ஹம்பியும் பம்பா ஏரியின் மறுபுறத்திலுள்ள ஆன குண்ட என்னும் இடமும் ராமாயணத்தில் குறிப்பிடப்படும்; கிஷ்கிந்தா என்பது ஆராய்ச்சியாளரின் துணிபு .
ஹம்பி, துங்கபத்திரை (பம்பா) ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. விஜயநகரப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது.
இவ்வூர் பெங்களூருவிலிருந்து 353 கிமீ தொலைவிலும், பெல்லாரியிலிருந்து 74 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. 13 கிமீ தொலைவிலுள்ள ஹோஸ்பேட் Hospet இவ்வூருக்கு அருகிலுள்ள ரயில் நிலையம். (Hampi, ஹம்பி) கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில் இருக்கிறது. அருகிலுள்ள விமான தளங்கள் – ஹுப்ளி அல்லது பெல்காம் . இது யுனெஸ்கோ அங்கீகரித்த உலகப் பண்பாட்டுச் சின்னங்களில் (UNESCO HERITAGE SITE) ஒன்று
துங்கபத்திரை நதியின் மற்றோரு பெயர் ‘பம்பா’. .பம்பா நதி நகரம் என்பது ஹம்பி எனப்பட்டது. தமிழ் மொழியில் உள்ள “ப” என்னும் எழுத்து கன்னடத்தில் “ஹ” ஆகும் நாம் பத்து போலி என்றால் அவர்கள் ஹத்து போலி என்பர் .
முஸ்லீம் படைகளால் நாசம் செய்யப்பட்டது போக எஞ்சியிருப்பதை இன்று காணலாம். சிறிது கண்களை மூடிக்கொண்டு விஜய நகர சாம்ராஜ்யம் கொடிகட்டிப் பறந்த நாளில் இது எப்படி இருந்தது என்று எண்ணிப்பார்க்க வேண்டும் . இந்த இடிபாடுகள் 25 சதுர கிலோமீட்டர் பரப்புக்குச் சிதறிக்கிடக்கின்றன. முஸ்லீம்கள் செய்த மாபெரும் அழிவு வேலைகளில் மன்னிக்க முடியாத வரலாற்றுச் சின்னம் இது
XXXX
ஹம்பி நகர கோவில்கள்
இரண்டு பெரிய கணபதி சிலைகள் Kadalekalu Ganesha Temple, Hampi
ஹம்பி பஸ் நிலையம் அருகில் கடலைகளு கணேசர் கோவில் இருக்கிறது . இவர் பெயர் தமிழில் கடலைப் பருப்பு (BENGAL GRAM) பிள்ளையார் ஹம்பியில் உள்ள பெரிய பிள்ளையார்களில் இதுவும் ஒன்று 15 அடி உயரம். ஒரே கல்லில் செதுக்கப்பட்டது; கணபதி தொந்தி பருப்பு வடிவத்தில் இருப்பதால் இப்பெயர் என்று சொல்லுவார்கள் அது தவறு . பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் என்ற அவ்வையார் பாட்டு கன்னடியர்களுக்குத் தெரியாது !!
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமி வை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந்தா –-ஒளவையார்
இரண்டாவது கணபதி கோவில் சசிவ கல்லு Sasivekalu Ganesha கணேசர் கோவில்
சசிவ கல்லு என்றால் கடுகு (mustard seed) என்று அர்த்தம் ; விஜயநகர சிற்பக் கலைக்கு எடுத்துக்கட்டாக நான்கு கைகளுடன் தரிசனம் தரும் இந்தப் பிள்ளையார் வெட்ட வெளியில் நட்ட நடுவில் நிற்கிறார் இவருடைய உயரம் எட்டு அடி. 500 ஆண்டுக்கு மேல் வரலாறு உடையது என்பது இரண்டாம் நரசிம்மரின் கல்வெட்டு மூலம் அறியக்கிடக்கின்றது (1500 CE K ing Narasimha II)
XXXXX
1.விருபாட்சர் கோயில், ஹம்பி கடைத்தெருவில் இருக்கிறது . பம்பாவதி கோயில் என்றும் அழைக்கப்படும் மூன்று கோபுரங்களைக் கொண்டுள்ளது. கிபி 1510 ஆம் ஆண்டு கிருஷ்ணதேவராயர் முடிசூட்டிக்கொண்டபோது அவருக்கென அர்ப்பணிக்கப்பட்ட கோவில்.. சிவனுக்கும் , புவனேசுவரிதேவிக்கும் கருவறைகள் உள்ளன. இந்த கோயிலில் துங்கபத்திரை ஆற்றின் கரையில் ஹேமகுதா மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. ஒன்பது அடுக்கு களைக்கொண்ட 50 மீட்டர் உயர கோபுரம் உள்ளது. இது தென்னிந்திய கட்டிடக்கலை பாணியில் செங்கல் மற்றும் சுண்ணாம்பு சாந்து போன்ற பொருட்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது.
7 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது ; 11ம் நூற்றாண்டு வரை விரிவுபடுத்தப்பட்டதால் பல வகை சிற்பங்கள் அந்தந்த காலத்தைக் காட்டும் கண்ணாடிகளாக நமக்கு காட்சி தரும்
விருபாக்க்ஷா கோயில் மண்டபத்தில் உள்ள 100 தூண்களில் ஐம்பத்தி ஆறு தூண்கள், இசைகருவிகளிலிருந்து எழக்கூடிய இசையை எழுப்பும்.
2.அச்சுதராயர் கோயில்-
1534 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
3.படவிலிங்கம்– இது ஹம்பியிலுள்ள லிங்கங்களுள் அளவில் மிகப் பெரியதாகும். இலட்சுமி நரசிம்மர் சிலைக்கு அடுத்துள்ள ஒரு அறையில் இந்த லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அருகில் சென்று பார்க்கும்போது இந்த லிங்கத்தில் மூன்றாவது கண் உள்ளதைக் காணமுடியும். (depicting the three eyes of Shiva) லிங்கத்தின் அடிப்பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது.
4.சந்திரமௌலீசுவரர் கோயில்: இந்த சிவன் கோவில் 900 ஆண்டு வரலாறு படைத்தது.
5.மால்யவந்த இரகுநாதசுவாமி கோயில்:இக்கோயிலின் உட்புறச் சுவர்களில் வினோதமான மீன் மற்றும் பிற கடல்வாழ் உயிரின வடிவங்களின் வேலைப்பாடுகள் காணப்படுகின்றன.
6.ஹசார ராமர் கோயில் :உட்சுற்றுச் சுவரில் இராமாயண காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன .
7.விட்டலர் கோயில்: கல்லால் ஆன தேர்,ஊஞ்சல் கூடம்,இசைத்தூண்கள் உள்ளன.
விட்டலா கோயில் 16 ம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான ஆலயம். இங்குதான் இசை எழுப்பும் தூண்கள் உள்ளன விஜயநகர அரசரான இரண்டாம் தேவராயரின் காலத்தில் கட்டப்பட்டது .விக்கிரகங்கள் கருவறையில் வைக்கப்பட்டுள்ளன.ஆனால் நம்மால் பார்க்க முடியும். புகழ்பெற்ற கல் தேர்/ரதம் இங்குதான் உள்ளது இந்த தேரின் சக்கரங்களும் கல்லால் ஆனவை என்பது மட்டுமல்லாமல் இந்த சக்கரங்கள் ஒட்டுமொத்த கல் தேரின் எடையையும் தாங்கியபடி நகரவும் கூடியவை இந்துக்களின் பெரிய திறமைக்கு இதுவும் ஒரு சான்று ; இது ஒரு மாபெரும் தொழில் நுட்ப அதிசயம்!
இவைகளில் தற்போது வழிபாடு நடைபெறுகிறது:
XXXXX
பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல்
1.கல்லால் ஆன ரதம் , 2.உக்ர நரசிம்மரின் பெரிய சிலை, 3.விரூபாக்ஷர் கோவிலின் அற்புத சிற்பங்கள் , 4.தாமரை மாளிகை, 5.துலாபாரம், 6.யந்த்ரோதாரகா ஆஞ்சநேயர் கோவில், 7.யெதுரு பசவண்ணா என்னும் நந்தி சிலை, 7.ஹஸர ராமர் கோவில் ராமாயண சிற்பங்கள், 8.இசை எழுப்பும் தூண்கள், 9.படவி லிங்கம், 10 படிகள் குளம் (Step Well) , 11. பெரிய 2 கணேசர்கள் ….….. என்று பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல் நீளும்.
XXXX
வெளிநாட்டினர் என்ன சொன்னார்கள்?
” இந்த நகரத்தின் தெருக்களில் வைரங்கள், மாணிக்கங்கள், முத்துக்கள், விலைமதிப்பற்ற கற்கள், துணிவகைகள் ஆரஞ்சு முதற்கொண்ட பல வகையான பழங்கள் என்று பூமியில் உள்ள அத்தனையும் விற்கப்படுகிறது ” என்று போர்ச்சுகீசிய பயணி 1522 இல் ஹம்பி வந்தபோது எழுதிவைத்தார் Domingo Paes, a Portuguese visitor between circa 1520 and 1522.
1533ல் விஜயம் செய்த போர்ச்சுகீசிய பயணி பெர்னாவோ நுனிஸ் Fernao Nuniz, a Portuguese traveller in 1535 இந்த ஹம்பி நகரம் ரோமாபுரி போல பெரிய நகரம் ; அரசரோ பலம் வாய்ந்தவர். ஆண்டுக்கு 13000 குதிரைகளை விலைக்கு வாங்குகிறார் என்று எழுதி வைத்தார்
,
விஜயநகரத்தின் சிற்ப வேலைப்பாடுகள் இந்தியாவிலேயே நிகரில்லாதவை என்று இந்தியா என்னும் அதிசயம் என்ற நூலில் வரலாற்று அறிஞர் A.L.. பாஷம் (The Wonder that was India by A L Basham) எழுதுகிறார் .
துலாபாரம்
விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் . பண்டிகை நாட்களில் மன்னரின் எடைக்கு நிகராக தங்கம் மற்றும் வைர நகைகளை துலாபாரத்தில் வைத்து மக்களுக்கு வினியோகிப்பதுவழக்கமாக இருந்தது. இங்கு பண்டிகை நாட்கள் மிக மிக விசேஷமாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்படும். இந்த தகவலை கிருஷ்ண தேவராயர் காலத்தில் அங்கு வந்த பயணி அப்துல் ரசாக் Abdul Razzaq, an envoy from Herat, Persia, circa 1442-44. தனது குறிப்பில் விவரமாக எழுதியிருக்கிறார்..
எழுத்தாளர் ராபர்ட் சீவல் தன்னுடைய . “தி பர்காட்டன் எம்பெயர்ர் “R OBERT SEWELL’S , A Forgotten Empire,என்ற பெயர் புத்தகத்தில் “செல்வச் செழிப்பிலும், உச்சத்திலும் கீர்த்தியிலும் இருந்த இந்து சாம்ராஜ்ஜியம் தோற்கடிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு நாளும் வாள்களாலும், ஆயுதங்களாலும் நகரமே இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இப்படி ஒரு அழிவு அதுவும் திடீரென்று வரும் என்று யாரும் நினைத்து பார்த்ததே இல்லை ” என்று எழுதி இருக்கிறார்.
–to be continued
Tags- ஹம்பி , கர்நாடக மாநிலத்தில், 108 புகழ்பெற்ற, கோவில்கள் , Part 26 ,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
சோட்டாணிக்கரை பகவதி அம்மன்!
(இரண்டாம் பகுதி)
ச. நாகராஜன்
சங்கரர் ஸ்தாபித்த வரலாறு
குறிப்பிடத்தகுந்த இன்னொரு வரலாறும் இந்தக் கோவிலைப் பற்றி உண்டு. அது கொல்லூர் மூகாம்பிகையை இந்தத் திருத்தலத்துடன் தொடர்பு படுத்துகிறது.
தென்னகத்தில் சரஸ்வதி தேவிக்கு ஆலயம் ஒன்றை நிர்மாணிக்க எண்ணிய சங்கரர் சரஸ்வதி தேவியை வேண்ட சரஸ்வதி தேவியும் அருள் பாலித்தாள். ஆனால் ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆதி சங்கரர் வழிகாட்டி அழைத்துச் செல்ல வேண்டுமென்றும் ஆனால் திரும்பிப் பார்க்கக் கூடாதென்பதும் தான் நிபந்தனை. ஆதிசங்கரர் மகிழ்ச்சியுடன் முன்னே செல்ல அன்னையின் நூபுர ஓசை பின்னால் கேட்டு வந்தது. ஓரிடத்தில் இந்த ஓசை நிற்கவே ஆர்வம் மீதூற சங்கரர் திரும்பிப் பார்த்தார். நிபந்தனையை மீறியதால் அன்னை அந்த இடத்திலேயே நின்று விட்டாள். அந்த இடம் தான் கொல்லூர். பின்னர் சங்கரரின் வேண்டுதலுக்கு இணங்க அம்மன் சோட்டாணிக்கரையில் எழுந்தருளி அருள்பாலிக்க ஆரம்பித்தாள்.
மகம் தொழல்
இந்தத் திருத்தலத்தில் ஏராளமான விழாக்கள் நடைபெறுகின்றன. முக்கியமான ஒரு விழா மகம் தொழல் ஆகும்.
மாசி மாத மகத்தன்று வில்வமங்களர் அன்னையை இங்கு தரிசித்தார். அதையொட்டி இந்த மகம் தொழல் சிறப்பாக ஆண்டு தோறும் இங்கு நடைபெறுகிறது. காலையில் இங்குள்ள திருக்குளத்தில் அம்மன் நீராடிய பின்னர் சாஸ்தா பின் தொடர அம்மன் ஏழு யானைகள் அணிவகுத்து வர பூரபரம்பு என்னும் இடத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பது வழக்கம். உச்சி காலத்தில் மகம் தரிசனம் நடைபெறும். பூரண ஆடை ஆபரண அலங்காரங்களுடன் கீழக்காவு பகவதி அம்மன் தரிசனம் அளிக்கிறார். இந்த தரிசனத்தைக் கண்டவர்கள் சகல பாவங்களிலிருந்து விடுபடுவதோடு அவர்களின் வேண்டுதல் பிரார்த்தனை நிறைவேறும் என்பது ஐதீகம்.
குருதி பூஜை
இந்த ஆலயத்தில் நடைபெறும் இன்னொரு புனிதமான நிகழ்ச்சி குருதி பூஜை ஆகும். இங்குள்ள கீழ்க்காவில் நடைபெறும் இந்த பூஜையில் ஏராளமான மக்கள் கலந்து கொள்கின்றனர். தினமும் இரவு 8.45 மணிக்கு இது ஆரம்பிக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமைகளில் இது மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. குருதி பூஜையில் கலந்து கொண்டால் தீய ஆவிகளால் ஏற்படும் பில்லி, சூனியம், ஏவல் உள்ளிட்ட அனைத்துத் தொல்லைகளும் கஷ்டங்களும் தீரும் என்பது நம்பிக்கை. அத்துடன் மனோவியாதி, மனநிலை சீரின்மை உள்ளிட்ட மன நோய்களும் போய்விடும் என்பது ஐதீகம். குருதி என்றால் இரத்தம் என்பது பொருள். நீரில் மஞ்சள், சுண்ணாம்பு ஆகியவற்றைக் கலந்து இரத்த நிறத்தில் உள்ள குருதியை அர்ப்பணிப்பது பக்தர்களின் வழக்கம். மூன்று முதல் 12 பாத்திரங்கள் கொண்டு இது நடைபெறுகிறது. இந்த பூஜையை முடித்து வீடு திரும்பும் பக்தர்கள் இந்த குருதியைத் தங்கள் இல்லங்களில் நான்கு மூலைகளிலும் பாதுகாப்பாக வைப்பது வழக்கம். அப்போது எந்த விதமான தீய ஆவிகளும் இல்லத்தின் உள்ளே நுழையாது. இந்த பூஜையைச் செய்ய கோவில் நிர்வாகத்திடம் முன்பாகவே முன் பதிவு செய்ய வேண்டும். இதற்கான கட்டணங்கள் தனி. குருதி பூஜை செய்ய வரும் ஆண்களும் பெண்களும் சம்பிரதாய உடைகளை மட்டுமெ அணிவது மரபாகும்.
தீராத வியாதி தீர்க்கும் திருத்தலம்
தொடர்ந்து 41 நாட்கள் பகவதி அம்மனை வழிபட்டால் தீராத வியாதிகளும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஆகவே மனநிலை பாதிக்கப்பட்டோர், தீய ஆவிகளின் தீய சக்திகளுக்கு உள்ளானோர், திருமணத் தடை நீங்க விரும்புவோர், தங்கள் இஷ்டங்களை நிறைவேற்ற விரும்புவோர் என பலதரப்பட்ட பக்தர்கள் வருகை புரியும் பிரபலமான தலமாக இது திகழ்கிறது. பெண்கள் அதிக அளவில் வந்து வழிபடும் தலமாகவும் இது அமைகிறது.
எள் நைவேத்யம், வெல்ல நைவேத்யம், கூட்டு, பிழிஞ்சு, நெய் பாயசம், அப்பம் உள்ளிட்டவை இங்கு அம்மனுக்கு நைவேத்ய பொருள்களாக சமர்ப்பிக்கப்படுகின்றன.
அனைத்து ஆதார சக்திகளையும் கொண்டுள்ள பகவதி அம்மனின் கோவில் பாரதத்தின் தலையாய கோவில்களில் ஒன்று.
42.Tolerance Anecdotes: Abraham Lincoln and his Horse
43.Stinginess Anecdotes
44.Poverty Anecdotes
45.Age Anecdotes
46.More Eccentricity Anecdotes
47.Ambition and Abraham Lincoln Anecdotes
48.Gambling Anecdotes
49.Smoking and Hotels Anecdotes
50.Wife Beating Husbands and Polygamy Anecdotes
51.Mother in law and Wives Anecdotes
52.More Drinking Anecdotes
*****
London swaminathan with Tamil Writer Diwakar from Chennai with his daughter Shyamali at Harekrishna Restaurant in Oxford Street, London
ABOUT THE BOOK AND THE AUTHOR
Title- Interesting Anecdotes for Partygoers and Essay Writers
Author – London Swaminathan (Santanam Swaminathan)
Language- English
Published – May 2023
Subject – Entertainment
xxx
AUTHOR’S PROFILE
Santanam swaminathan (London swaminathan)
Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)
Higher Diploma in French and Sanskrit
DOB 6-11-1948
Work Experience- Now retired.
Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,
BBC Tamil Producer in London 1987-1991,
Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,
Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.
Living with his wife and two sons in London from 1987.
xxx
Blog Details
tamilandvedas.com
swamiindology.blogspot.com
xxx
Contact Details
swami_48@yahoo.com
swaminathan.santanam@gmail.com
Mobile Number in London
07951 370 697
Published Works
Over 8000 articles and 104 Tamil and English Books
Visited Countries
India, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Singapore, Italy, and Greece
Xxxx
Foreword
This is the first part of my collection of anecdotes from an old book of anecdotes. I have not written anything. I have only compiled them. It will be very useful for party goers. The beauty of the book is that the anecdotes are given topic wise. Students may use this book for essay writing. I will give more anecdotes in the second part.
Anecdotes regarding Abraham Lincoln, Mark Twain, Alexander Dumas, Bernard Shaw, Sheridan, Voltaire, Wordsworth, Webster, Max Beerbohm, Coleridge, Boswell, Dr Johnson, Charles Dickens, Churchill and other prominent people from various walks of life are covered in this book. The old book had thousands of anecdotes; but I have selected what is relevant for our times. Some anecdotes lose their punch by the passage of time. I have omitted them.
All these anecdotes have already been posted in my blogs in the past ten years. I have given the dates of their first posting in every topic. Enjoy reading them and use them where you wanted to show your knowledge in various subjects. Most of these are humorous and harmless.
London Swaminathan swami_48@yahoo.com
May 2023
London Swaminathan near Sister Nivedita Statuein Wimbledon in London on 1-8-2023
HOW CAN YOU GET IT ?
To get the books
GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.
1.Andhra city famous for Kothapatnam beach and Chennakesava swamy Temple. Town name is mentioned in Pallava inscriptions; particular cattle breed with this name is also popular.
2.Gujarat port town associated with Anirudh, Krishna’s grandson. He married Usha, daughter of Asura. Usha’s name is pronounced as this town name in Gujarati
3.An oasis in the Thar desert of Rajasthan; Chamunda mata temple and Jain temple are popular.
4. Located 35 km from Palakkad town, this town is famous for its numerous places of worship and colourful festivals. It is also home to the famous Varikkasseri Mana, where Malayalam films are shot almost round the year.
5.Located in Madhya Pradesh, on the banks of River Narmada. Siva’s name is associated with Pranava Mantra; one of the 12 Jyotir linga shrines.
6.The town is famous for Palatial Mukthambal Chatram/ choultry . It is located in this town. King Serfoji ruled this place and made this for the queen. The town’s old name is Mukthambal Puram.
7. It is on the border of Delhi and Uttar Pradesh. It has a bird sanctuary.
8.Famous hill town in the Nilgiris and its other name is Uthakamandalam.
‘Don’t Chase Two Rabbits’: Paramahamsa and Confucius (Post No.12,454)
Great men think alike! It is very true with Hindu saint Ramakrishna Paramahamsa and Chinese philosopher Confucius. Though they lived 2500 years apart and 2000 miles apart , their thoughts are same. Focus is the point they emphasize.
Confucius says,
“The man who chases two rabbits catches neither.”
– Confucius
In fact, Harvard Business School strategy guru Michael Porter says that:
“The essence of strategy is choosing what not to do.”
This is another quote on Focus. If your attention is distracted you cant reach your goal. If you chase two rabbits at the same time, you won’t catch either one because they will pull you in different directions.
It is very important in leadership development and spiritual progress. Chasing two rabbits is no way to live and no way to lead.
Xxx
Ramakrishna Paramahamsa says,
“A man began to sink a well, but having dug down to a depth of twenty cubits, he could not find any trace of water there. So he gave up that site and selected another spot for the purpose. There he dug still deeper, but even then could not find any water. So he selected yet another site and dug deeper than before, but it was also of no avail. The total depth of all these three wells was only a little short of one hundred cubits. Had he the patience to devote even half of the whole of this labour to his first well instead of changing the site again and again, he would surely have succeeded in getting water. The same is the case with men who continually change their faith”.
Here we can replace the word Faith with Focus.
It is very essential for common man as well. Many of us dream about lot of things at the same time. One wants to be’ this ‘or ‘that’ or ‘all’. But never goes in one direction; never targets one particular thing. One day we pursue a particular thing. Very next day we change our mind. If that is the case we would never achieve our goal. We will stay where we started.
If you want to succeed in life or want to achieve what you aim at, then do this:
Get really specific. Write all of them down on a sheet of paper.
How many rabbits are you trying to chase?
What would it be like to chase one – or at least those headed in the same direction?
Then choose one rabbit. When you catch it, go for another rabbit.
xxxx
Focus in spiritual field:
It reminds us, one of Upanishads saying,
Nethi, Nethi, Not this, Not this
In Brihadaranyaka Upanishad 800 BCE (Satapatha Brahmana of Shukla Yajurveda), the two terms “neti neti”occur, and Brahman is described as satyasya satyam (the truth of truth).
Neti neti is a Sanskrit expression which means “not this, not this”, or “neither this, nor that” (neti is sandhi from na iti “not so”). It is the method of Vedic analysis of negation. It is a keynote of Vedic inquiry. With its aid the Jnani negates identification with all things of this world which is not the Atman, in this way he negates the Anatman. Through this gradual process he negates the mind and transcends all worldly experiences that are negated till nothing remains but the Self. He attains union with the Absolute by denying the body, name, form, intellect, senses and all limiting adjuncts and discovers what remains, the true “I” alone.
Neti neti negates all descriptions about the Ultimate Reality but not the Reality itself. Intuitive interpretation of uncertainty principle can be expressed by “Neti neti” that annihilates ego and the world as non-self (Anatman), it annihilates our sense of self altogether.
Adi Shankara was one of the foremost Advaita philosophers who advocated the neti-neti approach. In his commentary on Gaudapada’s Karika, he explains that Brahman is free from adjuncts and the function of neti neti is to remove the obstructions produced by ignorance. His disciple, Sureshvara, further explains that the negation, neti neti, does not have negation as its purpose, it purports identity.
xxxx
Source: A World of Yoga: Hinduism
Neti-neti means “not this, not this.” Whenever a thought or feeling which is not the goal of the meditation — that is, which is not the soul, the inner self — occurs to the mind, the meditator simply says, “Not this, not this,” and dismisses the thought, image, concept, sound, or sense distraction.
Any thought, any feeling, is discarded — patiently discarded — again and again if necessary, until the mind is clear and the soul is revealed.
(For more on this go to Wisdomlibrary.com)
Xxxx subham xxxx
Tages: two rabbits, Confucius, Paramahamsa, Digging well, Focus, goal,
இரண்டு முயல்களைத் துரத்திச் செல்பவனுக்கு ஒன்றுமே கிடைக்காது – கன்பூசியஸ்
“The man who chases two rabbits catches neither.”
– Confucius
அவர் சொல்வது உண்மைதானே : இரண்டும் வெவ்வேறு திசையில் பாய் ந்து ஓடும் ; நாம் ஒன்றையும் பிடிக்கமுடியாது. கன்பூசியஸ் வாழ்ந்ததோ 2500 ஆண்டுகளுக்கு முன்னர். இப்போதுள்ள துப்பாக்கிகள் அப்போது கிடையாது. நவீன துப்பாக்கிகளோ ஒரே நேரத்தில் பல திசைகளில் ரவைகளை வீசும். நிற்க.
சீன தத்துவ ஞானி இங்கே வலியுறுத்துவது FOCUS போகஸ் ; அதாவது கவனம் ; ஒன்றே குறியாக இருக்கவேண்டும் . கவனம் சிதறக்கூடாது .
நம்மில் பலரும் ஒரே நேரத்தில் பல சாதனைகளை நிகழ்த்த மனக்கோட்டை கட்டுகிறோம் ; 20, 30 ஆண்டுகளுக்குப் பின்னரும் அவைகளை அடைவதில்லை ; நம்மை நாமே எண்ணிப்பார்த்து, மனதிற்குள் சிரித்துக் கொள்கிறோம். காரணம் என்ன? ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று முயல்களை வேட்டையாட நினைத்தோம் . ஒன்றும் கிடைக்கவில்லை.
ராமகிருஷ்ண பரமஹம்ஸர் வங்காளத்தில் வாழ்ந்தவர் ; அவர் அதிகம் படிக்காதவர். ஆனால் தவம் செய்து பெரிய ஞானியாக ஆனதோடு சுவாமி விவேகானந்தர், சகோதரி நிவேதிதா போன்றவர்களை உருவாக்கியவர் . அவர் இதையே கிராம மக்களுக்கும் புரியும் பாஷையில் சொல்கிறார்:
ஒரு மனிதன் கிணறு வெட்ட ஆரம்பித்தான்;இருபது அடி ஆழம் தோண்டி யும் தண்ணீர் வரவில்லை ; இன்னும் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே முப்பது அடி ஆழம் தோண்டினான் ; அப்போதும் தண்ணீர் கிடைக்கவில்லை. கடைசியாக வேறு ஒரு இடத்தைத் தெரிவு செய்து அங்கே இன்னும் கொஞ்சம் ஆழமாகத் தோண்டினான் ; தண்ணீரின் சுவடே தெரியவில்லை. வெறுப்படைந்து கிணறு வெட்டும் ஆசையையே விட்டுவிட்டான் இப்படி மூன்று இடங்களில் அவன் பூமியை வெட்டியதைக் கூட்டிப் பார்த்தால் சுமார் 100 அடி ஆழம் வரும். இப்படி இடம் விட்டு இடம் மாறித்தோண்டாமல் ஒரே இடத்தில் தோண்டியிருந்தால் அவனுக்கு வெற்றி கிடைத்திருக்கும். . ஒரே விஷயத்தை , ஒரே கடவுள் வழிபாட்டை நம்பாமல் மாறிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு உவமையாக பரமஹம்சர் இதைச் சொல்கிறார்.
நம்பிக்கை என்பதற்கு பதில் நாம் குறிக்கோள், லட்சியம், கவனம்/ FOCUS என்று எந்தச் சொல்லையும் இங்கே போடலாம். ஒரே விஷயத்தில் கவனம் இல்லாமல் நாம் மாறிக்கொண்டே இருந்தால் ஆன்மீகத்திலும் சரி, பொது வாழ்விலும் சரி, பிஸினஸிலும் சரி முன்னேற முடியாது.
புகழ்பெற்ற ஹார்வர்ட் பிசினஸ் கல்விநிறுவனத்தில் ஒரு பொன் மொழி/ அறிவுரை உண்டு:
Harvard Business School strategy guru Michael Porter ஹார்வர்ட் பிஸினஸ் ஸ்கூல் உத்திகளை வகுக்கும் குரு மைக்கேல் போர்ட்டர் சொல்கிறார்
“The essence of strategy is choosing what not to do.”
சிறந்த உத்தி என்பது என்னவென்றால் எதைச் செய்யக்கூடாது என்பதை அறிவதே .
முன்னர் நாம் கண்டதை வேறு விதமாகச் சொல்லுவது இது. அதாவது எதைச் செய்யவேண்டும் என்று அறிவாயாக.
இது நாம் 2800 ஆண்டுகளுக்கு முன்னரே பிருஹத் ஆரண்யக (பெருங் காட்டு) உபநிஷத்தில் கண்ட வழிமுறை!
அது ‘நேதி’, ‘நேதி’ (இது இல்லை, இது இல்லை ; ந+இதி =நேதி ) என்று சொல்லி கடவுளை, பிரம்மத்தை அறியும் முறையைக் காட்டுகிறது.
Xxx
சாதனைகள் செய்வது எப்படி ?
இன்னும் ஒரு அனுபவ சாலி சொல்கிறார் : வாழ்க்கையில் வெற்றி அடைய, உங்கள் குறிக்கோளை அடைய, கவனம் தேவை.
ஒரு காகிதத்தை எடுங்கள் ; அதில் தேதியுடன் நீங்கள் உங்கள் லட்சியத்தை, இலக்கினை, குறிக்கோளை எழுதுங்கள் . ஒவ்வொரு நாளும் அல்லது அடிக்கடி அதன் கீழ் , அதற்காக நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று தேதியுடன் எழுதுங்கள்.
மீண்டும் மீண்டும் என்ன செய்தீர்கள்? எவ்வளவு படிகள் முன்னேறினீர்கள்? என்று எழுதுங்கள் .
உங்கள் முன்னேற்றத்தின் வேகத்தையோ சோம்பேறித்தனத்தின் வேகத்தையோ அதன் மூலம் அறியலாம் . அதுவரை நிகழ்ந்த தவறுகளையும் அது நினைவுபடுத்தும்.. எதிர்கால வெற்றிக்கு அது துணை நிற்கும்.
ஆக, ஆன்மீக வாழ்விலும், பொது வாழ்விலும் , வணிகத்திலும் முன்னேற போகஸ் / கவனம் சிதறாமை FOCUS அவசியம் ஆகும்.
கேரளத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் மிக முக்கியமான ஒன்றாகத் திகழ்வது சோட்டாணிக்கரை பகவதி அம்மன் ஆலயம்.
எர்ணாகுளத்திலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் இது உள்ளது
ஆயிரக்கணக்கான மக்கள் அம்மன் அருளைப் பெற வேண்டி இங்கு வருவதால் இங்கு பல தங்குமிடங்கள் சிறப்பாக உள்ளன.
ஜோதியாக நின்ற கரை அம்மன் – ஜோதின்னக்கரை அம்மன் – என்பது நாளடைவில் மருவி சோட்டாணிக்கரை அம்மன் என்று இப்போது வழக்கில் கூறப்படுகிறது..
அடர்ந்த காட்டுப் பகுதியாக ஒரு காலத்தில் திகழ்ந்த இடத்தில் பராசக்தி ஜோதி வடிவமாக மும்மூர்த்திகளுக்கும் முக்கோடி தேவர்களுக்கும் காட்சி அளித்த இடம் இது.
ஒரே நாளில் சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை அருள்!
ராஜராஜேஸ்வரி, மஹாலட்சுமி, துர்க்கை, பகவதி அம்மன், ஆதி பராசக்தி, மஹா சரஸ்வதி என்று பல பெயர்களுடன் அம்பிகை இங்கு அருள் பாலிக்கிறாள்
அதுமட்டுமல்ல, ஒரே நாளில் மூன்று உருவங்களில் பகவதி அம்மன் காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருவது இந்தத் தலத்தின் தனிச் சிறப்பாகும்.
காலையில் வெண்ணிறப் புடவை உடுத்தி சரஸ்வதியாகவும் பகலில் இளநீலம் கலந்த சிவப்பு வண்ண ஆடையில் மகாலட்சுமியாகவும், இரவில் நீல வண்ண உடையில் துர்க்கையாகவும் அன்னை காட்சி தருகிறாள்.
பொதுவாக அம்மன் விக்ரகங்கள் அனைத்தும் இடது கை பாதத்தைச் சுட்டிக் காட்டி இருக்க வலது கை அருள் பாலிக்கும். ஆனால் இங்கு அனைத்துப் பாவங்களையும் போக்க வல்ல அம்மன் வலது கை பாதத்தைச் சுட்டிக் காட்ட இடது கையால் அருள் பாலிக்கிறாள். வலது புறம் மஹாவிஷ்ணு இருந்து அருள் பாலிக்கிறார். இங்குள்ள அம்மனை அம்மே நாராயணா என்று கூறி வழிபடுகின்றனர். நாராயணன் இதயத்தில் வீற்றிருக்கும் லட்சுமி தேவியே அருள் புரிவாயாக என்பதே இதன் அர்த்தம்.
கோவிலில் சிவன், கணபதி, தர்மசாஸ்தா உள்ளிட்ட சந்நிதிகளும் அமைந்துள்ளன.
இந்தத் தலம் 1500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட தலமாகக் கருதப்படுகிறது.
மிகப் பண்டைய காலத்தில் விஸ்வகர்மா ஸ்தபதிகளால் அழகிய மர வேலைப்பாடுகளுடனும் தெய்வீக ஆற்றல் தொடர்ந்து இருக்கும் வகையிலும் அமைக்கப்பட்ட கோவில் இது. கோவிலின் கிழக்கே கொடிக்கம்பம் உள்ளது. இதன் எதிரில் சுமார் இருநூறு அடி தூரத்தில் திருக்குளமும் அமைந்துள்ளது. குளத்தின் மறுகரையில் கொலுவீற்றிருக்கும் உக்ர காளியின் சந்நிதியே கீழ்க்காவு அம்மனாகும்.
இங்குள்ள பலா மரம் ஒன்றில் தங்கள் நோய்களைத் தீர்க்க விரும்புவோர் ஆணி அடிப்பது வழக்கம்.
தல வரலாறு
இந்தத் திருத்தலத்தைப் பற்றிய தல வரலாறுகள் பல உண்டு.
முன்னொரு காலத்தில் அடர்ந்த வனமாகத் திகழ்ந்த இந்தப் பகுதியில் கண்ணப்பன் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் மகாகாளியின் பரம பக்தர்.
காளிக்குத் தினமும் ஒரு எருமையைப் பலியாகத் தருவது அவர் வழக்கம். ஒரு நாள் காட்டில் கன்று ஒன்றைக் கண்ட அவர் அதைப் பலி கொடுக்க எடுத்து வந்தார். ஆனால் அவரது மகள் பவளம் அதைத் தடுத்து பலி கொடுக்க வேண்டாம் என்று தந்தையை வேண்டினாள். மகள் மீது அளவற்ற பாசம் கொண்ட கண்ணப்பன் கன்றைப் பலியாகக் கொடுக்கவில்லை. ஆனால் சில நாட்களிலேயே அவரது அன்பு மகள் இறந்தாள். அழுது புலம்பிய கண்ணப்பன் மகளது சவத்தை எரியூட்ட நினைத்த போது அந்த உடல் திடீரென மறைந்து விட்டது. அப்போது ஒரு பெரியவர் கண்ணப்பனிடம் கன்றுகளைத் தாயிடமிருந்து வலியப் பிரித்த பாவத்தால் மகளைப் பிரியும் இந்த நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்தார். தன்னிடமிருந்த கன்றைப் பார்க்க கண்ணப்பன் விழைந்த போது அது கர்பக்ருஹத்தில் மறைந்து ஒளிர்ந்தது. பெரியவர் அந்தக் கன்றே விஷ்ணுவும் லக்ஷ்மியும் என்று விளக்கியதோடு தினமும் விஷ்ணுவையும் லட்சுமியையும் வழிபட்டு இதுவரை அவர் செய்த பாவங்களைப் போக்கிக் கொள்ளுமாறு அன்புரை கூறினார்.
பின்னோரு காலத்தில் அந்த இடத்தில் புல் வெட்டிக் கொண்டிருந்த ஒரு பெண்மணி ஒரு கல்லைத் தெரியாமல் வெட்ட அந்த கல்லிருந்து இரத்தம் வர ஆரம்பித்தது. இதைக் கண்டு அவள் அலறி ஓட அங்கிருந்த மக்கள் அங்கு கூடினர். ஒரு அர்ச்சகர் தேவப்ரஸ்னம் செய்து பார்த்து அது தெய்வீகச் சிலை என்றார். அங்கிருந்த முதிய அந்தணர் ஒருவர் ஒரு தேங்காய் ஓட்டில் அரிசிப் பொரியை நிவேதனமாக அர்ப்பணித்தார். இந்த நிவேதன முறை இன்றும் அப்படியே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த அந்தணர் பரம்பரை வழி வந்தோரே இதை இன்றும் செய்வது மரபாகியுள்ளது.
1.Andhra city on the banks of Penna river; Renganatha temple and Panchalokana temple are famous.
2.Gujarat town; Parsis live more here; famous for embroider work. weaving work was praised by foreign traders .
3.Utta Pradesh city known as New Okhla Industrial Development Authority
4.Maharashtra city famous for its Gurudwara, ancient forts, street food. Takhat Sachkhand Shri Hazur Abchalnagar Sahib is the main Gurudwara and is one of the five High seats of Authority of the Sikhs. This is the place where Shri Guru Gobind Singhji breathed his last.
5.This Tamil Nadu town has the famous and big Anjaneya temple.It is called Egg City because of egg production. Goddess of this town inspired world famous mathematician Ramanujam.
6. The Godavari river originates from Trimbakeshwar in this town. One of the 12 Jyotirlingas also at Triambakeshwar. Panchavati is very nearby.
7. Head quarters of the world’s largest voluntary organisation R S S. Maharashtra city.
8.World famous ancient university in Bihar. Muslim invaders burnt down its library.