‘வங்கக் கடல் கடைந்த’–ஆண்டாள் தரும் அற்புதத் தகவல்!!!

TAMRALIPTI

bengal map

chola-flag-2

Tamralipti in Bengal is an ancient port.

Please click here for the article:
வங்கக் கடல் கடைந்த

Leave a comment

1 Comment

  1. வே. வேங்கடாசலபதி's avatar

    வங்கக் கடல் என்ற திருப்பாவை பாடலுக்கு தாங்கள் தந்துள்ளது அற்புதமான விளக்கம். திருப்பாவையில் பல அறிவியல் மற்றும் வராலாற்றுத் தகவல்கள் உள்ளன என்பதை எண்ணும் போது வைணவத்தமிழின் அருமையை உணரமுடிகின்றது. கோதை தமிழ் அறியாத மானுடரை வையம் சுமப்பது வம்பு என்று தெரியாமலா சொல்லியிருக்கிறார்கள்? தமிழ் மீது பற்றுள்ளவர் எவரும் அவசியம் திருப்பாவையை நன்கு ஆராய்ந்து படிக்கவேண்டும் என்பததை தங்கள் பகிர்வின் வாயிலாக உணரமுடிகின்றது. ஆண்டாள் திருவடிகளே சரணம்.

Leave a comment