yatraitāstu na pūjyante sarvāstatrāphalāḥ kriyāḥ ||- Manu Smrti
எங்கு பெண்கள் பூஜிக்கப்படுகிறார்களோ அங்கு தேவதைகள் மிகுந்த சந்தோஷம் கொண்டவராகிறார்கள்; எங்கே அப்படி இல்லையோ அங்கே செய்யப்படும் கிரியைகள் அனைத்தும் பலனற்றவையே!
The divine are extremely happy where women are respected ;
where they are not, all actions (projects) are fruitless. (Manu Smrti)
பெண்ணானவள் எரியும் விறகு போல. ஆணானவன் குடத்திலிருக்கும் நெய் போல. அவன் அருகில் வரும் போது உருகி விடுவான், ஆகவே தள்ளி இருந்தால் அவன் திடமாகவும் உறுதியாகவும் இருப்பான்.
A woman is like the burning charcoal. A man is like a pot of ghee. When the mean comes near, he melts. If he stays away, he remains solid and firm (Translation by Raghuvira)
இதையே இன்னொரு சுபாஷிதம் வார்த்தைகளை மாற்றிச் சொல்கிறது இப்படி:
அங்காரசதூஷி யோஷித: சபிகும்பசம: புமான் |
தஸ்யா பரிஸரே ப்ராஹ்மண் ஸ்தாதவ்யம் ந கதாசன ||
ஒரு பெண்ணானவள் அக்னி கொண்ட எரியும் கரி போல; ஆணானவன் குடத்து நெய் போல. ஓ, பிராம்மணா! அவளது அருகில் ( நெருங்கி அந்தரங்கமாக) ஒரு போதும் இருக்கக்கூடாது.
A woman is like blazing coal and man like a pot of ghee. Oh, Brahmana, one should not remain at any time in her proximity (in privacy) (Translation by A.A.R. )
இதே கருத்தை பெண்ணை நெய்யாகவும் ஆணை ஜொலிக்கும் நெருப்பாகவும் மாற்றிச் சொல்லும் இன்னொரு சுபாஷிதம் இது:
ஒரு பெண்ணானவள் குடத்தில் இருக்கும் நெய் போல. ஆணானவன் ஜொலித்து எரியும் நெருப்பு போல. ஆகவே புத்திசாலியான ஒரு ஆண் அவர்களை வேலி இல்லாமல் நெருங்க விடக் கூடாது.
A woman, sure, is like a pot of ghee;
And man like blazing fire is he;
As such a man endowed with sense
Should keep them ne’er without a fence (Translation by Dr Veliro Subba Rao )
*
ஸ்ம்ருத பவதி தாபயா த்ருஷ்ட கன்மாதகாரிணி |
ஸ்ப்ருஷ்ட பவதி மோஹயா சா நாம தயிதா கதம் ||
மனதில் நினைத்துப் பார்க்கும் போது உன்னைக் கொடுமைப் படுத்துகிறாள்.
பார்த்து விட்ட போதோ உன்னைப் பைத்தியம் ஆக்குகிறாள்.
தொட்டாலோ உன்னை மயக்கம் அடையச் செய்கிறாள்.
அந்தப் ‘பெண்ணை’ வரம் என்று நீ சொல்வது எப்படி (நியாயம்)?
She tortures you when brought to mind
And drives you mad when once you find
And shold you touch would make you swoon
Is it that “girl’ you call a boon? (Translation by Dr Veliro Subba Rao )
*
ஸ்த்ரீ பூஷணம்
கசதார்ய தேஹதார்ய பரிதேயம் விலேபனம் |
சதுர்தா பூஷணம் ப்ராஹு: ஸ்த்ரீணாமன்யச்ச தைஷிகம் ||
கேச அலங்காரம், ஒப்பனை (மேக்-அப்), உடை அலங்காரம், கலவைச் சாந்து (வாசனை சந்தனம் உள்ளிட்டவை) இந்த நான்கும் பெண்களின் அலங்கார வழிகளாகும்.
Adornment for Women
Hair dress (kachadharya(, Make Up (Dehadharya), attire (paridheya), Ungruents (Vilepana) – these four are adornment for women.
*
அகீர்தே: காரணம் யோஷித யோஷித்வைரஸ்ய காரணம் |
சம்சாரகாரணம் யோஷிதம் யோஷிதம் வர்ஜயேத் தத: ||
அகீர்த்திக்கு (புகழின்மைக்கு) காரணம் பெண்களே.
பகைமைக்குக் காரணம் பெண்களே.
சம்சாரத்திற்குக் காரணம் பெண்களே.
ஆகவே பெண்களிடமிருந்து ஒதுங்கி விடு.
Woman is the cause of dishonor; Woman is the cause of hostility woman is the cause of mundane existence; therefore one should shun a woman.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
An ascetic who had no desire for money, whilst going through a forest, seeing there a treasure hidden in the ground, was afraid and ran away. Two sanyasins (ASCETICS) coming in the opposite direction with a servant, saw him running and asked,
Why are you running away?
He said I saw a murderer there, and being afraid, I am running away.
Thinking within themselves,
He calls money a murderer ; he is a fool.
They went there and took the money and went away.
Their servant, thinking that if he killed them, he himself may take the money, mixed poison with the rice that he cooked for them, and cooked it.
The two sanyasins/ ascetics, thinking that perhaps their servant would ask a share, drowned him in the tank when he was taking a bath. They came back to the trees where they left the treasure, and ate the rice cooked by the servant . They too died
Now the world knows, ‘Money means murder’.
Xxxx
Importance of Witness, Another folk tale
A merchant bought a gemstone in nearby town and sent it to his wife through his servant. Since he was working for him for years, he trusted him. He went back to the town but never gave the gem to merchant’s wife.
When the merchant returned to the town and asked his wife whether she received the gem, she said she never received anything from the servant.
The merchant called his servant and asked him whether he gave the gem to his wife. He said yes, I gave it in your wife’s hands.
Merchant knew that he was cheated and so reported the matter to the king .
He called the servant and asked whether the gemstone was handed over to merchant s wife. He said yes.
Do you have any witnesses?
He said he had two elderly in the town who were the witnesses. They were bribed by the servant.
The king called the witnesses one by one separately.
When he asked the first witness to describe the size of the gem he said it was of the size of a grape . Another witness said it was the size of a lemon.
The judge sentenced both the false witnesses to undergo life imprisonments. And the servant was sentenced to death for lying and stealing the gemstone.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் சிலர் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி மக்களைக் குழம்பினர். ஓரை என்ற தொல்காப்பியச் சொல் கிரேக்க மொழிச் சொல், ‘யவன திரை’ என்ற நாடக மேடைத் திரை கிரேக்க சொல் என்றெல்லாம் எழுதி அவர்களே நமக்கு 12 ராசிகளைச் சொல்லிக் கொடுத்தனர் , அவர்களே நமக்கு நாடகம் எழுதக் கற்பித்தனர் என்றெல்லாம் எழுதிக் குவித்தனர். இப்போது இப்போது வெளிவரும் புஸ்தகங்கள் அவர்களை எலிமெண்டரி ஸ்கூல் மாணவர்களைப் போல ஆக்கிவிட்டது . யவனர் என்ற சொல் இந்திய இலக்கியங்களில் எங்கு எல்லாம் வருகிறதோ அவற்றைத் தொகுத்து பின்லாந்து கீழ் திசை ஆய்வுக்கழகம் வெளியிட்டுள்ளது . இதை கிளாவ்ஸ் கார்ட்டூனன் (Yonas and Yavanas in Indian Literature) எழுதியுள்ளார். வெளியிட்ட ஆண்டு 2015. tamilandvedas.com, swamiindology.blogspot.com
சங்கத் தமிழ் இலக்கியத்தில் யவனர் என்ற சொல் குறைந்தது ஆறு இடங்களில் வருகிறது இவை அனைத்தும் இத்தாலி நாட்டவர்கள் . அதாவது ரோமானிய சாம்ராஜ்யத்திலிருந்து தமிழ் நாட்டுக்கும் வடநாட்டுக்கும் வந்து மிளகு, சந்தனம் , சாயப்பொருட்கள், வாசனைப் பொருட்களைக் வாங்கிக் கொண்டு தங்கக்கட்டிகளை நமக்கு கொடுத்துச் சென்றவர்கள். இவர்கள் பற்றி உலகம் போற்றும் தொல் பொருட் துறை அறிஞர் டாக்டர் இரா. நாகசாமி விரிவான ஆராய்ச்சி செய்து ‘ரோமன் கரூர்’ ( Roman Karur by Dr R Nagaswamy) என்ற ஆங்கிலப் புஸ்தகத்தில் எழுதி யுள்ளார் .
.ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பின்லாந்துக்காரர் தொகுத்த புஸ்தகத்தில் சம்ஸ்கிருதம், பாலி , பிராகிருதம்,தமிழ் குறிப்புகள் அனைத்துமுள்ளன. இதில் நாலு வகை யவனர்கள் இருப்பது தெரிகிறது.
அவர்கள் யார்?
1.வடமேற்கு இந்தியாவில் வாழ்ந்த ஒரிஜினல் யவனர்கள்.
2.வடமேற்கு இந்தியாவை ஆண்ட கிரேக்க யவனர்கள். அலெக்சாந்தர் திடீர் மரணம் அடைந்தவுடன் இந்த இந்திய-கிரேக்க ராஜ்யங்கள் உருவாயின. இவர்கள் துருக்கி நாட்டிலுள்ள அயோனியா (Ionia) பகுதியின் பெயரை உடையவர்கள் .
3.சங்கத் தமிழ் நூல்கள் குறிப்பிடும் ரோமானிய/ இத்தாலிய யவனர்கள். tamilandvedas.com, swamiindology.blogspot.com
4. குதிரை விற்ற யோனர் (Yonas) எனப்படும் அராபியர்கள். பிற்காலத்தில் அரபியர்கள் துலுக்க மதத்தைத் தழுவியதால் முஸ்லிம்களுக்கும் யோனர் (Yonar) என்ற பெயர் வந்தது.
PICTURES ARE FROM DR R NAGASWAMY’S BOOK
இது தவிர மிலேச்சர்கள் என்ற சொல்லால் எல்லா வெளிநாட்டினரையும் குறித்தனர். பாரதியார்கூட துலுக்கர்களை வீர சிவாஜி திட்டும் பாடலில் மிலேச்சரைப் பயன்படுத்துகிறார்.
சிலப்பதிகாரம், மணி மேகலையிலும் யவனர் குறிப்புகள் குறைந்தது ஆறு இடங்களில் காணக்கிடக்கின்றன– இது கலப்படம் (MIXED). அதாவது பலவகை யவனர்.
சேர மன்னன் ஒருவன் அரபிக் கடலில் அட்டூழியம் செய்த யவனர்களைப் பிடித்து தலையை மொட்டையடித்து , எண்ணையை ஊற்றி, கைகளை பின்புறம் கட்டி ஊர்வலம் விட்ட சுவையான செய்தியும் அதில் உளது.
மஹாபாரதத்தில் யவனர்கள்
மஹாபாரதத்தில் மட்டும் 45 யவனர் குறிப்புகள் உள . இவை அனைத்தும் ஓரிடத்தில் குவிந்து கிடக்காமல் 13 பருவங்களில் வருகின்றன . அதில் மொத்தம் 18 பர்வங்கள் .
ராமாயணத்தில் இரண்டு காண்டங்களில் 6 குறிப்புகள் உள. இவை தரும் தகவல் என்ன? tamilandvedas.com, swamiindology.blogspot.com
விஸ்வாமித்ரர் ராஜாவாக இருந்தார்.வசிஷ்ட மகரிஷியைச் சந்திக்க காட்டுக்கு வந்தார். அவரிடம் இருந்த தெய்வீகப் பசுவான காமதேனுவைக் கண்டு ஆசைகொண்டார். அதைக்கேட்டுப் பார்த்தார்; வசிஷ்ட மகரிஷி மறுத்தார்; உடனே மன்னன் என்ற தோரணையில் வலியக் கைப்பற்றினார் . காமதேனுவுக்குக் கோபம் வந்தது. அதன் உடலின் பாகத்திலிருந்து வந்த துருப்புகள் விஸ்வாமித்ரனின் படைகளைச் சிதறடித்தன . உடலின் எந்த பக்கத்திலிருந்து யார் வந்தனர் என்பதில் யவனர் , பசு மூத்திரத்தில் இருந்து வந்ததாக சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் பகர்கின்றன.
பசுஞ் சாணத்திலிருந்து பல்லவர்கள் சபரர்கள் , சகர்கள் வந்தனர்; பசு மூத்திரத்திலிருந்து யவனர்கள் வந்தனர். பசு வாயில் வந்த நுரை திராவிடர்கள்,கிராதர்கள், சிங்களர் பார்பரர்கள், தார்த்தர்கள் , மிலேச் சர்கள் ஆகியோரை உருவாக்கி விச்வாமித்ரனின் படைகளை அழித்தது . இவர்கள் அனைவரும் ஆயுததாரிகளாகத் தோன்றினர் . இறுதியில் வசிஷ்டரின் யோக சக்தி வென்றது. மன்னன் தோற்று ஓடினான். tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயணத்திலும் இதே போல ஸ்லோகங்கள் உள்ளன.
மஹா பாரதத்தின் பிற்சேர்க்கையான ஹரி வம்சத்தில் யவனர், சகர ர் , பல்லவர் முதலியோர் , சூத்திரர்கள் என்றும் க்ஷத்ரிய நிலையிலையிலிருந்து வீழ்ந்தவர்கள் என்றும் வருகிறது. மநு நீதி நூலும் இதை உறுதிப் படுத்துகிறது
2700 ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் முதல் இலக்கண புஸ்தகத்தை எழுதிய பாணினியும் அவருடைய அஷ்டாத்யாயி நூலில் பெண்பாற் சொற்கள் பட்டியலில் பவானி , சிவாணி, வருணானி ஆகிய புனிதச் சொற்களோடு யவனானி சொல்லையும் சேர்த்து எழுதி இருக்கிறார். பிற்கால உரைகாரர்க ள யவன லிபி/ எழுத்து பற்றியும் பகர்கின்றனர் tamilandvedas.com, swamiindology.blogspot.com
பாகவத புராணத்திலும் ஹரிவம்சத்திலும் வரும் ‘காலயவனர்’ கதையை இங்கே நான் ஏற்கனவே எழுதி விட்டேன். கிருஷ்ணர் காலத்திலேயே ‘கருப்பு யவனர்’ இருந்ததை ஹரி வம்சமும் பாகவத புராணமும் உறுதி செய்கின்றன.
XXXX
எனது கருத்துக்கள்
ராமாயண மஹாபாரத ஸ்லோகங்களை இடைச் செருகல் என்று நினைப்போரும் ஒரு அற்புதமான கருத்து அதில் இழையோடுவதைக் காணலாம்.
1.உலக மக்கள் யாவரும் இந்தியாவில் தோன்றியவர்கள். அதிலும் தெய்வீகப் பசுவின் புனித பின்பாகத்திலிருந்து, கோ மயத்திலிருந்து/ பஞ்ச கவ்யத்திலிருந்து தோன்றியவர்கள். அதாவது உலகம் ஒரு குடும்பம் – வசுதைவ குடும்பகம் – என்ற கருத்தைக் காண்கிறோம்
கடவுளுக்கும் மஹான்களுக்கும் பின்பக்கத்தைக் காட்ட பசுவுக்கு மட்டுமே அனுமதி. கோவில்களில் சுவாமிக்கு பசுவின் பின்பக்கத்தைக் காட்டி ஒவ்வொரு நாள் காலையிலும் பூஜை நடை பெறும் . ஆனால் மனிதர்கள் பின்பக்கத்தைக் காட்டக் கூடாதென்பதற்காக பல அடிகள் பின்னே நடத்து வந்து பின்னர் உடலைத் திருப்புவர் . அத்தோடு எல்லா புனிதச் சடங்குகளுக்கும் முன்னர் பசு மூத்திரம், சாணம் பால், நெய், தயிர் கலந்த பஞ்ச கவ்யத்தை மிக மிகக் குறைந்த அளவில் எடுத்துக் கொள்வர். இவை எல்லாம் யவனர்கள், சகரர்கள் மதிப்பை உயர்த்துவதாகவும் வைத்துக் கொள்ளலாம். tamilandvedas.com, swamiindology.blogspot.com
2. கிருஷ்ணர் காலத்திலேயே யவனர்கள் இருந்தனர் என்பதால் துருக்கியில் சிறிய பகுதியைக் குறிக்கும் அயோனியர்கள் (Ionians) அவர்கள் இல்லை என்பது தெளிவுபடும்.
மஹாபாரதத்தில் 45 இடங்களில் எவரும் இடைச் செருகல் செய்தனர் (Interpolations) என்பதும் நம்புதற்கில்லை. அலெக்ஸ்சாண்டருக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னரே பாணினியும் யவனர் பற்றிப் பேசுகிறார்.
யார் இந்த யவனர்கள்?
இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் வாழ்ந்த ஒரு இனம் யவனர்கள். இவர்கள் வேத கால மன்னர் துர்வாவஸுவின் கீழிருந்த ‘பஞ்ச ஜனா’க்களில் (5 வகை மக்கள் ) ஒருவர். இவர்கள் குடியேறிய முதல் இடம் துருக்கியிலுள்ள அயோனியா (Ionia, part of Turkey) . இதை ஆங்கிலேயர்கள், ஐரோப்பியர் ஆகியோர் யவனர்கள் என்பதற்குப் பயன்படுத்தியதால் மஹா குழப்பம்! 200 ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஸ்கிருத நூல்களை மொழி பெயர்த்த ஐரோப்பியர் யவனர் என்று வரும் இடம் எல்லாம் க்ரீக்ஸ் GREEKS என்று தவறாக மொழிபெயர்த்துவிட்டனர்..
பிற்காலத்தில் உண்மையான கிரேக்கர்களும் (Greeks) இதே சொல் பயன்படுத்தப்பட்டது! tamilandvedas.com, swamiindology.blogspot.com
3.ஆகவே யவனர் என்பது ஒரிஜினல் இந்திய யவனர்களையும் பிற்காலத்தில் கிரேக்கர்களையும் (அலெக்ஸ்சாண்டர் படையெடுப்பு முதல்) அதற்குப்பின்னர் தமிழ் இலக்கியம் குறிப்பிடும் ரோமானியர்களையும் இறுதியில் யோனர்கள் எனப்படும் அராபிய குதிரை வியாபாரிகளையும் குறித்தது எனலாம்.
பின்லாந்து புஸ்தம் கூட ஒரிஜினல் இந்திய யவனர்களைக் காணத் தவறிவிட்டது. டேரியஸ்(Darius) , சைரஸ் (Cyrus) முதலிய பாரசீக மன்னர் படைகளில் யவனர் இருந்ததை கிரேக்க எழுத்தர்களும் குறிப்பிட்டுள்ளனர் .
இந்த விஷயங்களை அறியாதவர்கள் யவன ஜோதிடர்கள் , யவனத் தச்சர்கள் , யவன பாவை விளக்குகள் ஆகிய அனைத்தையும் கிரேக்கர்களுடன் தொடர்பு படுத்திவிட்டனர். இவைகளுக்கு கிரேக்க நூல்களில் ஆதாரம் இல்லை.
தென் மேற்கு இந்தியாவில் வசித்த ஒரிஜினல் இந்திய யவனர்கள் இதைக் கற்றுப் பரப்பினர்; யவனர் செய்த விமானங்கள், பறக்கும் பொறிகள், யவனர் எழுதிய ஜோதிட நூல்கள், யவனத் தச்சர் என்று ஏராளமான குறிப்புகள் பிற்கால தமிழ் , சம்ஸ்கிருத புஸ்தகங்களில் வருகின்றன. tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆக, இந்த யவனர்கள் எப்போது அயோனியா (Ionia) எனப்படும் சிறிய துருக்கி நாட்டு ஏரியாவுக்குச் சென்றனர்? யவனர் பற்றி நாம் சொல்லும் ஜோதிடம், பறக்கும் விமானம், விளக்குகள் பற்றி ஏன் கிரேக்க ரோமானிய எழுத்தாளர்கள் சொல்லவில்லை? தென் மேற்கு இந்திய யவனர்கள் விமானம் கட்டுவதிலும், தச்சு வேலைகளிலும், ஜோதிடத்திலும் எப்படி, எப்போது புகழ் பெற்றார்கள்கள் ? 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினி , டேரியஸ் , சைரஸ் ஆகியோர் யவனர் பற்றிக் குறிப்பிட்டது எப்படி ? அதற்கு முன்னர் ஏன் குறிப்புகள் இல்லை? என்று பல கோணங்களில் இதை ஆராயலாம்.
டாக்டர் இரா நாகசாமி 1995-ல் வெளியிட்ட ‘ரோமன் கரூர்’, பின்லாந்து 2015ல் வெளியிட்ட ‘யோனாஸ் அண்ட் யவனாஸ்’ புஸ்தகம் எதிர்கால ஆராய்ச்சியாளருக்கு உதவும் என்பதில் ஐயமில்லை . tamilandvedas.com, swamiindology.blogspot.com
–சுபம்–
TAGS — யவனர்கள் ,, கிரேக்கர்கள், சங்கத் தமிழ் நூல்கள், ரோமானியர், யோனர்.
ஆடவர் நல்லவர்களாக இருக்கும் இடம் நல்ல இடம்-அது நாடோ,காடோ; மேடோ பள்ளமோ எப்படி இருந்தால் என்ன என்கிறார். பெண்பால் புலவர் ஒருவர் ஆடவர்என்றுகுறிப்பிட்டுச்சொல்வதைக்கவனிக்கவேண்டும்.
जो भी है वो ठीक है ज़िक्र क्यों करें हम ही सब जहाँ की फ़िक्र क्यों करें जब उसे ही ग़म नहीं तो क्यों हमें हो ग़म आसमाँ पे है खुदा और ज़मीं पे हम आजकल वो इस तरफ़ देखता है कम
God is In his Heaven All is right with the world என்றுஒருகவிதைஎழுதினார். அதற்குபதில்போல்இக்கவிதைஅமைந்திருக்கிறது. ப்ரௌவ்னிங்இயற்கையைப்பார்த்தார்– அங்குஎல்லாம்சீராகத்தான்நடக்கிறது. தவறுஇயற்கையில்/ஆண்டவனிடம்இல்லை! மனிதர்களிடம்தான். இதோப்ரௌனிங்கவிதையைப்பார்ப்போம்:
The year’s at the spring And day’s at the morn; Morning’s at seven; The hill-side’s dew-pearled; The lark’s on the wing; The snail’s on the thorn: God’s in his heaven— All’s right with the world![1]
— from Act I: Morning Pippa Passes 1841
வசந்தகாலம்; காலை மலர்ந்து, ஏழு மணி; மலைச் சரிவில் பனி இன்னும் மறையவில்லை;
லார்க் பறவை ஹாயாகப் பறக்கிறது, நத்தை அதன் போக்கில் முள்ளின்மேல் ஊர்ந்து போகிறது!
ஆம் இயற்கையில் எல்லாம் நியதிப்படியே தான் நடக்கிறது ஏன்?
கடவுள் விண்ணுலகில் இருக்கிறார்- இம்மண்ணுலகிலும் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது!
ப்ரௌனிங் எதிர்காலத்தில் உலகில் அசையாத நம்பிக்கை வைத்திருந்தார் (Optimism) அது அவர் கவிதையில் பிரதிபலிக்கிறது!
மனித சமுதாயத்தில் மட்டும் தான் இப்படி குளறுபடிகள்? காரணம்? மனிதன் இன்னும் முழுப் பரிணாம வளர்ச்சி அடையவில்லை! இதையும் ஆங்கிலக் கவிஞர் ஆல்ஃப்ரெட் டென்னிஸன் (Alfred Lord Tennyson ) தெரிவிக்கிறார்:
The Making of Man.1892
Where is one that, born of woman, altogether can escape From the lower world within him, moods of tiger, or of ape? Man as yet is being made, and ere the crowning Age of ages, Shall not aeon after aeon pass and touch him into shape?
All about him shadow still, but, while the races flower and fade, Prophet-eyes may catch a glory slowly gaining on the shade, Till the peoples all are one, and all their voices blend in choric Hallelujah to the Maker ‘It is finish’d. Man is made.’
டென்னிஸன் காலத்தில் டார்வினின் பரிணாமக் கொள்கை பரபரப்பாகப் பேசப்பட்டது. அதனால் தான் அவர் பைபிளின் கருத்தைச் சொல்லாது, மனிதன் இன்னும் முழுப்பரிணாம வளர்ச்சி அடையவில்லை என்றார். அவனுள் இருக்கும் புலியும் குரங்கும் இன்னமும் முற்றிலும் மறையவில்லை, ஆனால் முழுப் பரிணாமும் நிகழ்ந்தே தீரும் என்கிறார். ஆனால் இது எழுதிய 80 ஆண்டுகளில் புலியும், குரங்கும் தவிர வேறு பல பிசாசுகளும் மனிதனுக்குள் புகுந்து ஆட்டிப்படைக்கின்றன என்று தான் தோன்றுகிறது. கிறிஸ்தவ நாடுகள் இரண்டு உலகப் போரில் ஈடுபட்டு தங்கள் மக்களையே அழித்துக்கொண்டனர். இன்று பேருக்கு ஐ,நா சபை இருந்தாலும், நாட்டுக்கு நாடு சண்டை பூசலில் தான் பொழுது போகிறது.
बुरा दुनिया को है कहता ऐसा भोला तू न बन जो है करता वो है भरता ये जहाँ का है चलन तदबीर नहीं मिलने की यहाँ सुनो #मिस्तेर#, सुनो बन्धु ये है बम्बई मेरी जाँ
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் அலைவரிசை ‘A’யில் காலைமலர் நிகழ்ச்சியில் தினமும் காலை 6.55க்கு 1-3-2020 முதல் 10-3-2020 முடிய ஒலிபரப்பப்பட்ட பத்து சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு உரைகளில்
எட்டாவது உரை
(8-3-2020 அன்று ஒலிபரப்பானது)
இமயமலை பனிப்பாறைகள் உருகும் அபாயம்!
PICTURES FROM FACEBOOK POSTS BY RADHIKA BALAKRISHNAN
நாளுக்கு நாள் உலகின் வெப்ப நிலை கூடிக் கொண்டே போவதால் இயற்கைச் செல்வம் அழிந்து வருவது கண்கூடு.
பெரும் அரணாக பாரதத்தின் வடக்கே அமையும் இமயமலையும் இதற்கு விதிவிலக்கல்ல.
வெப்பமயமாதலால் இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் கனத்தை இழந்து மெல்லியதாக ஆகி ஐஸை இழந்து வருகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. இமயமலையில் உள்ள 128 பனிப்பாறைகளும் நாளுக்கு நாள் உருகி தமது பழைய நிலையை இழந்து வருவதால் பெருமளவில் நீர் வளம் பாதிக்கப்படும் என்கிறது ஆய்வறிக்கை.
வெப்பமயமாதலுக்குக் காரணமாக அமையும் வாகன நச்சுப்புகையின் வெளிப்பாடு வளிமண்டலத்தில் கலப்பதைத் தடுப்பது நமது தலையாய கடமையாக அமைகிறது.
அண்டார்டிகாவின் மேற்குப் பகுதி கடற்கரை அருகில் உள்ள மிகப்பெரும் பனிப்பாறையும் பெரிய துளை ஏற்பட்டு உருகும் அபாயம் ஏற்பட்டிருப்பதை விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்தத் துளை மன்ஹாட்டன் (Manhattan) நகரின் பரப்பளவில் மூன்றில் இரண்டு பங்கு அளவு இருப்பதாக அவர்கள் கூறுவது திகைப்பையும் அச்சத்தையும் ஊட்டுகிறது.
இதே போல பல்வேறு கடற்கரைகளும் அழியும் அபாயமும் உருவாகிறது. வெப்பமயமாதலால் கடல் மட்டம் உயர்ந்து கடலோரப் பகுதிகள் அழியும் அபாயத்தை விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.
கடற்கரையில் உள்ள மண்வளத்தைத் தோண்டி எடுத்து பெரும் கட்டிடங்களை அமைக்க முயல்வதன் மூலமும் கடற்கரைகள் அழிந்து வருகின்றன. அத்துடன் கடற்கரையில் ஒதுங்கும் கடல் ஆமைகளும் இதனால் அழிந்து வருகின்றன.
கடல் ஆமைகள் இனப்பெருக்கம் செய்யவும் கரையில் வந்து தங்கவும் இயலாத இந்த நிலையை மாற்றி கடற்கரைகள் காப்பாற்றப் பட்டால் அருகி வரும் கடல் ஆமைகள் இனத்தைக் காத்தவர்கள் ஆவோம்.
மிக நீண்ட கடலோரப் பகுதியைக் கொண்ட நமது நாட்டில் ஆங்காங்கே கடற்கரை ஓரப் பகுதிகளில் வசிப்போர் எச்சரிக்கையுடன் இருந்து மரங்களை வெட்டுவது மண்ணைத் தோண்டி எடுத்துச் செல்வது போன்ற சட்டத்திற்குப் புறம்பான செய்கைகள் இடம் பெறாமல் கண்காணித்து அரசின் நிர்வாகத்திற்கு உதவ முன் வரவேண்டும்; இதனால் இயற்கை வளம் பெரிதும் நல்முறையில் காக்கப்படும்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
Milk is white.
But not all that is white is milk ( a Sutra in Logic)
And my new Sutra/formula is
Greeks are Yavanas.
But not all Yavanas are Greeks!
A new book has come out on ‘Yonas and Yavanas’. (Helsinki, 2015). After reading it I have conclude that there are many types of Yavanas. At least four types- Indian Yavanas, Roman Yavanas, Greek Yavanas and Muslim Yavanas.
Ancient Indian Yavanas have nothing to do with Greece or Rome. Hari Vamsa and Bhgavatha Purana talk about a Black Yavana who was defeated by Lord Krishna. That Kala Yavana (black yavana) was in the middle of India, and not in north west India of India where we had real Greeks ruling for a few centuries following Alexander’s death.
Foreigners believed that all Yavanas mentioned in Sanskrit and Tamil literature were Greeks.
Sangam Tamil literature has at least six Yavana references. All of them refer to Italians, i.e. Romans.
Post Sangam Tamil epics Silappadikaram and Manimegalai refer to another six Yavanas. They are mixed.
Dr R Nagaswamy, in his book Roman Karur, show the Tamil references are about the Yavanas of Rome.
Thousands and thousands of Roman coins are discovered in India, particularly Tamil Nadu. The cross references in Roman works proved two things:-
1.Age of Sangam Tamil Literature- first three centuries of Common Era (CE).
2.The word ‘Yavana’ in Sangam literature is about Romans (Italians and not Greeks) and the trade between India and Roman Empire. tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
Surprise! Surprise! Yavanas are Shudras! Hindus!
But more important references are coming from Mahabharata and Ramayana; foreigners reject them or ignore them because they are not their cup of tea.
There are at least 45 references about Yavanas in Mahabharata spreading over 13 out of 18 Parvams.
There are at least five references in Ramayana spreading over two Cantos.
Kala Yavana slain by Lord Krishna is in Hari Vamsa, appendix of Maha Bharata, and Bhagavata Purana.
How come that we have so many references in these Hindu scriptures? Panini, who lived 2700 years ago, also refer to Yavanas. He lived 400 or 500 years before Alexander’s invasion.
All the above references have nothing to do with Greeks or Romans.
The fact of the matter is Yavanas originated in India and they slowly moved to Ionia. And Ionia is not Greece, it is a small part of Greece inside Turkey!
Foreigners who translated Sanskrit scriptures equated the word Yavanas with Ionians. This blunder led to utter confusion and great mis interpretation.
What is the proof? tamilandvedas.com, swamiindology.blogspot.com
Yavanas are shudras who violated the Vedic code according to Hindu epics.
They are Vedic people who migrated towards west.
Visvamitra, while still a king, tries to take the sage Vasistha’s divine cow Kamadhenu and then what happened is in Adi Parva of Mahabharata:–
“From her (the cow’s) arse she created the Pahlavas; The Sabharas and Sakas from her dung;
From her urine she created Yavanas, as she well high swooned with rage.
“From her foam she brought forth the Pundras, Kiratas, Dravidas, Simhalas, Barbaras, Daradas and Mlechas. And when she had brought forth the manifold hosts of barbarians/mlechas clad in their manifold armour , brandishing arms, she scattered with her furious troops that large enemy forces before Visvamitra’s eyes”.
–Adi parva 165-35, Mahabharata.
There are two beautiful thoughts running here, even if you think that it is later interpolation:-
The entire communities, covering the whole of Asia and Europe are from one source- that is Kamadhenu.
Secondly, they are all from Divine Cow; Cow’s arse is worshipped by Hindus every day. Men are not not supposed to show their buttock to Gods or Saints. They will take backward steps and then turn in temples and Mutts. And all mentioned here as urine, cow dung etc are eaten by Hindus as ‘Go mayam’ to purify themselves before every holy ceremony, but in very small quantities.
So we can interpret them as divine people. Vasudaiva Kudumbakam- entire humanity is one family – is a Hindu concept.
And in second Parvam/book of Mahabharata,
“King Kamala of Kamboja, and the mighty Kampana, who himself continued to terrify the Yavanas, as the thunderbolt wielder (Indra) terrified Kalakeya asuras, … Sumanas, king of Kiratas, Canura, over lord of the Yavanas, Devavrata, Bhoja, Bhimaratha…..”
2-4-20/22
Note all the names are in Sanskrit. Later Mura and Naraka are given as Yavana Kings’ names.
I am not going to reproduce all the 45 references here. It can be summarised as:-
Foreigners who translated Mahabharata interpreted ‘Yavana’ as Greeks and Mlechas as ‘barbarians’. In Tamil these people couldn’t do that damage because of cross references in Roman works. For instance Van Butinen translated Bhagadatta from Pragjyotisa (Assam) came with Greeks (yavanas) to see Yudhisthira. How can there be Greeks in Assam?
Even in Parvam 5, 6 we read “ the Yavanas marched towards Krukshetra and formed part of Kaurava army” etc. tamilandvedas.com, swamiindology.blogspot.com
Ramayana also talks about the creation of Yavana in the same way, ‘from Kamadhenu, the Divine Cow’.
‘Fallen Kshatrias’
‘The Puranic story of the of the origin of Yavanas et al. as fallen Kshatrias, explained as a punishment conferred upon them by Sagara after his victory and a vengeance for his father’ is found in Hari vamsa.
Many of them are 125 or 150 year old translations. The foreign Indologists thought that the ‘Greeks occupied and civilized the entire world’.
pictures are from Dr R Nagaswamy’s book Roman Karur.
My comments
Let me summarise it:–
1.The Yavana references are wrongly translated as Greeks .
2.Yavanas are a clan originated in North West India and then migrated to various places including Ionia. And Ionia was a tiny part of western coast of Turkey.
3.Hindu Shudra (fallen kshatrias) Yavanas occupied Turkey and Greece around 800 BCE.
4.Whoever looked like them from Europe also got the name ‘Yavanas’ slowly, which is confirmed by Sangam Tamil literature. tamilandvedas.com, swamiindology.blogspot.com
5.After the Muslim invasion of India in the eighth century all horse traders were called Yavanas. Later Muslim traders were called ‘Yonas’.
6.The Sanskrit and Tamil references to Yavana lamps, Yavana astrology, Yavana artchitects are not supported by neither Greek nor Roman works. They are from the Yavana clan of North Western India, They started moving westward and north westward under the Vedic people Turvavasu (part of Pancha Jannah of Rig Veda).
Probably some groups had specialised in astrology, construction work, air planes/flying machines in North West India.
Later Sanskrit literature and Tamil literature (Perunkatai) mentioned Yavana lamps, Yavana flying machines, Yavana astrology, Yavana architecture etc. We have no evidence for these things in ancient Greek or Roman writings.
7.Even Panini of 7th century BCE refers to ‘Yavanani’, feminine forms along with pure Hindu Sanskrit words Shivani, Bhavani, Varunani etc. tamilandvedas.com, swamiindology.blogspot.com
Later commentator added Yavanani lipi (script) which is proved by Asoka inscriptions of third century BCE.
8.From fourth century BCE, before Alexander invasion, Yavana got mixed up with Greeks and others. We see those words in Persian inscriptions or writings from Darius and Cyrus periods.
Scope for research
How Vedic Turvavasu (ref.later Puranas) is connected with Yavana clan?
How Ionians of Turkey became synonymous with Greeks? tamilandvedas.com, swamiindology.blogspot.com
How Tamils identified only Romans with Yavanas?
How Yavana became later ‘Yona’ synonymous with Arabic horse traders?
How come there was a black Yavana during Krishna’s time? Does it mean Yavanas are white skinned generally and there was one black person like Krishna?
Why early Yavanas have Sanskrit names?
Why there is no Greek astrology similar to Yavana astrology in Sanskrit?
Why the Greeks are not praising themselves as great architects of India or great constructors of flying machines or great astrologers? Does it show that all went to west from North West Indian Yavana regions? tamilandvedas.com, swamiindology.blogspot.com
Do the foreigners do ulta? Instead of saying from India to West they simply said West to India like fake Aryan Invasion theory?
No one has done any research in depth in these lines.
The present book ‘Yonas and Yavanas in Indian Literature’ by Klaus Karttunen, Finnish Oriental Society, Helsinki, 2015
and the book
Roman Karur by Dr R Nagaswamy, Brahad Prakashan, Madras, 1995
Will help future researchers.
tags – Yavanas, Yonas, Indian references, four types, Indian Yavanas, Greeks, Roman,
கவிஞர் சைலேந்திரா வாழ்வில் … குடியைக் கெடுக்கும் குடி!
R.Nanjappa
தத்துவம்- உண்மையும் போலியும்
பண்பாடு, தத்துவம் என்றெல்லாம் பேசும்போது கவனமாக இருக்கவேண்டும். பல கருத்துக்கள் மனதைக் கவர்வதாக இருக்கும், ஆனால் அவற்றில் அடிப்படை உண்மை எதுவும் இருக்காது.
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாம் கண்டதில்
என்பார் வள்ளுவர். அதேபோல்தான் தத்துவத்திலும். அசலும் உண்டு, போலியும் உண்டு.
முதலில் இந்த ‘தத்துவம்’ என்பது என்ன என்று தெரிந்துகொள்ளவேண்டும்.
தத்துவம் என்ன சொல்லுவாய்-தண்டபாணி
உந்தன் தத்துவம் என்ன சொல்லுவாய்
நித்தமும் நீராடி வெண்ணீர் அணிந்தவா உந்தன்
தத்துவம் என்ன சொல்லுவாய்
என்று சங்கரதாஸ் ஸ்வாமிகளின் பாடலை கே.பீ. சுந்தராம்பாள் அந்த நாட்களில் பாடுவார்,
இந்தச் சொல்லை ‘ஃபிலாஸஃபி’ என்பதன் தமிழாக்கமாகக் கொள்கிறோம். ஆனால் ஃபிலாஸபி என்றால் என்ன என்பதேசரியாகவிளங்காத நிலையில், அதன்தமிழாக்கம் எப்படிச் சரியாக இருக்கமுடியும்?
Philosophy may be taken to mean inquiry into the ultimate nature of things, or into the nature of Ultimate Reality.
ஆனால் இன்று இந்தப்பொருளில் இந்தச்சொல்லை மேலை நாட்டினர் பயன்படுத்துவதில்லை.இன்று இது எந்தத்துறையிலும் அதன்இயல்பைப் பற்றிய ஹேஷ்யமாகவே கருதப்படுகிறது.
Philosophy in the West is today is just speculation about the nature of things, and about the nature of language itself.
இந்தியமரபின் அணுகுமுறை வேறு. நமக்குஹேஷ்யங்களில் ஈடுபாடு இல்லை. “தத்” என்றால் ‘உள்ளது” என்று பொருள். That Which Is- Reality, Satyam. வேத காலம் தொட்டு இதில்தான் நம் நாட்டம்.“உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தேஓதும்வேதம்”என்பார் மஹாகவிபாரதியார்.
“உள்ளதலதுள்ளவுணர்வுள்ளதோ” என்பார் பகவான் ஸ்ரீ ரமணர். இந்த ஒரு பொருளைத்தான் ஞானிகள் பல பெயரிட்டு அழைக்கிறார்கள். “ஏகம் ஸத்-விப்ரா பஹுதா வதந்தி”.
தரிசனம்
இதை எப்படித் தெரிந்துகொள்வது? இது தான் ஞானிகள் நமக்குச் செய்யும் பெரிய உபகாரம். அவர்கள் தங்கள் ஞான சாதனை-தபஸின் வாயிலாக இதைஅனுபவத்தில் உணர்ந்து நமக்கும் உணர்த்துகின்றனர்.
இவர்களை நாம் ரிஷிகள் என்கிறோம். இவர்களே நம் மூதாதையர்கள். இவர்கள் கண்டஞானக்காட்சியே நமக்கு உண்மையைஅறிவிக்கிறது. ‘நாங்கள் இப்படிச் சாதனைசெய்து இதைக்கண்டோம், நீயும் சாதனை செய்து இதைஉணர்ந்துகொள்’ என்பதுவே ரிஷிகள் அருளிய உபனிஷதங்களின் உபதேசம்.
புறநானூற்றில் கணியன்பூங்குன்றனார் இதைத் தெளிவாகச் சொல்கிறார்:
திறவோர் காட்சி= மெய்ஞ்ஞானிகளின் காட்சி. மெய்யனுபவம். Insight. இதைநாம் “தரிசனம்” என்று சொல்வோம். நமக்கு இதுதான்ஃபிலாசஃபியே தவிர எந்த விதஹேஷ்யமும் அல்ல.
ஃபிலாஸஃபி என்ற பெயரில் கண்டகருத்துக்களும் உலாவருகின்றன. நான் எந்த ஃபிலாஸஃபியையும் நம்புவதில்லை என்பார் ஒருவர். இதுவும் ஒரு ஃபிலாஸபிதான் என்பதைஉணரமாட்டார்! கவர்ச்சியான வசனங்கள் உண்மைத்தத்துவமாகாது.
உண்மையான தத்துவம் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும்.
Light giving and fruit bearing!
பாடல்களில் போலித் தத்துவம்
சிலபாடல்கள்மிக அருமையான மெட்டுக்களில் அமைந்து அருமையாகப் பாடப்பெற்றுக் கருத்தைக் கவர்கின்றன. சொற்கோர்வையும் அபாரம். அவை உண்மைபோலவே தெரியும்.உதாரணத்திற்கு 1956ல் வந்த“ஜாக்தே ரஹோ” Jagte Raho [விழித்திரு] என்ற படத்தில் வந்தஇந்த அதிரடி ஹிட் பாடலை எடுத்துக்கொள்வோம்.
ज़िंदगी ख़्वाब है ख़्वाब में झूठ क्या और भला सच है क्या ज़िंदगी ख़्वाब है ख़्वाब में झूठ क्या और भला सच है क्या
सब सच है ज़िन्दगी ख्वाब है
दिल ने हमसे जो कहा हमने वैसा ही किया दिल ने हमसे जो कहा हमने वैसा ही किया फ़िर कभी फ़ुरसत से सोचेंगे बुरा था या भला
ज़िन्दगी ख़्वाब है ख़्वाब में झूठ क्या और भला सच है क्या ज़िन्दगी ख़्वाब है
एक कतरा मय का जब पत्थर से होंठों पर पड़ा एक कतरा मय का जब पत्थर से होंठों पर पड़ा उसके सीने में भी दिल धड़का ये उसने भी कहा क्या
ज़िंदगी ख़्वाब है ख़्वाब में झूठ क्या और भला सच है क्या ज़िन्दगी ख़्वाब है
एक प्याली भर के मैंने गम के मारे दिल को दी एक प्याली भर के मैंने गम के मारे दिल को दी जहर ने मारा जहर को मुर्दे में फिर जान आ गयी
ज़िन्दगी ख़्वाब है ख़्वाब में झूठ क्या और भला सच है क्या है
இந்தக் கனவில்பொய் எது, உண்மைதான் எது? ( யாருக்குத் தெரியும்?)
எல்லாம் பொய்தான்!
என் மனம் சொல்லியபடியே எல்லாம் செய்தேன்
பின் ஒரு நாள் நிதானமாக யோசிப்போம்-
இதனால் வந்தது தீமையா, நன்மையா என்று!
வாழ்க்கை ஒரு கனவு…..
கள்ளின் ஒரு துளி-
அது கல் நெஞ்சன் ஒருவனின் உதட்டில் விழுந்தது!
அவன் இதயமும் துடிக்க ஆரம்பித்தது! அவனும் சொன்னான்-
என்ன? வாழ்க்கை ஒரு கனவு!
இதில் பொய் எது, உண்மை எது?
துன்பத்தில் துவண்ட ஒருவன்-
அவனுக்கு ஒரு கப் கள் ஊற்றிக் கொடுத்தேன்!
இந்த விஷம் அந்த விஷத்தை முறித்தது-
அந்தப் பிணத்திற்கும் உயிர் வந்து விட்டது!
வாழ்க்கை ஒரு கனவு.
இதில்பொய் எது, உண்மை எது-யாருக்குத் தெரியும்?
எல்லாம் பொய்!
வாழ்க்கை ஒரு கனவு!!
இது மிகவும் பிரபலமான பாடல். உலகம் கனவு என்ற கருத்தை பலரும் நம்புகிறார்கள். நமது வேதாந்ததத்திலும் இந்த உவமை வருகிறது. ஜாக்ரம். ஸ்வப்னம், ஸுஷுப்தி = விழிப்பு நிலை, கனவு நிலை, கனவற்ற தூக்கம் ஆகிய மூன்று நிலைகள் பேசப்படுகின்றன. நாம் தூக்கத்தில் கனவு காண்கிறோம். புதிய ஒரு உலகை மனது அங்கு ஸ்ருஷ்டிக்கிறது. தூக்கத்தில் அந்த நிலைக்கும் ஒரு உண்மைத் தன்மை இருக்கிறது. கனவில் பசித்தால் கனவு சோறுதான் பலிக்கும்! விழித்தெழுந்தால் கனவு நிலை உண்மையல்ல என்று உணர்கிறோம். ஆனால் கனவுகண்டவன் உண்மை!
ஞானிகள் உலகைத்தாண்டிய -உலகைஊடுருவி நிற்கும்உண்மையை உணர்ந்தவர்கள். அதனால் இவர்கள் உலக உணர்விலிருந்து “விழித்துக்”கொண்டவர்கள். இவர்களுக்கு,நமக்குத் தெரியும் உலகம் ஒரு கனவுபோல் தான் தெரியும்! இது பகவான் ரமணர் நமக்கு விளக்கியது. ஆனால் அதனால் உலகம் கனவு என்று எல்லோருக்குமாகச் சொல்லவில்லை! நாம் உடலை நிஜமெனக் கருதும் வரையில் இந்த உலகமும் நிஜம்தான்.
சரி, ஆதி சங்கரர் இந்த உலகம் மாயை என்று சொல்லவில்லையா என்று சிலர் கேட்பார்கள். முதலில் மாயை என்பது என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும்.உள்ளதை மாற்றிக்காட்டுவது மாயை[ மாயை= யா-மாthat not இருப்பதை மறைப்பது, இல்லாததை இருப்பதாகக் காட்டுவது. இது ஒரு திரிப்பே தவிர, பொய் இல்லை! சங்கரர் கருத்துப்படி, எது சாஸ்வதமோ அதுமட்டுமே உண்மை; ஒரு காலத்தில் இருந்து ஒரு காலத்தில் அழிவது சத்தியமல்ல. இந்த உலகம் ஸ்ருஷ்டியாகி, சில காலம் நிலைத்து நின்று, பிறகு அழிகிறது-தோன்றுவதெல்லாம் மறைகிறது. பின் இது எப்படி உண்மையாகும்? சங்கரரின் அளவுகோல் முற்றிலும் மாறுபட்டது. சங்கரர் இன்னொரு கருத்தும் சொல்கிறார். சத்தியம் இருவகைப்படும். ஒன்று நடைமுறையில் இருப்பது-வியவஹாரிக சத்யம்;, ஒன்று என்றும் இருப்பது- பரமார்த்திக சத்யம். சூரியன் தினமும் உதிக்கிறது மறைகிறது-இது குழந்தைக்கும் தெரியும்- நாம் பிரத்தியக்ஷமாகக் காண்பது. இது உண்மைதானே? அல்ல! விஞ்ஞானப்படி, சூரியன் உதிப்பதுமில்லை, மறைவதுமில்லை! பூமிதான் சுற்றுகிறது! ஆனாலும் நடமுறையில் சூரியன் சுற்றுவதைப் பொய் என்று சொல்வதில்லை. அது ஒரு நிலையில்-லெவலில்-சத்தியம்-அவ்வளவுதான். நிலையான “சத்தியம்” வேறு! எனவே சங்கரர் உலகைப் பொய் என்று சொல்லவில்லை. அதை ஒரு தோற்றம் என்று சொன்னார். நாம் கண்ணாடிக்குமுன் நின்றால் அதில் நம் பிம்பம் வருகிறது. இது உண்மையா, பொய்யா? அது தோற்றம், நிஜமல்ல. ஆனால் அது பொய்யல்ல!.
It is an appearance, illusion, not false. It is unreal, but not false!
எனவே, இங்கு கவிஉலகைக் கனவு, பொய் என்று சொல்வதெல்லாம் உண்மையான தத்துவம் அல்ல!
மேலும் இந்தப் பாடலைப் பாடுபவன் எந்த நிலையில் இருந்து பாடுகிறான்?அவன் சரக்கை உள்ளே தள்ளியிருக்கிறான். அதனால் பொன்மொழியாக உதிர்க்கிறான்.
When the ale is in, the wit is out!
இதில் கடைசி சரணத்தை எடுத்துக்கொள்வோம். கள் குடித்தால் கவலை, துன்பம் போய்விடுமா? போகாது என்றுதான் மருத்துவர்களும் மனோதத்துவ வாதிகளும் சொல்கிறார்கள். கள் ஓரளவு மனஇறுக்கத்தைக் குறைக்கிறது-ஆனால் அதனால் எந்தப் பிரச்சினையும் தீர்வதில்லை.உடல் நலம்தான் கெடுகிறது!
சில பாடல்களை- சில வரிகளை “அறம் விழுந்தது” என்று சொல்வார்கள். இந்தக் கடைசி சரணம் அப்படிப்பட்டது..
இந்த விஷயம் அந்த விஷத்தை அடித்துவிட்டது [ ஜஹர் நே மாராஜெஹர் கோ] என்று சொல்கிறார். இந்தக் கவிஞரின் வாழ்க்கையிலேயே நடந்தது என்ன? இதை எழுதியவர் கவிசைலேந்த்ரா- சிறந்த கவிஞர் . நல்ல மனிதர். இவர் “தீஸ்ரி கஸம்” என்று ஒரு படம் எடுத்தார். படு தோல்வி கண்டது. சொத்தெல்லாம் இழந்தார். வாங்கிய கடனைத் திருப்பித்தர இயலவில்லை. பாட்டிலுக்குத் தஞ்சமானார். இந்த விஷம் அந்த விஷத்தை அடிக்கவில்லை- ஆளையே அடித்துவிட்டது; விஷம் முறியவில்லை, விஷயமே முடிந்து விட்டது. கவிஞர் உயிர் நீத்தார்.
ஆகவே இந்தப்பாடலில் உள்ள கருத்துக்கள் ஒரு குடிகாரனின் சொல்லே தவிர, உண்மையான ஃபிலாசஃபி இல்லை. It is pseudo-philosophy. இதில் நெஞ்சை உலுக்கும் விஷயம் என்னவென்றால். கவிஞரின் மறைவுக்குப் பிறகு இந்தப் படத்திற்கு ஜனாதிபதி விருது கிடைத்தது, மறுபடி திரையிட்டபோது, சிறந்த கலையம்சங்கள் நிறைந்தபடமெனப் பாராட்டுதல்கள் பெற்றது!
உண்மையான தத்துவம் என்பது அப்போதைக்கு கருத்தைக் கவராமல் காலத்திற்கும் வழிகாட்டியாக இருக்கவேண்டும்.
மனம்போன போக்கெல்லாம் போகவேண்டாம் என்பார் ஔவையார். இங்கு கவிஞர் மனம் போன போக்கிலேயே போனேன் ( தில் நே ஹம்ஸே ஜோ கஹா, ஹம்னே வைஸா ஹீ கியா) என்கிறார்!
இது எத்தனை அபத்தம்? இது வழிகாட்டியாகுமா?
கபீரின் அழுகை!
இந்தப் பாட்டில் இந்த வரிகளுக்கு முன்பு கபீர்தாசரின் ஒரு கவிதை இடம் பெற்றிருக்கிறது. அதன் கருத்தைப் பார்ப்போம்.
ரங்கீ என்றால் நல்ல கலர் உள்ளது. நா-ரங்கீ என்றால் கலர் இல்லாதது. ஆனால் நாரங்கீ என்பது ஆரஞ்சுப் பழத்தின் ஹிந்திப் பெயர். நல்ல வண்ணமுள்ள ஆரஞ்சுப் பழத்தை நாரங்கீ- கலர் இல்லாதது என்கிறார்கள்.
பாலை சுண்டக்காய்ச்சினால் வருவது கோவா- இதை ஹிந்தியில் கோயா என்பார்கள். ஆனால் கோயா என்றால் தொலைந்துபோய்விட்டது என்றும் பொருள்! எனவே பாலை இல்லாததாக்கி விட்டார்கள்!
சல்தீ என்றால் வண்டி- சல்= செல்வது இதை காடி என்பார்கள் ஹிந்தியில் ஆனால் கபீர் தாசர் இருந்த வட்டாரத்தில் இந்தச் சொல்லுக்கு ‘நிற்பது’ என்பதும் பொருள். ஆக, செல்லும் வண்டியை நிற்பது என்று சொல்கிறார்கள்.
இதையெல்லாம் பார்த்து கபீருக்கு அழுகை வருகிறது என்று பாடுகிறார்
கபீர்தாசர்!
உலகில் சில விஷயங்கள் தலைகீழாக இருக்கின்றன.இதை க்ருபானந்த வாரியார் அடிக்கடி சொல்லுவார். ஆண்டவன்- பித்தன்- செயல் இப்படித்தான் என்பார். இது நமக்குப் புரிவதில்லை என்பார்!
இங்கு வரும் தத்துவக் கருத்துக்களையும் பாருங்கள்! இவை மெய்யான தத்துவம்!
இந்தப் பாடல் மிக அருமையான பாடல். யூடியூபில் கேட்டு மகிழலாம்.
Song: Zindagi Kwab Hai ( Rangi Ko Narangi Kahe.) Film: Jagte Raho, 1956. Lyricist: Shailendra
Music: Salil Chaudhury Singer: Mukesh.
உலகம் நிஜமா, பொய்யா என்பதைக் கண்டோம், இது நல்லதா, கெட்டதா?
உலகமே இந்த இருகட்சிகளாகப் பிரிந்து நிற்கிறது! இதை அடுத்துப் பார்ப்போம்.
tags — ஹிந்தி படப் பாடல்கள் – 2, கவிஞர் சைலேந்திரா, கபீர்தாசர், சங்கரதாஸ், Raj Kapoor, Jagte raho, Nargis
தொல்லை ஆலமும் அலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டு – பழமையாகிய தனக்கு உரியதான ஆலிலை, தாமரை மலர், கைலாய கிரி ஆகியவற்றை விட்டு விட்டு
அயோத்தி வந்தான் – அயோத்தியை இடமாகக் கொண்டு திரு அவதாரம் செய்துள்ளான்
இந்தப் பாடலில் ஆக்கல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழில்களைச் செய்யும் சிவன், பிரமன், விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்தி போலன்றி இராமன் முழுமுதற்கடவுளின் மொத்த அம்சம் எனக் கம்பன் குறிப்பிடுவது நம்மை பிரமிக்க வைக்கிறது.
சூலம் – சிவன் கையில் ஏந்துவது
திகிரியும் சங்கும் – விஷ்ணு கையில் ஏந்துவது
கரகம் – ஜலபாத்திரம் அல்லது குண்டிகை பிரமன் ஏந்துவது.
ஆலிலை – திருமால் பிரளய காலத்தில் பள்ளி கொள்ளுமிடம்
திருமாலின் நாபித் தாமரை மலர் – பிரமன் தோன்றி வாழும் இடம்
வெள்ளிப் பொருப்பு – சிவன் உறையும் கைலாயம்
இவற்றை விட்டு அயோத்தி வந்துள்ளான் முழுமுதற் கடவுள் என கம்பன் இப்பாடலில் உணர்த்துகிறான் அநுமன் வாயிலாக.
யார் நீ என்று இராவணன் கேட்க அநுமன் தான் இராமனின் தூதன் (செங்கணோர் வில்லி தன் தூதன்) என்று சொல்லி இராமன் யார் என்பதை அநுமன் விவரித்துக் கூறும் பதிலாக ஒன்பது கவிகள் உள்ளன. அதில் வரும் பாடல்களே இவை.
பிணி வீட்டு படலத்தில் வரும் பாடல்கள் மிக அருமையானவை. ஓர்ந்து படிப்போம்:
Time and Maths – காலமும் கணக்கும் நீத்த காரணனைப் பணிந்து உண்மை உணர்வோம்; உயர்வோம்!