தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 2632020 (Post No.7746)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7746

Date uploaded in London – 26 March 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

குறுக்கே

1.– (6) சீதா தேவி இத கீழ் தான் சிறை வைக்கப்பட்டாள்

4.– (3) முருகனின் மனைவி

5. – (2) மணலும் கல்லும் தோன்றுவதற்கு முன்னால் இப்படித்தான் இருந்தது

6.– (4) cமூன்றாவது…………அடுத்தது ……………..

9.– (6) அர்ஜுனனின் ஒரு பெயர். ராஜசூய யாகத்துக்கு பொருள் ஈட்டி வந்ததால் இந்தப் பெயர்.

11. / (3) வலமிருந்து இடம் செல்க – ப்ரதிமா/ சிலை என்பதன் தமிழ் வடிவம்

12.– (6) யோகப்  பயிற்சியில் உயர்  நிலை அடைந்தவர் இதில் திளைப்பர் 

XXXX

கீழே

1– (6)- போ தி மரம்;விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ஒரு பெயர்

2. – (3) – முள் செடி; சப்பாத்தியுடன் சேர்த்தும் சொல்வர்

10.– (2) — பசி வந்தால் மனைவியிடம் கணவன் சொல்வது

3.– (3)- – ஊர்வசிக்கும் முன்னாள் இவள் பெயர்வரும்

7. –(3) – பெண்ணிடம் கேட்கக்கூடாதது

8.–(4) – இன்பத்தின் எதிர்ப்பதம்

8. –(2) /கீழிருந்து மேலே செல்க – பல்கலைக்கழகத்தில் ,

அமைச்சரவையில் பல —- உண்டு

அ1சோக2மர3ம்
சு ள் ம் 
வ4ள்ளி பா5றை
த்   நா6லாவ7து8
த9னஞ்ச10யன்
ம்  மைதுப11
பே12ரானந்தம்

–SUBHAM–

Leave a comment

Leave a Reply