கெட்டுப்போன பொருளைத் திருப்பி அடைவதற்கு இந்த ஶ்லோகத்தை ஜபிக்க வேண்டும் என்று ஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் “ஜய மங்கள ஸ்தோத்தி”ரத்தின் இரண்டாவது பாகத்தில் எழுதியிருக்கிறார். இதை 1000 முதல் 1,00,000 ஆவர்த்திவரை ஜபிக்கவேண்டும் என்றும் எழுதியிருக்கிறார். அவர் கொடுத்துள்ள ஶ்லோகத்தின் வடிவம்:
R.Nanjappa (@Nanjundasarma)
/ May 28, 2019கெட்டுப்போன பொருளைத் திருப்பி அடைவதற்கு இந்த ஶ்லோகத்தை ஜபிக்க வேண்டும் என்று ஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் “ஜய மங்கள ஸ்தோத்தி”ரத்தின் இரண்டாவது பாகத்தில் எழுதியிருக்கிறார். இதை 1000 முதல் 1,00,000 ஆவர்த்திவரை ஜபிக்கவேண்டும் என்றும் எழுதியிருக்கிறார். அவர் கொடுத்துள்ள ஶ்லோகத்தின் வடிவம்:
ஓம் ஹ்ரீம் க்ரோம் கார்த்தவீர்யார்ஜுனாய நம:
கார்த்தவீர்யார்ஜுனோ நாம ராஜா பாஹு ஸஹஸ்ரவான்
தஸ்ய ஸ்மரண மாத்ரேண கதம் நஷ்டம் ச லப்யதே
Karthaveeryarjuno nama
Raja baahu sahasravan
Thasya smarana mathrena
Gatham nashtam cha labhyathe.
Santhanam Nagarajan
/ May 28, 2019நன்றி