
WRITTEN by London swaminathan
swami_48@yahoo.com
Date: 21 JULY 2019
British Summer Time uploaded in London – 7-38 am
Post No. 6658
Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))








kps710
/ July 21, 201921.07.2019
NOTHING NEW, THIS EXISTS EVEN TODAY. iN SOME OF THE HINDU TEMPLES THERE IS A VAST DFFERENCE OF TREATMENT TO INDIVIDUALS WHO DROP HIGH VALUE CURRENCY AND THE ONES WHO DROP SMALLER VALUE. ATTITUDE OF PEOPLE, HAS NOT CHANGED FOR MANY
R.Nanjappa (@Nanjundasarma)
/ July 21, 2019இதில் இரண்டு விஷயங்கள்.
1.ஒரு கோவில், மடம் போன்ற இடத்தில் நம் கையிலிருந்தோ, பாக்கெட்டிலிருந்தோ பணம் கீழே விழுந்துவிட்டால், அதை எடுக்கக்கூடாது அது நமதல்ல, கோவில்/மடத்தைச் சார்ந்தது என்ற நம்பிக்கை இங்கும் பரவலாக இருக்கிறது.
2. மேலை நாடுகளில் சர்ச்சுகள் நடத்தும் “ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிகள்” Sunday Schools பற்றி பல ஜோக்குகள் இருக்கின்றன. ஆனால் இவற்றின் மூலம் ஒவ்வொரு கிறிஸ்துவச் சிறுவன் சிறுமிக்கும் அவர்கள் மதத்தைப் பற்றிய சில அடிப்படை விஷயங்களாவது போதிக்கப்படுகின்றன. கிறிஸ்தவ சர்ச்சுகளில் பல பிரிவுகள் இருப்பதாலும் [Denomination], அவர்களிடையே சுமுகமான உறவு இல்லாததாலும் இந்த போதனைகள் /விளக்கங்கள் வேறுபடும் . இருந்தாலும் அடிப்படை ஒன்றுதான். இது நடைமுறையில் Ten Commandments மீதான ஒரு சமூக ஒழுங்கை வலியுறுத்துகிறது. இன்று பல மேலை நாடுகள் “செக்யூலராகி”விட்டன. ஆனாலும் அவர்களின் சமூக ஒழுங்கிற்கும் சுயக்
கட்டுப்பாட்டிற்கும் இதுவே அடிப்படையாக இருக்கிறது. முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் காமரோன் தன் பதவியின் இறுதி நாட்களில் இதை அடிக்கடி நினைவூட்டினார். இந்த நிலை கத்தோலிக்க ரல்லாத பல கிறிஸ்தவப் பிரிவுகளுக்குப் பொருந்தும்.
கத்தோலிக்கர்கள் இன்னும் ஒருபடி மேலேசென்று Catechism என்ற பெயரில் தீவிர மத போதனை செய்கிறார்கள்.
எந்தப் பிரிவாக இருந்தாலும் கிறிஸ்தவம் மட்டுமே ஒரே உண்மையான மதம், பிற போலியானவை என்பது எல்லா கிறிஸ்தவர்களும் சொல்லித்தரும் அடிப்படைப் பாடம்.
இந்தியாவில் ஹிந்து இளைஞர்கள் தம் மதத்தைப் பற்றிய எந்த அடைப்படை உண்மையையும் அறியாமல் வளர்கிறார்கள். நமது கலைகள், பண்பாடு ஆகியவற்றிற்கும் இதுவே அடிப்படையாக இருப்பதால் அவை பற்றியும் நம் இளைஞர்கள் பலரும் பொதுவாக அதிகம் அறிவதில்லை. இந்த அறியாமை நிலையே Default நிலையாக இருக்கிறது. அதனால் பிறரின் வாய் ஜாலத்திற்கும் போலிப் பிரசாரத்திற்கும் இலக்காகிறார்கள். இன்று இந்தியாவின் ஜனத்தொகையில் 50% மேலானவர்கள் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் என்னும் போது இந்த default நிலை கவலை தருவதாக இருக்கிறது.
[ அமெரிக்காவில் பல நாட்டு இளைஞர்களையும் வேலைக்குத் தேர்வு செய்யும் பொறுப்பில் ஒரு நிறுவனத்தில் இருந்தவர் ஆடம் ஆஸ்போர்ன். இவர் ஸ்ரீ ரமணரின் சீடரான ஆர்தர் ஆஸ்போர்னின் மகன். Adam Osborne son of Arthur Osborne. இவர் தன் அனுபவத்தில், பல நாடுகளிலிருந்து வரும் இளைஞர்களை ஒப்பு நோக்கும் போது இந்தியாவிலிருந்து வரும் ஹிந்து இளைஞர்கள் தம் மதத்தைப் பற்றியும் பண்பாடு பற்றியும் சிறிதும் அறியாமல் வருகிறார்கள் என்று சொன்னார்.]