Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருவள்ளுவர் இந்துமத வாழ்க்கை குறிக்கோள்களான தர்ம- அர்த்த- காம= மோக்ஷ என்பதில் முதல் மூன்றை எடுத்துக்கொண்டு தனது நூலுக்கு முப்பால் என்று பெயரிட்டார் . அறம் பொருள் இன்பம் என்று மூன்று பகுதிகளாக நூலையே பிரித்தார் அவர் ஒரு பக்கா இந்துத்வா பேர்வழி!
அவருக்கு முன்னால் தொல்காப்பியரும் சங்கப்புலவர்களும் இதைச் செய்து அவரைப் பின்னுக்குத்தள்ளிவிட்டார்கள்.
தொல்காப்பியத்தில் குறைந்தது இரண்டு இடங்களில் அவர் இதைச் சொல்கிறார் . அவரே மந்திரம், சூத்திரம் உவமை, காமம் ,அதிகாரம் , தேசம், போன்ற சம்ஸ்க்ருத சொற்களை நூல் முழுதும் பயன்படுத்தியதால் இதில் வியப்பு ஒன்றும் இல்லை !அவருடைய பெயர் த்ருண தூம அக்கினி என்று உரைகாரர் மதுரை பாரத்வாஜ கோத்ர நச்சினார்க்கினியர் செப்புவதால் தொல்காப்பியர் சம்ஸ்க்ருத அறிஞர் என்பதையும் நாம் அறிய முடிகிறது . வேதத்தையும் குறிப்பிட்டு மனு நீதி நூல் ஸ்லோகங்களையும் நமக்குத் தமிழில் கொடுத்துள்ளார். மறையோர் தேசம் என்று சொல்லி எட்டுவகைத் திருமணங்களை மனு நீதி நூலில் இருந்து நமக்களித்தார் ; பிராமணர்களின் அறுவகைத் தொழிலையும் குறிப்பிட்டு அரசர்களின் ஐந்துவகை கடமைகளையும் அப்படியே மனுநீதி நூலில் இருந்து கொடுத்தார் . இதோ அவர் சொல்லும் தர்ம அர்த்த காம ! தமிழ் மரபின்படி வீடு என்னும் மோட்சத்தை அவர்கள் தர்மத்தின் அதிகாரத்தில் சேர்த்துவிட்டார்கள்.
தொல்காப்பியத்தில்
தொல்காப்பியம் (சூத்திரம்1038, 1363),
அந்நிலை மருங்கின் ஆறாம் முதலாகிய
மும்முதற் பொருட்கும் உரிய என்ப 1363
பொருள்
அந்த நான்கு வகைப்பாக்களும் அறம், பொருள், இன்பம் என்ற முப்பொருள்களை இயற்றுவதற்கு உரியன என்று பகர்வார்கள்.
***
இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்போடு புணர்ந்த ஐங்கிணை மருங்கின்
சூத்திரம் 1038
பொருள்
இன்பமும் பொருளும் அறமும் என்று சொல்லப்பட்டு அன்போடு புணர்ந்த நடுவண் ஐந்திணையிடத்து நிகழும் காமக் கூட்டத்தினை ஆராயின், அது மறையவர் நூல்களில் கூறப்பட்ட எட்டுவகை மணங்களுள் இசைக்கு ஏற்ற நல்ல யாழினை உடைய கந்தருவர் மணத்தைப் போன்றதாகும்.
Understand briefly these (following) eight forms of marriage of girls, among the four castes,—which are beneficial and not-beneficial here (in this life) and also after death.—(20)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பாரதியார் பாடல்களில் நவரசங்கள்! புதிய பட்டிமன்றத் தலைப்புகள்! (Post No.14,969)
பாரதியார் பாடல்களில் நாம் நவரசங்களையும் காணலாம் .மனிதனுடைய உணர்ச்சிகளை ஒன்பது பகுதிகளாகப் பிரித்து அதை நாட்டியத்தில் புகுத்தியது இந்துக்களின் மகத்தான கண்டுபிடிப்பு! உலகிலேயே ஸம்ஸ்க்ருதத்தில்தான் நாடகங்கள் அதிகம்; அதற்கு அடுத்தபடியாக கிரேக்க மொழி வருகிறது; தமிழில் பழங்கால நாடகங்களே இல்லை. ஆனால் கூத்து என்று சொல்வது நாடகத்தின் ஒரு பகுதியே ; இன்றும் கூட தெருக் கூத்துகளில் பல புராணக் காட்சி களை கூத்தர்கள் நடித்துக் காட்டுகின்றனர்.
***
அக்காலத்தில் நாடக தியேட்டர்கள் இருந்தது வள்ளுவர் குறளில் இருந்து தெரிகிறது
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று- குறள் 332
பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.
***
நவரசங்கள் என்பது என்ன ?
The nine sentiments (navarasa) are: ஒன்பது வகை உணர்ச்சிகள் ,
வ்ருதாநக / வெட்கம் , (shame, which is not in other Indian schools)
பீபத்ச / வெறுப்பு (disgust)
ஹாஸ்ய / நகைச்சுவை (comedy or humour)
கருணை (pity or compassion)
சாந்தம் (tranquillity)
***
பாரதி பாடல்களையும் நவரசப் பாடல் பகுதிளாக வெளியிட வேண்டும்; அவைகளைக் கலைஞர்கள் நடித்தும் காட்ட வேண்டும் இதற்குப் பாரதியாரின் பாஞ்சாலி சபதம், கண்ணன் பாடல்கள், குருகோவிந்த சிம்மன், வீர சிவாஜி பாடல்கள் உதவும்.
பாரதி பாட்டில் மிகுந்திருப்பது வீரச் சுவையா? காதல் சுவையா ? கோபச் சுவையா? என்று பட்டிமன்றங்களும் நடத்தலாம்.
***
ஒன்பான் சுவைகளுக்கும் ஒருசில எடுத்துக்காட்டுகளை மட்டும் காண்போம்:
1
பாரதியார் பாடல்களில் வீரச்சுவையே அதிகம் என்பது எனது துணிபு
சுதந்திர வேட்கையினால் உந்தப்பட்டு வீர முழக்கம் செய்தவர் வீர சிவாஜியையும் சீக்கிய மத குருவான கோவிந்த சிம்மனையும் பயன்படுத்தி சிங்கம் போல கர்ஜித்துள்ளார்
இரண்டு பாடல்களையும் படித்துப்பாருங்கள் :. அத்தோடு காலனுக்கு உரைத்தல் போன்ற பாடல்களையும் சேர்த்துக்கொள்ளலாம்-
காலா, உனை நான் சிறுபுல்லென மதிக்கிறேன் – என்றன் காலருகே வாடா, சற்றே உனை மிதிக்கிறேன்.
**
ஜயஜய பவானி! ஜயஜய பாரதம்!
ஜயஜய மாதா! ஜயஜய துர்க்கா!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
சேனைத் தலைவர்காள்! சிறந்த மந்திரிகாள்!
யானைத் தலைவரும் அருந்திறல் வீரர்காள்!
**
குருகோவிந்த சிம்மன்
ஆயிரத்தெழுநூற்று ஐம்பத்தாறு
விக்ரமன் ஆண்டு வீரருக்கு அமுதாம்
****
2
சிருங்காரம் காதல் சுவை
கண்ணம்மா பாடல்கள்
காற்று வெளியிடைக் கண்ணம்மா நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்”
***
3
உற்சாகம் (Energy)
ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே
4
பீபத்ச / வெறுப்பு (disgust)
“கோயில் பூசை செய்வோன் – சிலையைக் கொண்டு விற்றல் போலும், வாயில் காத்து நிற்போன் – வீட்டை வைத்து இழத்தல் போலும், ஆயி ரங்கள் ஆன – நீதி அவை உணர்ந்த தருமன், தேயம் வைத்து இழந்தான் – சீச்சீ! சிறியர் செய்கை செய்தான்”
அசு: இந்திராதி தேவர் தம்மை ஏசி வாழ்ந்தோமே!-ஐயோ!நாம், வெந்து போக மானிடர்க்கோர் வேத முண்டாமோ!-அம்மாவோ!
***
6
ரௌத்ரம் /கோபம் (fury)
வீடு தோறும் கலையின் விளக்கம், வீதி தோறும் இரண்டொரு பள்ளி; நாடு முற்றிலும் உள்ளவ வூர்கள் நகர்க ளெங்கும் பலபல பள்ளி; தேடு கல்வியி லாததொ ரூரைத் தீயி னுக்கிரை யாக மடுத்தல் கேடு தீர்க்கும் அமுதமென் அனனை கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்
**
பாரத சமுதாயம் வாழ்கவே -பாரதியார்
இனியொரு விதிசெய் வோம்-அதை
எந்த நாளும் காப்போம்;
தனியொருவனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடு வோம்-வாழ்க!
***
7
ஹாஸ்யம் (Mirth)
“குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு; நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது; ஜாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது; சொல்லடி, சொல்லடி சக்தி மாகாளீ, வேதபுரத்தாருக்கு நல்லகுறி சொல்லு! தரித்திரம் போகுது, செல்வம் வருகுது; படிப்பு வளருது பாவம் தொலையுது; படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான், போவான்; ஐயோவென்று போவான். வேதபுரத்திலே வியாபாரம் பெருகுது; தொழில் பெருகுது தொழிலாளி வாழ்வான் சரித்திரம் வளருது; சூத்திரம் தெரியுது; யந்திரம் பெருகுது; தந்திரம் வளருது; மந்திர மெல்லாம் வளருது. வளருது! குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு சொல்லடீ, சொல்லடீ, மலையாள பகவதீ. அந்தரி, வீரி, சண்டிகை சூலி! குடுகுடு குடுகுடு”
****
8
சோகம் (Sorrow)
நல்லதோர் வீணைசெய்தே-அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி;-எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ,-இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி,சிவசக்தி!-நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? 1
விசையுறு பந்தினைப்போல்-உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன்-நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும்-சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன்;-இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ? 2
****
9
விஸ்மய/ வியப்பு (Astonishment)
கம்ப னென்றொரு மானிடன் வாழ்ந்ததும்,
காளி தாசன் கவிதை புனைந்ததும்,
உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்
ஓர்ந்த ளந்ததொர் பாஸ்கரன் மாட்சியும்,
நம்ப ருந்திற லோடொரு பாணினி
ஞால மீதில் இலக்கணங் கண்டதும்
இம்பர் வாழ்வின் இறுதிகண் டுண்மையின்
இயல்பு ணர்த்திய சங்கரன் ஏற்றமும், 24
சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்,
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்,
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பார ளித்துத் தர்மம் வளர்த்ததும்,
பேர ருட்சுடர் வாள்கொண் டசோகனார்
பிழை படாது புவித்தலங் காத்ததும்,
வீரர் வாழ்த்த மிலேச்சர்தந் தீயகோல்
வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும், 25
இவை அனைத்தும் ஒரு ‘சாம்பிள்’தான் ; அறிஞர்கள் கூடி நவரசக் கவிதைகளைப் பிரித்து வெளியிட்டால் பாரதியைப் புதிய கோணத்தில் பார்க்கலாம் .
–சுபம் —
பாரதியார் , பாடல்கள், நவரசம் , பட்டிமன்றத் தலைப்புகள், nine moods, nine sentiments
மனிதனுக்கு நம்பிக்கை மட்டும் போதாது. அது அறிவில் வேரூன்றி இருக்கவும் வேண்டும். காணும் எல்லாவற்றையும் ஒருவன் நம்ப வேண்டும் என்று சொல்வது அவனைப் பைத்தியமாக்கி விடும்.
எண்ணத்தின் ஆற்றலும் அன்பின் சக்தியும் வேண்டும்!
உங்கள் எண்ணத்தின் ஆற்றலையும் அன்பின் சக்தியையும் ஊக்கப்படுத்துங்கள்.
உங்கள் தாமரையை மலர விடுங்கள். தேனீக்கள் தாமே வந்து சேரும்.
முதலில் உங்களிடம் நம்பிக்கை வையுங்கள். பிறகு கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்
உலகம் கோழைகளுக்காக அல்ல!
இந்த உலகம் கோழைகளுக்காக அல்ல. தப்பியோட முயற்சிக்காதே.
செயல் வெறி என்னும் சுழலில் நின்று, மையத்தைச் சேர். மையத்தை அடைந்து விட்டால், உலகில் உன்னை எதுவும் அசைக்க முடியாது.
நல்ல இதயம், சிந்திக்க மூளை, வேலை செய்யக் கரங்கள்!
ஆற்றல் மிக்க சிலர் இந்த உலகத்தையே ஆட்டி வைக்க முடியும். நமக்கு வேண்டியது உணர ஓர் இதயம், சிந்திக்க ஒரு மூளை., வேலை செய்வதற்கு வலிய கைகள். வேலை செய்வதற்குத் தகுந்த ஒரு கருவியாக உங்களை ஆக்கிக் கொள்ளுங்கள்.
மூன்று விஷயங்கள் நமக்கு வேண்டும். 1) உணர்வதற்கான இதயம் 2) சிந்தனைத் திறனுள்ள மூளை 3) வேலை செய்யக் கூடிய கைகள்
சேவை செய்பவனே மனிதன்!
மற்றவனுக்காக வாழ்பவனே மனிதன். மற்ற அனைவரும் உயிருடன் இருந்தாலும் அவர்கள் நடைப்பிணங்களே!
அடுத்தவர் தவறைக் கவனிக்காதே!
பிறருடைய குற்றங்களைக் கவனிக்காதே. ஒரு மனிதனின் தவறுகளைக் கொண்டு அவனை எடை போட முடியாது. கீழே விழுந்து அழுகிப் போன ஆப்பிள்களை வைத்து நாம் ஒரு ஆப்பிள் மரத்தை நிர்ணயித்தால், அந்த முடிவு சரியானதாக இருக்காது. அது போலவே ஒரு மனிதனுடைய தவறுகள் அவனுடைய குணத்தைக் காட்டாது.
உங்களது நல்ல கருத்தில் ஊன்றி நில்லுங்கள்!
இதோ ஓர் உபதேசம்: எல்லா மலர்களிலிருந்தும் தேனை அருந்துங்கள். மரியாதையுடன் எல்லோரிடமும் பழகுங்கள். எல்லோருக்கும் ‘ஆம்,ஆம்’ என்று தலையாட்டுங்கள் ஆனால் உங்கள் சொந்த இடத்திலிருந்து விலகாதீர்கள்.
இப்படி சொந்த இடத்திலிருந்து அதாவது சொந்தக் கருத்திலிருந்து விலகாமல் இருப்பதே நிஷ்டை என்று அழைக்கப்படுகிறது.
இறைவனை அடைய இசை!
இறைவனைத் தொடர்ந்து ஞாபகம் வைத்துக் கொள்ளும் பயிற்சிக்கு மிகச் சிறந்த வகையில் உதவியாக இருப்பது இசை என்று சொல்லலாம்.
கடமையைச் செய்! ஞான ஒளி வரும்!!
விதியின் காரணமாகத் தனக்குக் கிடைத்துள்ள சிறிய ஒன்றிற்காக முணுமுணுப்பவன் எதற்குமே முணுமுணுக்கத் தான் செய்வான். எப்போதும் எதற்கெடுத்தாலும் குறை கூறிக் கொண்டு அவனது வாழ்க்கை துன்பமயமாகவே இருக்கும். அவன் தொடும் ஒவ்வொன்றும் தோல்வியிலேயே முடியும். யார் தன் பங்கிற்கு வந்த கடமையைத் தயங்காமல் முனைந்து செய்கிறானோ, அவனுக்கு நிச்சயம் ஞான ஒளி உண்டாகும். சிறந்த கடமைகள் தாமாகவே அவனைத் தேடி வரும்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
DHARMA -ARTHA- KAMA -MOKSHA- IN SANGAM LITERATURE
அறம் பொருள் இன்பம் வீடு
49
Gravity of Sun and atmosphere (part of Tamil Astronomy)
Sun சூரியன் ஈர்ப்புவிசை
Sun and its gravity were sung by ancient Tamils. Tamils had complete knowledge of space without air. They followed their northern counterparts. They described all heavenly bodies as spherical. Solar is a Sanskrit word (Solar= Sorya;R=L) — Puram-30;
செஞ் ஞாயிற்றுச் செலவும்,
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்,
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்,
வளி திரிதரு திசையும்,
வறிது நிலைஇய காயமும், என்று இவை
சென்று அளந்து அறிந்தோர் போல, என்றும்
இனைத்து என்போரும் உளரே;-புறம் 30
***
50
Avvaiyaarஅவ்வையார்
Avvaiyaar அவ்வையார் was the greatest of the 20++ women poets of Sangam Age. Later we had 5 more Avvaiyaars living at different times. All old Tamil books in the British library described Avvaiyar as sister of Tiru Valluvar. Like great poets she was able to challenge the kings when they went wrong. She insisted Tamil Unity. Tamils were the worst people who fought among themselves for 1500 years continuously. There is no other race who fought and killed their own people for such a long time.
She is attributed as the author of 7 verses in Naṟṟiṇai, 15 in Kuṟuntokai, 4 in Akanaṉūṟu and 33 in Puṟanāṉūṟu. a total of 59 poems.
Sangam Age Avvaiyar attended the Rajasuya Yajnam conducted by the Choza king. It was attended by Chera and Pandya king. She was extremely happy to see the rare unity and greeted them wishing the unity for ever.
Avvai means a motherly figure, not married or widowed, but working for the community. All the six Avvaiyaars were god fearing and law abiding citizens.
Sangam Age Avvaiyaar received a rare gooseberry from Athiyaman Anji, a chieftain, which will lengthen one’s life.
***
51
Aram = Dharma, Artha, Kama, Moksha
அறம் பொருள் இன்பம் வீடு
Tamils of Sangam age followed Vedic culture. They praised the Four Hindu Values in life Dharma/ Scriptural law, Artha/wealth, Kama/Sex and Family life and Veedu/Moksha/liberation from birth and death cycle.
Tiru Valluvar a Post Sangam poet of fifth century CE (linguistically dated) named his book Dharma Artha Kama (Muppaal= Three Sections). He divided his book into Aram/dharma, Porul/wealth and Kaama/sex and family life. But he was not the first one to be a Hindutva poet. Even Tolkappiar and Sangam Poets were great Hindus repeating the same theme Dharma Artha Kama.
But Tamil tradition is that they don’t talk about Veedu/Mokha/liberation separately. They included it at the end of Aram/Dharma.
strangelyDharma and Aram are cognate words.
Dharma+ Dharam in North Indian languages= (DH) Aram in Tamil.
அறம் பொருள் இன்பம் வீடு
Where is the proof to show that they were Great Vedic Hindus?
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
part six
In the Udyoga parva of Mahabharata chapters 113-120, the beautiful story of Princess Madhavi who went to bed with three different men , is narrated. There we get a list of good wives and legendary lovers. Here is the list-
Surya and Prabhavati,
Agni and Swaha,
Indra and Shachi,
Chandra and Rohini,
Yama and Dhumorna -5
Varuna and Gauri,
Kubera and Riddhi,
Bhumipati and Bhumi,
Dharmadeva and Dhriti,
Narayana and Lakshmi,-10
Rudra and Rudrani,
Brahma and Vedi,
Vasistha and Arundhati,
Chyavana and Sukanya,
Pulastya and Sandhya,15
Agastya and Lopamudra,
Bhrigu and Puloma,
Kashyapa and Aditi,
Jamadagni and Renuka,
Brihaspati and Tara, -20
Shukra and Sataparva,
Richika and Satyavati,
Manu and Sarasvati,
Narada and Satyavati,
Pulastya and Pratichya , 25
Satyavan and Savitri,
Pururuva and Urvashi,
Dushyanta and Shakuntala,
Nala and Dhamayanti,
Dhananjaya and Kumari- 30
Krishna and Rukmini
Divodasa and Madhavi – 32
That is the list in Udhyoga Parva.
***
My comments
Rudra and Rudrani and Varuna and Varunani were given as examples in 2700 year old Paninian Grammar.
Arundhati is in Sangam Tamil literature and later Tamil epics.
Strangely Rama and Sita are not included in the above list. Draupadi is not mentioned, probably she had five husbands. Though Madhavi went to bed with three men, she had a boon that she would remain a virgin after giving birth to babies. We know Kunti also had six sons with five Devas. Dhritarashtra and Gandhari is also not in the above list, probably it was an ancient list.
Elsewhere Mahabharata gives us the stories of
Kacha and Devayani, Ashtavakra and Suprabha,
Shvetaketu and Suvarchala and many more.
****
My previous post on Legendary Lovers
AMBIKAPATHY- AMARAVATHY LOVE AFFAIR! (Post No.6181)
Written by London swaminathan
Date: 11 March 2019
Post No. 6181
There are famous love stories and love affairs around the world. Romeo and Juliet , Chaudatta and Vasanta sena and Vasavadatta and Udayana, Adi manthi and Attanathi of Sangam Tamil literature and many more. Puranas are full of such stories Rukmini- Krishna, Nala-Damayanti, Satyavan-Savitri and many more. In Tamil Nadu Amabikapathy- Amaravthy story is famous. Here is the brief version, without the Tamil poems.
Ambikapathy was the son of Tamil poet Kambar, who composed Ramayana in Tamil and attained great fame. Kambar’s son Ambikapahy was also a poet and was appointed as a poet in the court of Kulottunga Choza. He fell in love with king’s daughter Amaravathy. The love affair went on for some time in spite of protests from Kambar and the king. When it did not stop, the king ordered the execution of Ambikapathy by impalement.
Kambar was so overwhelmed with grief after his son’s execution, he retired from the court and led a secluded life. One day when the king’s son was coming from school, Kambar was said to have stabbed him with his stylus by way of revenge. He died of injuries. The king ordered Kambar to be brought before him and shot him with an arrow; Kambar however escaped that attack and went to the Pandya territory. Then Kambar cursed the king with a Tamil verse,
“There are two kinds of arrows on earth. Of which is one shot from the bow and the other from the mouth. Oh, Mighty ruler of the earth! The arrow from your bow has hit me in my chest, but mine, the arrow from my mouth, has burnt up your race. (Vil Ambu- Arrow from bow, Sol Ambu- arrow from mouth).
After the curse, Cholza race, particularly, Kulotunga’s line declined. Jayamkonda Choza Sathakam says thatKambar was also reduced to poverty and had to support himself by manual labour. He died at the age of sixty and was buried in sitting posture in Nattarasankottai in Ramnathapuram district of Tamil Nadu.
His rival Ottakuuthar mourned his death with an elegy which said, “Is this the day Kambar died? O, Sarasvati has become a widow while Lakshmi is blooming, and Parvati is sitting in majesty.”
There are lot of Tamil poems in small books that came after Kambar’s death, detailing such anecdotes.
–subham—
Tags- who is a good wife, part 6, list of good wives, Mahabharata
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மஹாபாரதத்தில் உத்யோக பர்வத்தில் உள்ள கதை பெரும்பாலோருக்குத் தெரிந்திருக்கும். காலவர் என்பவர் விச்வாமித்ரரிடம் கல்வி கற்றார். குருகுல வசம் முடிந்தது. குருவே ! என்ன தட்சிணை கொடுக்க வேண்டும் ? என்று பணிவுடன் கேட்டார். காலவர் ஏழை மாணவர் என்பதால் போய் வா! சீடா ! போய் வா சீடா! என்று இருமுறை கூறினார்; பொருள் விளங்காத காலவர் குரு தட்சிணை எவ்வளவு வேண்டும்? என்று மீண்டும் மீண்டும் வினவ , கோபத்தில் குரு விச்வாமித்தார் சொன்னார்,
“போ! 800 வெள்ளைக் குதிரைகளைக் கொண்டுவா; அதன் காதுகள் ஒருபுறம் மட்டும் கருப்பாக இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டார் .
காலவர் கவலையுடன் குதிரை தேடி அலைந்தபோது கருடன் வந்து, “வா உன்னை யயாதி மன்னரிடம் அழைத்துச் செல்கிறேன்; அவர் உதவிடுவார்” என்று சொல்லி கூட்டிச் சென்றார் யயாதி , “எதையும் கேள்” தருகிறேன்” என்றார்; வினோதமான 800 குதிரைகள் தேவை என்றவுடன் அவருக்குத் திகில் ஏற்பட்டது. இரு நூறு குதிரைகள் வேண்டுமானால் கிடைக்கலாம்; ஆனால் என் மகள் மாதவி பேரழகி. அவளை அடுத்த நாட்டு மன்னரிடம் அழைத்துச் சென்று உன் கோரிக்கையைச் சொல்; சரி என்று சொன்னால் உனக்குக் குதிரைகள் கிடைக்கும் என்றார்.
அந்தப் பெண்ணரசி மாதவி, யாருடன் படுத்தாலும் கன்னித் தன்மையை இழக்காமல் குழந்தை பெரும் பாக்கியத்தை—வரத்தைப்– பெற்றிருந்தாள். கடைசியாக அவள் திவோதசன் என்ற மன்னருடன் படுக்கச் சென்றபோது இந்தக் கதை வருகிறது.
மன்னர்கள் பல பெண்களை மணப்பதும் ஒரு மன்னன் போரில் தோற்றால் அவனுடைய மனைவியர், கொள்ளையிட்ட செல்வத்தின் பகுதியாக மாற்றானுக்குச் சொந்தமாவதும் இந்தியா முழுதும் வழக்கில் இருந்தது . ஆகவே மாதவி பல மன்னர்களுடன் படுத்தது தவறில்லை என்ற கட்டத்தில் புகழ்பெற்ற கணவன்- மனைவி பட்டியல் வருகிறது
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Proverbs on Gold- Part 2
1053. இரும்பு செம்பானால் திரும்பிப் பொன் ஆகும். If iron can be converted into copper, Copper may be reconverted into gold.
1103. இழை ஆயிரம் பொன் பெற்ற இந்திரவர்ணப்பட்டு. A scarlet cloth each thread of which is worth a thousand gold pieces.
1262. உதாரிக்குப்பொன்னும்துரும்பு. Even gold is a thing of nought to the generous. 1406. ஊசி பொன்னானால் என்ன பெறும்? Though made of gold what will a needle fetch? 1421. ஊதாரிக்குப்பொன்னும்துரும்பு. Even gold is a thing of nought to the spendthrift.
1442. ஊரில்எளியாரைவண்ணான்அறிவான்சாதிப்பொன்பூண்டாரைத்தட்டான்அறிவான். The washerman knows the poor of a village, the goldsmith knows whose ornaments are made of fine gold.
1496. எடுத்தாலும் பங்காருப்பெட்டியை எடுக்கவேண்டும் இருந்தாலும் சிங்காரக் கழுவில் இருக்கவேண்டும். If you steal, take away a golden casket; if you are impaled, endure the punishment on an ornamented stake.
1549. எதிர்வீடு ஏகாலி வீடு, பக்கத்து வீடு பணி செய்பவன் வீடு, அடுத்த வீடு அம்பட்டன் வீடு. The opposite house is the washerman’s, the adjoining house is the goldsmith’s, and the next to mine is that of the barber.
1553. எத்தனைபுடம்இட்டாலும்இரும்புபசும்பொன்ஆகாது. Though iron may be heated never so much, it will not become gold.
1554. எத்தனை ஏழை ஆனாலும் எலுமிச்சங்காய் அத்தனை பொன் இல்லாமற்போமா? However poor one may be, will he not possess gold, at least of the value of a lemon?
1635. எல்லாரும் கப்பல் ஏறியாயிற்று இனி அம்மானார் பொற்பட்டம் கட்டப்போகிறார். All have embarked, my uncle is about to receive a golden mark of distinction. Spoken of aspirations beyond one’s merits.
1706. என்னுடைய வீட்டிற்குப் பூவாய் வரப் பொன்னும் துரும்பாச்சு. Since the woman came to my house, even gold has become a common thing.
1811. ஒருகாசுகொடாதவன்ஒருவராகன்கொடுப்பானா? Will he who refuses to give a cash, give a pagoda? A Pagoda is a gold coin worth about seven shillings.( in 1842)
2203. கலப்பானாலும் பூசபூசப் பொன்னிறம். Though not pure, repeated gilding will give it the colour of gold.
2340. கனக மாரி பொழிந்தது போலே. As it rained gold.
2367. காகத்தின்கண்ணுக்குப்பீர்க்கம்பூபொன்நிறம். To the eye of a crow the flower of the gourd is tinged with gold.
2375. காக்காய்க் குஞ்சு ஆனாலும் தன் குஞ்சு பொன் குஞ்சு. Though but a young crow, it is a golden one to its mother.
2574. குடத்தில் பொன் கூத்து ஆடுமா? Will gold in a pot dance?
2591. குடிக்கிறதுகாடிநீர், அதற்குத்தங்கவட்டிலா? What you drink is sour gruels, do you require a cup of fine gold for it?
2648. குத்தி வடித்தாலும் சம்பா குப்பையிலே போட்டாலும் தங்கம். Though pounded and boiled it is samba-superior rice-though cast on the rubbish heap it is gold.
2892. கைநிறைந்தபொன்இல்லாவிட்டாலும்கண்நிறைந்தகணவன்இருக்கவேண்டும். Though not possessed of a handful of gold, one should have a husband that fills the eye.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கல்கிஆன்லைன் இதழில் 9-6-25 அன்று பிரசுரமான கட்டுரை!
புத்த பெருமானின் கடைசி உபதேசம் என்ன தெரியுமா
ச. நாகராஜன்
புத்தரின் இறுதித் தருணம் நெருங்கிக் கொண்டிருந்தது.
அதை அனைவரும் அறிந்து கொண்டனர். அவர்களின் வருத்தம் சொல்லி மாளாது.
பலர் கண்ணீர் விட்டுக் கலங்கினர். பலர் புலம்பலாயினர்.
அனைவரையும் பார்த்தவாறே அவர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.
புத்தர் ஒரு போதும் பெரிய கூட்டத்தையோ அல்லது சிஷ்யர்களின் ஆரவாரமான குழுவையோ விரும்பியதில்லை.
“தன் சொல்லைப் பின்பற்ற வேண்டும்” என்பதே அவரது போதனை.
தனக்கு பெரிய சிலை அமைத்து மரியாதை செய்து வழிபாடு செய்ய வேண்டும் என்று அவர் சொன்னதே இல்லை.
இப்படி அனைவரும் புலம்பித் தவிக்கும் போது தம்மாராமா என்ற ஒரு பிக்ஷு மட்டும் வருத்தப்படாமல் புலம்பாமல் இருந்தார்.
அவர் எண்ணினார்: “ இப்படிப் புலம்பித் தவிப்பதற்குப் பதிலாக புத்தபிரான் சொன்னதை அப்படியே கடைப்பிடித்து ஒரு உயர்நிலையை அவர் நிர்வாண நிலையை அடைவதற்கு முன் அடைய வேண்டும்.”
இந்த உறுதியுடன் அவர் ஒரு தனி இடத்தில் ஒதுங்கினார். தியானத்தில் ஆழ்ந்த அவர் ஒரு உயரிய நிலையையும் சுத்தமான மனதையும் அடைந்தார்.
ஆனால் இதைப் பார்த்த மற்ற பிக்ஷுக்களுக்கும் பெரும் கோபம் வந்தது.
‘எல்லோரும் இப்படி வருந்தித் தவிக்கிறோம். தம்மாராமன் மட்டும் அழுது புலம்பாமல் ஒரு தனி இடத்தில் இருக்கிறாரே. இது நியாயமா?’ என்று எண்ணிய அவர்கள் அவரைக் கட்டி இழுத்து புத்தரிடம் கொண்டு சென்றனர்.
புத்தர் இப்படி மற்ற பிக்ஷுக்கள் ஒருவரைக் கட்டி இழுத்து வருவதைப் பார்த்து, “யார் இவர்? எதற்காக இவரைக் கட்டி இழுத்து வருகிறீர்கள்?” என்று கேட்டார்.
“ஐயனே! அனைவரும் வருத்தப்படும் வேளையில் இவர் ஒரு வித சோகமும் இன்றி தனி இடத்தில் அமர்ந்திருக்கிறார். அதனால் தான் இவரை உங்களிடம் கொண்டு வந்திருக்கிறோம்” என்றனர்.
புத்தர் அவரைப் பார்த்து, “இவர்கள் சொல்வது உண்மையா என்று கேட்டார்.
“ஆமாம், ஐயனே! உண்மை தான்! நான் நீங்கள் சொன்னபடி ஒரு தனி இடத்தில் இருந்து தியானித்து நீங்கள் மறைவதற்கு முன் நீங்கள் சொன்ன உயரிய நிலையை அடைய ஆசைப்பட்டேன். அதற்காக அப்படி தனி இடத்தில் இருந்து தியானிக்க ஆரம்பித்தேன். நான் இவர்களைப் போல உரக்க அழவில்லை.” என்றார் அவர்.
அவரைப் பார்த்த புத்தர் அவர் பரிபக்குவ நிலையை அடைந்ததை உடனே உணர்ந்து கொண்டார். தன் இருகைகளையும் கூப்பி, “சாது! சாது! சாது!” என்றார்.
அழுது கொண்டிருக்கும் மற்ற பிக்ஷுக்களைப் பார்த்துக் கூறலானார்:
“பிக்ஷுக்களே! யாரெல்லாம் அழுது புலம்புகிறார்களோ அவர்கள் எல்லம் என் மீது உண்மையான அன்பு கொண்டிருப்பவர்கள் என்று அர்த்தமில்லை. என் ஒரு வார்த்தையை சிரமேற்கொண்டு அதை அப்படியே கடைப்பிடித்திருக்கிறாரே தம்மாராமன் இவரே எனக்குப் பிடித்தமானவர். யார் என் சொல்படி நடக்கிறார்களோ அவர்களே என்னை நிஜமாக அறிந்தவர்கள்”
தன் இறுதி நிலையில் இருந்த புத்தர் அருளிய கடைசி உபதேசம் இதுவே!
பின்னால் வந்த பெரும் புத்தமத ஆசாரியர்கள் இந்த சம்பவத்தைக் கூறி, “ஒரு இடத்திற்கு வழி கேட்ட ஒருவர், வழியைச் சொன்னவரை வணங்கிப் போற்றி அதே இடத்தில் நிற்பதால் என்ன பிரயோஜனம்? வழிகாட்டியவர் கூறியபடி சென்று இலக்கை அடைவதல்லவா உத்தமம்” என்று விளக்கினர்.
சங்கம் சரணம் கச்சாமி என்பதன் உண்மையான அர்த்தம் :-
“வழிகாட்டும் நெறிமுறைகளை சங்கத்திடமிருந்து நான் கற்று அதைக் கடைப்பிடித்து சங்கத்தின் வழியில் நிற்பேன்” என்பதே ஆகும்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 4
***
39
A for Agastya
The name Agastya occurred nowhere in Sangam Tamil literature. Only the commentators like Nacchinarkiniyar give information about Agastya’s southward march and his clash with Tolkappiar alias Truna Dumagni etc.
Kalidasa who lived before Sangam age gives the names of Agastya and Pandya together in his work Raghuvamsam.
Only one reference meaning saint of Pothikai hills is available in Sangam Tamil books. That too attributed to the star Canopus in the southern sky. That is known as Agastya Star.
Pothiyil munivan – Pari.11-11
பொதியில் முனிவன் – பரி.11-11
Though we don’t have any reference to Saint Agastya Rishi, we have lot of legends about him. He diverted river Kaveri towards Tamil Nadu, he laid road route to south India via Vindhya mountain and he took Hindu culture to South East Asian countries. His statues are found throughout South East Asian countries. His statues are in western museums as well.
***
40
Six stars அறு மீன் கார்த்திகைKartika or Krittika
Orion Constellation has got Thiruvathirai and Mrgaseersha. Aldebaran= Rohini.
Pleiades = Kartika or Krittika.
Pleiades is the astronomical name.
Akam 141; Tamils celebrated Kartikai Lamp Festival 2000 years ago. Enen today Hindus do this in Tamil Nadu and other parts of South India. Brahmins do celebrate it on a grander scale. They do decorate the whole house with Kolams/Rangolis and place lamp on it. They do it at least for three days They make Appam/sweet pan cake and Pori Urundai (sweet puffed rice balls made with jaggery. All the temples are illuminated with oil lamps and electric lamps. Pot makers make very good money by selling mud lamps. In the night time temples celebrate it with winter bonfire. The science behind the festival is that the insects that damage the crops fall in the bonfire and destroy themselves.. this is in Akananuru verse 141.
மழை கால் நீங்கிய மாக விசும்பில்
குறு முயல் மறு நிறம் கிளர, மதி நிறைந்து,
அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்;
மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி,
பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவு உடன் அயர, வருகதில் அம்ம!
***
Narri.202
கண்டிசின்-வாழியோ, குறுமகள்!-நுந்தை,
அறுமீன் பயந்த அறம் செய் திங்கள்
செல் சுடர் நெடுங் கொடி போல, 10
பல் பூங் கோங்கம் அணிந்த காடே.
In this Narrinai verse Kongam flowers in the forest are compared with Kartikai stars . and the month is praised as holy month. Both these verses confirmed the Tamil’s belief in the sanctity of the month.
In Sanskrit Murugan’s name is Skanda and Kartikeya.
Divine Origin: Six divine sparks from Shiva’s body fell into a lake of reeds, forming six baby boys.
Nurturing by the Krittikas: The Krittikas, who were six celestial maidens, found the infants and raised them with great care. And the six stars are named after those foster mothers. Murugan also got the name from them – as Kartikeya.
***
41
Tamil Astronomers used Sanskrit names
90 percent of astronomical terms are derived from Sanskrit.
No Tamil name is available for 12 Tamil months. All the twelve months are Tamilised Sanskrit words
42
In the name of Seven Days of the week, except SANI/Saturn all other names are pure Tamil names.
Since we have got lot of Tamil and Sanskrit names for planets and stars, months and zodiac signs, the theory of Greek origin is not correct.
43
The star signs are also derived or translated from Sanskrit.
Tamils celebrated weddings on Rohini star day according to Akananuru verses 86 and 136. Sakatam used for Rohini star means cart. It is a Sanskrit word. All the zodiac sign names are also Sanskrit. only a few signs are original names.
44
Here is the list of 27 stars and their signs:
Betelgeuse= Arudra/Thiruvaathirai
Hunters Belt=Three stars= Mrgadeersha=Maan Thalai
1) Ashwini –Alpha, Beta –Aries அஸ்வினி 2) Bharani – No 28,29,41 Taurus பரணி 3) Krittika – Pleiades கார்த்திகை 4) Rohini – Aldebaran Hyades, Alpha, Theta, Gama, Delta and Epsilon Taurus ரோஹிணி 5) Mrigashirsha – Lambda, Phi 1, Phi 2, Orion மிருகசீர்ஷம் 6) Aardraa –Betelgeaux – Alpha Orion திரு ஆதிரை 7) Punarvasu – Castor, Pollux with Procyon Alpha, Beta, Gemini-Alpha Canis Minor respectively புனர் பூசம் 8) Pushya – Gama, Delta and Theta of Cancer பூசம் 9) Ashlesha – Delta, Epsilon, Eta, Rho and Zeta Hydra ஆயில்யம் 10) Maagha – Regulus, Alpha, Ela, Gama, Zeta My and Epsilon Leonis மகம் 11) Poorva Phalkuni – Delta and Theta Leo பூரம் 12) Utra Phalkuni – Beta and 93 Leo உத்தரம் 13) Hasta – Delta, Gama, Eta, Virgo ஹஸ்தம் 14) Chitraa – Spica, Alpha Virgo சித்திரை 15) Swaati – Arcturus – Alpha Bootes ஸ்வாதி 16) Vishaakha – Alpha, Beta etc Libra விசாகம் 17) Anuraadha – Beta, Delta, Pi –Scorpia அனுஷம் 18) Jyestha – Antares Alpha, Sigma Tau Scorpio கேட்டை 19) Mula – Scorpio, tail stars மூலம் 20) Poorvaashadaa – Delta and Epsilon Sagittarius பூராடம் 21) Uttaraashaada – Zeta and Omicron Sagittarius உத்திராடம் 22) Shraavanaa – Altair – Alpha Aquila திரு ஓணம் 23) Dhanishtha – Delphinus அவிட்டம் 24) Shatabhisak – Lambda Aquarius சதயம் 25) Poorva Bhaadrapada – Alpha and Beta Pegasus பூரட்டாதி 26) Uttara Bhaadrapada – Gama Pagasus and Alpha Andromeda உத்திரட்டாதி 27) Revathi – Zeta Piscum ரேவதி
*****
45
Tamil Names for 27 Stars
canopus = Agasty Nakshatra; seen in the southern sky
அசுவினி = பரி, புரவி, வாசி, ஐப்பசி, இரலை, புரவி, ஏறு, யாழ், தலை நாள், மருத்து நாள், சென் பூதம், குதிரை
ரோகிணி = பண்டி, மாட்டு வண்டி, உருள், வையம், ஊறல், பிரமநாள், சதி, அயன் நாள், தேர், விமானம், சகடம் (அகம் 86),
(சங்க காலத் தமிழர்கள் சகடம்/ரோகிணி நட்சத்திரம் அன்றுதான் கல்யாணம் செய்வர் என்று அகநானூறு கூறுகிறது. இது பற்றி நான் எழுதிய தனிக் கட்டுரையில் முழு விவரம் காண்க. 27 நட்சத்திரங்களின் ஆங்கிலப் பெயர்கள், அவற்றைப் பற்றிய கதைகள், 27 மீன்களுக்குப் புறம்பான அகஸ்திய நட்சத்திரம் பற்றிய கதைகளை முன்னரே இதே பிளாக்கில் வெளியிட்டுள்ளோம். ஏறத்தாழ 25 கட்டுரைகளில்! எழுதியவர்கள்:- ச.சுவாமிநாதன், ச.நாகராஜன்).
மிருகசீரிடம் = மான் தலை, மாழ்கு, மும்மீன், நரிப்புறம், பாலை வெய்யோன்.
திருவாதிரை = செங்கை, யாழ், சடை, இறைநாள் (வடமொழியில் ஆருத்ரா), மூதிரை,ஈசன் தினம்
27 நட்சத்திரங்களில் இரண்டே நட்சத்திரங்களுக்கு மட்டுமே (திரு+ஆதிரை, திரு + ஓணம்) திரு என்ற சிறப்பு அடைமொழி உண்டு. இது பற்றி காஞ்சி மஹா ஸ்வாமிகள் ஆற்றிய சொற்பொழிவினைப் படிக்க)
உத்திரட்டாதி = மன்னன், அறிவன் நாள், பிற்கொழுங்கோல் (உத்திரப் ப்ரோஸ்தபத)
ரேவதி = இரவி நாள், கலம், தோணி, நாவாய், தொழு, பஃறி, ஆ நாள், கடை நாள், சூலம், பெரு நாள், பூடா நாள், கடை மீன்
****
46
Ominous Signs forecast King’s Death
In Puram verse 229, ominous signs in the sky forecast Chera king’s death. The report shows Tamils followed their northern brothers in naming the zodiac signs and stars. Look at the list below:
புறநானூறு பாடல் 229 கூடலூர் கிழார் என்னும் புலவரால் பாடப்பட்டது. ஒரு எரி நட்சத்திரம் (எரி கல்) தோன்றிய வுடன் சேர மன்னன் இறக்கப்போகிறானே என்று பயந்தார் புலவர். அதே போல ஒரே வாரத்தில் சேர மன்னன் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இறந்து விடுகிறான். உடனே கூடலூர்க் கிழார் பாடுகிறார் (புற.229)
***
47 From Purananuru
Astronomical Jargon in Puram verse:
இதில் பயன்படுத்தப்பட்ட வானநூல் சொற்கள்”
ஆடு=மேஷ ராசி Goat /Mesha
அழல்சேர் குட்டம்= கார்த்திகை நட்சத்திரம் Fire emitting group of Stars – Kartik or Krittika
முடப்பனையம் Stunted Palmyra = அனுஷம்Anusham
தலை நாள் மீன் = உத்தரம் Uttara
நிலை நாள் மீன் = எட்டாம் மீனாகிய மிருகசீருசம்
பாசி= கிழக்கு திசை Praachyai in Sanskrit is Tamilised as Paasi
ஊசி= வடக்கு திசை Udichi in Sanskrit is Tamilised as UUSI
கயக்குளம் Tanks = புனர்பூசம் Punarpusam
பங்குனி Falkuna = பங்குனி மாதம் Pankuni month
***
48 From Paripatal
இதே போல பரிபாடல் 11-லும் தமிழ்சொற்களும் சம்ஸ்கிருதச் சொற்களும் கலந்து வருகின்றன.
இனி 27 நட்சத்திரங்களுக்கான தமிழ்ப் பெயர்களைக் காண்போம். சில சொற்கள் தூய தமிழ் சொற்கள். அவைகளுக்கு தமிழர்கள் ஏன் அப்படிப் பெயர் வைத்தனர் என்பது பற்றி ஆழமான ஆராய்ச்சி செய்யவேண்டும். இன்னும் சில சொற்கள் சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்டவை. மிருகசீர்ஷம் என்பதை தமிழில் மான் – தலை என்பர்.
***
To be continued………………….
Tags – Ancient Tamil Encyclopaedia -Part 4; One Thousand Interesting Facts