
Date: 2 January 2016
Post No. 2451
Time uploaded in London :– 7-58 (காலைப்பொழுது)
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
சங்க இலக்கியத்தில் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை சிறுபாணாற்றுப்படை பொன்ற ஆற்றுபடை நூல்களை நாம் படித்திருக்கிறோம். அதே வழியில் மாணவர்களை ஆற்றுப்படுத்தும் ஒரு நூலை பின்னத்தூர் பிரம்மஸ்ரீ அ. நாராயணசாமி ஐயர், 1900 ஆம் ஆண்டில் யாத்தார். இந்த அரிய நூல் பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்தது. இதற்கு உரையும் எழுதுவதாக முகவுரையில் எழுதியிருக்கிறார். அது கிடைக்கும்போது அதையும் வெளியிடுவேன்.
இவர் 18 நூல்களுக்கு மேல் இயற்றியுள்ளார். நற்றிணை முதலிய சங்க இலக்கிய நூல்களுக்கு அருமையான உரைகளை வெளியிட்டிருக்கிறார். நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ் வளர்த்த பெரியார்களில் இவர்தம் பணி குறிப்பிடத்தக்கது.














–சுபம்–
You must be logged in to post a comment.