பருப்புரசம் பற்றி பத்து விஷயங்களைச் சொன்னால் நூறு மார்க்! (Post No.14,683)

Written by London Swaminathan

Post No. 14,683

Date uploaded in London –  24 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

உங்கள் கணவரோ மகனோ இன்று பருப்பு ரசம் வையுங்கள் என்று சொல்லிவிட்டார்கள் ;பருப்பு ரசம் என்று சொன்னவுடன் உங்கள் மனதிற்கு வரும் பத்து அம்சங்களைச் சொல்லுங்கள் . கீழே உள்ள அட்டவணையுடன் ஒப்பிட்டு உங்களுக்கு நீங்களே மார்க்/ மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள் .

விடைகள்

1. துவரம் பருப்பு   – பத்து மார்க்

2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

பிராமணர்கள் உள்ளிப்பூண்டு பயன்படுத்தமாட்டார்கள் ; சிலர் புளிக்குப் பதிலாக எலுமிச்சம் பழ ரசத்தையும் பயன்படுத்துவார்கள் ; கொத்தமல்லியின் மணம்  நீடிக்க கறிவேப்பிலையத் தவிர்க்கவேண்டும் .துவரம் பருப்பு கிடைக்காவிட்டால் பாசிப்பருப்பையும் பயன்படுத்தலாம்.

விடைகள்

1.துவரம் பருப்பு   – பத்து மார்க்

2 .கொத்தமல்லி   – பத்து மார்க்

3. தக்காளி    – பத்து மார்க்

4. கடுகு, எண்ணெய்   – பத்து மார்க்

5. பெருங்காயம்   – பத்து மார்க்

6. உப்பு   – பத்து மார்க்

7. புளி, அல்லது ரசப்பொடி  – பத்து மார்க்

8. அடுப்பு   – பத்து மார்க்

9. தண்ணீர், மிளகாய் – பத்து மார்க்

10 . கரண்டி அல்லது அதைக்கொடுப்பதற்கு கப்/ cup அல்லது கோப்பை   அல்லது ஈயச் சொம்பு அல்லது உருளி – பத்து மார்க்

1.       Tamarind as big as lemon

2.      Water 4 cups

3.     Cooked Tuvar dal  1/4 cup

4.     Salt 1 1/2 teaspoons

5.     Rasam Powder 2 teaspoon

6.     Asafoetida 1/2 teaspoon

7.      Mustard 1 teaspoon

8.     Curry leaves few

9.     Coriander leaves chopped 1/4 cup

10. Dried Red Chilies 2

–subham—

Tags- பருப்பு ரசம் , பத்து விஷயங்கள், நூறு மார்க்

Leave a comment

Leave a comment