ஆழ்வார்களின் மாற்றுப் பெயர்கள் என்ன ? (Post No.15,502)

 Written by London Swaminathan

Post No. 15,502

Date uploaded in London – 16 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆண்டாள் படம் , உப்பிலியப்பன் கோயில் 

திருமங்கை   ஆழ்வார்  படம் 

திருப்பாண்  ஆழ்வார்  படம் 

தொண்டரடிப்பொடி ஆழ்வார்  படம் 

பெரியாழ்வார் படம் 

நம்மாழ்வார் படம் 

உப்பிலியப்பன் கோவிலில் லண்டன் சுவாமிநாதன் மார்ச் ஆம் தேதி எடுத்த படங்கள். 

முதல் மூவர் – பேய், பூதம், பொய் = பேயாழ்வார் பூதத்தாழ்வார், பொய்கை ஆழ்வார் 

ஆண்டாள் – கோதை , நாச்சியார் திருப்பாவை முப்பதும் செப்பினாள், சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, 

நம்மாழ்வார் – காரிமாறன், மாறன், சடகோபன், திருக்குருகூர் நம்பி, பராங்குசன்

பெரியாழ்வார்- பட்டர்பிரான், புதுவைக்கோன், கிழியறுத்தான் , வில்லிப்புத்தூர்கோன்

திருமங்கை ஆழ்வார் – பரகாலன்,  நீலநிறத்தர்

திருப்பாணாழ்வார் – பாணர் , திருப்பாணர்

தொண்டரடிப்பொடி ஆழ்வார் – விப்பிரநாராயணர்

குலசேகர ஆழ்வார் – பெருமாள், சேரமன்னன், கொல்லி காவலன்

மதுரகவி ஆழ்வார் – திருக்கோளூர்ப் பிரான்

திருமழிசை ஆழ்வார் – பக்திசாரர், குடமூக்கிற் பகவர்

பூதத்தாழ்வார்  படம் , உப்பிலியப்பன் கோயில் 

ஆண்டாள் படம் , உப்பிலியப்பன் கோயில் 

–SUBHAM—

TAGS- ஆழ்வார்கள்,  வேறு  பெயர்கள் , பன்னிரு ஆழ்வார் படங்கள், உப்பிலியப்பன் கோயில்,லண்டன் சுவாமிநாதன்

Leave a comment

Leave a comment