
Written by London swaminathan
swami_48@yahoo.com
Date: 12 JANUARY 2019
GMT Time uploaded in London –20-22
Post No. 5925
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
கட்டத்தில் உள்ள 20 சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும் கீழே தரப்பட்டுள்ளது
TAMIL CROSSWORD 1212019

குறுக்கே
1.இந்திரனின் வாகனம் இந்த நிறத்தில் இருந்தது
4.புதல்வி ((வலமிருந்து இடம் செல்க))
5.மாணவர்கள் செல்லும் இடம்; சமணர்களும் இறைவனும் படுக்கும் இடம்
6.சூரியன் உதயமாகும் நேரம் ((வலமிருந்து இடம் செல்க))
7.திமிர், கொழுப்பு; மேகமூட்டம்
8.இனிப்பு
10.தர்மம்; திருக்குறளின் முதல் பிரிவு
11.பூ ((வலமிருந்து இடம் செல்க))
11.வியாபகம் ; சர்வம் சிவ/ விஷ்ணு……………
கீழே
சங்க காலப் பெண்பாற் புலவர்; ஆதிமந்தி-ஆட்டனத்தி கதை சொல்லிப் புலம்பியவர்
2. அந்தணர்கள் செய்யும் வேள்வி
3. இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும்புனிதத்தலம்; நீத்தாருக்கு இறுதிக்கடன் செலுத்தும் இடம் ((கீழிருந்து மேலே செல்க))
4. வீடு, வீடு கட்டுவதற்கான இடம்
4. திகைப்பு
5. ஆடு, வெள்ளாடு, வயிறு பருத்த பிராணி
6. திருக்குறளின் மூன்றாவது பிரிவு
9. வெளியே என்று பொருள்; இந்தத் துறையில் 400 பாடல்கள் உண்டு
10.இரும்பு எறு பொருள்; இத்துடன் செந்தூராம் முதலிய சொற்களை சித்த் வைத்திய நூல்களில் காணலாம்
10. பஞ்சபூதங்களில் நீர் என்பதற்கு உபயோகிக்கும் சொல். ஆப என்ற ஸமஸ்க்ருதச் சொல்லில் இருந்து பிறந்தது. ((கீழிருந்து மேலே செல்க))
11.நினைவாற்றல் இன்மை= ஞாபகத்துக்கு எதிர்ப்ப்பதம் ((கீழிருந்து மேலே செல்க))
ANSWERS

வெள்ளையா னை,மகள்,பள்ளி,காலை,மப்பு,தித் திப்பு,அறம்,மலர்,மயம்
வெள்ளிவீதியார், பள்ளை, யாக, மனை, மலைப்பு, காம, புறம், அய,அப்பு, மறதி


–subham–