Is Saturday a Good Day ?- Part 1 (Post No.12,113)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,113

Date uploaded in London – –  10 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Hindus living in different regions in India has strange beliefs about the days of the week. Decades ago, I received an invitation about a wedding of a Malayali (keralite) and I was shocked when I saw the day of wedding as Saturday. Immediately I phoned my brother about it so that he can ask the gentleman to correct the error. He shot back saying that Sanivaar is sthiravaar and so they deliberately (consciously) chose that day.

Sanivaaram Sthiravaaram= Saturday is a steady day.

Steady means

1.   firmly fixed, supported, or balanced; not shaking or moving.

“the lighter the camera, the harder it is to hold steady”

2.    

regular, even, and continuous in development, frequency, or intensity.

But in Tamil Nadu nobody celebrates a marriage on a Saturday. communities:see Hindu marriages are celebrated on Saturdays and Sundays by different communities; it may be due to convenience of the relatives and friends.

In Madurai, I have an ophthalmologist as a close friend. He scheduled all his eye operations on Tuesdays. Then I challenged him saying that it was not a good day according to Hindu Panchang (almanac); no marriage is celebrated on a Tuesday in Tamil Nadu. He shot back saying Angaraka/Mars (Deity of Mangalwar) is red in colour and blood related things should be done only on Tuesdays!

But here are some strange and interesting beliefs about Days of the Week:

From very old times the Sun, his son Saturn and Mars have been believed to exert a harmful influence. But Moon, Mercury Jupiter and Venus are believed to exert good and positive effect on days of the week.

Sun- surya

Moon – Chandra or Soma

Mars – Angaraka or Mangal

Mercury- Budha

Jupiter – Guru, Brhaspati , Deva Guru

Venus – Sukra or Asura Guru

Saturn – Sani , Sanai Charan

It Tamil there is a proverb saying “pon kidaiththaalum budhan kildaikkathu” meaning it is easier to get gold but difficult to get Bhudvar/ Wednesday. The meaning is that Wednesday is the best day to do new things.

But Varahamihira in his Brhat Jataka says it is neutral in its influence and the good or bad effect or influence is decided by its conjunction with other planets.

Monday is the most lucky day and Saturday is the unlucky day, they say. The legend of infant Ganesa losing his head from the glance of Saturn/Sani falling upon him is well known.

Local incidents or accidents also create certain beliefs and they are exaggerated over a period of time. For instance, an epidemic of small pox broke out in Jessore in Bangladesh in 1817 and it happened in a month with five Saturdays. Then they spread the rumour that five Saturdays coming in the same month is very bad.

Tuesday’s Name is puzzling!

One puzzling circumstance is that Tuesday bears the name Mangalvaar/auspicious/fortunate day. But people believed that it is one of the unlucky days. It has been suggested that this nomenclature may be due to the old established fear of calling an unlucky thing by an unlucky name, the mere utterance may bring misfortune. Hence the covert reference to an ill -omened thing by the name “the fortune one” well understood by the hearer.

The red colour of Mars and its traditional connection with the idea of war and bloodshed are sufficient to have established him as a planet of ill omen. Lord Skandha is associated with Mangalvar in Tamil Nadu and he is the commander in chief of Divine army (Senapati).

Saturn is slow moving and it takes 30 years to go round the sun while earth takes only 365 days. So Saturn gives the impression of laziness. Moreover, one may face ups and downs in one’s life within this long time.

Jupiter (Guruvar) and Venus (Sukravar) , by their brilliance and beauty would establish themselves as beneficent. They are considered teachers of Devas and Asuras.

Moon is called Chandra or Soma. The word Soma is the name of the mysterious divine elixir in Rig Veda. No one could identify the plant and no one could prepare Soma Rasa from any plant in the world. That deepens its mystery. Moreover, throughout Sanskrit literature, moon is praised as the life giving force for the plants. But science says sun’s rays only help in photosynthesis of plants.  Hindus believe the other way. So Monday(Soma var)  is considered a beneficent one.

Moon is believed to hold the seed of all life, and from it is gathered by the gods and presented to mankind according to Kaushitaki Upanishad. If one day, science proves it, then Hindus may celebrate.

The belief about the connection between planets and girls is also interesting. According to tradition, in some parts of India, it is unlucky for a girl to come of age on a Sunday, Monday Tuesday or Saturday.

To be continued……………………………………

Tags- Days, Saturday, Lucky day, Unlucky days, Mangalvar, Tuesday, planet saturn

QUIZ சென்னைப் பத்து QUIZ (Post No.12,112)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,112

Date uploaded in London – –  10 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

சென்னை  தொடர்பான கீழ்க்கண்ட பத்து கேள்விகளுக்கும்  பதில் சொன்னால், உங்களுக்கு மதராஸி அல்லது சென்னைக்காரன் என்ற பட்டத்தை வழங்குகிறோம் :-

1.சென்னை வேளச்சேரியில் இருக்கும் புகழ்பெற்ற கோவிலின் பெயர் என்ன?

2.திருவொற்றியூரில் என்ன கோவில் இருக்கிறது?

3.சென்னை அல்லிக்கேணி பெருமாள் யார்?

4.வடபழனி என்ற பெயர் ஏன் உண்டாயிற்று?

5.சென்னையில் பெரிய அனுமார் எங்கே காட்சி தருகிறார்?

6. கபாலி என்றால் என்ன ? சென்னை மக்களிடையே இந்தப் பெயர் அதிகம் காணப்படுவது ஏன்?

7.சத்ரபதி சிவாஜி வணங்கிய சென்னைக் கோவில் எது ?

8. எட்டு லெட்சுமி கோவில் சென்னையில் எங்கே கட்டப்பட்டுள்ளது?

9.சென்னையை தருமமிகு சென்னை என்று ராமலிங்க சுவாமிகள் பாடினார் .அவர் பாடிய கோவில் எது?

10.திருவான்மியூர் கோவிலில் குடிகொண்ட இறைவன், இறைவி பெயர்கள் என்ன?

Xxxx

Answers

1.தண்டீஸ்வரர் கோவில் ; கருணாம்பிகை சமேத  தண்டீஸ்வரர் என்னும் சிவன்; சஷ்டியப்தபூர்த்தி செய்வதற் கு பலரும் வரும் கோவில் .

2. ஒற்றீஸ்வரர் எனும் பாடல் பெற்ற சிவன் கோவில். சென்னையிருந்து 12 கிலோமீட்டர் தொலைவு .

3.பார்த்த சாரதிப் பெருமாள் கோவில்; ஆழ்வார்களால் பாடப்பெற்றது. சுவாமி விவேகானந்தரால் புகழப்பட்டது

4.முருகன் கோவில் இருப்பதால் ; வடபழநி : பழைய பெயர் புலியூர்க்கோட்டம்

“அசைதலும் உரியன் அதா அன்று” என்று திருவாவினன் குடிப்பகுதியிலே திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் பாடினார். இப்படி இவர் பாட, தமிழ்நாட்டின் தென்பகுதியிலுள்ள பழநி முருகன் கோயிலிலே பழனி ஆண்டி, இரண்டு முறை அசைந்து விட்டார். முதலில் அமைந்தது தென்பழநி என்றமையால், வடக்குப் பகுதியில் அமைந்த இப்பழநி, வடபழநி என்றாகி விட்டது..

5.நங்க நல்லூர் ஆஞ்ச நேயர் கோவில் ; 35 அடி உயரம் ; 150 டன் எடையுள்ள அனுமன் சிலை

6. சென்னை மயிலாப்பூரில் பாடல் பெற்ற கபாலீச்வரர் கோவில் இருப்பதால் சென்னனயில் வசிப்போர் குழந்தைகளுக்கு இந்தப் பெயர் சூட்டுவர். கபாலி என்பது சிவனின் பெயர். கபாலம் எனப்படும் மண்டை ஓடுகளை மாலையாக அணிந்தவர் சிவன் ; 11 ருத்ர்களின் பெயர்களில் ஒன்று .

7. சென்னை பாரிமுனை காளிகாம்பாள் கோவில்;3 அக்டோபர் 1677 அன்று மராத்தியப் பேரரசர் சிவாஜி காளிகாம்பாள் கோயிலுக்கு வந்து அம்மனை தர்சனம் செய்ததாக, இக்கோவில் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

8.அஷ்டலெட்சுமி  கோவில் சென்னை பெசண்ட நகரில் கடற் கரையை ஒட்டி  இருக்கிறது .5 ஏப்ரல் 1976-இல் அகோபில மடத்தின் 44வது ஜீயர் வேதாந்த தேசிக யதீந்திர மகாதேசிகன் தலைமையில் அஷ்டலட்சுமி கோயில் குடமுழுக்குடன் நிறுவப்பட்டது.

9.ராமலிங்க சுவாமிகள்  பாடிய கோவில் கந்தகோட்டம் எனும் முருகன் கோவில். சென்னை பாரிமுனை அருகிலுள்ள கந்தகோட்டத்தில் கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது.

10.திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் சென்னை—புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் பேருந்து நிலையத்திற்கு அருகில், இருக்கிறது இங்கு மூலவர் பெயர் –மருந்தீசுவரர் தாயார் பெயர்–திரிபுரசுந்தரி அம்மன்

–subham— 

Tags- சென்னைப் பத்து, கந்தகோட்டம், கபாலி 

விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞானம்! – 1 (Post no.12,111)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,111

Date uploaded in London –  10 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

8-6-2023 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

மூன்று பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.

விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞானம்! – 1

ச.நாகராஜன்

சிதம்பரம் வந்த இயற்பியல் விஞ்ஞானி!

உலகின் மிகப்பெரும் இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவரான கார்ல் சகன் (பிறப்பு 9-11-1934 மறைவு 20-12-1998) நடராஜரை தரிசிக்க சிதம்பரம் வந்தார் என்றால் ஆச்சரியமாக இல்லை?

மிகப்பெரும் எழுத்தாளர். தொலைக்காட்சித் தொடர் படைப்பாளி. செவ்வாய் கிரகத்தில் நீர் இருக்கிறது என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்த விஞ்ஞானி. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா தனது விண்கலங்களை சுக்ரன், செவ்வாய், வியாழன் ஆகிய கிரகங்களுக்கு அனுப்ப பெரிதும் உதவி செய்தவர் – இப்படி இவர் பெருமையைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

உலகின் மிகப் பிரபலமான, ஏராளமானோர் பார்த்த, தொலைக்காட்சித் தொடரான காஸ்மாஸ் (Cosmos) தொடரை உருவாக்கியவர் அவரே. பதிமூன்று எபிசோடுகளில் பிரபஞ்சத்தைப் பற்றி அவர் சுவைபட விளக்கியாக வேண்டும்.

இதை நல்ல ஒரு அறிமுக உரையுடன் தொடங்க அவர் எண்ணினார். இதற்காகப் பிரபஞ்சம் பற்றிய அறிவை உலகின் எந்த பழைய நாகரிகம் நவீன அறிவியலுக்கு ஒப்ப சரியாகக் கொண்டுள்ளது என்பதை ஆராய ஆரம்பித்தார் அவர்.

எகிப்திய, சுமேரிய, அஸிரிய, கிரேக்க, ரோமானிய, பாபிலோனிய நாகரிகங்களை அவர் ஆராய்ந்தார். அவருக்கு திருப்தி உண்டாகவில்லை. கடைசியில் ஹிந்து நாகரிகத்தின் பக்கம் அவர் பார்வை திரும்பியது. வியந்து பிரமித்தார் அவர்.

அறிவியல் ரீதியாக பிரபஞ்சத்தின் வயதை ஹிந்து புராணங்கள் கூறுவதோடு ஒப்பிட்டுப் பார்த்த அவர், “உலகின் மிகப் பெரும் மதங்களில் ஹிந்து மதம் ஒன்றே தான் பிரம்மாண்டமான முடிவில்லாத பிரபஞ்சமானது, உருவாகி, பிரளய காலத்தில் அழிந்து மீண்டும் உருவாகிறது என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. நவீன பிரபஞ்சம் பற்றிய அறிவியல் கருத்துடன் கால அளவீடுகளில் ஒத்துப் போகும் ஒரே மதம் இது தான். பூமி, சூரியன் வயதையும் தாண்டி ‘பிக் பேங்’ தோன்றியதிலிருந்து பாதி அளவு காலத்தைப் பற்றி. மட்டும் அல்ல, இன்னும் எல்லையற்ற காலத்தைப் பற்றியும் அது கூறுகிறது.” என்று கூறிப் புகழ்ந்தார்.

‘பிரபஞ்சத்தின் இயக்கத்தை சிவ நடராஜாவின் நடனம் சுட்டிக் காட்டுகிறது. சிதம்பரத்தில் இருக்குது சிதம்பர ரகசியம்’ என்பதைக் கேள்விப்பட்ட அவர் சிதம்பரம் வந்தார். நடராஜரைத் தரிசித்தார்.

தனது காஸ்மாஸ் தொடரில் நடராஜரை தனது பத்தாவது எபிசோடான ‘தி எட்ஜ் ஃபார் எவர்’ (The Edge for ever)-இல் காண்பித்து பிரபஞ்சம் பற்றி விளக்கினார்.

காமராமேன், சவுண்ட் ரிகார்ட் செய்வோர், எழுத்தாளர்கள், டைரக்டர் புடைசூழ அவர் சிதம்பரத்திற்கு ஒரு நாள் காலை ஆறு மணிக்கு வந்த போது உலகத்தின் பார்வை சிதம்பரம் பக்கம் திரும்பியது.

அப்போது அந்தப் பயணத்தில் ஒரு சுவையான நிகழ்ச்சி நடைபெற்றது.

அவரது மனைவி தாமரைக்குளம் ஒன்றைப் பார்த்து வியந்து பிரமித்தார். அதைப் பார்த்த ஒரு குட்டிப் பையன் தாமரைக் குளத்தில் சரேலென குதித்தான். அனைவரும் பயந்து போனார்கள். ஆனால் அவனோ குளத்தில் நீந்திச் சென்று ஒரு அழகிய தாமரையைப் பறித்து  வந்து கார்ல் சகனின் மனைவியிடம் தரவே அவர் மிகவும் நெகிழ்ந்து போனார்.

இதை நியூ டைஜெஸ்ட் பத்திரிகை ஆசிரியரான ப்ளேசிடோ பி.டி. சௌஸாவிற்குக் கொடுத்த பேட்டியில் சொல்லி இந்திய பாரம்பரியத்தில் தான் கண்ட சிறப்புக்களைக் கூறி வியந்தார் கார்ல் சகன்!

பிரிட்ஜாஃப் காப்ரா விவரிக்கும் அணுத்துகள் நடனம்!

இதே கால கட்டத்தில் பிரபல விஞ்ஞானியான பிரிட்ஜாஃப் காப்ரா சிவ நடராஜாவின் நடனம் பற்றி அறிந்து வியந்தார். ஆஸ்திரியாவில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானியான இவர் தனது மிக பிரபலமான நூலான ‘தி டாவோ ஆஃப் பிஸிக்ஸ்’ என்ற நூலை 1975ஆம் ஆண்டு வெளியிட்டார். உலகில் இருபத்திமூன்று மொழிகளில் சுமார் 43 பதிப்புகளை உடனே கண்டது இந்தப் புத்தகம். அவர் அணுவின் அசைவை நடராஜரின் நடனத்தில் கண்டார். அணுத்துகளின் விஞ்ஞானத்தைக் கற்க விரும்புவோர் முதலில் நடராஜரைப் பற்றி அறிய வேண்டும் என்றார் அவர்!

1977, அக்டோபர் 29ஆம் தேதி நடந்த ‘பிஸிக்ஸ் அண்ட் மெடா பிஸிக்ஸ்’ என்ற கருத்தரங்கத்தில் பேசும் போது, “நவீன இயற்பியல் விஞ்ஞானிகள் பொருளை அசைவற்ற ஜடமாகக் கருதவில்லை. துடிப்புள்ள தொடர்ந்து நடனமிடும் ஒன்றாகக் கருதுகின்றனர். இதையே இந்தியக் கலைஞர்கள் சிவ நடராஜரின் நடனமாக அருமையான ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் படைத்துள்ளனர்” என்று கூறினார்.

கடவுள் துகளைப் (God Particle) பற்றி ஆராயும் உலகின் மிகப்பெரும் சோதனைச்சாலையான செர்ன் (CERN) ஜெனிவாவில் அமைந்துள்ளது. இதற்கு இந்திய அரசு 2 மீட்டர் உயரமுள்ள நடராஜர் சிலையைப் பரிசாக அளிக்க அதை செர்ன் தனது முகப்பில் நிறுவியுள்ளது.

ஓம் தரும் அளப்பற்ற நன்மைகளைக் கண்டவர்

ஓம் என்னும் மந்திரச் சொல் உடலில் ஏற்படுத்தும் அளப்பரிய அதிசயங்களை ஆராய்ந்தவர் அமராவதியில் உள்ள சிப்ளா காலேஜ் ஆஃப் என்ஜினியரிங் டெக்னாலஜியில் பேராசிரியராகப் பணியாற்றும் அஜய் அனில் குர்ஜர். அந்தக் கல்லூரியின் முதல்வரான சித்தார்த் லடாகேயுடன் இணைந்து ஓம் பற்றிய ஆராய்ச்சியில் இவர் இறங்கினார்.

இந்த ஆராய்ச்சிக்கான காரணம்? 1999 மே மாதம் 29ஆம் தேதி திடீரென்று தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த அவரது தாயாருக்கு பேசும் சக்தி போய்விட்டது. மூளையில் இரத்தம் கட்டி விட்டதால் அவர் பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டார். அடுத்த நாள் அவருக்குக் கோமா நிலை ஏற்பட்டது.

இதைப் போக்க ஓம் பற்றிய ஆராய்ச்சியில் அனில் இறங்கினார். ஒம் என உச்சரிக்கும் போது மூளையில்ஒலியினால் மின் செயல் மாறுபாடுகள் ஏற்படுவதை அவர் நவீன சாதனங்கள் வாயிலாகக் குறிக்க ஆரம்பித்தார்.  நரம்பு மண்டலத்தில் ஓம் அதிசயமான நல்ல விளைவுகளை ஏற்படுத்துவதை அவர் கண்டு அதிசயித்தார். ஓம் என்று நாம் ஒலிக்கும் போது பிரபஞ்ச ஆற்றல்கள் நேரடியாக அதிர்வுகள் மூலமாக நமது உடலில் நுழைகின்றன.

‘அ’ என்ற ஒலி சுவாச அமைப்பில் அடிவயிற்றில் உணரப்படுகிறது. வாயின் நடுவில் பிறக்கும் ‘உ’ மார்புப் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குவிந்த உதடுகளின் வழியே வரும் ‘ம’ தொண்டை மற்றும் தலையில் உள்ள சுவாச அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த ஒவ்வொரு ஒலியும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலை உடலின் சிறு திசுவிலிருந்து முழு சுவாச அமைப்பு வரை ஏற்படுத்துகிறது. ஓம் முழுதுமாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது.

அனிலின் தாயார் ஓம் மந்திரத்தை படிப்படியாக உச்சரிக்க ஆரம்பித்தார். விளைவு, 90 சதவிகிதம் பேசும் ஆற்றல் பழையபடி வந்து விட்டது.

இந்த ஆராய்ச்சி ஆறு வருட காலம் 25 முதல் 40 வயது வரை உள்ள  ஆண்-பெண்கள் அடங்கிய 125 பேர் கொண்ட குழுவிடம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத் தகுந்தது.

1) ஓம் உச்சரிப்பால் மன அழுத்தம் குறைகிறது

2) எதன் மீதும் செய்யும் ஒருமுனைப்படுத்தப்பட்ட கவனக் குவிப்பு அதிகரிக்கிறது.

3) ஏழு உச்சநிலைகளைக் கொண்ட ஓம் உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய குறிப்பிடத்தக்க  மாறுதலை ஏற்படுத்துகிறது.

இப்படி விரிவாக டிஜிடல் சிக்னல் ப்ராஸஸிங் உத்திகளைப் பயன்படுத்தி தனது முடிவுகளை உலகத்திற்கு அறிவித்தார் அனில்.

                                           -தொடரும்

QUIZ சம்பந்தர் பத்து QUIZ (Post.12,110)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,110

Date uploaded in London – –  9 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

திருஞான சம்பந்தர்  தொடர்பான கீழ்க்கண்ட பத்து கேள்விகளுக்கும்  பதில் சொன்னால், உங்களுக்கு சிவ பக்தன்  என்ற பட்டத்தை பெயருக்கு முன் போட்டுக்கொள்ளும் தகுதி  கிடைக்கும் .

. 1.திருஞான சம்பந்தர் பிறந்த ஊர் எது? அவருடைய தாய் தந்தையர் பெயர் என்ன ?

2.திருஞான சம்பந்தர் உதித்த கோத்திரம் என்ன ? நட்சத்திரம் என்ன ?

3.அவர் இறைவனிடம் பொற்றாளம் பெற்ற ஊர் எது?

4.சமணருக்கு எதிராக சம்பந்தர் வெற்றி பெற்ற 2 போட்டிகள் எவை ?

5.சம்பந்தரின் மற்றொரு பெயர் என்ன ?

6. சம்பந்தரின் தந்தைக்கு வேள்வி இயற்ற பூதம் கொணர்ந்தது யாது?

7.அப்பரும் சம்பந்தரும் மக்களின் பசி தீர்க்க பஞ்ச காலத்தில் என்ன செய்தனர்?

8. சம்பந்தர் குணப்படுத்திய பாண்டிய மன்னன் பெயர் என்ன? அவனுக்கு ஏற்பட்ட நோய் யாது?

9.பாண்டிய மன்னனின் மனைவி, மந்திரி பெயர்கள் தெரியுமா ? சொல்லுங்கள்

10.கல்யாணப் பெண்ணுடனும் அடியார்களுடனும்  சம்பந்தர் , ஜோதியில் கலந்த நாளும் இடமும் என்ன?

xxx

விடைகள்

1.பிறந்த ஊர்- சீர்காழி, தாயின் பெயர்- பகவதி, தந்தையின் பெயர்- சிவபாத ஹ்ருதயர் .

2.கவுண்டின்ய கோத்திரம் (கவுணியன் ), ஆருத்ரா நட்சத்திரம் (திருவாதிரை)

3.திருக்கோலக்கா , 4.அனல் வாதம், புனல்வாதம்

 5.ஆளுடைப் பிள்ளையார் 6. சிவபாத ஹ்ருதயர் . வேள்வி செய்ய 1000 பொன்னுள்ள உலவாக்கிழியை பூதம் கொடுத்த இடம் திருவாவடுதுறை , 7.இறைவனைப் பாடி , படிக்காசு பெற்றனர்; அதன் மூலம் உணவு வழங்கி பசி தீர்த்தனர்.

8.சூலை நோய் தீர்க்கப்பட்ட பாண்டியனின் பெயர் கூன் பாண்டியன் (நின்ற சீர் நெடுமாறன் ), 9.மனைவி பெயர் – மங்கையற்கரசி, மந்திரியின் பெயர்- குலச்சிறையார் 10.திருநல்லூர்ப் பெருமணம் , வைகாசி மூல நட்சத்திரம்

—subham —

Tags- திருஞான சம்பந்தர் , சம்பந்தர் பத்து , QUIZ

QUIZ தேவியர் பத்து QUIZ (Post No.12,109)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,109

Date uploaded in London – –  9 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

தேவியர்  தொடர்பான கீழ்க்கண்ட பத்து கேள்விகளுக்கும்  பதில் சொன்னால், உங்களுக்கு தேவி பக்தன்  என்ற பட்டத்தை பெயருக்கு முன் போட்டுக்கொள்ளும் தகுதி  கிடைக்கும் .

1.மதுரையில் வணங்கப்படும் தேவியின் பெயர் என்ன?

2.காமக்கண்ணி என்பது பிரபல கோவிலில் உள்ள தேவியரின் பெயர் என்பதை உ.வே.சாமிநாத அய்யரும் , காஞ்சி மஹாபெரியவ ரும்  கூறியுள்ளனர். அந்த தேவியின் ஸம்ஸ்க்ருதப் பெயர் என்ன?

3.நாகப்பட்டினத்தில் வணங்கப்படும் தேவியின் பெயர் என்ன?

4. திருமீயச்சூரில் எந்த தேவியை வணங்க எல்லோரும் போகிறார்கள்?

5. காசி விஸ்வநாதரின் மனைவி யார் ?

6.சிவாஜி மஹாராஜருக்கு அருள் செய்த தேவியின் பெயர் என்ன?

7. ஜம்மு வட்டாரத்தில் ஒரு பிரபல குகைக்கோயில் உளது. அதில் குடி கொண்டிருக்கும் தேவி யார் ?

8. கேரளத்தில் பொதுவாக தேவிக்கு வழங்கும் பெயர் என்ன ?

9. சிறுவாச்சூரில் அருள் வழங்கும் அம்மன் யார் ?

10. சமயபுரம் கோவில்  அம்மன் பெயர் என்ன?

விடைகள்

1.மதுரை மீனாட்சி அம்மன் 2. காஞ்சி காமாட்சி அம்மன், 3. நாகை நீலாயதாட்சி , 4.லலிதாம்பிகை , 5. காசி விசாலாட்சி , 6..பவானி தேவி , 7.வைஷ்ணவி தேவி, 8.பகவதி, 9.மதுர காளி அம்மன் , 10.சமயபுரம் மாரியம்மன் கோவில்.

–subham—

Tags- தேவியர் பத்து, Quiz, சமயபுரம், வைஷ்ணவி தேவி

QUIZ மதுரைப் பத்து QUIZ (Post No.12,108)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,108

Date uploaded in London – –  9 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

மதுரை தொடர்பான கீழ்க்கண்ட பத்து கேள்விகளுக்கும்  பதில் சொன்னால், உங்களுக்கு மதுரைக்காரன்  என்ற பட்டத்தை பெயருக்கு முன் போட்டுக்கொள்ளும் தகுதி  கிடைக்கும் .

1.மதுரை நகரில் ஒரு ராணியின் பெயரில் உள்ள சத்திரம் எது?

2.ஒரு ராஜாவின் பெயரில் உள்ள அரண்மனை எது?

3.தைப்பூசத்தன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்பம் நடைபெறும் இடம் எது?

4.சித்திரைத் திருவிழாவில் சமபந்தப்பட்ட கோவில்கள் எவை?

5.மதுரை இருந்தையூரில் இருக்கும் கோவிலின் பெயர் என்ன?

6.மதுரை வைகை நதி உருவாக யார் காரணம் ?

7.சிவபிரான் செய்த 64 லீலைகளைக்க கூறும் தமிழ்ப் புராணத்தின் பெயர் என்ன?

8.மதுரை அருகில் டவுன் பஸ்ஸில் போகக்கூடிய இரண்டு அறுபடை வீடுகள் உள்ளன. அவற்றின் பெயர்கள் என்ன?

9.வேறு எங்கும் கிடைக்காத சேலைகள் மதுரையில் கிடைக்கும். அதன் பெயர் என்ன?

10.மதுரை சுந்தரேஸ்வரரின் தமிழ்ப் பெயர் என்ன?

விடைகள் :

1.ராணி மங்கம்மாள் சத்திரம் 2.திருமலை நாயக்கர் அரண்மனை (மஹால்),

3.மதுரை மாரியம்மன் கோவில் எதிரேயுள்ள தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா தைப்பூசம் அன்று நடக்கும். அது திருமலை நாயக்கரின் ஜென்ம நட்சத்திரம் 4.மதுரை பெருமாள் கோவில், திருப்பரங்குன்றம் கோவில், மீனாட்சி கோவில் மூர்த்திகள் திருக்கல் யாணத்தின் பொழு து வீதி உலா வரும். இந்தப் பெருமாளும், அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாளும் சந்திக்கும் எதிர்சேவை விழாவும் நடப்பதால் நங்கு கோவில்களின் மூர்த்திகளை தரிசிக்கலாம்.

5.கூடல் அழகர் பெருமாள்கோவில்; இப்பொழுது பஸ் நிலையம் அருகில் உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த இடத்தின் பெயர் இருந்தையூர்

6.குண்டோதரனுக்காக சிவபெருமான் உருவாக்கியதாக ஸ்தல புராணம் கூறும்

7.திருவிளையாடல் புராணம் ;நான்கு திருவிளையாடற் புராணங்கள் உள்ளன. இவற்றுள் புலியூர் நம்பி என்பவரும் பரஞ்சோதி முனிவர் என்பவரும் ஆக்கியவையே குறிப்பிடத்தக்கவை.

8.திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை (அழகர் மலையில் உள்ளது)

9.சின்னாளப்பட்டி சுங்குடி சேலை

10.சொக்கன், சொக்கநாதன்

–subaham–

tags- சின்னாளப்பட்டி சுங்குடி சேலை, மதுரை , QUIZ, மதுரைப் பத்து

Find the Famous Dams across India Crossword (Post No.12,107)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,107

Date uploaded in London – –  9 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Find the famous dams of India; they are located from Himalayas to Kanyakumari: the longest, the highest, the oldest etc. Since three dams end with the same word, I have shown them all in yellow colour. Colour, number, clues, and arrow mark will make your job easier.

12     
3   4  
       
     5 6
       
 7  8   
  9    
       
       
       
       
       

Across

3.LONGEST EARTHERN DAM; IN ODISHA; ACROSS MAHANADHI

2. BUILT ACROSS RIVER KAVERI; ENTIRE THANJAVUR AREA DEPENDS UPON ITS WATER FOR IRRIGATION

XXXX

Down

1.ACROSS SUTLEJ RIVER; NEAR PUNJAB HIMACHAL BORDER

4.OLDEST DAM IN INDIA; BUILT BY CHOZA KING KARIKALAN

5.BULIT ACROSS KAVERI IN MUSURU IN KARNATAKA

6. BUILT ACROSS KRISHNA; BETWEEN ANDHRA AND TEEGANA  DISTICTS.

7.ACROSS BHAGIRATHI RIVER; TALLEST DAM IN INDIA

8ACROSS THE RIVER WHICH HAS THE SAME NAME FOR THE DAM IN MAHARASHTRA.

9.BUILT ACROSS NARMADHA RIVER; IN MADHYA PRADESH; BEARING THE NAME OF FORMER PRIME MINITER.

B1M 2ETTUR
H3IRAK4UD
KR NR  
RH YIK5N 6
AE OSAA
NT7 K 8HLG
A I9 NLA
N N AAR
G D RNJ
A I AAU
L R JIN
 RAGASA

—subham—

Tags – dams , India, famous, longest, highest, oldest

Strange Hindu Vratas that Manu recommends! (Post No.12,106)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,106

Date uploaded in London – –  9 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Manu smriti recommends some strange Hindu rituals that have become obsolete now. This shows that original Manu lived around Vedic times. Later a lot of hands played with the Smriti and interpolated lot of unwanted things.

Manu talks about Chaandraayana in 5-20, 11-219  (yati chaandraayana) and in 11-220(sisu chandraayana) vows. These vratas meant ascetic moon course and child’s moon course.

Manu recommends extra painful vow known as Atikrcchra in 11-209 and 214.

xxx

What is the meaning?

Chandrayana vrata consisted in diminishing the quantity of food everyday by one mouthful or the waning half of the lunar month, beginning with fifteen morsels at the full moon/Purnima, and ending with a total fast at the new moon(Amavasya), and then increasing it in like manner during the next fortnight.

Atikrcchra consisted in eating only a single mouthful of food everyday for nine successive days, and then abstaining from all food for the next three days.

Xxx

Manu smriti quotes other vows like

Brahmacharya vrata – vow of chastity; 2-187, 2-188, 4-31

Barley middle vow- yava Madhyama vrata; 11-218

Distancing vrata – paraaka ; 11-216

Heating vrata – saantapana vrata; 5-20; 11-125, 165, 174, 213

Hot – tapta vrata – 11-157, 215

Of all these Chandrayana and Atikrcchra vratas are the most popular in his day and he quoted them over 25 times. This proved original Manu lived long, long ago; not second century BCE as many believe. ( I have already given other points such as reference to running Sarasvati river, high praise for only Rig Veda,  crossing the ocean is a sin etc to prove his age).

Without the commentators help, we would not have understood these vratas.

—subham—

Tags- Strange vows, Vratas, Manu, Chandrayana, Atikrcchra

பொய்க்காத புலவர் வாக்கு! (Post No.12,105)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,105

Date uploaded in London –  June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

தனிப்பாடல் தமிழின்பம்

பொய்க்காத புலவர் வாக்கு! 

ச.நாகராஜன்

புலவர்கள் வாக்கு பொய்க்காது என்பார்கள்.

ஆகவே தான் அவர்களைக் கண்டால் மன்னர்கள் முதல் சாமானியர் வரை மதிப்புக் கொடுத்து கௌரவிப்பர்.

பொய்யா மொழிப் புலவர் என்பவரின் வாக்கும் இப்படிப் பொய்க்காது என்பதை ஒரு சம்பவம் விளக்குகிறது.

அவரது ஆசிரியரின் வீட்டுக் கொல்லையை ஒரு நாள் அவர் காவல் காத்துக் கொண்டிருந்தார்.

அப்போது காளிங்கன் என்னும் அரசனது குதிரை அங்கு வந்து அங்கிருந்த பயிரை மேய ஆரம்பித்து விட்டது.

இதைக் கண்ட பொய்யாமொழி மிகவும் பயந்து போனார். ஆசிரியர் வந்து வைவாரே என்று அவருக்குத் தோன்றியது.

உடனே அந்தக் குதிரை இறக்க வேண்டும் என்று ஒரு பாடலைப் பாடினார்:

வாய்த்த வயிரபுர மாகாளி யம்மையே

ஆய்த்த மணலி லணிவரையிற் – காயத்த

கதிரைமா ளத்தின்னுங் காளிங்க னேறும்

குதிரைமா ளக் கொண்டு போ

இதன் பொருள்:

வாய்த்த வயிரபுரம்  – நீர்வளம் மிக்க வயிரபுரம் என்னும் ஊரில் வாழ்கின்ற

மாகாளி அம்மையே – மாகாளி அம்மையே

ஆய்த்த மணலில் – ஆய்ந்த மணலினும்

அணி வரையில் – அழகிய மலையிலும்

காய்த்த – காய்ந்திருக்கின்ற’

கதிரை – தினைக் கதிர்களை

மாள  – அழியும்படி

தின்னும் – மேய்ந்து உண்கின்ற

காளிங்கன் ஏறும் – காளிங்கராயன் ஏறுகின்ற’

குதிரை – குதிரையானது

மாள் – இறக்கும்படி

கொண்டு போ – அதைக் கொண்டு போவாயாக!

பாடலைப் பாடியவுடன் குதிரை மாண்டது.

இவரது ஆசிரியர் திரும்பி வந்து பார்த்தார். நடந்தது என்ன என்பதை உணர்ந்தார்.

அவர் உடனே ஒரு பாடலைப் பாடினார் இப்படி:

பொதியி லகத்தியனாய்ப் பொய்யா மொழியாய்ச்

சிதைவில் புலவர் சிகாமணியாய்த் – துதிசேரும்

செங்காட்டங் கோட்டந் துறையூ ரெனுந்தலத்திற்

தங்காட்டங் கொண்டிருப்பாய் தான்

இதன் பொருள் :

பொதியில் அகத்தியனாய் – பொதியமலையில் அகத்தியனாகவும்

பொய்யாமொழியாய் – பொய்யாமொழிப் புலவனாகவும்

சிதைவு இல் புலவர் சிகாமணியாய் – அழிவில்லாத புலவர்களுக்குச் சூடாமணியாகவும்

துதி சேரும் – புகழ் பொருந்திய

செங்காட்டங் கோட்டத் துறையூர் எனும் தலத்தில் – செங்காட்டங் கோட்டத் துறையூர் என்னும் ஊரில்

தங்கு ஆட்டம் கொண்டிருப்பாய் – தங்கி இருத்தலாகிய விளையாட்டைக் கொண்டிருப்பாய்.

அகத்திய முனிவனே செங்காட்டந் துறையூர் என்னும் தலத்தில் பொய்யாமொழிப் புலவனாக வந்து தங்கி இருக்கிறான் என்பதே பொருள்.

ஆசிரியர் வாயாலேயே பொய்யாமொழி என்று பெருமைப்படுத்தப்பட்ட பொய்யாமொழிப் புலவர் பல பாடல்களை அழகுறை இயற்றியுள்ளார்.

இவர் ஒரு சமயம் தானும் சங்கப்புலவர்கள் வரிசையில் அதே தரத்தில் உள்ளவனே என அங்கீகரித்து சங்கப் புலவர்களின் விக்கிரகங்கள் தலை அசைக்கும்படி ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

உங்களிலே யானொருவ நொவ்வுவனோ வோவ்வேனோ

திங்கட் குலனறியச் செப்புங்கள் – சங்கத்தீர்

பாடுகின்ற முத்தமிழ்க் கென் பைந்தமிழு மொக்குமோ

ஏடெழுதா ரேழெழுவீ ரின்று

இதன் பொருள்

சங்கத்தீர் – சங்கப் புலவர்களே

உங்களிலே யான் ஒருவன் – உங்களில் நான் ஒருவன் என்று’

ஒவ்வுவனோ – ஒப்பாவேனோ

ஒவ்வேனோ – அல்லது ஒப்பாக மாட்டேனோ

திங்கட்குலன் அறியச் செப்புங்கள் – சந்திர குலத்து அரசனாகிய பாண்டியன் அறியச் சொல்லுங்கள்

ஏடு எழுதார் – இதழ் விரிந்த பூமாலை அணிந்த

ஏழ் எழுவீர் – நாற்பத்தொன்பது புலவீர்காள்

இன்று – இப்பொழுது

பாடுகின்ற முத்தமிழ்க்கு – நீவிர் பாடுகின்ற முத்தமிழ்ப் பாடல்களுக்கு

என் பைந்தமிழும் ஒக்குமோ – எனது பசுந்தமிழ்ப் பாடல்களும் ஒத்திருக்குமோ?!

ஒத்திருக்கும் என்று சங்கப்புலவர்களின் சிலைகளின் தலைகள் அசைந்தன.

தலை அசைத்து நீரும் எமது புலவர் கூட்டத்தில் ஒருவரே என சங்கப் புலவர் நாற்பத்தொன்பது பேரும் அங்கீகரித்தனர்.

அப்படிப்பட்ட அருந்தமிழ் வாணர் பொய்யாமொழிப் புலவர் ஆவார்!

***

தமிழ்நாட்டின் 13 பழைய அணைகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.12,104)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,104

Date uploaded in London – –  8 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1960 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னர் கட்டப்பட்ட அணைகளைக் கீழேயுள்ள கட்டங்களில் கண்டுபிடியுங்கள்

 1  ணை 
       23
 4     
 5     
 5     
       
6   7  
     8 
9    10 
       
11        
     12 13

2.இருப்பிடம் -உதக மண்டலம், நீலகிரி மலை, 1935ல் கட்டிமுடிக்கப்பட்டது

4. குமுளிக்கு அருகில் உள்ளது. தேக்கடியில் யானைகளைப் பார்க்க படகு சவாரி செய்யலாம்

5.சத்ய மங்கலம் அருகிலுள்ளது ; நீர் மின்சாரம், பாசனத்துக்கு உதவும்

6.கல்குளம் இருப்பிடம்; இந்த அணை பறளியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது

9.மதுரையில் குண்டோதரனுக்காக சிவ பெருமான் உண்டாக்கிய நதி

11காவிரியில் தண்ணீர் வருமா என்று விவசாயிகள் அவ்வப்பொழுது இதன் நீர்மட்டத்தைக் கவனிப்பார்கள்

12.இங்கு போனால் உங்கள் பாவம் எல்லாம் தொலைந்துவிடும்

xxxx

1.இருப்பிடம் விளவங் கோடு , கோதையாறு அணை

3.அம்பிகாபதியை நினைத்தால் இந்தக் காதலியின் பெயர் நினைவுக்கு வரும்

7.செங்கம், திருவண்ணாமலைக்கு அருகில்; தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டது; தமிழ் திரை ப்படங்களில் நடிகர், நடிகையர் ஒடி, ஒடி தேய்த்த அணை

8. அம்பாசமுத்திரம் அருகில் பாசனத்துக்கு உள்ள அணை ; இதன் பெயரில் உள்ள இரண்டு ரத்தினங்களும் அங்கே கிடைக்காது

10.சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்; கொசத்தலை யாற்றின் குறுக்கே உள்ளது; திருவள்ளூர் வட்டாரம்

13.1958ல் பாசனத்துக்காக தென் பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டது’

பே 1  ணை 
ச்ராகாக்    பை2அ3
சிபெ4ரியாறு
ப்லோ5 ர்தாரா
பாப5வானித்
றை   முதி
பெ6ருஞ்சா7ணிரி
   த்ம8கி
வை9கை பூ 10
   னூண்ஷ்
மே11  ட்   டூ ர்டிரு
ம்நாபா12 கி13

—subham—–

Tags-  அணைகள், தமிழ்நாடு, குறுக்கெழுத்து, கண்டுபிடி