மூலிகைச் சதுரம் (Post No.6436)

TAMIL CROSS WORD 24519 


Written by London swaminathan



swami_48@yahoo.com


Date: 24 May 2019


British Summer Time uploaded in London – 15-04

Post No. 6436

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

மூலிகைகளைக் கண்டுபிடியுங்கள்.

ஐயப்பாடு உளதெனின் ஆனந்தவிகடன் தமிழ் அகராதியைக் காண்க.

ACROSS

1. கல்லீரல் நோய்களைக் குணப்படுத்தும் மூலிகை (8 எழுத்துக்கள்)

4. (4) வாழை

5. (2) மூங்கில், கரும்பு, திப்பிலி

6. (5) வாசனைப் பொருள்; மருந்துச் சரக்கு

8. (4) காட்டுச் சீரகம்

9. (3) சீக்கிரி மரம்; மதுரைக்குப் பக்கத்தில் உள்ள ஊரின் சுருக்கம்

DOWN

1. (4 எழுத்துக்கள் ) புதராக  வளரும்; பாம்புகள் உலவும்; முகத்துக்கு க்ரீம் தரும்

2. (5) வெண்கடுகு

3. (3) இந்தக் கிழங்கின் லேகியம் மூலம் நோய்க்கு மருந்து மசியல் செய்தும் சாப்பிடலாம்

7. (4) கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்-ஆகிய மூன்றின் பொடி; மருத்துவக் குணமுள்ளது.

10. (6)/கீழிருந்து மேலே செல்க. பொன்  னா  ங்கா  ணி  — இந்தாக் கீரையைச் சாப்பிட்டு வந்தால் சருமம் தங்க நிறமாக மாறுமாம்

10. (4) இது வீட்டில் தொங்கினால் வெள்ளைக்காரர்கள் அந்தக் காலத்தில் வீட்டுப்பக்கமே வரமாட்டார்களாம்; அம்மை நோய் என்றால் அவ்வளவு பயம்

12. (5) இந்த நிறமும் எல்லா எல்லா மூலிகைகளுக்கும் பொருந்து.ம்,

—subham—