தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 932019 (Post No.6174)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 9 March 2019


GMT Time uploaded in London – 18-31


Post No. 6174

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1. மைல் அல்லது கிலோமீட்டர் போன்ற பழங்கால தூரம் குறிக்கும் தமிழ் சொல்

5. காப்பி சாப்பிடும் போது கோப்பைக்கு  கீழேயுள்ள பகுதி

6. பெண்களுக்குப் பிடித்த கழுத்து அணி; ஆனால் வைர நெக்லஸ் அல்ல

7. ஒரு அனுமானம்

8. – இத்துடன் ஆந்தையார் என்ற ஒரு புலவர் கூட உண்டு

9. சிம்ஹ என்பதன் தமிழ் வடிவம்

9a. உள்ளம்

10. காளைபிடிக்கும் போட்டியில் காளகள் வரும் வாசல்

13– வலி, மன உளைச்சல் ஆகியவற்றைக் குறிக்க உதவும் சொல்

14. பிற்சேர்க்கை;  ரிக் வேதத்தில் இப்படி ஒரு பகுதி உண்டு

XXXXXXXXXXXXXX

கீழே

1.– இதை வைத்து தைக்க முடியாது; ஆனால் வடக்கு திசையைக் காட்டுவதால் காம்பஸில் பயன்படும்

2.– அலைகள் பாடும் ஊர்

3.– உறக்கம்

4.– பொருள்கள் விற்கும் இடம்

5. மீன் பிடிக்க உதவும்

8.– பெண்களின் சடையின் தோற்றம்; எம்ப்ராய்டரி வேலைக்கும் பொருத்தம்

10.– பத்திரிக்கை, புஸ்தகம் படிக்கும் பெண்

11. விதண்டா, குதர்க்க, பொய்மை போன்றவற்றுடன்  வரும் சொல்; மூட்டுகளில் வரும் நோய்

11a.– கீழிருந்து மேல் செல்க

12. — ஊற்று, நீர் உள்ள சிறு குளம்

13.– பணி, கார்யம், ஜோலி

–subham–

Leave a comment

Leave a comment