
Post No. 12,547
Date uploaded in London – – – 2 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
Quiz Serial No.77
1.பிரம்மாவுக்கு உள்ள முக்கியக் கோவில் எது? அது எங்குள்ளது?
xxx
2.பிரம்மாவுக்கு ஆதிகாலத்தில் எத்தனை தலைகள் ?
xxx
3.பிரம்மாவுக்கு 29 பெயர்களை அமர கோஷம் என்னும் நிகண்டு தருகிறது. அதில் 2 பெயர்கள், பிரம்மாவை முட்டையிலிருந்து வந்ததாகச் சொல்லும் . என்ன பெயர்கள் ?
xxx
4.பிரம்மாவை தாதா என்றும் விதாதா என்றும் அழைப்பது ஏன்?
xxx
5.பிரம்மாவின் வாஹனம் எது? அதைக்குறிக்கும் பெயர் என்ன?
xxx
6.தாமரைக்கும் பிரம்மாவுக்கும் உள்ள தொடர்பை விளக்கும் பெயர்கள் யாவை ?
xxx
7. பிரம்மா, யாரிடம் ஏன் குட்டுப் பட்டார் ?
xxx
8.பிரம்மாவை நான்முகன் என்று தமிழில் சொல்கிறோம் ; சம்ஸ்க்ருதத்தில் என்ன பெயர்?
Xxxx
9.மும் மூர்த்திகளில் பிரம்மாவின் தொழில் படைத்தல் ; அவரைத் திருவள்ளுவர் எப்படித் திட்டுகிறார்?
Xxx
10. பிரம்மா, தாமாகவே தோன்றியவர் என்று பொருள்படும் இரண்டு சொற்கள் அமரகோஷத்தில் இருக்கின்றன. அவை யாவை ?
xxx

விடைகள் please go to swamiindology.blogspot.com