உருவத்தைக் கண்டு எடை போடாதே! (Post No.8464)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8464

Date uploaded in London – – –7 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

சம்ஸ்கிருதச் செல்வம்

உருவத்தைக் கண்டு எடை போடாதே!

ச.நாகராஜன்

சம்ஸ்கிருத சுபாஷிதங்கள் தொடர்ச்சியாக இன்னும் சிலவற்றை இங்கு காணலாம்:

குலானி சமுபேதானி கோபி: புருஷதோஷ்வத: |

குலசங்க்யாம் ந கச்சந்தி யானி ஹீனானி வ்ருத்தத: ||

எத்தனை ஆண் மக்கள் இருந்தாலும் சரி, எவ்வளவு குதிரைகளும் பசுக்களும் இருந்தாலும் சரி, குடும்பத்தில் நல்லொழுக்கம் இல்லையேல் அப்படிப்பட்ட குடும்பங்கள் குடும்பங்களாகக் கருதப்பட மாட்டாது.

Such families, though thery are in possession of (any number of ) male members, horses and kine, if found in lacking in good conduct, can not be counted among families.

(Translation by S. Bhaskaran Nair)

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்பார் வள்ளுவரும்!

*

கேசின் ம்ருகமுகா வ்யாக்ரா: கேசித் வ்யாகரமுகா ம்ருகா: |

தத் ஸ்வரூபவிபர்யாசாத் விஸ்வாஸோ ஹ்ராபதாம் பதம் ||

சில புலிகளின் முகம் மான் போலத் தோற்றமளிக்கும். சில மான்களோ புலிகளின் முகம் போன்ற தோற்றமளிக்கும்.  இந்த இயற்கையான உருமாற்றத்தால் வெளித்தோற்றத்தைக் கண்டு நம்புவது அபாயகரமாகும்.

Some tigers have faces resembling a deer, and some deer look like a tiger in the face; due to this metamorphosis of one’s natural form it is dangerous to trust appearances.

(Translation by A.A.R.)

ஆளைப் பார்த்து மயங்காதே, ஊதுகாமாலை என்பது தமிழ்ப் பழமொழி.

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்பார் வள்ளுவரும்.

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து. (குறள் 667)

ஆடம்பரமான அணிகலன்களுடன் வரும்  ஒருவரை மதிக்கிறோம். எளிமையாக இருப்பவரை மதிப்பதில்லை. உருவத்தைப் பார்த்து கேலி செய்யாதே; பெரிய தேர் உருண்டு ஓடி வரும் போது அதற்கு இன்றியமையாத அச்சாணி மிகச் சிறிது தான் என்கிறார் வள்ளுவர்.

*

கே சோரா: கே பிஷுனா: கே ரிபவ: கேபி தாயாதா: |
ஜகதகிலம் தஸ்ய வஷே யஸ்ய வஷே ஸ்யாதிதம் சேத: ||

யார் திருடர்கள்? யார் வதந்திகளைப் பரப்புவோர்?

யார் எதிரிகள்? யார் உறவினர்கள்?

எந்த ஒருவனுடைய மனம் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறதோ அவனுக்கு அகில உலகமும் வசமாகும்!

Who are robbers? Who are tale-bearers

Who are enemies? And who are kinsmen?

To that man who has the mind under control the whole world comes under his sway.

(Translation by A.A.R.)

tags – உருவு , எடை போடாதே

INDEX 33 எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ் -33 (Post No.8463)

AYODHYA RAM TEMPLE  MODEL PICTURES FROM NEW INDIAN EXPRESS

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8463

Date uploaded in London – – –5 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்

கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?

பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பி copy  செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் . அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com  என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.

 from swamiindologly.blogspot.com

என்று எழுதியும் பெறலாம்.

எடுத்துக்காட்டு:

   கம்பளி ஸ்வாமி காட்டும் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை!  from tamilandvedas.com

   கம்பளி ஸ்வாமி காட்டும் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை! from swamiindology.blogspot.com

நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்

கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

August 2016

  1 -8-16    3025   கீதையின் மஹிமை : சிருங்கேரி ஆசார்யர்!(ஞான ஆலயம் 

              ஆகஸ்ட் 2016 கட்டுரை)

     3-8-16     3030     வேதம் விளக்கும் சந்தோஷம்!

     4 -8-16    3034    டர்பாவின் அதிசய ஆய்வுகள்!   (பாக்யா 5-8-16 அ.து.)

  6 -8-16    3039  அதிசய புத்த துறவி ஸூ யுன் – 11

  14-8-16      3059    டர்பா காண்பிக்கும் அடுத்த தலைமுறை (பாக்யா12-8-16 அ.து.)

 15 -8-16    3062    உத்வேகம் ஊட்டும் உத்தமருக்கு அஞ்சலி!        

  24-8-16       3087    எவரெஸ்ட் வெற்றியும் உயிர் தியாகங்களும்! (பாக்யா அ.து. 

               19-8-16 கட்டுரை)

September 2016

  3-9-16     3116     ஒருவிண்வெளியில் ஒரு சிறைச்சாலை1 (பாக்யா26-8-16 அ.து)

  5 -9-16    3123    பிள்ளையாரைத் தமிழர்கள் கும்பிடவில்லையா?

  6 -9-16    3126    மவிண்வெளியிலிருந்து விழுந்த வீரர்கள்! (பாக்யா2-9-16 அ.து.)

   11-9-16    3145     பாட்டிற்கோ பாரதியே தான்!

 12-9-16    3147  அற்புத அறிவியல் எழுத்தாளர் ஐஸக் அஸிமாவ் – 1

               (பாக்யா அ.து.)  

 13-9-16    3150      வாட் இஸ் யுவர் புரஃபஷன்? நோ ப்ராப்ளம்? – கம்பன் காட்டும் 

               தலைவனின் தத்துவம்!

  14-9-16     3152    எல்லோரும் அறிஞர்கள் ஆன காலம்!

  16-9-16      3157   ஒரு புதிய பென்சில்!

  17-9-16      3160    அதிசய புத்த துறவி ஸூ யுன் – 12

18-9-16        3164      மதர் தெரஸா மீடியா உருவாக்கிய செயிண்ட் – 1

19-9-16       3167      மதர் தெரஸா மீடியா உருவாக்கிய செயிண்ட் – 2

20-9-16       3170      நட்சத்திரங்களுக்கான ருத்ராக்ஷங்கள்!

21-9-16       3173      வேண்டிய பலன்களைத் தரும் ருத்ராக்ஷங்கள்!

22-9-16       3176   ஐந்து அத்தியாயங்களில் ஒரு சுய சரிதை!

23-9-16       3179      அற்புத அறிவியல் எழுத்தாளர் ஐஸக் அஸிமாவ் – 2

               (பாக்யா அ.து.)  

24-9-16       3183     அதிசய புத்த துறவி ஸூ யுன் – 12

25-9-16       3187      இரண்டு கூழாங்கற்கள்!

26-9-16       3190     பருப்பை நான்காம் தமிழுக்கு ரிஸர்வ் செய்த தீர்க்கதரிசி

               ஔவையார்!

27-9-16      3193      ப்ளாக் ஹோல் மர்மம் (பாக்யா அ.து. கட்டுரை)

28-9-16      3196      இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே

                நடக்கப் போகும் கோரமான மூன்றாம் உலக மகா யுத்தம் – 1

29-9-16      3199  இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே

                நடக்கப் போகும் கோரமான மூன்றாம் உலக மகா யுத்தம் – 2

30-9-16      3202  இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே

                நடக்கப் போகும் கோரமான மூன்றாம் உலக மகா யுத்தம் – 3

October 2016

    1-10-16     3206     இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே

                நடக்கப் போகும் கோரமான மூன்றாம் உலக மகா யுத்தம் – 4

     2-10-16      3209    தீவிரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான் -1

  2-10-16      3211    மஹாத்மா காந்தி வாழி!

     3-10-16     3212     ஒரு பைத்தியக்காரனின் (சஸ்பென்ஸ்) கதை!     

  4-10-16     3217     தீவிரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான் -2

  5 -10-16    3220    அதிசய புத்த துறவி ஸூ யுன் – 13

     6 -10-16    3223    மனம் மட்டுமே என்னும் தத்துவம் (புத்த போதனை)

     8-10-16     3229    ‘மணி’யான உபந்யாசம்!

  9 -10-16    3233     உயிரின் மர்மம் துலங்க ஒரு விண்வெளிப் பயணம்!

              (பாக்யா 30-9-16 அ.து. 295 கட்டுரை)

  10 -10-16    3237    மௌனத்தில் எத்தனை வகை?   

  11-10-16     3240     ஆர் எஸ் எஸ் – நான்யபந்தா வித்யதே!

 12-10-16    3243     நான் வெட்டிய கடைசி உருளைக் கிழங்கு (பாக்யா

                7-10-16 கட்டுரை)

 13-10-16    3246   திருக்குறளில் மறுபிறப்புத் தத்துவம் – 1      

 14-10-16    3249      ஆரோக்கியமாக நீடித்து வாழ எட்டு எளிய வழிகள் !

                (ஹெல்த்கேர் அக்டோபர் 2016 கட்டுரை)

  15-10-16      3252    விண்வெளி பேனா பற்றிய ஜோக்கும், உண்மையும்!

                (பாக்யா 7-10-16 அ.து. 296 கட்டுரை)

  16-10-16      3256   தலாக்கிற்குத் தலாக் தலாக் தலாக்!

  17-10-16      3260    வள்ளுவரும் வானவரும்!

 18-10-16       3263      புத்த தரிசனம் – வலைவாசம் – (பாக்யா 14-10-16 கட்டுரை)

 19-10-16       3266    திருக்குறளில் மறுபிறப்புத் தத்துவம் – 2      

 20-10-16       3269      இந்த ஆண்டு இக்நோபல் பரிசு பெற்ற மேதைகள் -1          

                (பாக்யா 14-10-16 அ.து. 297)

21-10-16       3272      நூலகத்தின் மாண்பு! (பாக்யா 21-10-16)

22-10-16       3275   அதிசய புத்த துறவி ஸூ யுன் – 14

23-10-16       3278      தங்கத் தமிழாம் சங்கத் தமிழ் தெய்வத் தமிழே!    

24-10-16       3283     இந்த ஆண்டு இக்நோபல் பரிசு பெற்ற மேதைகள் – 2           

                (பாக்யா 21-10-16 அ.து. 298)

25-10-16       3286      சிவிகையில் அமர்ந்த சீரிய குறள் – 1

26-10-16       3290     சிவிகையில் அமர்ந்த சீரிய குறள் – 2

27-10-16       3293      வளமான வாழ்விற்கு உதவுவது எது? (ஹெல்த்கெர்

                 செப்டம்பர் 2016 இதழ்)

28-10-16       3296      சங்க இலக்கிய ஆய்வு – 1  திருக்குறளில் அந்தணரும்

                 வேதமும்

29-10-16       3299  சங்க இலக்கிய ஆய்வு – 2 திருமுருகாற்றுப்படையில்

                அந்தணரும் வேதமும்!

30-10-16         3302  என்றும் அழியா ஏற்றமிகு தெய்வத் திருமகன்

                 ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர்!

31-10-16         3305  சங்க இலக்கிய ஆய்வு – 3 – நற்றிணை, அகநானூற்றில்

                அந்தணரும் வேதமும்

November 2016

    1-11-16     3308     இக்நோபல் பரிசு பெற்ற மேதைகள் – 3 ((பாக்யா கட்டுரை)     

  2-11-16     3311    சங்க இலக்கிய ஆய்வு – 4 – புறநானூற்றில் அந்தணரும்    

               வேதமும் – 1

    3-11-16     3314     உலகம் அழியுமா, அணு ஆயுதப் போர் மூளுமா?

               (பாக்யா 28-10-16 கட்டுரை)     

  4-11-16     3317     அதிசய புத்த துறவி ஸூ யுன் – 15

  5 -11-16    3320    சங்க இலக்கிய ஆய்வு – 5 – புறநானூற்றில் அந்தணரும்   

               வேதமும் – 2

     6 -11-16    3323   பந்தரைத் தந்த மஹாராஜா! (பாக்யா 4-11-16 தீபாவளி இதழ்)

     7-11-16     3327   அறிவியலின் ஹார்ட் ப்ராப்ளம்! (பாக்யா 4-11-16 கட்டுரை)

  8-11-16     3331   சங்க இலக்கிய ஆய்வு – 6 – புறநானூற்றில் அந்தணரும்   

               வேதமும் – 3

  9 -11-16    3335    அதிசய புத்த துறவி ஸூ யுன் – 16

 10 -11-16      3339    சங்க இலக்கிய ஆய்வு – 7 – புறநானூற்றில் அந்தணரும்   

               வேதமும் – 4

 11-11-16       3341     சங்க இலக்கிய ஆய்வு – 8 – புறநானூற்றில் அந்தணரும்   

                வேதமும் – 5

 12-11-16      3345    மீண்டும் திறக்கப்பட்ட ஏசு கிறிஸ்துவின் கல்லறை! (பாக்யா

                கட்டுரை)

 13-11-16      3349    டைரக்டராக, கவிஞராக, உங்களிடம் ஃப்ளோ இருக்கிறதா?

               (பாக்யா கட்டுரை)

 14-11-16      3353    புலி நிகர் புலிட்ஸர் (பாக்யா கட்டுரை)

  15-11-16      3357    தானத்தால் பெருகிய நீரும், துக்கத்தால் பெருகிய நீரும்!

  16-11-16      3360   கத்திச் சண்டை போட்ட கணித மேதை!

  17-11-16      3361    நீங்களும் அதிர்ஷ்டத்தை அழைக்கலாமே! (பாக்யா கட்டுரை)

 18-11-16       3364      சங்க இலக்கிய ஆய்வு – 9 – ஆற்றுப்படைகளில் அந்தணரும்   

                வேதமும்

 19-11-16       3368      அதிசய புத்த துறவி ஸூ யுன் – 17

 20-11-16       3371      அற்பச் சண்டைகளை விட ஆகாயத்தைப் பாருங்கள்!

                (பாக்யா 18-11-16 கட்டுரை)

21-11-16       3374      சங்க இலக்கிய ஆய்வு – 10 – பட்டினப்பாலை, மதுரைக்

                காஞ்சியில் அந்தணரும் வேதமும்!

22-11-16       3377     சங்க இலக்கிய ஆய்வு – 11 – குறுந்தொகை,

                கலித்தொகையில் அந்தணரும் வேதமும்!             

23-11-16        3381     அவதாரத்தில் ஸங்கல்ப மஹிமை!

24-11-16        3383   சங்க இலக்கிய ஆய்வு – 12 – ஐங்குறுநூறு,

                பதிற்றுப்பத்தில் அந்தணரும் வேதமும்!             

25-11-16         3386       அதிசய புத்த துறவி ஸூ யுன் – 18

26-11-16         3389      பாரத தேசத்தின் மஹிமை!

27-11-16         3392      இந்திய, அமெரிக்க, ஜப்பானிய, சீன கம்பெனிகள் எவை?

                 பயனுள்ள ஒரு பட்டியல்!

28-11-16         3395      சங்க இலக்கிய ஆய்வு – 13  அகநானூறு கூறும்

                பார்ப்பானின் கதை!

29-11-16         3398  சங்க இலக்கிய ஆய்வு – 14 பார்ப்பானுக்கு எது அழகு?

30-11-16         3402  நல்ல கர்மங்களும், தீய கர்மங்களும்!

TAGS — INDEX 33, எஸ்.நாகராஜன் ,கட்டுரை இன்டெக்ஸ் -33,

கனவு பற்றிய 5 பழமொழிகள்- கட்டத்தில் காணுங்கள் (Post No.8462)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8462

Date uploaded in London – 6 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்

கனவிலே கண்டவனுக்குப் பெண் கொடுத்த கதை

கனவில் உண்ட சோறு பசி தீர்க்குமா ?

கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா ?

கனவில் கண்ட பொருள், கானிற் கண்ட புனல்.

(அதாவது கானல் நீர் )

கனவில் கண்ட பொருள்,கைக்கு எட்டுமா ?

BONUS PROVERB

கனவில் கண்ட கத்தரிக்காய் கறிக்காகுமா?

MAYADEVI DREAMING BUDDHA’S BIRTH

tags — கனவு ,  பழமொழிகள்-

LORD SHIVA ON POWER OF WRITING MANTRAS (Post No.8461)

LORD SHIVA ON POWER OF WRITING MANTRAS (Post No.8461)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8461

Date uploaded in London – 6 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

LORD SHIVA ON POWER OF WRITING MANTRAS

“PANINI speaks more than once of affixes which are ‘seen’ or of a vowel which is ‘seen’ in words. Panini –3-2-178, 3-3-130, 3-2-75, 6-3-137, 3-2-101, 5-3-14

Kaiyata amongst others , refers to a written text of this grammar, even when there is no necessity whatever of making allusion to such a circumstance.

And when Prof Mmuller , as we shall presently see, avails himself of so late an authority  as the Mimansa Varttikas of Kumarila  to prove or to make plausible facts concerning the highest antiquity , I will quote , as a counterpart, another late work which introduces to us the god Siva himself as recommending the writing and wearing of grammatical texts as a means for the attainment of boons and the prevention of evils. The passage alluded to occurs in the chapter of a mystical dialogue between Siva and his wife, called JNAANA KAANDASESHA- RAHASYA, where Siva after having explained to Parvati the letters of the alphabet, concludes his instruction with the following words:-

If a man writes this grammatical explanation on a birch leaf, with a mixture of yellow pigment gorochana and saffron , or if he has it written by a scribe with the quill of a porcupine on his neck or his arm or head, he becomes, after three days, free from all disease; and if a wiseman, wishing progeny, reads and retains it attentively, he is sure to obtain a son , who will be like me, from his (previously) barren wife. If a battle rages or royal family spreads terror, or a tiger causes alarm or on similar occasions, all danger vanishes in merely remembering – this grammatical explanation – what further shall I tell you etc.

***

Max muller quotes, it is true, a passage from the Mahabharata , and one from Kumarila’s Varttikas, which condemn , the one who writing of the Veda, and the other learning it from a text/book; but I hold that neither quotation proves anything against the practice of writing  the Veda at or before Panini’s time.

In Mahabharata , we read ,

Those who sell the Vedas and those who write them , those who defile/corrupt them , they shall go to hell – Anusasana Parva 1645

Kumarila says,

That knowledge of truth is worthless which is acquired from the Veda , if the Veda has not been rightly comprehended, if it has been learnt from writing, or been received from a Sudra.”

***

“Max Muller himself says in his book,

The ancient literature of India was continually learnt by heart; and even at the present day when MSS have become so common, some of its more sacred portions must still be acquired by the pupil from the mouth of a teacher, and not from MSS”.

–This is the reply given to Max Muller by Theodor Goldstucker in his book ‘Panini – His Place in Sanskrit Literature’.

My comments

Even today Veda Patasalas (Vedic Schools) in Tamil Nadu teaches it only by mouth.

2000 year old Tamil Sangam literature also called the Vedas ‘Ezuthaa Karpu’ in Kuruntokai, which means Vedas are learnt without (from) writing. Periya Puranam, which is nearly 1000 years old, says  ‘Unwritten Veda was given by Lord Siva who knows writing’ .

Tamils are very clear about it even 2000 years ago. Max Muller’s argument that Hindus did not know writing or a book became absurd after the discovery of Asokan Inscriptions throughout India and Indus-Sarasvati seals. Max Muller died in 1900, before all these discoveries. Goldstucker who died even before Max Muller, had a very clear and perspective outlook about writing in India.

Goldstucker is proved 100 percent correct!

My second comment is about the use of Porcupine quill. Even today Brahmins in Tamil Nadu use it to get a male child. On the day of Seemantham of a pregnant woman (done in 3rd or 6th month of pregnancy), the husband has to part her hair on the head with the quill of a porcupine. It is a sort of acupuncture or acupressure treatment. So this has been practised for long throughout India, if we go by the sloka in the above book.

Long live Goldstucker!

Tags-  writing, Gold Stucker, Panini, Siva on writing, Porcupine quill

Books Indians Should Read Chapter – 2 – Part 4 (Post No.8460)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8460

Date uploaded in London – – – 6 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

Books Indians Should Read Chapter – 2 – Part 4
     R. Nanjappa

Indian response 
 
In this connection, Kate Raworth mentions a conversation with an Indian engineer she had met in Germany. It is worth reproducing:

“When I asked whether he had opted to learn about ecologically smart technologies, he just shook his head and replied, ‘No. India has other priorities- we are not rich enough to worry about that yet.’ Surprised, I pointed out that almost half of India’s land is degraded, the nation’s groundwater levels are falling fast, and air pollution is the worst in the world. A flicker of recognition crossed his face, but he just smiled and repeated his words, ‘We still have other priorities.’ ” 

 I bet our politicians would be no better. They have all become slaves to defunct economists, as Lord Keynes said. I would say they are slaves to deranged economists.

Simon Kuznets the originator of the concept of GNP warned us:

” Distinctions must be kept in mind between quantity and quality of growth, between its costs and return, and between the short and the long term. Objectives should be explicit: goals for “more” growth should specify more growth of what and for what.”


End of growth?

ROBERT AYERS

Physicist Robert Ayers and ecological economist Benjamin Warr developed a model of growth including energy as an input, in addition to the two factors labour and capital, economists usually take. They found that the last two centuries of extraordinary economic growth are due to cheap fossil fuels. This trend is not likely to continue. “future GDP growth is not only not guaranteed, it is more than likely to end within a few decades.” 



What does economics ultimately teach? Precisely nothing! We cannot set right the economy or the world with all the economics studied in the universities. For they teach mere theories which are not applicable to life. It takes a great economist to realise this. Once again  we turn to Lord Keynes who said in 1922:

  “The theory of economics does not furnish a body of settled conclusions immediately applicable to policy. It is a method rather than a doctrine, an apparatus of the mind, a technique of thinking, which helps its possessor to draw correct conclusions”

Life beyond growth


Economics by itself is a dubious discipline. It has to be understood in the light of a large number of other disciplines. It is said that war is too important a matter to be left to generals. We may say, economics is too dangerous to be left to economists or politicians. The public has to sharpen its common sense to question what goes on in the name of economics, develop enough economic wisdom to be able to judge matters and question economists and politicians. Kate Raworth ‘s book is a tremendous step in the direction of making us economically knowledgeable. It is sure to disturb a diligent reader, the wealth of material can be overwhelming but things are really so difficult. Let us not allow mainstream economists to fool us any longer. 
This book is like an encyclopedia, tremendously important.



Note:
The pictures are reproduced here for purely educational purposes, as they cannot be adequately or effectively described in words. They are taken from Web sources. No intention to violate copyright.


2. Mahatma Gandhi was a deep thinker on economic matters. All his public life, he strove to make man economically independent and self-sufficient, and self-reliant. But Nehru completely buried Gandhiji’s ideas and adopted the Soviet ideology and system of planning. He made planning synonymous with growth and development. Most Indians are still under the spell of this notion. PM Modi abolished the Planning Commission, but has instituted another arrangement in its place! This shows we are all still slaves to defunct politicians!


3. We should realise that the so called antagonism between free and socialist economies is not so real in practice. There is really no “free” economy in the world- all economies are controlled by the government directly or indirectly to varying degrees. The real issue is whether the economy damages the environment or not. Here, both communist or socialist and so called free economies are equally damaging. They both adopt the same technologies with the same disastrous consequences.

                                  ***                     

  

உதவிக் குறிப்புகள்! – 12 -HELPFUL HINTS – 12 (Post No.8459)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8459

Date uploaded in London – – –6 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

உதவிக் குறிப்புகள்! – 12HELPFUL HINTS – 12 (131 to 150)

ச.நாகராஜன்

எனது பழைய நோட்புக்கில் எழுதி வைத்துள்ள, நான் படித்து வந்த, பல நல்ல புத்தகங்களின் சில முக்கிய பகுதிகளின் தொடர்ச்சி இதோ:

HELPFUL HINTS

(131 to 140: From the book The Power of Your Subconscious Mind by Joseph Murphy)

குறிப்பு எண் 131 : Be A Mental Engineer!

Be A mental engineer and use tried and proven techniques in building a grander and greater life.

குறிப்பு எண் 132 : Desire is Prayer!

Your desire is your prayer. Picture the fulfillment of your desire now and feel its reality, and you will experience the joy of the answered prayer.

குறிப்பு எண் 133 : Mental Science!

Desire to accomplish things the easy way – with the sure aid of Mental Science.

குறிப்பு எண் 134 : You can build radiant health!

You can build radiant health, success, and happiness by the thoughts you think in the hidden studio of your mind.

குறிப்பு எண் 135 : Experiment Scientifically!

Experiment scientifically until you personally prove that there is always a direct response from the infinite intelligence of your subconscious mind to your conscious thinking.

குறிப்பு எண் 136 : Mental Picture!

A Mental Picture is worth a thousand words.  Your subconscious will bring to pass any picture held in the mind backed by faith.

குறிப்பு எண் 137 : Thankful Heart!

Remember that the thankful heart is always close to the riches of the Universe.

குறிப்பு எண் 138 : Generate electronic Waves of Harmony!

Generate electronic waves of harmony, health, and peace by thinking of the love and the glory of GOD.

குறிப்பு எண் 139 : Decree Harmony!

What you decree and feel as true will come to pass! Decree harmony, health, peace and abundance.

குறிப்பு எண் 140 : Know that you can remake yourself!

Know that you can remake yourself by giving a new blueprint to your subconscious mind.

குறிப்பு எண் 141 to 150

From the book ‘Positive Principle Today’; by Norman Vincent Peale

குறிப்பு எண் 141 : Dig Within!

Marcus Aurelius said – Dig Within, There lies the well-spring of good: ever dig and it will ever flow!

குறிப்பு எண் 142 : Get a new view of your Personality!

Get a new view of your Personality, which presupposes greater abilities than you have ever before visualized. Always you can go higher for within yourself you are greater than you think!

குறிப்பு எண் 143  Visualize!

Apply visualization or Mental Image Principle. The secret is always stressing the end result, knowing you have what you want!

குறிப்பு எண் 144 : Take Cards!

One of the techniques for realization of specific goal which Claude Bristol often suggested is to take five  3” x 5” cards and on one of them write succinctly but in explicit detail what you want, deeply want with all your mind and heart. Duplicate this on the other other four cards. Then put one in your wallet or purse, another over your shaving or dressing table mirror, one over the kitchen sink, one on your car’s intrument panel and the fifth on your desk. Look intently at the card every day, meanwhile printing the mental image firmly in consciousness.

குறிப்பு எண் 145 : Creative Powers of Universe!

O.S.Marden : “A man who is self reliant, positive, optimistic and undertakes his work with the  assurance of success magnetizes his condition. He draws to himself the creative powers of the Universe!”

குறிப்பு எண் 146 : Inspiration and Motivation

Inspiration and Motivation are exactly like nutrition. You have to keep on taking it daily in healthy doses.

குறிப்பு எண் 147 : Cut a vital word and it will bleed!

“Cut a vital word and it will bleed!” – Emerson toss the word impossible into the verbal waste basket.

குறிப்பு எண் 148 : Do all you can!

Do all you can about a tough situation; and then let go and LET GOD!

குறிப்பு எண் 149 : indomitable Faith!

Store up a body of indomitable faith sufficient to draw upon in crisis to sustain you.

குறிப்பு எண் 150 : Become a specialist!

Become a specialist in doing the “wholly impossible”, the things that ”can’t” be done

tags- உதவிக் குறிப்புகள்! – 12

***

INDEX 32 எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ் -32 (Post No.8458)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8458

Date uploaded in London – – –5 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்

கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?

பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பி copy  செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் . அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com  என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.

 from swamiindologly.blogspot.com

என்று எழுதியும் பெறலாம்.

எடுத்துக்காட்டு:

   கம்பளி ஸ்வாமி காட்டும் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை!  from tamilandvedas.com

   கம்பளி ஸ்வாமி காட்டும் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை! from swamiindology.blogspot.com

நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்

கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

May 2016

  3-5-16    2775  Don’t Postpone!       (Rotarian July 1981)

  4-5-16    2779     நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள்! – 1 (ஞான ஆலயம்

             மே 2016 இலவச இணைப்பு)

 5-5-16    2782     நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள்! – 2 (ஞான ஆலயம்

             மே 2016 இலவச இணைப்பு)

   6-5-16   2785     நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள்! – 3 (ஞான ஆலயம்

             மே 2016 இலவச இணைப்பு)

  7-5-16    2788     நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள்! – 4 (ஞான ஆலயம்

             மே 2016 இலவச இணைப்பு)

  8-5-16    2791     நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள்! – 5 (ஞான ஆலயம்

             மே 2016 இலவச இணைப்பு)

  9-5-16    2794     அதிசய புத்த துறவி ஸூ யுன் – 4

10-5-16    2797     விமானத்தில் பறக்கும் போது நோபல் பரிசு கிடைத்தது!ஞ

             (பாக்யா 6-5-16 அ.து.  )

 11-5-16    2800     அதிசய புத்த துறவி ஸூ யுன் – 5

 12-5-16    2803  எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் -1

 12-5-16    2806     எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் -2

 14-5-16    2809    எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் -3

15-5-16     2812    சந்திரனில் ஒரு கிராமம்! (பாக்யா 13-5-16 அ.து.  )

16-5-16     2815   காளிதாஸன் மீது போஜனின் நட்பு!-சம்ஸ்கிருதச் செல்வம்

17-5-16     2818     என் கணவர் – ராஜலக்ஷ்மி சந்தானம்

 21-5-16    2827      அதிசய ரஷிய யோகி குர்ட்ஜியெஃப் – 1 (பாக்யா 20-5-16 அ.து.)

21-5-16    2828      சிதையும் சிந்தையும் – சுவையான பாடல்! (சுபாஷிதம்)

24-5-16    2834      பலன் தரும் நவக்ரஹ யந்திரங்கள்!

25-5-16    2837      கீதையைப் படிக்காத வாழ்வு வீணே!

26-5-16    2840      அதிசய ரஷிய யோகி குர்ட்ஜியெஃப் – 2 (பாக்யா 27-5-16 அ.து. )

27-5-16    2843      அதிசய புத்த துறவி ஸூ யுன் – 6

28-5-16    2846      கீதத்தின் பெருமை! (சம்ஸ்கிருதச் செல்வம்)

29-5-16    2849      பாரதத்தின் பெருமை (சம்ஸ்கிருதச் செல்வம்)

30-5-16    2852      பலன் தரும் பரிஹார யந்திரங்கள்!                   

31-5-16    2855  தமிழகத்தில் உள்ள மஹாபாரதத் தலங்கள்! (ஞான ஆலயம்

             ஜுன் 2016 கட்டுரை)

June 2016

 1-6-16    2858  எனது மூன்றாவது மனைவி! – சம்ஸ்கிருதச் செல்வம்

  2-6-16    2861     அதிசய மலர் மருந்துகள் (பாக்யா 3-6-16 அ.து.)    

  5-6-16    2868     Efficacy of Vishnu Sahasranama

   6-6-16   2871     வெற்றிக்கு வழி!

  7-6-16    2874     உலகின் அதிசய நூல் யோக வாசிஷ்டம் – 1

  9-6-16    2880     உலகின் அதிசய நூல் யோக வாசிஷ்டம் – 2

10-6-16    2883     விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் செவ்வாய் சிறுவன்!

             (பாக்யா 10-6-16 அ.து.  )

 11-6-16    2886     அதிசய புத்த துறவி ஸூ யுன் – 7

 12-6-16    2888  வாழ்க்கையையே நஷ்டமாக்கிக் கொள்பவர்கள்!(சம்ஸ்கிருத 

             செல்வம்)

 13-6-16    2890     உலகின் அதிசய நூல் யோக வாசிஷ்டம் – 3

 14-6-16    2893    உலகின் அதிசய நூல் யோக வாசிஷ்டம் – 4

15-6-16     2896    விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் அதிசய மனிதர்கள்!

              (பாக்யா 17-6-16 அ.து.  )

 17-6-16     2901  மறுபிறப்பு உண்டா என்ன? சரகர் தரும் பதில்! (ஹெல்த்கேர் 

              மே 2016 இதழ் கட்டுரை)

 18-6-16     2904     புண்ய காரியங்களைச் செய்து நீண்ட நாள் வாழ

              ஆசைப்படுங்கள் (ஹெல்த்கேர் ஏப்ரல் 2016 இதழ் கட்டுரை)

 27-6-16      2924      மனித குலத்தையே மாற்றப் போகும் மாத்திரை

               (பாக்யா 24-6-16 அ.து.   )

30-6-16      2930  சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க இக்நோபல் பரிசு!

           (பாக்யா 1-7-16 அ.து.   )

July 2016

 10-7-16    2957    சீனாவின் விண்கலம் விழப் போகும் அபாயம்!

   11-7-16    2960     உலகின் அதிசய நூல் யோக வாசிஷ்டம் – 6 (பழைய கால

              நூல் தற்காலத்திற்கும் பொருந்துமா?)

 12-7-16    2963  கர்ம பலன்கள் : சித்திரகுப்தன் கணக்கு!  

 13-7-16    2967     வீடியோ விளையாட்டுக்கள் ஆபத்தானதா? (பாக்யா 15-7-16

              அ.து  )

  14-7-16     2969    கர்ம பலன்கள் – சித்திரகுப்தன் கரன்ஸி!

  15-7-16     2972    அவன் யார் தெரியுமா? – 1

  16-7-16     2975   அவன் யார் தெரியுமா? – 2

  18-7-16     2981     பாழ்பட்டு நின்றதாம் ஓர் தேசம்!    

  20-7-16      2987     உப்பு நீரில் ஓடும் கார்! (பாக்யா 22-7-16 கட்டுரை)  

  21-7-16      2990      அதிசய புத்த துறவி ஸூ யுன் – 8

  22-7-16      2993   சுகமான கல்யாணி – ராகங்களின் ராணி!

  23-7-16      2996      சுகமான கல்யாணி – ராகங்களின் ராணிக்கு வந்த ஒரு

               அற்புதமான கடிதம்!

23-7-16       3001      அரவிந்த ரகசியம் – கடவுளரின் அர்த்தங்கள்!    

25-7-16       3003      அதிசய புத்த துறவி ஸூ யுன் – 9

26-7-16       3006      மத சார்பற்ற கொள்கை சரியா – 1

27-7-16       3009      சுதந்திரப் போராட்ட வீரர், பத்திரிகை ஆசிரியர், எனது

               தந்தையார்!

28-7-16       3013      மத சார்பற்ற கொள்கை சரியா – 2

29-7-16       3017  உங்கள் எண்ணங்களைத் திரையில் பார்க்கலாம் 

               (பாக்யா 29-7-16 கட்டுரை)

30-7-16      3020  மூன்று நாடுகளின் அரசியல் சாஸனங்கள்!

31-7-16      3022  அதிசய புத்த துறவி ஸூ யுன் – 10

 INDEX 32 ,எஸ்.நாகராஜன் கட்டுரை, இன்டெக்ஸ் -32,

to be continued…………………………………………………..

குளம் பற்றிய ஐந்து பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8457)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8457

Date uploaded in London – 5 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்

1.குளத்தில் போட்டு கிணற்றில் தேடலாமா?

2.குளத்துடன் கோபித்துக்கொண்டு xxx கழுவாதது போல

3.குளப்படி தண்ணீர் சமுத்திரமானால் , குடம் தண்ணீர் எவ்வளவு ஆகும்?

4.குளம் தோண்டித் தவளை கூப்பிடவேண்டுமா?

5.குளம் வறண்டால் கெண்டைக்கு நட்டமா , கோழிக்கு நட்டமா?

tags- குளம் , பழமொழிகள்,

கோல்ட்ஸ்டக்கர் சொல்லும் அதிசய விஷயங்கள் – அ அ அ அ அ!!!!!!!! (Post No.8456)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8456

Date uploaded in London – 5 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கோல்ட்ஸ்டக்கர் சொல்லும் அதிசய விஷயங்கள் – அ அ அ அ அ!!!!!!!! (Post No.8456)

கோல்டுஸ்டக்கர் யார் ?

இவர் (Theodor Goldstucker) மிகப்பெரிய சம்ஸ்க்ருத அறிஞர்.ஒரு ஜெர்மானிய (Jew) யூதர். அதே ஜெர்மனியில் பிறந்த மற்றோரு சம்ஸ்கிருத அறிஞரான மாக்ஸ் முல்லர் (Max Muller) செய்த தவறுகளை எல்லாம் அம்பலத்தில் கொண்டுவந்தவர். இருவரும் சம காலத்தவர். இருவரும் லண்டனில் வசித்தவர்கள் இன்னும் பல அற்புதங்களைச் சாதித்திருப்பார் கோல்ட்ஸ்டக்கர். ஆயினும் மாக்ஸ்முல்லருக்கு முன்னமே இறந்து விட்டார்.

மாக்ஸ்முல்லர் -1823 – 1900

கோல்ட்ஸ்டக்கர் –  1821- 1872

கோல்ட்ஸ்டக்கர் ஸமஸ்க்ருத மொழியில் டாக்டர் (Ph.D.) பட்டம் வாங்கியவர்.1850ம் ஆண்டு லண்டனுக்கு வந்தார். இருபது ஆண்டுக்கும் மேலாக லண்டன் யூனிவர்சிட்டி காலேஜில் (UCL, LONDON) வேலை பார்த்தார். பேராசிரியர் வில்சன் (Prof.Wilson)  என்பவருக்கு சம்ஸ்கிருத அகராதி தயாரிப்பதில் உதவியாக நின்றார் . இருவரும் சேர்ந்து சம்ஸ்கிருத மொழியில் ‘அ ‘ என்னும் எழுத்து வரும் இடம் எல்லாவற்றுக்கும் பொருள் எழுதத் துவங்கினர் 480 பக்கங்கள் எழுதியும் “அ” முடியவில்லை. உப்பு பொம்மை கடல் ஆழத்தை அளக்க முடியுமா ? கடலில் சில அடி செல்வதற்குள் அது கரைந்தல்லவா போகும். எழுத்துக்களில் நான் “அ”  என்று பகவத் கீதையில் கண்ணனும் எழுத்துக்களில் முதன்மை பெறுவது“அ”   என்று திருவள்ளுவரும் சும்மாவா சொன்னார்கள். “அ”   என்னும் எழுத்தே 480 பக்கம் எழுதியும் முடியவில்லையே என்று கருதி அகராதி முயற்சியைக் கைவிட்டனர். சம்ஸ்க்ருதம் அவ்வளவு வளமான மொழி!

உலகம் புகழும் பாணினி விட்ட 10,000 பிழைகள்!

எவரும் பார்க்காத நுணுக்கமான விஷயங்களைப் பார்ப்பவர் கோல்ட் . பாணினியின் காலத்தை கி.மு நாலாம் நூற்றாண்டு  என்று சொன்ன அதே  மூச்சில் பாணினி எழுதிய அஷ்டாத்யாயி (எட்டு அத்தியாயம்) புஸ்தகத்தின் மீது நோட்ஸ் — வார்த்திகா என்னும் குறிப்பு — எழுதிய காத்யாயன வரருசியும் அதேகாலம் என்று சொன்ன மாக்ஸ்முல்லரை இவர் கிழி , கிழி என்று கிழித்துவிட்டார் .

கோல்ட் சொன்னார் :

“பாணினியின் 3993 சூத்திரங்களில் 1500-க்கும் மேலான சூத்திரங்களில் காத்யாயனர் குறிப்புகள்/வார்த்திகம் எழுதியுள்ளார். அவர் குறிப்பிடும் வேறுபாடுகள் 10,000-க்கும் மேல் இருக்கின்றன

இப்போது நமக்கு நாமே ஒரு கேள்வி கேட்போம். பாணினி போன்ற ஒருவர் 10,000 குறைகள், பிழைகள், புரியாத விஷயங்களுடன் ஒரு புஸ்தகம் எழுதியிருப்பாரானால் உலகம் ஏன் பாணினியைப் புகழ்கிறது ? இப்போது நாம் ஒரு புஸ்தகம் 4000 பக்கங்களுக்கு எழுதி  அதில் 10,000 தவறுகள் இருந்தால் உலகம் நம்மை ஏசுமா , பேசுமா?

உண்மை என்னவென்றால் காத்யாயனர் மிகவும் பிற்பட்ட காலத்தில் வாழ்ந்ததால் இந்த வேறுபாடுகள் தோன்றின

பாணினிக்கு முன்னர் பல இலக்கண வித்தகர்கள் இருந்தனர். இலக்கணம் என்பதை ஒரு சில அறிஞர்கள் மட்டும் படிக்கவில்லை. எல்லோரும் குருகுலத்தில் படித்தனர்.

இதற்கு நான் 4 காரணங்களைச் சொல்லுவேன் :-

1.பாணினி காலத்தில் வழக்கில் இருந்த விதிகள் காத்யாயனர் காலத்தில் இல்லை. அந்த விதி தவறு என்று நினைக்கும் அளவுக்கு கால வேறுபாடு.

2. பாணியின் காலத்தில் இருந்த சொற்களுக்கு புதிய அர்த்தங்கள் தோன்றி விட்டன.

3. பாணியின் பல சொற்கள் வழக்கொழிந்து போய் ‘பத்தாம் பசலி’ சொற்கள் ஆயின .

 4.பாணினி காலத்தில் இல்லாத புதிய இலக்கியங்கள் எழுந்தன.

இதே போல காத்யாயனர் காலத்துக்கும் பாணினி காலத்துக்கும் இடையே  பல 100 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன ; ஆகையால் மாக்ஸ் முல்லர் சொல்லுவது போல பாணினியும், காத்யாயனரும் ஒரே காலத்தில் வாழவில்லை. மாக்ஸ்முல்லர் வாதத்தில் பசை இல்லை என்பதுமட்டுமல்ல. அவரே தான் இருவரும் ஒரே காலம் என்று சொன்னதை மறந்து, முன்னுக்குப் பின் முரணாகவும் எழுதி இருக்கிறார்.”

இவ்வாறு கோல்ட் எழுதி இருக்கிறார். முல்லருக்கு முன்னர் கோல்ட் இறந்தது நம் துரதிருஷ்டமே .

என் கருத்து :–

இதற்கு தமிழிலும் நிறைய உதாரணங்கள் உள . தொல்காப்பியருக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வந்த பவணந்தி முனிவர் புதிய விதிகளை இயற்றினார்.

நான் இப்போது ஒரு கடைக்குப் போய் “யாம் செப்புவது என்னவெனில் ……..” என்று பேசத் துவங்கினால் ஒரு மாதிரி எண்னைப் பார்ப்பார்கள். சங்க காலத்தில் “நான், நாங்கள்” (We) கிடையாது.

கழகம் என்றால் சங்க காலத்தில், திருவள்ளுவர் காலத்தில்,  (Casino)‘சூதாடும் இடம்’. இப்போது அதை சங்கம், கட்சி என்னும் பொருளில் நாம் பயன்படுத்துகிறோம். 

தொல்காப்பியர் தரும் நீண்ட உவம உருபுப் பட்டிலில் காணப்படும் உருபுகள் சங்க இலக்கியத்தின் 30,000 வரிகளில் கூட இல்லை. தொல்காப்பியர் , அவருக்கும் முந்தைய ஆசிரியர்கள் சொன்னதை — அகஸ்தியர் சொன்னதை — அப்படியே கிளிப்பிள்ளை மாதிரி திரும்பிச் சொன்னார் அவ்வளவுதான்.

பாணினிக்கு எழுத்தே தெரியாது என்று மாக்ஸ்முல்லர் எழுதியதை கோட்ஸ்டக்கர் எப்படி தகர்த்து எறிந்தார் என்று முந்தைய கட்டுரையில் எழுதிவிட்டேன். அசோகரின் பிராமி எழுத்து ஆப்கானித்தான் முதல் இலங்கையின் தென் கோடி கண்டி வரை இருப்பதிலிருந்து,  பல்லாயிரம் சதுர மைல்களுக்கு எழுத்தறிவு இருந்ததை நாமே இன்று அறிய முடிகிறது.

வாழ்க கோல்ட்ஸ்டக்கர் திரு நாமம்.

கோல்ட்ஸ்டக்கர் ,அதிசய விஷயங்கள் , பாணினி, 10000 பிழைகள்

Questioning growth- Books Indians Should Read (Post 8455)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8455

Date uploaded in London – – – 5 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

Books Indians Should Read Chapter – 2 – Part 3
     R. Nanjappa


Economist Joseph Stiglitz writes:

“We have designed an expensive and unfair intellectual property regime that works more to the advantage of patent lawyers and large corporations than to the advancement of science and small innovators.” 

Economic system has to be redesigned to ensure more even flow of income and wealth. Growth does not automatically lead to prosperity for all. This flood does not raise all boats equally! [Often, it even ceases to be flood.] 

-Growth does not automatically lead to environmental health. Greenhouse gas emissions, groundwater depletion and contamination, deforestation, soil degradation, agrochemical use  (which is invariably abuse of the environment), biodiversity loss- these are not going to slow down or get reversed by pursuing more growth on current lines. Today the economy takes matter from the environment, and throws away the waste as if it were a sink! Even big corporates like Volkswagen have been found cheating! Industrial activity has broken down natural systems of recycling, and its own products and byproducts defy any system of recycling as these materials cannot be absorbed by nature! If every country in the world tried to emulate the living style and consumption pattern of the US or UK, we would need 3 or 5 planets earth to supply us the material resources, but generated waste is again a different matter! 


-We have to question the very concept of growth, and at least be agnostic about its benefits.
Economic growth is the only universal religion today! In the 1960s W.W.Rostow propounded his theory of the stages and process of ‘Growth’ and envisaged the state of ‘high mass consumption’ as the fifth and final stage of the growth phenomenon. Now, precisely high mass consumption has been shown to be an impossibility on a global scale. And it is a disaster even within individual countries when followed to the extreme.


 Though economists speak of growth, no one has dared to publish a graph of growth! There are hundreds of diagrams and graphs, charts and tables but none absolutely on growth! The reason? The very attempt to draw such a graph will show its utter idiocy! It is impossible to draw such a figure! Rostow talked of take off, but what takes off has to land too! It is the responsibility of this generation to ensure that the mechanism we have devised does not crash land! 



Questioning growth

Many great economists have questioned the idea of endless growth in a finite environment: E.J.Mishan, E.F.Schumacher, Donella Meadows, Hazel Henderson, Herman Daly, etc. But the mainstream of economic orthodoxy as represented by the leading universities in the West such as Harvard and Chicago are like buffalos in the rain- as we say in India: absolutely insensible and insensitive! They carry on as if nothing has happened! And they silence the ideas which are critical to their petty theories. The so called developing countries also emulate them blindly.  We do not have any genuine original thinkers among economists or politicians in India. We only have imitators.


 Most of our so  called bright youngsters take up technical studies and are hardly aware of the full ramifications of the economic system and its consequences for society.  

                                                 ****              to be continued