

WRITTEN BY LONDON SWAMINATHAN
swami_48@yahoo.com
Date: 27 SEPTEMBER 2019
British Summer Time uploaded in London – 20-59
Post No. 7025
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
அடைப்புக்குறிக்குள் உள்ள எண், அந்தச் சொல்லில் எத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.

குறுக்கே
1.–6– பெரும்பாலும் வாரம்தோறும் கூடும்; மக்கள் சாமான் வாங்கப் போவர்- இரைச்சல் மிக்க இடம்
4. — 3—பெரிய, வாய் அகலமான பாத்திரம்
5.–3– இனிப்பின் எதிரி
6.–2– பருவகாலத்தில் கொட்டும்/ வலமிருந்து இடம் செல்க.
7.–5– ராமபிரானின் மகன்கள்
9.–6– விசாகம், புத்த பூர்ணிமா நடக்கும் 30 நாட்கள்/ வலமிருந்து இடம் செல்க.
கீழே
1.–6–தமிழர்களின் பொற்காலம்- சேர சோழ பாண்டியர் அவையில் 400க்கும் மேலான புலவர்கள் இருந்த காலம்
2.–4— பொங்கல் பண்டிகை வரும் 30 நாள்
8.-2– முயல் உருவம் இருப்பதால் நிலவுக்கு இப்பெயர்
3.–5– போர்ச்சுகீஸியர் இருந்த இரண்டு பகுதி; கோவா இல்லை



