In lesson 28 we learnt 31 SEY ending verbs; in lesson 29 we learnt 31 KOL ending Tamil verbs.
Now I will give similar sounding 14 verbs but conjugated differently because they don’t belong to the same class of Tamil verbs.
xxxx
Z=L ;Special L of Tamil language (similar to rolling R of French language) is written with Z (not Chola empire but Choza empire); it is a retroflex letter; you curve your tongue and touch the back of the upper part of your mouth. Eg.Pazam= Fruit
xxx
Azi அழி (second class, Sixth class) , Rub or destroy in one class of verb
சுவரில் எழுதியதை அழி
Suvaril – ezuthiyathai – azi
In the wall—that which is written—rub
Rub what is written on the wall
கண்ணகி மதுரையை அழித்தாள்
Kannaki — mathuraiyai— aziththaal
Kannaki — Madurai + ai— destroyed
Kannaki destroyed Madurai (Silappadikaram story)
ராவணன் பெண்ணால் அழிந்தான் (second class)
Ravanan – pennaal —- azainthaan
Ravana —- by woman — was destroyed / got destroyed
Ravana was destroyed by woman 9because of woman)
xxx
Pazi பழி, blame someone, discredit
kizi கிழி (second class, Sixth class), tear, rip or torn
துணியைக் கிழி
Thuni+ai — kizi
Cloth =ai— rip, tear, cut
Tear the cloth or cut the cloth
தையல்காரர்கள் துணியைக் கிழிக்கிறார்கள்
Thaiyalkaararkal— thuniyaik— kizikkiraarkal
Tailors —- cloth +ai —- tearing/cutting/ripping
Tailors are cutting the cloth ( to stitch a blouse)
என் சட்டை கிழிந்தது
En —sattai —–kizinthathu
My —shirt— was torn
xxx
vizi விழி, wake up
suzi சுழி,draw zero, blank, show disapproval
mazi மழி , shave
xxxxx
kazi கழி (Second class, Sixth class), deduct, pass time or suffer diarrhoea
அறப்பளீசுர சதகம் இயற்றிய அம்பலவாண கவிராயர் ஒரு புது உத்தி (CCTV CAMERA) கண்டுபிடித்துள்ளார். ஒரு ஆள் இந்திரன் போல் புகழ்பெற்றவரா அல்லது உயர் நிலையில் உள்ள சிவன் போலப் புகழுடையவரா என்று அறிய அவர் ஒரு எடைபோடும் மிஷின் அல்லது CCTV காமெரா வைத்துள்ளார். நீங்கள்
யார் உதவியையும் நாடாமல் தனக்குத் தானே வாழ்ந்து கொள்பவன் நல்ல மனிதன்
ஆகையால் கொல்லி மலை வாழ் சதுரகிரி உறை வாசனாகிய சிவனைப் போற்றும் அம்பலவாண கவிராயர் வைத்திருக்கும் சி சி டிவி CCTV Camera காமெரா உங்களை படம்பிடித்துக் கொண்டு இருப்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
14. மேன்மேல் உயர்ச்சி
தன்மட்டில் இரவாது சீவனம் செய்பவன்
சாமர்த்தியம் உளபுருடன் ஆம்
சந்ததம் பதின்மரைக் காப்பாற்று வோன்மிக்க
தரணிபுகழ் தருதேவன் ஆம்.
பொன்மட்டி லாமலீந் தொருநூறு பேரைப்
புரப்பவன் பொருவி லிந்த்ரன்,
புவிமீதில் ஆயிரம் பேர்தமைக் காப்பாற்று
புண்யவா னேபிரமன் ஆம்
நன்மைதரு பதினா யிரம்பேர் தமைக்காத்து
ரட்சிப்ப வன்செங் கண்மால்,
நாளுமிவன் மேலதிகம் ஆகுவெகு பேர்க்குதவு
நரனே மகாதே வன் ஆம்,
அன்மட்டு வார்குழலி பாகனே! ஏகனே!
அண்ணல்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அல் மட்டுவார் குழலி பாகனே – இருள் போலக்
கருநிறமான, மணமிக்க, நீண்ட கூந்தலையுடைய உமையம்மையாரை
இடப்பாகத்தில் உடையவனே!, ஏகனே – தனி முதல்வனே!, அண்ணல் –
செல்லும் பதினாயிரம்பேரைக் காப்பாறியருள்வோன் செந்தாமரைக் கண்ணனான திருமால் ஆவான், நாளும் இவன்மேல் அதிகமாக வெகுபேர்க்கு உதவும் நரனே மகாதேவன் ஆம் – எந்நாளும்
அவனைவிட மிகுதியாக அளவற்றவர்க்குக் கொடுக்கும் மனிதனே
மகாதேவன் ஆவான்.
xxxx
இதை ஒரு சம்ஸ்க்ருத ஸ்லோகத்துடன் ஒப்பிடலாம்
ஒரு குடும்பத்தின் நலனுக்காக ஒருவரைத் தியாகம் செய்யத் தயாராக இரு; ஒரு கிராமத்தைக் காக்க ஒரு குடும்பத்தைத் தியாகம் செய்; ஒரு ராஜ்யத்தைக் காக்க ஒரு கிராமத்தைத் தியாகம் செய்; ஒருவனின் ஆன்ம முன்னேற்றத்திற்காக உலகையே தியாகம் செய்!
த்யஜேதேகம் குலஸ்யார்தே க்ராமஸ்யார்தே குலம் த்யஜேத் |
பெரியோர்கள் வெவ்வேறு அளவுகோலை, எடைபோடும் எந்திரத்தைப் பயன்படுத்துவதை இது காட்டுகிறது.
Xxxx
வாதக்கோன், வையக்கோன், ஏதக்கோன்: யார் நல்லவர்? (கட்டுரைஎண்.2816)
Written by london swaminathan
Date: 16 May 2016; Post No. 2816
ஒரு ஊரில், வாதக்கோன், வையக்கோன், ஏதக்கோன் – என்று மூன்று பேர் வசித்தனர். சிலர் அவர்களிடம், ஒரு நல்ல காரியம் செய்ய நன்கொடை வசூலிக்கச் சென்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் என்னதெரியுமா சொன்னார்கள்?
வாதக்கோன் நாளை என்றான், வையக்கோன் பின்னையென்றான்
ஏதக்கோன் யாதொன்றும் இல்லை என்றான் – ஓதக் கேள்
வாதக்கோன் நாளையினும் வையக்கோன் பின்னையினும்
ஏதக்கோன் இல்லை இனிது
பொருள்:
நாளைக்கு வா, தருகிறேன் என்றான் வாதக்கோன்; மறு நாள் போனபோதும் நாளைக்கு வா, தருகிறேன் என்றான்; இப்படி நாட்கள் உருண்டோடின.
கொஞ்சம் நேரம் கழித்து வாருங்கள், தருகிறேன் என்றான் வையக்கோன்; சிறிது நேரம் கழித்துச் சென்றால், ஐயா, வெளியே போய்விட்டார்- என்று மனைவி சொன்னாள்; மாலை நேரத்தில் சென்று பார்த்தால், ஐயா, இப்பொழுதுதான் போன் செய்தார்; அவசர ஜோலியாக வெளியூர் செல்வதாக; எப்பொழுது திரும்பிவருவார் என்று சொல்லவில்லை என்றாள் மனைவி.
ஏதக்கோன் வீட்டுக்கு, நன்கொடை கேட்கச் சென்றபோது, இதோ பாருங்கள், இந்த மாதிரிப் பணிகளுக்கெல்லாம் நான் நன்கொடை கொடுப்பதுமில்லை; அந்த அளவுக்கு என்னிடம் பணமும் இல்லை என்றான்.
இந்த மூன்று ஆட்களில் இல்லை என்று சொன்னானே ஏதக்கோன்; அவன்தான் நல்லவன் – என்கிறார் அவ்வையார்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயண வழிகாட்டி
ராமாயணத்தில் நதிகள் – 5
ச.நாகராஜன்
கம்ப ராமாயணத்தில் கம்பன் காட்டும் நதிகளைப் பார்க்க அவன் பின் தொடர்வோம்:
3. கங்கை
‘கங்கை என்னும் கடவுள் திரு நதி’ என்று கம்பன் போற்றும் தெய்வத் திருநதியைப் பற்றி பல்லாயிரம் பக்கங்கள் எழுதலாம்.
கம்ப ராமாயணத்தில் இரண்டாவது காண்டமாக அமையும் அயோத்தியா காண்டத்தில் ஆறாவது படலமாக அமைவது கங்கைப்படலம்.
இதில் அருமையான 77 பாடல்கள் உள்ளன.
இவை அனைத்தையும் படித்து மகிழ்வதே சாலச் சிறந்தது. என்றாலும் இந்தத் தொடரில் சில கருத்துக்களை மட்டும் பார்ப்போம்.
பரிதி பற்றிய என்று தொடங்கும் பாடல் 9இல் கம்பன். –
‘சுருதி கற்று உயர் தோம் இலர் சுற்றுறும் விரி திரைப் புனல் கங்கை”
என்று கங்கை பற்றிக் குறிப்பிடுகிறான்.
வேதங்களைப் பயின்று மேம்பாடுற்ற குற்றமற்ற முனிவர் சூழ்ந்து, தங்கப் பெற்ற பரவுகின்ற அலை நீரை உடைய கங்கா நதி” என்பது இதன் பொருள்.
அடுத்த பாடலில்
கங்கை என்னும் கடவுள் திரு நதி
தங்கி வைகும் தபோதனர் யாவரும்
எங்கள் செல் கதி வந்தது என்று ஏமுறா
அம் கண் நாயகன் காண வந்து அண்மினார்
என்கிறான்.
கங்கை என்று சொல்லப்படுகின்ற தெய்வத்தன்மையுள்ள சிறந்த நதிக் கரையில் தங்கி வாழ்கின்ற தபஸ்விகள் அனைவரும் ‘நாங்கள் தவம் செய்து அடையும் புகலிடமாகிய பரம்பொருள் இங்கேயே வந்து விட்டது என்று மகிழ்ச்சி அடைந்து அழகிய திருக் கண்களை உடைய இராமபிரானைத் தரிசிப்பதற்காக வந்து நெருங்கினார்கள்.
இப்படி தபஸ்விகள் மட்டுமல்ல, கங்கா நதியே இராமபிரானை கைகூப்பி வணங்கிப் போற்றுகிறாள்:
பாடல் 17 : –
கன்னி நீக்கு அருங் கங்கையும் கை தொழாப்
பன்னி நீக்க அரும் பாதகம் பாருளோர்
என்னின் நீக்குவர்; யானும் இன்று என் தந்த
உன்னின் நீக்கினன் உய்ந்தனனெனால் என்றாள்
அழியாத் தன்மையின்று நீங்குதல் இல்லாத ஜீவ நதியான அந்த கங்கை இராமபிரானை கை கூப்பி வணங்கிக் கூறுகிறாள் :
“ உலகத்தவர் சொல்ல முடியாத மிகுதியான பாவத்தை என்னிடத்தில் மூழ்குவதால் போக்கிக் கொள்வர்; இன்று இப்போது அந்தப் பாவங்களை எல்லாம் திரிவிக்கிரமனாகிய ஶ்ரீ பாதத்திலிருந்து என்னை உண்டாக்கிய உன்னாலே நீ என்னிடத்து மூழ்குவதால் போக்கினவளாய் உய்ந்தேன்”
கங்கையை ‘தள்ளு நீர்ப் பெருங்கங்கை” (பாடல் 19) – மோதும் தன்மையை உடைய நீரையுடைய சிறந்த கங்கை அலை” என்கிறான் கம்பன்.
கங்கையில் சீதை, ராமன் குளித்ததைப் பாற்கடலுடன் வர்ணிக்கும் கம்பன், சீதைகங்கையில் குளித்ததால், கங்கை நறு மணம் பெற்றாள் என்கிறான்.
(நாவி நாண்மலர் கங்கையும் நாறினாள்)
இராமனே வந்து மூழ்கியதால் கங்கா நதிக்கு மகிமை கூடுகிறதாம்.
இங்கு கம்பன் சமத்காரம் தோன்ற ஒரு கவின் மிகு சொற்றொடரைக் கையாள்கிறான் :
“கங்கையிற்றருங் கங்கையினாடினான்”
கம் – நீரினால்;
கையின் – கையின் மூலமாக;
தரும் – உண்டாக்கிய
கங்கையின் – கங்கா நதியில்
ஆடினான் – நீராடினான்.
கம் + கை = கங்கை – கையினால் உண்டாக்கிய கங்கையில், அந்த ராமனே வந்து மூழ்கினான் என்பது நிருத்தி அலங்காரம் என்னும் பிரிநிலை நவிற்சி அணி ஆகிறது.
அடுத்து இராமனைப் பார்க்க குகன் வருகிறான். அவனை கம்பன், ‘கங்கையின் ஆழமிட்ட நெடுமையினான்’ – கங்கையின் ஆழத்தைக் கண்டறிந்த பெருமையை உடையவன்’ என வர்ணிக்கிறான்.
அடுத்து அயோத்தியா காண்டத்தில் 11வது படலமாக அமைவது குகப்படலம்.
இதிலும் கங்கா நதியின் பெருமை பலவாறாகப் பேசப்படுகிறது.
கம்பன் தமிழ் நாட்டைச் சேர்ந்தவன். சோழ நாட்டின் பெருமையைப் பேசாமலிருக்க முடியுமா, என்ன?
‘பூவிரி பொலன் கழல் பொரு இல் தானையான்
காவிரி நாடு அன்ன கழனி நாடு ஒரீ இ’ (குகப்படலம் பாடல் 1)
என்று கூறுகிறான்.
“அழகு மிக்க பொன்னால் ஆகிய வீரக் கழலையும் ஒப்பில்லாத சேனையையும் உடைய பரதன் காவேரி பாயும் சோழ நாட்டை ஒத்த கழனிகளை உடைய கோசல தேசத்தை விட்டு நீங்கி” என்பது இதன் பொருள்.
கோசல தேசம் காவிரி நாடு போல இருந்ததாம். என்ன அழகிய புகழ் மொழி?!
பரவும்வகை செய்தல் வேண்டும். என்று எண்ணி பிபிசி தமிழோசையில் லண்டனிலிருந்து தமிழ் ‘ஓசை’ செய்தேன் . இப்போதும் லண்டனிலிருந்து ஓசை செய்கிறேன். இதோ என்னுடைய 85 புஸ்தகங்களில் தமிழ் பற்றி சில
:–
31.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே
பொருளடக்கம்
1.தமிழுக்கு எத்தனை பெயர்கள்?
2.தமிழுக்கு எத்தனை பெயர்கள்?- பகுதி 2
3.வடமொழி, தமிழ் மொழி பற்றி இலக்கண வித்தகர்கள் கூற்று
4.தமிழில் ஆறு அவ்வையார்கள் !
5.ஒளவையார் போடும் புதிர்கள்
6.தமிழ் ஒரு அதிசய மொழி!
7.அப்பாய் செட்டியாரின் அற்புத தமிழ் அகராதி
8.“நான்மறை” பற்றி குழப்பம் வேண்டாம்
9.தமிழுக்கு இலக்கணம் வகுக்க ஏன் அகத்தியரை சிவபெருமான் அனுப்பினார்?
10.இரண்டு எதுகை அகராதிகள் !!
11.பாணினியில் நான் கண்ட தமிழ் அதிசயங்கள் !
12.சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே
13.கடவுள் தந்த இரண்டு மொழிகள்
14.கரிகாலன் வரலாறு கூறும் சுவைமிகு பாடல்கள்!
15.பாணினியும் கரிகால் சோழனும்
16.நீண்ட காலம் ஆண்ட மன்னன் கரிகாலன்?
17.கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டம்
18.லண்டனில் எதற்காக தமிழ் படிக்க வேண்டும்?
19.தமிழில் சாதனை படைத்த ‘உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்’!
20.சங்கத் தமிழில் நகைச்சுவை
21.வள்ளுவர் ‘காமெடி’: சிரிப்பு எத்தனை வகை?
22.தமிழ் மொழி தொடர்பான எனது முந்தைய மூன்று நூல்களின் பொருளடக்கம்
**********************
18.திராவிடர்கள் யார்? குமரிக் கண்டமும் 3 தமிழ்ச் சங்கங்களும் உண்மையா?
(தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
பொருளடக்கம்
1.தமிழ் இனத்தின் வயது என்ன?
2.சங்க இலக்கியத்தில் கடல்கோள் (Tsunami சுனாமி)
3). 3000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள்! – 1
4). 3000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள்! – 2
5.குமரிக்கண்டம் அட்லாண்டிஸா?
6.தமிழர்களின் குமரிக் கண்டம் அழிந்தது எப்படி?
7.கபாடபுரம் இருந்ததற்கு சான்று
8. மூன்று தமிழ் சங்கங்கள்: கட்டுக்கதையா? உண்மையா?
9.கடலில் தோன்றும் மர்மத் தீ-1
10 .கடலில் தோன்றும் மர்மத் தீ-2
11.நான் கண்ட சுனாமி அதிசயம் ! அலைகளில் ஆதி சேஷன்!!
12.மணலில் புதைந்த 2 தமிழ் நகரங்கள்
13. திராவிடர்கள் யார்?
14. “மிலேச்ச” என்றால் என்ன?
15. காஷ்மீரில் திராவிட மந்திரவாதி- உண்மைக் கதை
16.திராவிடக் காகமும் ஆரியக் கொக்கும் !
17.‘திராவிடர் கொலை வழக்கு: இந்திரன் விடுதலை’
18. ஆரிய சப்பாத்தியும் திராவிட தோசையும்
19.சங்ககால ஜாதிகள் “இழிபிறப்பாளன் கருங்கை சிவப்ப”
20. தள்ளி வைக்கப்பட்ட ஜாதிகள் யார் எவர்?
21.நீ தமிழனா ? வடுகனா ?
22.மேல் ஜாதி, கீழ் ஜாதி பற்றி நாலு பேர் சொன்னது!
23.பஞ்ச திராவிடர், பஞ்ச கௌடர், பஞ்சதந்திரம்
**********************
19.தொல்காப்பிய அதிசயங்கள்
( 32 ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பு )
பொருளடக்கம்
1.தொல்காப்பிய அதிசயங்கள்
2.தொல்காப்பிய அதிசயங்கள் – 2
3.தொல்காப்பியர் காலம் தவறு -1
4.தொல்காப்பியர் காலம் தவறு –2
5.தொல்காப்பியர் காலம் தவறு -3
6.தொல்காப்பியர் காலம் தவறு -4
7.தொல்காப்பியர் காலம் தவறு -5
8. மீசை வைத்த பிராஹ்மணன் காப்பி அடித்தாரா? தொகுத்தாரா ? எழுதினாரா?
கழுத்தையுடையவனே! பூதி அணி முண்டனே – திருநீறு பூசிய நெற்றியை
யுடையவனே!, அனக – குற்றம் இல்லாதவனே!, எமது…….. தேவனே!,
வாலிபந்தனில் வித்தை கற்கவேண்டும் – இளமையிலேயே கலைகளைக் கற்றல் வேண்டும், கற்ற வழியிலே நிற்கவேண்டும் – கற்றவாறே நன்னெறியிலே நடத்தல் வேண்டும், வளைகடல் திரிந்து பொருள்
தேடவேண்டும் – (உலகை) வளைந்திருக்குங் கடலிலே (கலம் ஊர்ந்து) அலைந்து பொருளைச் சேர்த்தல் வேண்டும். தேடி வளர் அறஞ் செய்யவேண்டும் – சேர்த்துப் பெருகும் அறங்களை இயற்றல் வேண்டும், சீலம் உடையோர்களைச் சேரவேண்டும் – ஒழுக்கம் உடையவர்களிடம் நட்புக் கொள்ளவேண்டும், பிரிதல் செய்யாது இருக்கவேண்டும் – (அவர்களை) நீங்காது இருத்தல் வேண்டும். செந்தமிழ்ப் பாடல் பல கொள்ளவேண்டும் – பல செந்தமிழ்ப் பாக்களைப் (புகழ் மாலையாக) ஏற்றல் வேண்டும், கொண்டு தியாகம் கொடுக்கவேண்டும். ஏற்றுப் (புலவர்களுக்கு) நன்கொடை அளித்தல் வேண்டும். ஞாலம்மிசை பல தருமம் நாட்டவேண்டும் – உலகிலே பல அறநிலையங்களை நிறுவுதல் வேண்டும். நாட்டி நன்றாய் நடத்தவேண்டும் – நிறுவியதோடு நில்லாமல், அவற்றை ஒழுங்காக நடத்தல் வேண்டும். நம்பன் இணையடி பூசை பண்ணவேண்டும் – சிவபெருமானாகிய (உன்) இரு திருவடிகளினும் வழிபாடு செய்தல் வேண்டும், பண்ணினாலும் மிகுபத்தி வேண்டும் – வழிபாடு செய்தாலும் பேரன்பு வேண்டும்.
(க-து.) இங்கே கூறியவாறு கல்வி கற்றல் முதலியவை வேண்டும்.
இதில் சொன்ன எல்லா விஷயங்களும் மிக மிக எளிய அறிவுரைகள் . அவ்வையாரின் ஆத்திச் சூடியிலும் அதிவீர ராம பாண்டியனின் வெற்றிவேற்கையிலும் காணப்படும் அறிவுரைகளே !
பாரதியாரும் கொஞ்சு தமிழில் அழகாக இவைகளை அடுக்குகிறார்:
நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்
இமைப் பொழுதும் சோராதிருத்தல்—உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நம் குடியை வாழ்விப்பான்
சிந்தையே இம்மூன்றும் செய்
Xxx
பாரதியின் பேராசை
“பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன்
கேட்கா வரத்தை கேட்க நான் துணிந்தேன்
மண் மீதுள்ள மக்கள், பறவைகள்
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்;
யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்பமுற் றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!”
–பாரதியின் விநாயகர் நான் மணிமாலை
என்ன ‘பேராசை’ பாருங்கள் பாரதிக்கு!!
பிச்சை எடுத்துத்தான் உண்ண வேண்டும் என்ற நிலை இருக்குமானால் பிரம்மாவே நாசமாகப் போகட்டும் என்று சபித்தான் வள்ளுவன் (இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகு இயற்றியான். குறள் 1062)
பாரதி என்ன வள்ளுவனுக்கு சளைத்தவனா?
“தனி ஒருவனுக்கு உணவிலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்கிறான். இதெல்லாம் வெட்டிப் பேச்சு, வீராப்பு என்று நினைப்பவருக்கு அவனே வழியும் சொல்லிக் கொடுக்கிறான்.
அவனுக்கு இன்னும் ஒரு ஆசை!
செல்வம் எட்டும் எய்தி—நின்னாற்
செம்மை ஏறி வாழ்வேன்
இல்லை என்ற கொடுமை—உலகில்
இல்லையாக வைப்பேன்
தனக்கு வரும் அஷ்ட ஐச்வர்யங்களையும் உலகில் இல்லை என்ற கொடுமை போகப் பயன்படுத்துவானாம். ரொம்பத்தான் ஆசை!
இன்னொரு இடத்தில்,
“மண்ணில் யார்க்கும் துயரின்றிச் செய்வேன்
வறுமை என்பதை மண்மிசை மாய்ப்பேன்” என்கிறான்.
கடவுளை அவன் வேண்டியதெல்லாம் பிறருக்காக வாழத்தான்!
“வல்லமை தாராயோ, இந்த மாநிலம்
பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவ சக்தி—நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?”
Xxx
தெள்ளு கலைத் தமிழ் வாணி! நினக்கொரு
விண்ணப்பம் செய்திடுவேன்;
எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி
இராதென்றன் நாவினிலே
வெள்ளமெனப் பொழிவாய் சக்தி வேல் சக்தி
வேல் சக்தி வேல் சக்தி வேல்!
Xxxx
விண்டுரை செய்குவேன் கேளாய் புதுவை விநாயகனே
தொண்டுன தன்னை பராசக்திக் கென்றும் தொடர்ந்திடுவேன்
பண்டைச் சிறுமைகள் போக்கி, என்னாவிற் பழுத்த சுவைத்
தெண்டமிழ்ப் பாடல் ஒரு கோடி மேவிடச் செய்குவையே
Xxx
அபிராமி பட்டரும் நல்லோர் சேர்க்கை, கடவுள் பக்தி பற்றிப் பாடுகிறார்
கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!
Xxxx
இறுதியாக வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் சொன்னதையும் ஒப்பிட வேண்டும்
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவுகல வாமைவேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை
பேசா திருக்க்வேண்டும்
xxxx
ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத
இயல்பும்என் னிடம்ஒருவர்ஈ
திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல்
இடுகின்ற திறமும்இறையாம்
நீஎன்றும் எனைவிடா நிலையும்நான் என்றும்உள
நினைவிடா நெறியும்அயலார்
நிதிஒன்றும் நயவாத மனமும்மெய்ந் நிலைநின்று
நெகிழாத திடமும்உலகில்
xxx
பார்கொண்ட நடையில்வன் பசிகொண்டு வந்திரப்
பார்முகம் பார்த்திரங்கும்
பண்பும்நின் திருவடிக் கன்பும்நிறை ஆயுளும்
—- தெய்வ மணி மாலை , வள்ளலார் ராமலிங்க சுவாமிகள்
Xxx
இதிலுள்ள ஒரு விஷயம் உலகில் வேறு எங்கும் ஆதிகாலத்தில் இல்லை ; அன்ன சத்திரங்கள் ஆயிரம் வைத்தல் என்று பாரதியாரும் குறிப்பிடுவார் ; ஊருக்கு ஊர் தர்ம சத்திரங்கள் நிறைந்த நாடு இந்தியாதான். மனிதர்களுக்கு மட்டுமின்றி பிராணிகளுக்கு ஆஸ்பத்திரிகளையும் நிறுவினர் சமண மதத்தினர். அசோகர் கல்வெட்டு முதல் சத்திரங்கள் பற்றி அறிகிறோம். அவற்றைப் பராமரிக்க மன்னர்கள் மான்யம் கொடுத்ததையும் கல்வெட்டுகள் பகர்கின்றன. மாடுகள் முதுகைச் சொறிந்து கொள்ள கற்கள் நடவேண்டும் என்றும் அவற்றில் சொல்லப்பட்டுள்ளது.
In part 32 we looked at Varaaha Avatar, Vaamana/Trivikrama Avatar and Swan/Anna Avatar. There are more Avataras (Incarnations of Vishnu) in Sangam Tamil literature. Nara Simha (Man- Lion) Avatarநரசிம்மாவதாரம் is one of the important avatars among more than 20 Avatars/ அவதாரங்கள்
of Vishnu.
Narasimha Avatara
Pari. 4-10/21 gives the story briefly.
You, red eyed one! for the sake of Prahlada who was devoted to you, appeared from inside the pillar with thundering roar and tore to pieces his father (Hiranyakasipu) with your sharp teeth ,who troubled and tortured the boy (his own son).
Those who read the last four lines in the above passage will see Bharatiyar’s UUZIK KUTHU (Vedipadu mandath thidi pala thaalam poda வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட)
Xxx
Parasu Raama
Parasuraama Avatara பரசுராம அவதாரம் is reported in Akanaanuru, which is a secular book about family and sex life of Tamil Hindus. The Yaga performed by Parasuraama is used as a simile. It says The beauty’s chest is not easily accessible like the Yupa pillar secured with ropes. That pillar came about after the rare Yaga performed by the Tall One with Mazu Weapon (Parasu Raama) who killed all the kings on land/earth.
Parasurama avenged his father’s death by killing 21 generations of Kings. He is called Rama with Ax/Parasu to differentiate from Dasaratha Rama and Bala Rama. Tamil commentators add that a big Yaga was performed by him at Sellur. No other information is available about the Yaga or Sellur.
Xxx
Ramayana – Raamaavataara
Rama of Ramayana figured in two poems of Aka and Pura Nanuru verses. Strangely those episodes are not in Tamil or Sanskrit Raamaayanaas.
Pura Naanuuru 378 gives a simile where the womenfolk of bard community wore the jewels given by the Choza king in wrong places in their bodies because they were so poor that they never had seen such jewels in their life. This is similar to the act of monkeys which found the jewels thrown by Sitaa from the air plane of Raavana when he abducted her. They also wore them at the wrong places.
Aka 70 also reports a rare episode. When Rama was holding a high level security consultation meeting with Tamil engineers Neelan and others about building a bridge across the sea, the birds in the big banyan tree were making big noise. Rama ordered them to keep quiet and they miraculously fell to silence.
The interesting things in these two poems is Rama and Sita were mentioned by name and Ravana was portrayed as a demon. Rama is given the epithet Vicorious Rama. So Tamil Hindus held Rama in high esteem and Ravana as a demon. This explodes all the political Dravidian myths of projecting Ravana in good light. ராமாவதாரம், அரக்கன் ,வெல்போர் ராமன்
Xxxx
Krishnaavataara
Among the Avataras Rama and Krishna are very popular. Their names are in more verses than others. They are still used as Boys’ names throughout India.
Krishna – Gopi episode is in Akananuru 59 (Please see my previous posts given below)
When Gopis, girls from the cowherd community, gave him boundless love, he showered them with love thousand times more! (Please read my post ‘Swami Vivekananda …
Xxxx
Bala raama Avataraபலராம அவதாரம்
In ancient Tamil Nadu, most of the Vishnu temples had Balarama shrine side by side the Krishna shrine. We can see the vestiges in Tamil Nadu temples. We don’t know why and how and when Balarama shrines disappeared. Whenever Krishna was mentioned, Balarama is also mentioned in Tamil literature. Whenever Sanskritists and Tamils wanted to use Colour Contrast as a simile they used the Bluish Black Krishna and Whitish Balarama.
There are too many references to give here. Some are given below:
Pari 2-20/27
This poet is giving some rare information. Baladeva / Balarama was your elder. But you younger stood first because of your special qualities. But I know that only Vishnu is in all, like oil inside the sesame seeds. The implication is that both are the incarnations of Vishnu
Xxx
Age of Mahabharata- Date of Mahabharata War- COPPER AGE
Krishna’s Pot Dance with Gopi Girls (Yadava Girls) is reported in Pari.3-83/86
Krishna killed Horse Demon Kesi sent by Kamsa- Kali 103-53/54 and Pari 3-31/32
Krishna belonged to Copper Age and not Iron Age. This very important message is recited by Tamil Poets; they clearly say that Krishna ruled Dwaraka with copper forts and Velirs of Tamil Nadu were Yadavas. Kali.52-5/6 and Kali 134-1/4
BHAGAWAD GITA EPISODE IN SANGAM LITERATURE
Most famous commentator of Tamil literature is Madurai Bharadwaja Gotra Brahmin Nachinarkiniyar. He was the one who wrote highest number of commentaries on Sangam Tamil books. Without his commentary ,Tamil verses will be Greek to anyone. He was the one who gives us the story of Brahmin Tolkappiyar. Commenting on Madurai Kaanchi lines 761-763, he says the teacher mentioned here is the Lord Krishna who gave us Bhagavad Gita
MAHABHARATA EPISODES
Mahabharat episodes and mention of Kaurava 100 and Pandava 5 are found in many verses:
Kali 25-1/8 (Dhritarashtra is referred to along with Pandavas and Kauravas)
In addition to House of Wax அரக்கு மாளிகை (Palace of Lacquer) anecdote this passage describes Dhritarashtra using Vedic Materials; Tamils knew that one of the 12 Adityas, Bhagan, was blind. The way the poet described Dhritarashtra (Vayakkuru Mandilam in Sanskrit named man) showed that Tamils knew full Vedic lore. Another interpretation is given using Sanskrit words. Darapana in Sanskrit is Mirror. Dhritarashra , the blind king was called Mirror Faced King. Mirror cant see the real figure; it can only reflect it. (Darpana + Aanana= Mirror Faced).
Pandavas’ vow to eliminate Kauravas after they molested Draupadi in Public Assembly, is reported in Kali 101- 18/20
One mysterious Akkuran is also mentioned in Tamil verse Pathitru.14-5/7 . Not even Doyen of Tamil literature U.Ve.Sa. could figure it out. He says it may be Akkuran or Karna of Mahabharata . Both of them were famous for their magnanimous donations. They were great philanthropists.
Xxx
Perunchoru – Great Feast Reference
Puram 2 of Muranchiyur Mudinagarayar presented a debatable point to the scholars. He mentioned that the Chera King Uthiyan Cheralaathan provided Perunchoru/ great feast while the Five fought with 2X50 men.
Some Tamils believe that Chera kings lived during Mahabharata Times and maintained neutrality in the Great war and provided food for both the armies (armies of Five Panadavas and 100 Kauravas).
But Perunchoru is a memorial feast ceremony for the war heroes and annually they organise feasts on the memorial day and feed thousands of people. Even today Tamils do it in the name of Guru Puja and Aradhana. So Tamils did not take part in the Mahabharata War but organised Great Feasts in memory of the war dead .
Xxx
Chieftain Tondaimaan’s victory is compared with Pandava victory in Tamil Perum. Lines 415-420.
Kali 104-57/59 also refers to Mahabharata war.
If we go by commentaries, there are more references to Hindu epics. All these show Tamils were well versed not only in Puranas and Ithihasas but also Vedic literature 2000 years ago. Even Upanishad’s Aham Brahmaasmi is in Sangam Tamil literature.
xxxx
Tamil References:
COPPER AGE DWARAKA AND VELIR MIGRATION TO TAMIL NADU 49 GENERATIONS AGO- PURAM VERSE 201
பெரும்பாணாற்றுப்படை KAURAVA- PADANVA REFERENCE IN PERUM PAANAATRUP PADAI
அம் வாய் வளர் பிறை சூடி செ வாய்
அந்தி வானத்து ஆடு மழை கடுப்ப
வெண் கோட்டு இரும் பிணம் குருதி ஈர்ப்ப
ஈரைம்பதின்மரும் பொருது களத்து அவிய . . . .[415]
பேர் அமர் கடந்த கொடுஞ்சி நெடும் தேர்
ஆரா செருவின் ஐவர் போல
அடங்கா தானையோடு உடன்று மேல்வந்த
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து
கச்சியோனே கை வண் தோன்றல் . . . .[412 – 420]
XXXX
பதிற்றுப்பத்து 14-5/7 MYSTERIOUS AKKRAN, THE GREAT PHILANTHROPIST- PATHITUP PATHU
போர்தலை மிகுந்த ஈர் ஐம்பதின்மரொடு
துப்புத் துறை போகிய துணிவுடை ஆண்மை
அக்குரன் அனைய கைவண்மையே
XXX
கலித்தொகை 25- HOUSE OF WAX EPISODE + BLIND DHRITARASHTRA IN KALIT THOKAI 25
வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால், ‘ஐவர்’ என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தராக், கை புனை அரக்கு இல்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்குக், களி திகழ் கடாஅத்த கடும் களிறு அகத்தவா, முளி கழை உயர் மலை முற்றிய முழங்கு அழல், ஒள் உரு அரக்கு இல்லை வளிமகன் உடைத்துத் தன் உள்ளத்துக் கிளைகளோடு உயப் போகுவான் போல, எழு உறழ் தடக்கையின் இனம் காக்கும் எழில் வேழம், அழுவம் சூழ் புகை அழல் அதர்பட மிதித்துத் தம்
XXX
MATHURAIK KAANCHI 761-763 மதுரைக் காஞ்சி
BHAGAVAD GITA ACCORDING TO NACHINARKINIYAR COMMENTARY
தொல்லாணை நல்லாசிரியர்
புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பி சால் சிறப்பின்
நிலம் தரு திருவின் நெடியோன் போல
XXXX
புறநானூறு 58 WHITISH BALARAMA AND BLUISH KRISHNA IN PURA NANURU 58
பானிற வுருவிற் பனைக்கொடி யோனும்
நீனிற வுருவி னேமி யோனுமென்
றிருபெருந் தெய்வமு முடனின் றாஅங்
குருகெழு தோற்றமொ டுட்குவர விளங்கி
இன்னீ ராகலி னினியவு முளவோ
XXX
பரிபாடல் 2 KRISHNA AND BALADEVA ARE VISHNU INCARNATIONS; PARI PAATAL
நீயே, ‘வளையொடு புரையும் வாலியோற்கு அவன் 20
இளையன்’ என்போர்க்கு இளையை ஆதலும்,
‘புதை இருள் உடுக்கைப் பொலம் பனைக்கொடியோற்கு
முதியை என்போர்க்கு முதுமை தோன்றலும்,
வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த
கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும், 25
இந் நிலைத் தெரி பொருள் தேரின், இந் நிலை
நின் நிலைத் தோன்றும் நின் தொல் நிலைச் சிறப்பே.
XXXX
பரிபாடல் 4 NARA SIMHA AVATARA – MAN LION INCARNATION
செயிர் தீர் செங் கட் செல்வ! நிற் புகழப்
புகைந்த நெஞ்சின், புலர்ந்த சாந்தின்
பிருங்கலாதன் பலபல பிணி பட
வலந்துழி, மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து
அலர்ந்த புகழோன், தாதை ஆகலின்
15 இகழ்வோன், இகழா நெஞ்சினனாக, நீ இகழா
நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி,
ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின்
படிமதம் சாம்ப ஒதுங்கி,
இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப,
20 வெடி படா ஒடி தூண் தடியொடு,
தடி தடி பல பட வகிர் வாய்த்த உகிரினை;
புருவத்துக் கரு வல் கந்தத்தால்
தாங்கி, இவ் உலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண்
ஓங்கிய பலர் புகழ் குன்றினோடு ஒக்கும்
XXXX
AKANANURU- 220- PARASURAMA
மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன்
முன் முயன்று அரிதில் முடித்த வேள்வி
கயிறு அரை யாத்த காண் தரு வனப்பின்
அருங்கடி நெடுந்தூண் போல
–அக நானூறு 220
XXX
RAMAYANA IN PURAM AND AKAM
கடுந் தெறல் இராமனுடன் புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின் 20
செம் முகப் பெருங் கிளை இழைப் பொலிந்தாஅங்கு,
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே
இருங் கிளைத் தலைமை எய்தி,
அரும்படர் எவ்வம் உழந்ததன்தலையே.
——-புறநானூறு 378
BIRDS BECAME QUIET WHEN RAMA SAID KEEP QUIET- AKA NANURU 70
வதுவை கூடிய பின்றை, புதுவது
பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்
கானல் அம் பெருந் துறைக் கவினி மா நீர்ப் 10
பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும்
வென் வேற் கவுரியர் தொல் முது கோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை,
வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த 15
பல் வீழ் ஆலம் போல,
ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.
—-அக நானூறு 70
To be continued…………………………….
Tags- Avatar, Avatara, incarnations, Narasimha, Parasu Rama, Krishna, Rama, Balarama, Age of Mahabharata, Copper Age, Dwaraka
நம்பி ஆசைப் பட்டு க்ளிக் செய்தால் வெளிப்படுவது அலாவுதீனின் பூதம் தான்!
எத்தனை ரூபாய் இழப்போ! அது அந்த வேளையில் க்ளிக் செய்த நபரின் மோசமான காலத்தைப் பொறுத்து இருக்கும்!
வீடியோவில் நீ ஒரு பெண்ணுடன் இருக்கும் காட்சியை அனைவருக்கும் ஷேர் செய்யவா அல்லது ரூபாய்…. அனுப்புகிறாயா?
தூக்கிவாரிப்போட்டு அந்த வீடியோ பூதத்தைச் சமாளிக்க அந்த பூதத்திடம் அகப்படுபவர் படும் பாடு…..!!!!?
நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை என்றாலும் ‘மார்பிங்’ செய்யப்பட்ட ஒரு அரசல் புரசலான மங்கிய காட்சியை அனுப்பி மிரட்டும் போது யார் தான் பயப்படாமல் இருக்க முடியும்?
OTP, Passcode, Bank account Number, Aadhaar no, Pan No, Transaction details உள்ளிட்ட எதையும் வெளியிடக் கூடாது!
*
ஒரு பெரிய நாடு தழுவிய நிறுவனத்தின் மேலாளராக அறிமுகப் படுத்திக் கொண்டு என்னிடம் மியூச்சுவல் ஃபண்ட் போடுமாறு அழைத்தார் ஒருவர். நல்ல ஆங்கிலம். குழையும் குரல். மரியாதையான பேச்சு.
நம்பினால் அதோகதி தான்!
நான் அவரது நிறுவனத்தின் முகவரியைக் கேட்டேன். ஆன்லைனில் தான் என்றார். நான் உஷாராகி விட்டேன்.
இவ்வளவு பெரிய நிறுவனத்திற்கு ஒரு ஆபீஸ் இல்லையா என்றேன்.
தொழில்நுட்ப வேகம் என்றார். தொடர்ந்து நாள் தோறும் பேசுவார். ஆபீஸ் முகவரி, மேனேஜர் பெயர், அவர் போன் நம்பர் கேட்பேன். வைத்து விடுவார்.
*
ஒரு பெண்மணி. எனது முக்கிய பேங்க் பெயரைச் சொல்லி அதில் அக்கவுண்ட் இருக்கிறதா என்றார். ஆம் என்றேன். அவர் அந்த பேங்கில் தான் வேலை செய்வதாகச் சொன்னார். ஒரே ஒரு மெஸேஜ் மட்டும் அனுப்பினால் போதும், டெபாஸிட் செய்யலாம், எக்ஸ்ட்ரா பெனிஃபிட் உடனே பெறலாம்” என்றார்.
நான் சொன்னேன் – “இந்த பேங்க் என் வீட்டிலிருந்து பத்து கட்டிடம் தான் தள்ளி இருக்கிறது. இதோ நேரில் வருகிறேன். எக்ஸ்ட்ரா பெனிபிட்டை தயார் செய்து வையுங்கள். பத்து நிமிடத்தில் பார்க்கிறேன் என்றேன்.”
அவ்வளவு தான்! போன் கட்!
நண்பர்களே, யாரிடமும் போனில் எந்தத் தகவலையும் தராதீர்கள்!
நேரடியாக இதோ வருகிறேன் என்று சொல்லுங்கள், அவ்வளவு தான், போன் கட் ஆகி விடும்!
*
இந்த வருட ஆரம்பத்தில் ஜனவரி 2022 இல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சம்பவம் இது!
யூனியன் மினிஸ்டர் அஜய் மிஸ்ரா தேனி (Union Minister Ajay Mishra Teni) அவர்களுக்கு ஒரு போன் கால் வந்தது. இரண்டு கோடி ரூபாய் கேட்டார்கள்! எதற்காக?
2021, அக்டோபர் 3ஆம் தேதி தேனியும் அவரது மகனும் காரில் செல்லும் போது ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் புரட்சி.
அதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
அதைப் பற்றிய ரகசிய வீடியோ ஒன்று இருக்கிறது என்றும் அது தேனியின் எதிர்காலத்திற்கு ஆபத்தானது என்றும் இரண்டு கோடி தந்தால் வீடியோவைத் தருவதாகவும் ப்ளாக்மெயில் கால் வந்தது.
யூனியன் மினிஸ்டருக்கே ஒரு மிரட்டலா?
அவர் பயப்படவில்லை. நேரடியாக டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் ஆஸ்தானாவிடம் ஒரு புகார் கொடுத்தார். எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டது.
இதில் ஐந்து டெக்கிகள் இணைந்து செயல்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ப்ராக்ஸி செர்வர்கள்- proxy servers for dynamic, jumping IPs and Virtual Private network – VPN ஆகியவற்றைப் பயன்படுத்தி போலீஸாரையே திணற அடித்தது இந்த டெக்னிகல் கும்பல்.
போன் செய்த இடம் நாய்டாவில் உள்ள ஒரு பார்க். அதன் அருகில் இரு டெலிபோன் டவர்கள் இருப்பதால் எங்கிருந்து கால் வந்தது என்று குழப்பம் ஏற்படும். இன்னும் பல உத்திகள்.
அனைத்தையும் ஆராய்ந்து ஐவரையும் பிடித்தது போலீஸ். பணம் தருவதாகச் சொல்லி குறிப்பிட்ட இடம் செல்ல, அங்கு வந்து சிக்கினான் ஒருவன். அதே சமயம் பல இடங்களில் ரெய்டு நடத்தி மற்ற நால்வரையும் பிடித்தனர் போலீஸார்.
மத்திய மந்திரிக்கே இப்படி ஒரு மிரட்டல் என்றால் நாம் எல்லாம் எம்மாத்திரம்!
ஆகவே போனில் நமக்கு அறிமுகம் இல்லாத யாரிடமும் நமது நிதி மற்றும் தனிப்பட்ட விவரங்களைக் கூறவே கூடாது. தெரிந்த உறவினர்களுக்கும் இப்படிப்பட்ட விவரங்களைத் தரக்கூடாது. ஏனெனில் அவர்களின் கவனக்குறைவாலும் நாம் பாதிக்கப்படலாம்!
ஆன்லைனில் பணம் அனுப்புவோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
அதி நவீன தொழில் நுட்பங்களை மிகுந்த ஜாக்கிரதையாக கையாண்டு அதன் நல்ல அம்சங்களை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – எச்சரிக்கையுடன்!
பழைய கால பூதங்களை கட்டுக் கதை என்று சொல்பவர்கள் கூட இந்த நவீன கால பூதங்களை ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும், பயப்பட்டு ஜாக்கிரதையாக இருக்கத் தான் வேண்டும்.
மூலகங்கள் எனப்படும் தனிமங்கள் (Elements) பற்றி 40 க்கும் மேலான கட்டுரைகள் எழுதி இரண்டு நூல்களாக வெளியிட்டேன். ஒவ்வொரு உலோகம் , காரம், உப்பு பற்றிய சுவையான விஷயங்கள், கதைகள் மூலம் வேதியல் சுவையான பாடம் என்பதைக் காட்டியுள்ளேன். 2 புஸ்தகங்களைப் படித்துப் பார்த்துவிட்டு நான் சொல்லுவது சரியா இல்லையா என்பதை நீங்களே சொல்லுங்கள்.
13.எலும்பு வலுப்பட கால்சியம்; குழந்தை பிறக்க செலீனியம் ; பல் பளபளக்க ப்ளூரைட்
CONTENTS-METALS
1.நெப்போலியனை பிரிட்டிஷார் கொன்றது எப்படி?
2.ஆன்டிமணி மாத்திரையின் வினோத உபயோகம்
3 டாக்டர்களுக்குத் தூக்குத் தண்டனை
4..யாரும் காணாத ஒரு அதிசய மூலகம் ASTATINE
5. பல் கட்ட உதவும் ப(ல்)லேடியம்
6.ப்ரோமீன் (Bromine) மூலகம் பற்றிய சுவையான செய்திகள்
7.அணுகுண்டுக்கு சக்தி தரும்; மரகதத்துக்கு ஒளியூட்டும் பெரில்லியம்
8. பற்களுக்கு ப்ளூரைட்; கரப்பான்பூச்சிக்கும் டெப்லான் பாத்திரங்ளுக்கும் கூட ‘F’
9.இடாய்-இடாய் நோய் தெரியுமா? காட்மியம் ஆபத்து!!
10.குரோமியம் தரும் நோய்களும், செய்யும் நன்மையும்
11.இரத்த அழுத்தமும் துத்தநாகமும்
12.உடலுக்குக் கட்டாயம் தேவைப்படும் பொட்டாசியம்!
13.உடலுக்கு கால்சியம் ஏன் தேவை?
14.துப்பறியும் நிபுணர் ஷெர்லாக் ஹோம்ஸும் நியான் வாயு கண்டுபிடிப்பும்
15. புற்றுநோய்ச் சிகிச்சையில் பிளாட்டினம்; தங்கத்தை விட மதிப்பு மிக்கது!
16.புற்றுநோய்ச் சிகிச்சையில் பிளாட்டினம்; தங்கத்தை விட……. PART 2
17.புற்று நோயைக் கண்டுபிடிக்க உதவும் உலோகம் ரூபீடியம்
18.குழந்தை பிறக்க செலீனீயம் வேண்டும்!
19.உடலில் பாதரச விஷம் ஏறினால் ஆபத்து
20.பைத்தியக்கார பாதரஸ சோதனை!
21.நியூட்டன், நெப்போலியன் தலை முடியில் (மயிரில்) பாதரஸம்!
22.பாதரச மணி பையில் இருந்தால் விண்ணில் பறக்கலாம்!
23.பாதரசம் என்னும் அற்புத உலோகம்
24.போருக்குத் தேவையான 16 மூலகங்கள்
25.ஜப்பானியர் பாதுகாத்த மாலிப்டின ரகசியம்
26.மனித உடலில் 7 மில்லிகிராம் தங்கம்
27.வேதத்தில் தங்கப் பல் வைத்தியம்!
28.மோசஸ் உடைத்த தங்க விக்ரகம்
XXX
15.வெள்ளி, அலுமினியம், யுரேனியம் பற்றிய சுவையான கதைகள்
பொருளடக்கம்
1.வெள்ளி (Silver) பற்றிய சுவையான விஷயங்கள்-1
2.வெள்ளி (Silver) பற்றிய சுவையான விஷயங்கள் – பகுதி 2
3.இரும்பு போல உடல் இருக்க இரும்புச் சத்து தேவை -1
4.இரும்பு போல உடல் இருக்க இரும்புச் சத்து தேவை – 2
In the last lesson we saw 31 verbs with SEY (make or do)suffix; in lesson 21 we saw reflexive verbs ending with KOL meaning someone is doing something for himself or her self or myself or yourself.
Sey – Payirchi Sey / Do Exercise பயிற்சி செய் (exercise as in lessons or physical exercise as in a Gym)
xxx
We will look at more KOL (reflexive verbs)
Unlike Sey, KOL is added to converbial form of the verb; I have underlined them in the following examples
Kol is conjugated in the same way in all the compound reflexive verbs