தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி8819 (Post No.6747)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

 Date: 8 AUGUST 2019  


British Summer Time uploaded in London –15-39

Post No. 6747

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1. – 8  எழுத்துக்கள்-புகழ்பெற்ற சைவ அறிஞர்; இலங்கையில் அவதரித்தவர்

6. – 8–நீக்ரோ

8. – 3–கார்த்திகைக்கு முதல் நாள்

9.– 7–தேவகுரு, அசுர குரு; வானத்தில் வலம் வரும் கிரகங்கள்

11. – 7–சோற்றை இறக்கும் முன் கிடைக்கும் சத்துணவு

12. – 5–சிங்கமும் வசிக்கும்; யோகியரும் தவம் செய்வர்

13. – 3–இளம்பெண்

கீழே

1.  – 4 எழுத்துக்கள்- வால்மீகியின் அடைமொழி

2. – 5–இளஞர்களை மிகவும் கவலைப்பட வைக்கும் ; முகத்தில் வெடிக்கும்

3.  – 8- விளம்பி நாகனார் இயற்றியது; ஒவ்வொரு பாட்டிலும் 4 நீதிகள் உள.

4. – 4–மென்மையான-பெண்களின் பெயர்; சஹஸ்ரநாமத்தின் பெயர்

5.–7– அரசன் ஊர்வலம்

7. – 3-ஒரு மரம்; இலையை பிராமணர்கள் யாகத்தில் நெய் ஊற்ற உபயோகிப்பர்

9.- 3- ஏழைகள் வசிக்கும் வீடு

10.- 4– சங்கீதப் பிரியன்; சினிமாப் பிரியன்; நடிகர் நடிகையர்க்கு சங்கம் வைக்கும் பொழுது போக்கற்ற பேர்வழிகள்

–SUBHAM–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி5819 (Post No.6734)

Written by London swaminathan

swami_48@yahoo.com

 Date: 5 AUGUST 2019

  
British Summer Time uploaded in London –18-3
7

Post No. 6733

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

‘திரு, திரு’வென முழிக்காமல் சட்டென்று விடை எழுதுங்கள்

1. – சுவஸ்திகா வடிவ கிணறு உண்டு

2. – அழகர் ஆற்றில் இறங்கும் ஊர்

3. – நெல்லையப்பர் காந்திமதி அருள்புரியும் இடம்

4. – சம்பந்தரின் ஏடு ஒதுங்கிய ஊர்

5 –சனி பயம் உண்டானால் பக்தர்கள் படை எடுக்கும் ஊர்

6.- வக்கிரகாளி அம்மனுடன் மும்முகச் சிவனுறை கோவில்

7.–மணிவாசகப் பெருமானின் ஊர்

8.- சரபேஸ்வரருக்குத் தனிக் கோவில் உண்டு; பட்டுச் சேலைக்கும் பிரசித்தம்

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி4819 (6728)

Written   by London swaminathan


swami_48@yahoo.com

 Date: 4 AUGUST 2019


British Summer Time uploaded in London –14-35

Post No. 6728

 Pictures are taken from various sources. Museum pictures are taken by me ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1. – 7 எழுத்து- நாற்பது ஆண்டுக்கு ஒருமுறை வருவார்.

5. – 3–இந்து, பௌத்த, சீக்கியர், சமணர் மட்டுமே நம்பும் கொள்கை

6.– 4—பறக்கும், ஆனால் பறவை அல்ல

8. – 5–ஆச்சர்யம், வியத்தகு செய்தி!!

9. – 3–இந்த மலர் மலராத மாநிலம் குறைவு

11. 3–ஐயர் வீட்டு ஊறுகாய் இது; மலையில் விளையும்.

12. – 5–பெருவுடையார் மீது பேரன்புடையோன்

13. – 4–ஜிலேபி மாதிரி இருக்கும்; ஆனால் ருசி வேறு

கீழே

1. – 6–ஆந்தையைக் காகம் கொல்லும் பஞ்சதந்திரக் கதைக் காட்சியை நேரில் பார்த்து கொலை செய்தோன்

2. – 5–சிவனுக்கு விழா எடுக்கும் நட்சத்திரம்

3. – 5–மறை, ஒளிந்து கொண்டு.

4. – 4- இது தலை காக்கும் என்று ஒரு பழமொழி; இதைக் காத்தால் அதுவே நம்மைக் காக்கும் என்கிறது இன்னும் ஒரு பழமொழி

7. – 3–ஏறக்குறைய , முன்பின்னாக; கீழிருந்து மேலே செல்க.

7. –6 — தசரதனின் அமைச்சன்; சாரதியும் கூட

10. – 4–ஏர் இந்தியா –Air India –சின்னம்

–subham—

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி2819 (Post No.6718)

WRITTEN by London swaminathan


swami_48@yahoo.com

 Date: 2 AUGUST 2019
British Summer Time uploaded in London – 21-1
1

Post No. 6718

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ACROSS  குறுக்கே

1.—6 எழுத்துக்கள்– நம்மாழ்வார் அருளியது

4. – 4–அரசரின் மணிமுடி

6.- 6-எட்டாம் திருமுறை

7. – 5- வலமிருந்து இடம் செல்க.- நரிகளுக்குத் தெரிந்தது.

8.- 5-வேத ரிஷிகள் அருளியது

DOWN கீழே

1. 7 எழுத்துக்கள்- பத்தாம் திருமுறை

2.  4- கால்நடை  மருத்துவ நூல்

3. 8- கையெழுத்துவிலாசம் இல்லாமல் அனுப்புவது

5.  3- கீழிருந்து மேலே செல்க.- நெல்அரிசி சேமிக்கும் இடம்.

9. 4- கீழிருந்து மேலே செல்க.- பிராணிகளையோகுழந்தைகளையோ இப்படி வளர்ப்பர்

–subham–

தமிழ்ப் புதிர் 1819-Tamil Puzzle (Post No.6713)

Written by London Swaminathan


swami_48@yahoo.com

 Date: 1 AUGUST 2019


British Summer Time uploaded in London – 18-0
6

Post No. 6713

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

மழை பற்றிய ஒரு வாசகம், அதைச் சொன்ன புலவர் பெயருடன்,  இதில் உள்ளது. கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.

Answer

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை– அவ்வையார் (வாக்குண்டாம்)

—subham–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி30719 (Post No.6704)

Compiled by London  Swaminathan

swami_48@yahoo.com

 Date: 30 JULY 2019


British Summer Time uploaded in London – 20-09

Post No. 6704

 Pictures are taken from various sources. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

கை-யில் முடியும் மூன்றெழுத்துச் சொற்களானாலும் கொஞ்சம் கடினமான சொற்கள்; கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

1. – இந்துக்களுக்குப் புனிதமானது

2. – புலிபோலப் பாயும்

3. – உப்பு, புளி, மிளகின் ஒட்டுமொத்தப் பெயர்

4. – ஐயங்கார் வீட்டுச் சமையல்

5. – பலாப் பழத்தில் இருக்கும்

6. – முத்து கிடைக்கும்

7.– கூழ், கஞ்சி; வள்ளுவரும் சொல்கிறார்

8. – வாய்பேசாதவர்

Answers :-

1.கங்கை, 2.வேங்கை, 3.மளிகை, 4.தளிகை,

5.சக்கை, 6.கொற்கை, 7.புற்கை, 8.மூங்கை.

–subham–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி29719 (Post No.6697)

WRITTEN by London swaminathan


swami_48@yahoo.com


Date: 29 JULY 2019


British Summer Time uploaded in London – 7-58 am

Post No. 6697


Pictures are taken from various sources such as Facebook, google, friends, websites etc 
((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Milky Way

எல்லாம் 6 எழுத்துச் சொற்கள்!!

1. – ரிக்வேதத்தின் ஒரு பிரிவு

2. – சாம வேதத்தின் ஒரு பிரிவு

3. – நில நடுக்கோடு

4. – பால்வெளி மண்டலம்; Milky Way ;மில்கி வே

5. – பூமியை நெடுக்காகப் பிரிக்கும் கற்பனைக் கோடுகள்

6. – காகம், கிளி போன்ற வடிவ சிவப்பு பூக்கள் கொண்ட மரம்

7. – நகைகளை விற்போர் தங்கள் கடைகளுக்கு சூட்டும் பெயர்.

8. — தித்திரி என்ற பறவையின் பெயரில் ஏற்பட்ட யஜூர் வேதக் கிளை; பிரிவு (சாகை=கிளை)

Milkyway

ANSWERS

1.ஐதரேய சாகை ( Rig)

2.கௌதம சாகை ( SAMA)

3.பூமத்ய ரேகை 

4.ஆகாயகங்கை (Milky Way)

5.தீர்க்கரேகை (longitude)

6.முள்முருங்கை

7.தங்கமாளிகை

8.தைத்ரிய சாகை (YAJUR)

–subham–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி27719 (Post No.6688)

WRITTEN by London  Swaminathan

swami_48@yahoo.com


Date: 27 JULY 2019


British Summer Time uploaded in London – 14-
20

Post No. 6688


Pictures are taken from various sources such as Facebook, google, friends, websites etc 
((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

மீண்டும் கை‘–கள்; எட்டு கைகளை அடையாளம் காணுங்கள்.

எல்லாம் 4 எழுத்து சொற்கள்

1. — தங்கத்தால் ஆகியது; பெண்கள் அணிவது.

2.  – எல்லா நல்ல காரியங்களையும் செய்ய உகந்த உறுப்பு.

3.  – இந்துக்கள் இதனால் பிரசாதம் வாங்க மாட்டார்கள்.

4.புன்னகை   – இதை உதிர்த்தால் யாரும் மயங்கி விடுவர்.

5.  – ஆவுடையார் கோவில் இதற்குப் பிரசித்தம்.

6.  – சந்தேகம் ஆட்சேபம்  என்பது இதன் பொருள்.

7.  – ……….  முழம் போடுமா? என்பது தமிழ்ப் பழமொழி.

8. – இந்தக் காயை சாப்பிட்டால் ‘செக்ஸ்’ உணர்ச்சிக் அதிகரிக்கும் என்பது ஒரு நம்பிக்கை.

Answers :

1.பொன்நகை , 2.வலதுகை, 3.இடதுகை ,4.புன்னகை  

5.கொடுங்கை , 6.ஆசங்கை, 7.வெறுங்கை , 8. முருங்கை.

–subham —

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி26719 (Post No.6683)

WRITTEN by London  Swaminathan

swami_48@yahoo.com


Date: 26 JULY 2019


British Summer Time uploaded in London – 19-12

Post No. 6683


Pictures are taken from various sources such as Facebook, google, friends, websites etc 
((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1. – 5 எழுத்துக்கள்-புறநானூற்றுப் புலவர்; விஷ்ணுவின் 12 நாமஙகளில் ஒன்று

3. -4- கருணைகிழங்கு, சேனைக்கிழங்கு முதலியவற்றை இப்படி சமைப்பார்கள்

4.– 2- பச்சை நிறம்; உடலுக்கு நல்லது

6. -2- பத்தை ஐந்தால் — த்தால் விடை 2.

7. – 5-ரயில் வண்டிப்பூச்சி; சிவப்பு கருப்பு.

8. – 2- இரவில் தூக்கத்தில் வரும்; சிலருக்கு பயங்கரம்; சிலருக்கு சந்தோஷம் தரும்

8. – 2-பொருட்களை விற்கும் இடம்

9. – 2-பெண்களின் வருணனையில் இது ஒல்லியாக இருப்பதாகச் சொல்லுவர்- கீழிருந்து மேலே செல்க.

10. – 3-பிராமணர்களின் பெயர் இதில் முடியும்

11. – 3- நீர்ப்பூ; தமரைக்குப் போட்டி.

கீழே

1. – 3-இந்தியாவின் தேசிய மலர்

2. – 6-முரசுக்கான கட்டிலில் படுத்து உறங்கிய புறநானூற்றுப் புலவர்

5. – 3-குளம் போன்றது; ஆனால் அது போல சுவர் இராது

6. – 2-உளுந்தால்  ஆனது; எண்ணையில் பொறிக்கப்படுவது; சாம்பாரிலும் போடலாம்; தயிரிலும் போடலாம்

9. -3- வேக வைத்துச் சாப்பிடும் தமிழனின் ஆரோக்கியமான உணவு; மிளகாய்ப்பொடியுடன் சேர்ந்தால் தனி ருசி.

-SUBHAM–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி24719 (Post No.6675)

WRITTEN  by London swaminathan

swami_48@yahoo.com


Date: 24 JULY 2019


British Summer Time uploaded in London – 20-0
6

Post No. 6675


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. 
((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

எல்லாம் 5 எழுத்துச் சொற்கள். கை என்று முடியும். விடை கடைசியில்.

1 – குஜராத் வழியாகச் செல்லும் கற்பனைக்கோடு 23 1/2 டிகிரி வடக்கு –

2. – ஆஸ் திரேலியா வழியாகச் செல்லும் கற்பனைக்கோடு 23 1/2 தெற்கு.

3. – நிலக்கரி ரயிலிலிருந்து வரும் (அந்தக் காலத்தில்)

4. – ஆழ்வாரின் பெயர்

5.  – பெண்கள் அக்ஷய த்ருத்யை அன்று வாங்குவது

6. – மருது சகோதரர்கள், வேலு நாச்சியார் ஊர்

7. – சங்க இலக்கியத்தில் உள்ள லங்கை (புறநானூறு 176)

8. – யஜூர் வேதத்தின் ஒரு கிளை/பிரிவு

ANSWERS

1கடக ரேகை  ,2.மகர ரேகை,3.கரும்புகை ,4.திருமங்கை

5.தங்கநகை  ,6.சிவகங்கை ,7.மாவிலங்கை ,8.காண்வ சாகை

–SUBHAM–