விருந்து பற்றி பத்து விஷயங்களைச் சொன்னால் நூறு மார்க்! (Post.14,688)

Written by London Swaminathan

Post No. 14,688

Date uploaded in London –  25 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 விருந்துக்கு உங்கள் நண்பர்களை அழைக்கிறீர்கள்; எந்த பத்து  விஷயங்கள் உங்கள் நினைவுக்கு வரும் ?

விருந்துக்கு அழைப்பு என்று சொன்னவுடன் உங்கள் மனதிற்கு வரும் பத்து அம்சங்களைச் சொல்லுங்கள் . கீழே உள்ள அட்டவணையுடன் ஒப்பிட்டு உங்களுக்கு நீங்களே மார்க்/ மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள் .

விடைகள்– விருந்துக்கு அழைப்பு

1. – எத்தனை பேர் வருகிறார்கள் என்பதை நாசுக்காகப் பேச்சு கொடுத்து அறிய வேண்டும் பிளஸ் or  மைனஸ் Five people  – 10 MARKS

2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

விடைகள்

1.எத்தனை பேர் வருகிறார்கள் என்பதை நாசுக்காகப் பேச்சு கொடுத்து அறிய வேண்டும் பிளஸ் or  மைனஸ் Five people  – 10 MARKS

2.எத்தனை மணிக்கு வரவேண்டும் என்று சொல்ல வேண்டும்; allow half hour range –பத்து மார்க்

3.வருவோரின் எண்ணிக்கைக்குத் தக இலையோ பிளேட்டுகளோ தட்டுகளோ இருக்க வேண்டிடும் + சிலர் கைகளால் சாப்பிட விருப்பம் இல்லாவிட்டால் ஸ்பூன்கள் — பத்து மார்க்

4.தண்ணீர், பபழ ரசம் அல்லது சூப் + கோப்பைகள் – பத்து மார்க்

5.விருந்து முடிந்தவுடன் வெற்றிலை -பாக்கு பீடா அல்லது வெளிநாடுகள் போல ஐஸ்க்ரீம் /dessert — பத்து மார்க்

6. டைனிங் டேபிள் அல்லது கீழே அமர பலகை அல்லது அல்லது விரிப்பு — + Tissue Paper or Towel பத்து மார்க்

7.எல்லோரும் விரும்பக்கூடிய பல VARIETIES வகைகள் ;குழந்தைகளுக்கு ஏற்ற காரமில்லாத சில வகைகள் — பத்து மார்க்

8.திரும்பிச் செல்லும் முன்னர் அவர்களுக்கு காப்பி, டி, அதற்கான பால், சர்க்கரை முதலியன — பத்து மார்க்

9.பொழுது போவதற்கு குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள்; பெரியவர்களுக்கு T V, வீடியோ சீட்டுக் கட்டு முதலியன– பத்து மார்க்

10. டேக் அவே TAKE AWAY எடுத்துச் செல்ல பிளாஸ்டிக் டப்பாக்கள் Or Clean Wash Basin or Clean Rest Room — பத்து மார்க்

–subham—

Tags-, பத்து விஷயங்கள், நூறு மார்க் விருந்து, அழைப்பு

Leave a comment

Leave a comment