
Post No. 8871
Date uploaded in London – – –30 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
15873 சுபாஷித ஸ்லோகங்களைப் படிக்கும் அரிய வாய்ப்பை இந்தக் கட்டுரை தருகிறது!
சுபாஷித நூல்களின் பட்டியல்! – 1
ச.நாகராஜன்
சம்ஸ்கிருதத்தில் பல்லாயிரக்கணக்கில் சுபாஷித ஸ்லோகங்கள் உள்ளன.
இவற்றைத் தொகுத்துள்ள நூல்களும் ஏராளாமாக காலம்தோறும் வெளி வந்துள்ளன.
இவற்றைப் படிப்பதே ஒரு சுகமான அனுபவம்.
இவற்றில் புதிர்கள் உண்டு; விடுகதைகள் உண்டு; புராண வரலாறுகள் உண்டு. இதிஹாஸ நாயகர்கள் பற்றிய அரிய தகவல்களை இவை தருகின்றன. அவதாரங்கள், மகான்கள், ஸ்தலங்கள் என்று இப்படி பல்வேறு பொருள்களில் வேறு எங்கும் காண முடியாத விவரங்களை சுபாஷிதங்கள் தருகின்றன.
அத்துடன் வாழ்க்கைக்குப் பயன் தரும் நூற்றுக் கணக்கான குறிப்புகளை இவை சுவைபடச் சொல்வதால் இவற்றைப் படிப்பதால் வாழ்க்கையில் வெற்றியும் சித்திக்கிறது.
இவற்றின் பட்டியல் நீண்ட ஒன்று.
சில நூல்கள் பற்றிய விவரங்களை இங்கு பார்க்கலாம்.
மஹா சுபாஷித ஸங்க்ரஹ – மொத்தம் எட்டுத் தொகுதிகள்
Maha Subhasihita Sangraha – Main Author Sternbach, Ludwik – with translation in English
1. முதல் தொகுதியில் உள்ள ஸ்லோகங்களின் எண்ணிக்கை 1873
(1 முதல் 1873 முடிய)
2. இரண்டாம் தொகுதியில் உள்ள ஸ்லோகங்களின் எண்ணிக்கை 2335
(1874 முதல் 4208 முடிய)
3. மூன்றாம் தொகுதியில் உள்ள ஸ்லோகங்களின் எண்ணிக்கை 2077
(4209 முதல் 6285 முடிய)
4. நான்காம் தொகுதியில் உள்ள ஸ்லோகங்களின் எண்ணிக்கை 1979
(6286 முதல் 8264 முடிய)
5. ஐந்தாம் தொகுதில் உள்ள ஸ்லோகங்களின் எண்ணிக்கை
(8265 முதல் 9979 முடிய) 1715
6. ஆறாம் தொகுதில் உள்ள ஸ்லோகங்களின் எண்ணிக்கை 1512
(9980 முதல் 11491 முடிய)
7. ஏழாம் தொகுதில் உள்ள ஸ்லோகங்களின் எண்ணிக்கை 1527
(11492 முதல் 13018 முடிய)
8. எட்டாம் தொகுதில் உள்ள ஸ்லோகங்களின் எண்ணிக்கை
(13019 முதல் 14653 முடிய) 1635
இந்த எட்டு தொகுதிகளையும் டவுன் லோட் செய்ய விரும்புவோர் நாட வேண்டிய தளம் :

1
https://archive.org/details/MahaasubhaasitasamgrahaVol1-8/Mahaasubhaasitasamgraha_Vol_1
Mahaasubhaasitasamgraha_Vol_2.pdf
Mahaasubhaasitasamgraha_Vol_3.pdf
Mahaasubhaasitasamgraha_Vol_4.pdf
Mahaasubhaasitasamgraha_Vol_5.pdf
Mahaasubhaasitasamgraha_Vol_6.pdf
Mahaasubhaasitasamgraha_Vol_7.pdf
Mahaasubhaasitasamgraha_Vol_8.pdf
9. சுபாஷிதங்களை ஆங்கிலத்தில் தரும் ஒரு அழகான நூல்
Sanskrit Subhasitas in English Verse (An Anthology)
Dt Veluri Subba Rao – Professor of Sanskrit, Andhra University, Waltair
First Edition 1972
40 தலைப்புகளில் இந்த நூல் 300 அரிய சுவையான சுபாஷிதங்களைத் தருகிறது. இந்த நூலில் ஒரு சிறப்பு உள்ளது – ஆங்கில மொழிபெயர்ப்பும் அற்புதமாக கவிதையாகவே அமைந்துள்ளது!
10. Sanskrit Subhasita Ratnakara
English translation by Dr N.P. Unni – Ex-vice-Chancellor, Sri Sankaracharya Sanskrit University, Kaladim Kerala
Published by Chowkhamba Krishnadas Academy, Varanasi, 221002 First Edition 2009
சம்ஸ்கிருத மூலமும் ஆங்கில மொழியாக்கமும் உள்ளது இந்தப் புத்தகம்.
200 பக்கங்கள் உள்ள இந்தப் புத்தகத்தில் சுமார் 920 சுபாஷித ஸ்லோகங்கள் உள்ளன.
அடுத்து இன்னும் சில நூல்களைப் பார்ப்போம்!
****
This article gives you the details of 15873 Subhasita Slokas.

சம்ஸ்க்ருத நூல்கள் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › சம்ஸ…
12 Aug 2019 — Tagged with சம்ஸ்க்ருத நூல்கள். 150 இந்திய வானியல் விஞ்ஞானிகளும், 300 சம்ஸ்க்ருத நூல்களும்! (Post No.6766). Written by London … are taken from various sources. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)).
சம்ஸ்கிருதம் என்னும் … – Tamil and Vedas
tamilandvedas.com › 2012/05/11 › ச…
11 May 2012 — சம்ஸ்கிருதம் என்பது பெரிய சமுத்திரம். அதன் கரையைக் கண்டவர்கள் யாரும் இல்லை. ஏனைய பழைய மொழிகளில் உள்ள நூல்கள் …

tags — சுபாஷித நூல், பட்டியல்
—subham—-