Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 13 November 2018
GMT Time uploaded in London –11-23 am
Post No. 5659
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
இந்துக்களுக்குப் புனிதமான ஏழு நகரங்களும், ஏழு நதிகளும்
இந்தக் கட்டத்தில் மறைந்திருக்கின்றன. கண்டுபிடியுங்கள்.
விடையும் கீழே உளது
னை | மு | ய | தி | வ | ஸ் | ர | ச |
தா | கா | சி | அ | வ | ந் | தி | கா |
ம | ஞ் | ரி | யோ | xxx | ரா | து | ம |
ர் | சி | பு | த் | வா | ர | கா | xxx |
ந | ந் | xxx | யா | மா | க | ங் | கா |
xxx | து | கா | வே | ரி | வ | தா | கோ |
Answer:–
கங்கா, சிந்து, காவேரி, யமுனை, சரஸ்வதி,
நர்மதா, கோதாவரி,
அயோத்யா புரி, மதுரா, மாயா, காசி, காஞ்சி,
அவந்திகா, துவாரகா புரி
ரேவா= நர்மதா
மாயா= ஹரித்வார்
அவந்திகா= உஜ்ஜயினி
Tags:- Tamil 7 rivers, 7 cities word search
–subham–