QUIZ பிரம்மா பத்து QUIZ  (Post No.12,547)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,547

Date uploaded in London – –  –  2 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Quiz Serial No.77

1.பிரம்மாவுக்கு உள்ள முக்கியக் கோவில் எது? அது எங்குள்ளது?

xxx

2.பிரம்மாவுக்கு ஆதிகாலத்தில் எத்தனை தலைகள் ?

xxx

3.பிரம்மாவுக்கு 29 பெயர்களை அமர கோஷம் என்னும் நிகண்டு தருகிறது. அதில் 2 பெயர்கள், பிரம்மாவை முட்டையிலிருந்து வந்ததாகச் சொல்லும் . என்ன பெயர்கள் ?

xxx

4.பிரம்மாவை  தாதா  என்றும் விதாதா என்றும் அழைப்பது ஏன்?

xxx

5.பிரம்மாவின் வாஹனம் எது? அதைக்குறிக்கும் பெயர் என்ன?

xxx

6.தாமரைக்கும் பிரம்மாவுக்கும் உள்ள தொடர்பை விளக்கும் பெயர்கள் யாவை ?

xxx

7. பிரம்மா, யாரிடம் ஏன் குட்டுப் பட்டார் ?

xxx

8.பிரம்மாவை  நான்முகன்  என்று  தமிழில்  சொல்கிறோம் ; சம்ஸ்க்ருதத்தில் என்ன பெயர்?

Xxxx

9.மும் மூர்த்திகளில் பிரம்மாவின் தொழில் படைத்தல் ; அவரைத்  திருவள்ளுவர் எப்படித் திட்டுகிறார்?

Xxx

10. பிரம்மா, தாமாகவே தோன்றியவர் என்று பொருள்படும் இரண்டு சொற்கள் அமரகோஷத்தில் இருக்கின்றன. அவை யாவை ?

xxx

விடைகள் please go to swamiindology.blogspot.com

Leave a comment

Leave a comment