
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7746
Date uploaded in London – 26 March 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

குறுக்கே
1.– (6) சீதா தேவி இத கீழ் தான் சிறை வைக்கப்பட்டாள்
4.– (3) முருகனின் மனைவி
5. – (2) மணலும் கல்லும் தோன்றுவதற்கு முன்னால் இப்படித்தான் இருந்தது
6.– (4) cமூன்றாவது…………அடுத்தது ……………..
9.– (6) அர்ஜுனனின் ஒரு பெயர். ராஜசூய யாகத்துக்கு பொருள் ஈட்டி வந்ததால் இந்தப் பெயர்.
11. / (3) வலமிருந்து இடம் செல்க – ப்ரதிமா/ சிலை என்பதன் தமிழ் வடிவம்
12.– (6) யோகப் பயிற்சியில் உயர் நிலை அடைந்தவர் இதில் திளைப்பர்
XXXX
கீழே
1– (6)- போ தி மரம்;விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ஒரு பெயர்
2. – (3) – முள் செடி; சப்பாத்தியுடன் சேர்த்தும் சொல்வர்
10.– (2) — பசி வந்தால் மனைவியிடம் கணவன் சொல்வது
3.– (3)- – ஊர்வசிக்கும் முன்னாள் இவள் பெயர்வரும்
7. –(3) – பெண்ணிடம் கேட்கக்கூடாதது
8.–(4) – இன்பத்தின் எதிர்ப்பதம்
8. –(2) /கீழிருந்து மேலே செல்க – பல்கலைக்கழகத்தில் ,
அமைச்சரவையில் பல —- உண்டு


| அ1 | சோ | க2 | ம | ர3 | ம் |
| சு | ள் | ம் | |||
| வ4 | ள் | ளி | பா5 | றை | |
| த் | நா6 | லா | வ7 | து8 | |
| த9 | ன | ஞ் | ச10 | ய | ன் |
| ம் | மை | து | ப11 | ||
| பே12 | ரா | ன | ந் | த | ம் |

–SUBHAM–