
Written by London swaminathan
swami_48@yahoo.com
Date: 9 March 2019
GMT Time uploaded in London – 18-31
Post No. 6174
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))


குறுக்கே
1. மைல் அல்லது கிலோமீட்டர் போன்ற பழங்கால தூரம் குறிக்கும் தமிழ் சொல்
5. காப்பி சாப்பிடும் போது கோப்பைக்கு கீழேயுள்ள பகுதி
6. பெண்களுக்குப் பிடித்த கழுத்து அணி; ஆனால் வைர நெக்லஸ் அல்ல
7. ஒரு அனுமானம்
8. – இத்துடன் ஆந்தையார் என்ற ஒரு புலவர் கூட உண்டு
9. சிம்ஹ என்பதன் தமிழ் வடிவம்
9a. உள்ளம்
10. காளைபிடிக்கும் போட்டியில் காளகள் வரும் வாசல்
13– வலி, மன உளைச்சல் ஆகியவற்றைக் குறிக்க உதவும் சொல்
14. பிற்சேர்க்கை; ரிக் வேதத்தில் இப்படி ஒரு பகுதி உண்டு
XXXXXXXXXXXXXX
கீழே
1.– இதை வைத்து தைக்க முடியாது; ஆனால் வடக்கு திசையைக் காட்டுவதால் காம்பஸில் பயன்படும்
2.– அலைகள் பாடும் ஊர்
3.– உறக்கம்
4.– பொருள்கள் விற்கும் இடம்
5. மீன் பிடிக்க உதவும்
8.– பெண்களின் சடையின் தோற்றம்; எம்ப்ராய்டரி வேலைக்கும் பொருத்தம்
10.– பத்திரிக்கை, புஸ்தகம் படிக்கும் பெண்
11. விதண்டா, குதர்க்க, பொய்மை போன்றவற்றுடன் வரும் சொல்; மூட்டுகளில் வரும் நோய்
11a.– கீழிருந்து மேல் செல்க
12. — ஊற்று, நீர் உள்ள சிறு குளம்
13.– பணி, கார்யம், ஜோலி



–subham–