

INDEX 8; எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ் -8 (Post No.8316)
Post No. 8316
Date uploaded in London – – –9 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
நமது பிளாக்கில் எஸ்.நாகராஜன் எழுதிய கட்டுரைகளின் பட்டியலை 2016 முதல் வெளியிடுகிறேன். இது அகர வரிசைப்படி இல்லாவிடினும் இண்டெக்ஸ் INDEX போன்றதே.
இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்
கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?
பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பிcopy செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.
from swamiindologly.blogspot.com
என்று எழுதியும் பெறலாம்.
எடுத்துக்காட்டு:
ஒவ்வொரு மனிதனின் கடைசி விநாடிfrom tamilandvedas.com
ஒவ்வொரு மனிதனின் கடைசி விநாடி from swamiindology.blogspot.com
நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்
கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

October 2018
1-10-18 54 93 ஹிந்துக்களுக்கு தர்ம வாழ்வே வாழ்வு!
2-10-18 5496 ஹிந்து காந்திஜி – 2
3-10-18 5500 யத் பாவம் தத் பவதி!
4-10-18 5504 அற்புத தத்துவ ஞானி JK
5-10-18 5507 அறிவியல் வியக்கும் இசை! (பாக்யா 5-10-18 அ.து. 395 8-31)
6-10-18 5510 மன்மதனையும் மயங்க வைக்கும் கொல்லிப் பாவை!
(கொங்கு மண்டல சதகம் பாடல் 25)
7-10-18 5514 There is no death!
9-10-18 5517 ஒரு வழக்கை எப்படி வாதாடுவது?
9-10-18 5520 ஆப்ரஹாம் லிங்கன் வாதாடிய வழக்கு!
10-10-18 5524 ஒப்பற்ற தமிழின் உயர்வு – பூமிக்கு 62 சொற்கள்!
11-10-18 5529 மஹாபாரதப் பெரும் போரில் எத்தனை பேர் இறந்தனர்,
எத்தனை பேர் உயிர் பிழைத்தனர்!
12-10-18 5530 வேத நிலாவின் பவனி!
13-10-18 5534 ஆபரேஷன் ஃபைனல் – 1 (பாக்யா 12-10-18 அ.து. 396 8-32)
14-10-18 5537 வைச்ச பொருள் – 1
15-10-18 5541 வைச்ச பொருள் – 2
16-10-18 5545 ஹிந்துக்களின் தர்ம சிந்தனை! (Truth vol 86-24)
17-10-18 5549 மஹாகவி பாரதியார் நூல்கள் – 57 பாஞ்சாலி சபதம் – ஒரு
திறனாய்வு – சா.தாசன்
17-10-18 5553 வைச்ச பொருள் – 3
18-10-18 5559 அதீத உளவியல் ஆற்றல் கொண்ட நினா குளாஜினா
19-10-18 5564 வைச்ச பொருள் – 4
20-10-18 5569 வைச்ச பொருள் – 5
21-10-18 5573 மொஜார்ட்டின் நினைவாற்றல் திறன்!
22-10-18 5578 மொஜார்ட்டின் இறுதிப் பாடல் இசையமைப்பு!
23-10-18 5583 பாரத நாடு! இது போல் ஏதொரு நாடு!!
24-10-18 5586 ஆபரேஷன் ஃபைனல் – 2 (பாக்யா 19-10-18 அ.து. 397 8-33)
25-10-18 5592 திருநீலகண்டம் அருளப்பெற்ற திருக்கொடி மாடச் செங்குன்றூர்
(கொங்கு மண்டல சதகம் பாடல் 48)
26-10-18 5595 தங்க புத்தர் (பாக்யா 26-10-18 அ.து. 398 8-34)
27-10-18 5598 ரமண மஹரிஷி பற்றி அரவிந்தர்!
28-10-18 5601 ஹிந்து மதம் பற்றி டேவி ஃப்ராலி (வாமன சாஸ்திரி)
30-10-18 5604 சபரிமலை தரிசனம்! கம்யூனிஸ்டுகளின் அக்கிரமம்!!
31-10-18 5607 குருவுக்கா, கோவிந்தனுக்கா, யாருக்கு முதல் நமஸ்காரம்?
31-10-18 5610 ME TOO! ஓடாதீங்க, படியுங்க

November 2018
1-11-18 5614 அமெரிக்காவிற்கு கொலம்பஸின் பெயர் ஏன்
வழங்கப்படவில்லை? (பாக்யா 16-11-18 அ.து. 401 8-37)
3-11-18 5618 ஹிந்துக்களுக்குச் சம உரிமை தேவை -100 அறிஞர்களின்
வேண்டுகோள்!
3-11-18 5622 அண்டார்டிகாவில் ஏற்பட்டுள்ள இழப்பு! AIR-11 – 31-7-18 உரை
4-11-18 5626 இறைவன் பற்றிய இரகசியங்கள்!
5-11-18 5630 நெஞ்சில் கண்ணன் வருவான்!
6-11-18 5634 தெய்வம் பலப்பல சொல்லி பகைத் தீயை வளர்ப்பவர் மூடர்!
7-11-18 5637 இன்றைய உலகின் மெமரி மன்னன்! (பாக்யா அ.து. 400 8-36)
8-11-18 5642 இங்கு இல்லாதது எங்கும் இல்லை, மகனே!
10-11-18 5646 பெங் சுயி – லோ ஷு சதுரம்!
10-11-18 5650 45 நிமிடங்களில் எவரையும் பைத்தியமாக்கும் மௌன
சேம்பர்!
11-11-18 5654 1001 அருமையான ஆங்கிலத் திரைப்படங்கள்!
12-11-18 5657 தகை மாதொடு வருவன்!
14-11-18 5661 5000 பேர்களின் முகம் அறியும் திறன்!(பாக்யா அ.து. 401 8-37)
14-11-18 5664 பால் பிரண்டனின் மகன் பரமாசார்யரை தரிசித்தது!
15-11-18 5667 சிலைகளைக் காத்து கலைக்கூடம் அமைத்த பாஸ்கர
தொண்டைமான்!
16-11-18 5670 அப்பர் தெரிவிக்கும் இரகசியமும், எறும்புகளின் அணிவகுப்பும்!
17-11-18 5673 ஷாலின் ஆலயமும், போதி தர்ம மர்மமும்!
18-11-18 5676 ஷேக்ஸ்பியர், ஷேக்ஸ்பியரில் பெயிலான கதை!
19-11-18 5680 ஷேக்ஸ்பியர் இலக்கியத்தின் மீது எழுந்த திரைப்படங்கள் 525!
20-11-18 5684 ச.நாகராஜன் எழுதிய 108 நூல்களின் பட்டியல்!
21-11-18 5687 8 லட்சம் ஆண்டுகள் இல்லாத அளவு கார்பன் டை
ஆக்ஸைடின் அளவு!
22-11-18 5690 போகுமிடம் வெகு தூரம், போக வேண்டும் நெடு நேரம்!
23-11-18 5694 சிரிப்பு யோகாவும், உண்மை யோகாவும்!
24-11-18 5698 கடவுள் நம்பிக்கை பற்றிக் கூறி வருத்தம் அடைந்த கார்ல் ஜங்!
25-11-18 5701 பாண்டியன் வள்ளுவரைக் கேட்கச் செய்த 100 கேள்விகள் – 1
26-11-18 5705 பாண்டியன் வள்ளுவரைக் கேட்கச் செய்த 100 கேள்விகள் – 2
27-11-18 5709 பாண்டியன் வள்ளுவரைக் கேட்கச் செய்த 100 கேள்விகள் – 3
28-11-18 5712 பாண்டியன் வள்ளுவரைக் கேட்கச் செய்த 100 கேள்விகள் – 4
29-11-18 5715 சரஸ்வதிக்கே சர்டிபிகேட்டா – காஞ்சி காமகோடி மடம் ஆதி
சங்கரர் ஸ்தாபித்ததே!
30-11-18 5719 ஒபிஸிடி கோட் -1

December 2018
1-12-18 5723 கடற்கரை மணலில் பெயர் எழுதினேன்!
3-12-18 5727 லாலி தேகன் மை கயீ! மை பீ ஹோ கயீ லால்!
3-12-18 5731 ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய 36500 பாடல்கள்!
4-12-18 5737 பாண்டியன் வள்ளுவரைக் கேட்கச் செய்த 100 கேள்விகள் – 5
5-12-18 5742 பாண்டியன் வள்ளுவரைக் கேட்கச் செய்த 100 கேள்விகள் – 6
6-12-18 5746 பாண்டியன் வள்ளுவரைக் கேட்கச் செய்த 100 கேள்விகள் – 7
7-12-18 5751 பதில் சொல்லார், தர்க்கம் புரியார், செய்வர் அல்லது செத்து
மடிவர்!
8-12-18 5755 அந்த நல்ல காரியம் நடக்காதா? யார் சொன்னது? அது
நடக்கும், நடந்தே தீரும்!
9-12-18 5760 குரு க்ஷேத்திரப் போர் அல்ல, தமிழ் க்ஷேத்திரப் போர்!
10-12-18 5765 பாரதியும் வானசாத்திரமும் – 1
11-12-18 5769 பாரதியும் வானசாத்திரமும் – 2
12-12-18 5774 பாரதியும் வானசாத்திரமும் – 3
13-12-18 5778 பாண்டியன் வள்ளுவரைக் கேட்கச் செய்த 100 கேள்விகள் – 8
பல்லக்குத் தூக்கினாலும், பல்லக்கு ஏறினாலும்!
14-12-18 5782 பாண்டியன் வள்ளுவரைக் கேட்கச் செய்த 100 கேள்விகள் – 9
மனிதன், தெய்வம், பேய், தலைவன்!
15-12-18 5787 சும்மா கொஞ்சம் கலாய்க்கலாம், சார், வாங்க! – 1
16-12-18 5792 சும்மா கொஞ்சம் கலாய்க்கலாம், சார், வாங்க! – 2
17-12-18 5795 செப்பு மொழி பதினைந்து!
18-12-18 5800 தியானம் மூலம் கிடைக்கும் நன்மைகள்!
19-12-18 5803 ஹை கூ கவிதைகள்!
20-12-18 5808 உயரத் தூக்கும் தியானம்!
22-12-18 5812 ஒபிஸிடி கோட் -2
22-12-18 5817 சிரி, உன்னோடு உலகம் சிரிக்கும்!
24-12-18 5822 புதிய சேனலில் (1 முதல் 12 முடிய உள்ள அடுத்த
காணொலிக் காட்சிகளைப் பார்க்க அழைப்பு!
24-12-18 5823 உலகெங்கும் தொன்றுதொட்டு இருந்து வரும் சிவலிங்க
வழிபாடு – 1
25-12-18 5829 பைபிள் ஃபேக்ட்ஸ்
25-12-18 5834 உலகெங்கும் சிவலிங்க வழிபாடு – 2
26-12-18 5840 அமேஸிங் க்ரெஸ்கின்!
27-12-18 5845 முட்டாள் பார்த்த கீதையின் மறுபக்கம்!
29-12-18 5849 லக்ஷ்மி, சீக்ரட் சூப்பர் ஸ்டார் -இரு திரைப்படங்கள்!
29-12-18 5851 புதிய சேனலில் (13 முதல் 24 முடிய உள்ள) அடுத்த
காணொலிக் காட்சிகளைப் பார்க்க அழைப்பு!
29-12-18 5855 காலன் அழைத்தாலும் காத்து விடும் அதிர்ஷ்டம்!
30-12-18 5860 செப்பு மொழி பதினெட்டு!
TAGS — INDEX 8, எஸ்.நாகராஜன், கட்டுரை இன்டெக்ஸ் -8
TO BE CONTINUED……………………………………………….
