தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 23719 (Post No.6670)

WRITTEN  by LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com


Date: 23 JULY 2019


British Summer Time uploaded in London – 18-34

Post No. 6670


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. 
((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி; எல்லாம் ஐந்து எழுத்துக்கள். நேற்று போலவே இன்றும் ‘கை’ களைப் பிசையுங்கள் விடை கண்டுபிடிக்க!

1. – வாழ்க்கையில் முன்னேற மிகவும் அவசியம்

2. – யானைக்கு மட்டும் உளது

3. — தமிழ் வீரர்கள் போரில் இதை சூடுவர்

4. – சிவப்பு அணு குறைந்தால் வரும் நோய்

5.  – பெண்கள் இங்கிருந்து ஆண்மகன்களைக் கண்டனர் அந்தக் காலத்தில்.

6. – பூமியைப் படுக்கைவாட்டாகக்ப் பிரிக்கும் கற்பனைக் கோடுகள்

7. – சிங்கம், புலி வசிக்கும் இடம்

8. — இது அரித்தால் பணம் வருமாம்

ANSWERS

1.நம்பிக்கை ,2.தும்பிக்கை ,3.வெற்றி வாகை

4.ரத்தசோகை  ,5.உப்பரிகை  ,6.அட்சரேகை

7.மலைக் குகை ,8.உள்ளங்கை

ANSWERS

1.நம்பிக்கை ,2.தும்பிக்கை ,3.வெற்றி வாகை

4.ரத்தசோகை  ,5.உப்பரிகை  ,6.அட்சரேகை

7.மலைக் குகை ,8.உள்ளங்கை

SWAMI’S CROSS WORD 22719 (Post No.6665)

WRITTEN   by London swaminathan


swami_48@yahoo.com


Date: 22 JULY 2019


British Summer Time uploaded in London –17-44

Post No. 6665


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. 
((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ACROSS

1. –(5 LETTERS) -EYE

6.– (4) – BARLEY; ALSO I/8 OF AN INCH

8.– (3)-  ENEMY; ALSO DISC

9.– (6) – OPENING; MOUTH

11. (6) – PROTECTION; ARMOUR; THE ART OF PROTECTING ONESELF

DOWN

1. –(6 LETTERS) – DAILY

2. – (5) – BEAUTIFUL; EPITOME OF BEAUTY

3. – (4) – HAIR

4. – (5)- NON METAL; NON IRON

5. – (6) – WEALTH

7. – (5)- SUN

10.– (3) – BHIJA MANTRA FOR SPACE

–SUBHAM–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி22719 (Post No.6664)

WRITTEN   by London swaminathan


swami_48@yahoo.com


Date: 22 JULY 2019


British Summer Time uploaded in London – 15-49

Post No. 6664


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. 
((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

எட்டு ‘கை’களைக் கண்டு பிடியுங்கள். எல்லாம் எழுத்துச் சொற்கள்.

1. – நிறைய பூங்காக்கள்கிளப்புகள்சினிமாக்களில் பெறலாம்

2. –  நிரந்தரமாகச் செய்வது

3. – பெண்கள் அணிவது

4. -கர்ப்பிணிகளுக்கு வருவது;

5. – உரலில் இடிப்பது

6. – முழம் போடுவது

7. – காலில் அணிவது

8. – முடியில்லாத தலை.

விடைகள்

1.கேளிக்கை, 2. வாடிக்கை, 3.ரவிக்கை, 4.மசக்கை, 5.உலக்கை, 6.முழங்கை, 7.சலங்கை, 8.வழுக்கை

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி21719 (Post No.6661)

WRITTEN   by London swaminathan


swami_48@yahoo.com


Date: 21 JULY 2019


British Summer Time uploaded in London – 21-1
5

Post No. 6661


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. 
((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1. – (8)- வானில் உலவும்9

4. – (2) கட்டிடம் கட்ட உதவும்

6. (4) தையல் இலை செய்யலாம்

8. – (4)- திருவண்ணாமலை முன முனிவர்

9. – (4)- இதிஹாச கொடை வள்ளல்

10. -(2) பழம்

12 – (4) – ஒரே சொல் கவிதையில்பொருள் மாறி வரும்

11. – (3) பாபா ராம்தேவ் செய்வது / வலமிருந்து இடம் செல்க.

14. –(7)- பாரதம் பாடிய வில்லிப்புத்தூரார் குமாரர்

கீழே

1. -(6)- 9 ரத்தினங்கள்

2. – (8)பாரவி எழுதிய கவிதை

3. — (5)- ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்

4. – (5) ராஜதரங்கிணி எழுதிய காஷ்மீர் புலவன்

5. – (2)குடித்தால் போதை/ கீழிருந்து மேலும் செல்லலாம்

6a. –(4)மஹாவீரருடன் தொடர்புடைய மதம்

7. – (3)-புதல்வி/ கீழிருந்து மேலும் செல்லலாம்

7.– (5)- எம்ஜி.ஆர் நடித்த யோகி படம் 13. – (2)குழந்தையின் முதல் கட்டம்

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி20719 (Post No.6656)

WRITTEN   by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 20 JULY 2019


British Summer Time uploaded in London – 19-4
4

Post No. 6656


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. 
((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1. -(5 எழுத்துக்கள்)- பொங்கும், சீறும், குமுறும்; வீர சாவர்க்கர் எழுதிய புஸ்தகத்தின் பெயரும் கூட.

3. – (3) – சிவன் வசிக்கும் இடம்

4. (5) வலமிருந்து இடம் செல்க- விலையுயர்ந்த வலை

5.– (5) – நாம் வசிக்கும் பூமியின் பெயர்

7. – (3)- ராமநாதபுரம் மாவட்ட ஊர்; முத்துமாரி அம்மம் கோவில், சூரிய மின்சக்தி நிலையம் உடைய ஊர்.

10.– (3) – நீரில் நீந்தும்; அன்னத்தின் தம்பி.

11. (4) – கழுத்திலும் போடலாம்; நாய்க்கும் கட்டலாம்

12.– (4) – செல்லுகை, போதல் நடை

13.– (4) – யோஜனை; சிறகடித்துப் பறக்குமாம்

14– (4)- மரத்தை அறுக்க உதவும் கருவி

கீழே

1-(2 எழுத்துக்கள்) — பூனையைக் கண்டால் பயப்படும்.

2. –(2)- இமயம், மலயம், விந்தியம் ஆகியவற்றின் பொதுப் பெயர்

5. – (2) – எலியின் எதிரி

6. –(5)- ஜாதகத்தில் ராசியுடன் இதையும் சேர்த்துச் சொல்லுவர்.

6a. / (3) -கீழிருந்து மேலே செல்க.- யாருக்கு இது இல்லை: சந்தோஷம் மறைந்தால் இது வரும்

3 (3) – நலம்

9. (4) – சோகம்

8. –/ (3) கீழிருந்து மேலே செல்க.- ஆதிசங்கரர் வாழ்வில் திருப்பம் உண்டாக்கிய பிராணி

8. – (3) – சிப்பிக்குள் இருக்கும் விலைமிக்க பொருள்

10a. / (2)கீழிருந்து மேலே செல்க.- பக்தர்கள் பிரார்த்தனையில் பாடுவது

15. / (2)கீழிருந்து மேலே செல்க.- தங்க நதி- ஸ்வர்ண நதி; வடக்கில் ஓடும்

–SUBHAM–

பிரதமரை சிக்கலில் மாட்டிய ‘ரம்’ (Post No.6647)

WRITTEN BY London Swaminathan


swami_48@yahoo.com


Date: 18 JULY 2019


British Summer Time uploaded in London – 15-
59

Post No. 6647


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia.
 This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி18719

அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாயை ஒரு ‘ரம்’ சொல் சிக்கலில் மாட்டியது. நாடே அந்த ‘ரம்’ சொல்லை விவாதித்தது. எங்கே மேலும் 8 ‘ரம்’ சொற்களைக் கண்டுபியுங்கள் பார்க்கலாம்.

1. நரி — மிக்கது

2. – இதைக் கண்டுபிடித்தவுடன் மனிதன் வேகமாக முன்னேறினான்

3. – பதில்

4. – ஆடை

5. – சாமியைத் தூக்கிச் செல்லலாம்.

6.-  சென்னையில் மின்சார ரயில்கள் நிற்கும் தென் கோடி ஊர்.

7. – வீடு வாங்க அவசியம்

8. – நானே தினமும் ஒரு டம்ப்ளர் குடிக்கிறேன். அவரவர் — –உடலுக்கு நல்லது- மொரார்ஜி தேசாய்.

ANSWERS–

1.தந்திரம், 2.எந்திரம், 3.உத்தரம், 4.வஸ்திரம்

5.சப்பரம், 6.தாம்பரம், 7.பத்திரம், 8.மூத்திரம்

மேலும் கொஞ்சம் ‘ரம்’ வேண்டுமா? தமிழ் குறுக்கு எழுத்துப் போட்டி17719 (Post No.6641)

WRITTEN BY LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com


Date: 17 JULY 2019


British Summer Time uploaded in London –7-46 AM

Post No. 6641


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

1.பக்தர்கள் படிப்பது

2.புண்ணியம் பெற உதவுவது

3.பாணினியும் தொல்காப்பியரும்  எழுதியது

4. கோபத்தில் வருவது

5.கடவுளுக்கும் மன்னர்களுக்கும் வீசுவது

6.பிரம்பு

7.அளவு; தனிமை

8.பாரதியார், புதிய ஆத்திச் சூடியில் பழகச் சொன்னது

ANSWERS

1.தோத்திரம்,2.க்ஷேத்திரம்,3.சூத்திரம்,4.ஆத்திரம்,5.சாமரம்

6.வேத்திரம்,7.மாத்திரம்,8.ரௌத்திரம்

—subham—

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி16719 (Post No.6637)

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 16 JULY 2019


British Summer Time uploaded in London –
13-48

Post No. 6637


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

1. – பிராமணர்கள் இதைச் சொல்லி வணங்குவர்

2. – இதைப் படிக்காவிட்டால் அறிஞர் ஆக முடியாது

3. – ராமாயணம்- மஹாபாரதத்தில் இந்த வகை ஆயுதங்கள் பேசப்படுகின்றன.

4. – வழிப்போக்கர்களுக்காக மன்னர்கள் கட்டியது.

5. – அழகு

6. – இடைவெளி

7. – சிறுவர்கள் ஆடுவது

8. – கட்டிடத்தைத் தாங்குவது.

ANSWERS

1.கோத்திரம், 2.சாத்திரம், 3.அஸ்திரம், 4.சத்திரம், 5.சுந்தரம்

6.அந்தரம், 7.பம்பரம், 8.உத்திரம்.

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி15719 (Post No.6634)

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 15 JULY 2019


British Summer Time uploaded in London – 15-5
3

Post No. 6634


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1.-4 எழுத்துக்கள்-செல்வத்துக்கு அதிபதி

5. – (2)வலமிருந்து இடம் செல்க.பாலகுமரன், கல்கி எழுதியது

6.- (3) நலம்

8.- (4)- மன்மதனின் மனைவி

11. — பளபள புடவை நெய்ய தேவை

கீழே

1. – (6)- பகவத் கீதை தோன்றிய இடம்

2. – (2) அறியாத பெண்; ஒரு பருவம்

3. — (3) வகை

4. – (4)- ஆந்தை வகை

7. – (3) பெண் குரங்கு

8.- (3) தேவ லோக கன்னி

9.- (4) – மரத்தில் தொங்கும்; பிழிந்தால் இனிப்பு தரும்

10.- (4)- இதை நிமிர்த்தவே முடியாது

–subham–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி14719 (Post No.6629)

WRITTEN BY London swaminathan


swami_48@yahoo.com


Date: 14 JULY 2019


British Summer Time uploaded in London – 1
5-01

Post No. 6629


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. 

((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1.—6 எழுத்துக்கள்- பூக்கள் மிகுதியாகவுள்ள இடம்

3. (3) – அகல், ஊர்ப் பெயர், சிவசங்கரம் பிள்ளைக்கு முன்னால் வரும்

4. (3)- திருட்டுத்தனம்- திருக்குறள் அதிகாரம்

5. (2) – பெண்ணின் ஒரு பருவம்

6.(5) – அவியல்; பல நிறப் பூக்களின் தொகுப்பு

7. (4)/ வலமிருந்து இடம் செல்க.- அபராதம்; வீண்

கீழே

1.(5)– எழுத்துக்கள்; எல்லோரும் பயப்படும் இரண்டு வஸ்துக்கள்; இருட்டில் அதிகம் தோன்றும்

2.- (4)- சங்க இலக்கியத்தில் கதாநாயகிகளுடன் இரூப்பவள்

7.- (6)/ கீழிருந்து மேலே செல்க; முச்சந்தியில் அறிவிப்பு செய்ய இதை அடிப்பர் அந்தக் காலத்தில்

6./ (2)கீழிருந்து மேலே செல்க.; சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தது; பாட்டி சொல்லுவாள்

—-SUBHAM—

subham