ஜயது ஜயது ஹிந்து ராஷ்ட்ரம்! (Post No.13,714)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.714

Date uploaded in London – 27 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஜயது ஜயது ஹிந்து ராஷ்ட்ரம்!

ச. நாகராஜன்

பன்னிரண்டாவது ‘வைஷ்விக் ஹிந்து ராஷ்ட்ர மஹோத்ஸவம் மிகச் சிறப்பாக தனது 12வது வருடத்தை முடித்துள்ளது.

ஹிந்து ராஷ்ட்ரம் மிக விரைவாக நிறுவப்படும் என்ற நம்பிக்கையை இந்த பன்னிரண்டு வருடங்களில் இந்த சங்கம் ஏற்படுத்தியுள்ளது.

ஶ்ரீ ராமரது ஆலயத்தை அயோத்தியாவில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது இதற்கான அறிகுறியாகும்.

ஹிந்து நாகரிகமும் இந்தியாவும் நெடுங்காலம் நிலைத்திருக்க வேண்டுமானால் அதற்கான ஒரே வழி ஹிந்து ராஷ்ட்ரம் அமைக்கப்படுவதே ஆகும்.

இந்தியாவை 2047க்குள் அதாவது சுதந்திரம் கிடைத்த நூறு அண்டுகளுக்குள் இஸ்லாமிய நாடாக ஆக்கத் திட்டமிட்டு செய்யப்படும் சதிகள் அனைவரும் அறிந்ததே.

‘காலிஸ்தான்’ தலைவராக இயங்கும் அம்ரித்பால் சிங் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புடனும் காஷ்மீரத் தீவிரவாதிகளுடனும் இணைந்து இந்தியாவிற்கு எதிராகச் செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். சமீபத்திய பாராளுமன்ற தேர்தலில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

அடுத்து ஹைதராபாத் பாக்யநகர் தொகுதியிலிருந்து அஸாவுதீன் ஓவைசி பதவி ஏற்கும் போது பாலஸ்தீன் வாழ்க என்ற கோஷத்தை தைரியமாக எழுப்பியுள்ளார்.

இவர், ‘ஆந்திராவில் 51 சதவிகிதம் முஸ்லீம் ஜனத்தொகை வந்து விடும். 50 சதவிகிதம் என்றால் அது நூறு சதவிகிதம் தான்’ என்று  மிரட்டியுள்ளது குறிப்பிடத்தகுந்தது. அதாவது 51 சதவிகிதம் எட்டியவுடம் மீதி 49 சதவிகிதத்தினர் ஒன்று பயமுறுத்தப்படுவார்கள் அல்லது இஸ்லாமுக்கு வலிய மாற்றப்படுவார்கள் என்றே இதன் பொருள் என்று கொள்ளலாம்.

ராகுல் காந்தி அவர்களோ ஹிந்துக்களை, “வன்முறை மக்களது கூட்டம்” என்று கூறியுள்ளது கவலைப்பட வைத்துள்ள ஒரு அம்சம்.

ஆக இந்த நிலையில் ஹிந்து ராஷ்ட்ரம் அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஹிந்து ராஷ்ட்ர மஹாநாடு கோவாவில் போண்டாவில் ஶ்ரீ ராம்நாத் தேவஸ்தானில் 2024, ஜூன் 24-ம் தேதி முதல் ஜூன் 30 முடிய நடைபெற்றது.1000 பிரதிநிதிகள் இந்தியாவின் 26 மாநிலங்களிலிருந்தும் அமெரிக்கா, சிங்கப்பூர், காணா நேபாள் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் வந்து இதில் பங்கேற்றனர். பல விசேஷ நிகழ்ச்சிகள் இதில் நடைபெற்றன.

ஹர ஹர மஹாதேவ என்ற கோஷத்துடன் முக்கிய தீர்மானங்கள் மாநாட்டில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

இந்தியாவையும் நேபாளத்தையும் ஹிந்து ராஷ்ட்ர என்று அறிவிக்கப்பட வேண்டும். செகுலர் மற்றும் சோஷியலிஸ்ட் என்ற வாசகங்கள் அரசியல் சாஸனத்தின் முன்னுரையிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

காசி மற்றும் மதுரா கோவில்கள் ஆக்கிரமிப்பிலிருந்து அகற்றப்பட்டு ஹிந்துக்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்.

மதமாற்றத் தடைச் சட்டத்தை மிகக் கடுமையாக அமுல் படுத்த வேண்டும்.

பசு வதையை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும்.

Places of Worship’ மற்றும் WAQF சட்டங்களை நீக்க வேண்டும்.

ஜனத்தொகை கட்டுப்பாடு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

காஷ்மீர் ஹிந்துக்களுக்கான புனருத்தாரணம் செய்யப்பட வேண்டும்.

ஶ்ரீ ராம் சேனா அமைப்பைத் தடை செய்த கோவா அரசு அதை நீக்க வேண்டும்.

ரோஹின்யா மற்றும் பங்களாதேஷ் ஊடுருவல்காரர்களை அகற்ற வேண்டும்.

OTT Platforms குறித்த சரியான சட்டம் இயற்றப்பட வேண்டும்.

ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்கள் தடை செய்யப்பட வேண்டும்.

இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் ஹிந்து ராஷ்ட்ரம் குறித்த ஒரு தெளிவான வடிவமைப்பும் செயல் திட்டமும் உருவாக்கப்பட்டது.

ஆலயங்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களிலிருந்து 100 மீட்டருக்குள் மதுபான விற்பனை செய்யலாம் என்று கோவா அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டது.  கோவா அரசு உடனடியாக இதை ரத்து செய்து விட்டது.

இப்போது 710 ஆலயங்களில் எந்த வித உடை அணிந்து வர வேண்டும் என்பது அமுல்படுத்தப்பட்டு விட்டது.

இன்னும் 14000 ஆலயங்கள் ஒரே மஹா சங்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

ஆனால் செகுலர் அரசு தன் கைவசம் நான்கு லட்சத்து ஐம்பதினாயிரம் கோவில்களை வைத்துள்ளது.

இவற்றை அரசின் கையிலிருந்து விடுவித்து நல்ல பொறுப்பான ஹிந்து அமைப்புகள் வசம் நிர்வாகத்திற்காகத் தர வேண்டும்.

அர்ஜுனன் உள்ளிட்ட பாண்டவர் வசம் அதிக சேனை இல்லை – கௌரவர்கள் கொண்டிருந்தது போல! ஆனால் அவர்கள் வசம் தர்மம் இருந்தது.

அதே போல ஹிந்து ராஷ்ட்ர அமைப்பை மேற்கொள்வோரிடம் அதிக பலம் இல்லை தான்; ஆனால் தர்மம் இருக்கிறது.

தர்மம் வெல்லும்!*

கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் ஆங்கில வார இதழான ‘ட்ரூத்’ இதழின் 92வது தொகுதி 18வது இதழில் வெளியாகியுள்ள ‘ஜயது ஜயது ஹிந்து ராஷ்ட்ரம்’ என்ற கட்டுரையிலிருந்து தொகுக்கப்பட்ட விஷயங்கள் மேலே தரப்பட்டுள்ளது.

நன்றி: TRUTH 16-8-2024 வார இதழ்

**************

Rare Pictures of Brahmins from Christian Propaganda Book-1 (Post No.13,713)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,713

Date uploaded in London – 26 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

I came across a hundred-year-old book in the University of London Library. The Christians tried to convert people from all communities. The author photographed men and women from all communities. He admits it is very difficult to convert learned Brahmins. Here are the pictures with his comments.

Book Title- not known  Wrapper torn

Year of Publication 1904

Location—SOAS, London University Library

Theme – Christian propaganda and conversion

–subham—

Tags- Brahmins, 00 year old book, Christian propaganda, old ladies, village people, Part 1

How did Chennai Brahmin Story go to Iran and spread to other countries? (Post No.13,712)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,712

Date uploaded in London – 26 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 This is Part two

Vajapeye wrote Pancatantra Fables from Mylapore in Tamil Nadu!-2

We saw in the first part that an 80 year old Brahmin Visnu Sarma Vajapeye from Mahilaaroopya wrote Panca Tantra  and that place was identified as Mylapore of Chennai by Prof. H H Wilson who translated the Rig Veda.

In this second part we will see that Visnu Sarma’s story migrated to Iran 1500 years ago through a Persian minister

Once Khosro Anushirvan (Ancestres Castri, in North) King of Iran ( Edon)  was presented a book which contained among other things the secret to raise the dead by means of an elixir. The book explained how the elixir was extracted from herbs and trees growing on the high mountains of India. The king eager to find out the truth about the elixir sent out his chief minister and treasurer Burzoe, to india, providing him with a great deal of gold and silver to defray the expenses of long and arduous journey, and with letters to many monarchs in India requesting their help .

Burzoe on reaching India received all the help he needed and with the wisest and most learned  sages began combing the mountains for the herbs and trees mentioned in the book. But to no avail, no extract had the power of restoring the dead to life . Burzoe and the learned Indian sages were driven to the conclusion that everything that had been written about the elixir in the book, was ‘false and untrue’.

Burzoe, greatly distressed, consulted the learned sages as to what he could do to not to return empty handed to his king. Then a’ famous philosopher ‘, who had also searched long and in vain for the Elixir of Life only to discover at the end  that the elixir in truth was a book, showed Burzoe a copy of it. This philosopher also explained the allegory contained in the first book , the one presented to the king of Iran, which started Burzoe on his travels, as follows:

The high mountains were the wise and learned men of lofty intellect; the trees and herbs their various writings and wisdom extracted from these writings the Elixir of Life that revived the dead intelligence and buried thoughts of the ignorant and unlearned.

Buzoe asked for a copy of the book which was always in he hands of those kings, for that is was  full of moral philosophy and permission to translate it into his own language  for his king. And so with the help and knowledge of all those learned philosophers, Burzoe rendered the famous book into Pehlavi language and returned home with it.

King Khosro Anushirvan  studied the book deeply and was impressed by the wisdom it contained  that he began to collect books  with great diligence  and sought out learned men to come and live in his court. Then he built a great library in his palace, in which the book he esteemed so highly – the Pancatantra was given the place of honour, being of examples and instructions for a man’s life , and also of justice and the fear of god. Burzoe travels ended happily.

It is based on the English version of Pancatantra – Sir Thomas North’s The Fables of Bidpai of sixteenth century.

–subham—

Tags- PancaTantra, Iran, Burzoe, Persian King, Fables of Bidpai, Elixir of Life, herbs in India, Chennai Brahmin Story,, Bidpai

மயிலாப்பூர் பிராமணன் கதை, ஈரான் நாட்டுக்குப் போன சுவையான கதை! (Post No.13,711)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,711

Date uploaded in London – 26 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 வாஜ்பாயி எழுதிய பஞ்சதந்திரக் கதைகள் உலகம் முழுதும் பரவியது எப்படி?- PART-2

கட்டுரையின் முதல் பகுதியில் விஷ்ணு சேர்மன் என்ற 80 வயது கிழட்டுப் பிராமணன் பஞ்ச தந்திரக் கதைகளை எழுதியதையும் அதுதான் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே உலகம் முழுதும் பரவிய முதல் சம்ஸ்க்ருத நூல் என்றும் கண்டோம்.

ஈ மஹிளா வேத  பூர்

அதை எழுதிய விஷ்ணு சர்மா வாஜ்பேயி சென்னையிலுள்ள மயிலாப்       போ ரைச் சேர்ந்த அக்கிரகார பிராமணன் என்று ரிக்வத்தை மொழிபெயர்த்த எச் எச் வில்சன் PROFESSOR H H WILSON  கூறுவதையும் கண்டோம். அந்தப் பிராமணன் அந்த இடத்தை மஹ்யாரூப்யம் என்று சொன்னதை பேராசிரியர் வில்சன் மட்டுமே அடையாளம் கண்டார்.

இது எப்படி ௧௫௦௦ ஆண்டுகளுக்கு முன்னர் ஈ இரான்  (பெர்சியா- பாரசீகம் ) நாட்டுக்குப் போய் அங்கிருந்து ஐரோப்பா முழுதும் பரவியதேது என்ற கதையைக் கேளுங்கள்

மூலிகை தேடிய கதை

இந்தியாதான் நிறைய வைர  வாரமும் தங்கமும் மூலிகைகளும் நிறைந்த நாடு என்பது உலகம் முழுதும் அறிந்த உண்மை. இதனால்தான் கொலைகார கொள்ளைக்காரன் கொலம்பஸ் இந்தியாவைத்த தேடித் புறப்பட்டு மேற்கைநிதியத் தீவுகளில் இறங்கி அதை இந்தியா என்று சொன்னானா.இன்றுவரை அமெரிக்க வரை அந்த இந்திய பெயர் ஒட்டிக்கொண்டது. நிற்க.

பாரசீகம் எனப்படும் ஈரான் நாட்டில் குஷ்ரோ அனு ஷ்ரவண  என்ற மன்னன் ஆண்டுவந்தான். அவனிடம் யாரோ ஒரு புஸ்தகத்தைக் கொடுத்தான். அதில் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மூலிகை பற்றி எழுதியிருந்தது. அது  இந்தியாவில் கிடைக்கும் என்று அறிந்து  முதலமைச்சர் புர்சொயியை இந்தியாவுக்கு அனுப்பினான்

CHIEF MINISTER BURZOE , KING KHOSRO ANUSHIRVAN (ANESTRES CASTRI, IN NORTH ) OF IRAN (EDON)  AROUND 570 CE .

இந்தியாவில் செலவுகளைச் சமாளிப்பதாற்காக தங்கம், வெள்ளிக் கட்டிகளையும் கொடுத்து அனுப்பினான்  அது மட்டுமல்லாமல் இந்திய மஹாராஜாக்களுக்கு கடி தங்களையும் கொடுத்து வைத்தான் .இந்தியாவிலுள்ள ரிஷி முனிவர்களும் அறிஞர்களும் அவனுக்கு எல்லாவித உதவிகளையும் நல்கினர். காடு மலை கழனிகளையெல்லாம் விடாமல் தேடினர். ஆனால் சாவா மருந்து அளிக்கும் மூலிகைகளைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அந்தப் புஸ்தகத்தில் எழுதிய விஷயங்கள் தவறு என்று எல்லோரும் ஒருமானதான முடிவுக்கு வந்தனர். அடக் கடவுளே!  நான், மன்னருக்கு என்ன பதில் சொல்லுவேன் என்று தவியா த் தவித்தார் அமைச்சர் புர்சொயி. ஒரு பிரபல இந்து தத்துவ அறிஞர் அவரைச் சந்த்தித்து “கவலை வேண்டாம் இந்தப் புஸ்தகத்தை உன் மன்னரிடம் காண்பி” போதும் என்றார்.

அதில் மூலிகை பற்றிய அரிய உண்மை பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது : உயர்ந்த மலைகள் என்பன உயர் நிலையைடைந்த பேரறிஞர்கள் அதில் குறிப்பிடப்பட்ட மூலிகைகள் என்பன முனிவர்கள் எழுதிய புஸ்தகங்கள்  மற்றும் அதன் சாரமும் ஆகும்;

இறந்தோரை எழுப்புவது என்பது அறியாமையில் மூழ்கி புதைந்து கிடப்போரை உசுப்பி விடும்  ஞானம் ஆகும்

புர்சொயிக்கு பேரானந்தம் கிடைத்தது. எனக்கு புஸ்தகத்தின் காப்பி வேண்டுமே என்று கேட்டார். அது எல்லா இந்திய அரசர்களிடமும் இருந்த புஸ்தகம். உடனே நகலும் கிடைத்தது; அதைப் பாரசீக (பஹலவி) மொழியில் மொழிபெயர்க்க அனுமதியும் வாங்கி மொழிபெயர்த்தார்.

அதைக் கண்ட மன்னனுக்கு பிரம்மானந்தம்! உடனே இது போன்ற அறிஞர்களை நமது சபைக்கு அழையுங்கள் என்று ஆணையிட்டான். தனது அரண்மனையில் ஒரு பெரிய நூலகத்தை உருவாக்கினான்; அதில் அந்த புஸ்தகத்தை சிம்மாசனத்தில் வைத்தான்அந்தப் புஸ்தகம்தான் பஞ்ச தந்திரம் என்னும் ஸம்ஸ்க்ருதக் கதை புஸ்தகம்!

அராபிய மொழியில் இதன் பெயர் கலிலா வா திம்னா .

KALILAH WA  DIMNAH IN ARABIC, EIGTH CENTURY CE

என்ன துரதிருஷ்டம் என்றால் அந்த பஹலவி   மொழி ஒரிஜினல் இப்போது இல்லை ;மைலாப்பூர் பிராமணன் எழுதிய ஒரிஜினல் — மூலப் புஸ்தகமும் இல்லை; இந்தியாவில் 200 பேர் படி (COPIED)  எடுத்து வைத்திருந்தனர் அவையும்  பஹலவி  மொழியில் எழுதியதை அராபிய மொழியில் ஆக்கிய புஸ்தமும்தான் இப்போது நம்மிடம் புழங்கி வருகின்றன.

யார் யார் இந்துக்களைக் காப்பி அடித்தனர் ?

முதல் முதலில் பெளத்தர்கள் இந்துமதக்க கதைகளை ஜாதக்கதைகளை என்று 2300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினார்கள்.  ராமன், தசரதன் போன்றோரையும் போதிசத்துவர் என்று புளுகினார்கள் இன்று கிறிஸ்தவர்களும், கர்நாடக பாடகிகளும், திராவிடர்களும் இதே போல புளுகு மூட்டைகளைக் கட்டி இலவசமாக வழங்குவதைக் காண்கிறோம். வள்ளலார் , வள்ளுவர்  ஆகியோர் நெற்றியில் இருந்த விபூதியை அழித்தையும் நாம் காண்கிறோம் .

ஐரோப்பாவில் இது எப்படி உருவெடுத்தது என்ற புள்ளிவிவரம் இதோ:-

THE ARABIAN NIGHTS .  THE GESTA ROMANORUM , BOCCASIO’S DECAMERON CHAUSER’S CANTERBURY TALES, THE FABLES OF LA FONTAINE

SOME STORIES OF GRIMM

BRE’ER RABBIT STORIES OF NORTH AMERICA

இந்தக் கதைகளை அராபிய இரவுகள் , பொக்காஸியோ எழுதிய டெக்கமரான் சாசர் எழுதிய கான்டர்பரி கதைகளில் காணலாம்  எல்லோரும் ஈயடிச்சான் காப்பி அடிக்காமல் தங்கள் நாட்டுக்கு ஏற்றவாறு கதைகளை மாற்றி எழுதினார்கள்

லா பாந்தேன் (1678)  என்ற பிரெஞ்சுக்காரர் மட்டும் 400 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய  கதைகளில் பஞ்ச தந்திர புஸ்தகத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவை, ஈசாப் கதைகளுக்கும் முந்தியவை என்று திட்டவட்டமாக்க கூறுகிறார்

இந்துக்கள் தங்கள் நாகரீகத்தை 1500 ஆண்டுகளுக்கு முன்னர் உலகெங்கும் பரப்பியதற்கு கிடைத்த முதல் வலுவான ஆதாரம் இந்த சம்ஸ்க்ருத நூல்தான் .

வட அமெரிக்கா வரை இந்தக் கதைகள் பரவிவிட்டது

இந்தியாவிலேயே தண்டி எழுதிய தச குமார சரித்திரம், சுக சப்ததி, ஹிதோபதேசம் , திருக்குறள் முதலிய நூல்களில் இதன் தாக்கத்தை காணலாம்.

THE ART OF STORY TELLING

உலகில் கதை சொல்லும் கலையை முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் இந்துக்கள்! எல்லா இதிகாசங்களும் புராணங்களும் வாய்மொழியாக முதலில் சொல்லப்பட்டதாவே நமது நூல்கள் செப்புகின்றன. வால்மீகி அல்லது வியாசர் அல்லது நைமிசாரண்ய முனிவர்கள் உருவாக்கிய சம்ஸ்க்ருத இலக்கியத்துக்குப் பக்கத்தில் கூட உலகின் வேறு எந்த மொழியும் நெருங்க முடியாது!  இவை அனைத்தும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தவை .

சங்க இலக்கியத்தில் கிருஷ்ணன் கோபி கதையும் கூட வந்துவிட்டது இந்திரனை திருவள்ளுவரும் தொல்காப்பியரும் பத்து இடங்களுக்கு மேல் குறிப்பிடுகின்றனர்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏழு நூல்களை சம்ஸ்க்ருதத்தில் எழுதி உலகப் புகழ்பெற்ற காளிதாசன் மேகதூத நூலில் சொல்கிறான்-

கிராமங்களில் ஆல மரத்துக்கடியில் கிராம முதியோர்கள் பிரமாதமாக உதயணன் கதைகளை சொல்லுவதைக் கேட்டுக்கொண்டே போ மேகமே1” என்று மேகத்தைத் தூது விடுகிறான். அதுதான் உலகின் முதல் தூத இலக்கியம் .

இதைப் படிக்கும்போது பாரதியார் சொன்ன சத்தியமான வாக்கு நினைவுக்கு வருகிறது :

எல்லாரும் அமர நிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற் களிக்கும் –

ஆம் இந்தியா உலகிற்களிக்கும் –

ஆம் ஆம் இந்தியா உலகிற் களிக்கும் – வாழ்க” – –பாரதியார் பாடல்.

திருக்குறளில் பஞ்சதந்திரக் கதை வரும் குறள்கள்: 273, 274, 277, 481, 495, 500, 633

ஒவ்வொரு கதைத் தழுவலிலும் மிருகங்களின் பெயர்களை குறிப்பாக, முக்கிய கதா பாத்திரங்களான இரண்டு நரிகளின் பெயர்களை எப்படியெல்லாம் எழுதினார்கள் என்பது ஒரு பெரிய கதை; மொழியியலை ஆராய்வோருக்கு அவை பெரும் விருந்து!

****

பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை (Post No.3531)

 Date: 10 January 2017

Post No.3531

ஒரு குரங்கு போய், ஆப்பு வைத்த இடத்தில் கால் சிக்கியது போல, நாம் எல்லோரும் ஆசை வயப்பட்டு சிக்கிக் கொள்கிறோம். குரங்கு சப்தமிட்டது போலவே நாமும் துயரம் வருகையில் ஓலம் இடுகிறோம். இதைப் பட்டினத்தார் மிக அழகாகப் பாடுகிறார்:-

“நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி

நலம் ஒன்றும் அறியாத நாரியரைக் கூடிப்

பூப்பிளக்கப் பொய்யுரைத்துப் புற்றீசல் போலப்

புலபுலெனக் கலகலனப் புதல்வர்களைப் பெறுவீர்

காப்பதற்கும் வழியறியீர் கைவிடவும் மாட்டீர்

கவர் பிளந்த மரத்துளையிற் கால் நுழைத்துக் கொண்டே

ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல

அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே.

— பட்டினத்தார் பாடல்

(நவ நிதியம்= ஒன்பது பெரிய நிதிகள், நாரி=பெண், பூப்பிளக்க= பூமியே பிளக்கும் அளவுக்கு/ நாக்கு கிழிய)

 –SUBHAM–

TAGS- மயிலாப்பூர் ,பிராமணன் கதை, ஈரான் நாடு, சுவையான கதை, வாஜ்பாயி, பஞ்சதந்திரக் கதைகள் பரவியது எப்படி?- PART-2, திருக்குறளில்,  பஞ்சதந்திரக் கதை குறள்கள்:

ராமாயணத்தில் வரங்கள் (7) விஷ்ணு பகவான் கச்யபருக்கு வரம் கொடுத்தது! (Post.13,710)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.710

Date uploaded in London – 26 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (7) விஷ்ணு பகவான் கச்யபருக்கு வரம் கொடுத்தது!

ச. நாகராஜன் 

பாலகாண்டத்தின் இருபத்திஒன்பதாவது ஸர்க்கமாக அமைவது ‘சித்தாஸ்ரமம் போவது’ என்ற ஸர்க்கம்.

தேஜஸ்வீயான விஸ்வாமித்திரர் ராமருக்கு சித்தாஸ்ரமத்தைப் பற்றிக் கூறலானார்:

“இது வாமனருடைய பூர்வாஸ்ரம இடம் ஆகும். இவ்விடத்தில் மஹா தபஸ்வி ஸித்தியை அடைந்தார். ஆகவே இது சித்தாஸ்ரமம் என்று பெயர் பெற்றது.

பெரும் முனிவரான கச்யபர் விஷ்ணுவை நோக்கி, “ பிரபுவே உம்முடைய சரீரத்தில் எல்லா ஜகத்தையும் பார்க்கிறேன். உம்மைச் சரணடைந்தேன்” என்றார்.

விஷ்ணு மனமகிழ்ந்து அவரை நோக்கிப் பின்வருமாறு சொன்னார்:

தமுவாச ஹரி: ப்ரீதி கச்யபம் தூதகல்மஷம் |

வரம் வரய  பத்ரம் தே வரார்ஹோஸி மதோ மம |\

–    பாலகாண்டம் 29-ம் ஸர்க்கம். ஸ்லோக எண் 14

தூதகல்மஷம் – பாவத்தை விட்டு நீங்கிய

தம் – அந்த

கச்யபம் – கச்யபரைப் பார்த்து

ப்ரீத: – மனம் மகிழ்ந்து

ஹரி: – விஷ்ணு பகவான்

உவாச – பின்வருமாறு

வரம் – வரத்தைச் சொன்னார்.

வரய – கேட்டுக் கொள்

தே – உமக்கு

பத்ரம் – சகல பாக்கியமும் உண்டாகட்டும்

மம – எனக்கு

மத: – இஷ்டனான

வரார்ஹ – வரத்துக்கு உரியவனாய்

அஸி – இருக்கிறாய்

இதைக் கேட்ட கச்யபர் கூறினார்:

அதித்யா தேவதானாம் ச மாம சைவானுயாசத: |

வரம் வரத சுப்ரீதோ தாதுமர்ஹஸி சுவ்ரத: ||

சுவ்ரத: – நல்ல விரதமுடையவரே

வரத – எதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கேட்ட பிரகாரம் அளிப்பவரே

அதித்யா: ச – அதிதிக்கும்

தேவதானாம் ச – தேவர்களுக்கும்

அனுயாசத: – வேண்டிக் கொள்ளும்

மம ஏவ – எனக்கும்

சுப்ரீத: – அன்புடையவராய்

வரம் தாதும் – வரத்தைக் கொடுக்க

அர்ஹஸி – உரியவராகிறீர்

புத்ரத்வம் கச்ச பகவன்னதித்யாம் மம சானக |

ப்ராதா பவ யவீயாம்த்வம் ஷக்ரஸ்யாசுரசூதன: ||

ஷோகார்தானாம் து தேவானாம் சாஹாய்யம் கருதுமர்ஹஸி ||

அனக – பாபரஹித

அசுரசூதன – அசுரர்களை அழிப்பவரே

பகவான் – பகவானே

த்வம் – நீர்

அதித்த்யாம் ச – அதிதிக்கும்

மம ச – எனக்கும்

புத்ரத்வம் – பிள்ளையாகப் பிறத்தலை

கச்ச – அடையும்.

ஷகஸ்ய – இந்திரனுக்கு

யவீவான் – இளைய

ப்ராதா பவ – தம்பியாக இரும்

ஷோகார்தானாம் – சோகத்தால் வருந்துகின்ற

தேவானாம் – தேவர்களுக்கு

சாஹாய்யம் – சஹாயத்தை

கர்தும் – செய்ய

அர்ஹஸி – உரியவராகிறீர்

அயம் ஸித்தாஸ்ரமோ நாம ப்ராஸாதாத்தே பவிஷ்யதி |

சித்தே கர்மணி தேவேஷ உத்திஷ்ட பகவன்னித: ||

பகவான் – பகவானே

தேவேஷ – தேவேசனே

தே – உம்முடைய

ப்ரஸாதாத் – அருளால்

கர்மணி சித்தே – யாகம் ஸித்தி பெற்ற பொழுது

அயம் சித்தாஸ்ரம: – இது சித்தாஸ்ரமம் என்று

நாம – பிரசித்தமாக

பவிஷ்யதி – ஆகப் போகிறது

இத: – இங்கிருந்து

உத்திஷ்ட – எழுந்திரும்

பாலகாண்டம் 29-ம் ஸர்க்கம். ஸ்லோக எண்கள் 15 முதல் 18 முடிய

இப்படி கச்யப முனிவர் வேண்ட மஹாவிஷ்ணு ‘ததா இதி’ அப்படியே ஆகட்டும் என்று ஆசீர்வதித்து அதிதியிடத்தில் பிறந்தார். பின்னர் வாமன உருவத்தை அடைந்த்து பலி சக்கரவர்த்தியிடம் சென்றார்.

பின்னர் நடந்த கதை அனைவரும் அறிந்ததே!

**

Vajapeye wrote Pancatantra Fables from Mylapore in Tamil Nadu! – 1 (Post No.13,709)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,709

Date uploaded in London – 25 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

There are very strange facts about the world-famous Pancha Tantra stories. These are revealed by Chandra Rajan , famous author of Kalidasa and many other works. The Penguin Edition of Pancatantra is an English translation of the original published in 1993.

Let us look at the known facts first:

Who wrote it?

An eighty-year-old Brahmin by name Visnu Sarma.

When did he write it?

About 2000 years ago; we have lost the original and so we guess the date from later editions.

Why did he write it?

King Amarasakti had three uncontrollable rowdy sons; no one can teach them anything and the king got worried about the future of his country. All the solutions given by ministers did not work. At last, the king announced a big prize money for the person who wins in correcting his boys.

An old Brahmin came forward and the

he could not believe him; so, he fixed a deadline of only six months. The old Brahmin accepted it and succeeded in his task.

How did he succeed?

Visnu sarma did not follow the traditional method. He devised a novel method of instruction which uses life and its varied experiences as the textbook. He presented real life situations and problems in the guise of stories that would rouse and sustain the interest of his pupils. He used animals and birds as his main characters. And he included all the advise in the animal fables.

How did it become world famous?

This leads to another interesting story. A Persian king sent his Chief Minister to bring one herb from India, but he took only this book. Why?

( I will give you the story in the next part.)

That was translated into Pehlavi- a middle Persian language—in 570 CE. From there it went to Europe which was translated into fifty languages. This is the first Sanskrit book that went around the worldEven Tamil Veda Tirukkural has at least 7 Pancatantra stories!

All over India, we have the stories sculpted in temples.

Now to the unknown facts!

What is the connection between Vajapeye and Pancatantra ?

In European languages the translations were named Stories of Bidpai or Piplai. Scholars think that it is a corruption of Vidyapati or Vajapeye. Probably Vajapeye is the surname of the author Visnu Sarma.

What is the connection with Tamil Nadu?

The preamble of Pancatantra says Visnu Sarma was a celebrated teacher living in Mahilaaroopyaa , a place unidentified except by H.H.Wilson, who suggests that it may be Mayilaapura, Peacock City, part of capital of  Tamil Nadu. ( Now Mylapore is a part of Chennai/Madras )

How many European Versions are there ?

Kalilah wa Dimnah in Pehlavi before 570 CE (that was lost)

Syriac Version- 570 CE

Arabic Version 750 CE

The Fables of Bidpai- in European Languages in 12th Century

About 400 years ago, it was translated into fifty languages.

To be continued………………………….

Tags- Pancatantra, Mylapore, Visnu Sarma, Vidyapati, Vajapeye, Maahilaaroopya, , Persian, First Sanskrit book, Chandra Rajan, Bidpai, Piplai

வாஜ்பாயி எழுதிய பஞ்சதந்திரக் கதைகள் உலகம் முழுதும் பரவியது எப்படி?-1 (Post.13,708)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,708

Date uploaded in London – 25 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பஞ்சதந்திரக் கதைகள் உலகம் முழுவதும் பரவி விட்டது. இந்துமதக் கதைகளை 2300 ஆண்டுகளுக்கு முன்னர் பெளத்தர்கள் காப்பி அடித்து அவை எல்லாம் புத்தரின் பூர்வ ஜென்மம் ;போதி சத்துவர் அவர்; என்று பொய்யுரை பரப்பினர். அவைகளை ஜாதகக்கதைகள் என்று 2300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிவைத்தனர்; அதில் மஹாபாரதம், ராமாயணமும் உள்ளன. நிற்க.

இந்தியக் கதைகளை எகிப்திய அடிமை , கிரேக்க நாட்டு ஈசாப் காப்பி அடித்தார். மயில், காகம் முதலியன பற்றிப் பேசியதால் அவர் காப்பி அடித்தது அம்பலம் ஆனது

.பிரான்ஸ் நாட்டு லா பாந்தேன் பஞ்சதந்திரக் கதைகள்தான் தன்னை ஊக்குவித்தன என்று ஒப்புக்கொண்டார். பஞ்சதந்திரக் கதைகள் பற்றிய சுவையான வரலாறு நிறைய பேருக்குத் தெரியாது. திருவள்ளுவர் குறைந்தது ஏழு திருக்குறள்களில்

பஞ்சதந்திரக் கதைகளை பயன்படுத்தியுள்ளார். ஏராளமான கோவில்களில் இந்தக் கதைகள் செதுக்கப்பட்டுள்ளன. அந்த சிற்பங்கள் பற்றி தனி புஸ்தகமே வந்துவிட்டது. ஆங்கிலத்தில் இதை எழுதியவர் பெயரை வாஜ்பேய் ( Vajpeyee = Vidyapathi=Bidpai=Piplai) என்று எழுதி வைத்துள்ளனர்  .

****

கால வரிசைப்படி காண்போம்:

யார் இந்தக் கதைகளை எழுதியது ?

விஷ்னு சர்மா என்ற 80 வயதுப் பிராமணன் .

அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் ?

மயிலாப்பூர் , தமிழ் நாட்டிலுள்ள மயிலாப்பூர்/ Madras! விஷ்ணு சர்மா சம்ஸ்க்ருதத்தில் எழுதியதால் இதை மகிழாரூப்யம் என்று எழுதியுள்ளார்

Source – The Pancatantra, Penguin Classics by Chandra Rajan, 1993

எவ்வளவு கதைகள் உள்ளன ?

எண்பதுக்கும் மேலான கதைகள் உள்ளன. அத்தனையிலும் மிருகங்கள், பறவைகள், மற்றும் அசட்டுப் பிராமணன்– கதா பாத்திரங்கள்

அவர் எழுதிய ஒரிஜினல் இருக்கிறதா?

இல்லை ; ஒருவேளை நாளந்தா நூலகத்தை முஸ்லீம்கள் எரித்தபோது கரியாக்கி இருக்கலாம்.

உலகம் முழுதும் பரவியது எப்படி?

பாரசீக மொழியில் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் மொழிபெயர்க்கப்பட்டது ; பாரசீகத்தை முஸ்லீம்கள் கைப்பற்றியவுடன் அராபிய வணிகர்கள் மூலம் ஐரோப்பாவுக்குப் பரவியது.

எத்தனை மொழிகளில் இந்தக் கதைகள் மொழியாக்கம் செய்யப்பட்டன ?

ஐம்பதுக்கும் மேலான மொழிகளில் இது வெளியாகியுள்ளது

வாஜ்பாயிக்கும் பஞ்ச தந்திரக் கதைகளுக்கும் என்ன தொடர்பு ?

ஆங்கிலத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்னர் மொழிபெயர்த்தவர் இதை பிட்பாய் என்று எழுதியுள்ளார் யார் அந்த பிட்பாய் ?  இது வித்யாபதி என்ற ஸம்ஸ்க்ருதப் பெயர் அல்லது வாஜ்பேயீ என்ற ஸம்ஸ்க்ருதப் பெயர் என்று ஆராய்சசியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

( Vajpeyee = Vidyapathi=Bidpai=Piplai)

 Source – The Pancatantra, Penguin Classics by Chandra Rajan, 1993

பாரசீக/ பஹலவி மொழியில் இதன் பெயர் என்ன ?

பஹ்லவி /மிடில் பெர்சியன் PEHLEVI/ MIDDLE PERSIAN

பஹலவி என்பது மத்திய கால பாரசீக மொழி; 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வழக்கிலிருந்து அழிந்தது.

ஆங்கிலத்தில் இந்தக் கதைகளின் பெயர் என்ன ?

The Fables of Bidpai (or Pilpai in various European languages, Vidyapati or Vajpeyee in Sanskrit)

ஆங்கிலத்தில் அண்மைக்காலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?

ஆர்தர் W. ரைடர் / Arthur W. Ryder, ,  டில்லி பல்கலைக்கழகப் பேராசிரியை சந்திரா ராஜன்

லா பாந்தேன் 400ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியத் துறவி பிப்லாய் Bidpai or Piplai எழுதியது என்கிறார். அதை ஐரோப்பியர்கள் பிட்பை என்றும் மொழிபெயர்த்தனர்

இவைகளும் மேலும் இது பாரசீகத்துக்குச் சென்ற விஷயங்களும் மிகவும் சுவாயான கதைகள் அடங்கியது

முதல் கதை இதோ

முன்னொரு காலத்தில் அமரசக்தி என்ற அரசனுக்கு மூன்று மகன்கள் ; மூன்றும்  ‘தறுதலை’, காலிப்பயல்கள்; அடங்காப்பிடாரிகள்! மன்னனுக்கு நாட்டின் எதிர்காலம் பற்றிக் கவலை. பெரிய பெரிய அமைச்சர்கள் அறிஞர்கள் எல்லாரும் வந்து மகன்களைத் திருத்தப்  பார்த்தனர். முடியவில்லை. மன்னன் பெரிய பரிசு அறிவித்தான்; ஒரு ௮௦ வயது கிழட்டுப் பிராமணன் நான் திருத்துகிறேன் அரசே என்று முன்வந்தான்; ஓஹோ இது பணத்தாசைபிடித்த கிழடு போல என்று எண்ணி மன்னன் ஆறே மாதம் கெடு விதித்தான். மகா அற்புதம் நடந்தது ! ஆறே மாதங்களில் மூன்று மகன்களும் வைரக்கட்டிகலாக மாறிவிட்டனர். கதைகள் மூலம்  நல்ல மனிதர்களை உருவாக்க முடியும் என்பதை உலகிற்குக்காட்டினான் அந்தக் கிழட்டு பிராமணன் இவ்வளவுக்கும் வயது80. இப்போது இருந்தால் உலகிலுள்ள அதனை புஸ்தக, இலக்கிய விருதுகளும் , பரிசுகளும் அவருக்குப் போயிருக்கும்.

ஐந்து தந்திரங்களை அரசர்கள் அறிய வேண்டும் என்பதற்காக ஐந்து பிரிவுகளாக சம்ஸ்க்ருத மொழியில் கவிதை மழை பொழிந்தார். விலங்குகள், பறவைகள் பற்றிய கதைகளுக்கு இடையே ஏராளமான பொன் மொழிகள்– திருவள்ளுவர் தோத்துப்போவார்- அப்படி கவிமழை அத்தனையும் பொன் மொழிகள் !! நிறைபேருக்கு இது தெரியாது அவர்களுக்கு குரங்கு- முதலை- நவாப்   பழக்கதை, குரங்கு- – தூக்கணாங்குருவி கதை மட்டும்தான் தெரியும்; தமிழில் பஞ்சதந்திரக் கதை பொன்மொழிகளை நான் அரிதாகவே காண்கிறேன்

அடுத்த பகுதியில் இந்தக் கதைகள் எப்படி, ஏன் பாரசீக மொழியில் ஆக்கப்பட்டன என்ற சுவையான ஒரு கதையைக் காண்போம்

இதிலுள்ள நரிகளின் — விலங்குளின் — பெயர்களை எப்படியெல்லாம் மாற்றியுள்ளனர் என்ற சுவையான விஷயத்தையும் காண்போம்.

THE PANATANTARA, VISNU SARMA, MAHILAROPYA, 570 CE,

LA FONTAINE, FIFTY LANGUAGES,  PEHLEVI

—subham—

Tags- வாஜ்பாயி ,பஞ்சதந்திரக் கதைகள் ,உலகம் முழுதும் ,பரவியது , எப்படி?    மயிலாப்பூர் , பிட் பாய்

ராமாயணத்தில் வரங்கள் (5) இந்திரன் கொடுத்த வரம்! (Post.13,707)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.707

Date uploaded in London – 25 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 ராமாயணத்தில் வரங்கள் (5) இந்திரன் மலத மற்றும் கரூச நாடுகளுக்குக் கொடுத்த வரம்!

ச. நாகராஜன்

பாலகாண்டத்தின் இருபத்திநான்காவது ஸர்க்கமாக அமைவது ‘தாடகா வனத்திற்குப் போவது’ என்ற ஸர்க்கம்.

விஸ்வாமித்திரர் ராம லக்ஷ்மணரை அழைத்துக் கொண்டு சென்ற போது அவர்களுக்கு சரயு நதி, தாடகாவனம் ஆகியவற்றைப் பற்றி விவரிக்கிறார்.

அப்போது அவர் கூறும் ஒரு சரித்திரம் இது:

முன்பொரு காலத்தில் விருத்திராசுரனை இந்திரன் வதம் செய்தான். அப்போது ஏற்பட்ட அசுத்தத்தாலும் பசியாலும் இந்திரனை பிரம்மஹத்தி பிடித்துக் கொண்டது. அப்போது தேவர்களும் ரிஷிகளும் அவனை நீராட்டினார்கள். அவனது பாவத்தைப் போக்கினார்கள்.

இந்திரன் அதனால் சந்தோஷாமடைந்தான்.  அபோது அவன் இந்த தேசத்திற்கு செழிப்பாக ஆகும் வரத்தைக் கொடுத்தான் இப்படி:

நிர்மலோ நிஷ்கரூஷஸ்ச சுசீரிந்த்ரோ யதாபவத் |

ததௌ தேஷஸ்ய சுப்ரீதோ வரம் பரபுரனுத்தமம் ||

யதா – எப்பொழுது

இந்த்ர” – இந்திரன்

நிர்மல: – பாபமற்றவனாய்

நிஷ்கரூஷஸ்ச – பசியற்றவனாய்

சுசி: – பரிசுத்தனாய்

அபவத் ச – ஆனானோ, அப்போது

சுப்ரீத: – சந்தோஷமடைந்து

ப்ரபு: – பிரபு

தேஷஸ்ய – தேசத்திற்கு

அனுத்தமம் – உத்தமமான

வரம் – வரத்தைக்

ததௌ – கொடுத்தார்

இமௌ ஜனபதௌ ஸ்பீதௌ க்யாதிம் லோகே கமிஷ்யத: |

மலதாஸ்ட கரூஷாஸ்ச மமாங்கமலதாரிணௌ||

மம – என்னுடைய

அங்கமலதாரிணௌ – அவயவத்திலிருந்த பாவங்களைத் தரித்தவைகளான

இமௌ – இந்த இரண்டு

ஸ்பீதௌ – செழிப்பான

ஜனபதௌ – தேசங்களும்

மலதா: ச – மலத நாடுகள் என்றும்

கரூஷா: ச – கரூச நாடுகள் என்றும்

லோகே – உலகில்

க்யாதி – க்யாதியை

கமிஷ்யத: – அடையப் போகின்றன

– பால காண்டம்,  24-ம் ஸர்க்கம்,  ஸ்லோக எண்கள் 21 & 22

இப்படி இந்திரனால் செய்யப்பட்ட ஆசீர்வாதத்தைக் கண்ட தேவர்கள் நன்று நன்று என்று கூறினார்கள்.

இப்படி இரு நாடுகளும் செழிப்பான பிரதேசங்களாக ஆயின.

இவ்வாறு விஸ்வாமித்திரர் அந்த பிரதேசங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

**

ராமாயணத்தில் வரங்கள் (6)

ராமாயணத்தில் வரங்கள் (6) ஸுகேதுவிற்கு பிரம்மதேவர் கொடுத்த வரம்!

பாலகாண்டத்தின் இருபத்திஐந்தாவது ஸர்க்கமாக அமைவது ‘தாடகையை கொல்லத் தூண்டுவது’ என்ற ஸர்க்கம்.

தாடகையைப் பார்த்த ராமர் ஒரு பெண்ணுக்கு எப்படி இப்படி ஒரு அசாதாரணமான பலம் வந்தது என்று கேட்க அதற்கு பதிலாக மஹரிஷி விஸ்வாமித்திரர் ராமருக்கு தாடகையின் சரித்திரத்தைக் கூறுகிறார்.

முற்காலத்தில் மிகுந்த பராக்கிரமசாலியான ஸுகேது என்றொரு பெரிய யக்ஷன் இருந்தான். அவன் புத்திரர்கள் இல்லாதவனாய் இருந்தான். ஆகவே ஆசாரசீலனாய் கடும் தவத்தை மேற்கொண்டான்.

அதனால் சந்தோஷமடைந்த பிரம்மதேவர் அவனுக்கு தாடகை என்ற பெண் ரத்தினத்தை மட்டும் கொடுத்தார்.

வரதானக்ருதம் வீர்யம் தாரயத்யபலா பலம் |

– பால காண்டம்,  25-ம் ஸர்க்கம்,  ஸ்லோக எண் 4

வரதானக்ருதம் – வரதானத்தால் கிடைத்த

வீர்யம் – வீர்யமுள்ள

பலம் – பலத்தை

தாரயதி – தரிக்கிறாள்

வரதானத்தால் இவளுக்குக் கிடைத்த பலத்தை இவள் கொண்டிருக்கிறாள்.

இவ்வாறு ஆரம்பித்த விஸ்வாமித்திரர் மேலும் தொடர்கிறார்:

 ததௌ நாகஸஹஸ்ரஸ்ய பலம் சாஸ்யா: பிதாமஹ:

– பால காண்டம்,  25-ம் ஸர்க்கம்,  ஸ்லோக எண் 7

பிதாமஹ: – பிரம்மதேவர்

அஸ்யா: – இவளுக்கு

நாகஸஹஸ்ரஸ்ய – ஆயிரம் யானைகளையுடைய

பலம் ச – பலத்தையும்

ததௌ – கொடுத்தார்

இவ்வாறு தாடகை தானே வரம் பெறாவிட்டாலும் கூட ஸுகேது பெற்ற வரத்தால் அவளுக்கு வரத்தின் பயன் கிடைத்துள்ளது என்று விஸ்வாமித்திரர் விளக்குகிறார்.

**

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.707

Date uploaded in London – 25 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 ராமாயணத்தில் வரங்கள் (5) இந்திரன் மலத மற்றும் கரூச நாடுகளுக்குக் கொடுத்த வரம்!

ச. நாகராஜன்

பாலகாண்டத்தின் இருபத்திநான்காவது ஸர்க்கமாக அமைவது ‘தாடகா வனத்திற்குப் போவது’ என்ற ஸர்க்கம்.

விஸ்வாமித்திரர் ராம லக்ஷ்மணரை அழைத்துக் கொண்டு சென்ற போது அவர்களுக்கு சரயு நதி, தாடகாவனம் ஆகியவற்றைப் பற்றி விவரிக்கிறார்.

அப்போது அவர் கூறும் ஒரு சரித்திரம் இது:

முன்பொரு காலத்தில் விருத்திராசுரனை இந்திரன் வதம் செய்தான். அப்போது ஏற்பட்ட அசுத்தத்தாலும் பசியாலும் இந்திரனை பிரம்மஹத்தி பிடித்துக் கொண்டது. அப்போது தேவர்களும் ரிஷிகளும் அவனை நீராட்டினார்கள். அவனது பாவத்தைப் போக்கினார்கள்.

இந்திரன் அதனால் சந்தோஷாமடைந்தான்.  அபோது அவன் இந்த தேசத்திற்கு செழிப்பாக ஆகும் வரத்தைக் கொடுத்தான் இப்படி:

நிர்மலோ நிஷ்கரூஷஸ்ச சுசீரிந்த்ரோ யதாபவத் |

ததௌ தேஷஸ்ய சுப்ரீதோ வரம் பரபுரனுத்தமம் ||

யதா – எப்பொழுது

இந்த்ர” – இந்திரன்

நிர்மல: – பாபமற்றவனாய்

நிஷ்கரூஷஸ்ச – பசியற்றவனாய்

சுசி: – பரிசுத்தனாய்

அபவத் ச – ஆனானோ, அப்போது

சுப்ரீத: – சந்தோஷமடைந்து

ப்ரபு: – பிரபு

தேஷஸ்ய – தேசத்திற்கு

அனுத்தமம் – உத்தமமான

வரம் – வரத்தைக்

ததௌ – கொடுத்தார்

இமௌ ஜனபதௌ ஸ்பீதௌ க்யாதிம் லோகே கமிஷ்யத: |

மலதாஸ்ட கரூஷாஸ்ச மமாங்கமலதாரிணௌ||

மம – என்னுடைய

அங்கமலதாரிணௌ – அவயவத்திலிருந்த பாவங்களைத் தரித்தவைகளான

இமௌ – இந்த இரண்டு

ஸ்பீதௌ – செழிப்பான

ஜனபதௌ – தேசங்களும்

மலதா: ச – மலத நாடுகள் என்றும்

கரூஷா: ச – கரூச நாடுகள் என்றும்

லோகே – உலகில்

க்யாதி – க்யாதியை

கமிஷ்யத: – அடையப் போகின்றன

– பால காண்டம்,  24-ம் ஸர்க்கம்,  ஸ்லோக எண்கள் 21 & 22

இப்படி இந்திரனால் செய்யப்பட்ட ஆசீர்வாதத்தைக் கண்ட தேவர்கள் நன்று நன்று என்று கூறினார்கள்.

இப்படி இரு நாடுகளும் செழிப்பான பிரதேசங்களாக ஆயின.

இவ்வாறு விஸ்வாமித்திரர் அந்த பிரதேசங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

**

ராமாயணத்தில் வரங்கள் (6)

ராமாயணத்தில் வரங்கள் (6) ஸுகேதுவிற்கு பிரம்மதேவர் கொடுத்த வரம்!

பாலகாண்டத்தின் இருபத்திஐந்தாவது ஸர்க்கமாக அமைவது ‘தாடகையை கொல்லத் தூண்டுவது’ என்ற ஸர்க்கம்.

தாடகையைப் பார்த்த ராமர் ஒரு பெண்ணுக்கு எப்படி இப்படி ஒரு அசாதாரணமான பலம் வந்தது என்று கேட்க அதற்கு பதிலாக மஹரிஷி விஸ்வாமித்திரர் ராமருக்கு தாடகையின் சரித்திரத்தைக் கூறுகிறார்.

முற்காலத்தில் மிகுந்த பராக்கிரமசாலியான ஸுகேது என்றொரு பெரிய யக்ஷன் இருந்தான். அவன் புத்திரர்கள் இல்லாதவனாய் இருந்தான். ஆகவே ஆசாரசீலனாய் கடும் தவத்தை மேற்கொண்டான்.

அதனால் சந்தோஷமடைந்த பிரம்மதேவர் அவனுக்கு தாடகை என்ற பெண் ரத்தினத்தை மட்டும் கொடுத்தார்.

வரதானக்ருதம் வீர்யம் தாரயத்யபலா பலம் |

– பால காண்டம்,  25-ம் ஸர்க்கம்,  ஸ்லோக எண் 4

வரதானக்ருதம் – வரதானத்தால் கிடைத்த

வீர்யம் – வீர்யமுள்ள

பலம் – பலத்தை

தாரயதி – தரிக்கிறாள்

வரதானத்தால் இவளுக்குக் கிடைத்த பலத்தை இவள் கொண்டிருக்கிறாள்.

இவ்வாறு ஆரம்பித்த விஸ்வாமித்திரர் மேலும் தொடர்கிறார்:

 ததௌ நாகஸஹஸ்ரஸ்ய பலம் சாஸ்யா: பிதாமஹ:

– பால காண்டம்,  25-ம் ஸர்க்கம்,  ஸ்லோக எண் 7

பிதாமஹ: – பிரம்மதேவர்

அஸ்யா: – இவளுக்கு

நாகஸஹஸ்ரஸ்ய – ஆயிரம் யானைகளையுடைய

பலம் ச – பலத்தையும்

ததௌ – கொடுத்தார்

இவ்வாறு தாடகை தானே வரம் பெறாவிட்டாலும் கூட ஸுகேது பெற்ற வரத்தால் அவளுக்கு வரத்தின் பயன் கிடைத்துள்ளது என்று விஸ்வாமித்திரர் விளக்குகிறார்.

**

Tamil Poems compared with Shakespeare’s : Money in Hindu Books and Shakespeare Works -3 (Post.13,06)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,706

Date uploaded in London – 24 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1.This yellow slaveWill knit and break religions, bless the accursed,35Make the hoar leprosy adored, place thievesAnd give them title, knee and approbationWith senators on the bench: this is itThat makes the wappen’d widow wed again;– Power of gold in Timons  of Athens

****

2…………………………………‘Tis Gold

Which buys admittance- –Cymbeline

****

3.If money go before , all ways do lie open-

Merry Wives of Windsor

Neither a borrower nor a lender be- Hamlet

These three shakesperean quotations are in Tamil and Sanskrit books. Money can buy anything and money is powerful is the message. But borrowing and lending will damage a friendship.

****

In Sanskrit Panchatantra we see the other side of money

Money is trouble

trouble to acquire; a trouble to protect

A trouble if it is lost; a trouble if it is spent

Money is nothing but trouble

Alas ! from beginning to end.

–Panchatantra Fables

****

It adds money from bad people should not be accepted

Far better to thrust your hands into the jaws

of a snake hissing in fury;

Far better to swallow deadly poison 

and sleep in the house of death;

Far far better it is to fall down the slopes

of the hoary mountain

and be dashed into a hundred pieces

rather than revel in riches got from rogues

–Panchatantra Fables

****

Dying is better than Begging.

It is better for the penniless

To offer their lives up to the flames

 than cringe for help before the niggard

who has brushed aside duty to help others

–Panchatantra Fables

****

Tamil poems in Naladiyar 400 also show the power of money

NALADIYAR

Money makes a man the wanton’s darling.

To the damsels of loveless hearts, whose eyes are as beauteous as blue water-lilies, those who have no wealth are as poison! Even those who have turned the (oil) press, in sight of all men, if they have wealth, are as sugar to them.

That is lowest in the society gets respect if he has money.

****

4. “With a good leg and a good foot, uncle, and money enough in his purse, such a man would win any woman in the world, if a’ could get her good-will.”

—Beatrice, Much Ado About Nothing, Act 2 Scene 1

281.Money commands respect.(Naladiyar in Tamil)

Though he wraps a cloth dyed red around his loins, a dozen coins or so, will gain (the

wretch) respect among many men! The man devoid of wealth, though born of noble

race, is viler (in the world’s estimation) than a lifeless corpse !

In Timons of Athens, Shakespare  sys even a leper gets respect if he has mony.

****

In another poem of Naladiyar Money in the hands of a generous men  is compared with learning.

386. Riches in the possession of a generous man resemble in their effects the learning acquired by a man of great natural ability ; the chastity of a modest woman is like a sharp sabre in the hands of a courageous man.

*****

Tiruvalluavr , author of tamil tirukkurals also said no one can enjoy life without money in Kural 247

As those without riches can have no enjoyments  in tis world, so also are those without compassion denied the blessings of the world above- Kural 247

****

Shakespeare says one’s view changes hen one gets money

3. “Whiles I am a beggar, I will rail and say there is no sin but to be rich; and being rich, my virtue then shall be to say there is no vice but beggary.”

—Bastard, The Life and Death of King John, Act 2 Scene 1

A Sanskrit sloka says when one has money one never feels the pain of penniless people

It says

Lakshmivantho na jaananthi praayena paravedathanaam

Seshe dharaabhaara klante chete narayanas sukham

Wealthy people never feels the pain or suffering of others like Lord Narayana is sleeping well on the Snake Adisesha  which is already carrying the earth on its head

(Hindu mythology says that the earth is on the head of a snake or a turtle)

****

Another Sanskrit poet agrees with Shakespeare that wealthy people are respected every where.

Vibhavah sarvatha poojyaah na sareeraani dehinaam

Cjandaalo api narah sreshstaa yasyaasthi vipulam dhanam

Wealthy people are welcomed everywhere. When it comes to human body, even a  low caste person is praised as the best of men. If one has no money he is criticised.

All agree that money opens the wold for good and bad things.

There is a strange prediction in a Sanskrit sloka/coupet:

The money acquired through unfair means will stay only for ten years and in the 11th year it disappears completely:

Anyaaya upaarjitam dravyam dasa varshaani thistathi

Praapte s ekaadase varshesa moolam vinashyati

Tamil poet Tiruvalluvar says it in a different way

All profits , that make others weep ,depart with tears.

Even if lost, blessings flow from good deeds- Kural 569

We miss such moral views in Shakespeare’s works.

–Subham—

Tags-Money ,  Hindu Books, Shakespeare Works -3, Tamil Poems, Naladiyar, Sanskrit slokas

Mythology of All Races ,Year 1817 Book- Part 3 (Post No.13,705)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,705

Date uploaded in London – 24 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 Last Part.

This is the third and last part of the 200 year old book.

First two parts are posted in the last two days.

*****

*****

****

****

****

*****

–Subham—

Tags- Mythology of All Races ,Year 1817, Book- Part 3, Hanuma, Ganesha, Matsyavatara,

Ajanta, Buddha, on Lotus