
Written by London swaminathan
swami_48@yahoo.com
Date: 8 May 2019
British Summer Time uploaded in London – 15-21
Post No. 6360
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))


குறுக்கே
1.புவி- (2 எழுத்து)- பூமி
3. – (3) தலையணையில் அடைப்பது; ஒரு மரத்தின் பெயர்
5.–(7) கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றியது- முருகனின் கதை
7.- (3) மேக மூட்டம், செருக்கு, மயக்கம்
9.–(3) நெல் கோதுமை முதலியன விளையும் இடம்
10. (3) பெண்மணி
11. (4) மக்கள்; மானுடம், மனித இனம்
12.(4)- நாய், இறந்த மாட்டு மாமிசம் உண்ணும் கீழ் ஜாதி ( நந்தானார் ஜாதி)
13. (2) வீசினால் மீன் கிடைக்கும்; பறவையும் கிடைக்கும்
கீழே
1.புகழ்- (3 எழுத்துக்கள்) கீர்த்தி
2.- (7) இந்தியாவை வட, தன் பாகுதிகளாகப் பிரிக்கும் மலை
3.-(5) கம்ப ராமாயணத்தின் தமிழ்ப் பெயர்
4.- (3)சண்டை; ஊரில் கிடைக்கும் கிசுகிசுச் செய்தி; கிணற்றடியில் பெண்கள் பேசுவது
6.(3)தாளம் வாசிக்கலாம்; நாதஸ்வரத்துடன் இணைந்து வாசிக்கப்படும் கருவி
8.–(4)- புற்று நோய் உண்டாக்கும் இலை
—



