Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
இந்தியாவில் உள்ள ஹிந்துக்களுக்காக ஒரு பிரார்த்தனை!
ச. நாகராஜன்
சமூக ஊடகம் தரும் குறிப்பு இது:
“இன்று நாம் தேவியையும் மகாதேவனையும் இந்த உலகில் உள்ள ஒவ்வொவருக்கும் அவர்களுக்கு என்று ஒரு தேசத்தைத் தருமாறு வேண்டிக் கொண்டோம்.
கிறிஸ்தவர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட தேசங்கள் உண்டு. முஸ்லீம்களுக்கு 57 நாடுகள் உள்ளன. புத்த மதத்தினருக்கு எட்டு அல்லது ஒன்பது நாடுகள் உள்ளன. யூதர்களும் ஒரு நாட்டைத் தாங்கள் கொண்டுள்ளனர்.
ஆனால் நூறு கோடி ஹிந்துக்களான நமக்கு என்று ஒரு நாடும் இல்லை.
நூறு கோடி ஹிந்துக்களான நமக்கு நமது என்று சொந்தம் கொண்டாட ஒரு அங்குல இடம் கூட இல்லை என்பது மிகப் பெரிய துரதிர்ஷ்டமாகும்.
மனித குலத்தின் மிகப் பெரும் துரோகிகளான காந்தியும் நேருவும் செய்த துரோகத்தினால் நூறு கோடி ஹிந்துக்களுக்கு ஒரு அங்குல இடம் கூட இல்லை.
நாங்கள் தேவியையும் மகாதேவனையும் எங்கள் நாடு என்று சொந்தம் கொண்டாட ஒரு தேசத்தைக் கொடு என்று வேண்டுகிறோம்.
எங்களுக்கு என்று ஒரு தேசத்தைக் கொடு – எங்கே ஒரு மசூதியும் மதரஸாவும் இல்லையோ எங்கு ஒரு முஸ்லீம் கூட இல்லையோ அப்படிப்பட்ட இடம் ஒன்றை – எங்களுக்கென்று ஒரு நாட்டைக் கொடு!
அவர்களால் நாங்கள் மிகவும் ஓய்ந்து போய்விட்டோம். நொந்து போயிருக்கிறோம்.
உலகமே எங்களை விட்டு நழுவிப் போய் விட்டது.
இது தான் எங்களது கடைசிப் புகலிடம்.
இதையும் அவர்கள் அபகரிக்கப் பார்க்கிறார்கள்.
“எங்களைக் காப்பாற்று; எங்கள் குழந்தைகளைக் காப்பாற்று; மனித குலத்தின் எதிரிகளாயும் சனாதன தர்மத்தின் எதிரிகளாயுமுள்ள அவர்களை மொத்தமாக அழி” என்பதே தேவியிடமும் மகாதேவனிடமும்எங்களின் ஒரே பிரார்த்தனை.
யதி நரசிங்கானந்தின் (Yati Narsinghanand) இந்த பிரார்த்தனை ஹிந்து ராஷ்டிரம் உருவாக வேண்டும் என்ற கருத்தை இந்தியாவெங்கும் பல இடங்களில் ஏற்படுத்தியுள்ளது.
தெலிங்கானா மகராஷ்டிர உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நரசிங்கநாத்தின் இந்த பிரார்த்தனையை எதிர்த்து எப்.ஐ. ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இஸ்லாமிய அமைப்புகள் ஜம்மு காஷ்மீர், கேரளா, மேற்கு வங்கம், வட கிழக்கு பிராந்தியங்கள் உள்ளிட்ட இடங்களில் ஹிந்துக்களுக்குச் சொல்லவொண்ணா தொந்தரவுகளைக் கொடுத்து அவர்கள் வாழ்வதையே கேள்விக்குறி ஆக்கும் இந்த நேரத்தில்ஹிந்து ராஷ்டிரம் வேண்டும் என்ற தேவை – DEMAND – உருவாவதில் ஆச்சரியம் இல்லை!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நம்மாழ்வாரின் பாசுரங்களில் நிறைய சுவையான தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன. அவற்றில் பல சொற்களை நாம் இன்று பயன்படுத்துவதே இல்லை.
இதோ சில நம்மாழ்வார் பாசுரங்கள்Wheel of Time
கண்ணி எனது உயிர் காதல் கனகச் சோதி முடிமுதலா, எண் இல் பல்கலன்களும் ஏலும் ஆடையும் அஃதே, நண்ணி மூவுலகும் நவிற்றும் கீர்த்தியும் அஃதே, கண்ணன் எம் பிரான் எம்மான் கால சக்கரத்தானுக்கே.
English translation of verse 4.3.5:
Unto Lord Kaṇṇaṉ, my benefactor great, holding the discus that ‘Time’ controls Wheel of Time, Delectable like the garland fine is my soul; Deems He my love as His gleaming gold crown smart, The jewels innumerable on His person, the silken robes appropriate And the praises the three worlds heap on Him, their aggregate.
Translation by by S. Satyamurthi Ayyangar , Wisdomlib.org
3149 கண்ணி எனது உயிர் காதல் கனகச் சோதி முடி முதலா எண் இல் பல் கலன்களும் ஏலும் ஆடையும் அஃதே நண்ணி மூவுலகும் நவிற்றும் கீர்த்தியும் அஃதே கண்ணன் எம் பிரான் எம்மான் கால சக்கரத்தானுக்கே (5) Wheel of Time
3149. My life is the garland that adorns you. My love is a golden light for you. Your crown, countless ornaments, beautiful clothes are all only my love. The praises that all the people of the three worlds utter are my love for you. You are our dear god Kaṇṇan and you carry a discus Wheel of Time in your hands. Give your grace to the world.
Tanslation by Kausalya Hart from Project Madurai
*****
3150 கால சக்கரத்தொடு வெண் சங்கம் கை ஏந்தினாய் ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்தBig Bang, Big Shrink
நாராயணனே என்று என்று ஓலம் இட்டு நான் அழைத்தால் ஒன்றும் வாராயாகிலும் கோலம் ஆம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரைகழலே (6)
3150. Even though you do not come when I shout out, calling you and saying, “O Narayana! You carry a discus and a white conch in your hands. You swallowed the world and spit it out,” I keep your beautiful sounding anklets that you wear on your lotus feet as an ornament on my head.
Wheel of Time
நம்மாழ்வார் பாசுரத்தை பக்திக் கண்களோடு மற்றும் பார்ப்பதால் அவர் சொன்ன விஞ்ஞான , அறிவியல் விஷயங்களை உரைகாரர்கள் புறக்கணித்து விடுகின்றனர் . ஏராளமான பாசுரங்களில் நாம் விஷ்ணுவை, கண்ணனை சங்கு சக்ர கதாதாரிகளாகச் சந்திக்கிறோம்; அதுமட்டுமல்லாமல் ,
வனமாலி கதி சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகி என்ற ஐம்படைத் தாலியையும் பல பாசுரங்களில் தமிழில் கொடுத்திருப்பதையும் காண்கிறோம் . அப்படிப் பாடும் ஆழ்வார்கள் , இங்கு காலச் சக்கரம் என்ற சொல்லை ஏன் பயன்படுத்தினார்கள் என்பதைக் கவனிக்கத் தவறிவிட்டனர் என்பதே என் கருத்து. ஏனெனில் விஷ்ணு சஹஸ்ரனாமத்தின் முதல் வரியிலுள்ள பூத பவ்ய பவத் பிரபு சொற்களையும் பல பாசுரங்களில் நம்மாழ்வார் அப்படியே தமிழ்ப்ப டுத்தியிருக்கிறார்; அதாவது இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களும் அதற்கு கட்டுப்படடாமல் வெளியே நிற்பவனும் நீயே என்றும் பாடியுள்ளார் ; இது நாசா NASA=National Aeronautics and Space Administration விஞ்ஞானிகளுக்கும் தெரியாத, புரியாத விஷயம்.
காலச் சக்கரம் என்ற சொல்லில், வெறும் சுதர்சன சக்கரம் மட்டும் இருப்பதாக நினைத்து உரைகாரர்கள் உரை எழுதிவிட்டனர்; ஆனால் இந்துக்கள் காலம் என்பது ஒரு சக்கரம் போல மீண்டும் மீண்டும் வரும் என்று சொல்கின்றனர் இதுவரை நாசா அல்லது ரஷ்ய விஞ்ஞானிகள் இதை ஏற்கவில்லை.. காலம் எனபது நீண்ட நெடுங்கோட்டில் ஓடிக்கொண்டே இருக்கிறது என்று இன்றுவரை அவர்கள் எழுதி வருகின்றனர் . அது தவறு ; இதை எல்லா இந்து சாது சன்யாசிகளும் மீண்டும் மீண்டும் பாடி ப்பரவுகின்றனர் .
நம்மாழ்வார் பாசுரத்தில் இறைவன் உலகங்களை உண்டும் உமிழ்ந்தும் (Big Bang, Big Shrink ) விளையாடுகிறான் என்ற வரிகளை நம்மாழ்வார் பாசுரங்களில் பல இடங்களில் பார்க்கலாம் அதுதான் காலச்சக்கரம் –மீண்டும் மீண்டும் யுகங்கள் தோன்றும்– அழிவும் ஆக்கமும் நடைபெறும் — பிக் பேங் (Big Bang, Big Shrink ) என்பதை எழுதுவோர் பிக் ச்ரிங்க் பற்றி எழுதுவதில்லை ; அப்பரும் மாணிக்க வாசகரும் பாரதியும் நம்மாழ்வாரும் மட்டும்தான் அதைப் பாடியுள்ளனர் ஆகவே காலச் சக்கரம் என்பதை டிஸ்கஸ் என்று மொழிபெயர்க்காமல் Wheel of Time வீல் ஆப் டைம் அல்லது டைம் வீல் என்று மொழிபெயர்த்து விளக்க வேண்டும்; சாதாரண சக்கரம் என்று ஆழ்வார் நினைத்திருந்தால் ஏனைய பாசுரங்களைப்போல அவர் இங்கும் சங்கு சக்கரம் என்று மட்டும் சொல்லியிருப்பார்.
என்னுடைய விளக்கத்துக்கு மூன்று ஆதரங்காளைத் தருகிறேன்:
1
நாரதர் போல, சித்தர்களை- கின்னரர்ளைப் போல, பல இடங்களுக்கு, கிரகங்களுக்குச் செல்ல முடியும், மனோவேகத்தில் பயணம் செய்தால் ஒளியின் வேகத்தை மிஞ்ச முடியும் என்பதை இந்துக்கள் மட்டுமே கண்டுபிடித்துள்ளார்கள்
2
அருணகிரிநாதர் திருப்புகழில் முருகப்பெருமான் மயில் மீதேறி ஒரு நொடிப்பொழுதில் உலகத்தை வலம் வந்ததாகப் பாடுகிறார். இந்த ஒரு நொடி என்ற சொல்லினை அவர் என் சேர்த்தார் என்று சிந்திக்க வேண்டும் . நம்மாழ்வாரும் இறந்துபோன பிராமணச் சிறுவர்களை ஒரு முகூர்த்த நேரத்துக்குள் — அதாவது 48 நிமிடத்துக்குள் — கண்ணனும் அர்ஜுனனும் மீட்டு வந்ததை பாடுகிறார் ஏன் அவர் 48 நிமிடத்துக்குள் என்று குறிப்பிட்டார் என்றும் சிந்திக்க வேண்டும். நம்மாழ்வாருக்கு முன்பாக பெரியாழ்வாரும் கண்ணனின் Space Travel ஸ்பேஸ் ட்ராவல் பற்றிப் பாடியுள்ளார். ஆயினும் நம்மாழ்வார் ஒரு முகூர்த்தம்– 48 நிமிடங்களுக்குள் — நடந்ததையும் குறிப்பிடுகிறார்
3
இறந்துபோன பூம்பாவையின் எலும்பிலிருந்தது அந்தப்பெண்ணை மீட்டுத் தந்த திருஞான சம்பந்தர் வளர்ந்த நிலையில் பருவப்பெண்ணாகப் பூம்பாவை வந்தாள் என்றும் படிக்கிறோம்; இறந்து போன பிராமணச் சிறுவனை சுந்தரர் முதலை வாயிலிருந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் மீட்டுத் தந்த போது அவனையும் வளர்ந்த சிறுவனாக வெளிவந்தான் என்றும் பெரிய புராணம் கூறுகிறது .
புலவர்களுக்கு அடைமொழி– பொய்யா மொழி உடையார்; அவர்கள் பொய்யே சொல்ல நினைக்காத புலவர்கள்; ஏன் இப்படி ஒரு நொடி, ஒரு முகூர்த்தம், ஆண்டுக்கணக்கில் வளர்ச்சி என்பதையெல்லாம் குறிப்பிடுகிறார்கள்? ஏனென்றால் அவர்களுக்கும் காலம் என்பது சுழற்சியுடைய ஓர் சக்கரம் என்பதும் நமக்கு வெளியே வேறு உலகத்தில் அவர்கள் வளர்கிறார்கள் என்பதும் தெரியும்; கம்பனும் கூட ஆகாயவாசிகள் என்ற அழகான சொல்லால் இவர்களைக் குறிப்பிடுகிறான்
****
Kaalachakra Mandala in Bhutan
Prime Minister Narendra Modi recently attended Kaala Chakra ceremony in Bhutan.
Kalachakra Mandala-1
The Meaning of Kalachakra Mandala
Kaalachakra is a Sanskrit word that means the wheel of the time or time cycle, where Kaala means time and Chakra means wheel. It means Kaalachakra is the representation of the time circle. Everything that occurs in our universe will occur in a particular cycle of time.
The world outside, the universe, and its cycles of emergence and disintegration are all included in the outside Kalachakra. Internal fluxes of breath and energy, as well as the cycles of death and rebirth, are all represented in the inner Kaalachakra.
A different definition of Kaalachakra is the practice of purification carried out by a person to transform ordinary death, birth, and manifestation on both a personal and universal level-each which is typically uncontrollably subject to the passage of time into the fully enlightened state of complete Buddhahood.
Three Primary Kaalachakra
Buddhism views the existence of three distinct Kalachakra, or “bodies,” as being essential to comprehending life and connecting our “being” to the universe. This exact idea, which provides a straightforward yet powerful method to practice dharma and, more significantly, compassion, is what gave rise to the Kalachakra Mandala’s current notoriety.
External Kaalachakra: Astrology, astronomy, and mathematics are included here and can be regarded as the fundamental sciences.
Internal Kaalachakra: The chakras are the physical structures and energy systems that make up the human body.
Enlightenment Kaalachakra: The study and application of the other Kalachakra, which takes us from our ordinary state to the state of Buddha-hood or Enlightenment, is the third Kalachakra.
—Subham—
Tags- Kala chakra, Bhutan, நம்மாழ்வார் பாடல், (Wheel of Time), காலச் சக்கரம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
In the past two months we saw some quotations from Adi Shankara’s Prasnottara Ratnamalika in the monthly calendars. Here are some more quotes from the hymn. The meaning of the hymn is Garland of Gems of Questions and Answers
Festivals in December 2025:
3-Kartika Deepa Festival in South Indian Temples; 11 Tamil Poet Bharatiyar’s Birth Day; 16- First Day of Holy Month Maarkazi/ Maargaseersha; 19 Hanumath Jayanthi; 25- Christmas; 30- Vaikunda Ekadasi in South Indian Tempes
4- Purnima/Full moon day; 19 Amavasyai/ New moon Day
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
8-9-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
உலகின் அதிசய இடங்கள்!
சீனாவின் ஜாங்க்யே டான்க்ஸியா (Zhangye Danxia) பார்க்!
ச.நாகராஜன்
சீனாவில் ஜாங்க்யே நகரில் அமைந்துள்ள ஜாங்க்யே டான்க்ஸியா உலகில் உள்ள 34 பெரும் மீடியாக்களினால் உலகின் மிக அழகிய இயற்கை வனப்பு மிக்க நில வடிவம் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றாகும்.
240 லட்சம் வருடங்களுக்கு முன்னால் மணல்கற்களும் தாதுக்களும் கலந்த கலவையினால் உருவான இடம் இது. காற்றும் மழையும் தொடர்ந்து அடிக்கவே இங்குள்ள அழகுள்ள வடிவமைப்புகள் காலப்போக்கில் உருவாகி விட்டன.
இங்குள்ள ஜாங்க்யே நேஷனல் பார்க் 322 சதுர கிலோமீட்டரில் அமைந்த பார்க். வானவில் வண்ணங்களில் ஜொலிக்கும் இந்த இடத்தை யுனெஸ்கோ உலகளாவிய பாரம்பரிய தளங்களில் ஒன்றாக 2009ம் ஆண்டில் அறிவித்து விட்டது.
கொய்லான் மலைத்தொடர்களின் அடிவாரத்தில் இந்த பார்க் அமைந்துள்ளது. இது ஜாங்க்யே நகருக்கு மேற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது சீனாவின் தலை நகரான பீகிங்கிலிருந்து 1700 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
விசித்திரமான வண்ணக் கலவைக்காக பிரசித்தி பெற்ற பார்க்காக இது ஆகியுள்ளது. வியக்க வைக்கும் சிவப்பு, பழுப்பு, மஞ்சள் மற்றும் பச்சை மணல்கற்கள் மடிப்பு மடிப்பாக அதனுள்ளிருக்கும் பல்வேறு ஆக்ஸைடுகளால் உருவாக்கப்பட்டுள்ளன. நிலத்தடி நீரில் உள்ள பல்வேறு கனிமங்களில் சேர்க்கையானது மணல்கற்களின் துகள்களில் ஊடுருவ, இந்த இரசாயன கூட்டுப்பொருள்கள் அவற்றுடன் ஒன்று சேர்ந்து இந்த இயற்கை வனப்பை உருவாக்கியிருக்கிறது. இதை லேயர் கேக் ஹில்ஸ் (Layer Cake Hills) என்று அனைவரும் புகழ்கின்றனர்.
மார்கோ போலோவே இதன் உயிர்த்துடிப்பான அழகையும் வண்ணங்களையும் பார்த்து வியந்து போற்றியுள்ளான்.
இது இரண்டு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 510 சதுர கிலோமீட்டரைக் கொண்ட பகுதி ஜாங்க்யே க்யிகாய் என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் பல்வேறு வண்ணங்கள் என்று பொருள். இன்னொரு பகுதி 332 சதுரகிலோமீட்டரைக் கொண்டது. இது பிங் கௌ என்று அழைக்கப்படுகிறது. பனிப் பள்ளத்தாக்கு என்பது இதன் பொருள்.
இந்த வானவில் அடுக்குத் தொடரானது பெருவில் அமைந்துள்ள ரெய்ன்போ மலைகள், பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஸ்பெக்ட்ரம் தொடர், அமெரிக்காவில் உள்ள ரெய்ன்போ தொடர் ஆகியவற்றுடன் ஒப்பிடப்படுகிறது.
ஜாங்க்யே பழைய காலத்தில் யான்ஜி என்று அழைக்கப்பட்டது. இங்கு புத்தமத குருமார்கள் மடாலயங்களை அமைத்து வழிபட்டார்கள். ஆகவே இது பாரம்பரியத்தை விளக்கும் இடமாகவும் அமைந்து விட்டது. நிலவியலின் சரிதத்தைச் சொல்வதோடு கலை, பண்பாடு ஆகியவற்றின் ஒரு முக்கிய பகுதியாகவும் இது அமைந்து விட்டதால் சீன அரசு இதன் சுற்றுப்புறச் சூழலை பாதிக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
உலகில் அதிக மக்கள் சென்று விரும்பிப் பார்க்கும் இடமாக இது அமைந்து விட்டது. அத்துடன் திரைப்படத் தயாரிப்பாளர்களையும் ஈர்க்கும் இடமாகவும் இந்தப் பகுதி அமைந்து விட்டது. டிஸ்னியின் முலன் (MULAN) என்ற திரைப்படத்தில் இந்தப் பகுதியின் அழகிய காட்சி இடம் பெறுகிறது.
அத்துடன் இது சீனாவின் புகழ்பெற்ற சில்க் ரோட் என்னும் பெருவழியில் உள்ள இடமாகவும் உள்ளது. சில்க் ரோட் என்பது சீனவாவின் வடக்கே உள்ள பெருவழி. இது உலக வரலாற்றைப் பல்வேறு விதங்களில் பலமுறை மாற்றியுள்ளது என்பதை வரலாறு கூறுகிறது. 7000 கிலோமீட்டர் தூரம் செல்லும் இந்த வழியில் ஏராளமான வணிகர்களும் அரசர்களும் அவர்களின் படைகளும் சென்றுள்ளன.
இந்த சில்க் ரோட் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் செல்லும் இடமாக உள்ளது. ஜாங்க்யே டான்க்ஸியா (Zhangye Danxia) பார்க் இந்த சில்க் ரோடில் அமைந்திருப்பதால் இதன் புகழ் நாளுக்கு நாள் பெருகி வருகிறது!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கடந்த இரண்டு மாத காலண்டர்களில் ஆதிசங்கரரின் பிரஸ்னோத்தர ரத்ன மாலிகாவில் உள்ள பொன்மொழிகளைக் கண்டோம்; அதன் தொடர்ச்சியை இந்த டிசம்பர் மாதக் காலண்டரில் காண்போம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 36
அருந்ததி, கடவுள் வாழ்த்து , பரத்தை மணிமிடை பவளம்
ITEM 215
Akananuru verse 14 was composed by poetess Okkur Maasaaththiyaar. Almost all the Sangam books and Tirukkural have Invocation to God and in Tamil it is written as Kadavul Vaazththu. That word is found in this verse! Very interesting!
A woman is waiting for her man and the bard/singer is praising the God by playing Sevvazi Raga on his Yaaz instrument.
We learn from this poem hat Tamils praised God in music when something good happened.
***
216
Another interesting thing in this poem is the colour contrast.
Mani-midai-pavalam means between sapphire and coral- a colour contrast.
That word is used for poems from 120 to 300. But we come across the word here for the first time.
She described the forest land where the multicoloured cochineal insects are moving amidst the sapphire-coloured Kaaya flowers on the ground. A beautiful colour combination.
***
217
Both Mani and Pavala/Pravala are in Sanskrit as well.
Nemi- is another Sanskrit word used by the poetess to mention the Wheel of the chariot.
***
218
Kuthirai for horse is used in the verse. Most of the poets used Pari for horse. My research shows it is the jumbled form of Turaga = Horse= Turkey=Land of horses or land of Horse training.
The basis for my guess is Kikkuli’s horse manual of 1400 BCE found in Turkey with Sanskrit instructions.
In colloquial Tamil we find such jumbled words where Madurai becomes Marudai, Kuthirai becomes Kuruthai. When we repeat the word quickly, we get Thuraga.
Tamils interpret it as Jumping (Kuthi) animal.
There are more animals described by the poetess in this verse which is not uncommon.
Those who need the English version may get it from Vaidehi.
***
219அருந்ததி
Akananuru verse 16 by Saakalaasanaar is interesting for two things
1.Beautiful description of a baby boy
2.Even a prostitute is praised as chaste Arundhati
Tamil men visiting prostitutes is described throughout Akam literature. Except Kailasapathy, Sri Lankan Tamil scholar, nobody dared to talk about it.
பரத்தை= Para Stree= Prostitute
Paraththai is derived from Sanskrit Para Stree = Other woman apart from one’s wife.
Here a prostitute comes near the baby who is playing with his toy cart in the street, and looks around. When she was sure that nobody was around lifted the baby boy and hugged him and said You are my life. The boy looked like her lover. But the real mother of the boy was watching all these things from behind the door in her house. She came out, hugged her and said “You are also his mother and you are like the divine woman in the sky (Chaste Arundhati)”. And that woman scratched the ground with her toe feeling very shy and she looked like a thief caught red handed.
***
220
Can a courtesan be compared with the divine Arundhati? If we go by Sanskrit literature where we see Vasantasena and Charudatta, then we think it is possible. Some women born as prostitutes still mentally remain pure but bodily impure.
I have explained it in my two part article Three Prostitutes with Buddha, Jesus and Sri Ramakrishna Paramahamsa.
***
221
Children and prostitutes were wearing golden jewellery. It shows the wealth of India.
We have already seen about the otters living in the rivers, which are rarely found in Tamil Nadu now.
The toy cart would remind us of Mrchchakatika ,a beautiful Sanskrit drama written by Sudraka. Pandithamani M Kathiresan Chettiyar has translated it into Tamil (Manniyal Siruther).
One more point: Puthalvan in Tamil is derived from Putra, a Sanskrit word. Ancient Tamils never hesitated to use Sanskrit words.
Tags- 36 Ancient Tamil Encyclopaedia -Part 36; One Thousand Interesting Facts -Part 36, Arundhati, Invocation to God, Colour contrast, Sapphire and coral, அருந்ததி, கடவுள் வாழ்த்து, பரத்தை, மணிமிடை பவளம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
10-9-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
வாழ்வு வளம் பெற ஜப்பானிய உத்தி ‘மா’(Ma)!
ச.நாகராஜன்
இடைவிடாத வேலை, தொடர்ந்த போன் கால்கள், ஒரு நிமிடம் கூட இடைவெளி இல்லாது சீரியல்களைப் பார்த்தல். வீடுகளில் நெருக்கி அடித்து வைக்கப்பட்டிருக்கும் மேஜை, நாற்காலிகள், எல்லா மூலைகளிலும் வைக்கப்பட்டிருக்கும் அழகுக்கான பூச்செடிகள். அப்பப்பா..
வாழ்க்கையில் ஒரு நிம்மதி வேண்டாமா, ஐயா/அம்மணீ?!
வேண்டும் என்று உடனே தலையை ஆட்டினால் நாம் செய்ய வேண்டியது ஜப்பானிய உத்தியான ‘மா’வைத் தான்.
மா என்ற ஜப்பானிய வார்த்தைக்கு இடைவெளி, என்று பொருள்.
எங்கும் மா! எதிலும் மா! – இதைக் கடைப்பிடியுங்கள் என்கிறது இந்த ஜப்பானிய உத்தி.
தொடர்ந்து வேலையில் ஈடுபட்டு அலுப்புடனும் சலிப்புடனும் மன அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க அவ்வப்பொழுது சற்று இடைவெளி விடுங்கள்; மனதை ஓய்வு நிலைக்குக் கொண்டு சென்று அமைதியாக இருங்கள் என்கிறது மா.
நவீன உள்வியல் ஆய்வுகள் கூட இப்படி தொடர்ந்த வேலைக்கு நடுவே அவ்வப்பொழுது சற்று ‘சும்மா இருப்பது’ கவன சக்தியை அதிகரிக்கும்; வேலையில் திறனைக் கூட்டும் என்கின்றன.
வீட்டில் முழு இடத்தையும் எதையாவது வைத்து ஆக்ரமிக்காமல் நிறைய இடைவெளி விடுவது அழகைக் கூட்டும்.
ஒரு அறைக்கும் இன்னொரு அறைக்கும் கூட இடைவெளி விடுவது ஜப்பானிய மரபு. சமையலறையில் ‘மா’வைக் கடைப்பிடித்தால் ரிலாக்ஸாகச் செய்யப்படும் சமையலின் தரம் நிச்சயம் கூடும்.
சளசளவென்று பேசாமல் நடுவில் சற்று இடைவெளி விடுங்கள்; பேச்சில் மெருகு கூடும்.
இசையில் கூட ஆங்காங்கே இடைவெளிகள் இருப்பதைப் பார்க்கலாம். நோட்ஸின் நடுவே உள்ள இந்த இடைவெளிகள் இசையை உயரத்தில் தூக்கி நிறுத்துபவை.
டிஜிடல் உலகத்தில் எப்போதும் போன். இதைத் தவிர்த்து தூங்கும் போது படுக்கை அறையின் வெளியில் போனை வைத்தால் அது தான் ‘மா’. தொலைக்காட்சித் தொடர்களுக்கு இடைவெளி விட்டால் அது தான் மா.
மா.வைப் பின்பற்றுவதால் லயம் கூடுகிறது. வாழ்க்கையில் சமச்சீர்தன்மை ஏற்படுகிறது.
ஜப்பானியக் கட்டிடக் கலையிலும் ஓவியக் கலையிலும் கூட இந்த மா ஒளிர் விடுகிறது.
மேற்கத்தியக் கட்டிடங்களில் ஆடம்பரமும் அலங்காரமும் இருக்கும். ஆனால் ஜப்பானியக் கட்டிடக் கலையிலோ எளிமை தாண்டவமாடும்.
நிறைய இடைவெளிகள் விட்டு விசாலமான கூடங்கள் அமைக்கப்படும். ஓவியத்திலும் கூட வண்ணங்களை ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பூசி மெழுகாமல் ஆங்காங்கே இடைவெளி இருக்கும்; ஓவியத்தின் சீர்மையைக் கூட்டும்.
ப்ரஜ்ஞானபாரமித ஹிருதய சூத்ரா என்பது புத்தமதத்தினர் அனைவராலும் ஓதப்படும் ஒரு சூத்திரம். அதன் ஆரம்பமே ‘சூன்யமே வடிவம். வடிவமே சூன்யம்’ என்ற பேருண்மையைச் சொல்லி ஆரம்பிக்கிறது. இருப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சூன்யமும் கூட. ஆகவே எதிலும் ஒரு இடைவெளி வேண்டும். இந்த சூத்திரத்தின் செய்முறையே மா.
அரக்கப்பரக்க ஓடாமல், கசமுசவென்று எதையும் அடுக்காமல் நிதானமாக உரிய இடைவெளியை விடுங்கள். இதை அப்யசிப்பதற்கு தியானம் பெரிதளவும் உதவும். தக்கவர்களிடம் முறையாகப் பயிற்சி பெற்ற மூச்சுப் பயிற்சியும் உதவும்.
உணர்வுடன் கூடிய மௌன அநுஷ்டானம் மாவின் பயனைத் தரும்.
சும்மா தான் இந்த சும்’மா’ இருப்பதைக் கடைப்பிடித்துப் பாருங்களேன். அம்’மா’ ஆ.. இவ்வளவு பயன் இதற்கு உண்டா என்று சொல்ல ஆரம்பிப்பீர்கள்.
DharmaFest 2025, a vibrant youth-led celebration, was held at the Hindu Heritage Centre in Rotorua on Saturday, 22 November 2025. The festival serves as a unique platform for Dharmic communities to engage, collaborate, and showcase their cultural and spiritual heritage. This year’s event was organised in collaboration with the HOTA (Hindu Organisations, Temples, and Associations) Forum. Some of the audience had come from Auckland, Hawke’s Bay, Tauranga and even Sydney (Australia).
DharmaFest is an inspiring initiative of Hindu Youth New Zealand, bringing together Dharma-based organisations, temples, and spiritual groups to celebrate the theme “Vibhinnatāyām Ekatvam” — Unity in Diversity. The 2025 festival highlighted the profound ways Dharmic values continue to enrich New Zealand’s multicultural society, particularly through art, food, clothing, crafts, wellness practices, and knowledge systems such as Yoga, Ayurveda, and Meditation.
The event commenced with a warm welcome to leaders representing Dharma traditions, meditation communities, and yoga groups. This year’s dignitaries included Radha Dasi, Chairperson of Meditation NZ; Gurinder Singh, priest of Rotorua Gurudwara representing Sikh Dharma; and Ma Kalaadevi, who led International Yoga Day in Rotorua in 2024. Together with festival coordinator Komal Sahani, they ceremonially lit the lamp to inaugurate the festival.
Radha Dasi and Ma Kalaadevi shared brief reflections on meditation and yoga, while Gurinder Singh spoke about Sikh Dharma. As 2025 marks the 350th Shaheedi Diwas of Guru Tegh Bahadur, the ninth Sikh Guru, Gurinder Singh also spoke on the sacrifices made by Sikh Gurus. Many children participating in the fancy dress competition listened with great interest. This moment inspired Dr Guna Magesan to invite Gurinder Singh to visit Playtopia Educare—where nearly 80% of the children are from the Punjabi community—to share similar teachings so more children can benefit.
Following the opening ceremony, participants were guided through basic meditation techniques by Radha Dasi, followed by a yoga session led by Jennifer Carruthers. Both sessions were well received and greatly appreciated by attendees.
Throughout the day, guests explored a range of stalls featuring cultural displays, arts and crafts, jewellery, clothing, and other creative expressions. Visitors also enjoyed a delightful selection of authentic vegetarian dishes from two food stalls.
One of the major highlights of DharmaFest 2025 was the Mantra Band concert, held from 5:00 pm to 7:00 pm—their first-ever performance in Rotorua. Renowned for their uplifting and spiritually inspired music, the band captivated both locals and visitors. The concert was so well received that the Hindu Heritage Centre extended an open invitation for Mantra Band to return to Rotorua whenever they wishto perform.
(This Press Release has been published as received)