One who has ordained the pacification of the mind as the most important discipline for Sanyaasins (Ascetics). The Smriti says,
Yatiinaam prasamo dharmo niyamo vanavaasinaam
Daanameva grhasthaanaam susruusaa brahmacaarinaam
Meaning
The dharma of the Sanyaasin is pacification of the mind; of the forest dweller it is austerity; of the house holder it is charity. And of the Brahmacariin it is service.
xxxx
Vishnuh –Word No.657 in the VS
One whose brilliance has spread over the sky and the earth. Mahabharata Saanti Parva 341-42-43 says,
Vyaapya me rodasi Paartha kaaantir abhyadhikaa stithaa
The Lord is Ananta because all beings including Gandharvas, Apsaras, Siddhas, Kinnaras, Sarpas and Caaranas cannot find the end of the attributes of the indestructible Being, the Lord (Ananta).
xxxx
Brahma– Word No.664 in the VS
Being Big and Expanding, the Lord, who is known from indicationslike Satya/Truth, is called Brahma.
Vishnu Puraana says 6-7-53
Pratyastanmita-bhedam yat sattaamaatram agocaram
Vacasaam atma-samvedhyam tat jnaanam brahma samjnitam
That knowledge is Brahman, which is without any kind of difference, which is pure existence, which is beyond the power of words to express and which is self-knowing.
Tat andam abhavat haimam brahmanah kaaranam param.
Meaning
The Divine in the beginning created water and in it He cast his Viirta/semen. It became the Golden Egg (Hiranya Garbha) out of which Brahmaa was born.
xxxx
Naikasringah –Word No.763 in the VS
One with four horns. Taittiria Aaranyaka 1-10-17 says,
Catvaari srngaa trayosya paadaa
Dve siirse sapta hastaasosya
Tridhaa baddho vrsabororaviitii
Mahaadevo martyaan aavisesha
Meaning
The Great Lord of the form of Vrsabha (Ox) with four horns, three legs, seven arms and tied in three places, has entered into human beings making some sounds.
My Comments
It is in the Rig Veda as well RV 4-58-3; Harappan Valley Pasupati Seal is described here.
xxxx
Duratikramah – Word No.776 in the VS
One out of fear of whom even heavenly objects like sun do not dare to oppose His command. Kathopanishad 2-3-3 says,
Bhayaad asyaagnis tapati bhayaat tapati suuryah
Bhayaad indras ca vayus ca mrtyur dhaavati pancamah
Meaning
Out of fear of Him, fire burns and sun shines Out of fear of Him alone Indra, Vaayu, and death the fifth category move about.
Kathopanishad 2-3-2 says,
Mahad bhayam vajram udyatam – the great terror-striking thunderbolt weapon is held aloft.
xxxx
Durlabhah Word No.777 in the VS
One who can be attained by Bhakti , which is difficult for a person to be endowed with. Vyasa says,
நீர்முள்ளி விரையை சூரணித்து பாலில் உட் கொண்டு வந்தால் இரத்தம் விருத்தியாகும் வாந்தி நிற்கும் அதிசாரம் நீர்வீக்கம் இளைப்பு இருமல் யிவை தீரும்.
xxxx
420. சிரங்கிற்கு
நீரிடிமுத்தின் பருப்பை தயிரில் ஊறவைத்து எலுமிச்சம்பழ ச்சாறு அல்லது காடி வார்த்தரைத்து உடம்பில் பூசிக் காய்ந்த பிறகு சாணம் தேய்த்து அல்லது இலுப்பைக்கட்டியாலரப்பு தேய்த்துக் குளிக்கவும். நமை , சொறி யாவும் தீரும்.
xxxx
கண்நோய்க்கு
நீலாஞ்சனம் என்னும் சிறுமா கல்லுமுத்து கஸ்தூரி இதுகள் சமனிடை யெடுத்து முலைப்பால் விட்டரைத்து கண்ணில் கலிக்கம் தீட்டிவந்தால் சகல கண்ணோயும் தீரும்.
xxxxx
நீர் சுரப்பு நீர் சிறுப்பு
நீர்முள்ளியிலை – பசலையிலை – குப்பைமேனியிலை – இவைகளில் ஒன்றை அவித்துத் தின்றால் நீர் சுரப்பு அல்லது நீர் சிறுப்பு இவை நிவர்த்தியாகும் .
xxxx
நு
மந்தத்திற்கு
நுணா யிலையைக் கிஷாயம் வைத்து கொஞ்சம் சக்கரை கூட்டி சாப்பிட்டால் மந்தத்தை நீக்கும்.
இதுவுமது
நுணா யிலையை பிள்ளைகளுக்கு கொடுக்கும் மாந்த கிஷாயத்துடன் சேர்த்து காய்ச்சுவதும் உண்டு . மாந்தம்- புண் – சிலேட்சும சுரம் இவைகளை நிவர்த்தியாக்கும் .
xxxx
நூ
காயசித்தி
நூறாண்டு சென்ற வேப்பம் பட்டையையிடித்து வஸ்திரகாயம் செய்து சீனி சக்கரை சமன் கூட்டி மண்டலக்கணக்காக இருவேளையும் திருகடியளவு சாப்பிட்டுவந்தால் தேகத்தில் ஊறிய நாட்பட்ட பித்தம் வாய்வு- உஷ்ணம்- யாவும் நிவர்த்தியாகும். கண்கள் பிரகாசிக்கும் – புத்தி நுட்பமாகும் – காயத்தில் யாதொரு வியாதியும் அணுகாது – ஞானம் துலங்கும் .
xxxx
நெ
நீர் குறுகலுக்கு
நெருஞ்சிக்காயை சூரணித்து பாலில் காய்சசியுண்டுவந்தால் நீர் குருகல் – நீர் அடைப்பு-சதை யடைப்பு – வெட்டை – எலும்புருக்கி இவை சாந்தியாகும்.
xxxx
சகல விஷத்திற்கு
நெய்க்கொட்டான் மூலத்தை அரைத்து பாலில் உட்கொண்டுவந்தால் சகல விஷக்கடிகளும் கரப்பான் கிரந்தி மேகச் சூலை இவை தீரும்.
நெல்லிவற்றல் கிஷாயம் வைத்து சீனி கூட்டி பால்விட்டு அருந்திவந்தால் பித்த சூடு ஆண் குறியில் சிறு கொப்பளம் வாந்தி அரோசிகம் இவை தீரும் .
xxxx
நே
நேர்வாளம் என்பது வைத்தியரால் கையாளவேண்டுமேயன்றி சாதாரண மாணவர்கள் கையாளுவது அசாத்தியமாகும். ஆகையால் அது விடப்பட்டிருக்கிறது .
xxxx
நொ
430. கட்டிகள் அமுங்க
நொச்சிச் சாற்றை கட்டிகளின் மேல் பற்றுப்போட்டு வந்தால் கரைந்து போகும், வீக்கங்கள் இறங்கும். இந்த இலையை வீட்டில் சில நெருக்கமான இடங்களில் போட்டு வைத்தால் சில்லரைப் பூச்சிகள் சேராது .
xxxx
தலைநோய்க்கு
நொச்சிச் சாற்றை எடுத்து பின்னிசுப்பு , நரம்பிசுப்பு, தலைநோய் முதலிய சீதளத்தாலுண்டாகும் வியாதிகளுக்கு தடவி நன்றாய்த் தேய்ப்பதினால் நிவர்த்தியாகும்..
நீலாஞ்சனம்
—subham—
Tags- மூலிகை மர்மம், பகுதி 36 நீர்முள்ளி, காயசித்தி,நீலாஞ்சனம்
வால்மீகி ராமாயணத்தில் பால காண்டத்தில் 36வது ஸர்க்கத்தில் 28 ஸ்லோகங்கள் உள்ளன.
இதில் உமா தேவியின் சரித்திரம் விரிவாகச் சொல்லப்படுகிறது.
இந்த ஸர்க்கத்தில் இரு சாபங்கள் பற்றிய விவரத்தைக் காணலாம்.
விஸ்வாமித்திரரிடம் ராமர் மிக்க ஆவலுடன் கேட்க அவர் உமா தேவியின் சரிதத்தை விரிவாகச் சொல்லலானார்.
“முன்னொரு காலத்தில் சிவபிரான் உமா தேவியை மணந்து கொண்டார். அவருடன் நூறு வருட காலம் கிரீடித்தும் கூட உமா தேவி கர்ப்பம் தரிக்கவில்லை.
நூறு வருடம் ஆகியும் சிவபிரானின் தேஜஸை ஏற்க உமா தேவியால் முடியவில்லையே என்று எண்ணிய அனைத்து தேவர்களும் சிவபிரானிடம் சென்றனர்.
அவரை தேவர்கள் சென்று வேண்டவே, அவர், “நான் உமையோடு கூட தேஜஸ்ஸை தேஜோமயமான சரீரத்திலேயே தரித்துக் கொள்கிறேன். இந்த தேஜஸ் எந்த இடத்தில் விழுகிறதோ அதை யார் தரிப்பார்கள், சொல்லுங்கள்” என்றார்.
“இந்த பூமி தரிப்பள்” என்றனர் அவர்கள்.
சிவபிரானின் தேஜஸ் பூமியில் விடப்படவே அது பூமி எங்கும் வியாபிக்கப்பட்டது.
தேவர்கள் அக்னியை வேண்டவே அது அக்னியால் வியாபிக்கப்பட்டதாய் வெண்மலையாக ஆயிற்று. அந்த அக்னியில் கிருத்திகைகளுக்கு புத்திரராக சுப்ரமணியர் பிறந்தார். அப்போது சந்தோஷமடைந்த தேவர்கள் சிவனையும் பார்வதியையும் பூஜித்தார்கள்.
ஆனால் கோபம் கொண்ட பார்வதி தேவர்களைப் பார்த்து பின் வருமாறு கூறினாள்:
Adi Sankara, the greatest philosopher of India, wrote a wonderful commentary on the oldest Sahasranama of Hindus, known as Vishnu Sahasranama (VS).
Sahasranama means Thousand Names of God. Later all Gods of Hindus got Sahasranamas.
Sankara used hundreds of quotations from Vedas, Upanishads, Itihasas (epics) and Puranas (Mythologies). I have selected 75+ Quotations from his commentary on VS. I have avoided Bhagavad Gita quotations because most of us know them. Upanishad quotes also left out because they are too short and wouldn’t mean much for laymen.
xxx
Here are some popular quotes:-
Word No. 817 in VS is Sulabhah
Commenting on this Shankara quoted,
Patresu puspesu phalesu toye
Svakrita labyesu sadaiva sastu
Bhaktyeka- labhye puruse puraane
Muktyai katham na kriyate prayatnah
Meaning
When there are freely available all requisites like leaves, flowers, fruits and water to make offerings to Him who is attainable by devotion alone, why should not man make an effort to Mukti?
This is a quote from Mahabharata.
My Comments
This is in Bhagavad Gita ( part of Mahabharata) and Tamil Sangam book Purananuru also,
Patram pushpam phalam toyam
Yo me bhaktya prayachchati
Tad aham bhaktyupahrutam
Asnami prayatatmana: 9.26
Whoever with devotion offers Me a leaf, a flower, a fruit or water- that I accept: the devout gift of pure heart.
In Purananuru (201) Tamil Brahmin poet Kapila says,
This poet Kapila translated Bhagavad Gita verse ‘Patram Pushpam Phalam Toyam’ (B G 9-26) and incorporated into the Purananuru (naanuuru) anthology in verse 106:
கபிலர் (புறம் 106); நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
புல் இலை எருக்கம் ஆயினும்,உடையவை
கடவுள் பேணேம் என்னா; ஆங்கு,
மடவர் மெல்லியர் செல்லினும்
கடவன் பாரி கை வண்மையே
Literal translation:
Even if you offer grass, leaves, Arka flowers, God wouldn’t reject them; philanthropist Paari also would not send back anyone poor.
Arka/Erukkam puu (flowers of Calotropis gigantea) with inflorescence and leaves is not considered one of the puja flowers; but yet God wont reject it if you offer it.
Lordliness, prowess, fame, beauty, knowledge, non-attachment- the combination of all these six attributes is Bhaga. One who possesses these six attributes is Bhagavaan.
Sri Sankara gives an additional interpretation based on another Shloka from the Vishnu Purana (6.5.78):
Utpattim Pralayam chaiva Bhutanam Aagatim Gatim;
Vetti Vidyaam Avidyaam cha sa Vaachyo Bhagavan iti
Meaning: He is called Bhagavan because it is He who knows the origin and dissolution, the bondage and salvation of creatures, and also Knowledge and Ignorance’.
xxxx
Adbhutah – Word No.895 in the VS
Sankara quotes the following from Kathopanishad 1-2-7
Sravanaayaapi bahubhir yon a labhyah
Sravantopi bahavo yam na vidyuh
Acsaryo vaktaa kusalosya labdhaa
Acsaryo jnaataa kusalaanusistah
Meaning
Many do not happen even to hear it. Many even when they hear , are not able to know it. A wonder is the one who can speak about it. And the man of high capacity is the one who can attain it. The one who attains it after by instructed by a competent teacher is indeed a marvel.
āśhcharya-vat paśhyati kaśhchid enan āśhcharya-vad vadati tathaiva chānyaḥ āśhcharya-vach chainam anyaḥ śhṛiṇoti śhrutvāpyenaṁ veda na chaiva kaśhchit
BG 2.29: Some see the soul as amazing, some describe it as amazing, and some hear of the soul as amazing, while others, even on hearing, cannot understand it at all.
O Holy men! The first manifestation of the Supreme Being is Purusa, the Indiscreet, the Discreet and the Great Entity (Mahaatattva) and others are its manifestations. Time is also a manifestation of His.
Einstein said it thousands of years later!
According to Einstein , you need to describe where you are not only in three-dimensional space —length, width and height—but also in time. Time is the fourth dimension. So to know where you are, you have to know what time it is.
xxxx
Money, Money ,Money
Panah -(word No.958 in VS)பணம்
Panam is money. Sankara says,
It comes from the root Pana meaning transaction- so one who bestows the fruits of Karma on all according to their merits. Says Taittriya Aranayaka 1-2-7
Sarvaani ruupaani vicitya dhiro
Naamaani krtvaabhivadan yad aste
Meaning
The intelligent Being contemplating all forms, gave them names and remains calling those by those names.
My Comments
P and M are interchangeable. English word Money is derived from Sanskrit word PANA.
To be continued……………………….
Tags- Sankara, commentary, Vishnu Sahasranama, quotes, , part 1
மதயானை என்னைத் துரத்தினால்தான் என்ன? கூரிய அம்பு என்னைத் துளைத்தால்தான் என்ன? காட்டுப் புலி என்னை சுற்றி வளைத்தால் தான் என்ன? ஞான பூமியில் ஞானத்தை தலைவன் ஆகிய எம் பெருமான் எனக்கு அளித்த ஞானத் தொண்டினைச் செய்வதிலிருந்து நான் வழுவ மாட்டேன்.
Plough the Field of Jnana
What thought the elephant pursues,
What though the arrow pierces,
What though the wild tiger surrounds,
Deep I plough the field of Jnana
In the Other Land,
Lord has me allotted. 2807
XXXX
ஆக மதத்தன ஐந்து களிறு உள
ஆக மதத்து அறியோடு அணை கின்றில
பாகனும் மெய்த்தவை தாமும் இளைத்த பின்
யோகு திருந்துதல் ஒன்று அறியோமே.-1985
மிக்க மதத்தை உடையனவாகிய யானைகள் உடம்பகத்து ஐந்துள. அவை செவி, மெய், நோக்கு, நாக்கு, மூக்கு என்பன. இவற்றையே ‘உரன் என்னும் தோட்டியான் ஒரைந்துங் காப்பான், வரனென்னும் வைப்பிற்கோர் வித்து’ என திருவள்ளுவர் குறளில் மொழிந்தனர். அவை அடங்கா மதங்கொண்டிருப்பதால் கட்டுத்தறியில் அணைகின்றில. ஈண்டுச் சிவபெருமானைக் கட்டுத்தறியாக உருவகித்தனர் பாகராகிய ஆருயிர்களும் இளைத்தன. அக் யானைகளும் அலைந்து அலைந்து எய்த்தன. இந்நிலையில் சிவபெருமான் திருவருளால் புலன்களாகிய யானைகளைக் கட்டுத்தறியாகிய சிவத்தின் பால் அணைத்தது. இஃதல்லாது வேறொன்றும் யாம் அறியோம் என்க.
Do Not Delay to Control Senses
Five are the elephants (Senses)
That are in MAST
Their MAST increasing
They do not to the (Divine) Post remain tied;
As the mahout (Jiva) tires,
And the elephants (Senses) too, get their energy exhausted,
Then they turn to Yoga;
Why this way (they delayed) we know not!
xxxxx
புலன்களை அடக்குவது மத யானைகளை அடக்குவது போன்றது
உடலைச் சார்ந்த கருவிகளை மதம் பிடித்த யானைகளுக்குத் திருமூலர் ஒப்பிடுகின்றார். யானைகளுக்கு மதம் பிடிக்கும்பொழுது அவைகளை ஊருக்கு வெளியே உள்ள, மக்கள் நடமாட்டம் இல்லாத, கோட்டைப் பகுதியிலே விட்டுவிடுவார்கள். அதேபோல நமது இந்திரியங்கள் பொருள்கள் மீது நாட்டம் கொண்டு செல்ல முயலும்போது, அவற்றை நமது அறிவால் அடக்கி வைக்க முயலுகின்றோம். ஆனால், அவை தப்பி ஓடி வெளியே வந்து விடுகின்றன. உடம்பையே அழித்துத் திமிர் கொண்டு அலைகின்றன என்றும் திருமூலர் பெருமான் கூறுகின்றார்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (7,8)
ராமாயணத்தில் சாபங்கள் (7,8) – சுபாஹு பெற்ற சாபமும், குசகன்யா- வாயு சாபமும்
ச.நாகராஜன்
சுபாஹுவின் சாபம் (சாபம் 7)
மாரீசனுடன் சுபாஹுவும் அகத்திய முனிவரால் சாபம் பெற்றான். இதை முன்னமே தந்துள்ள சுபாஹு வரலாற்றில் காணலாம்.
குசகன்யா – வாயு சாபம் (சாபம் 8)
தாடகையின் விருத்தாந்தத்தைக் கூறிய விஸ்வாமித்ரர் ராம லக்ஷ்மணருடன் பயணப்பட்டார்.
அப்போது செழிப்பான சோலைகளால் விளங்கும் தேசத்தை வழியில் பார்த்த ராமர் விஸ்வாமித்ர மஹரிஷியை நோக்கி, “பகவானே! இது யாருடைய தேசம்?” என்று கேட்க, விஸ்வாமித்திரர் அந்த பிரதேசத்தின் வரலாற்றையும் குசரின் கன்யைகளின் வரலாற்றையும் கூறலானார்.
பிரம்மாவின் குமாரரான குசர் என்ற தபஸ்வி இருந்தார். அவருக்கு வைதேஹியிடத்தில் நான்கு புத்திரர்கள் உண்டானார்கள்.
அவர்களின் குசாம்பர் கௌசாம்பி என்னும் பட்டணத்தையும்,
குசநாபர் மஹாதயம் என்னும் பட்டணத்தையும்,
அதூர்தரஜஸ் என்பவர் தர்மாரண்யம் என்னும் பட்டணத்தையும்
வஸூ என்பவர் கிரிவ்ரஜம் என்னும் பட்டணத்தையும் நிர்மாணித்தார்.
வஸூ நிர்மாணித்த வஸூமதி என்கின்ற பிரதேசமே இது என்றார்.
குசநாபர் கிருதாசி என்னும் மனைவியின் மூலம் நூறு பெண் குழந்தைகளைப் பெற்றார்.
அவர்கள் யௌவன பருவம் அடைந்தனர். ஒரு மழை காலத்தில் மின்னல் கொடிகள் போல சிங்கார தோட்டத்தை அடைந்து ஆடவும் பாடவும் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த வாயு பகவான் அவர்கள் அழகில் மயங்கினார்.
அவர்களை நோக்கி வாயு பகவான், “நான் உங்கள் எல்லோரையும் விரும்புகிறேன். என்னை மணம் புரிந்து எனக்கு மனைவிகளாக ஆனால் தேவ ஸ்தீரிகளாக ஆவீர்கள்” என்றார்.
இதை மறுத்துப் பேசிய அவர்கள், “ எங்கள் தந்தை யாருக்கு எங்களை மணம் செய்து வைக்கிறாரோ அவருக்கே நாங்கள் உரியவர்கள்” என்றனர்.
இதனால் மிக்க கோபம் கொண்ட வாயு பகவான் அவர்கள் அவயவங்களின் ஊடே புகுந்து அவர்களை முடமாக்கினார்.
அவர்கள் கூனிகளாக மாறி நடந்ததை அரசனிடம் சொல்ல பிரம்மதத்தன் என்ற அரசன் குசநாபரை வேண்ட, குசநாபர் நூறு கன்னிகைகளையும் பிரம்மதத்தருக்கு மணம் செய்வித்தார்.
பிரம்மதத்தரின் கரத்தைப் பற்றியவுடன் கன்னிகைகளின் உடல் குறை தீர்ந்து பழைய படி சௌந்தர்யவதிகளாக ஆனார்கள்.
பாலகாண்டத்தில் 32, 33–ம் ஸர்க்கங்கள் இந்த வரலாற்றை விரிவாக விவரிக்கின்றன.
குசநாப கன்னிகைகள் வாயு பகவானை நோக்கிச் சொல்லும் ஸ்லோகங்கள் இவை:-
(32-ம் ஸர்க்கத்தில் வரும் ஸ்லோகங்கள் (19,20,21,22) இவை:)
அந்தரஸ்சரஸி பூதானாம் சர்வேஷாம் த்வம் சுரோத்தம |
ப்ரபாவஞாஸ்து தே சர்வா: கிமஸ்மானவமன்யஸே ||
சுரோத்தம – தேவ சிரேஷ்டரே!
த்வம் சர்வேஷாம் – நீர் எல்லா
பூதானாம் – பிராணிகளுடைய
அந்த: – உடம்பினுள்
சரஸி – சஞ்சரிக்கிறீர்
சர்வாம் து – எல்லோருமே
தே ப்ரபாவஞா: – உமது மஹிமையை அறிந்தவர்கள்
கிம் அஸ்மான் – ஏன் எங்களை
அவமன்யஸே – அவமானம் செய்கிறீர்
குசநாப ஸுதா: சர்வா: ஸமர்தாஸ்த்வாம் சுரோத்தம் |
ஸ்தானாச்சயாவயிதும் தேவம் ரக்ஷாமஸ்து தபோ வயம்
சுரோத்தம் – தேவ சிரேஷ்டரே!
குசநாப ஸுதா: – குசநாபரின் பெண்களான
வயம் – நாங்கள்
சர்வா: – எல்லோரும்
தேவம் – தேவனானாலும்
த்வாம் – உம்மை
ஸ்தானான் – பதவியிலிருந்து
ஸ்யாவயிதும் – தள்ள
ஸமர்த்தாம் – ஸாமர்த்தியமுடையவர்கள்
து – ஆன போதிலும்
தப: – தவத்தை
ரக்ஷாம: – காப்பாற்றுகிறோம்
மா பூத ஸ காலோ துர்பேத: பிதரம் சத்யவாதினம் |
நாவமன்யஸ்வ தர்மேன ஸ்வயம் வரமுபாஸ்மஹே ||
துர்போத: – துர்புத்தியுள்ளவரே
சத்யவாதினம் – உண்மை பேசுகின்ற
பிதரம் – தந்தையாரை
ந அவமன்யஸ்வ – அவமதிக்காதீர்கள்
ஸ: கால – அவர் யமனாக
மா பூத – ஆக வேண்டாம்
தர்மேண – தர்மத்தோடு
ஸ்வயம் – நாங்களே ஸ்வயமாக
வரம் உபாஸ்மஹே – பதியை அடைந்து கொள்கிறோம்
பிதா ஹி ப்ரபுரஸ்மாகம் தைவதம் பரமம் ஹி ச: |
நாவமன்யஸ்வ தர்மேண ஸ்வயம் வரமுபாஸ்மஹே ||
பிதா – தந்தையே
ஹி – அன்றோ
அஸ்மாகம் – எங்களுக்கு
ப்ரபு _ தலைவர்
ச: – அவரே
பரமம் தைவதம் – சிறந்த தெய்வம்
ஹி – ஆகையால்
ந: – எங்களுடைய
பிதா – தந்தையார்
யஸ்ய – எவருக்கு
தாஸ்யதி – எங்களைக் கொடுக்கிறாரோ
ச: ந: – அவரே எங்களுக்கு
பர்தாம் – கணவராக
பவிஷ்யதி – ஆவார்
இப்படி பணிவாகச் சொல்லியும் வாயு பகவான் அவர்கள் உடலில் புகுந்து அவர்களை கூனியாக்கினார்.
ப்ரத்யக்ஷ ரூபத்தில் அவர் சாபமிடாவிட்டாலும் அவர்களை அவர் பங்கப்படுத்தினார்!
Hinduism is the only religion where Truth (Sathyam) is given more importance than any other religion. The first lesson a child learns at Gurukulam (School at the residence of a teacher) is Sathyam vada .
‘सत्यं वद। घर्मं चर। स्वाध्यायान् मा प्रमदः।’ ‘Satyam vada; dharmam chara; svãdhyãyãn mã pramadaha’ – ‘Speak the truth. Abide by your dharma. Never be idle in your studies’ (Taittireeya Upanishad: 1/11). ‘मातृदेवो भव। पितृदेवो भव। आचार्यदेवो भव। अतिथिदेवो भव।’ – ‘Matruvedo bhava, pitrudevo bhava, atithidevo bhava’ – ‘Know your mother to be like a goddess (i.e. serve her and please her as if she were a goddess), know your father to be like a god, know your teacher to be like a god, know a guest to be like a god’ (Taittireeya Upanishad: 1/11)
This is reflected in the Vishnu Sahasranama (VS) hymn. We have the word Sathya in at least eight names of Gods in the hymn.
xxxx
1.Satyah -– Word No.106 in the VS-
One whose nature is Truth. Taittiriya Upanishad 2-1-1 says,
Satyam Jnaanam Anantam Brahma-
Brahman is Truth, Knowledge and Infinite.
Again it says 2-6-1
Sac ca tyac ca – sat meaning manifest as effect and tyac is unmanifested casual condition. Thus as He is all that exists in the manifest and unmanifest conditions He is called Satyah, the True.
According to Aitarenya Aranyakam 2-1-56, Sad iti praanaas tii’tyannam yam ity asaavaadityah – Sat means praanas; iti means Anna(food) and Yam means Sun (Suurya). So he is of the nature of Praana, Anna and Aaditya.
xxxx
2.Satyah -– Word No.212 in the VS-
One who is embodied as virtue of Truth specially. The Sruti says,
Tasmai satyam paramam vadanti – Truth is therefore said to be supreme.
Or Brhathaaranya Upanishad 2-3-6 says ,
Praanaa vai satyam, tesam esa satyam- the Paramaatman is the Truth even behind them.
xxxx
3.Satya Paraakramah – Word No.213 in the VS-
One of unfailing valour .
xxxx
4.Satya- dharma- Paraakramah – Word No.289 in the VS-
One whose excellences like righteousness, omniscience, puissance etc. are all true.
xxxx
5.Satyasandhah- Word No.510 in the VS-
One whose Sandha or resolve becomes always true. Chandogya Upanishad says 8-15,
Satya sankalpah – one whose resolution becomes always true.
xxxx
6.Jnaanam uttamam – Word No.454 in the VS-
Adi shankra in his commentary says,
That consciousness (Jnaana) which is superior to all , birthless, unlimited by time and space and the cause of all achievements. Taitreeya Upanishad 2-1 says,
This is a very famous quote and we can hear the Bhajan in Sathya Sai Ashram at Puttaparthi. Baba used to sing the Bhajan with these words Satyam Jnaanam Anantam Brahma-in his own voice which was repeated by thousands of devotees assembled there; His life story is given in the book Sathyam Sivam Sundaram).
xxxx
7.Satyadharma – Word No.529 in the VS-
One whose knowledge and other attributes are true.
One who is present in truthfulness and righteousness in its many aspects.
xxxx
Om in VS
The importance of OM is proved by its presence in all religions that is founded in India. In fact, it is a common symbol for all the oriental religions. In the VS we come across
Pranavah – Word No.409 in the VS-
One who is praised or to whom prostration is made with Om.
Om iti pranauti – so prostration is made with Om . Further Sanatkumaara says pranamantiha vai vedas tasmaat Pranava uchchyate – Vedas do prostrations to Him, so He is called Pranava, says Adi Shankara.
–subham—
Tags- Adi Shaankara, Commentary, Vishnu Sahasranama, Om, Satya, Pranava, Truth, Baba
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஒரு அதிசய பிரதம மந்திரி; ஒரு அதிசய முதல் மந்திரி!
ச. நாகராஜன்
இன்றைய அரசியல் உலக அளவில் எப்படி இருக்கிறது, இந்திய அளவில் எப்படி இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும்..
ஜனநாயகத்தில் நல்ல அம்சங்கள் எப்படி கேவலமாக நாள்தோறும் சிதைந்து கொண்டிருக்கின்றன என்பதை எண்ணிப் பார்த்தால் வருத்தமே மேலிடும்.
இந்த நிலையில் இரு செய்திகள் நம் முன் வருகின்றன.
அவற்றைப் பார்ப்போம்:
ஒரு அதிசய பிரதம மந்திரி
நியூஸ்வீக் (NEWSWEEK)என்ற பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட இந்திய பிரதம மந்திரிகளுள் இரண்டாவதாக அமைபவர் திரு நரேந்திர மோடி.
இதனுடைய எடிடோரியல் டைரக்டர் திரு தனிஷ் மஞ்சூர் பட் (DanishManzoor Bhat) என்பவர் ஆவார்.
மோடியுடனான தனது பேட்டியின் அனுபவத்தை அவர் தனது டிவிட்டர் பக்கங்களில் இப்படி பதிவு செய்துள்ளார் :
“மீடியாக்களில் படிக்காத ஒரு நரேந்திர மோடியின் ஒரு பக்கத்தை நான் பார்க்க நேர்ந்தது.
அவருடனான பேட்டி ஒரு புதிய உள்ளுணர்வை எங்களுக்கு அளித்தது.
20 நிமிடம் என்று நிர்ணயிக்கப்பட்ட பேட்டியானது சுமார் 90 நிமிடங்கள் நீடித்தது.
மிகவும் சவாலான கேள்விகளுக்குக் கூட அவர் பதில் அளித்தார். அவர் எங்களுக்குப் பேட்டி அளித்த போது ஒரு விதமான இடையூறும் இல்லை. குறுக்கீடும் இல்லை. ஒருமுனைப்புடன் எங்களுக்கு அவர் பதில் அளித்துக் கொண்டே இருந்தார். ஒருவிதமான போன் குறுக்கீடும் இல்லை. ஒரு குறிப்பேடையும் அவர் வைத்துக் கொள்ளவில்லை.
இந்தியாவை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது பற்றிய தீர்க்கமான ஒரு பார்வையும் தெளிவும் அவரிடம் இருந்தது.
இந்தியாவின் பயணம் என்பது ஒரு சிக்கலான பயணம் – அதில் சவால்களும் அதே அளவில் வாய்ப்புகளும் உண்டு. இந்த நிலையில் பயணத்தை நடத்த ஒரு வலுவான தலைமை வேண்டும் என்பது விவாதத்தில் முக்கியமான விஷயமாக இருந்தது.
மூன்றாவது முறையாக பிரதம மந்திரி ஆவது என்பது, இந்தியாவின் முக்கியமான பயணத்திற்கும் சவால்களுக்கும் மிக முக்கியமானது.
எனது வாழ்த்துக்கள், பிரதம மந்திரி அவர்களே”
இப்படி முடிகிறது அவரது டிவிட்டர் பதிவு.
இந்தப் பத்திரிகையின் அட்டைப்படத்தில் முதலில் இடம் பெற்ற பிரதம மந்திரி திருமதி இந்திரா காந்தி. அவர்கள். அடுத்து இப்போது திரு நரேந்திர மோடி அவர்கள்!
ஒரு அதிசய முதல் மந்திரி!
அவர் பெயர் மோஹன்லால் கட்டர் (Mohanlal Khattar). ஹரியானாவின் முதல் மந்திரியாக இருந்தவர். சில நாட்களுக்கு முன்னரே தனது பதவியை அவர் ராஜிநாமா செய்தார்.
முதல்மந்திரிக்கான அதிகார பூர்வமான பங்களாவிலிருந்து மிகக் குறைந்த அளவே இருந்த தனது உடமைகளுடன் அவர் ஒரு சிறிய குடியிருப்பிற்கு இடம் பெயர்ந்தார்.
அவர் ஆர்.எஸ்.எஸ்-இல் இருந்த போது தனது எல்லா உடமைகளையும் சேமிப்புகளையும் நன்கொடைகளாக அளித்து விட்டார்.
இப்போது அவர் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவ இருப்பது அவரது பென்ஷன் மட்டுமே தான்!
இதுவரை நாம் பார்த்த முதல்மந்திரிகள் தங்கள் பதவிகளை விட்டுப் போகும் போது விலை உயர்ந்த சாமான்கள், பரிசுப் பொருள்கள் ஏன் பாத்ரூமில் உள்ள நல்ல குழாய்களைக் கூட எடுத்துச் செல்வதைப் பற்றித் தான் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால் இந்த மனிதரோ தனது இரண்டு பழைய பைகளில் தனது உடமைகளை எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார்!
இவருக்கு நமது வணக்கங்கள்.
இந்த நாட்டில் இவரைப் போல அரசியல்வாதிகள் ஒன்றிரண்டு பேர்கள் இன்னமும் இருக்கத் தான் செய்கிறார்கள்.
திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் நிறைய விலங்குகளைப் பயன்படுத்தி புதிய புதிய செய்திகளை அளிக்கிறார். அவர் அதிகம் பயன்படுத்தும் மிருகங்கள் பசுவும் யானையும்தான் . இன்று யானையை எடுத்துக்கொள்வோம் . அவர் எழுதிய யானைப்பாடல்களில் மிகவும் பிரசித்தமானது மரத்தை மறைத்தது மாமத யானை என்னும் பாடலாகும்; எல்லா ஆன்மீகச் சொற்பொழிவாளர்களும் எடுத்துக்காட்டும் பாட்டு அது.
காஞ்சி சுவாமிகள் (1894-1994) விளக்கியது மிகவும் எளிய தமிழில் இருப்பதால் அதைக் காண்போம்
“ஒரு கோயிலுக்கு யானை வாகனம் செய்தான் ஒரு மரத்தச்சன். அதைப் பரீட்சிப்பதற்காக இன்னொரு தச்சன் போனான். அவனோடு அவனுடைய குழந்தையும் போயிற்று. மர யானையைப் பார்த்ததும் குழந்தை பயந்தது. மர யானையைப் பரீட்சிப்பதற்காக அதன் அப்பாவான தச்சன் நெருங்கியபோது குழந்தை, “அப்பா! யானை கிட்டப் போகாதே அது முட்டும்” என்று கத்தியது. தச்சன் குழந்தையிடம், “இது மரப் பொம்மைதான்; முட்டாது” என்று சொல்லிச் சமாதானம் செய்து அதையும் யானைக்குப் பக்கத்தில் அழைத்துப் போனான்.
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்.-2251
குழந்தைக்கு அந்த வாகனம் அசல் யானையாகவே இருந்தது. அதுமரம் என்கிற ஞானத்தைக் குழந்தையிடமிருந்து மறைத்தது. அது யானையாக்கும் என்கிற நினைப்பு, அதே சமயத்தில், அது தத்ரூபம் யானை மாதிரி இருந்தும் கூடத் தச்சன் பயப்படாததற்குக் காரணம், அதன் யானைத் தன்மை அவனைப் பொறுத்தமட்டில் மறைந்து அது மரம்தான் என்கிற அறிவு இருந்ததேயாகும்.
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
என்று இந்த இருவர் நிலையையும் திருமூலர் திருமந்திரத்தில் சொல்லியிருக்கிறார்.
திருமூலர் பெரிய யோகீசுவரர். பெரிய தத்துவங்களை லகுவாகச் சொல்லிவிடுவார் அவர். அவரது திருமந்திரத்தில் தான் மேலே சொன்ன வாக்கு இருக்கிறது. திருமூலர் எதற்கு இந்தக் கதையைச் சொன்னார்? செய்யுளின் அடுத்த இரண்டு அடிகளைப் பார்த்தால் அது புரியும்.
யானை வேறு, மரம் வேறு இல்லை என்பதுபோல் பரமாத்மா வேறு, உலகம் வேறு இல்லை என்று இப்படித் திருஷ்டாந்தம் காட்டி விளக்குகிறார் திருமூலர். பரமாத்மா என்கிற மரத்தினாலேயே ஆனதுதான் இந்தப் பார் முதலிய பிரபஞ்சம் என்கிற பொம்மை. குழந்தைக்குப் பொம்மையில் மரம் தெரியாததுபோல், நமக்கு உலகத்தில் பரம் தெரிவதில்லை. நம் பார்வையில் பார் முதலான பஞ்சபூதங்கள் பரத்தை மறைத்துவிட்டன. ஞானிகளுக்கோ எல்லாம் பிரம்ம மயமாகவே தெரிகிறது. அவர்கள் விஷயத்தில், பார்முதற் பூதங்கள் மரத்தில் மறைந்துபோய் விடுகின்றன.”
Sublimation of Thought
Think of wood
Image of toy-elephant recedes;
Think of toy-elephant
Image of wood recedes;
Think of elements five
Thought of Param recedes
Think of Param,
Thought of elements recedes.
xxxx
என் கருத்துக்கள்
தமிழில் சம்ஸ்க்ருத சொற்கள் இல்லாத நூல் எதுவுமே இல்லை . சம்ஸ்க்ருதம் வேண்டாம் என்று சொல்லுவோர் திருமந்திரம் வேண்டாம் என்று சொல்லுவதற்கு சமம். எல்லா பொழிப்புரைகளும் ஸம்ஸ்க்ருதத்திலுள்ள ஆன்மீக விஷயங்களை எடுத்துரைக்கின்றன.
இரண்டாவது விஷயம் ரிக் வேதம் போல , பல சொற்களைப் பரிபாஷையில் பிரயோகிக்கிறார் திருமூலர். பசு என்றாலோ யானை என்றாலோ அவர் கூறுவது விலங்கு அல்ல. அதை வைத்து அவர் வேறு விஷயங்களைச் சொல்கிறார்.
மூன்றாவது, யானை, பசு என்பதெல்லாம் வெவ்வேறு இடத்தில் வெவ்வேறு பொருளில் வரும். வேதங்களை மொழிபெயர்த்த, வெள்ளைதோல் வெளிநாட்டுக்காரர்களுக்கு இது தெரியாது ஆகையால் இந்திரன் என்பதை ராஜா என்ற பொதுச் சொல்லால் மொழிபெயர்க்காமல் ஒரே இந்திரன் 4 வேதங்களில் உள்ள எல்லா இடத்திலும் வருவதாக “முழி” / மொழி பெயர்த்துவிட்டனர்.
காஞ்சி பரமாசார்யார் (1894-1994) போன்றோர் இந்திரன் ஒரு ஆள் அல்ல என்பதை உபன்யாசங்களில் தெளிவுபடுத்தியுள்ளார்கள் .
பசு என்பதும் பசுமாடு அல்ல என்பதை அரவிந்த மகரிஷி தெளிவுபடுத்துயுள்ளார். மாக்ஸ் முல்லர் கும்பலுக்கு இது தெரியாது. சர்வ முட்டாள்கள் அவர்கள்.
XXXX
3 சிங்கம், 4 நரி, 5 யானை
திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று
நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு
வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன் றைந்து
பகைக்கின்ற நெஞ்சுக்குப் பாலிரண் டாமே.
Enemies of Thought For God
In their bewildered thoughts
Are the lions three (lust, anger and ignorance);
In their bouncing thoughts
Are the jackals four (mind, intellect, will and egoity)
In their sensory thoughts
Are the elephants five (taste, sight, touch, sound, smell)
These the foes (internal and external)
Of the contending mind.
(சிங்கங்கள் மூன்று – காமம், வெகுளி, மயக்கம். நரிக்குட்டி- அந்தக்கரணங்கள். ஆனைக்கன்று – 5 பொறிகள். பால் இரண்டு – பிரவிர்த்தி, நிவிர்த்தி.
(ப. இ.) நம் எண்ணத்தில் காமம் வெகுளி மயக்கங்கள் என்னும் அரிமா/சிங்கங்கள் மூன்றுள்ளன. நெஞ்சினுள் எண்ணம் மனம் எழுச்சி இறுப்பு என்னும் நரிக் குட்டிகள் நான்குள்ளன. அதுபோல் நெஞ்சினுள் செவி, மெய், நோக்கு, நாக்கு, மூக்கு என்னும் யானைகள் அஞ்சுள்ளன. இப் பகைப்பொருளாகிய அரிமா நரிமா கரிமா என்னும் பன்னிரண்டுடன் துன்னிநிற்கும். அந் நெஞ்சினுக்கு ஆடுதலும் அடங்குதலும் ஆகிய இருவகைத் தொழில்கள் உள்ளன.
ஆடுதல் – பிரவிர்த்தி. அடங்குதல் – நிவிர்த்தி. இவற்றை முறையே ஓடுதல், ஒடுங்குதல் எனவும் கூறலாம்.
xxxx
வானகம் செல்ல சுருக்கு வழி
ஆனைகள் ஐந்தும் அடக்கி, அறிவு என்னும்
ஞானத்திரியைக் கொளுவி அதனுள் புக்கு
ஊனை இருள் அற நோக்கும் ஒருவர்க்கு
வானகம் ஏற வழி எளிதாமே —திருமந்திரம் 2277
ஐம்புலன்களையும் ( ஆனைகள் ஐந்தும் ) கட்டப் படுத்துவது சாதாரண மனிதருக்கு எளிது அல்ல .இருப்பினும் முறையான யோகப் பயிற்சியின் மூலம் தவம் இயற்றுவோர் பொறிகள் ஐந்தினை முறைப்படுத்தி அறிவு என்னும் ஞானத்திரியால் விளக்கை ஏற்றி அதனுள் புகுந்து தமது உடம்பினுள் ஊடுருவி உள் ஒளி பெருக்கி பாச இருளை அகற்று வோர்க்கு வானகம் செல்ல வழியுண்டாகும் என்கிறார் திருமூலர்
Attain Jnana and Enter Heavenly Home
He who, the elephants of senses five subdues,
Lights the lamp of Jnana
And entering its radiance,
Drives the darkness within;
For him It is easy
To ascend the Heavenly Home (Siva Loka).
திருவள்ளுவரும் ஐம்புலன்களை 5 யானைகள் என்று கூறியிருப்பதை ஒப்புநோக்குதல் அவசியம்.
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.–திருக்குறள் 24
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.”
உரனென்னுந் தோட்டியா னோரைந்துங் காப்பான்
With hook of firmness to restrain The senses five, is heaven to gain.
பரிமேலழகர் உரை:
இதன் பொருள்:
உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் = திண்மை என்னும் தோட்டியால், (பொறிகளாகிய யானை) ஐந்தனையும் (தத்தம் புலன்கள்மேற் செல்லாமற்) காப்பான்;
வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து = (எல்லா நிலத்தினும்) மிக்கது என்று சொல்லப்படும் வீட்டுநிலத்திற்கு ஓர் வித்தாம்.
xxxx
10 புலிகள், 15 யானைகள்,
பத்துப் பரும்புலி யானை பதினைந்து
வித்தகர் ஐவர் வினோதகர் ஈரெண்மர்
அத்தகு மூவர் அறுவர் மருத்துவர்
அத்தலை ஐவர் அமர்ந்துநின் றாரன்றே.
How the Body is
Ten the tigers big,
Ten and Five the elephants,
Five the learned
Ten the jesters,
Three that are upright
Six the physicians,
Five the lordly ones,
There they all stand.
பத்துநாடிகளும் பத்துப் பெரும்புலி எனப்பட்டன. பூதம் ஐந்து, பூதமுதலைந்து, புலனைந்து ஆகிய பதினைந்தும் யானை என்று உருவகிக்கப்பட்டன. பூதமுதல் – தன்மாத்திரை. புலன் – ஓசை முதலிய நுகரப்படும் பொருள்கள். அறிதற்கருவி ஐந்தும் வித்தகர் எனப்பட்டன. காற்றுக்கள் பத்தும் வினோதகர் எனப்பட்டன. ஈரெண்மர்: இரண்டு + எட்டு – இருவர் எண்மர் = பதின்மர். அமைதி, ஆற்றல், அபந்தல் என்னும் குணம் மூன்றும் மூவர் எனக் கூறப்பட்டது. பிறத்தல், கற்றல், தேடல், கூடல், வாழ்வு, தாழ்வு என்னும் அறுவகை நிலையினையும் மருத்துவராகக் கூறினர். அவ்விடத்து ஐம்பாடுகள் உண்டு. அவை நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படங்கல் என்பன. பத்துநாடிகள்: இடப்பால் நரம்பு, வலப்பால் நரம்பு, நடுநரம்பு, உள்நாக்கு நரம்பு, வலக்கண் நரம்பு, இடக்கண் நரம்பு, வலச் செவி நரம்பு, இடச்செவி நரம்பு, கருவாய் நரம்பு, எருவாய் நரம்பு, என்பன. இவற்றை முறையே இடைகலை. பிங்கலை, சுழுமுனை, சிகுவை, புருடன், காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி, குகு எனவும் கூறுப. காற்றுக்கள் பத்து: உயிர்க்காற்று, மலக்காற்று, தொழிற்காற்று, ஒலிக்காற்று, நிரவுகாற்று, தும்மற்காற்று, விழிக்காற்று, கொட்டாவிக்காற்று, இமைக்காற்று, வீங்கற்காற்று என்ப. இவற்றை முறையே, பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் எனவும் கூறுப.
(அ. சி.) பத்துப் பெரும்புலி – தசநாடி. யானை பதினைந்து – மண் முதலைந்து, சுவை முதலைந்து, வாக்காதி – ஐந்து. வித்தகர் ஐவர் – ஞானேந்திரியங்கள். வினோதகர் – உடலின்கண் ஊழியம் செய்பவர். ஈரெண்மர் – பத்து வாயுக்கள். மூவர் – முக்குணம். அறுவர் – பிறத்தல் முதலிய விகாரங்கள். அத்தலை – அவ் வுடம்பில். ஐவர் – ஐந்து அவஸ்தைகள்.