சிட்டுக் குருவி பற்றிய 4 பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள்  (Post No.8303)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8303

Date uploaded in London – 7 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

ANSWER

1.குருவி கழுத்தில் தேங்காயைக் கட்டினது போல

2.குருவிக்குத் தக்க இராமேஸ்வரம்

3.சிட்டுக் குருவியின் மேல் ராம பாணம் தொடுக்கிறதா ?

4.சிட்டுக் குருவிக்குப் பட்டம் கட்டினால் , சட்டிப்பானை எல்லாம் லொட லொட வென்று தத்தும்

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

Tags- ,  சிட்டுக் குருவி பழமொழிகள்

STORY OF INDIA’S ECONOMIC DOWNFALL – 4 (Post No.8302)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8302

Date uploaded in London – – – 7 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

INDIA WAS NOT POOR

STORY OF INDIA’S ECONOMIC DOWNFALL – 4

R. Nanjappa

Reports of Francis Buchanan- South

 In Feb, 1800, Lord Wellesley, Governor General asked Dr.Francis Buchanan, a medical officer of the company, to tour south India and make inquiries into the economic conditions of the people. His work was published in 1807 in London. Some highlights from this famous document.

  • He saw the old Hindu irrigation works for which southern India was always famous. He remarked on one such work in the Jagir of Madras, and said the reservoir could irrigate the lands of thirty-two villages during a drought of eighteen months!
  • On the whole, the Jagir of Madras which was under the East India company for half a century was not in a flourishing condition.
  • He saw an old Hindu reservoir in Kaveripakkam near Arcot – about eight miles long and three miles broad. “I never viewed a public work with more satisfaction, a work that supplies a great body of people with every comfort which their moral situation will permit them to enjoy”.
  • the villages along the road were miserable and poor, and some of them in ruins.
  • the govt which received the revenue was “bound to keep the canals and tanks in repair.”
    • Women (near Seringapatam) often worked in the fields and carried manure in baskets on their heads. They were generally well dressed, and elegantly formed. “I have never seen finer forms… Their necks and arms are, in particular, remarkably well shaped”
    • Reaching near Bangalore, he observed: Women of all castes, except Brahmans, bought cotton wool at weekly markets, spun them at home, and sold the thread to weavers. And thus people of all classes-men and women- found in spinning and weaving profitable occupation.
  •  
  • He then goes on to describe how the village agricultural produce was shared between the various people of the village- 16 categories, from the priest to the barber, potter, conductor of water, etc. and says: Thus a payment of 5.25% of the produce of the fields secured to the villagers the professional services of the barber, the potter and the blacksmith, the priest and the astrologer.10% was claimed by the village Deshmukh and the rest was divided between the farmer and the govt. Haider Ali abolished the Deshmukhs and took their share also.
  • The old Hindu rate of revenue, laid down in the ancient law books, was one-sixth, one-eighth or one-twelfth the produce; the rulers and chiefs who took such a large share excavated and maintained vast irrigation works at their own cost and made cultivation possible. And they took their share in kind, not in money.
    • Coming to Coimbatore, Dr. Buchanan found that Major Macleod the collector, had set aside the authority of the Gaudas or village chiefs, and merely employed them to collect the revenue on fixed salaries. The policy added to the revenue, but weakened the ancient village-system of India. 
    •  

The overall import of the report is that the revenue was over-assessed, and the condition of the people was therefore one of hopeless poverty.

Francis Buchanan
  • North India
  • Recognising the value of the report, the Company asked Dr. Buchanan to undertake a similar study tour of Northern India, and he again laboured there for 7 years from 1807. But his report was left to gather dust in London and he died. Montgomery Martin, a historian obtained permission to look at the material, and he published his findings in 1838. This too contains much valuable information.
  • In Bihar and Patna, great agricultural activity was noticed with irrigation from canals and wells in winter. Rents paid in kind were being substituted by money -rents.
    •  
    • Spinning and weaving were the great national industry after agriculture. All the spinners were women. As the demand for fine goods has been diminishing, women have suffered very much.
    • Paper manufacture, leather work, perfumery, iron-work, gold and silver work, stone-cutting, pottery, bricklaying, and lime manufacture, dyeing, blanket weaving, manufacture of gold and silver thread were among the other important industries.
      • many of these industries and sources have narrowed in the last 100 years. Agriculture has become virtually the sole means of subsistence, with the loss of many industries.
  •  
    • The raja of Bhojpur, a kayast, a Mohammadan landlord, a Mohammadan lady, two lalas of the kayasth community all fed all mendicants and strangers, honouring the ancient custom. (Their names are mentioned).
    • In Bhagalpur, it was noticed that people were not much involved in debt.
    • All castes were permitted to spin. Gold had almost entirely disappeared. Most commercial transactions were carried on by exchange of commodities.
    • Gorakhpur: land was subjected to heavy assessment, and the tax-gatherer was more rapacious than the invaders and freebooters of previous times.
  •  
    • 1,75,600 women found employment in spinning cotton.
    • Dinajpur: Cotton spinning was the main activity occupying leisure hours,” of all the women of the higher rank, and of the greater part of the farmers’ wives”.
      • the lower caste HIndus wove jute for their own use. Most families had looms, and most women worked in the afternoons. Gold had become scarce.
      •  
      • Purniya: One fourth of the produce would be considered fair rent, but the Zemindars in Purnea and elsewhere in Bengal were taking much less, in contrast to the much greater exaction by the company
      • No caste was considered disgraced by spinning, a very large proportion of women did some spinning in their leisure hours
      • On the whole the Zemindars offered some protection to the people. But the sources of income were declining due to the declining state of industries and manufacture.
      •  

Thus we observe through Dr.Buchanan the same features throughout India: high rent-revenue collected by the company, leaving little surplus for the people, decline of industries and local manufactures, making agriculture the sole source of income, spinning was the one saving grace where it was still practised, especially among women.

tags — economic downfall-4, wellelsley, buchanan

***

இரு கேள்விகளுக்கு ஒரு வார்த்தை பதில்! சம்ஸ்கிருத புதிர்!! (Post no.8301)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8301

Date uploaded in London – – –7 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

இரு கேள்விகளுக்கு ஒரு வார்த்தையிலேயே பதில் வேண்டும் – சம்ஸ்கிருத புதிர் கவிதை!

ச.நாகராஜன்

ஒரு சம்ஸ்கிருத புதிர் கவிதை. இரு கேள்விகள், ஆனால் விடை ஒன்றாகத் தான் இருக்க வேண்டும், இரு கேள்விகளுக்கும் பதில் அளிப்பதாக இருக்க வேண்டும்.

கேள்விகள் இதோ:

உலகைக் காப்பது எது?

யாரால் பார்க்க முடியாது?

இந்த இரு கேள்விகளுக்கும் ஒரு வார்த்தையில் பதில் வர வேண்டும்.

அடுத்த இரு கேள்விகள்:

யார் கடவுளரை வெறுக்கின்றனர்?

தானம் கொடுப்பவனின் கையை அலங்கரிப்பது  எது?

இந்த இரு கேள்விகளுக்கும் ஒரு வார்த்தையில் பதில் வர வேண்டும்.

அடுத்த இரு கேள்விகள் ;

வயிறு இல்லாதவன் யார்?

கண்ணைப் பார்க்க விடாமல் செய்வது எது?

இந்த இரு கேள்விகளுக்கும் ஒரு வார்த்தையில் பதில் வர வேண்டும்.

அடுத்த இரு கேள்விகள்:

வானில் விளையாடுவது எது?

அழகிய பெண்களுக்கு அழகைத் தருவது எது?

இந்த இரு கேள்விகளுக்கும் ஒரு வார்த்தையில் பதில் வர வேண்டும்.

இப்படிக் கேள்விகளைக் கேட்ட கவிஞர் கூறுகிறார்;

“ஓ, நுட்பமான புத்தியை உடையவனே, நீ உன் மனதை நன்கு கவனப்படுத்தி ஒவ்வொரு இரு கேள்விகளுக்கும் ஒரே பதிலைச் சொல், பார்ப்போம்!

கவிதை இது தான்:

கிம் த்ராணம் ஜகதாம் ந பஷ்யதி ச க: கே தேவதா வித்திஷ:

  கிம் தாது: கரபூஷணம் நிருதர: க: கிம் பிதானம் தூஷாம் |

கே கே கேலனமாசரந்தி சுத்ருஷாம் கிம் சாருதாபூஷணம்

   புத்தயா ப்ரூஹி விசார்ய சூக்ஷ்மமதிமம்ஸ்த்வேகம் த்ரயோருத்தரம் ||

இப்போது பதில்களைப் பார்ப்போம்:

உலகைக் காப்பது அந்தா: அதாவது உணவு.

பார்க்க முடியாதவன் அந்தா: அதாவது அதாவது குருடன்.

இரு கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் விடை.

அடுத்து, கடவுளரை வெறுப்பவர் தானவா: அதாவது அசுரர்.

தானம் கொடுப்பவனின் கையை அலங்கரிப்பது தானவா: அதாவது தானத்தைக் கொடுக்கும் போது சொரியும் நீர்!

அடுத்து, வயிறு இல்லாதவன் தம: அதாவது ராகு.

கண்ணைப் பார்க்க விடாமல் செய்வது தம: அதாவது இருட்டு!

அடுத்து, வானில் விளையாடுவது வய: அதாவது பறவைகள்.

அழகிய பெண்களுக்கு அழகைத் தருவது வய: இளமைப் பருவ வயது!

ஆக இப்படி இரு பொருள் தரும் ஒரு வார்த்தையைத் தேர்ந்தெடுத்து கேள்விகளைத் தொடுத்து விட்டார் சாமர்த்தியமான கவிஞர்.

இது போன்ற புதிர்க் கவிதைகள் ஏராளம் சம்ஸ்கிருதத்தில் உள்ளன!

இந்தக் கவிதையின் ஆங்கில மொழியாக்கம் இதோ:

What protects the world (people)?

(andha – food)

Who does not see?

(Andha – blindman)

Who hate the Gods?

(Dhanavah – Demons)

What adorns the hand of donor?

(Danavaj – water offered at the time of giving gifts)

Who is without belly?

(tamah – Ragu)

What screens the eyes?

(tamah – darkness)

Who sport in the sky?

(vayah – birds)

What is the ornament that beautifies charming girls?

(vayah – youthful age)

Applying your mind tell the answers, O man of subtle intelligence, noting that the answer is the same for two questions each.

                                             (Translation by A.A.R)

***

tags – இரு கேள்வி, ஒரு வார்த்தை பதில், சம்ஸ்கிருத புதிர்,

INDEX 5; எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ் -5 (Post No.8300)

HINDU STATUES FROM SOUTH EAST ASIA

INDEX 5; எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ் -5 (Post No.8300)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8300

Date uploaded in London – – –6 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

நமது பிளாக்கில் எஸ்.நாகராஜன் எழுதிய கட்டுரைகளின் பட்டியலை 2016 முதல் வெளியிடுகிறேன். இது அகர வரிசைப்படி இல்லாவிடினும் இண்டெக்ஸ் INDEX போன்றதே.

இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்

கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?

பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பிcopy  செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com  என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.

 from swamiindologly.blogspot.com

என்று எழுதியும் பெறலாம்.

எடுத்துக்காட்டு:

சாஸ்திரங்கள் கூறும் இரகசியங்கள்! from tamilandvedas.com

சாஸ்திரங்கள் கூறும் இரகசியங்கள்! from swamiindology.blogspot.com

நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்

கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

January 2018

     1-1-18     4570      பாரதி போற்றி ஆயிரம் – 22

  1-1-18     4571     ஒரு ரொபாட்டின் கடிதம்!

     2-1-18     4574      பிராணன், மனம், புத்தி, சித்ரூபம், அனந்தரூபம் விளக்கம்!

   3-1-18      4577    கண்ணதாசனின் ESP பவர்!

     4-1-18     4580     மாக்ஸ்முல்லர் மர்மம் – 12   

  5 -1-18    4583    சூரிய ஸ்துதிகள்!

     6 -1-18   4586   பாரதி போற்றி ஆயிரம் – 23 (137-141)

     6-1-18     4587    கடலிடம் கற்போம்! (பாக்யா அ.து.          )

     7-1-18     4590     காதலில் எத்தனை விதம் சொல்லு – 64 வகை!

     8-1-18     4593     சம்ஸ்கிருத காதல் கவிதைகள்! – ராகத்திலே அனுராகமேவினால்!

     9 -1-18    4596     பாரதி போற்றி ஆயிரம் – 24 (142-146) 

    9-1-18      4597    கோசம், ஆத்மா, சித்ரூபன் விளக்கம்!

10 -1-18      4600    பாரதி போற்றி ஆயிரம் – 25 (147-152)

10 -1-18      4601    மஹாராஜா புக்குசாதியின் ஆசை! 

11-1-18      4604    மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 46 ப.மீ. சுந்தரம்

              எழுதிய ‘பாரதியார் வரலாறும் கவிதையும்’                 

12-1-18       4607     ஹிந்து விவேகானந்தர்!

13-1-18      4611   காரிய வெற்றிக்கு சகுனங்கள்!

14-1-18     4614    கடிகதிகல கசெகய்களை

15-1-18     4617     பாரதி போற்றி ஆயிரம் – 26 (351-357)

15-1-18     4746    மாக்ஸ்முல்லர் மர்மம் – 13

16-1-18     4621     பாரதி போற்றி ஆயிரம் – 27 (157- 159) 

16-1-18     4622    கண்ணதாசனின் நல் எண்ணதாசன் நான்!

17-1-18     4625  பாரதி போற்றி ஆயிரம் – 28 (160- 164) 

17-1-18     4626    ஆரோக்கியம் மேம்பட அர்த்தமுள்ள சில குறிப்புகள்!

             (ஹெல்த்கேர் ஜனவரி 2018 இதழ் கட்டுரை)

18-1-18     4629     பாரதி போற்றி ஆயிரம் – 29 (165- 168)

18-1-18     4630      அத்வைத சார விளக்கம் – (கட்டுரை எண் 9)

19-1-18     4633      பாரதி போற்றி ஆயிரம் – 30 (169-173)

19-1-18     4634     சிறப்பாக வாழ சிரித்து மகிழுங்கள்!

20-1-18     4637      பாரதி போற்றி ஆயிரம் – 31 (174-179)

20-1-18     4638      இராமானுஜரை சந்தித்து அருள் பெற்ற அபூர்வ பெண்மணி!

21-1-18     4642      பாரதி போற்றி ஆயிரம் – 32 (180-187)

21-1-18     4643      கண்ணதாசனின் சம்ஸ்கிருதக் கவிதை!      

22-1-18     4646      பாரதி போற்றி ஆயிரம் – 33 (188-193)

22-1-18     4647     தேர் ஓடத் தலைமகனைப் பலி கொடுத்த வேணாடன்

               (கொங்குமண்டல சதகம் பாடல்   ) 

23-1-18         4651     பரபரப்பூடும் விண்வெளி ஆய்வுத் தகவல்கள்!

24-1-18         4654     பாரதி போற்றி ஆயிரம் – 34 (194-197)

24-1-18         4655      இயற்கைக்கு ஊறு விளைவிக்காதீர்கள்! AIR  -1

25-1-18         4658     பாரதி போற்றி ஆயிரம் – 36 (206-213)

25-1-18         4659     மஹாபாரதத்தில் புதிர் ஸ்லோகங்கள்!

26-1-18         4662   மரபணு விஞ்ஞானிக்குத் தன் மரபணு தெரியாத விசித்திரக்

                கதை!

26-1-18         4663   பாரதி போற்றி ஆயிரம் – 35 (198-205)

27-1-18         4666      பாரதி போற்றி ஆயிரம் – 37 (214-217)

27-1-18         4667     பெற்றோர்கள் அறிய வேண்டிய ஜிஹாதி லவ்!   

28-1-18         4670       பாரதி போற்றி ஆயிரம் – 38 (218-221)  

28-1-18         4671      நீடித்து ஆரோக்கியத்துடன் வாழ சரகர் கூறும்

               ஏழு மூன்றுகள் – 2    

29-1-18         4674      பாரதி போற்றி ஆயிரம் – 39 (222-231)    

29-1-18         4675     சைவத்தை விளக்குவது சிம்பிளா, சிக்கலா?    

30-1-18         4678       செரிங்கட்டி தரும் 6 விதிகள் AIR – 2 

30-1-18         4679   காப்பி அடிக்கும் எழுத்துக் கலைஞ(வாண)ர்கள்!    

31-1-18         4682         பாரதி போற்றி ஆயிரம் – 40 (232-240)

31-1-18         4667       வைரமும் இல்லை, முத்தும் இல்லை, எல்லாம் தப்பு!

February 2018

    1-2-18      4687     செரிங்கட்டி தரும் 6 விதிகள் AIR – 3

    1-2-18     4688     சோகத்தால் அழுத நான்கு புடவைகள்!

    2-2-18     4691     பாரதி போற்றி ஆயிரம் – 41 (241-249)

    2-2-18     4692     ஒளி மாசைத் தடுக்க முதலில் சட்டம் இயற்றிய நாடு! AIR – 4

  3-2-18     4694     பாரதி போற்றி ஆயிரம் – 42 (250-254)

    3-2-18     4695     மெடிக்கல் மிராகிள் புகழ் ஸ்டீபன் ஹாகிங் வயது 76!

    4-2-18     4698     பாரதி போற்றி ஆயிரம் – 43 (255-263)

  4-2-18    4699    பாராட்டுக்கும் கண்டனத்திற்கும் பயன் உண்டா?    

  5 -2-18    4702   பாரதி போற்றி ஆயிரம் – 44 (264-272)

      5 -2-18   4703   எந்தக் கேள்விக்கும் இதோ பதில்! 

      6-2-18     4706    பாரதி போற்றி ஆயிரம் – 45 (273-284))

     6-2-18     4707     இந்து மத உரையாடல்கள் – சம்வாதங்களின் சுருக்கம்!

     7-2-18     4710     பாரதி போற்றி ஆயிரம் – 46 (285-290)  

  7-2-18     4711    வள்ளலாரின் தமிழ்!    

     8-2-18      4714    பாரதி போற்றி ஆயிரம் – 47 (291-303) 

     8 -2-18     4715    மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 47 பெரியசாமி தூரன்

              எழுதிய ‘பாரதியும் உலகமும்’                

   9-2-18      4718    ஒளிமாசின் பாதிப்பு! AIR -5

  9-2-18       4719     சாது அளித்த ருத்ராக்ஷ மாலை!   

10 -2-18      4722    பாரதி போற்றி ஆயிரம் – 48 (306-317)

10 -2-18     4723    நடைப் பயிற்சியே நல்ல மருந்து! 

11-2-18      4726   கடலோர நகரங்கள் அழியும் அபாயம்!   AIR -6

11-2-18      4727    நிலவில் முதல் மனிதன் – சுவை மிகு தகவல்கள்!

 12-2-18     4731   பாரதி போற்றி ஆயிரம் – 49 (318-326) 

13-2-18     4732    அபிராமி அந்தாதியும் கண்ணதாசன் விளக்கவுரையும்!    

13-2-18     4735    பாரதி போற்றி ஆயிரம் – 50 (327-332)     

 14-2-18    4736    சிவாகமங்கள் என்ன பிரச்சினை

 14-2-18    4740    பாரதி போற்றி ஆயிரம் – 51 (333-350)

 14-2-18    4741    இருந்தும் இறந்தவன் யார்? -1

15-2-18     4745     பாரதி போற்றி ஆயிரம் – 52 (351-357)

15-2-18     4746    இருந்தும் இறந்தவன் யார்? -2

16-2-18     4749     பாரதி போற்றி ஆயிரம் – 53 (358- 366) 

16-2-18     4750    நான் ஜோதிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய மூன்று

              முறைகள் – 1

17-2-18     4753  பாரதி போற்றி ஆயிரம் – 54 (367- 376) 

17-2-18     4754    ஸ்ரீ ராமரின் ஜோதிட அறிவு!

18-2-18     4757     பாரதி போற்றி ஆயிரம் – 55 (377- 3860

18-2-18         4758      மனிதன் கடவுள் ஆகும் காலம் (பாக்யாஅ.து          )

19-2-18         4761      கால்களை இழந்தும் காட்டுவளம் காப்பவர் – AIR 7

20-2-18         4765      பாரதி போற்றி ஆயிரம் – 56 (387-395)

20-2-18         4766      நான் ஜோதிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய மூன்று

                முறைகள் – 2

21-2-18         4769      விண்வெளி வீரரின் உருக்கமான வேண்டுகோள் AIR 8

22-2-18         4772  பாரதி போற்றி ஆயிரம் – 57 (396-402)

22-2-18         4773     புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தியின் பயன்பாடு AIR 9

23-2-18         4776     விண்டர் ஒலிம்பிக்கில் ரொபாட்டுகள்!

24-2-18         4779     பாரதி போற்றி ஆயிரம் – 58 (403-411)

25-2-18         4783      வேலைக்காரர் படும் பாடு!

26-2-18         4786   நான் ஜோதிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய மூன்று

                முறைகள் – 3 (Part 1)

27-2-18         4789      நான் ஜோதிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய மூன்று

                முறைகள் – 3 (Part 2)

28-2-18         4792   பாரதி போற்றி ஆயிரம் – 59 (412-420)

March 2018

     1-3-18     4796     விண்வெளிச் சாதனைகள் – 1     (பாக்யா 9-3-18 அ.து      )

     2-3-18     4873     பாரதி போற்றி ஆயிரம் – 60 (421-429)

     3-3-18     4876     பாரதி போற்றி ஆயிரம் – 68+69 85 (526-548) & (550-569)

     4-3-18     4806     பாரதி போற்றி ஆயிரம் – 61 (430-441)

  4-3-18     4807     கஷ்டம் போக்கும் 100 அஷ்டகங்கள்!    

 13-3-18      4810     பாரதி போற்றி ஆயிரம் – 62 (442-454)

 14-3-18        4813     க்ராஸ் டாக்கில் உதயமானது கண்ணதாசனின் அர்த்தமுள்ள

               இந்து மதம்! -1

15-3-18         4816     பாரதி போற்றி ஆயிரம் – 63 (455-463)

16-3-18         4820     க்ராஸ் டாக்கில் உதயமானது கண்ணதாசனின் அர்த்தமுள்ள

               இந்து மதம்! -2

17-3-18         4823  சாஸ்திரங்கள் கூறும் இரகசியங்கள்!

18-3-18         4826     நமது பெண்மணிகளை மெல்லக் கொல்லும் விஷங்கள்!

19-3-18         4829      சூரியனோடு சுற்றும் ரிஷி – சூரிய ரகசியம் – 1

20-3-18         4832      சூரியனோடு சுற்றும் ரிஷி – 2

21-3-18         4835      நடைப்பயிற்சி நல்ல மருந்து – 2

22-3-18         4839  விண்வெளிச் சாதனைகள் – 2  (பாக்யா 9-3-18 அ.து      )   

23-3-18         4842      பாரதி போற்றி ஆயிரம் – 64 (464-495)

24-3-18         4845     ஓடுங்கள், உலகத்தோடு ஓடுங்கள்! – 1     

25-3-18         4848      ஓடுங்கள், உலகத்தோடு ஓடுங்கள்! – 2

26-3-18         4851  விண்வெளிச் சாதனைகள் – 3 (பாக்யா 16-3-18 அ.து      )

27-3-18         4854    பாரதி போற்றி ஆயிரம் – 65 (476-484)

28-3-18         4857     என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும் -1  

29-3-18         4860     என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும் -2  

30-3-18         4864    என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும் -3   

31-3-18         4867    என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும் -4  

TO BE CONTINUED……………………………………

TAGS –INDEX 5, எஸ்.நாகராஜன்,  கட்டுரை இன்டெக்ஸ் -5

SWAMI CROSSWORD 672020 (Post No.8299)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8297

Date uploaded in London – 6 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ACROSS

1.–10 letters— largest festival in the world; 20 million Hindus come to take bath in the holy Ganga river in Sangam in Uttar Pradesh.

6. -7— a sage of Puranic fame; never became angry in life; went to heaven straight.

11– 4— Star; English word Star is derived from this Sanskrit word

12. – 7—very fierce; fearful; Shiva’s dance

13. – 5—without body; an epithet of Rahu

14.– 4— rice in Sanskrit

15 – 6— human; Title of Manu’s dharma sastra

DOWN

1. — 6 letters – un married girl; In Nepal they worship a little girl as representative of goddess

2. –5— both for honey and liquor

3.– 4— acid, acidity; sour

4.—8—Guardians of 8 directions

5.– 7— feminine name; one who is happy

7.—5—one of the five vital airs such as Prana, Apana…..; also emotional utterance

8.—6—gifting of a cow; Brahmins receive it from kings.

9.—6—a gotra/ clan from Atri Maharishi

10. – 6— word for family  in many Indian languages

—SUBHAM—

அட்டமத்துச் சனி பற்றி 4 ஜோதிடப் பழமொழிகள் கண்டுபிடியுங்கள் (Post No.8298)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8297

Date uploaded in London – 6 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரு முறை பயன்படுத்தப்பட்ட சொல், மற்ற பழமொழிகளில் இருந்தாலும், கட்டத்தில் திரும்ப எழுதப்படவில்லை . இத்துடன் பிரசுரமாகும் படங்கள் கொஞ்சம் துப்புத் துலக்க உதவலாம். கீழே விடைகள் உள .

விடைகள் :-

1.அட்டமத்துச் சனி கிட்ட வந்தது போல

2.அட்டமத்துச் சனி நாட்டம் வரச் செய்யும்

3.அட்டமத்துச் சனி பிடித்தது; பிட்டத்துத் துணியையும் உரிந்து கொண்டது

4.அட்டமத்துச் சனி பிடித்தாலும் கெட்டிக்காரத்தனம் போகவில்லை.

tags — அட்டமத்துச் சனி,  ஜோதிட,  பழமொழிகள்

—subham–

அயோத்தியில் புது வகை மரம் கண்டுபிடிப்பு! (Post No.8297)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8297

Date uploaded in London – 6 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உலகில் பல்லலாயிரம் மர  வகைகள் இருக்கின்றன. ஆனால் வேறு எவரும் கண்டு பிடிக்காத மரத்தைக் கம்பன் கண்டு பிடித்தான். அது மட்டுமல்ல அயோத்தியில் ஒரு ஹாலில் (Hall) பட்டிமன்றம் நடப்பதையும் பார்த்துவிட்டான்.; விடுவானா? உடனே இரண்டு பாட்டு எழுதி பிரசுரித்து விட்டான். அப்பொழுது பத்திரிக்கை இருந்திருந்தால் அது தலைப்புச் செய்தியாக வந்திருக்கும் இதோ முழுச் செய்தி:

கம்பன்:–

டேய் பையா , அந்த விதைகளைக் கொண்டுவா

அப்பா, கல்வி மர விதைகளா? ஆமாண்டா, மகனே

******

அப்பா , அப்பா மரம் பெரிசாச்சு; வந்து பாரு!

கிளைகள் முழுக்க கேள்வி/ வேதம் இலைகள் முழுக்க தவம்.

அடடா அரியகாட்சி !

****

அப்பா அப்பா ஓடிவா ; மலர் மொட்டு வந்திருச்சு!

கம்பன் ஒடி வந்து பார்த்தார்; அன்பு என்னும் ‘மலர் மொட்டு’!

உடனே கம்பன், தன்  மகனுக்கு ஒரு விடு கதை போட்டார்.

மகனே! கல்வியை விதைச்சோம் ; இப்ப அன்பு மொட்டு  வந்து விட்டது

ஒரு விடுகதைக்கு பதில் சொல்லு பார்ப்போம்

இந்த மரத்துல என்ன மலர் பூக்கும்? என்ன பழம் கிடைக்கும் ?

கம்பன் மகன் பட்டென பதில் சொன்னான்:–

“என்னப்பா, எனக்கு இது கூட தெரியாதா?

தருமம் மலர் பூக்கும்! பேரின்பம் பழம் காய்க்கும் !!

பேஷ், பேஷ் ; நீ கம்பன் மகன் என்பதை நிரூபித்து விட்டாய்.

என் நண்பன் கூட  நேற்று என்னைப் புகழும்போது ‘கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்’ என்றான் ; அப்படியே உண்மை ஆகிவிட்டதே!!

கம்பன் உடனே ஒரு பாட்டுப் பாடினான்:-

ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து எண் இல் கேள்வி

ஆகும் முதல் திண் பணை போக்கி அரு ந்தவத்து

சாகம் தழைத்து அன்பு அரும்பித் தருமம் மலர்ந்து

போகம் கனி ஒன்று பழுத்தது போலும் அன்றே

–கம்ப ராமாயணம் , பால காண்டம் , நகரப் படலம்

பொருள் :

“அந்நகரம் கல்வி என்னும் ஒரு விதையானது முளைத்து வளர்ந்து , அளவற்ற கேள்விகள் என்னும் அழகிய, சிறந்த, வலி ய  கிளைகளை வளர விட்டு , செய்வதற்கு அரி ய தவம் என்னும் இலைகள் தழைக்கச் செய்து , அன்பு என்னும் அரும்பினைத் தோற்றுவித்து , தருமம் என்னும் மலரை மலரச் செய்து பேரின்பம் என்னும் பழத்தைப் பழுக்கச் செய்தற்கு ஏற்ற இடமாக உள்ளது”.

******

அயோத்தியில் ஒரே கூச்சல்!!

கம்பன் அயோத்தி நகர தெரு வழியாக நடந்து போனான். ஒரு மண்டபத்தில் இருந்து பெரிய கூச்சல், சப்தம் ; ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான் ; புலவர்கள் பெரிய பட்டி மன்ற விவாதம் நடத்திக் கொண்டிருந்தனர் ; நமக்கு எதுக்கப்பா இந்த வெட்டி வேலை?

நான் எதாவது சொல்வேன்; அவன் எதாவது சொல்வான்; நேரம்தான் Waste வேஸ்ட் !

நைசாக நழுவிய கம்பன் இன்னொரு ஹாலின் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான்; அழகிகள் பரத நாட்டியம் ஆடிக்கொண்டிருந்தனர் உடனே  ‘டயரி’ diary யில் குறித்து வைத்துக் கொண்டான் ; இன்னொரு தெரு வழியே நடந்து போனால் ஒரு ஹால் (Hall)  முன்னாடி பெரிய செக்யூரிட்டி (security ) ; ஓஹோ பிரதம மந்திரி ஏதோ துவக்க விழாவுக்கு வந்திருப்பார் போல என்று எண்ணி போலீஸ்காரர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான். ஒவ்வொரு மூலையிலும் தங்கக் காசு குவியல், ரத்தினக் குவியல் என்று கணக்கு எழுதிக் கொண்டிருந்தனர் அத்தனையும் சோழ மகாராஜாவுக்கு சிற்றரசர்கள் அனுப்பிய கப்பம்!

இன்னொரு மண்டபத்தில் இருந்து பிராமணர்கள் விண்ணதிர வேத முழக்கம் செய்து கொண்டிருந்தனர்.

கம்பன் அங்கேயே நின்று விட்டான்; இதைக் கேட்டாலாவது ‘போகும் வழிக்குப் புண்ணியம் கிடைக்கும்’ என்று அங்கு தங்கி ஒரு நாலு  வரிப்   பாட்டும் எழுதினான் —

மன்னவர் தரு திறை அளக்கும் மண்டபம்

அன்னம்  மென் நடையவர் ஆடு மண்டபம்

உன்ன அரும் அரு மறை  ஓது மண்டபம்

பன்ன அருங்கலை தெரி பட்டி மண்டபம்

-கம்ப ராமாயணம் , பால காண்டம் , நகரப் படலம்

பொருள்

பிற நாட்டு வேந்தர்கள் கொண்டுவந்து கொடுக்கும் கப்பம் மூலம் வந்த பொருள்களை அளந்து கணக்குப் பார்க்கும் மண்டபம் / ஹால் ; அன்னம் போல நடக்கும் மென்மையுடைய மங்கையர் ஆடல் நிகழ்த்தும் மண்டபம் ; நினைவில் கொள்வதற்கு அரிய — ஓதுவதற்கு அரிய வேதங்களை ஓதுகின்ற மண்டபம் ; ஆராய்வதற்கு அரியதான பல்வேறு கலைகளை ஆராய்வதற்கு உரிய பட்டி மண்டபம் ஆகியன அந்நகரில் எண்ணற்றவை உள்ளன .

(பட்டி விக்கிர மாதித்தன் என்ற பெரிய அரசன் சிறந்த அறிவாளி; ஜனக மாமன்னன் அகில இந்திய தத்துவ அறிஞர்கள் மஹா நாடு நடத்தியது போல இவன் பல கலைகளை விவாதிக்கும் மண்டபம்/ மன்றம் உண்டாக்கினான்.அதுவே பட்டி மன்றத்தின் தோற்றம் )

tags- அயோத்தி, புது வகை மரம், கண்டுபிடிப்பு, பட்டி மன்றம், பட்டி மண்டபம்

–சுபம் —

STORY OF INDIA’S ECONOMIC DOWNFALL – 3 (Post No.8296)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8296

Date uploaded in London – – – 6 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

INDIA WAS NOT POOR

STORY OF INDIA’S ECONOMIC DOWNFALL – 3

R. Nanjappa

Tanjore’s misfortune!

Tanjore’s misfortune continued. The company somehow realised that wrong had been done to the Raja of Tanjore. A new Governor Mr.Pigot was appointed, and the Raja was restored to his seat on 30 March 1776. But trouble did not end, either for the Raja or for the Governor. There had been a petty official of the company, Paul Benfield, who had amassed wealth by lending for usury. He made a claim on Tanjore to the extent of 1,62, 000 sterling, for which he said he had assignments on the revenues of Tanjore, and another 72,000 on individuals in Tanjore. He claimed assignments on standing crops. This fellow was so resourceful, he made the company admit the claims after initial rejection, and when the Governor resisted, he had the Governor arrested and imprisoned by Colonel Stuart! The Governor died in confinement, before the company could free him! 


This was how Tanjore was ruined. People at least might have heard about the misdeeds of Warren Hastings vis a vis the Begums of Oudh, and others. But what happened in the south is not so well known. Region after region of India thus lost their prosperity.

Minutes of Sir Thomas Munro

One strength of Dutt is that he relies on testimony and records from Englishmen  themselves, and that too from official sources. He quotes extensively from the minutes of Sir Thomas Munro, one of the noblest British (Scottish) souls ever to grace the Indian 

scene.Some gems:  

  • The Ryot is the real proprietor, for whatever land does not belong to the Sovereign belongs to him.
  • Our books alone will do little or nothing; dry simple literature will never improve the character of a nation. to produce this effect, it must it must open the road to wealth and honour, and public employment.
  • Even if we could…conduct the whole affairs of the country…by means of Europeans, it ought not to be done, because it would be both politically and morally wrong.
  • It would certainly be more desirable that we should be expelled from the country altogether, than that the result of or system of government should be such a debasement of a whole people.
  • here, government …makes laws for the people who have no voice in the matter, and of whom it knows very little- it cannot adapt its laws to the circumstances of the people.
  • One of the greatest disadvantages of our Government in India is its tendency to lower or destroy the higher ranks of society, to bring them all too much to one level.

Sir Thomas Munro strove all his life to help the ryots, to have the ryotwari system with fixed land revenue as the standard. After some initial hope, the government office in England dashed it. But his zeal over the ryotwari system- the direct contact between the cultivator and the govt- had one undesirable consequence. It by passed and abolished all systems of local administration at the village level, which had been developed since ancient times. The ryot was left without a buffer against the government official. He became a tempting target and easy prey to the greedy official.

****                        To be continued

tags- economic downfall-3, Munro

ஆரோக்கியமான மனம்! ஆரோக்கியமான உடல்!! – 2 (Post N08295)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8295

Date uploaded in London – – –6 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹெல்த்கேர் ஜூன் 2020 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. ஹெல்த்கேர் மாதந்தோறும் திருநெல்வேலியிலிருந்து வெளியாகிறது. ஜூன் 2020 முதல் டிஜிடல் இதழாகவும் வெளி வருகிறது. ஆர்வமுள்ளோர் ஆசிரியர் R.C. ராஜா அவர்களை – rcraja2001@gmail.com -என்ற மின்னஞ்சல்  மூலமாகத் தொடர்பு கொள்ளலாம்.

புத்தக அறிமுகம்

ஆரோக்கியமான மனம்! ஆரோக்கியமான உடல்!! – 2

(Healthy Mind, Healthy Body)

வேதாந்த கேசரி பத்திரிகை வெளியீடு, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சென்னை – 4

ச.நாகராஜன்

சென்ற கட்டுரையின் தொடர்ச்சி.. ..

ஸ்ரீ பரிவ்ராஜக வ்ரஜப்ராணர் எழுதிய Native American Healing  என்ற கட்டுரை பல் அரிய சுவையான செய்திகளைத் தருகிறது.

அமெரிக்காவின் பூர்வீகக் குடிமக்களின் சிகிச்சை முறை அபாரமானது. அவர்களில் சிலர் இயல்பாகவே வியாதிகளைக் குணப்படுத்தும் சக்தியைக் கொண்டுள்ளனர்.

Shoshone medicine man என்று அழைக்கப்படும் ரோலிங் தண்டர் (Rolling Thunder) என்பவர் ஒவ்வொரு வியாதியும் வலியும் ஒரு காரணத்தைக் கொண்டிருக்கிறது என்று கூறுகிறார்.

“மருத்துவர்களாகிய நாங்கள் சிலசமயம் கேஸை எடுப்பதற்கு முன்னர் அதை எடுக்கலாமா அல்லது வேண்டாமா என்பதை நிர்ணயிக்க மூன்று நாட்கள் ஒருவரைக் கவனிக்கிறோம்” என்று கூறுகிறார் அவர்

கனவுக் காட்சிகள் சிலரை மருத்துவராக்குகின்றன.

ப்ரேவ் பஃபலோ (Brave Fuffalo) என்பவரை பேட்டி காணும் போது அவருக்கு வயது 73. அவர் பத்து வயதுச் சிறுவனாக இருக்கும் போது அவர் ஒரு கனவு கண்டார். கனவில் தோன்றிய சிறிய வட்டமான கற்கள், “நாங்கள் வாகன் டங்காவால் (Wakan Tanka – அனைத்தையும் உருவாக்கிய இறைவனுக்கு பூர்வீகக் குடிமக்கள் தந்த பெயர்) படைக்கப்பட்டோம்; உனக்கு சிகிச்சை தருவதற்கான சக்தி உண்டு; தேவையான போது எங்கள் உதவியை நாடு” என்று கூறின. அவர் சிறந்த மருத்துவரானார்.

இப்படி பல ஒவ்வொரு பூர்வீகக் குடியும அபாரமான தகவல்களைத் தருகிறது.

ரால்ஃப் டாம்வெர்த் (Ralf Damwerth)  என்பவர் The Need for Holistic Medicine என்ற கட்டுரையை எழுதியுள்ளார். அதில் ஜெர்மனியில் உள்ள மருத்துவ முறைகளை நன்கு விளக்கி விட்டு சரியாக ஜெர்மனி மருத்துவத்தை ஆராய்ந்தால் ஒரு லட்சம் மருத்துவர்கள் நோயாளிகளுடன் பேச்சு ரீதியான மருத்துவத்தை அடிப்படையாகக் கொள்ளலாம் என்கிறார்.

Listening to the Body’s Inner Voice என்ற கட்டுரையை கார்லா மார்டினெஸ் (Carla Martinez) தருகிறார்.

ஒரு நோயாளியுடன் ஒரு டாக்டர் பேசும் முதல் பத்து நிமிடமே அவரது சிகிச்சை முறையை நிர்ணயிக்கிறது என்பது ஒரு குறிப்பிடத்தகுந்த விஷயம்! நாம் நிச்சயம் குணமாகி விடுவோம் என்ற நம்பிக்கை ஒரு நோயாளிக்கு இருக்க வேண்டியது அவசியம். எல்லாவற்றையும் விட இறைவனின் அருள் வேண்டுவது இன்னும் முக்கியம். The will of God will never lead you where the grace of God cannot keep you  – இறைவனின் கருணை அருள்பாலிக்காத இடத்திற்கு கடவுளின் சித்தம் உங்களைக் கொண்டு செல்லாது என்று அவர் முத்தாய்ப்பாகக் கூறுகிறார்.

சாம் கிரேசி (Sam Craci) எழுதியுள்ள An Appointment with Life என்ற கட்டுரை பல சுவையான அறிவியல் தகவல்களைத் தருகிறது. அவர் முழு ஆரோக்கியத்திற்கான  15 படிகளைக் கூறுகிறார் இப்படி:-

  1. உங்கள் உணவை அது தான் வாழ்க்கையின் முக்கியமான அம்சம் என்று நினைத்து உண்ணுங்கள்.
  2. ஜீரணம் சரியாக இருக்க உணவை நன்கு மென்று உண்ணுங்கள்.
  3. வயிறை முழுவதுமாக நிரப்பாமல் 20 % காலியாக இருக்க விடுங்கள்.
  4. உணவை ஜீரணித்து உட்கிரகிக்கத் தக்க வகையில் உணவு வகைகளைச் சேருங்கள்.
  5. தினமும் 8 முதல் 12 கிளாஸ் தண்ணீரை அருந்துங்கள் – ஆனால் உணவுடன் அல்ல! மூடிய கண்டெய்னரில் வைக்கப்பட்ட நீரை ஸ்ட்ராவை உபயோகித்துக் குடியுங்கள்.
  6. உணவு 75% ஆல்கலின் ஆஷ்- ஃபார்மிங்காகவும் 25% ஆசிட் ஃபார்மிங் உணவாகவும் இருக்க வேண்டும். இது மிக மிக முக்கிய்மானது. (75% alkaline ash-forming foods and 25% acid-forming foods- this is very ciritical)
  7. ஆர்கானிக் பழங்களையும் கறிகாய்களையும் உண்ணுங்கள்
  8. கறிகாய்களை அளவுக்கதிகமாக வேக வைக்காதீர்கள்.
  9. குடலைச் சீராக வைக்க இனிப்பு கலக்காத தயிரை தினமும் சாப்பிடுங்கள்.
  10. குடலைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்
  11. சுவாசத்தை ஆழ்ந்து உள்ளிழுத்து விட்டுச் சீராக வைக்க முயற்சி எடுங்கள். மன அழுத்தத்தைக் குறையுங்கள். வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள்
  12. தேவையான நேரம் உறங்குங்கள்; உடல்பயிற்சி செய்யுங்கள்.
  13. தினமும் உங்கள்  உடலில் சூரிய வெளிச்சம் தேவையான் அளவு படட்டும்.
  14. யாரையும் விமரிசிக்காதீர்கள். அன்புடனும் இரக்கத்துடனும் அனைவரையும் நோக்குங்கள்; அவர்களை உங்களுடைய சொந்தமாகவே நினைத்துப் பழகுங்கள்.
  15. தியானம் செய்யுங்கள்; பிரார்த்தனை செய்யுங்கள். உடல், மனம் அமைதியுறட்டும். நேர்மையான செயல்களைச் செய்யுங்கள். நல்ல எண்ணங்களை எண்ணுங்கள். வாக்கில் சுத்தமாக இருங்கள். புன்னகை புரியுங்கள். அது மாயாஜாலம் செய்யும்.

அடுத்து எம். லொநீ வு எழுதியுள்ள அகுபங்சர் (Acupuncture by M.Lonnie Wu) கட்டுரை இது பற்றிய பல சுவையான தகவல்களைத் தருகிறது  3000 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவில் தோன்றிய கலை அக்கு பங்சர். உடலில் 14 பிரதான வழிகள் உள்ளன (14 main pathways) இவற்றில் 12 – வயிறு,பெருங்குடல் என்பன போன்ற – எந்த அங்கங்கள் வழியாக அது செல்கிறதோ அதன் பெயரைப் பெற்றுள்ளன. இது தவிர நிறைய இணைப்புத் தடங்களும் உள்ளன. அகுபங்சரில் முக்கியமான இடங்களில் ஊசி குத்தப்படுகிறது. எங்கு குறை இருக்கிறதோ அங்கு தேவையான சக்தி தரப்படுகிறது.

இந்த நூலில் இன்னும் பல அரிய கட்டுரைகள் ஆரோக்கியம் பெறுவதற்கான ஏராளமான குறிப்புகளைத் தருகின்றன.

ஆரோக்கியமும் சந்தோஷமும் ஒன்றுக்கொன்று சேர்ந்தே நடை போடுகின்றன. சந்தோஷமாக ஒருவர் இல்லையெனில் ஆரோக்கியமாக அவர் இல்லை என்று பொருள். ஆகவே ஆரோக்கியம் அடைவதை ஒருவர் முக்கிய லட்சியமாகக் கொண்டு அதற்கான வழிமுறைகளைக் கற்றுத் தேர்ந்தால் சந்தோஷம் தானே வந்து சேரும்.

வாழ்க வளமுடன்!

tags — ஆரோக்கியமான, மனம்

–subham —

INDEX 4; எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ் -4 (Post No.8294)

AYYAPPA PUJA PICTURES FROM LONDON, YEAR 2020

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8294

Date uploaded in London – – –5 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

நமது பிளாக்கில் எஸ்.நாகராஜன் எழுதிய கட்டுரைகளின் பட்டியலை 2016 முதல் வெளியிடுகிறேன். இது அகர வரிசைப்படி இல்லாவிடினும் இண்டெக்ஸ் INDEX போன்றதே.

இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்

கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?

பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பிcopy  செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com  என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.

 from swamiindologly.blogspot.com

என்று எழுதியும் பெறலாம்.

எடுத்துக்காட்டு:

ஒவ்வொரு மனிதனின் கடைசி விநாடிfrom tamilandvedas.com

ஒவ்வொரு மனிதனின் கடைசி விநாடி from swamiindology.blogspot.com

நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்

கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

October 2017

     1-10-17     4260     விதுரர் கூறும் விதுர நீதி! – 4

  2-10-17     4263     ஹிந்து காந்திஜி!

     3-10-17     4266     கடனால் நடுக்குற்ற புலவர்!

   4-10-17     4269      மாக்ஸ்முல்லர் மர்மம் – 4     

     5 -10-17     4272    கம்பன் கவி இன்பம் – 5

  6 -10-17    4275    கோஹினூர் வைரம் – 2 (பாக்யா 6-10-14 அ.து.        )

     7-10-17     4278     மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 40

  8-10-17     4281     கம்யூனிஸம் = ஜிஹாதி = வன்முறை!

  9 -10-17    4284    கம்யூனிஸம் – 2

 10 -10-17     4287    மஹாத்மாவின் மரணம் – நான்காவது குண்டு!

  11-10-17      4290   அழகியின் அழகு தரும் அனுபவம் – வீணா நாதமோ,

               பேச்சோ!

 12-10-17      4293   கம்பனை வம்புக்கு இழுக்க வேண்டாமே! – 1

 13-10-17      4296   கம்பனை வம்புக்கு இழுக்க வேண்டாமே! – 2

 14-10-17      4299    கம்பனை வம்புக்கு இழுக்க வேண்டாமே! – 3

  15-10-17      4302    கோஹினூர் வைரம் – 3 (பாக்யா 13-10-14 அ.து.        )

  16-10-17      4305    விதுரர் கூறும் விதுர நீதி! – 5

  17-10-17     4308      100 கோடி கவிதைகள் எங்கே?

 18-10-17     4311      மனமே பற! உயரப் பற!!

 19-10-17     4314     சத்தியம் எங்கும் வியாபித்திருக்கிறது – சாந்தோக்ய

                உபநிடதம்!

 20-10-17     4317      சம்சார சாகரம் என்ன? எது மிகுந்த நன்மை தரும்?

 21-10-17     4320     மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 41 பிரேமா நந்தகுமார்

                எழுதிய ‘சுப்ரமண்ய பாரதி’

  22-10-17      4324     கோஹினூர் வைரம் – 4 (பாக்யா 20-10-14 அ.து.        )

  23-10-17      4327     மாக்ஸ்முல்லர் மர்மம் – 5

 24-10-17      4330   Number One to Ten – Sayings of the Wise!

 25-10-17       4333      பயறு மிளகான கதை! (கொங்கு மண்டல சதகம் பாடல்  )

26-10-17       4336     இது தான் இந்தியா -ஜிம் கார்பெட்டின் அனுபவம்! – 1

27-10-17       4339     இது தான் இந்தியா -ஜிம் கார்பெட்டின் அனுபவம்! – 2

28-10-17       4342  அழகிய மனம்! (பாக்யா 27-10-14 அ.து.        )

29-10-17       4346  விதுரர் கூறும் விதுர நீதி – 6

30-10-17       4349  கம்பன் கவி இன்பம் – 5

31-10-17       4352      2  யானை மீது அலங்கரிக்கப்பட்ட மேடையில் அமர்ந்து

                பாடிய ஸ்ரீ முத்தையா பாகவதர்!

November 2017

     1-11-17     4355     மாக்ஸ்முல்லர் மர்மம் – 6     

  2-11-17     4358     இது தான் இந்தியா – ஜெஃப்ரி பர்னாலின் அனுபவக் கூற்று!

     3-11-17     4361      ஐந்து நிமிடம் கரகோஷம் பெற்ற புடினின் சின்ன உரை!

   4-11-17     4364     மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 42 ரகமி எழுதியுள்ள

               ஆஷ் கொலை வழக்கு!

     5 -11-17    4367   கால்களை இழந்தும் ஆராய்ந்தவர் ரிச்சர்ட் லீவி

    6 -11-17    4370   வளமாக இருக்கும்போது பரிதாபத்திற்குரியது எது?

               கிம் எனத் தொடங்கும் சுபாஷிதம்!

     7-11-17     4373    கம்பன் கவி இன்பம் – 7

  8-11-17     4376    கிருஹப்ரவேசம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை!

  9 -11-17    4379    மரணமில்லாப் பெருவாழ்வு கண்ட மகான்!

 10 -11-17     4382    வானத்தில் மர்மமாக மறைந்த் மங்கை!

  11-11-17      4385   மாக்ஸ்முல்லர் மர்மம் – 7     

 12-11-17      4388   பிறவி ஏன், முக்தி எப்போது?

 13-11-17      4391    ஒரு கிராமத்தின் சோகக் கதை!

 14-11-17     4394    ஆஹா! அபாரமான விஞ்ஞான வளர்ச்சி

  15-11-17      4397     வளமான வாழ்க்கை வாழ வழிகாட்டும் சூக்தங்கள்!

  16-11-17      4400    வெண்மைப் பெண்மணி தமிழ்ச் சங்கம் அமைத்தது!

  17-11-17     4403      எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்?

  18-11-17     4406      புண்ணிய பாவ கர்மங்களின் விளக்கம்!

 19-11-17     4410     உலகை  மாற்றப் போகும் 10 தொழில் நுட்பங்கள்!

 20-11-17     4414      திருப்புகழ் ஓதுதல் , திருப்புகழ் சைட்!

 21-11-17     4418      கம்பன் கவி இன்பம் – 8

  22-11-17      4421     பேரழகியை எப்படி வர்ணிப்பது?

  23-11-17     4424     மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 43 விஜயா பாரதி

                எழுதியுள்ள கட்டுரை!

 24-11-17      4427   கின்னஸ் சாதனை நிகழ்த்திய வீராங்கனைகள்!

25-11-17       4430      மஹாபாரதம் தெரிவிக்கும் அஸ்திரங்களின் மர்மம்!    

26-11-17       4433     ப்ரக்ருதியின் ஆசையும், புத்தரின் கேள்விகளும்!

27-11-17       4436     செக்ஸ் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த மஹாராணி!

28-11-17       4439  யமக அந்தாதியின் பட்டியல்!

29-11-17       4442  மலேசியாவின் கவலை!

30-11-17       4443  ராக த்வேஷாதிகள் பதினாறு எவை, எவை?

AYYAPPA PUJA HELD BY MITRASEVA, LONDON

December 2017

     1-12-17     4448     டார்வினை எதிர்த்த பெண்மணி!

  2-12-17     4451    மாக்ஸ்முல்லர் மர்மம் – 8     

     3-12-17     4454      மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 44 பண்டித

               தி.இராமாநுசன் எழுதிய வரகவி பாரதியார்!

   4-12-17     4457    கம்பன் கவி இன்பம் – 9

  5 -12-17    4460   காலத்திற்கு முன் அவதரித்த அரவிந்தர்!

    6 -12-17    4463   சிவ நாம மகிமை!

     7-12-17     4469   ஹிந்து வரலாற்று அதிசயம் – 28வது வியாஸர்!

  8-12-17     4468   விண்வெளி தேசம்!

  9 -12-17    4472    ஞானத்தின் வகைகள்!

  10 -12-17     4475    ஏற்றம் தரும் எண்ணற்ற கீதைகள்!

  11-12-17      4478   ஹிந்து பாரதி!

  11-12-17       4479     பாரதி போற்றி ஆயிரம் – 1 (1-6)

 12-12-17      4482   இந்தியாவின் ஜீவன் ஏழை ஹிந்து படகோட்டி!

  12-12-17      4483     பாரதி போற்றி ஆயிரம் – 2

  13-12-17      4486    பாரதி போற்றி ஆயிரம் – 3

 14-12-17     4487    கம்பன் கவி இன்பம் – 10

   14-12-17     4491    பாரதி போற்றி ஆயிரம் – 4

   14-12-17     4492     அற்புதங்கள் நீடிக்கும்!

 15-12-17     4495      பாரதி போற்றி ஆயிரம் – 5

  15-12-17      4496    ஆரோக்கியத்தை மேம்படுத்தச் சிறந்த புத்தகங்கள்!

  16-12-17      4500    பாரதி போற்றி ஆயிரம் – 6 (31-36)

  16-12-17     4501        மாக்ஸ்முல்லர் மர்மம் – 9      

 17-12-17     4505      பாரதி போற்றி ஆயிரம் – 7 (39-42)

 17-12-17     4506       மரணம் கண்டு அஞ்சுகிறீரா,பாண்டியரே!

 18-12-17     4510      பாரதி போற்றி ஆயிரம் – 8 (43-51)

 18-12-17     4511      ஒரு ஜீவனுக்கு 3 தேகங்களினால் என்ன பயன்?

19-12-17     4514       பாரதி போற்றி ஆயிரம் – 9 (52-61)

 19-12-17     4515      கண்ணதாசனின் கதறலும், அருணகிரிநாதர் புலம்பலும்,

               அப்பரின் அறைகூவலும்!

20-12-17      4519       மூன்று கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுத்த அமெரிக்க தீ

               விபத்து!

20-12-17     4520      பாரதி போற்றி ஆயிரம் – 10 (62-74)

21-12-17     4524      பாரதி போற்றி ஆயிரம் – 11 (75-82)

21-12-17      4525     அரிகண்டம் ஏறி பாடத் தயாரா, யமகண்டமே ஏறிப் பாடுவேன்,

               அதற்குத் தயாரா?

22-12-17      4528     பாரதி போற்றி ஆயிரம் – 12 (83-87)

22-12-17         4529    மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 45

                எம்.திருச்செல்வம் எழுதியுள்ள ‘மகாகவி பாரதி’

23-12-17         4532     பாரதி போற்றி ஆயிரம் – 13 (88-92)

23-12-17         4533     எதிர்காலத்தை முன்கூட்டியே அறியும் உங்கள் மூளை!

24-12-17         4537   பாரதி போற்றி ஆயிரம் – 14 (93-96)

24-12-17          4538      மாக்ஸ்முல்லர் மர்மம்- 10

25-12-17         4541     பாரதி போற்றி ஆயிரம் – 15 (97-101)

25-12-17         4542       ஒரு கவிதை பிரபலமாவது எப்படி?

26-12-17         4545      பாரதி போற்றி ஆயிரம் – 16 (102-107)    

26-12-17         4546      லக்ஷணா விருத்தி விளக்கம்!

27-12-17         4550        பாரதி போற்றி ஆயிரம் – 17 (108-113)      

27-12-17         4551       கண்ணதாசனின் ESP பவர்!

28-12-17         4554  பாரதி போற்றி ஆயிரம் – 18 (114-119)

28-12-17         4555      அன்றாட நிகழ்வுகளுக்கு ஜோதிடரைக் கலந்து ஆலோசி! 

29-12-17         4558  பாரதி போற்றி ஆயிரம் – 19 (120-125)

29-12-17         4559  பகுடத்திலே கங்கை அடங்கும் – காளமேகம்!

30-12-17         4562  பாரதி போற்றி ஆயிரம் – 20 (126-131)

30-12-17         4563  மாக்ஸ்முல்லர் மர்மம் – 11

31-12-17         4566  பாரதி போற்றி ஆயிரம் – 21 (132-134)

31-12-17         4567  பிள்ளைமார் வாழ்க – 1

to be continued………………………………..

tags — Index 4, எஸ்.நாகராஜன், கட்டுரை இன்டெக்ஸ் -4