சுவாமி குறுக்கெழுத்துப் போட்டி 22112019 (Post No5974)

WRITTEN   by London swaminathan

swami_48@yahoo.com


Date:22 JANUARY 2019


GMT Time uploaded in London – 20-34
Post No. 5974


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Swami’s Tamil Cross word 2212019

கட்டத்தில் உள்ள 10 சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும் கீழே   தரப்பட்டுள்ளது.

குறுக்கே

1. வெள்ளையடிக்கப் பயன்படும் மட்டை, சித்திரக்காரரின் கருவி

4.சின்ன பாங்கு

6.காற்றின் போக்கில்

8.வானமே உடை; சமணர்களின் ஒரு பிரிவு; நிர்வாண சாமியார்கள்

கீழே

1.சிறிய மலை

2.தண்ணீர் எடுக்கும் இடம்; ஆனால் கல் பாவாமல் மண்ணால் ஆகியது

3. (கீழிருந்து மேலே செல்க)- சின்னக் கடை

4.ஆண், பெண் சக்தியைக் குறிக்கும் இரு கடவுளர்

5.– கொல்கத்தாவை தலைநகராகக் கொண்ட மாநிலம்

7. ஆகாயம்


குறுக்கே

1.குச்சுமட்டை– வெள்ளையடிக்கப் பயன்படும் மட்டை, சித்திரக்காரரின் கருவி

4.சிறுவங்கி- சின்ன பாங்கு

6.காற்றுவாகு– காற்றின் போக்கில்

8.திகம்பரம்- வானமேஎ உடை; சமணர்களின் ஒரு பிரிவு; நிர்வாண சாமியார்கள்

கீழே

1.குன்று- சிறிய மலை

2.மண்கிணறு- தண்ணீர் எடுக்கும் இடம்; ஆனால் கல் பாவாமல் மண்ண்ணால் ஆகியது

3.குட்டி கடை (கீழிருந்து மேலே செல்க)- சின்னக் கடை

4.சிவ சக்தி- ஆண், பெண் சக்தியைக் குறிக்கும் இரு கடவுளர்

5.வங்காளம்- கொல்கத்தாவை தலைநகராகக் கொண்ட மாநிலம்

7.வானம்- ஆகாயம்

குறுக்கே:-1.குச்சுமட்டை,4.சிறுவங்கி,6.காற்றுவாகு,8.திகம்பரம்

கீழே:-1.குன்று,2.மண்கிணறு,3.குட்டி கடை (கீழிருந்து மேலே செல்க),4.சிவ சக்தி,5.வங்காளம்,7.வானம்

–subham–