தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி20719 (Post No.6656)

WRITTEN   by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 20 JULY 2019


British Summer Time uploaded in London – 19-4
4

Post No. 6656


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. 
((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1. -(5 எழுத்துக்கள்)- பொங்கும், சீறும், குமுறும்; வீர சாவர்க்கர் எழுதிய புஸ்தகத்தின் பெயரும் கூட.

3. – (3) – சிவன் வசிக்கும் இடம்

4. (5) வலமிருந்து இடம் செல்க- விலையுயர்ந்த வலை

5.– (5) – நாம் வசிக்கும் பூமியின் பெயர்

7. – (3)- ராமநாதபுரம் மாவட்ட ஊர்; முத்துமாரி அம்மம் கோவில், சூரிய மின்சக்தி நிலையம் உடைய ஊர்.

10.– (3) – நீரில் நீந்தும்; அன்னத்தின் தம்பி.

11. (4) – கழுத்திலும் போடலாம்; நாய்க்கும் கட்டலாம்

12.– (4) – செல்லுகை, போதல் நடை

13.– (4) – யோஜனை; சிறகடித்துப் பறக்குமாம்

14– (4)- மரத்தை அறுக்க உதவும் கருவி

கீழே

1-(2 எழுத்துக்கள்) — பூனையைக் கண்டால் பயப்படும்.

2. –(2)- இமயம், மலயம், விந்தியம் ஆகியவற்றின் பொதுப் பெயர்

5. – (2) – எலியின் எதிரி

6. –(5)- ஜாதகத்தில் ராசியுடன் இதையும் சேர்த்துச் சொல்லுவர்.

6a. / (3) -கீழிருந்து மேலே செல்க.- யாருக்கு இது இல்லை: சந்தோஷம் மறைந்தால் இது வரும்

3 (3) – நலம்

9. (4) – சோகம்

8. –/ (3) கீழிருந்து மேலே செல்க.- ஆதிசங்கரர் வாழ்வில் திருப்பம் உண்டாக்கிய பிராணி

8. – (3) – சிப்பிக்குள் இருக்கும் விலைமிக்க பொருள்

10a. / (2)கீழிருந்து மேலே செல்க.- பக்தர்கள் பிரார்த்தனையில் பாடுவது

15. / (2)கீழிருந்து மேலே செல்க.- தங்க நதி- ஸ்வர்ண நதி; வடக்கில் ஓடும்

–SUBHAM–

Leave a comment

Leave a comment