Wives are More Intelligent than Husbands! (Post No.10,868)

Compiled  BY KATHUKUTTI, CHENNAI

Post No. 10,868

Date uploaded in London – –   20 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

 COMPILED BY KATTUKUTY

For all the Married People:

*For past 21 years, my wife has been complaining about me not putting the cap back on the toothpaste.*

*This anniversary, I decided to change this bad habit and make my wife happy.*

*For a week, I was diligent, always capping the toothpaste.*

*I was expecting my wife to thank me, but she never did it.*

*”Finally, last night, she turned and looked at me and said – “Why have you stopped brushing your teeth ??”*

*Marriage is a difficult relationship, I tell you.*

xxxx

*WIFE:* Let’s play a game?

*HUSBAND:* ok, what is the game all about

*WIFE:* if I mention a country, you will run to the left side of the room and touch the wall

And if I mention a bird you will run to the Right side of the room and touch the wall, if you run to the wrong direction, you will give me all your salary for the month.

*HUSBAND:* ok and if you fail, I will have your salary too right?

*WIFE:* (smile) yes dear

*HUSBAND:* ok (stood up and was ready to run to any direction)

*WIFE:* are u ready?

*HUSBAND:* yes ready

*WIFE:* Turkey

It has been 4 hours now the husband is still standing at the spot wondering if she meant the country or the bird.

_*MORAL LESSON:*_

After God, fear nothing except your wife’s intelligence! 

***

SOME IRONIES THAT* *EXIST IN INDIA :*

1.Politicians *Divide* Us,
Terrorists *Unite* Us.

2. Everyone Is In Hurry ,
But
*NO ONE* Reaches In Time

3. Priyanka Chopra Earned More Money Playing *Mary Kom*,
Than The Mary Kom Earned In Her Entire Career.

4. Most People Who Fight Over *Gita And Quran*,
Have Probably Never Read Any Of Them.

5. We Rather Spend More On Our Daughter’s *WEDDING*
Than On Her *EDUCATION*

6. The *SHOES* That We Wear Are Sold In Air Conditioned Show Rooms,
The *VEGETABLES* That We Eat Are Sold On The Footpaths.

7. We Live In A Country Where Seeing A *POLICEMAN* Makes Us Nervous Rather Than Feeling Safe.

8. In IAS Exam, A Person Writes A Brilliant 1500 Words Essay About How Dowry Is A Social Evil And *CRACKS THE EXAM* By Impressing Everyone.
One Year Later His Parents Demand A Dowry In Crores, Because He Is An IAS Officer.

9. Indians Are Obsessed With Screen Guards On Their Smartphones Even Though Most Come With Scratch Proof Gorilla Glass But Never Bother Wearing A *HELMET* While Riding Bikes

*One Of The Best Ever Lines :*

Try To Understand People Before Trusting Them


*BECAUSE*
We Are Living In Such A World,
Where Artificial Lemon Flavor Is Used For
*”WELCOME DRINK”*
And Real Lemon Is Used In
*”FINGER BOWL”*

xxx

***

 tags- Wife, Wives, Intelligent, Husband

அகஸ்தியர் இட்ட சாபம்! (Post No.10,867)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,867

Date uploaded in London – –     20 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

அகஸ்தியர் இட்ட சாபம்!

ச.நாகராஜன்

மாபெரும் முனிவரான அகஸ்தியரின் வாழ்வில் ஏராளமான சுவையான சம்பவங்கள் உண்டு. அவற்றில் ஒரு சம்பவம் இது.

ஒரு  காலத்தில் அகஸ்தியர் ஏராளமான பறவைகள் வாழ்கின்ற, அழகான சோலைகளுடன் விளங்கிய யமுனா நதிக் கரையில் உக்கிரமான தவத்தை மேற்கொண்டிருந்தார்.

ஒரு சமயம் குபேரன் தேவர்களின் சபை கூடப் போகும் இடமகிய குசஸ்தலி என்னும் இடத்தை நோக்கி விரைந்து சென்று கொண்டிருந்தான். அவனுடன் அவனுடைய தோழனாகிய மணிமான் என்ற ராக்ஷஸ தலைவனும் யக்ஷர்கள் கூட்டங்களுடன் போய்க் கொண்டிருந்தான்.

அப்போது அகஸ்தியர் உயரத் தூக்கிய கைகளுடன் சூரியனை நோக்கி உட்கார்ந்திருப்பதை அவர்கள் அனைவரும் பார்த்தார்கள்.

அப்போது மணிமான் அகங்காரத்தினாலும், மூடத்தனத்தினாலும் அகஸ்திய மஹரிஷியின் தலையில் ஜலவிஸர்ஜனம் செய்தான்.

உடனே அகஸ்தியர் மிகுந்த கோபம் கொண்டார்.

அவனை எரிப்பவர் போலப் பார்த்து, குபேரனை நோக்கி, “ஓ! குபேரா! நீ எதிரில் இருக்கும் போதே இந்த மணிமான் என்னை இப்படி அவமதித்து இருக்கிறான். எனது கோபத்தினால் இந்த மணிமான் உனது சைன்யங்களுடன் ஒரு மனிதனின் கையால் நாசத்தை அடைவான். அட, துராத்மாவே! நீயும் உனது சேனைகளும் அழிந்து போன காரணத்தினால் அந்த மனிதனைக் காண்பதினால் உன்னுடைய பாவங்களினால் விடுபடுவாய். இந்த சாபமானது இந்த சேனைகளுக்கு மட்டும் விதிப்பட்ட சாபம் தான்; ஆகவே இந்த சேனைகளின் புத்திரர்கள் உன் உத்தரவுப் படி போர் புரிந்தால் அவர்களை இந்த சாபம் கட்டுப்படுத்தாது” என்றார்.

குபேரன் பெரிதும் வருத்தமடைந்தான்.

காலம் உருண்டோடியது.

ஒரு காலத்தில் பாண்டவர்கள் வன வாசம் செய்யும் போது கந்தமாதனமலைக்கு வந்து அங்கு வசிக்கலாயினர்.

அப்போது பீமசேனன் மலையின் உச்சிக்குச் சென்று அங்கே இருந்த குபேரனுடைய சேனைகளான யக்ஷர்களையும், ராக்ஷஸர்களையும் போரிட்டு ஜெயித்தான். அவர்களில் ஏராளமானோரைக் கொன்றதோடு ராக்ஷஸர்களின் தலைவனான மணிமானையும் கொன்றான்.

இப்படியாக அகஸ்தியரின் சாபம் நிறைவேறியது.

மஹாபாரதம் அநுசாஸன பர்வம் தரும் சுவையான இன்னொரு வரலாறு இது:

ஒரு சமயம் தேவர்கள் அசுரர்களால் அழிக்கப்பட்டு தங்களுடைய சுகங்களை இழந்து பூலோகத்தில் அலைய ஆரம்பித்தனர்,,

யாகங்களில் தேவர்களின் பொருட்டுத் தரப்பட்ட யாக அவிர்பாகங்களையும் பிதிர்களுக்குப் படைக்கும் அன்னங்களையும் ராக்ஷஸர்கள் பலாத்காரமாய் அபகரித்துக் கொண்டு தாமே எடுத்துக் கொண்டனர்.

மனிதர்களின் நற்செயல்கள் அனைத்தும் ராக்ஷஸர்களால் செய்ய விடாமல் தடுக்கப்பட்டன.

மிகவும் வருத்தமுற்ற தேவர்கள் சூரியன் போல ஜொலிக்கும் அகஸ்திய மஹரிஷியைக் கண்டு தங்கள் குறைகளைக் கூறி வருந்தினர்.

அகஸ்தியர் அவர்களது பரிதாபமான நிலையைக் கண்டு ராக்ஷர்களின் மீது கோபம் கொண்டார்.

தனது தவசக்தியினால் அண்டங்களை எல்லாம் எரிக்கும் அக்னி போல ஜொலிக்க ஆரம்பித்தார்.

அவரது தேகத்திலிருந்து உருவான பிரகாசமான கிரணங்களினால் தாக்குண்டு ஆயிரக்கணக்கான ராக்ஷஸர்கள் மாண்டனர். இவ்வாறு எரிக்கப்பட்ட தானவர்கள் பூமியையும் சுவர்க்கத்தையும் விட்டு தெற்கில் இருந்த பிரதேசங்களை நோக்கி ஓடினர்.

அப்போது தானவராஜனாகிய பலி என்பவன் பாதாள லோகத்தில் அஸ்வமேத யாகம் செய்து கொண்டிருந்தான். அவனுடன் பாதாள லோகத்தில் இருந்த அசுரர்களும், பூமிக்குள் ஒளிந்து கொண்டிருந்த அசுரர்களும் மட்டுமே உயிர் தப்பினர்.

தங்களுடைய எதிரிகளான ராக்ஷஸர்கள் அழிக்கப்பட்டதால் ஆனந்தம் கொண்ட தேவர்கள் பாவம் நீங்கி,  முன் போலவே தங்களது லோகங்களை அடைந்து சுகமாய் இருக்க ஆரம்பித்தனர்.

அவர்கள் அகஸ்தியரை வணங்கி, பூமிக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் அசுரர்களையும் அழிக்குமாறு வேண்டினர்.

ஆனால் அகஸ்தியரோ, அவர்களை எரிக்க தன்னால் முடியும் என்றாலும் அப்படிச் செய்தால் தனது தவசக்தி வெகுவாகக் குறைந்து விடும், அது தகுதியற்றது என்றும் கூறினார். இப்படிக் கூறி, தேவர்கள் கூறியதை அவர் ஏற்கவில்லை.

அகஸ்தியர் இன்றும் தெற்குத் திசையில் வசித்து வருகிறார்.

***

TAGS – அகஸ்தியர் ,தெற்குத் திசை, குபேரன்,

மொழியியல் விஷமங்கள், விசித்திரங்கள், விநோதங்கள்- 1 (Post.10,866)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,866

Date uploaded in London – –    19 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஐரோப்பியர்களே! உங்களை நான் ஒன்று கேட்கலாமா? எந்த ஒரு நாட்டையாவது நீங்கள் மேல் நிலைக்கு உயர்த்தி இருக்கிறீர்களா? எங்காவது பல்வீனமான இனத்தினரைக் கண்டால் அவர்களைப் பூண்டோடு வேரறுத்திருக்கிறீர்கள். அவர்கள் நிலங்களில் நீங்கள் குடி ஏறி இருக்கிறீர்கள். உங்களுடைய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியுஜிலாந்து, பசிபிக் தீவுகள், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் வரலாறு என்ன? தாம் வாழ்வதற்காக மற்ற அனைவரையும் அழிப்பது ஐரோப்பிய மக்களின் குறிக்கோள் ஆகும் –  சுவாமி விவேகானந்தர் ,பக்கம் 136, எழுமின் விழிமின் (Published by Vivekananda Kendra; compiled by Eknath Ranade)

xxxx

பாரத தேசம் முழுவதும் எழுந்து நின்று ஹிந்து மஹா சமுத்திரத்துக்கு அடியிலுள்ள எல்லா மண்ணையும் வாரியெடுத்து மேற்கத்திய நாடுகளின் மீது வீசினாலும்கூட, நீங்கள் இன்று எங்கள் மீது சேறு வீசுகிற அளவில் தினையளவுகூடப் பதிலுக்குப் பதில் செய்ததாக ஆகாது. — பக்கம் 156, சுவாமி விவேகானந்தர் ,

எழுமின் விழிமின் (Published by Vivekananda Kendra; compiled by Eknath Ranade)

மொழியியல் அறிஞர்கள் என்று பெயர் சூட்டப்பட்ட  சில விசித்திர, விநோதப் பிறவிகள் விஷமத்தனமான கருத்துக்களை பரப்பி வருகின்றனர் .இந்து மத, சம்ஸ்க்ருத நூல்கள் பற்றி மட்டும் எழுதும் இவர்கள் பிற மொழி பற்றி இவ்வளவு விஸ்தாரமாக எழுதவும் இல்லை. ஸம்ஸ்க்ருதத்துக்குப் பின்பற்றும் அதே விதி முறைகளை பழைய மொழிகளான கிரேக்கம், எபிரேயம், பாரசீகம், சீன, லத்தீன் மொழிகளுக்குப் பின்பற்றவும் இல்லை. முடிந்தவரை விளக்குகிறேன்

ஒரு மொழி ஒவ்வொரு 200 ஆண்டுகளுக்கும் மாறுபடும் என்று சொல்லி மாக்ஸ்முல்லர் ரிக் வேதத்துக்கு கி.மு 1200 என்று தேதி குறித்தார். அவரைப் போன்றே வேத ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் வெகுண்டு எழுந்தனர். உடனே மாக்ஸ்முல்லர் ஜகா வாங்கினார். ரிக் வேதத்துக்கு கி.மு 1500 என்றும் சொல்லலாம்; அல்லது அதற்கு முந்தியும் என்றும் சொல்லலாம். உண்மையில் வேதத்துக்கு யாருமே காலம் கற்பிக்க முடியாது என்று சொல்லிவிட்டு செத்தும் போனார். அவர் இந்தியாவுக்கு வந்ததும் இல்லை; வேத மந்திரத்தைக் கேட்டதும் இல்லை; வேத பண்டிதர்களைப் பார்த்ததும் இல்லை.

மாக்ஸ்முல்லர் சொன்ன ஒரு மொழி 200 ஆண்டுக்கு ஒரு முறை மாறுமென்ற கொளகையை  தமிழ் மொழிக்கு பயன்படுத்தினால் திருக்குற ள் அம்போ! சிலப்பதிகாரம் அம்போ!  சங்க இலக்கியம் அம்போ! எல்லாவற்றையும் 200 , 300 ஆண்டுகள் தள்ளித் தள்ளி வைக்க நேரிடும் .

உலகில் வேறு எந்த மொழிக்கும் மாக்ஸ்முல்லரின் அயோக்கியக் கொளகையை பயன்படுத்தவில்லை ; பயன்படுத்த முடியாது

இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள அதில் நம்பிக்கை இருக்க வேண்டும்; இரண்டாவது தைப் பின்பற்ற வேண்டும் ; மேலும் ஏற்கனவே தான் பிடித்த விஷயத்தை — பிடிவாதத்தை விட்டு— நடு நிலையில் நின்று ஆராய வேண்டும். இது மாக்ஸ் முல்லர் கும்பலுக்கும், மார்க்சீய கும்பலுக்கும் கால்டு வெல்டு  கும்பலுக்கும் கிடையாது ; இந்த மூன்று கும்பல்களும் அயோக்கிய சிகாமணிகள். அவர்கள் நம்பியது :கிறிஸ்தவ மதமே உயர்ந்தது; மற்றவை எல்லாம் மதமே இலலை; மார்க்சீயர்களுக்கு மதம் ஒரு அபினி (opium)  என்பது கருத்து . இந்த மூன்று கும்பல்களும் ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து வந்தனர்; தமிழர், மத்திய தரைக்கு கடல் பகுதியில் இருந்து வந்தனர் என்று எழுதினார்கள்.

இந்த மூன்று கும்பல்களும் இந்திய வரலாறு (600 BCE) கி.மு 600-ல்தான் துவங்கிறது என்று புஸ்தகம் எழுதி, அதை இந்தியாவில் சிலபஸில் சேர்த்துவிட்டு எகிப்து, பாரசீகம், தென் அமெரிக்க மாய, சீன, கிரேக்க நாகரீகங்களுக்கு அதற்கும் (3000 BCE)  முந்தைய காலத்தை கொடுத்தது.

அருமையான புஸ்தகம்

1930ம் ஆண்டில் டில்லி பல்கலைக் கழக ஸம்ஸ்ருத விரிவுரையாளர் லச்சுமி தார் கல்லா ஆரியரின் தாயகம் ( The Home of Aryans by Pandit Lachhmi Dhar Kalla) என்ற ஆங்கில நூலை எழுதினார். அந்தக் காலத்திலேயே அத்தனை மொழியியல்  பிரச்சினைகளுக்கும் உதாரணங்களுடன் பதில் கூறியுள்ளார். தில்லி பல்கலைக் கழகமே 2002-ல் அதை மீண்டும் வெளியிடும் அளவுக்கு  அதில் சிறப்புகள் உண்டு.

அவர் சொன்ன கருத்துக்கள் (SINS OF PHILOLOGY )

மொழியியலின் பாவங்கள் (Sins of Philology)  என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.

1. மொழியியல் அறிஞர்கள் இலக்கியமே இல்லாத, எழுத்து/ லிபி இல்லாத பல மொழிகளை ஸம்ஸ்க்ருததோடு ஒப்பிடுகிறார்கள். இது தவறு. வேத கால மொழியை அதற்கு சம கால மொழியோடு ஒப்பிட வேண்டும் .

2.. சம்ஸ்க்ருதத்தில் உள்ள இலக்கண விதி முறைகளை அந்த மொழிகளின் பிரயோகத்துக்குப் பயன்படுத்துகிறார்கள் அது தவறு. உலகில் ஆங்காங்கு புழங்கிய மொழிகளின் இலக்கணப்படி அந்த மொழிகளை ஆராய வேண்டும்

3. மேலும் ஒரு மொழியில் ஏற்படும் மாற்றங்களுக்கு வெளிநாட்டு மொழியின் தாக்கம் மட்டுமே காரணம் இல்லை. தாமாகவே மொழிகள் மாற்றத்தைக் கொண்டு வருகின்றன.

4. ஆரியர்கள் வெளியில் இருந்து இந்தியாவுக்குள் வந்தனர் என்று நம்பிக்கொண்டு ஆராய்கின்றனர். இதுவும் தவறு.

5. ஸம்ஸ்க்ருதாத்துப் புகழ் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஒரு கற்பனைத் தாய் மொழியை செயற்கையாகப் படைத்து, (Proto Indo European) அதிலிருந்து ஐரோப்பிய மொழிகள் வந்ததாகக் கூறுவதும் தவறு

6.மேலும் உலகம் முழுதும் சென்று உன்னத கருத்துக்களைப் பரப்புங்கள் என்று ரிக் வேதமும், அதர்வண வேதமும் கட்டளை இடுகின்றன. இதை தலை மேற்கொண்டு, வேத கால இந்துக்கள் வெளிவநாடுகளுக்குச்  சென்று கலாசாரத்தைப் பரப்பினர்.

7. காஷ்மீரில் பூகம்பமும், இயற்கை உத் பாதங்களும் நடந்த பொழுது ஒரு பெரிய குழு வெளிநாடுகளுக்குச் சென்றது என்று லச்சுமி தார் கல்லா எழுதியுள்ளார்.

xxx

எனது கருத்துக்கள்

கல்லா சொன்ன எல்லா விஷயங்களும் நல்லாவே இருக்கு.

இதோ நான் தரும் உதா ரண ங்கள் 

சங்க காலத்தில் பூசை என்று சொன்னார்கள்; இன்று நாம் அதை பூனை என்று மாற்றிவிட்டோம் .

சங்க காலத்தில் யான்  என்று சொன்னார்கள்; இன்று நாம் அதை நான்  என்று மாற்றிவிட்டோம் .

சங்க காலத்தில் பாண்டில்/ பண்டி  என்று சொன்னார்கள்; இன்று நாம் அதை வண்டி  என்று மாற்றிவிட்டோம்

இது போல நூற்றுக் கணக்கான சொற்களைக் காட்ட முடியும். காலப்போக்கில் வெளியார் தலையீடு இன்றி, மொழிகள் வேறு பல காரண ங்களால் மாறுபடுவதும் உண்டு என்பதை இவை காட்டுகின்றன.

வெளிநாட்டுத் தலையீடும் மாற்றத்தை உண்டாக்கும்; பிரெஞ்சு மொழியின் ஆட்சிக்கு உட்பட்ட தமிழர்கள் அவர்களுடைய  பெயர்களை எழுதப் பயன்படுத்தும் ஸ்பெல்லிங் spelling குகளைப் பார்த்தால் இது தெரியும் . அது மட்டுமல்லாமல் இலங்கைத் தமிழர்கள் யார் தலை ஈடும் இன்றியே  புதுப் பிரயோகங்களை செய்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க, உச்சரிப்பு (Pronunciation)  என்பது இன்றுபோல் அன்று இருந்ததும் இல்லை. வேதத்தை  வட இந்தியர்கள் சில இடங்களில் மாறி உச்சரிப்பர். இது தென் இந்திய வேத பிராமணர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும் இது பற்றி உரையாற்றிய மஹா மேதையான காஞ்சிப் பெரியவர் வட இந்தியர்கள் தப்பு செய்யவில்லை என்றும் அவர்கள் பிராதிசாக்யம் (Pronunciation Guide) என்னும் உச்சரிப்பு புஸ்தக ப்படியே செயல்படுகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

xxx

நான் வேறு சில உதாரணங்களைக் காட்டுகிறேன்

லண்டன் வாழ் இலங்கைத் தமிழர்கள் KANGA கனக, DURGA துர்க்கை முதலிய  சொற்களை இந்தியத் தமிழர்போல உச்சரிக்காமல் தமிழ் மயப்படுத்தி KANAKA, THURKAI உபயோகிப்பர். தDHA ர்மர், தDHAமயந்தி, துDUர்கா போன்ற எழுத்துக்களை தமிழில் உள்ள த THA போல (THARUMAR, THAMAYANTHI, THURKA) பயன்படுத்துவர். க, ச, ட , த, ப என்ற எழுத்துக்களுக்கு தமிழைவிட 3, 4 எழுத்துக்கள் சம்ஸ்க்ருதத்தில் கூடுதலாக உள்ளன. இது தமிழில் இல்லாததால் பல மாற்றங்கள் ஏற்படும்

மேலும் ஈரான் முதல் ஜெர்மனி வரை- தமிழ் நாடு உள்ப ட சில சீரான ஏமாற்றங்களை உலகம் முழுதும் காண்கிறோம்.

ப- வ B=V மாற்றங்கள் ர-ல R=L  மாற்றங்கள் முதலியன உலகெ ங்கும் காணப்படுகின்றன. அப்படி உலக மொழிகளுக்கு எல்லாம் பொதுவான இலக்கணம் எதுவும் இருந்ததில்லை  (அஸ்வ/ அஸ்ப பாதர் – வாதர் என்று ஏராளமான எடுத்து காட்டுகளை அடுக்க முடியும்

Asva= Aspa (Avestan) – horse

Pitha = Vater (German)- father

Tapas= Tavam (Tamil) – penance

எழுதுவதும் உச்சரிப்பதும் வேறு வேறு. இலங்கைத் தமிழர் எண்ணிக்கை. முப்பது லட்சம் தான்; தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டுமே 70 மில்லியன்; அதாவது 7 கோடி.! பக்கத்தில் வாழும் இலங்கைத் தமிழர்கள் பல சொற்களின் பொருளை மாற்றிப் பயன்படுத்துகின்றனர்

BRENT பிரென்ட், CRICKET கிரிக்கெட், BOMBAY பம்பாய், NORWAY நார்வே என்பதை எல்லாம் எழுதுவதோ உச்சரிப்பதோ வேறு விதமாக உள்ளது. இதற்கு வெளியார் தலையீடு காரணமில்லை.

பம்பாயை மலையாளத்தான் போல போம்பே BO என்பர்.

நார்வேயை நொர்வே NO என்பர்

போலீசை பொலிஸ் PO என்பர்

கிரிக்கெட்டை கிறிக்கெற் CRICKERR என்றும் நான் லண்டனில் வாழும் பிரென்ட் பகுதியை பிரென்ற் BRENRR என்றும் எழுதுவர் ; உசசரிக்கும் போது டி brenT வரும்.

தொல்காப்பியரே 12 கொடுந்தமிழ் நாடுகள் பற்றி பேசுகிறார். உரைகாரர்கள் இதற்கு ஏராளமான உதாரணங்களைத் தந்துள்ளனர்

எல்லா தமிழர்களும் நன்றி என்று எழுதிவிட்டு உச்சரிக்கும்போது nanDri நன்ட்றி என்று உச்சரிக்கிறோம்

நற்றிணை என்று  எழுதிவிட்டு உச்சரிக்கும்போது naTrinai நட்றிணை  என்று உச்சரிக்கிறோம்

ஆங்கிலம், இத்தாலிய , பிரெஞ்ச்சு மொழிகளிலும் இது உண்டு

பிட்ஸா pizza = piTza , கிரீனிச் green(W) ich நாட்ஸி nazi= naTzi , நாரிச் Nor(W)ich , பிரான்ஸவா Francois மித்தரன் Mitterand, டேராடூன் Dehra Dun , சைக்காலஜி (P)sychology நாலெட்ஜ் (K)nowledge  என்று அடுக்கலாம்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஒவ்வொரு மொழியிலும் விநோதங்கள், விசித்திரங்கள் உண்டு. இவைகளை வைத்து விஷமம் செய்வோர் மொழி இயல் விஷமிகள் (charlatans) !!

இதோ ஒரு எடுத்துக் காட்டு

துருக்கியில் போகஸ்கொய் என்னுமிடத்தில் கி,மு 1400 தேதியிட்ட கியூ னி  பார்ம் லிபி கல்வெட்டில் 30, 40 ஸம்ஸ்க்ருத்ப் பெயர்கள் கிடைத்தன.அந்தச் செய்தியை அப்படியே அமுக்கிவிட்டனர். இந்தியாவில் எந்த புஸ்தகத்திலும் 10, 20 ஆண்டுகளுக்கு முன்னர் கூட இல்லை. காஞ்சி பராமசாரிய சுவாமிகள் மட்டும் அது பத்திரிக்கிகையில் வந்த காலத்திலேயே — சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்னரே – பேசியுள்ளார். இப்போது அதிலுள்ள தசரதன் TUSHRATA முதலிய பெயர்கள் பற்றி நீண்ட ஆரய்ச்சிக் கட்டுரைகள். அதிலும் கூட, கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை பாருங்கள், என்ற கதையாக எழுதுகின்றனர், ஆனால் இன்றும் கூட இலங்கை, மலேசிய மொரீஷஸ் , செஷெல்ஸ் தமிழர்கள் அந்தக்  கல்வெட்டில்  உள்ளது போலத்தான் THASARATHAN தசரதன் முதலீய பெயர்களை எழுதுகின்றனர்

அவர்களுக்கு– வெள்ளைக்காரர்களுக்கு — ஸம்ஸ்க்ருதத்துக்குப் புகழ் வந்து விடக் கூடாது என்பதற்காக புதிய தியரிகளை அடுக்கினார்கள் ஆனால் பிராஹுய் BRAHUI மொழி பற்றி இன்று வரை அயோக்கியக் கயவர்கள், ஒடு காலிகள் (SCOUNDRELS, RASCALS , பொய்களைப் பரப்பிவருகின்றனர் அது தமிழுடன் தொடர்புடைய திராவிட மொழி என்று சொல்லுவோருக்கு 5 தமிழ்ச் சொற்களைக் கூட காட்ட முடியவில்லை. வடிகட்டிய அயோக்கியர்கள் ( PUKKA SCOUNDRELS)  வெள்ளைக்காரர்கள் ; இந்தியாவை பிரித்தாளும் சூழ்ச்சியில் பிறந்தது இந்த பிராஹுய் – திராவிட கொஞ்சல்!!

எவனாவது பிராஹுய்  BRAHUI மொழி பற்றிப் பேசினால் அதிலுள்ள 10 தமிழ் சொற்களைச் சொல்லச் சொல்லுங்கள்; ஓடி ஒளிந்து கொள்வான்; உங்கள் முன்னிலையில் வரவே மாட்டான்

திராவிடர்களும் ஆரியர்களும் வெளிநாட்டிலிருந்து வந்ததாகக்கூறும் கால்டு வெல் கும்பலையும் மாக்ஸ்முல்லர் கும்பலையும் மார்க்ஸீயக் கும்பலையும் அயோக்கியர்கள் , கயவர்கள் (SOUNDRELS, RASCALS)  என்று கூறுவதில் தயக்கம் கூடாது ;மஹாத்மா காந்தி, அம்பேத்கார், காஞ்சி சுவாமிகள் போன்றோர் மிகவும் மரியாதையுடன் சொன்னார்கள். நான் சுவாமி விவேகாநந்தா போல கடுமையாகச் சொல்கிறேன். இந்து மஹா சமுத்திரத்தின் அடியிலுள்ள சகதி, சேறு அனைத்தையும் வெளிநாட்டினர் மீது வீசுங்கள்; அப்படியும் கூட அவர்கள் இழைத்த கொடுமைக்கு பதிலடி கொடுத்ததாகாது

பண்டிட் லச்சுமி தார் கல்லா போலவே பி.எல்.பார்கவா P L BHARGAVA  என்ற அறிஞர் எழுதிய நூலிலும் அற்புத விஷயங்களை சொல்கிறார் :-

தொடரும்…..

அயோக்கியர் , கயவர், மொழியியல் , கும்பல், லச்சுமி தார் கல்லா, இலங்கைத் தமிழ்

LINGUISTIC ‘EXPERTS’ ARE SCOUNDRELS, IDIOTS, LIARS AND CHARLATANS- 1 (Post.10,865)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,865

Date uploaded in London – –    19 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

I have been reading some books on Sanskrit language and they summarise the sins of philology.

Let me start with the Sins of Philology:

Late Pandit Lachhmi Dhar Kalla, Lecturer , St Stephen’s College, Delhi wrote in 1930 in his book ‘The Home Of Aryans’,

“We know that Greek, Latin, Lithuanian , Vedic, Sanskrit and other Aryan languages, as we possess them do not belong to the same date- they are not contemporary to each other. These languages, therefore, as such, may not represent the dialectical varieties  of an unknown mother tongue as is supposed by the modern philologists but the may ultimately be derived from the oldest among themselves, namely the Vedic language which was spoken.

“Again it is wrong to reconstruct the Aryan mother tongue by a mere comparative study of these cognate languages – and thereby arriving at a hypothetical common form that could explain the  origin of diverse forms in the cognate languages- on the basis of Aryan phonetic languages only, without taking into alien speech habits and their phonetic laws.”

MY COMMENTS

I am a Tamil. If I go back in time to Tamil Nadu by a Time Machine and say POONAI for cat Tamils won’t understand me. Sangam age Tamils used POOSAI for a cat 2000 years ago.

If I say NAAN for ‘I’(am) they would think that I did not know Tamil. Because they used YAAN for ‘I’ (Aham in Sanskrit, Azim in Avestan)

If I say VANDI for cart they would blink, because they used Bandi or PAANDIL in for a cart.

I can list hundreds of words from Tamil like this. Not only about the spelling change but also the meaning change which is already in my 200 articles on Linguistics .

I am amazed to see a book by Mr Lachhmi Dhar written nearly 100 years ago with beautiful examples; that is the reason the Delhi University has published it again in 2002.

We can easily differentiate a Scholar and a Charlatan in Linguistics. Max Muller gang, Marxist gang and Caldwell gang said Sanskrit speakers and Tamil speakers came from outside India. These gangs gave us some examples which if we applied to other languages their dates would fall like domino cards.

Winternitz said the Rig Veda belongs to 2500 BCE. Wilson said it belongs to 2000 BCE. But Max Muller said that a language changes every 200 years and so Rig Veda can be dated 1200 BCE. When other Vedic scholars thrashed him, he went back on his words and said it may be 1500 BCE or before that. No one can tell the age of Vedas.

If I apply the same Max Muller rule to Tamil language, Tamils would be dead angry. Because the stupid, fanatical Dravidians place Tirukkural, Silappadikaram and Sangam literature in the same Time division, around 100 CE. They have different grammar, different vocabulary, and different style. I don’t know whether anyone applied it to Greek literature or Persian literature. Max Muller’s stupid and idiotic statement about 1200 BCE is followed by all western  charlatans until today; and they still believe Hindus came into North India and South India  from foreign lands. No Sanskrit and no Tamil book said this.

Lachcmi Kalla is right in saying that they (charlatans) compare with different languages from different periods without knowing the phonetic laws of those areas. Very correct.

Kanchi Paramacharya (1894-1994), a great linguistic expert says that the pronunciation guide is in Vedic Partisakhya. He also added the Tamil Vedic Pandits are angry when the North Indians use ‘wrong pronunciation’ of some Vedic words. He added they were ‘not wrong’ and it is in the Vedic Pratisakhya.

When the westerners found Sanskrit names like Tushratta (Dasaratha in Sanskrit) in Turkey in 1400 BCE, they could not digest it. The scoundrels have been writing until today hundreds of articles discrediting Sanskrit. If thee come to my city London today,  they can see big boards in Hindu Temples with ‘Kanaka’ ‘Thurkai’. It is Kanaga Durga in Vijayawada temple. That is the correct spelling of those two Sanskrit words. Sri Lankan Tamils, French Tamils, Mauritius Tamils, Malaysian Tamils, Seychelles Tamils use funny spellings for Tamil words even today. At least there we see French influence. But in Sri Lanka we have no foreign influence in olden days in Northern parts. And in Tamil Nadu without any foreign influence we see hundreds of changes. Even the oldest Tamil grammar book Tolkappiam says 12 tamil areas with crude Tamil dialects. The commentators of 13th and 14th centuries give us lot of information on these crude Tamil words.

Mx Muller gang, Marxist gang and Caldwell gang wanted to discredit Tamil and Sanskrit. So they imagined , invented a strange language called ‘Proto Indo European’, ‘Proto Tamil’ and bluffed everyone. They would compare different words with 2000 year gap. No body did such things to any other language except Tamil and Sanskrit.

The biggest scoundrels in Lingustics are those write about Brahui. No scoundrel can show me more than five Tamil words in Brahui. But the scoundrels still say it is a Dravidian language.

If I apply the same ‘Proto’ gimmick, I can show all the ancient words came only from Tamil and Sanskrit. In fact, all the ancient languages came from Tamil and Sanskrit only which is explained in my 200+++ articles.

I don’t want to repeat; here is only one example:

V=B or V=P/F changes are seen in all the languages of the world, geographically and chronologically wide apart:

Asva= Aspa (Avestan) – horse

Pitha = Vater (German)- father

Tapas= Tavam (Tamil) – penance

In short

Lachhmi Dhar is right in saying

1.Inventing a Proto language is wrong

2.Comparing languages from different periods is wrong

3.Ignoring oldest Vedic language is wrong

4.Forgetting phonetic rules of other languages is wrong

Just to discredit Sanskrit and Hindus, foreign scoundrels invented Aryan and Tamil homes in Caspian and Mediterranean regions.

Several languages quoted by them have no script, no literature at all.

They don’t even know the etymology of word DOG. All other words for Dog including Tamil NAAY came from Sanskrit Svana.

Xxxx

Those who wrote about Hinduism from the West, never believed or practised Hinduism. In fact, they were anti Hindus. The Oxford University (Bodleian) appointment letter stipulate the condition that they must obey and spread Christian values. The SJ (society of Jesus) rules say they can do all sorts of crimes to spread Christianity. They were the people who did research in Tamil and Sanskrit!!

We know the scoundrels who destroyed entire Olemec, Aztec, Mayan, Inca civilizations and took all the gold to Spain and Portugal. We know the scoundrels from Britain went around the world and colonised by maasacring aborigines in Canada, America, Australia, and Oceania. And what they did in India is written in thousands of books. That is why Swamil Vivekananda asked us to throw all the mud from the bottom of Indian Ocean on those scoundrels.

xxx

 NEXT BOMB SHELL

People who don’t speak Sanskrit don’t know the nuances of the spoken language. Here is a beautiful example from ‘Vedic Religion and Culture’ by P L Bhargava, Year 1994):-

To be continued………………

Tags- linguistic experts, charlatan, scoundrel, liar, P L Bhargava, Lachhmi Dhar Kalla, Poosai, Bandi, Tavam

டாக்டர் மொழிகள்- கணவன் மொழிகள் (Post No.10,864)

Complied  BY KATHUKUTTI, CHENNAI

Post No. 10,864

Date uploaded in London – –   19 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

    ஞான மொழிகள்-35  Continued……….                                   

Part-2

ஒருவன் நல்ல மழையில் ஒரு டாக்டர் கிளினிக்கில் நுழைந்து டாக்டரிடம் கேட்டான்,

டாக்டர் வீட்டுக்கு வந்து பார்க்க என்ன பீஸ் FEES  வாங்குவிங்க என்று…?

அதற்கு டாக்டர் சொன்னார் 300 ரூபாய் வாங்குவேன் என்று…

உடனே அவன் டாக்டரிடம் அப்படியா சரி கொஞ்சம் சீக்கிரம் வாங்க டாக்டர் எங்க வீட்டிற்கு என்றான்.

டாக்டரும் அவனை தன்னுடைய காரில் அவன் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு போய் சேர்ந்தார்.

டாக்டர் வீட்டில் நுழைந்ததும் கேட்டார், நோயாளி எங்கே…? என்று

அதற்கு நம்மாள் சொன்ன பதிலில் டாக்டர் மயக்கமே போட்டு விழுந்தார். அப்படி என்ன தான் சொல்லிருப்பான் நம்மாள்.

“நோயாளி எல்லாம் இங்க இல்லைங்க டாக்டர்; இந்த மழைல ஆட்டோகாரன் எல்லோரும் இங்க வர Rs.500/- கேட்டாங்க. நீங்க வெறும் Rs.300/- தான் கேட்டீங்க அதான்…!!” என்றான்
*டாக்டர்:……………….!*

***

Part 3

கணவன் மொழிகள்

ஒரு முறை லண்டனில் நடந்த  கூட்டத்தில்,  ஆங்கிலத்தில் “complete ” என்ற சொல்லுக்கும் “finished ” என்ற.    சொல்லுக்கும் உள்ள வித்யாசம் என்ன என்று கேட்டார்கள்…..

கூட்டத்தினர் இரண்டு சொல்லுக்கும். எந்த ஒரு வித்யாசமும் இல்லை என்று கூறினார்கள்……

அப்போது அறிஞர் அண்ணா.  கூறினார்….

“நீங்கள் ஒரு சரியான பெண்ணை. திருமணம் செய்தால், உங்கள் வாழ்கை “complete “…..

அதுவே “நீங்கள் ஒரு தவறான  பெண்ணை திருமணம் செய்தால்,

உங்கள் வாழ்கை “finished “……

அதுவே அந்த சரியான பெண் உங்களை  ஒரு தவறான பெண்ணுடன் கையும்

களவுமாக பிடித்து விட்டால் உங்கள்.  வாழ்கை “completely Finished ”  என்றார்.

படித்ததில் பிடித்தது

Xxx  Subham xxxx

tags — ஞான மொழிகள்-35 , டாக்டர் மொழிகள், கணவன் மொழிகள்

வெங்கடாசலபதியிடமே விளையாட்டா – 2 (Post No.10,863)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,863

Date uploaded in London – –     19 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

வெங்கடாசலபதியிடமே விளையாட்டா – 2

ச.நாகராஜன்

TTDயின் விதிகள் ஹிந்துக்கள் மட்டுமே இங்கு ஊழியர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது.

அதையும் மீறி இவர்கள் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

2012 மற்றும் 2018ஆம் ஆண்டில் இங்கு  வருகை புரிந்த பக்தர்கள், நாகராஜு, யசோதம்மா, கிருஷ்ணம்மா, ஈஸ்வரய்யா என்ற பெயரைக் கொண்ட நால்வர் இங்கு வந்த பக்தர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயன்ற போது  கையும் களவுமாகப் பிடித்து விட்டனர். அநத நால்வரும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்..

இதைப் பற்றி TTD அதிகாரிகள் வெட்கமே இல்லாமல், ‘ஆமாம், இங்கு  மதமாற்றம் நடைபெறத்தான் செய்கிறது’ என்கின்றனர்.

இப்படி ஹிந்து அல்லாதவரை ஊழியர்களாகச் சேர்ப்பது Y.S. ராஜசேகர ரெட்டி ஆந்திர முதல் அமைச்சராக இருந்த போதிலிருந்தே ஆரம்பமாகி விட்டது. ரெட்டி என்று பெயரில் வருவதால் அவரை யாரும் ஹிந்து என்று நினைத்தால் அது மஹா தப்பு. அவர் ஒரு கிறிஸ்தவர். (மதவெறி பிடித்த கிறிஸ்தவர் என்பதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது)

இன்னொரு ஷாக்கிங் நியூஸையும் ஏழுமலையானின் பக்தர்களுக்கு இங்கு தெரிவிக்க வேண்டியுள்ளது.

ஏழு மலைகளில் இரண்டு மட்டுமே இப்போது TTDயின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மீதமுள்ள ஐந்து மலைகளும் அரசின் பிடியில்- கட்டுப்பாட்டில் – உள்ளன. பிரிட்டிஷார் ஆட்சி செய்த போது உள்ள ஆவணங்கள் இந்த ஏழு மலைகளும் TTDயின் கட்டுப்பாட்டில் இருப்பதைக் குறிப்பிடுகின்றன.

ராஜசேகர ரெட்டி ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது இங்குள்ள மலைகளில் சர்ச்சுகள் கட்ட ஏராளமான கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சர்ச்சுகளும் ஏழுமலையான் கோவிலுக்கு இணையாக பிரம்மாண்டமாக அமைக்கத் திட்டமிடப்பட்டன.

ராஜசேகர ரெட்டி B.கருணாகர ரெட்டி என்பவரை TTDக்கு நியமித்தார். ரெட்டி என்ற சொல் பெயரில் இருந்தாலும் கூட கருணாகர ரெட்டி உண்மையில் ஒரு கிறிஸ்தவரே.

அவர் வந்த பிறகு நிறைய கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் இங்கு வேலைக்குச் சேர்க்கப்பட்டனர்.

ஆகம சாஸ்திர விதிகளின் படி ப்ரஹ்மோத்ஸவத்தின் போது வெங்கடாசலபதிக்கும் ஹிந்துக்கள் மட்டுமே வஸ்திரங்களைத் தர வேண்டும் என்பது விதி.

மஹாராஜாக்கள் ஆட்சி புரிந்த பழைய காலத்திலிருந்து இந்த விதி அமுலில் இருந்து அப்படியே கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக ராஜசேகர ரெட்டி வந்த பிறகு அந்த கிறிஸ்தவரே வெங்கடாசலபதிக்கு ஆடைக:ளைத் தந்தார்.

வெள்ளண்டி, வெள்ளண்டி  என்று சொல்லி பக்தர்களை அப்புறப்படுத்தும் அர்ச்சகர்கள் ஒரு கிறிஸ்தவர் ஆடையை திருமலையானுக்கு எடுத்துத் தரும் போது வெள்ளண்டி என்று சொல்லவில்லை!

இது தான் செகுலரிஸம் என்றால் அந்த செகுலரிஸம் நமக்குத் தேவை தானா?

கிறிஸ்தவ நிகழ்ச்சிகளுக்கு TTD யின் கார்கள் உபயோகப்படுத்தப்படுவது இன்னும் வேதனை தரக்கூடிய ஒரு விஷயம்.

இதையெல்லாம் கேள்வி கேட்க ஆளே இல்லையா?

மலை மீது ஏறும் போது முதலாவதாக இருக்கும் இடம் அலிபிரி.

இங்கு தான் பக்தர்கள் டிக்கட்டையும் இதர பொருள்களையும் வாங்குகின்றனர்.

இதை உல்லாசப் பயணிகள் இருக்குமிடமாக மாற்ற முயற்சி நடக்கிறது. ஏழு மலை டூருக்கு இந்த இடம் ஜாலி ரைட் ஆரம்ப இடமாகப் பயன்படுத்த முயற்சி உள்ளது. 

கோபுரத்தின் மேலும் கலசத்தின் மேலும் செல்வது ஆகம விதிகளின் படி நடக்கக் கூடாத ஒன்று.

கிறிஸ்தவ அதிகாரிகள் ஹெலிகாப்டர் ரைட் மூலம் தர்ம சாஸ்திர விதிகளை உடைக்க முயற்சி மேற்கொள்கின்றனர்.

கிறிஸ்தவர்களுக்கு இது ஜாலி ரைடு இடம். ஆனால் ஹிந்துக்களுக்கோ புனிதமான இடம் அல்லவா?!

ராஜசேகர ரெட்டி எப்படி மதவெறி பிடித்த கிறிஸ்தவர் என்பதை எடுத்துக்காட்ட ஒரு விஷயத்தை இங்கு காணலாம்.

அவர் டைவர்ஸ் ஆன கிறிஸ்தவர்களுக்கு இரண்டு ஏக்கர் நிலத்தை கொடுக்க ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்.

இதன் விளைவு, கிறிஸ்தவர்கள் பேப்பரில் டைவர்ஸ் ஆனதாகக் காண்பித்து விட்டு, தம்பதிகளாக இணைந்து இரண்டு ஏக்கர் நிலத்தை ‘ஆட்டையை’ப் போட ஆரம்பித்தனர்.

ராஜசேகர ரெட்டி இருந்தவரை கிறிஸ்தவர்களுக்கு இது தான் சரியான முகாமாக இருந்தது.

இப்போது ஜகன் மோகன் ரெட்டி ஆட்சியிலும் இது தொடர்கிறது.

அவரை முதல் அமைச்சராக எப்படி நிலை நிறுத்துவது என்பது பற்றித் தான் சர்ச்சில் ஆலோசனைகளே நடைபெறுகின்றன.

கிறிஸ்தவர்கள் எப்படி கோவிலுக்குள் அனுமதிக்கப்படலாம் என்று கேட்ட போது அவர்கள் எங்களுக்கு வெங்கடாசலபதி மீது நம்பிக்கை உண்டு. ஆகவே நுழைகிறோம் என்றனர்.

ஆனால் ஏன் தொப்பியையும் சிலுவை சின்னத்தையும் அணிந்து கொண்டு உள்ளே வருகிறீர்கள், உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டவுடன் அவர்கள் கோர்ட்டுக்குச் சென்று விட்டனர்.

வெவ்வேறு பிரிவுகளுக்கு அவர்கள் மாற்றப்பட்ட போதும் அவர்கள் திடமாக வைக்கும் கோரிக்கை வெள்ளிக்கிழமைகளில் வேலை நேரத்தில் நமாஸ் செய்ய நேரம் ஒதுக்க வேண்டும் என்பதுதான்.

வெங்கடாசலபதிக்கே இவர்களை அகற்றுவது கஷ்டமாக இருக்கும் போலிருக்கிறது இன்றைய சூழ்நிலை.

வெள்ளிக்கிழமை கோவிலை மூடினால் மற்ற தொழுகை, ஜபத்திற்கு சுலபமாக இருக்கும் என்பது இவர்களின் கோரிக்கை என்று பலரும் சொல்கின்றனர்.

அட, வக்ப் போர்டில் ஒரு ஹிந்து மெம்பர் கிடையாது, அட, மஜ்ஜித் போர்டில் ஒரு ஹிந்து மெம்பர் கிடையாது, அட, மிஷனரி போர்டில் ஒரு ஹிந்து மெம்பர் கிடையாது வெங்கடாசலபதி குடிகொண்டிருக்கும் கோவிலை நிர்வகிக்கும் திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் மட்டும் கிறிஸ்தவ மெம்பர்களா?

என்ன அநியாயம் இது!

ஹிந்துக்கள் தூங்கிக் கொண்டே இருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக! இன்னும் விழிக்கவே இல்லை!!

வெங்கடாசலபதியிடமே விளையாட்டா?

குல்லாய் தாடி கொண்ட சிலரும், மெழுகுவர்த்தி ஏற்றும் சிலரும் ‘திம்மப்பா சந்நிதிக்கு’ வருமுன் அவர்கள் மற்ற அனைவரையும் வெள்ளண்டி சொல்லு முன் திருப்பதி பக்தர்கள் உள்ளிட்ட ஹிந்துக்கள் விழித்துக் கொள்வார்களா?

***

Tags-  வெங்கடாசலபதி, விளையாட்டா?

வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு (Post.10,862)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,862

Date uploaded in London – –    18 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

தமிழ் மொழியில் உள்ள பழமொழிகளில் கிராமப்புறத்தில் அதிகம் புழக்கத்திலுள்ள பழமொழி – “வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு” என்பதாகும். இந்தப் பழமொழியை  சுகாதார ரீதியிலும் மொழியியல் ரீதியிலும் ஆராய்வோம். இது பல சுவையான செய்திகளைத் தரும் பழமொழி.

‘வணிஜ்’ என்பது சம்ஸ்க்ரு மூலம். அதாவது வியாபாரி என்று பொருள் . தமிழில் இது வாணி/க , வாணி/ப , வாணி/ய/  என்று மூன்றுவிதமாகப் புழக்கத்தில் உள்ளது. க, ப, ய என்று மூன்றுவிதமாக முடிந்தாலும் பொதுப்பொருள் வியாபாரம், வணிகம்தான். ஆக, இது மொழியியலை வைத்துப் பிதற்றுவோருக்கு நல்ல அடி கொடுக்கிறது எப்படி க, ப, ய ஒட்டுகள் வாணி என்ற சொல்லுடன் ட்டிக்கொண்டு மாற்றியது ? ஏன் மாற்றியது? என்பது கேள்வி.

என்னுடைய பதில்: எந்தவித வெளி கலாசாரம் மூலம் தாக்கப்படாமல் தானே மாறியது என்பதே. இவ்வளவுக்கும் வணிக என்பது ஸம்ஸ்க்ருதச் சொல்.

இதைவிட சுவையான விஷயம் வ= ப மாற்றத்தை இங்கும் காண்கிறோம். புறநானூற்றிலும் கி.மு 1000 அவஸ்தன் மொழியிலும் வ=ப மாற்றம் இருப்பதைக் காட்டி (தபஸ் = தவம்; அஸ்வ= அஸ்ப) ஈரான் முதல் கன்னியாகுமரி வரை 2000 ஆண்டுக்கு முன்னர் யார் இலக்கணம் எழுதி இப்படி மாற்றினார்கள் என்ற வினாவை எழுப்பி இருந்தேன்.

வடக்கில் வியாபாரிகளை பணியா என்பர்.அதை நாம் வாணிய என்போம் (ப-வ). அவர்கள் ஆலமரத்துக்கு அடியில் நின்று வியாபாரம் செய்ததால் அந்த மரத்துக்கும் பான்யன் ட்ரீ  (Banyan Tree) என்ற பெயர் வந்தது என்பர்.

ஆக மொழியியல் அறிஞர்களைக் கிண்டல் செய்கிறது இது.

XXX

இப்போது சுகாதார ஆரோக்கிய விஷயத்துக்கு வருவோம். வாணிய  என்பது பொதுவாக வியாபாரி என்ற பொருளைக் கொடுத்தாலும் எண்ணெய் வியாபாரம் செய்வோருக்கே தமிழ் மக்கள் இந்தச் சொல்லைப் பயன்படுத்தினர். அதாவது  டாக்டருக்கும் மருந்துக்கும் கொடுக்கும் காசை , அதற்கு முன்னர் நல்ல பொருள்களை வாங்கி சாப்பிடுவதற்குப் பயன்படுத்தினால் ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம். அதாவது நல்ல சாப்பாடு ’ கிடைக்கும் ஆரோக்கியமும் , பலமும் உடலுக்கு கிட்டும்.

ஆயினும் எண்ணெய் வியாபாரியை மட்டுமே வாணியன் என்ற சொல் குறிக்கும் என்று யாரேனும் வாதிட்டாலும் அதிலும் அர்த்தம் இருக்கிறது.

வாரத்தில் இரண்டு நாட்களுக்கு தலையில் எண்ணெய் தடவி– குறிப்பாக நல்லெண்ணெய் தடவி– குளிப்பது தமிழர் மரபு. பெண்களானால் செவ்வாய், வெள்ளியும் ஆண்களானால் புதன் ,சனிக்கிழமைகளில் குளிப்பது- தாவது அடி முதல் முடி வரை நல்லெண்ணெய் அல்லது ஸ்ரீவில்லிப் த்தூர் வாசனைப்பொடி கலந்த தைலத்துடன் ஸ் நானம் செய்வது மரபு.

இந்தியா  போன்ற வெப்ப  நாடுகளில் தூசி அதிகம். அது வேர்வை மற்றும் உடலிலுள்ள எண்ணெய்ப் பசை யுடன் கலந்து , உடலில் அரிப்பை ஏற்படுத்தும் அதன் மூல ம் வேறு பல பிரசினைகளும் உண்டாகும் . இதை எல்லாம் தடுக்கவே வாணியனுக்கு காசு கொடுத்து எண்ணெய் வாங்கு; டாக்டருக்குக் காசு கொடுக்கும் அவசியமே இராது என்றனர் இந்தியர்கள் .

இந்தியாவின் வட பகுதியில் இவ்வ்ளவு எண்ணெய்க் குளியல் தேவை இல்லை. அது குளிர்ப் பிரதேசம்.

(லண்டனுக்கு நான், 34 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தேன் ; இது குளிர்ப் பிரதேசம் . வருடத்துக்கு ஒரு முறை தீபாவளியின் போது சாஸ்திரத்து எண்ணெய் ஸ்நானம் செய்வோம்.)

வாணிய , வாணிக , வாணிப பனியா வாழ்க

–subham—

Tags  வணிக, வாணிக, வாணிப, வானியன் , பனியா , வைத்தியன்

ARYA AND ASURA STATISTICS FROM RIG VEDA & TAMILS- 7 (Post No.10861)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,861

Date uploaded in London – –    18 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

Let us continue with the Post Sangam references of Asuras (also Rakshas):-

Post Sangam period references:-

Asurar – Silappadikaram  6-7; 12-10; Manimekalai  6-180

Avunan – Silappadikaram 6-48, 12-1, 24-9

Avunar – Silappadikaram – 6-60; at least in 8 places.

In the Rig Veda, the oldest book in the world, we saw more than 30 references of Asura prefixed with Indra, Varuna and Agni. Most important Vedic Gods were praised as Asura, meaning mighty. But in Tamil literature all Asura references have negative connotation like the Puranas, that is Asuras are bad people/demons.

Silappadikaram, the best of the five Tamil epics, is the only book in Tamil having a Tamil story. All other Tamil books are about people of North India.

But here we  see more interesting Asura stories In the Sixth chapter, Katalaatu Katai; Mucukunda, once the king of Chozas was troubled by the Asuras. Indra sent supernatural Bhutas to Pukar port to help the king according to the commentators.

In the same chapter, there is a description of 11 kinds of dances performed by Matavi, and one of them is the Mallu dance . This dance depicts the story of Vishnu.

Following is the story given by the commentators:

Bana was an Asura with 1000 arms. He was the son of Bali and Kotara. His capital was called Sonitapuram. He had a daughter by name Usha. Anirudhdha, son of Pradyumna and grand son of Krishna carried her away. Hence Bana had him imprisoned. Krishna went to his grandson’s rescue, and chopped off Bana’s 1000 hands. The story is in Bhagavata Purana.

MY COMMENTS

Asura marriage is one of the Eight Types of marriage in Tamil Tolkappiam and Manu Smriti. We saw it Mahabharata with Bheesma- Amba, Ambika and Ambalika marriage

We read about Asura’s marrying Kings or good people in Mahabarata and Puranas. We also see Rakshasa like Vibheesana joining hands with Rama. We read about people of Asura, Naga, Rakshasa lineage joining Mahabharata war. So they were not completely isolated. They mingled with other Hindus.

The oft repeated God Subrahmanya – Asura Sura Padman conflict is also one of the 11 kinds of dances. The killing of Sura Padman is enacted every year in all the Murugan/ Skanda temples in Tamil lands. Hindu Puranas give details of Lord Skanda/Murugan/Subrahmanya killing Tarakasuran.

Another dance performed by Matavi is Durga killing Mahisasura. Mahisa Asura is the one with buffalo head. From Gupta sculptures to Pallava sculptures we see it sculpted artistically throughout India. So this Asura episode was known all over India nearly 2000 years ago.

A few other dances in Matavi’s repertoire also were based on Asura stories. Commentators gave them with full details.

In short, we hear only very ancient Asura stories.

xxx

DEVOTIONAL LITERATURE

Appar and Manikkavasagar, Saivite saints of seventh century or earlier period praised Lord Siva as Aryan. The commentators give us the meaning: –

Tiruvasagam 1-64, 2-22

The commentators of Tiruvasagam say Aryan is one who is higher, one who is to be worshipped and it may be his Guru. Others consider Lord Siva himself.

Appar, contemporary of Mahendra Pallavan of 600 CE, sang about Lord Siva as Aryan.

In Thevaram 6-23-5

“He is Tamil; He is the Noble one (Aariyan) residing in Annamalai”– is the translation of the commentator.

There are other references such as Aariyam , Aariyan: Thevaram 6-132-3; 6-46-10

Lord Siva is praised as Tamil and Sanskrit. Lord Siva is Music and Sama Veda.

No where in Tamil scriptures,  Arya has a racial connotation. Siva is Tamil and Sanskrit. Siva is noble one.

Tamil Verses:

ஆரியந்தமிழோடு  இசையானவன் (6-132-3)

வானவர் காண்; வானவர்க்கும் மேல் ஆனான் காண்

வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண் (6-8-60)

கோல மா நீலமிடற்றான் தன்னை

செந்தமிழோடு ஆரியனை சீரீயானை (6-46-10)

இன்னடியார்க்கின்பம் விளைப்பான் கண்டாய்

ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்

அண்ணாமலையுறயெம் அண்ணல் கண்டாய் (திருமறைக்காடு)

Finito

—subham—–

டாக்டர் மொழிகள்; ஞான மொழிகள்-35 (Post No.10,860)

WRITTEN BY KATHUKUTTI, CHENNAI

Post No. 10,860

Date uploaded in London – –   18 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள்-35

KATHU KUTTY
  

டாக்டர் மொழிகள்

Part-1

டாக்டர்ர்ர்ர்ர்ர்….

டாக்டர்: உடம்புக்கு என்ன பண்ணுது சொல்லுங்க.??

மீ: டீடெய்லா சொல்றேன் டைமாகுமே…

டாக்டர்: பரவால்ல சொல்லுங்க….

மீ: அஞ்சு நாள் மின்ன தொண்டை கரகரன்னுச்சா ..உப்பு தண்ணி காகில் gurgle பண்ணேன்….
கேக்கலன்னதும் *எரித்ரோமைசின்* போட்டேன்.கூடவே running nose ரன்னிங் நோஸ் (ஓடல மூஞ்சிலேயே தான் இருக்கு… சொல்ல வுடுங்கப்பா.)
So….
*சிட்ரிசின் 10Mg* போட்டேனா….
அப்பவும் குறையல….

டா..: நீங்….

மீ: (டாக்டரை பேச விடாம) இருங்க.. இன்னும் முடிக்கலயே சார்….
எங்க விட்டேன்…
ஆங் குறையலயா ..
உடனே *அமாக்சலின்* அடிச்சேன்….

இதுக்கிடைலயே பீவர்  fever வந்துடுத்தா…*டோலோ 650*
மூணு வேளை போட்டேன்….
இன்னும் முடிக்கல சார்..
வெய்ட்…
ஆன்டிபயாடிக்லாம் anti biotics ஒத்துக்காம வயத்தை கலக்கித்தா…
உடனே *சைக்ளோபாம்* போட்டுட்டேன்….

டாக்டர்: நா என்ன சொல்ல வரேன்னா…

மீ: தெரியுமே… இதெல்லாம் போடறதுக்கு மின்னாடி *பான்டாசிட்* போட்டுருக்கணும். அதானே…
டன் சார்…

டாக்: 😥

மீ:உங்க மைண்ட் வாய்ஸ் கேக்கறது…
இது கூடவே மல்டி விட்டமின் போட்ருக்கணுமேன்னு தான…
*Zincovit* போட்டேனே..

டா: முடிஞ்சுதா ஆவ்வ்வ்…😭

மீ: அச்சச்சோ
அழப்படாது சார்….
கூடவே *கபசுரக்குடிநீர்*
*நிலவேம்பு கஷாயத்தையும்* இறக்கிட்டேன்.வாய்ப்புண்ணா இருக்குன்னு *ரிபோப்ளோவினும்* போட்டேன்…..

இப்போ பரவால்ல மேக்ஸிமம் சரியாய்டுத்து.

டாக்டர்: அப்றம் என்ன ஆஆஆணிக்கு Sorry…
என்னத்துக்கு ம்மா…

மீ: ஏதாவது ஒரு டாக்டரை பாத்து *Fees* குடுத்துட்டாக்க உடம்பு முழுசா சரியாய்டும் ன்னு ஆயா சொல்லுச்சு சார்…
அதான்…😎
இந்தாங்க 500rs ..
Thank u..
வர்ட்டா சார்..
உடம்பை பாத்துக்கோங்கோ…
ஊரெல்லாம் *ஒமிக்ரானாம்..*

டாக்டர்:     நர்ஸ்…. எனக்கு.  BP பாருங்க…    Mudiyala….
அவ்வ்வ்வ்வ்வ்….

to be continued

வெங்கடாசலபதியிடமே விளையாட்டா? – 1(Post No.10,859)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,859

Date uploaded in London – –     18 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ச.நாகராஜன்

நாத்திக, கிறிஸ்தவ மத மாற்றத்திற்கான ஆதரவு அரசுகளின் செயல்பாடுகள் நம்மைத் திடுக்கிட வைக்கிறது.

ஆம் பல காலமாக பஜனைகளும் ஆன்மீகச் சொற்பொழிவுகளும் நடந்த பிரசித்தி பெற்ற மாம்பலம் அயோத்யா மண்டபம் மூடப்பட்டதாம் தமிழக அரசினால்.

இதை எதிர்த்து பாரதீய ஜனதா கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

விசித்திரமாக இல்லை? ஒரு ஹிந்து நாட்டில் ஹிந்து கோவில்கள் மூடப்படுகின்றன, சிலைகள் திருடப்படுகின்றன, பஜனை மடங்கள் மூடப் படுகின்றன.

ஆனால் லீஸ் முடிந்தாலும் லயோலா காலேஜ் அந்த இடத்தை விட்டு அகல மாட்டேன் என்று சண்டித்தனம் பிடிக்கிறது.

கேட்க ஆள் இல்லை.

என்ன அநியாயம் இது?!

ஹிந்துக்கள் ஒற்றுமையாக இல்லை – அது தான் காரணம்.

இப்படிப்பட்ட நாத்திகப் பொறுக்கிகளை ஓட்டுப் போட்டு அதிகாரம் பெறச் செய்த ஹிந்துக்களைத் தான் குறை சொல்ல வேண்டும்.

அடுத்தது கோவிந்தா.. கோவிந்தா.. கோவிந்தனுக்கே கோவிந்தா!

வெங்கடாசலபதிக்கே லட்டு கொடுக்க முனைகிறது ஜகன் மோகன் ரெட்டியின் ஆந்திர அரசு.

விஷயத்திற்கு வருவோம்.

திருப்பதி கோவில் வெள்ளிக்கிழமை மூடப்பட வேண்டுமாம்?

ஏன், நமாஸ் செய்வதற்கு இடைஞ்சலாக இல்லாமல் இருப்பதற்காக!

இது என்னடா புது விஷயம் என்று அதைப் பற்றிக் கேட்கப் போனால் .. வண்டி வண்டியாக வருகிறது பயங்கரச் செய்திகள்!

திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை பார்க்கும் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் வெள்ளிக்கிழமை கோவில் மூடப்பட வேண்டும், தங்கள் தொழுகைக்கு இடைஞ்சல் இல்லாமல் இருப்பதற்காக என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்களாம்!

எந்த ஒரு ஹிந்து கோவிலிலும் ஹிந்துக்களே வேலை பார்க்க வேண்டும் என்பது விதி.

ஒரு மசூதியில் ஹிந்து வேலை பார்க்க முடியாது. ஒரு சர்ச்சில் ஹிந்து வேலை பார்க்க முடியாது.

ஆனால் திருப்பதி தேவஸ்தானத்திலேயே ஹிந்து அல்லாத கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் வேலை பார்க்கின்றனர்.

இது எத்தனை பேருக்குத் தெரியும்?!

அது தான் ஹிந்து சமுதாயத்தின் இன்றைய அவல நிலை.

சிரஞ்சீவி பட் என்பவர் HOSA DIGANTHA  என்ற கன்னட செய்தி பத்திரிகையில் தனது கட்டுரையில் குறிப்பிடும் விஷயங்கள் இவை:

  1. TTD யின் புது தலைவராக புட்டா சுதாகர் யாதவ் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

பெயரைப் பார்த்தவுடன் இவர் யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர் என்று யாரும் எண்ணி ஏமாந்து விடக் கூடாது.

சுதாகர் ஒரு கிறிஸ்தவர் என்று கூறப்படுகிறது.

இதை நிரூபிக்கும் வகையில் அவர் பல கிறிஸ்தவ மத சம்பந்தமான நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவது சுட்டிக் காட்டப்படுகிறது. அவர் கிறிஸ்தவம் பற்றியும் ஏசு பற்றியும் எங்கும் பேசி வருவதும் சுட்டிக் காட்டப்படுகிறது.

அதாவது இவர் ஏசுவின் செய்தியை எங்கும் பரப்பி வருபவர்.

இவர் திருப்பதி தேவஸ்தான தலைவர்!

இதனால் என்ன ஆயிற்று தெரியுமா?

வெங்கடாசலபதி திம்மப்பா ஆகி விட்டார்.

சில மந்திரங்களை ஏசு பெயருடன் சேர்த்துக் கூறி வெங்கடாசலபதி ஏசுவின் அவதாரம் என்று கூற ஆரம்பித்து விட்டது மிஷனரி!

தலைவர் மட்டும் கிறிஸ்தவர் அல்ல; திருப்பதி தேவஸ்தானத்தில் இன்னொரு கிறிஸ்தவரும் உண்டு.

ஆந்திரா எம்.எல்.ஏ வங்கலபுடி அனிதா என்ற பெண்மணி டிரஸ்டில் ஒரு அங்கத்தினராக இருக்கிறார்.

2014ஆம் ஆண்டில் ஒரு டிவி சேனலுக்கு இவர் கொடுத்த பேட்டியில் , “நான் ஒரு கிறிஸ்துவர். என் வானிடி பேக்கிலும் காரிலும் பைபிள் இல்லாமல் எனது வீட்டிலிருந்து படி இறங்க மாட்டேன் (Vangalapudi Anita : “I am a Christian. Without a Bible in my vanity bag and car, I never step out of my home). என்று கூறி இருக்கிறார்.

இந்தப் பெண்மணி,  தான் வெங்கடாசலபதியின் பக்தை என்று இப்போது கூறுகிறார்.

2014இல் காரிலும் வேனிடி பேக்கிலும் (இரு பைபிள்கள்) இல்லாமல் வீட்டுப் படி இறங்க மாட்டேன் என்று சொன்ன இந்தப் பெண்மணி 2018இல் “ஹிந்துவாக” மாறி TTD உறுப்பினராக ஆகி விட்டாரா?

இது மட்டுமல்ல, இன்னொரு செய்தியைச் சொன்னால் அனைவரும் விக்கித்துப் போய் விடுவர்.

இங்கு 44 கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் TTD STAFF ஆக -திருமலா திருப்பதி தேவஸ்தான ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

சரி TTD  யின் அதிகார பூர்வமான விதிகள் என்ன சொல்கின்றன அதைப் பார்ப்போம்.

              ( அடுத்த கட்டுரையுடன் முடியும்)

நன்றி : Kolkata weekly Truth Vol 89 Issue No 50 dated 8-4-22)

***

tags– வெங்கடாசலபதி