தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி30619 (Post No.6618)

Written by  London Swaminathaan


swami_48@yahoo.com


Date: 30 June 2019


British Summer Time uploaded in London –14-
31

Post No. 6618


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1. — அண்ணமலையானின் பெயர்

6. – அம்மாடியோவ்; இது கருப்பு நிறப்பூச்சி; பறக்கும், ஆனால் தேனீ அல்ல.

7. – ரம்யமான ஆணின் பெயர்

8. – பழம்

9. – லெட்சுமி; கன்னட நடிகையின் பெயரும்கூட.

10. – பழமை;

12. – கள் குடித்தால் வரும்; விஸ்கி குடித்தால் அதிகம் வரும்

13. – புகைப்பதற்கும் சுவைப்பதற்கும் உரிய தாவரம்

15. –  ஜிகு ஜிகு ரயில்வண்டி பாட்டு டைய பழைய படம். பண்டரிபாய்  நடித்தது.

கீழே

1. – திருக்கடையூர் கடவுளின் பெயர்.

2. –  ஒரு உலோகத்தின் பெயர் ஒட்டியிருக்கும்; –இதயத்திலுள்ள வெற்றிடத்தில் கடவுளைத் தியானிப்பது.

4. – டெண்டர் கேட்போர் கட்டும் முன்பணம்

3. – ஒருவன் விதிப்படி அனுபவிப்பதை விளக்கும் சொல்.

5. – தமிழ்நாட்டின் வடபகுதி வாழ் மக்கள்

11. – குன்றின் மேல் செல்லும் வழித்தடம்

12. – இனிப்பு; –தேங்காய் அல்லது பAருப்பு வைத்தும் செய்யலாம்; பாலில் போட்டும் சாப்பிடலாம்.

13. – கப்பல் கட்டும் தொழிலில் பயன்படும்.–பாடல் பெற்ற மரம்

14. – பாண்டவர்கள் ஆயுதங்களை ஒளித்து வைத்த மரம்.

XXXX SUBHAMXXXXX

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி28619 (Post No.6611)

WRITTEN   by London Swaminathan

swami_48@yahoo.com


Date: 28 June 2019


British Summer Time uploaded in London –13-19

Post No. 6611


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

எட்டு சொற்களும் 6 எழுத்துச் சொற்கள். 6-வது எழுத்து கொடுக்கப்பட்டுவிட்டது. வர்ணமுள்ள

இடங்களில் 5 எழுத்துக்களை இட்டு நிரப்புக (விடையும் கீழே உளது) இதோ உதவிக் குறிப்புகள்:-

1. — பாரதி பாடிய பறவைப் பாட்டு

2. – அட ஒன்னும் தெரியாவிட்டாலும் பவாயில்லஎல்லாம் தெரிந்தவன் போலப்,,,,,,,,,,

3. — சுவாமி ஊர்வலம் வரும் முன்பாக எல்லோருக்கும் அறிவிப்பது— மூலம்தான்

4. — ஆளும் கட்சித் தீர்மானத்துக்கு எதிராக எதிர்கட்சியினர் போடுவது,,,,,,,,,,,,,

5. — சிறை அதிகாரி எப்போதும் சொல்லுவது நன்றாகக்……

6. — பூ மலர்வதற்கு முன்பாக ….

7. — அந்தக்காலத்தில் பெண்கள் பாடியது பக்திப்பாடல்இப்போது பெண்கள் பாடுவது..

8.– அவனா! அவன் பெரிய சவடால் பேர்வழிஅவன் சரியான—-

Answers

1.குயில் பாட்டு, 2.படம் காட்டு, 3.அதிர்வேட்டு, 4.எதிர் ஓட்டு,5.கதவை பூட்டு,6.மலர் மொட்டு,7.சினிமா பாட்டு,

8.வெத்துவேட்டு

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி27619 (Post No.6608)

WRITTEN   by London Swaminathan

swami_48@yahoo.com


Date: 27 June 2019
British Summer Time uploaded in London –21-3
7

Post No. 6608


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))


எட்டு சொற்களும் 5 எழுத்துச் சொற்கள். 5-வது எழுத்து கொடுக்கப்பட்டுவிட்டது. வர்ணமுள்ள


எட்டு சொற்களும் 5 எழுத்துச் சொற்கள். 5-வது எழுத்து கொடுக்கப்பட்டுவிட்டது. வர்ணமுள்ள

இடங்களில் 4 எழுத்துக்களை இட்டு நிரப்புக (விடையும் கீழே உளது) இதோ உதவிக் குறிப்புகள்:-

1. கண்டபடி அலையறான் பையனுக்கு XXXXX  போடவேண்டும்

2. – மாப்பிள்ளைக்கும்பூணூல் போடும் பையனுக்கும் தேவையான உடை XXXXX

3. — தேன் உண்ணும் பறவை- தேனீ அல்ல

4. – அட அந்த சினிமாப் பாட்டும் இந்தப்பாட்டும் XXXXX

5. — அவன் போட்டான் XXXXX தலை கீழே உருண்டுவிட்டது

6. –  —– XXXXX சனி பகவானுக்கு உரியது. சிலருக்கு அதிர்ஷ்டம் இல்லை.

7. – குழந்தை மிகவும் அழகு XXXXX விடப்போகிறது. வீட்டுக்குப் போய் சுத்திப் போடுங்கள்

8. — பெண்களுக்கும்கோவிலிலும் நடத்தப்படும் XXXXX விழா

ANSWERS

1.கால்கட்டு- ,2.வெண்பட்டு, 3.தேன்சிட்டு, 4.ஒரே மெட்டு, 5.ஒரே வெட்டு’

6.எண் எட்டு,7.கண்பட்டு, 8.பூச்சூட்டு

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி24619 (POST NO.6594)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 24 June 2019


British Summer Time uploaded in London – 20-4
7

Post No. 6594


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1.5 எழுத்துக்கள் — கருமை நிற மேகங்கள்

4. / (3) வலமிருந்து இடம் செல்க.- சொல்அடி

4. (3) – ஒரு எண்பதிகத்தின் செய்யுள் எண்ணிக்கை

6.–(4)  – தராசு சின்னம் உடையது ; 12ல் ஒன்று.

8. (5) – போர் அரங்கு

9. (3) – கடவுள் நாமத்தை மனதில் உச்சரிப்பது

11. (3) — கை

கீழே

1.6 எழுத்துக்கள்–மதுரைக் கண்ணங்கூத்தனார் எழுதியதுபதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.

2. (5) — காளிதாசன் எழுதியதுபருவக்காற்று செல்லும் திசையில் செய்தி அனுப்புகிறது

4. – (5) – பிறந்த குழந்தையின் வயதைப் பற்றிச் சொல்லுவது

5. / –(5) கீழிருந்து மேலே செல்க- நூல்

3. – (4) – பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் 4 நூல்களுடன் இணைந்த எண்.

7. – (3) – ஒரு பாட்டுப் பாடும்போது தாத்துடன் இதையும் சேர்த்துச் செல்லுவர்

10. / –(5) –கீழிருந்து மேலே செல்க.- நஷ்டத்தின் எதிர்பதம்+ கரன்ஸி

11. / —  (4) கீழிருந்து மேலே செல்க -பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று. அதன் எண்ணிக்கை இல்லாமல் முதல் பகுதி மட்டும்.

—subham—

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி23619 (Post No.6589)

Written by London Swaminathan

swami_48@yahoo.com


Date: 23 June 2019


British Summer Time uploaded in London –  1
5-35

Post No. 6589


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

நேற்றைய தினம் ஆறு எழுத்துச் சொற்களைப் பார்த்தோம்; இன்று ஐந்து எழுத்துச் சொற்களைக் காண்போம்.

எல்லாம் 5 எழுத்துச் சொற்கள். ஒரே மாதிரி முடிவடையும் .  வர்ணப் பகுதியில் 3 எழுத்துக்களை போட்டு நிரப்புங்கள். என்ன சொல் என்பதற்கு இதோ சில குறிப்பு:  ((விடை கடைசியில் உளது ))

1. — இந்தியாவின் வட மாநிலங்களில் மகா டிக்டா (Maha-tikta) என அழைக்கப்படுகிறது. இதன் அர்த்தம் கசப்பின் அரசன் என்பதாகும். தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் மூலிகை

2. – கோதண்ட ராமன் கையில் இருப்பது.

3. — பாரி வள்ளல் முல்லைக்குத் தேர் ஈந்ததை அதற்கு…… …………….கொடுத்ததாகச் சொல்லுவர்.

4. — இது முறிந்தால் முடவன் என்று சொல்லுவார்கள்

5. — தமிழ் மறவர்கள் கையில் இது இருந்தது

6. — கிணற்றடியில், குழாய் அடியில் பெண்கள் பேசுவது

7. — அந்தப் பையனுக்கு வேண்டாத பிடிவாதம்

8. – பூவைத் தாங்கி நிற்பது

ANSWERS

1.நிலவேம்பு, 2.வில் அம்பு, 3.கொழு கொம்பு 4.கை எலும்பு, 5.வேல் கம்பு, 6.ஊர் வம்பு, 7.வீண் வம்பு 8.பூக்காம்பு

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி22619 (Post No.6585)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 22 June 2019
British Summer Time uploaded in London –  17-
35

Post No. 6585

Taken by London swaminathan. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

எல்லாம் ஆறு எழுத்துச் சொற்கள். ஒரே மாதிரி முடிவடையும் . மஞ்சள் நிற வர்ணப் பகுதியில் நாலு எழுத்துக்களை போட்டு நிரப்புங்கள். என்ன சொல் என்பதற்கு இதோ சில குறிப்பு;  விடை கடைசியில் உளது:-

1. — கோவில்களில் இதில்தான் தீர்த்தம் வைத்திருப்பார்கள்; மருத்துவ சக்தி உள்ள உலோகம்

2. – கடித்தால் ‘சுள்’ என்று எரியும்

3. – இது முறிந்தால் உங்கள் பெயர் நொண்டி.

4. – கடித்தால் இனிக்கும்; சர்க்கரையும் செய்யலாம்.

5.. – பூவைத் தாங்கி நிற்கும்

6. – மாட்டின் கயிறு

7. – கழுத்தின் இருபக்கமும் தோள் மூட்டு வரை செல்லும்

8. –  கீழே ஓடும்; கருப்பாக இருக்கும்; கட்டையின் பெயருடன் ஒட்டி இருக்கும்.

Answers

1.தாமிரசெம்பு, 2.சுள்ளெறும்பு 3. கால் எலும்பு, 4.செங்கரும்பு, 5.மலர்காம்பு

6.மாட்டுதாம்பு, 7.காரை (காறை)  எலும்பு, 8. கட்டெறும்பு

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி20619 (Post No.6579)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 20 June 2019


British Summer Time uploaded in London –  20-
14

Post No. 6579

pictures ae taken from various sources.. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

Tami cross word 20619

குறுக்கே

1. – 4 எழுத்துக்கள்– துன்பத்தின் எதிர்ப்பதம்

3.—(3)– வலமிருந்து இடம் செல்க.- குளம்- இத்துடன் ஆர் விகுதி சேர்த்தால் புலவர் பெயர்.

4. –(5)– வலமிருந்து இடம் செல்க- பட்டினி; — ப்ரம ஔஷதம் என்பது பழமொழி

5.—(6)- இள்ளிவளவனைப் பாடிய புறநானூற்றுப் புலவர்

6. – (2)- அதியமானிடம் நெல்லிக்கனி பெற்றவர்

7. – (5)– வலமிருந்து இடம் செல்க- யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்றவர்.

கீழே

1.4 எழுத்துக்கள்– சிலப்பதிகாரம் தந்தவர்

2.– (4) – கபிலருடன் இணைத்துப் பேசப்படும் புலவர்; அதிகமான வரலாற்றுச் செய்திகளைத் தந்தவர்

3. – (4)- பாரியின் நண்பர்; மூவேந்தர்களை ஒதுக்கியவர்.

5.– (4)– மாதவியிடம் மனம் பறிகொடுத்தவன்

8. – (5)– கீழிருந்து மேலே செல்க.-மோரியர் பற்றி தகவல் தரும் புலவர்

9. – (5)– கீழிருந்து மேலே செல்க.– சிவனுடன் சண்டை போட்டவர்; முருக பக்தர்

—subham–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி19619 (6573)

Written by London Swaminathan

swami_48@yahoo.com


Date: 19 June 2019


British Summer Time uploaded in London –  20-
19

Post No. 6573

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

குறுக்கே

1. — 6 எழுத்துக்கள்– திருவண்ணாமலை தல மரம்; வகுளம், இலஞ்சி என்ற பெயர்களும் உண்டு. சமண, பௌத்த மதங்களிலும் புனித மரம்

2. — (3)- பாலைவனச் செடி; மகிழ்ச்சியான செய்திகளை மறைக்கும் பெண்களை தோழிகள் இப்படி அழைப்பதுண்டு

2. –  (4)முழு முதற் கடவுள் இந்துக்களுக்கு

3. – (6)- மஹாபாரதத்தில் வரும் ஜயத்ரதனின் தந்தை

5. –(2)– கோ மாதா எங்கள் குல மாதா

6.– / வலமிருந்து இடம் செல்க — (3)- இறக்கம்

7. — வலமிருந்து இடம் செல்க– (4)- சிவ பெருமான் மீது மூவர் பாடியது

கீழே

1. 7 எழுத்துக்கள்– கட்சிகளில் மாதர் அணியை இப்படிச் சொல்வார்

4. — (4)– அன்னம்

5.– கீழிருந்து மேலே செல்க. (5)- வம்சாவளி; வாழையடி வாழை

7.– / கீழிருந்து மேலே செல்க.- (8)- நாட்டு விடுதலை

சுபம்–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி18619 (Post No.6568)

President of India

Written by London  Swaminathan

swami_48@yahoo.com


Date: 18 June 2019


British Summer Time uploaded in London –  19-
45

Post No. 6568

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

பதி, பதி, பதி – நன்றாகப் படி, படி, படி!

எட்டு ‘பதி’ சொற்களைக் கட்டத்தில் அடக்கலாம். எல்லாம் ‘பதி’ — என்று முடிவடையும். நேற்று மதி, வதி என்று முடியும் பெண்களின் ஸம்ஸ்க்ருதப் பெயர்களைக் கண்டோம். இன்று ‘பதி’யில் முடியும் ஆண்களின் பெயர்களைக் கண்டு பிடியுங்கள். விடையும் இறுதியில் காண்க

1. — (6 எழுத்துக்கள் )- கம்பனின் புதல்வன்; காதல் வலையில் சிக்கியதால் கொல்லப்பட்டான்

2.—(5 எழுத்துக்கள் – பிரம்மாவின் மறு பெயர்

3. (6 எழுத்துக்கள்) – தேவர்கலுக்கு குரு; வியாழன் என்றும் பெயர்

4.  –(5) சாவித்ரியின் தந்தை; மாத்ர தேச மன்னர்

5.– (5) (வருணன்) – வாருண பகாவானுக்கு வேதத்தில் உள்ள பெயர்

6. — (5)- நாட்டை ஆளுவார்; குடியரசு தினத்தன்று அணிவகுப்பை ஏற்பார்

7 .  –(4) – முழுமுதற் கடவுள்

8.– (4) – சிவனின் மறுபெயர்

xxx

Answers

1.அம்பிகாபதி– (6 எழுத்துக்கள் )

2.பிரஜாபதி—(5 எழுத்துக்கள்

3.பிருஹஸ்பதி (6 எழுத்துக்கள்)

4.அஸ்வபதி  –(5)

5.அபாம் பதி – (5) (வருணன்)
6.ஜனாதிபதி  — (5)

7 .கணபதி  –(4)
8.உமா பதி – (4)

xxxxxx

brahma

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 17619 (Post No.6564)

Written by London  Swaminathan

swami_48@yahoo.com


Date: 17 June 2019
British Summer Time uploaded in London –  21–
11

Post No. 6564

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

குறுக்கும் நெடுக்குமாக எட்டு ஐந்தெழுத்து சொற்கள்  இருக்கின்றன. அவை பெண்களின் பெயர்கள்- ஸம்ஸ்க்ருதத்தில் பெண்களின் பெயர்கள் வதி அல்லது மதியில் முடியும், ஆண்களின் பெயர்கள் பதியில் முடியும். இங்கே எல்லாம் பெண்களின் பெயர்களே.  விடையும் கீழே உளது.

வதி, மதி …… தெரியுமா?

1.. – அப்பர் பெருமானின் சகோதரி பெயர் திலகவதி’. 

2. காரைக்கால் அம்மையாரின் பெயர் புனிதவதி’

3. மன்னன் ஹார்ஷவர்தனின் சகோதரியின் பெயர்

4. கிருஷ்ணனின் எட்டு மனைவியருள் ஒருத்தி.

5. கம்பனின் மகன் அம்பிகாபதியின் காதலி

6. – சந்தனுவின் மனைவி; விசித்ரவீர்யனின் தாய்

7. காளிதாசன் எழுதிய ரகுவம்சத்தில் இவளுடைய ஸ்வயம்வரம் மிகவும் அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது

8. – வளர்பிறைச் சந்திரனின் பெயர்.

Answers

1. திலகவதி. – அப்பர் பெருமானின் சகோதரி பெயர் திலகவதி’. 

2. புனிதவதிகாரைக்கால் அம்மையாரின் பெயர் புனிதவதி’

3. பிரபாவதிமன்னன் ஹார்ஷவர்தனின் சகோதரியின் பெயர்

4. ஜாம்பவதிகிருஷ்ணனின் எட்டு மனைவியருள் ஒருத்தி.

5. அமராவதிகம்பனின் மகன் அம்பிகாபதியின் காதலி

6. சத்யவதிசந்தனுவின் மனைவி; விசித்ரவீர்யனின் தாய்

7. இந்து மதிகாளிதாசன் எழுதிய ரகுவம்சத்தில் இவளுடைய ஸ்வயம்வரம் மிகவும் அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது

8. வளர் மதிவளர்பிறைச் சந்திரனின் பெயர்

–subham–