
INDEX 5; எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ் -5 (Post No.8300)
Post No. 8300
Date uploaded in London – – –6 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
நமது பிளாக்கில் எஸ்.நாகராஜன் எழுதிய கட்டுரைகளின் பட்டியலை 2016 முதல் வெளியிடுகிறேன். இது அகர வரிசைப்படி இல்லாவிடினும் இண்டெக்ஸ் INDEX போன்றதே.
இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்
கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?
பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பிcopy செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.
from swamiindologly.blogspot.com
என்று எழுதியும் பெறலாம்.
எடுத்துக்காட்டு:
சாஸ்திரங்கள் கூறும் இரகசியங்கள்! from tamilandvedas.com
சாஸ்திரங்கள் கூறும் இரகசியங்கள்! from swamiindology.blogspot.com
நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்
கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

January 2018
1-1-18 4570 பாரதி போற்றி ஆயிரம் – 22
1-1-18 4571 ஒரு ரொபாட்டின் கடிதம்!
2-1-18 4574 பிராணன், மனம், புத்தி, சித்ரூபம், அனந்தரூபம் விளக்கம்!
3-1-18 4577 கண்ணதாசனின் ESP பவர்!
4-1-18 4580 மாக்ஸ்முல்லர் மர்மம் – 12
5 -1-18 4583 சூரிய ஸ்துதிகள்!
6 -1-18 4586 பாரதி போற்றி ஆயிரம் – 23 (137-141)
6-1-18 4587 கடலிடம் கற்போம்! (பாக்யா அ.து. )
7-1-18 4590 காதலில் எத்தனை விதம் சொல்லு – 64 வகை!
8-1-18 4593 சம்ஸ்கிருத காதல் கவிதைகள்! – ராகத்திலே அனுராகமேவினால்!
9 -1-18 4596 பாரதி போற்றி ஆயிரம் – 24 (142-146)
9-1-18 4597 கோசம், ஆத்மா, சித்ரூபன் விளக்கம்!
10 -1-18 4600 பாரதி போற்றி ஆயிரம் – 25 (147-152)
10 -1-18 4601 மஹாராஜா புக்குசாதியின் ஆசை!
11-1-18 4604 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 46 ப.மீ. சுந்தரம்
எழுதிய ‘பாரதியார் வரலாறும் கவிதையும்’
12-1-18 4607 ஹிந்து விவேகானந்தர்!
13-1-18 4611 காரிய வெற்றிக்கு சகுனங்கள்!
14-1-18 4614 கடிகதிகல கசெகய்களை
15-1-18 4617 பாரதி போற்றி ஆயிரம் – 26 (351-357)
15-1-18 4746 மாக்ஸ்முல்லர் மர்மம் – 13
16-1-18 4621 பாரதி போற்றி ஆயிரம் – 27 (157- 159)
16-1-18 4622 கண்ணதாசனின் நல் எண்ணதாசன் நான்!
17-1-18 4625 பாரதி போற்றி ஆயிரம் – 28 (160- 164)
17-1-18 4626 ஆரோக்கியம் மேம்பட அர்த்தமுள்ள சில குறிப்புகள்!
(ஹெல்த்கேர் ஜனவரி 2018 இதழ் கட்டுரை)
18-1-18 4629 பாரதி போற்றி ஆயிரம் – 29 (165- 168)
18-1-18 4630 அத்வைத சார விளக்கம் – (கட்டுரை எண் 9)
19-1-18 4633 பாரதி போற்றி ஆயிரம் – 30 (169-173)
19-1-18 4634 சிறப்பாக வாழ சிரித்து மகிழுங்கள்!
20-1-18 4637 பாரதி போற்றி ஆயிரம் – 31 (174-179)
20-1-18 4638 இராமானுஜரை சந்தித்து அருள் பெற்ற அபூர்வ பெண்மணி!
21-1-18 4642 பாரதி போற்றி ஆயிரம் – 32 (180-187)
21-1-18 4643 கண்ணதாசனின் சம்ஸ்கிருதக் கவிதை!
22-1-18 4646 பாரதி போற்றி ஆயிரம் – 33 (188-193)
22-1-18 4647 தேர் ஓடத் தலைமகனைப் பலி கொடுத்த வேணாடன்
(கொங்குமண்டல சதகம் பாடல் )
23-1-18 4651 பரபரப்பூடும் விண்வெளி ஆய்வுத் தகவல்கள்!
24-1-18 4654 பாரதி போற்றி ஆயிரம் – 34 (194-197)
24-1-18 4655 இயற்கைக்கு ஊறு விளைவிக்காதீர்கள்! AIR -1
25-1-18 4658 பாரதி போற்றி ஆயிரம் – 36 (206-213)
25-1-18 4659 மஹாபாரதத்தில் புதிர் ஸ்லோகங்கள்!
26-1-18 4662 மரபணு விஞ்ஞானிக்குத் தன் மரபணு தெரியாத விசித்திரக்
கதை!
26-1-18 4663 பாரதி போற்றி ஆயிரம் – 35 (198-205)
27-1-18 4666 பாரதி போற்றி ஆயிரம் – 37 (214-217)
27-1-18 4667 பெற்றோர்கள் அறிய வேண்டிய ஜிஹாதி லவ்!
28-1-18 4670 பாரதி போற்றி ஆயிரம் – 38 (218-221)
28-1-18 4671 நீடித்து ஆரோக்கியத்துடன் வாழ சரகர் கூறும்
ஏழு மூன்றுகள் – 2
29-1-18 4674 பாரதி போற்றி ஆயிரம் – 39 (222-231)
29-1-18 4675 சைவத்தை விளக்குவது சிம்பிளா, சிக்கலா?
30-1-18 4678 செரிங்கட்டி தரும் 6 விதிகள் AIR – 2
30-1-18 4679 காப்பி அடிக்கும் எழுத்துக் கலைஞ(வாண)ர்கள்!
31-1-18 4682 பாரதி போற்றி ஆயிரம் – 40 (232-240)
31-1-18 4667 வைரமும் இல்லை, முத்தும் இல்லை, எல்லாம் தப்பு!

February 2018
1-2-18 4687 செரிங்கட்டி தரும் 6 விதிகள் AIR – 3
1-2-18 4688 சோகத்தால் அழுத நான்கு புடவைகள்!
2-2-18 4691 பாரதி போற்றி ஆயிரம் – 41 (241-249)
2-2-18 4692 ஒளி மாசைத் தடுக்க முதலில் சட்டம் இயற்றிய நாடு! AIR – 4
3-2-18 4694 பாரதி போற்றி ஆயிரம் – 42 (250-254)
3-2-18 4695 மெடிக்கல் மிராகிள் புகழ் ஸ்டீபன் ஹாகிங் வயது 76!
4-2-18 4698 பாரதி போற்றி ஆயிரம் – 43 (255-263)
4-2-18 4699 பாராட்டுக்கும் கண்டனத்திற்கும் பயன் உண்டா?
5 -2-18 4702 பாரதி போற்றி ஆயிரம் – 44 (264-272)
5 -2-18 4703 எந்தக் கேள்விக்கும் இதோ பதில்!
6-2-18 4706 பாரதி போற்றி ஆயிரம் – 45 (273-284))
6-2-18 4707 இந்து மத உரையாடல்கள் – சம்வாதங்களின் சுருக்கம்!
7-2-18 4710 பாரதி போற்றி ஆயிரம் – 46 (285-290)
7-2-18 4711 வள்ளலாரின் தமிழ்!
8-2-18 4714 பாரதி போற்றி ஆயிரம் – 47 (291-303)
8 -2-18 4715 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 47 பெரியசாமி தூரன்
எழுதிய ‘பாரதியும் உலகமும்’
9-2-18 4718 ஒளிமாசின் பாதிப்பு! AIR -5
9-2-18 4719 சாது அளித்த ருத்ராக்ஷ மாலை!
10 -2-18 4722 பாரதி போற்றி ஆயிரம் – 48 (306-317)
10 -2-18 4723 நடைப் பயிற்சியே நல்ல மருந்து!
11-2-18 4726 கடலோர நகரங்கள் அழியும் அபாயம்! AIR -6
11-2-18 4727 நிலவில் முதல் மனிதன் – சுவை மிகு தகவல்கள்!
12-2-18 4731 பாரதி போற்றி ஆயிரம் – 49 (318-326)
13-2-18 4732 அபிராமி அந்தாதியும் கண்ணதாசன் விளக்கவுரையும்!
13-2-18 4735 பாரதி போற்றி ஆயிரம் – 50 (327-332)
14-2-18 4736 சிவாகமங்கள் என்ன பிரச்சினை
14-2-18 4740 பாரதி போற்றி ஆயிரம் – 51 (333-350)
14-2-18 4741 இருந்தும் இறந்தவன் யார்? -1
15-2-18 4745 பாரதி போற்றி ஆயிரம் – 52 (351-357)
15-2-18 4746 இருந்தும் இறந்தவன் யார்? -2
16-2-18 4749 பாரதி போற்றி ஆயிரம் – 53 (358- 366)
16-2-18 4750 நான் ஜோதிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய மூன்று
முறைகள் – 1
17-2-18 4753 பாரதி போற்றி ஆயிரம் – 54 (367- 376)
17-2-18 4754 ஸ்ரீ ராமரின் ஜோதிட அறிவு!
18-2-18 4757 பாரதி போற்றி ஆயிரம் – 55 (377- 3860
18-2-18 4758 மனிதன் கடவுள் ஆகும் காலம் (பாக்யாஅ.து )
19-2-18 4761 கால்களை இழந்தும் காட்டுவளம் காப்பவர் – AIR 7
20-2-18 4765 பாரதி போற்றி ஆயிரம் – 56 (387-395)
20-2-18 4766 நான் ஜோதிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய மூன்று
முறைகள் – 2
21-2-18 4769 விண்வெளி வீரரின் உருக்கமான வேண்டுகோள் AIR 8
22-2-18 4772 பாரதி போற்றி ஆயிரம் – 57 (396-402)
22-2-18 4773 புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தியின் பயன்பாடு AIR 9
23-2-18 4776 விண்டர் ஒலிம்பிக்கில் ரொபாட்டுகள்!
24-2-18 4779 பாரதி போற்றி ஆயிரம் – 58 (403-411)
25-2-18 4783 வேலைக்காரர் படும் பாடு!
26-2-18 4786 நான் ஜோதிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய மூன்று
முறைகள் – 3 (Part 1)
27-2-18 4789 நான் ஜோதிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய மூன்று
முறைகள் – 3 (Part 2)
28-2-18 4792 பாரதி போற்றி ஆயிரம் – 59 (412-420)

March 2018
1-3-18 4796 விண்வெளிச் சாதனைகள் – 1 (பாக்யா 9-3-18 அ.து )
2-3-18 4873 பாரதி போற்றி ஆயிரம் – 60 (421-429)
3-3-18 4876 பாரதி போற்றி ஆயிரம் – 68+69 85 (526-548) & (550-569)
4-3-18 4806 பாரதி போற்றி ஆயிரம் – 61 (430-441)
4-3-18 4807 கஷ்டம் போக்கும் 100 அஷ்டகங்கள்!
13-3-18 4810 பாரதி போற்றி ஆயிரம் – 62 (442-454)
14-3-18 4813 க்ராஸ் டாக்கில் உதயமானது கண்ணதாசனின் அர்த்தமுள்ள
இந்து மதம்! -1
15-3-18 4816 பாரதி போற்றி ஆயிரம் – 63 (455-463)
16-3-18 4820 க்ராஸ் டாக்கில் உதயமானது கண்ணதாசனின் அர்த்தமுள்ள
இந்து மதம்! -2
17-3-18 4823 சாஸ்திரங்கள் கூறும் இரகசியங்கள்!
18-3-18 4826 நமது பெண்மணிகளை மெல்லக் கொல்லும் விஷங்கள்!
19-3-18 4829 சூரியனோடு சுற்றும் ரிஷி – சூரிய ரகசியம் – 1
20-3-18 4832 சூரியனோடு சுற்றும் ரிஷி – 2
21-3-18 4835 நடைப்பயிற்சி நல்ல மருந்து – 2
22-3-18 4839 விண்வெளிச் சாதனைகள் – 2 (பாக்யா 9-3-18 அ.து )
23-3-18 4842 பாரதி போற்றி ஆயிரம் – 64 (464-495)
24-3-18 4845 ஓடுங்கள், உலகத்தோடு ஓடுங்கள்! – 1
25-3-18 4848 ஓடுங்கள், உலகத்தோடு ஓடுங்கள்! – 2
26-3-18 4851 விண்வெளிச் சாதனைகள் – 3 (பாக்யா 16-3-18 அ.து )
27-3-18 4854 பாரதி போற்றி ஆயிரம் – 65 (476-484)
28-3-18 4857 என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும் -1
29-3-18 4860 என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும் -2
30-3-18 4864 என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும் -3
31-3-18 4867 என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும் -4


TO BE CONTINUED……………………………………
TAGS –INDEX 5, எஸ்.நாகராஜன், கட்டுரை இன்டெக்ஸ் -5