தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 5-1-2019 (Post No.5888)


Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 5 JANUARY 2019
GMT Time uploaded in London 19-14
Post No. 5888
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கட்டத்தில் 18 சொற்களுக்கு மேல் காணலாம்.

விடை கீழே உளது.

Across

7. நடிகையின் பெயர், ராஜ பெண்மணி ;ஹர்ஷனின் சகோதரி பெயர் (From right to left) ;வலமிருந்து இடம் செல்லவும்

8. – கார உணவு; நிறத்தின் பெயரை முதலில் உடைத்து, வடை போல பொறித்து எடுப்பர்

10. – புத்தி மாறிக்கொண்டே இருக்கும்

11. – அயோத்தியை உலுக்கிய பெயர்

12. – கடல் (காண்க- ஆநந்த விகடன் அகராதி)

13. – சிவன் அணியும் பூ, பொன்னார் மேனியனே பாடலில் வரும் பூ

15. – உடுக்கை இழந்தவன் கை போல உதவுபவன்

15. – கடலில் வாழும்; பலரும் சாப்பிடுவர்; காலைத் தூக்கிக்கொண்டு மணலில் நடக்கும்


Down

1. – இரவில் கடவுளரை எடுத்துச் செல்லும் அறை; இதன் பெயரில் தீபாராதனையும் உண்டு

2. பசுவின் துணைவன்; உழவனின் நண்பன்

3. சிலர் சில செய்திகளைக் கேட்டால் இது வரும்

5.  — கண்ணனுக்கு அண்ணன்

5 – வீண் பகட்டு; பெண்களிடம் அதிகம்

9.  – உலகப்  புகழ்பெற்ற இந்தியக் கவிஞன்; உவமை மன்னன்

11.அயோத்தியை உலுக்கிய பெயர்

15. = சங்கப் புலவர் பிசிராந்தையாருக்கு மட்டும் வராத அதிசய விஷயம்

6. – வேட்டியில், சட்டையில், அரசியல் வாதிகளின் கைகளில், கொலை செய்வோரின் கத்திகளில் இது இருக்கும்

13. – தானம் செய்

14உருளைக் கிழங்கோடு சாப்பிடும் பொறித்த பண்டம்

14 – பூண்டு என்பதன் மறு பெயர்- சான்று ஆனந்தவிகடன் அகராதி

ANSWERS

Across

7.ராஜஸ்ரீ- நடிகையின் பெயர், ராஜ பெண்மணி ;ஹர்ஷனின் சகோதரி பெயர் (From right to left) ;வலமிருந்து இடம் செல்லவும்

8.வெள்ளையப்பம்- கார உணவு; நிறத்தின் பெயரை முதலில் உடைத்து, வடை போல பொறித்து எடுப்பர்

10.சபல- புத்தி மாறிக்கொண்டே இருக்கும்

11.ராம் – அயோத்தியை உலுக்கிய பெயர்

12.மகரி – கடல் (காண்க- ஆனந்த விகடன் அகராதி)

13.கொன்றை  பூ- சிவன் அணியும் பூ, பொன்னார் மேனியனே பாடலில் வரும் பூ

15.நண்பன் – உடுக்கை இழந்தவன் கை போல உதவுபவன்

15.நண்டு – கடலில் வாழும்; பலரும் சாப்பிடுவர்; காலைத் தூக்கிக்கொண்டு மணலில் நடக்கும்

Down

1.பள்ளியறை- இரவில் கடவுளரை எடுத்துச் செல்லும் அறை; இதன் பெயரில் தீபாராதனையும் உண்டு

2.காளை- பசுவின் துணைவன்; உழவனின் நண்பன்

3.மயக்கம்- சிலர் சில செய்திகளைக் கேட்டால் இது வரும்

5.பலராமன்  — கண்ணனுக்கு அண்ணன்

6.ஜம்பம் – வீண் பகட்டு; பெண்களிடம் அதிகம்

9.காளிதாசன்  – உலகப்  புகழ்பெற்ற இந்தியக் கவிஞன்; உவமை மன்னன்

11.ராமன்- அயோத்தியை உலுக்கிய பெயர்

15.நரை = சங்கப் புலவர் பிசிராந்தையாருக்கு மட்டும் வராத அதிசய விஷயம்

6. கறை- வேட்டியில், சட்டையில், அரசியல் வாதிகளின் கைகளில், கொலை செய்வோரின் கத்திகளில் இது இருக்கும்

13.கொடு- தானம் செய்

14.பூரி- உருளைக் கிழங்கோடு சாப்பிடும் பொறித்த பண்டம்

14.பூடு- பூண்டு என்பதன் மறு பெயர்- சான்று ஆனந்தவிகடன் அகராதி

TAMIL CROSS WORD 512019 posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

–subham–


தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 4-1-2019 (Post No.5882)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 4 JANUARY 2019
GMT Time uploaded in London 13-59
Post No. 5882
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கட்டத்தில் 22 சொற்களுக்கு மேல் காணலாம்.

விடை கீழே உளது

TAMIL CROSS WORD 412019

குறுக்கே

1.பெரிய பண்டிகை; ஒலியும், ஒளியும் அதிகம்

3. நல்ல என்பதன் ஸம்ஸ்க்ருதம்

4. பால் தரும்

5. கல்யாணம் ஆகாதவர்கள், தேர்தலில் நிற்போர் அதிகம் நாடும் ஆள்

6.இல்லம்

7.சௌக்கியம்

8.வேதத்துடன்வரும் எண்

9.புளியமரத்தடியில் ஞானோதயம் பெற்ற வைஷ்ணவர்

12.யுக முடிவு, இடி, காலம்,இயமன்

13.பநுழையாத

15. கப்பல், படகு

17.துட்டு

கீழே

1.கார்த்திகை அன்று எங்கும் காணலாம்

2.ஒரு வகைப் பை என்று ஆனந்த விகடன் அகராதி சொல்லும்

4.காஞ்சீபுரத்திலும் தர்மாவரத்திலும் திருபுவனத்திலும் அதிகம் தேவைப்பட்டு; புழுப்பூச்சிகளின் உபயம்

8.இதை நிமிர்த்தவே முடியாது என்பது பழமொழி

7.வணங்குகிறேன்; அருணகிரி நாதரின் நாதவிந்துகலாதீ…. திருப்புகழில் வரும்

10.ஊறுகாய்,தொக்கு,பச்சடி– எல்லாம் செய்யப்பயன்படும்

13.யசஸ் என்ற வடமொழிச் சொல்லை இசை என்று சங்க நூல்கள் இயம்பும் (go upwards)

14.எட்டு பேர் உள்ளதாக வேதம் சொல்லும்; சிவன்,குபேரன்,செல்வம் என்ற பொருளும் அகராதியில் உண்டு

16.மருத்துவ நூல்; சித்தர் நூல்;தேரையார்……… (Go upwards)

answers

answers

குறுக்கே

1.தீபா வளி- பெரிய பண்டிகை; ஒலியும், ஒளியும் அதிகம்

3.சுப = நல்ல என்பதன் ஸம்ஸ்க்ருதம்

4.பசு = பால் தரும்

5.ஜோதிடர் = கல்யாணம் ஆகாதவர்கள், தேர்தலில் நிற்போர் அதிகம் நாடும் ஆள்

6.வீடு = இல்லம்

7.நலம்= சௌக்கியம்

8.நால் = வேதத்துடன்வரும் எண்

9.நம்மாழ்வார்= புளியமரத்தடியில் ஞானோதயம் பெற்ற வைஷ்ணவர்

12.மடங்கல் =யுக முடிவு, இடி, காலம்,இயமன்

13.புகா= நுழையாத

15.நாவாய்= கப்பல், படகு

17.காசு= துட்டு

கீழே

1.தீபஜோதி= கார்த்திகை அன்று எங்கும் காணலாம்

வட்டக ம் = ஒரு வகைப் பை என்று ஆனந்த விகடன் அகராதி சொல்லும்

பட்டுநூல்=காஞ்சீபுரத்திலும் தர்மாவரத்திலும் திருபுவனத்திலும் அதிகம் தேவைப்பட்டு; புழுப்பூச்சிகளின் உபயம்

நாய்வால் = இதை நிமிர்த்தவே முடியாது என்பது பழமொழி

நமோநம= வணங்குகிறேன்; அருணகிரி நாதரின் நாதவிந்துகலாதீ…. திருப்புகழில் வரும்

மாங்காய்= ஊறுகாய்,தொக்கு,பச்சடி– எல்லாம் செய்யப்பயன்படும்

புகழ் = யசஸ் என்ற வடமொழிச் சொல்லை இசை என்று சங்க நூல்கள் இயம்பும்

வசு = எட்டு பேர் உள்ளதாக வேதம் சொல்லும்; சிவன்,குபேரன்,செல்வம் என்ற பொருளும் அகராதியில் உண்டு

16.வாகடம் = மருத்துவ நூல்; சித்தர் நூல்;தேரையார்……… (go upwards)

subham

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 212019 (Post No.5874)

Written by London swaminathan

swami_48@yahoo.com
Date: 2 JANUARY 2019
GMT Time uploaded in London –21-30
Post No. 5874
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

தமிழ் குறுக்கெழுத்துப்போட்டி 1-1-2019(Post No.5870)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 1 JANUARY 2019
GMT Time uploaded in London –19-29
Post No. 5870
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கட்டத்திலுள்ள 22 சொற்களைக் கண்டு மகிழுங்கள்

Tamil Cross Word 112019 (Post No.5870)


தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி31-12-18 (Post No.5863)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 31 December 2018
GMT Time uploaded in London –14-06
Post No. 5863


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

குறைந்தது 15 தமிழ்ச் சொற்களைக் காணலாம்;

பிரித்துப் படித்தால் கூடவே கிடைக்கும்.

விடை கீழே தரப்பட்டுள்ளது.

TAMIL CROSS WORD 31-12-18

1
2


3

4


 5


6





7
8











9






10








  11







12



குறுக்கே

1.முஹூர்த்தத்துக்கு முன் வரும் சொல்;

2.புனிதமான  பிராணி (வலமிருந்து இடம் போனால்)

4.ஒருபெண்ணை நீர் வார்த்து கொடுக்கும் சடங்கு

10.சிவப்பு நிற  மணல்

8.-கொடைக்கு இலக்கணமானவன்தர்மனுக்கு அண்ணன்

9.குமரி  முதல் கேரளம் முழுதும்  வீற்றிருக்கும் தேவி

12.இதன் கரையில்தான் மதுரை இருக்கிறது

6. சென்னை பாஷை- வியாபாரம் செய்;  வாங்கு

11.பசுந்தரையில் படர்வது

கீழே

2.திருமண வாசலில் மேலே தெளிக்க உதவும்

1.அவனுக்கு என்ன —-  —-  வாழ்க்கைஅப்பா விட்ட சொத்து இருக்கிறது

3.மஹாபாரதத்தில் பாண்டவர்   கானகம் ஏகிய பகுதி

5.ஹோலி பண்டிகை  காலத்தில்   நடக்கும் தெருக்   கூத்து

7.(கீழிருந்து மேல் செல்லவும்)-யாகம் முதல்  கிரஹப்  பிரவேசம் வரை  தேவைப்படும் பாத்திரம்

10.போக (வினைச் சொல்)பிரியமான (பெயர்ச் சொல்)

Answers

சு1
ப2


வ3
க4
ன்னிகா 5தா  ம்

போ6
னீ

கு7
க8

ர்ன்
ர்


சொ
ப9

தி

செ10
ம்ண்
ம்

ல்
  பு11
டி




வை12கைறு

குறுக்கே

1.சுப- முஹூர்த்தத்துக்கு முன் வரும் சொல்;

4.கன்னிகாதானம்-ஒரு  பெண்ணை நீர் வார்த்து கொடுக்கும் சடங்கு

செம்மண்-சிவப்பு நிற  மணல்

8.கர்ணன்  -கொடைக்கு இலக்கணமானவன்;   தர்மனுக்கு அண்ணன்

9.பகவதி-குமரி  முதல் கேரளம் முழுதும்வீற்றிருக்கும் தேவி

12.வைகை ஆறு-  இதன் கரையில்தான் மதுரை இருக்கிறது

2.பசு- புனிதமான  பிராணி (வலமிருந்துஇடம் போனால்)

6.போனீ- சென்னை பாஷை- வியாபாரம் செய்;   வாங்கு

11.புல் – பசுந்தரையில் படர்வது

கீழே

2.பன்னீர் சொம்பு – திருமண வாசலில் மேலே தெளிக்க உதவும்

1.சுகபோக-அவனுக்கு என்ன —-   —  வாழ்க்கை; அப்பா விட்ட சொத்து இருக்கிறது

3.வனபர்வம்- மஹாபாரதத்தில் பாண்டவர்  கானகம் ஏகிய பகுதி

5.காமன் பண்டிகை  -ஹோலி பண்டிகை   காலத்தில்  நடக்கும் தெருக்கூத்து

7.கும்ப (கீழிருந்து மேல் செல்லவும்)-யாகம் முதல்  கிரஹப்  பிரவேசம் வரை  தேவைப்படும் பாத்திரம்

10.செல்ல- போக (வினைச் சொல்); பிரியமான (பெயர்ச் சொல்)

–subham–