WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,685
Date uploaded in London – – 23 FEBRUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பகவத் கீதை சொற்கள் இன்டெக்ஸ் 46; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம்
ப்ரக்ருதே ஹே 3-27 ப்ரக்ருதியுடைய; இயற்கை
ப்ரக்ருத்யா 7-20 ப்ரக்ருதியால் ,தம் சுபாவத்தால்
ப்ரஜனஹ 10-2 8 உற்பத்தியைச் செய்யும்
ப்ரஜஹாதி 2-55 தூரத் தள்ளுகிறானோ ;முற்றும் துறக்கிறான்
ப்ரஜஹிஹி 3-41 கொன்று ஒழிப்பாய் , துறத்தல்
ப்ரஜானாதி 18-31 புரிந்து கொள்தல் , அறிதல்
ப்ரஜானாமி 11-31 நான் அறிகிறேன்
ப்ரஜாபதி 3-10 பிரம்மா ;மனித இனத்தின் தந்தை , தோற்றுவித்தவர்
ப்ரணஸ்யதி 2-63 அவன் முற்றும் அழிகிறான் ; அழிக்கப்படுகிறான்
ப்ரணஸ்யந்தி 1-40 நாசம் அடைகின்றன
ப்ரண ஸ்யாமி 6-30 மறைதல் , காணாமற்போதல்
ப்ரணி தாய 11-44 நமஸ்கரித்தல் ; வணங்குதல்
ப்ரணிபாதேன 4-14 பணிவாலும்
ப்ரதபந்தி 11-30 எரிக்கின்றன
ப்ரதாப வான் 1-12 சத்ருக்களை எரிப்பவன் , தபிக்கச் செய்வோன்
ப்ரவதந்தி 2-43 இனிதாக தொடர்ந்து பேசுவார்கள்
ப்ரதி ஜானீஹி 9-31 உலகுக்கு உரைப்பாய் ஆகுக
ப்ரதிஜானே 18-65 நான் உறுதி சொல்கிறேன்
ப்ரதி பத்யதே 14-14 அடைகிறான்
ப்ரதி யோத்ஸ் யாமி 2-4 நான் எதிர்த்து சண்டை போடுகிவேன்
ப்ரதிஷ்டா 14-27 உறைவிடம்
ப்ரதிஷ்டாப்ய 6-11 ஏற்படுத்திக்கொண்டு
ப்ரதிஷ்டிதம் 3-15 நிலை பெற்றுள்ளது
ப்ரதிஷ்டிதா 2-57 உறுதியாக நிலைபெறுகிறது
ப்ரத்யக்ஷஆ வகமம் 9-2 நேரில் கண்டு அனுபவிப்பது
ப்ரத்யநீகேஷு 11-32 எதிரிகளின் சேனைகளில்
ப்ரத்யவாயஹ 2-40 எதிரிடையான பலன்
ப்ரத்யுபகாரார்த்தம் 17-21 பிரதி உபகாரத்தைக் கருதி
ப்ரதிதஹ 15-18 பிரசித்தி அடைந்துள்ளேன் ;பிரசித்திபெற்ற
ப்ரதத் மதுஹு 1-14 உரத்த குரலில் ஊதினான்
ப்ரதிஷ்டம் 8-28 சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டு இருக்கிற
ப்ரதீப்தம் 11-29 சுடர்விட்டு எரியும் ; ஒளிவிட்டுப் பிரகாசிக்கிற
ப்ரதுஷ்யந்தி 1-41 கெட்டுப்போவார்கள் (கற்பை இழந்து)
ப்ரத்விஷந்தஹ 16-18 பகைப்பவர்களாக; வெறுத்தல்
ப்ரநஷ்டஹ 18-72 அழிதல் , நாசம் அடைதல்
ப்ரபத்யதே 7-19 அடைகிறான்
ப்ரபத்யே 15-4 சரண் அடைகிறேன்
ப்ரபத்யந்தே 4-11 நாடுகிறார்களோ, அணுகுகிறார்கள்
ப்ரபன்னம் 2-7 சரண் அடைந்த ,அடைதல்
ப்ரபஸ்ய 11-49 பார், காண்
ப்ரபஸ்யத்பி 1-39 தெளிவாகக் காணுதல்
ப்ரபஸ்யாமி 2-8 காண்கிறேன்
ப்ரபிதாமஹஹ 11-39 கொள்ளுத் தாத்தா
ப்ரபவதி 8-19 மீண்டும் தோன்றுகிறது ;உயிர் பெறுகிறது
ப்ரபவந்தி 8-18 வெளிக் கிளம்புகின்றன
ப்ரபவம் 10-2 பெருமையை , மஹிமை
ப்ரபவஹ 7-6 தோற்றம் , உற்பத்தி
ப்ரப விஷ்ணு 13-16 படைப்பதாகவும் ;ஆதி கர்த்தா
ப்ரபா 7-8 ஒளி
ப்ரபாஷேதா 2-54 பேசுகிறான்
ப்ரபுஹு 5-14 இறைவ
ப்ரபோ 11-4 இறைவா, ப்ரபோ
ப்ரமாணம் 3-21 மதிப்புள்ளதாக ; ஆதாரம்
ப்ரமாதி 6-34 கலக்கத்தைச் செய்வது
ப்ரமாதீனி 2-60 கலக்குறச் செய்யும்
ப்ரமாத மோஹவ் 14-17 மதி மயக்கமும், மோகமும்
ப்ரமாதஹ 14-13 மதி மயக்கம் ,கவனமின்மை
ப்ரமாதாத் 11-41 ,கவனக் குறைவினால்
ப்ரமாத ஆலஸ்ய நித்ராபிஹி 14-8 மதி மயக்கம் , சோம்பல், தூக்கத்தினால்
ப்ரமாதே 14-9 மதி மயக்கத்தில் ,கவனக்குறைவு
60 words added in this part 46 of Gita Word Index
tags— கீதை ,சொற்கள், இன்டெக்ஸ் 46, தமிழ்,