
Written by S. NAGARAJAN
Date: 30 September 2016
Time uploaded in London:6-14 AM
Post No.3202
Pictures are taken from various sources; thanks
மூன்றாம் உலக மகா யுத்தம் ஏற்படப்போவதற்கான காரணம் : ஒரு ஆராய்ச்சி
சிறிய கட்டுரைத் தொடர் – Before It’s News இணையதளத்தில் வெளியாகியுள்ள கட்டுரையின் சுருக்கம்
இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே நடக்கப்போகும் கோரமான மூன்றாம் உலக மகாயுத்தம்! – 3
By ச.நாகராஜன்
இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் பல வித வழிகளில் முதலாவதாக ஊடுருவலைப் பார்த்தோம். அடுத்த வழியாக அதிகாரத்தைக் குவித்தல் பற்றிப் பார்த்தோம். அவர்களது அடுத்த வழி தலைமை மற்றும் பண்பாட்டிற்கு எதிரான நேரடி யுத்தம் .
தலைமை மற்றும் பண்பாட்டிற்கான நேரடி யுத்தம்
அகதிகளாகப் புகுந்திருக்கும் நாட்டில் ஷரியத்தைப் புகுத்துவதே அடுத்த படி.
ஷரியத் விதித்திருக்கும் தடை செய்யப்பட்ட நடைமுறைகள் புகுந்த நாட்டில் அவர்களது கலாச்சாரத்திற்கு எதிராகப் புகுத்தப்பட வேண்டும்.அங்குள்ள அரசாங்கத்தை இதற்காக எதிர்க்க வேண்டும். அங்குள்ள இதர மதங்கள், அவர்களின் தொன்மங்கள், நம்பிக்கைகள், பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை முற்றிலுமாக எதிர்க்க வேண்டும்.
இதற்கான ஒரே வழி தலமை மற்றும் பண்பாட்டிற்கான நேரடி யுத்தம்!
புகுந்த நாட்டில் அரசை ஏற்று நடத்தும் அரசாங்கத்தை வேண்டுமென்றே இழிவுபடுத்தி அந்த அரசு மற்றும் பண்பாட்டை இழிவு படுத்துவது மேற்கொள்ளப்படும்.
குடிமக்களை பயமுறுத்த அவர்களின் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடத்தப்படும். பயத்தை ஏற்படுத்தி அவர்கள் சரணாகதி அடைய இந்தத் தாக்குதல்கள் உதவும்.
சமூகத்தின் பொருளாதாரச் சீரழிவுக்கு உதவும் அனைத்து நேரடி மற்றும் உள்குத்து வேலைகள் மேற்கொள்ளப்படும்.
அனைத்து எதிர்ப்புகளும் எதிர்க்கப்படும்,ஒன்று எதிராளிகள் ஒழிக்கப்படுவர் அல்லது அவர்களின் ஓங்கிய குரல் ஒடுக்கப்படும்.
இஸ்லாமியர் அல்லாதவர்கள் பெருத்த அளவில் கொல்லப்படுவர்.
இஸ்லாமிய தீவிரவாதிகளால் இன சம்பந்தமான சுத்தப்படுத்தும் வேலை நடத்தப்படும். அதாவது அடுத்த் இனத்தவர் இல்லாமல் ஆக்கப்படுவர்.
புகுந்த நாட்டில் இருக்கும் மதசார்பற்ற விதிகள், பண்பாட்டுப் பழக்கங்கள் எதிர்க்கப்படும், மீறப்படும்,
இந்த இஸ்லாமியத்தை ஏற்காத மிதவாத முஸ்லீம அறிவாளிகள் மற்றும் தலைவர்கள் கொலை செய்ய்ப்படுவர்.
சர்ச்சுகள் அழிக்கப்படும். இஸ்லாம் அல்லாத நிறுவனங்கள் ஒழிக்கப்படும்.
ஷரியத் விதிப்படி பெண்களின் சுதந்திரம் ஒடுக்கப்படும். ஷரியத் பெண்களின் மீது அமுலாக்கப்படும்.
வெடிகுண்டுகளை ஆங்காங்கே வெடிக்க வைத்து எதிராளிகளின் ஜனத்தொகை குறைக்கப்படும். கொலைகள் சர்வ சாதாரண்மாக நடைபெற ஆரம்பிக்கும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது மக்கள் ஏற்றுக் கொண்ட அரசுகள் கவிழ்க்கப்படும். அரசு அதிகாரம் பறிக்கப்படும்.
ஷரியத் முற்றிலுமாக அமுல்படுத்தப்படும்.
www.thereligionofpeace.com என்ற இணையதளம் ஜிஹாத் தாக்குதல் எங்கெல்லாம் நடந்திருக்கிறதோ அங்கெல்லாம் ஏற்பட்ட வன்முறைகள், கொலைகள் ஆகியவற்றை முடிந்த அளவு தொகுத்திருக்கிறது.
2001 செப்டம்பரிலிருந்து இதுவரை நடந்துள்ள 14000 தாக்குதல்களை இந்தத் தளம் பட்டியலிட்டுள்ளது. நிச்சயமாகப் பார்க்க வேண்டிய இந்த தளத்தில் உள்ளவை படிக்கப்பட வேண்டியவை.
இன்னும் முஸ்லீம்கள் எதிர்பார்த்தபடி நடக்காத “முஸ்லீம்களின்” மீதான தாக்குதல்கள் எண்ணிக்கைக்கு அப்பாற்பட்டவை. அவற்றைத் தொகுத்தல் சற்று கடினமே.
இஸ்லாமியர் அல்லாதவர்கள் தாங்கள் எதிர்பார்த்ததைச் செய்யாமல் இருந்ததற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் இதில் அடங்காது.
இஸ்லாமிய பாக்கெட்டுகளில் – அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக உள்ள இடங்களில் – வாழும் இஸ்லாமியர் அல்லாதவர்கள் படும் பாடும் இதில் அடங்காது.
கிறிஸ்தவர்கள், யூதர்கள், ஹிந்துக்கள், ஜைனர்கள், பௌத்தர்கள் உள்ளிட்டோர் கொலை செய்யப்படுதல், அவர்களின் சொத்து அழிக்கப்படுதல், சூறையாடப்படுதல், வலுக்கட்டாயமான மதமாற்றம், கற்பழிப்பு, அதிக வரி விதிப்பு (ஜெஸியா வரி – இஸ்லாமியர் அல்லாதவர் மீது விதிக்கபப்டும் வரி), இஸ்லாம் அல்லாதவர் அடிமைப் படுத்தல் ஆகியவை சொல்லுக்கடங்கா. தொகுக்க் முடியாதவை.
சூடான், பிலிப்பைன்ஸ், கென்யா, மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளில் நடக்கும் சம்பவங்களே இதற்கு அத்தாட்சி.
இது தவிர, ‘இஸ்லாமிற்குத் துரோகம் இழைப்ப்வர்களுக்கு’ உலகெங்கும் விதிக்கப்படும் மரணதண்டனையையும் நாம் மறந்து விடக் கூடாது.
அடுத்த வழி முழு இஸ்லாமிய மயமாக்கல். அதை விரிவாகக் காண்போம்.
நன்றி : Before It’s News
- தொடரும்
********
You must be logged in to post a comment.