பெரிய இசை மேதையான காங்மிங் யீ, யாழ் வாசிக்கும் போது ஒரு பசு மாடு பக்கத்தில் நின்றது; உடனே பசு மாட்டுக்காக ஒரு விசேஷ ராகத்தை வாசித்தார் ; அது சங்கீதத்தை ரசிக்கவே இல்லை. பிறகு கொசுக்களின் ரீங்காரத்தையும் கன்றுகள் கொஞ்சும் அம்மா, அம்மா என்பதையும் வாசித்தார் ; இதைக் கேட்ட பசு வாலை ஆட்டியது: காதுகளை சொறிந்துகொண்டது .
யாருக்கு எது பிடிக்குமோ, எது புரியுமோ அதைத்தான் சொல்லவேண்டும் அல்லது செவிடன் காதில் சங்கு ஊதியது போல பயனற்ற செயலாகவே இருக்கும்.
தாய் , கொரியன், சீன, ஜப்பானிய வியட்நாமிய. பாரசீக மொழிகளிலும் இந்தியாவில் பிஹாரி, சிந்தி மொழிகளிலும் இதற்கு இணையான பழமொழிகள் இருக்கின்றன.
பீஹார் மாநிலத்தில் அவன் எருமைக்கு வாசிக்கிறான்; அது பேசாமல் மேய்ந்து கொண்டு இருக்கிறது என்பார்கள்
சிந்தி மொழியில்
ஆட்டுக்கு பல ஆண்டுகளாக பாடினான்; ஒரு பயனும் இல் என்பார்கள் .
குதிரை காதில் புத்த மத பிரார்த்தனை சொன்னது போல என்பார்கள் ஜப்பானியர்கள்.
கழுதை காதில் குரான் ஓதியது போல என்பது பாரசீக மொழியில் உள்ள பழமொழி; இப்பொழுது இரான் நாட்டில் பாராசீக மொழி வழங்குகிறது .
கொரியாவில் பசுவின் காதில் புத்தமத சூத்திரம் சொன்னது போல என்பார்கள்.
இப்படி உலகம் முழுதும் எருமை அல்லது பசு அல்லது குதிரை அல்லது கழுதையைப் பயன்படுத்துவதால் ஒரு பொதுக் கருத்தும் நிலவுகிறது; அதாவது சொன்னதைக் கேட்காதவன் அல்லது புரிந்து கொள்ளாதவன் விலங்குக்குச் சமம் !
–subham—
Tags- செவிடன் காதில், சீனக் கதை, எருமை,பசு, குதிரை, கழுதை, பழமொழிகள், மாட்டுக்கு யாழ் வாசித்தது
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பிரபல நாத்திகரை அயரவைத்த காதல் கீதம்!
ச. நாகராஜன்
கல்கி ஆன்லைன் குழுமத்தில் கல்கி, மங்கையர் மலர்,தீபம், கோகுலம் ஆகிய நான்கு இதழிகள் பிரசுரிக்கப்படுகின்றன.
இதில் கல்கி இதழில் 16, செப்டம்பர் 2024 அன்று பிரசுரிக்கப்பட்ட கட்டுரை!
நாத்திகர் மைக்கேல் ஷெர்மர்:
உலகின் பிரபல நாத்திகர்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடிப்பவர் மைக்கேல் ஷெர்மர் என்பவர். பிரபல அறிவியல் இதழான ஸயிண்டிபிக் அமெரிக்கன் இதழில் பகுத்தறிவுப் பகுதியை 2001-ம் ஆண்டு ஏப்ரல் முதல் மாதந்தோறும் இவர் எழுதி வந்தார். இவரது 214 கட்டுரைகள் பகுத்தறிவுவாதிகளிடையே பேசப்படும் கட்டுரைகளாக ஆயின. அறிவியல் ரீதியல்லாத எதையும் நம்பாதே என்பதே இவரது கோஷம்.
இவரது கழகத்தில் சுமார் 55,000 உறுப்பினர்கள் உண்டு.
ஆனால், இவரையே அயர வைத்து இவரது பகுத்தறிவை ஆட்டுவிக்கும் ஒரு சம்பவம் இவர் வாழ்வில் நிகழ்ந்தது.
மிகவும் நாணயமானவர், நேர்மையானவர் என்பதால் இந்தச் சம்பவத்தை அவரே தனது பகுத்தறிவு பகுதியில் பகிர்ந்து கொண்டது தான் மிகவும் சுவையான ஒரு விஷயம்!
காதல் திருமணம்:
ஜெர்மனியைச் சேர்ந்த ஜென்னிபர் க்ராபின் மீது காதல் கொண்டார் மைக்கேல் ஷெர்மர். அவரை மணமுடிக்கத் தீர்மானித்தார்.
2014-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதியன்று அவரது திருமணம் நடந்தது.
ஜென்னிபருக்கு அவரது தாத்தா வால்டர் என்றால் உயிர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது பதினாறாம் வயதில் அவரது தாத்தா மரணமடைந்தார். அவரது மரணத்திற்குப் பின் அவரது டிரான்ஸிஸ்டரை அவர் எடுத்துப் பாதுகாத்து வந்தார் ஜென்னிபர். 1978-ம் ஆண்டைச் சேர்ந்த அந்த பிலிப்ஸ் டிரான்ஸிஸ்டர் பாடிக் கொண்டிருந்தது. ஆனால் சிறிது காலம் கழித்து அது இயங்கவில்லை.
மைக்கேல் என்னன்னவோ செய்து பார்த்தார். பாட்டரியை மாற்றினார். இணைப்புகளைச் சரி பார்த்தார். அது பாடவில்லை.
இயங்காத டிரான்ஸிஸ்டர் ஒலித்த கீதம்:
கல்யாண நாளன்று தனது வீட்டிற்குத் திரும்பி வந்தவர் ஒரு பாடல் ஒலிப்பதைக் கேட்டு வியந்தார். அந்தப் பாடல் எங்கிருந்து ஒலிக்கிறது என்பதை அவர் ஆராய ஆரம்பித்தார்.
படுக்கை அறையில் டிராயர் ஒன்றில் இருந்த தாத்தாவின் பழைய டிரான்ஸிஸ்டரிலிருந்து தான் ஒரு காதல் கீதம் ஒலித்துக் கொண்டிருந்தது.
மண நாள் முழுதும் இசைப்பாடல்களை நன்கு ஒலித்த அந்த டிரான்ஸிஸ்டர் மறுநாளிலிருந்து பாடவில்லை.
தன் தாத்தா தன்னுடன் எப்போதும் இருக்கிறார் என்பதற்கான அடையாளம் அது என்கிறார் பகுத்தறிவுக் கொள்கையைக் கழட்டி விட்ட ஜென்னிபர். ஆமாம் ஆமாம் அது உண்மையே என்கிறார் ஷெர்மரும்.
ஷெர்மரின் ஒப்புதல்:
2014 செப்டம்பர் மாத ஸயிண்டிபிக் அமெரிக்கன் இதழில் அவர் நடந்ததை எழுதினார்:
“என் பகுத்தறிவுக் கொள்கைக்குப் பலத்த அடி அது. எப்படி அந்த ரேடியோ ஒரே ஒரு நாளன்று மட்டும் அதுவும் ஜென்னிபரின் திருமண தினத்தன்று மட்டும் இயங்க முடியும்! என்னால் நம்பவும் முடியவில்லை; விளக்கமும் கொடுக்க முடியவில்லை!!”
ஸயிண்டிபிக் அமெரிக்கன் இதழில் பகிரங்கமாக தன் நிலையை இவ்வாறு அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்!
இறந்தவர்களை ஆடியோ சாதனங்கள் மூலமாகத் தொடர்பு கொள்ள தாமஸ் ஆல்வா எடிஸன் முயன்றது குறிப்பிடத் தகுந்தது.
“சாதாரண ஒரு நிகழ்ச்சி தான் என்றாலும் கூட உணர்வுபூர்வமாக இதை எடுத்துப் பார்க்கும் போது இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக ஆகிறது. அறிவியல் பூர்வமாக திறந்த மனதுடன் பகுத்தறிவுடன் இதை ஆராயும் போது இந்தப் புதிர் விடுவிக்கப்படாமல் இருக்கும் போது நமது பார்வையின் கதவுகளை மூடி விடாமல் இருந்தால் அது மர்மமான அற்புதங்களை நமக்குத் திறந்து காட்டும்” என்கிறார் மைக்கேல் ஷெர்மர்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Festival Days- 7- Skanda Shasti; 14- Children’s Day, Nehru’s Birth day; 15 -Guru Nanak Jayanthi; 23- Sri Sathya Sai Birth Day
New Moon Day-1, 30 ; Ekadasi Fasting Days-12, 26; Full Moon Day– 16; Auspicious Days – 7,8, 20, 21, 27, 28, 29
Following are quotations from Saint Kabir Dohas
November 1 Friday
“Love does not grown on trees or brought in the market, but if one wants to be “LOVED” one must first know how to give (unconditional)LOVE..”
****
November 2 Saturday
“If you don’t break your ropes while you’re alive, do you think ghosts will do it after?”
****
November 3 Sunday
I went in search of a bad person; I found none as I, seeing myself, found me the worst.
****
November 4 Monday
All darkness vanished, when I saw the Lamp within my heart
***
November 5 Tuesday
“The Lord is in me, the Lord is in you,as life is in every seed, put false pride away and seek the Lord within..” ****
November 6 Wednesday
“Slowly slowly O mind… Everything in own pace happens, Gardner may water a hundred buckets… Fruit arrives only in its season.”
****
November 7 Thursday
“You have left Your Beloved and are thinking of others: and this is why your work is in vain.”
****
November 8 Friday
“Many have died; you also will die. The drum of death is being beaten. The world has fallen in love with a dream. Only sayings of the wise will remain.”― Kabir, The Bijak of -Kabir
****
November 9 Saturday
“Are you looking for me?
I am in the next seat.
My shoulder is against yours.
****
November 10 Sunday
“All know that the drop merges into the ocean, but few know that the ocean merges into the drop.”― Kabir
****
November 11 Monday
“…But if a mirror ever makes
you sad,you should know that it does not know you.”― Kabir
****
November 12 Tuesday
“If you want the truth, I’ll tell you the truth: Listen to the secret sound, the real sound, which is inside you.”― Kabir
****
November 13 Wednesday
“The river that flows in you also flows in me.”― Kabir
****
November 14 Thursday
“I laugh when I hear that the fish in the water is thirsty. You don’t grasp the fact that what is most alive of all is inside your own house; and you walk from one holy city to the next with a confused look!
“The guest is inside you, and also inside me; you know the sprout is hidden inside the seed. We are all struggling; none of us has gone far. Let your arrogance go, and look around inside.
****
November 17 Sunday
The blue sky opens out farther and farther,
the daily sense of failure goes away,
the damage I have done to myself fades,
a million suns come forward with light,
when I sit firmly in that world.
****
November 18 Monday
“What is seen is not the Truth What is cannot be said Trust comes not without seeing Nor understanding without words The wise comprehends with knowledge
****
November 19 Tuesday
Some worship the formless God Some worship his various forms In what way He is beyond these attributes Only the Knower knows
****
November 20 Wednesday
That music cannot be written How can then be the notes Say Kabir, awareness alone will overcome illusion.”
****
November 21 Thursday
No one could understand the secret of this weaver who, coming into existence, spread the warp as the world; He fixed the earth and the sky as the pillars, and he used the sun and the moon as two shuttles; He took thousands of stars and perfected the cloth; but even today he weaves, and the end is difficult to fathom.
****
November 22 Friday
Kabir says that the weaver, getting good or bad yarn and connecting karmas with it, weaves beautifully.
****
November 23 Saturday
“When at last you are come to the ocean of happiness, do not go back thirsty.”
****
November 24 Sunday
“You have slept millions and millions of years. Why not wake up this morning?”
****
November 25 Monday
Be quiet in your mind, quiet in your senses, and also quiet in your body. Then, when all these are quiet, don’t do anything. In that state truth will reveal itself to you.
****
November 26 Tuesday
A diamond was laying in the street covered with dirt. Many fools passed by. Someone who knew diamonds picked it up.
****
November 27 Wednesday
I felt in need of a great pilgrimage, so I sat still for three days and God came to me.
****
November 28 Thursday
I sell mirrors in the city of the blind.
****
November 29 Friday
What is a holy person? The one who is aware of others’ suffering.
****
November 30 Saturday
Don’t open your diamonds in a vegetable market. Tie them in bundle and keep them in your heart, and go your own way.- Kabir
****
BONUS QUOTES
Wherever you are, that’s the entry point.
****
A learned man’s knowledge will be of no avail to him if he doesn’t have control over his tongue.
****
Wear a crown of flowers on your head, let its roots reach your heart.
****
As the bee collects honey with great zest, so the fool collects wealth.
****
The man who is kind and who practices righteousness, who remains passive against the affairs of the world, who considers all creatures on earth as his own self, he attains the Immortal Being; the true God is ever with him.
****
The essence of life is in remembering God.
****
“Death is certain, human birth is not”.
****
दुर्लभ मनुस्या जीवन है,देह न बरम्बार ।
तरुवर ज्यों पत्ती झड़े,बहुरि न लागे डार ॥
Meaning –
Rare is the birth as a human being and one does not again again gets this human body. Once a leaf is detached from the trunk, cannot be joint back again.
****
जब ही नाम हिरदय धरा, भया पाप का नाश I
मानो चिंगारी आग कि, पुरी पुरानी घास II
[A small spark can completely burn heaps of grass collected over years. In same way, the name of god, when uttered from the heart, can burn the sins accumulated over years]
==subham—
Tags- Kabir, Quotes, November 2024, Calendar, Dohe
மதனப்பள்ளியிலிருந்து 47 கி.மீ தொலைவிலும் கதிரியிலிருந்து 50 கி.மீ தொலைவிலும் உள்ள சோமபாலம் சென்னகேசவர் கோவிலின் தனிச் சிறப்பு சிற்பங்கள் மட்டுமல்ல; அங்கு லெபாக்ஷி போலவே ஓவியங்களும் உள்ளன. இந்த மூன்று கோவில்களும் விஜயநகர கால கலைகளின் உன்னத எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன.
ornate mandapa, chennakesava temple
இந்தக் கோவில் தொல்பொருட்துறையின் பாதுகாப்பில் உள்ளது
கோவிலின் தனிச் சிறப்புகள்
52 அடி உயரமான ஒரே கல்லிலான துவஜஸ்தம்பம்! இதை தீபஸ்தம்பம் என்றும் குறிப்பிடுகின்றனர் இதன் அடிப்பகுதி ஒரு இரண்டு அடுக்கு மேடையில் நிற்கிறது. அந்த மேடை முழுதும் சிற்பங்கள்தான்! .
கோலாட்டம் ஆடும் பெண்கள், நாட்டியம் இசைக்கலைஞர்களின் சிற்பங்கள், ரதியும் மன்மதனும் ஊடல் காரணமாக சண்டையிடும் காட்சி, சற்று உயரத்தில் யானைகள், சிங்கங்கள் முதலியனவற்றைச் செதுக்கியுள்ளனர். இதே போன்ற சிறிய தீப ஸ்தம்பம் ஒன்றுமுளது
கோவிலில் கல்வெட்டுகள் இல்லாததால் காலத்தைச் சரியாகச் சொல்லமுடியாது சுமார் 500 ஆண்டு பழமையானவை.
பாழடைந்த கோபுரத்தின் அருகிலுள்ள மண்டபத்தில் சாமரம் வீசும் பெண்கள், பூரணகும்பக் குடங்கள் , அழகிய பெண்கள், விஜயநகர கால தொப்பியும் மடிப்புகள் மிக்க அலங்கார ஆடைகளை அணிந்த ஆண்களையும் காணலாம்.
எல்லோரும் பக்தியுடன் கைகூப்பியவண்ணம் உள்ளனர்
சற்று தூரத்தில் ரதம் போல செதுக்கப்பட்ட கருடர் சந்நிதியும் இருக்கிறது .ஒரு மண்டபத்தின் கூரையில் மங்கிய நிலையில் இராமாயண ஓவியங்களும் காணப்படுகின்றன.
chintala venkata ramana temple
பன்னிரெண்டு தூண்கள் உடைய ஒரு மண்டபம் முழுக்க முழுக்க சிற்ப வேலைப்பாடுகளுடன் காட்சி தருகிறது. இந்த வட்டாரத்தில் கிடைக்கும் பச்சை வண்ண கருங்கற்களை ஆலயம் முழுதும் பயன்படுத்தி இருக்கிறார்கள். வேணுகோபாலன், பாலகிருஷ்ணன், தாமரை மலர், பெண்கள் அன்னப்பறவைகள், மலர்கள் முதலியவற்றைச் செதுக்கியுள்ளனர்
லெட்சுமிநாராயணர் சந்நிதியும் இருக்கிறது; ராமர் பட்டாபிஷேக கோலத்தில் இருக்கும் சிற்பமும் காணவேண்டிய சிற்பம் ஆகும்.
****
தாடிபத்ரி புக்கராமலிங்கேஸ்வரர் கோவில்
வீர நரசிம்மன் என்ற துளுவ வம்ச அரசனின் வட்டார ஆளுநர் இந்தக் கோவிலை ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுப்பினார். பெண்ணையாற்றின் கரையில் இது இருக்கிறது .
வடக்கிலும் தெற்கிலும் கோபுரங்கள் உள்ளன. பாழடைந்த நிலையில் கோவில் வளாகம் இருந்தாலும் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கோவில் இது ; சிவ கணங்கள், செடி கொடிகள் கங்கை போன்ற நதி தேவதை செதுக்கப்பட்டுள்ளன. .தூண்களில் யாளி களைக் காணலாம். தேவிக்கு தனியான சந்நிதி உள்ளது
சிவலிங்கம் உடைய கற்பக கிரகத்தைத்தவிர ராம பிரானுக்கும் பார்வதிக்கும் தனி சந்நிதிகள் இருக்கின்றன அடிப்பகுதி முழுதும் அலங்கார சிற்பவேலைகளைக் காணலாம்.
இவைதவிர சிற்பங்கள் நிறைந்த பதினாறு கால் மண்டபமும் உளது
*****
150 ராமாயண சிற்பங்கள், 100 பாகவத சிற்பங்கள்
தாடிபத்ரி சிந்தல வெங்கட்ரமணா கோவில் பற்றி 29-ஆவது அத்தியாயத்தில் கண்டோம். அங்குள்ள 150, இராமாயண சிற்பங்களின், 100 பாகவத கிருஷ்ண லீலா சிற்பங்களின் மேல் விவரம் இதோ –
சிந்தல வெங்கட்ரமணா கோவிலில் உள்ள சிற்பங்கள் –
வட்டார ஆளுநர் திம்ம நாயுடு கல்வெட்டுதான் கோவிலில் உள்ள பழைய கல்வெட்டு; அதன் காலம் 1531 CE. விஷ்ணு கோவிலில் இராமாயண, மஹாபாரத பாகவத புராண சிற்பங்கள் இருக்கின்றன.
தசரதன் செய்த புத்ர காமேஷ்டி யக்ஞம் முதல் ராமர் பட்டாபிஷேகம் வரை வரிசைக் கிரமத்தில் சிற்பங்களை அமைத்துள்ளனர். சீதையின் அக்கினிப் பரீட்சை தனியாக வேறு ஒரு இடத்தில் இருக்கிறது. கோவிலில் உள்ள ராமாயணக் காட்சிகளின் எண்ணிக்கை 150 ஆகும் சில படங்களுக்கு தெலுங்கில் தலைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
ராமபிரான் ஏழு மரங்களை ஒரே அம்பினால் துளைக்கும் காட்சி,
ராவணன் சபையில் அனுமன், தனது வாலினைச் சுருட்டி ஆசனம் அமைத்து உட்கார்ந்து இருக்கும் காட்சி ஆகியன குறிப்பிடத்தக்கன.
பாகவதப் புராணக் காட்சிகள் 27 வரிசைகளில் காணப்படுகின்றன. குழந்தைப் பருவ கிருஷ்ணன் முதல் ருக்மிணி கடத்தல் வரை உள்ளன .
தொட்டிலில் கிருஷ்ணனைப் போட்டு யசோதா ஆட்டும் காட்சி, பூதனா கிருஷ்ணனுடன் இருக்கும் காட்சி பின்னர் அவளைக் கிருஷ்ணன் கொல்லும் காட்சி குறிப்பிடத்தக்கன .
Bugga Ramalingeswara Temple
வெண்ணை திருடுதல், கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தல், யமுனையில் கோபிகளின் ஆடைகளை ஒளித்து வைத்தல், ரதத்தில் பலராமனுடன் செல்லும் காட்சி, குவலயாபீடம் என்னும் யானையை வெல்லுதல், கம்சன், சாணூரன், முஷ்டிகன் ஆகியோரை வெல்லுதல் முதலிய எல்லாவற்றையும் செதுக்கியுள்ளனர். இவைகளைப் பார்த்து முடித்த பின்னர், இராமாயண, பாகவத புராணங்களைப் படித்து முடித்த உணர்வு ஏற்படும்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
QUOTATIONS ARE TAKEN FROM PROJECT MADURAI WEBSITE MATTER.
சென்ற அக்டோபர் மாத காலண்டரில் முப்பது பாரதியார் கட்டுரைப் பகுதி பொன்மொழிகளைக் கண்டோம்; இங்கே மேலும் 30 பொன்மொழிகளைக் காண்போம்.
பண்டிகை தினங்கள் –2-கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்; 7- கந்த சஷ்டி, சூர சம்ஹாரம்; 14- குழந்தைகள் தினம், நேருஜி பிறந்த நாள் ; 15- குருநானக் ஜெயந்தி; 23- சத்யசாயி பாபா பிறந்த தினம்.
அமாவாசை-1, 30 ; ஏகாதசி-12, 26; பெளர்ணமி – 16;
சுபமுகூர்த்த நாட்கள் – 7,8, 20, 21, 27, 28, 29
****
நவம்பர் 1 வெள்ளிக்கிழமை
‘நிகழும் காளயுக்தி வருஷம் சித்திரை மாதம்31-ம் தேதி திங்கட்கிழமை யன்று மாலை புதுச்சேரியில்ஸ்ரீ சி. சுப்பிரமணிய பாரதி வீட்டில் திருவிளக்கு பூஜைசெய்யப்பட்டது. சுமார் ஏழெட்டு ஸ்திரீகள் கூடி விளக்குபூஜை முடித்துப் பாட்டுகள் பாடினர். அப்பால் ஸ்ரீ வ.வே. சுப்பிரமணிய அய்யரின் பத்தினியாகிய திருமதி. பாக்கியலக்ஷ்மியம்மாள் பின்வரும் உபன்யாஸம்பு ரிந்தனர்:-
****
நவம்பர் 2 சனிக்கிழமை
உங்களில் ஒவ்வொருவருடைய கொள்கைகளைஇன்று வாய் விட்டு விஸ்தாரமாகச் சொல்லிவிடுங்கள்.மனதிலுள்ள பயம், வெட்கம் என்ற பேய்களை தைர்யவாளால் வெட்டி வீழ்த்திவிட்டு பாரத ஸஹோதரிகள்பாரதமாதாவுக்குத் தெரிவிக்க வேண்டுமென்பதே என்னுடையப்ரார்த்தனை. ஓம் வந்தே மாதரம்.
****
நவம்பர் 3 ஞாயிற்றுக்கிழமை
ஸகோதரிகளே, தயங்காதீர்கள், மலைக்காதீர்கள்.திரும்பிப் பாராமல் நாம் செய்யவேண்டிய எந்தக்கார்யத்தையும் நிறைவேற்றும் வரை – நம்முடையலக்ஷ்யத்தை அடையும் வரை – முன் வைத்த காலைப்பின் வைக்காமல் நடந்து செல்லுங்கள். பேடிகளாயிருந்தால்திரும்புங்கள் .
****
நவம்பர் 4 திங்கட்கிழமை
உலகமெங்கும் விடுதலை யருவிநீர் காட்டாறுபோலே ஓடி அலறிக்கொண்டுவரும் ஸமயத்தில் நீங்கள்நாவு வறண்டு ஏன் தவிக்கிறீர்கள்?
****
நவம்பர் 5 செவ்வாய்க் கிழமை
பயமே பாபமாகும்’ என்று விவேகாநந்தர்”சொல்லியதை மறவாதீர்கள். நந்தனார் விடுதலைக்குப் பட்டசிரமங்களை நினைத்துப் பாருங்கள்..
****
நவம்பர் 6 புதன்கிழமை
”ஆதியில் பரம சிவனால் படைப்புற்ற மூல பாஷைகள் வடமொழியென்று சொல்லப்படும் ஸம்ஸ்கிருதமும் தமிழுமேயாம்” என்று பண்டைத் தமிழர் சொல்லியிருக்கும் வார்த்தை வெறுமே புராணக் கற்பனை அன்று. தக்க சரித்திர ஆதாரங்களுடையது.
****
நவம்பர் 7 வியாழக்கிழமை
மனித நாகரீகத்தில் முதன் முதலாக இவ்விரண்டு பாஷைகளிலேதான் உயர்ந்த கவிதையும், இலக்கியமும், சாஸ்திரங்களும் ஏற்பட்டன. மற்றபாஷைகளின் இலக்கிய நெறிகள் இவற்றுக்கும் பின்னேசமைதன.
****
நவம்பர் 8 வெள்ளிக்கிழமை
அதாவது ஆரியரும் தமிழருமே உலகத்தில் முதல் முதலாக உயர்ந்த நாகரீகப்பதவி பெற்ற ஜாதியார். இங்ஙனம் முதல் முறையாக நாகரீகம் பெற்ற இவ்விரண்டு வகுப்பினரும் மிகப் பழைய நாட்களிலேயே ஹிந்து மதம் என்ற கயிற்றால் கட்டுண்டு ஒரே கூட்டத்தாராகிய செய்தி பூமண்டலத்தின் சரித்திரத்திலேயே மிக விசேஷமும் நலமும் பொருந்திய செய்திகளில் ஒன்றாகக் கணித்தற்குரியது.
****
நவம்பர் 9 சனிக்கிழமை
‘ஸ்திரீகள் பதிவிரதையாக இருக்க வேண்டும்’ என்று எல்லாரும் விரும்புகிறார்கள். அதிலே கஷ்டம் என்ன வென்றால், ஆண் பிள்ளைகள் யோக்கியர்கள் இல்லை. ஆண் மக்களில்ஒவ்வொருவனும் தன் மனைவி மக்கள் பதிவிரதைகளாக இருக்கவேண்டுமென்பதில் எத்தனை ஆவலோடு இருக்கிறானோ, அத்தனை ஆவல் இதர ஸ்திரீகளின் பதிவிரத்யத்திலே காட்டுவதில்லை ஒவ்வொருவனும் ஏறக்குறைய தன் இனத்து ஸ்திரீகளைப் பதிவிரதை என்று நம்புகிறான்.
****
நவம்பர் 10 ஞாயிற்றுக்கிழமை
உலகத்திலுள்ள மதபேதங்களை யெல்லாம் வேருடன் களைந்து ஸர்வ ஸமய ஸமரஸக் கொள்கையை நிலைநாட்ட வேண்டுமானால், அதற்குத் தமிழ் நாடே சரியான களம்.
****
நவம்பர் 11 திங்கட்கிழமை
உலகமுழுவதும் மத விரோதங்களில்லாமல் ஒரே தெய்வத்தைத் தொழுது உஜ்ஜீவிக்கும்படி செய்யவல்ல மஹான்கள் இப்போது தமிழ்நாட்டில் தோன்றியிருக்கிறார்கள். அது பற்றியே பூமண்டலத்தில் புதிய விழிப்பு தமிழகத்தே தொடங்குமென்கிறோம்.
****
நவம்பர் 12 செவ்வாய்க் கிழமை
ஜீவஹிம்ஸை கூடாது. மது மாம்ஸங்களால் பெரும்பான்மையோருக்குத் தீங்கு உண்டாகிறது. மதுமாம்ஸங்கள் இல்லாதிருந்தால் பிராமணருக்கு பெரிய கீர்த்தி.அது பெரிய தவம். அது கிருத யுகத்துக்கு வேராகக் கருதக்கூடிய அநுஷ்டானம்.
****
நவம்பர் 13 புதன்கிழமை
‘நான்’ ‘எனது’ என்ற அகந்தையாலும் பிறருக்குப் பலவிதங்களிலே தீங்கிழைப்பதும், தமக்குத்தாமே பலவிதமானஅச்சங்களும் தீங்குகளும் வருவித்துக் கொள்ளுதல் ஜீவர்களின் இயற்கை. இந்த இழிவு கொண்ட இயற்கையை ஞானத்தீயிலே போட்டுப் பொசுக்கி விடுதல் வேத ரிஷிகளால் ஏற்படுத்தப்பட்ட யக்ஞம் அல்லது வேள்வியின் கருத்து..
****
November 14, Children’s Day
நவம்பர் 14 வியாழக்கிழமை
பிராமணன் ஒருவன் குடத்தில் கொண்டுவரும் ஜலம் அழுக்காக இருப்பதால் குடிக்கத் தகாதென்றும், சண்டாளன் ஒருவன் சுத்தமாகக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டு வந்த நீர் சுத்தமாக இருப்பதால் குடிக்கத் தகும் என்றும் நான் சொன்னால், வெறுமே குயுக்தி பேசுகிறான் என்று சொல்லி என்னைக் கண்டிப்பார்கள்.
****
நவம்பர் 15 வெள்ளிக்கிழமை
விதவைகளின் தொகையைக் குறைப்பதற்கும் அவர்களுடைய துன்பங்களைத் தீர்ப்பதற்கும் ஒரேவழிதான் இருக்கிறது. விதவைகள் எந்தப் பிராயத்திலும் தமது பிராயத்துக்குத் தகுந்த புருஷரைபுனர் விவாகம் செய்துகொள்ளலாம்.
****
நவம்பர் 16 சனிக்கிழமை
பால்ய விதவைகள் புனர் விவாகம் செய்து கொள்ளலாமென்று ஸ்ரீமான் காந்தி சொல்லுகிறார். ஆனால் அதைக்கூட உறுதியாகச் சொல்ல அவருக்குத் தைரியம் இல்லை.
****
நவம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை
ஸ்திரீ-விதவைகளின் தொகையைக் குறைக்க வழி கேட்டால், ஸ்ரீமான் காந்தி ”புருஷ-விதவை” களின் (அதாவது: புனர் விவாகமின்றி வருந்தும் ஆண்மக்களின்) தொகையை அதிகப்படுத்த வேண்டுமென்கிறார்! இதினின்றும், இப்போது ஸ்திரீ-விதவைகளின் பெருந்தொகையைக் கண்டு தமக்கு அழுகை வருவதாக ஸ்ரீமான் காந்தி சொல்லுவதுபோல், அப்பால் புருஷ விதவைகளின் பெருந்தொகையைக்கண்டு அழுவதற்கு ஹேது உண்டாகும்.
****
நவம்பர் 18 திங்கட்கிழமை
எனக்கு ஹிந்துஸ்தானி அல்லது உருது பாஷை நன்றாகத் தெரியும். ஆதலால் நான் அவனிடம்உருது பாஷையிலே ஆரம்ப முதல் பேசினேன். ?உங்களுக்கு உருது எப்படித் தெரியும்? உங்களைப்பார்த்தால் ஹிந்துக்கள் போலத் தோன்றுகிறதே? என்றுகேட்டான்.—பாரதியார்
****
நவம்பர் 19 செவ்வாய்க் கிழமை
அதற்கு நான்:- ”சிறு பிராயத்திலேயேநான் காசிப் பட்டணத்தில் கல்வி பயின்று கொண்டிருந்தேன். அங்கு எனக்கு ஹிந்துஸ்தானி பாஷை பழக்கமாயிற்று” என்றேன்.
****
நவம்பர் 20 புதன்கிழமை
”காசியில் ஹிந்தி பாஷை அன்றோ பேசுகிறார்கள்?” என்று அந்த முஸல்மான் கேட்டான்..அதற்கு நான்:- ”ஹிந்தி, உருது, ஹிந்துஸ்தானி எல்லாம் ஒரே பாஷைதான்– பாரதியார்
நவம்பர் 21 வியாழக்கிழமை
ஹிந்தி பாஷை ஸம்ஸ்கிருதத்திலிருந்துபிறந்தது. அது ஸம்ஸ்கிருத பாஷை சிதைவு. அதைஹிந்துக்கள் தேவ நாகரியில் எழுதி ஸ்வம்யம்புவாகப்பேசுகிறார்கள். அதையே பார்ஸி லிபியில் எழுதிக் கொண்டுபல பார்ஸி அரபி மொழிகளைக் கலந்து முஸல்மான்கள்பேசியபோது அதற்கு ஹிந்துஸ்தானி அல்லது உருது என்றுபெயர் வழங்கினார்கள்.
****
நவம்பர் 22 வெள்ளிக்கிழமை
உருது என்றால் கூடார பாஷை யென்று அர்த்தம். அதாவது, மொகலாய ராஜ்யத்தின் சேனைகள் கூடாரம் அடித்துக்கொண்டு பல தேசத்துப் போர்வீரர்கள் கலந்திருக்கையில் அங்கு தோன்றிய கலப்பு பாஷைஎன்று பொருள்.
*****
நவம்பர் 23 சனிக்கிழமை
ஓளவையார் வெறுமே நூலாசிரியர் மட்டுமல்லர். அவர் காலத்திலேயே அவர் ராஜ நீதியில் மிகவும் வல்லவரென்று தமிழ் நாட்டு மன்னர்களால் நன்கு மதிக்கப்பெற்று ராஜாங்கத் தூதில் நியமனம் பெற்றிருக்கிறார். மேலும் அவர் சிறந்த ஆத்மஞானி; யோக சித்தியால், உடம்பை முதுமை, நோவு, சாவுகளுக்கு இரையாகாமல் நெடுங்காலம் காப்பாற்றி வந்தார்.
****
நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை
பண்டைத்தமிழ் நாகரீகத்தில் ஸ்திரீகளுக்கு அதிகமான ஸ்வதந்திரம் இருந்தது. இதற்குரிய காரணங்களில் முக்கியமானது யாதெனில்,தமிழ் நாட்டுக்கு மூல அரண்போல் இயற்கையால் வகுப்புற்றிருக்கும் மலையாள நாட்டின் பயிற்சிக்கும் தமிழ் நாகரீகத்திற்கும் எப்பொழுதும் அதிகமான ஊடாட்டமிருந்துகொண்டு வந்தது. மலையாளத்து நாகரீகமோ ஸ்திரீகளைமுன்னிட்டு விளங்குவது..
****
நவம்பர் 25 திங்கட்கிழமை
மலையாளத்திலோ, மாதர்கள் மிக உயர்ந்த சுதந்திர முடையோர்களாக யிருப்பது மட்டுமேயன்றி சொத்துடைமை அங்கு பெண் சந்ததியாருக்கு ஏற்பட்டிருக்கிறது,
****
நவம்பர் 26 செவ்வாய்க் கிழமை
மிகப் பழைய தமிழ் பாஷையும் மிகவும்”புராதனமான மலையாள பாஷையும் ஒரே வஸ்துதான். பிற்காலத்திலும் சேரநாடு தமிழகத்தில் ஒரு பகுதியாகவே கணக்கிடப்பட்டு வந்தது. சேரரனைவரும் தமிழரசரே..தமிழ்நாடுவேந்தருள்ளே சேர்த்தெண்ணப்பட்டு வந்தனர். பாஷையையொப்பவே நாகரீக விஷயத்திலும் மிகப் பெரிய தமிழ் நாகரீகமும் மிகப் பழைய மலையாள நாகரீகமும் ஒரே வஸ்துதான்
*****
நவம்பர் 27 புதன்கிழமை
ராமகிருஷ்ணர் ‘நீ யுண்டு, நீ யுண்டு,நீ யுண்டு, நானில்லை, நானில்லை, நானில்லை’ என்று ஜபம் பண்ணினார். அவர் சோம்பேறியா? ஆஹா! ராமகிருஷ்ணர் விவேகானந்தரை உண்டாக்கினார். விவேகானந்தரோ புதிய பாரத தேசத்தை உண்டாக்கினவர்களிலமுதல் வகுப்பைச் சேர்ந்தவர்.
****
நவம்பர் 28 வியாழக்கிழமை
வேதக் கொள்கைகளை எல்லா ஜனங்களுக்கும் தெளிவாக உணர்த்தும் பொருட்டுமுன்னோர்களால் புராணங்கள் ஏற்படுத்தப்பட்டன.
****
நவம்பர் 29 வெள்ளிக்கிழமை
சென்ற ஜூன் மாதம் பன்னிரண்டாம் தேதி ஜப்பான் ராஜதானியாகிய டோக்கியோ நகரத்தில் ஸாம்ராஜ்ய ஸர்வ கலா சங்கத்தாரின் முன்பு ரவீந்திர நாதர் செய்த பிரசங்கம் பூமண்டலத்தின் சரித்திரத்திலே ஒரு புதிய நெறியைக் காட்டுவது. விவேகாநந்தர் செய்துவிட்டுப் போன தொழிலை வளர்ப்போரில் ரவீந்திரர் ஒருவர்..
****
நவம்பர் 30 சனிக்கிழமை
விவேகாநந்தர் ஆத்மாவின் பயிற்சியை மாத்திரம் காட்டினார். ரவீந்திரர், ‘உலக வாழ்க்கையும், உண்மையான கவிதையும், ஆத்ம ஞானமும் ஒரே தர்மத்தில்நிற்பன’ என்பதை வெளி நாடுகளுக்குச் சொல்லும் பொருட்டாகப் பாரத மாதாவினால் அனுப்பப்பட்டிருக்கிறார்.
****
BONUS QUOTES
‘பாரத தேசமே லோக குரு’ என்ற செய்தி ஏற்கெனவே பல ஜப்பானியப் பண்டிதருக்குத் தெரியும். எனினும், நம்மவர் ஒருவர் நேரே போய் அந்த ஸ்தானத்தை நிலை நிறுத்துவதற்கு இதுவரை அவகாசப்படாமலிருந்தது. வங்காளத்து மஹா கவியாகிய ரவீந்திரநாத் தாகூர் போய் அந்தக் குறையைத் தீர்த்து வைத்தார். இந்தத் தொழிலுக்கு அவர் மிகவும் தகுதியுடையவர் அவருடைய கவிதையின் கீர்த்தி பூமண்டல முழுதும் ஏற்கெனவே பரவி யிருக்கிறது. உலகத்து மஹா கவிகளின் தொகையில் அவரைச் சேர்த்தாய்விட்டது
*****
‘கீதாஞ்சலி’ முதலாவதாக, அவர் இங்கிலீஷ் பாஷையில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கும் நூல்கள் மிகவும் சிறியன; பார காவியங்களல்ல, பெரிய நாடகங்களல்ல; தனிப் பாடல்கள் சில காண்பித்தார். உலகம் வியப்படைந்தது. நல்வயிர மணிகள் பத்துப் பன்னிரண்டு விற்றால், லக்ஷக்கணக்கான பணம் சேர்ந்து விடாதோ? தெய்வீகக் கதையிலே பத்துப் பக்கம் காட்டினால் உலகத்துப் புலவரெல்லாம் வசப்படமாட்டாரோ?
–subham—
Tags – மேலும் 30, பாரதியார், பொன்மொழிகள், நவம்பர் 2024, காலண்டர் , கட்டுரைகள்,
Swami Vivekananda said that even if we throw all the mud from the bottom of the Indian Ocean, it wouldn’t be sufficient to revenge the atrocities committed by the foreigners. It is true not only in India but also true in South America, America, Canada and Australia where they killed sons of the soil and occupied their countries.
White children don’t know that their forefathers burnt alive 60,000 to 100,000 white women in the name of witches following inquisition. Only Joan of Arc is known to many of us, that too because of George Bernard Shaw wrote a play on her. No lesson on Witch Hunting or Inquisition is in any book.
Europeans hid their crimes from their own children; about 500 years ago all over Europe, later in America, those who don’t follow Christianity or those who claimed certain powers were flogged, tortured, and left to weather to die with their hands and feet tied together. Most of them were burnt alive like St. Joan.
Since the Christians spread superstition that witches take different forms such as black cats, owls, wolves and foxes, women were hung in big cages with several black cats and burnt alive. People in hundreds or thousands gathered to see such cruel executions, and they jeered and danced happily to celebrate the executions.
Joan of Arc was a poor peasant girl with some miraculous powers. She made the French army to score a victory over the English. When the English were waiting for an opportunity to take revenge, the Burgundians captured 19 year old girl Joan and sold her to the English. English who bought the girl colluded with the French Christians and burnt her alive in 1431. Five hundred years after this atrocity, the French realised their crime and made Joan a saint.
But during the five hundred years 60,000 to 100,000 persons, mostly women, were hanged or burnt alive. They tortured innocent women to confess.
The women were following pagan belief or practising astrology or other arts. Some executions were political.
Joan of Arc was accused of heresy, witchcraft and dressing in men’s attire. But politics played a bigger role in her execution.
Christian bishops published books to identify “witches”. It gave guidelines to torture them and to get confession. When they confessed, they were burnt alive or hanged. Flogging , beating them were very common.
Encyclopaedias give the lowest estimate as 60,000 executions. But latest research books say that it must be around one hundred thousand.
We must note that they sold girls, and the English bought them. Selling and buying women like commodities existed in Europe. The condition of women was horrible. Without telling these truths they projected Europe had Renaissance.
France had no central government at that time. So there is no record of village wise executions. They conducted which hunting in the same way like other places under Roman Empire. Only a hundred executions are recorded in Paris. Village wise or area wise executions may be in thousands.
The latest conclusions of research on Witch Hunting and Inquisition are.
Most of the women were innocent. Neighbours used Witch hunting for revenge.
Pagan worship and political rivalry were used for identifying the “witches”.
Christian fanatics enjoyed killing women who are not ready to accept Christianity.
This disease of Witch Hunting spread to America and Salem Inquisition was recorded.
I give below some excerpts from Encyclopaedias:-
Three books sold like hot cakes next to Bible:
witch-hunting manual such as the Malleus Maleficarum! This famous book, known as “The Hammer of Witches” in English, was written in the 15th century by a pair of inquisitors for the Catholic Church.
A Pleasant Treatise of Witches
“The manner of the Witches
Famous “Witches” or “possessed women” of France
Joan of Arc
Marie des Vallées, Saint of Coutances
Margot de La Barre
Marion la Droiturière
Jehenne de Brigue
Macette de Ruilly
Catherine David
Martiale Espaze
Madeleine de Demandolx de la Palud (Louis Gaufridi)
Most historians agree that the majority of those persecuted in these witch trials were innocent of any involvement in Devil worship.
****
In 1921, anthropologist Margaret Murray argued that Joan was correctly identified as a witch by the religious authorities who condemned her to death, but that what they called witchcraft was, in fact, a survival of the pagan “old religion” of pre-Christian Europe
****
At least 500 “witches” are thought to have been executed in England between 1542 and 1735, when witchcraft was a capital offense, according to government figures, although historians think the real number could be double. Scotland killed around 2500 “witches”; across Europe it is believed that up to 60,000 were executed. The trials swept to North America as well – where, most famously, 19 were executed in Salem, Massachusetts, with more dying under torture and investigation.
****
According to Kors & Peters, modern scholars place the number of executions for witchcraft at no greater than 50,000. According to Merriman, some estimates are higher. Levack multiplied the number of known European witch trials by the average rate of conviction and execution, to arrive at a figure of around 60,000 deaths. Barstow adjusted Levack’s estimate to account for lost records, estimating 100,000 deaths. Many were burned by the stake, decapitated, and tortured in various ways. Hutton argues that Levack’s estimate had already been adjusted for these, and revises the figure to approximately 40,000
In short known executions 60,000 and unknown or unrecorded executions 40,000 ; and the total is around 100,000.
–Subham—
Tags- Joan of Arc, Executions, hangings, burning alive in stakes, 60,000 women, Witch hunting, Inquisitions, Guide for witch hunting , Torture, flogging , burning in cages, black cats.
பெண்களை எரித்துக் கொன்ற மஹா பாவிகள் ; மூடி மறைக்கும் வெள்ளைக்காரர்கள்
ஹிந்து மஹா சமுத்திரத்திலுள்ள அத்தனை சகதியையும் அள்ளி வீசி எறிந்தாலும் கூட அவர்கள் செய்த அட்டூழியங்களுக்கு அது போதாது என்று சுவாமி விவேகானந்தர் சொன்னது எவ்வளவு உண்மை என்பது கிறிஸ்தவ மத வெறியர்கள் செய்த படுகொலைகளைப் படித்தால் புரியும்; ரத்தம் கொதிக்கும்!
JOAN OF ARC (1412-1431)
உலகப் புகழ்பெற்ற கிறிஸ்தவ புனிதப் பெண்மணி ஜோன் ஆப் ஆர்க் SAINT JOAN OF ARC (1412-1431) பற்றி மட்டும் எல்லோருக்கும் தெரியும் . அவளை 19 வயதில் பிரெஞ்சு பாதிரிமார்கள் மூலம் பிரிட்டிஷ் வெள்ளைக்காரர்கள். உயிருடன் தீயில் எரித்துக் கொன்றார்கள்; நடந்தது பிரான்சில்..
உண்மையில் இது ஒரு அரசியல் படுகொலை ; பிரான்சும் .இங்கிலாந்தும் பூனையும் எலியும் போல, பாம்பும் கீரியும் போல சண்டையிட்ட நாடுகள்
1431-ல் எரித்துக் கொன்றுவிட்டு ஐநூறு ஆண்டுகளுக்குப் பின்னர் அவளுக்குப் புனிதர் செயின்ட் SAINT பட்டம் கொடுத்தது பிரான்ஸ். ஆனால் அவளை மட்டும் எரித்தும் தூக்கில் தொங்கவிட்டும் கொல்லவில்லை. ஒரு லட்சம் பெண்களை ஜோதிடம் சொன்னதற்காகவும். கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றாதற்காகவும், சூன்யக்காரிகள்WITCHES என்று முத்திரை குத்தி எரித்தனர். இந்த அட்டூழியங்களை வெள்ளைக்காரர்கள் குழந்தைகளுக்குச் சொல்லாமல் மூடி மறைக்கின்றனர். இதை நாள்தோறும் சொல்லி வெள்ளைக்காரர்கள் இராட்சதர் என்பதை நாம் நமது பிள்ளைகளுக்குச் சொல்லித்தரவேண்டும். அந்த அப்பாவிப் பெண்களின் ஆவிகள் அவர்களை அழித்து நாசமாக்கும் என்பது மட்டும் உண்மை.
நம்ம ஊர் கழிசடைக் கும்பல்கள், இந்து மத வழக்கங்களைக் குறைகூறும் போது அவைகளுக்கும் அதுகளுக்கும் இது பற்றி விக்கிபீடியா பிரிட்டானியா என்சைக்ளோபீடியாக்களில் உள்ள செய்திகளைக் காட்ட வேண்டும்
****
விக்கிபீடியா, பிரிட்டானியா என்சைக்ளோபீடியாக்களில் அறுபதாயிரம் பேரை மட்டும் எரித்துக் கொன்றதாக இருக்கிறது; ஆனால் பிரான்சில் கிராமம்தோறும் பெண்களை எரித்தும் தூக்கில் தொங்கவிட்டும் நடந்த அட்டூழியங்களை யாரும் எழுதவில்லை. பாரீஸ் போன்ற நகரங்களில் நடந்த சில நூறு பெண்களின் படுகொலைகள் மட்டுமே ரிக்கார்டில் உள்ளன.
இந்தப் படுகொலைகளுக்குப் பெயர் சூன்யக்காரிகள் வேட்டைWITCH HUNTINGவிட்ச் ஹன்டிங்!
இப்போதைய ஆராய்ச்சியாளர்கள் இது சூன்யக்காரி வேட்டை அல்ல, கிறிஸ்தவ மதத்தை எதிர்த்தவர்கள் அல்லது பின்பற்றாமல் அந்த நாட்டின் ஒரிஜினல் (PAGAN) நம்பிக்கையைப் பின்பற்றியோரைப் படுகொலை செய்த செயல் என்று எழுதியுள்ளனர்.
இதில் ரத்தம் கொதிக்கச் செய்யும் விஷயம் என்ன வென்றால் மூன்று சித்திரைவதை புஸ்தகங்கள் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் விற்கப்பட்டன. அதில் சூன்யக்காரிகளை அடையாளம் காண்பது எப்படி, அவர்களை நான் சூன்யக்காரிதான் என்று ஒப்புக்கொள்ளச் செய்ய என்ன வகையில் சித்திரவதை செய்யவேண்டும் என்று கிறிஸ்தவப் பாதிரிகள் . எழுதியுள்ளனர் ஐரோப்பாவில் மறுமலர்ச்சிRENAISSANCE ஏற்பட்டது பற்றி எல்லாம் நம் எல்லோருக்கும் பாடப் புஸ்தகங்களில் எழுதிய மஹா பாவிகள் அதே காலத்தில் நடந்த இந்தப் பெண்கள் படுகொலைகள் பற்றி ஒன்றுமே எழுதவில்லை.
beating women; flogging women
அதே போல ஸ்பெயின், போர்ச்சுகல் நாட்டு கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள், தென் அமெரிக்காவிலுள்ள மாயன், அஸ்டெக் இன்கா நாகரீகங்களை அழித்தது பற்றியும் நமக்குக் கற்பிக்கவில்லை. அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் உள்ள பழங்குடி மக்களை கொக்கு, குருவி சுடுவது போல சுட்டுக்கொன்று அவர்கள் எண்ணிக்கையை சில ஆயிரமாகக் குறை த்தது பற்றியும் சொல்லவில்லை!
ஆனால் விட்ச் ஹண்டிங் பற்றிய புஸ்தகங்களில் இவர்கள் செய்த அட்டூழியங்களை ஆராய்ச்சியாளர்கள் அட்டவணைப் படுத்தியுள்ளனர்; குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட பல பெண்கள் தைரியமாக எதை ஒப்புக்கொள்ளச் சொல்கிறீர்கள்? நான் நம்புவது இதுதான் என்று துணிச்சலுடன் பேசியதையும் ரிக்கார்ட் செய்து, நாங்கள் அவளை எரித்துக்கொன்றது சரியே என்றும் எழுதியுள்ளனர்.
பெண்களைக் கூண்டில் ஏற்றிவைத்து அத்துடன் கருப்பு நிறப் பூனைகளையும் தொங்கவிட்டு பொது மைதானங்களில் எரித்தனர். அவள் துடிதுடித்துச் சாவதைப் பார்க்க பிராம்மாண்டமான வெறிபிடித்த கும்பல் கூடியது. பூனை, ஆந்தை, நரி, ஓநாய் வடிவில் சூன்யக்காரிகள் வருவார்கள் என்று அந்தக் காலத்தில் மூட நம்பிக்கைகளைக் கிறிஸ்தவ பாதிரியார்கள் பரப்பினார்கள்
இப்படி எரித்த ஒரு லட்சம் பேர்களில் ஆண்கள் தொகை மிகவும் குறைவு; அப்பாவிப் பெண்களின் எண்ணிக்கை 60,000 க்கு மேல்!
பெண்களை சித்திரவதை செய்து நான் சூன்யக்காரியே என்று ஒப்புக்களைச் செய்யவைக்கும் கிறிஸ்தவப் பாதிரிகளின் மூன்று புஸ்தகங்கள் :–
Turn to a witch-hunting manual such as the Malleus Maleficarum! This famous book, known as “The Hammer of Witches” in English, was written in the 15th century by a pair of inquisitors for the Catholic Church
A Pleasant Treatise of Witches
“The manner of the Witches
பிரான்சில் ஜான் ஜோ ஆப் ஆர்க் போல கொல்லப்பட்ட பிரபல பெண்களின் பெயர்கள்
Famous “Witches” or “possessed women” of France
Joan of Arc
Marie des Vallées, Saint of Coutances
Margot de La Barre
Marion la Droiturière
Jehenne de Brigue
Macette de Ruilly
Catherine David
Martiale Espaze
Madeleine de Demandolx de la Palud (Louis Gaufridi)
Élizabeth of Ranfain
Jeanne des Anges (Urbain Grandier)
Madeleine Bavent
Leonora Galigaï
****
அமெரிக்காவுக்குப் பரவிய வியாதி!
இந்தப் பெண்களைப் படுகொலை செய்யும் வியாதி அமெரிக்காவுக்கும் பரவியது. மக்களை அச்சுறுத்தி கிறிஸ்தவ மதத்தை ஒப்புக்கொள்ளச் செய்ய இது பேருதவியாக இருந்தது அமெரிக்காவில் சேலம் விசாரணைINQUISITION (படுகொலைகள்) என்ற பெயரில் எழுதி வைக்கப்பட்டுள்ளன. உயிருடன் பெண்கள் எரிக்கப்படுவதைக் கண்டு பொதுமக்கள் ஆனந்தக் கூத்தாடினர்.
Bernad Shaw book St Joan
19 வயது ஜோன் மீது அவர்கள் சாட்டிய குற்றச்சாட்டுகள் :
நீ ஆண்கள் உடைகளை அணிகிறாய்;
நீ ஒரு சூன்யக்காரி;
நீ கிறிஸ்தமதத்துக்கு அபசாரம் செய்கிறாய்.
ஜோன் ஒரு அபூர்வ சக்தி வாய்ந்த ஏழைக் குடியானவப் பெண்; பிரிட்டிஷ் வெள்ளைகளுக்கு எதிரான யுத்தத்தில் பிரான்சுக்கு வெற்றி தேடித் தந்தாள் இதனால் பிரிட்டிஷ்க்காரர்களுக்கு ஆத்திரம் அப்போது பிரான்சில் மத்திய அரசு கிடையாது; பர்கண்டியன் எனும் சிறு கும்பல் ஜோனைப் பிடித்து வெள்ளைகார்களுக்கு விலைக்கு விற்றது; உடனே பாதிரிகள் விசாரணை நடத்தி அவளை உயிருடன் எரித்தனர்; விந்தை என்ன வென்றால் அவள் ஜீசஸ் ஜீசஸ் என்று ஏசு கிறிஸ்துவின் பெயரைச் சொல்லிக்கொண்டு இறந்தாள்!
பிரிட்டிஸ்காரர்கள் செய்த கொடுமை பிரெஞ்சு மக்களின் ரத்தத்தைக் கொதிக்கச் செய்தது; 500 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த ரத்தக் கொதிப்பை அகற்ற பிரான்ஸ் அவளுக்குப் புனிதர்SAINTபட்டம் கொடுத்தது.
பெண்களை விலைக்கு விற்கும் மனப்பான்மை, அதை விலைக்கு வாங்கும் மனப்பான்மை, பெண்களை மைதானத்தில் சிதை மூட்டி உயிருடன் எரிக்கும் போக்கு, அதைக் கண்டு மக்கள் ஆரவாரம் செய்யும் மனப்போக்கு, அதாவது மக்கள் மூளைச் சலவை செய்யப்பட்ட போக்கு எல்லாம் வெள்ளைகாரர்களின் உளப்பாங்கினைத் தோலுரித்துக் காட்டுகிறது இது கடைசி வரை மாறவில்லை ஏனெனில் சொசைட்டி ஆப் ஜீசஸில் (S J) சேர்வதற்கு ஒருவரை மதம் மாற்றுவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் சென்ற உறுதிமொழி எடுக்கவேண்டும். இதில் படுகொலையும் அடக்கம்.
இதே போல யூதர்களை மதம் மாற்றியோ அல்லது கழுத்தைப் பிடித்து தள்ளியோ வெளியே தள்ள வேண்டும் என்ற ஆணையை ஸ்பெயின் வெளியிட்ட ஆண்டுதான் கொலம்பஸ் என்னும் கொலைகாரன் இந்தியாவைக் கண்டுபிடிக்கிறேன் என்று புறப்பட்டான். இவையெல்லாம் கிறிஸ்தவர்- முஸ்லீம்- யூத மதச் சண்டைக்கு இன்றுவரை காரணமாக அமைந்துள்ளன. 55,000 முஸ்லீம்களை இஸ்ரேல் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய மூன்று நாடுகளும் யூதர்களைக் கொண்டு படுகொலை செய்யும் செய்திகள் வந்த வண்ணம் உள்ள நேரத்தில் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.
Most historians agree that the majority of those persecuted in these witch trials were innocent of any involvement in Devil worship.
****
At least 500 “witches” are thought to have been executed in England between 1542 and 1735, when witchcraft was a capital offense, according to government figures, although historians think the real number could be double. Scotland killed around 2500 “witches”; across Europe it is believed that up to 60,000 were executed. The trials swept to North America as well – where, most famously, 19 were executed in Salem, Massachusetts, with more dying under torture and investigation.
****
burning women in hundreds
According to Kors & Peters, modern scholars place the number of executions for witchcraft at no greater than 50,000.[37] According to Merriman, some estimates are higher.[38] Levack multiplied the number of known European witch trials by the average rate of conviction and execution, to arrive at a figure of around 60,000 deaths.[39] Barstow adjusted Levack’s estimate to account for lost records, estimating 100,000 deaths. Many were burned by the stake, decapitated, and tortured in various ways.[40] Hutton argues that Levack’s estimate had already been adjusted for these, and revises the figure to approximately 40,00
women are left to die.
—SUBHAM—
TAGS- வெள்ளைக்காரர்கள், சூன்யக்காரிகள் , சித்திரவதை , பாதிரிகள் , சித்திரவதை புஸ்தகம், 60000, படுகொலைகள், ஜோன் ஆப் ஆர்க் ,, SAINT JOAN
பெண் : அமுத நதியில் என்னை தினமும் நனைய விட்டு… இதழில் மறைத்து கொண்ட இளமை அழகு சிட்டு… தனிமை மயக்கம்தனை விரைவில் தணிப்பதற்கு… வாராயோ…
பெண்: நீ வருவாய் என நான் இருந்தேன்… ஏன் மறந்தாய் என நான் அறியேன்…
—BGM—
பெண்: ஒரு மேடை ஒரு தோகை… அது ஆடாதோ கண்ணே… ஒரு மேடை ஒரு தோகை… அது ஆடாதோ கண்ணே…
பெண்: குழல் மேகம் தரும் ராகம்… அது நாடாதோ என்னை… குழல் மேகம் தரும் ராகம்… அது நாடாதோ என்னை…
பெண்: சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்து கொண்டு… விரிந்த புருவங்களில் அழகை சுமந்து கொண்டு… எனது மடியில் ஒரு புதிய கவிதை சொல்ல… வாராயோ…
பெண்: நீ வருவாய் என நான் இருந்தேன்… ஏன் மறந்தாய் என நான் அறியேன்…
—BGM
இந்தப் பாடலைப் பாடியவர் : திருமதி கல்யாணி மேனன்,
பாடலை எழுதியவர் கவியரசு கண்ணதாசன்
இசை அமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்
இந்தப் பாடலை ஒட்டி உண்மையான ஒரு சோக சம்பவம் உண்டு.
கல்யாணி மேனன் (பிறப்பு : 23-6-1941 மறைவு 2-8-2021) சிறந்த மேடைப் பாடகி. திரைப்பட வாய்ப்புக்காக பல முறை அவர் முயன்றார். ஒன்றிரண்டு பலித்தது.
அவரது கணவர் திரு கே.கே மேனன் இந்திய கடற்படையில் ஒரு அதிகாரி. அவர் டெல்லி சென்றிருந்த சமயம் சுஜாதா படத்தில் பாடுவதற்கு வருமாறு கல்யாணி கூறப்படவே, அவர் மனம் மிக மகிழ்ந்தார்.
அவர் தன் கணவருக்கு இதைத் தெரிவித்தார். மிக்க மகிழ்ச்சி கொண்ட கணவர் டில்லியிலிருந்து விமானத்தில் கிளம்பி வருவதாகவும் ரிகார்டிங் போது கண்டிப்பாகத் தான் அங்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.
காலையில் ரிகார்டிங் ஆரம்ப வேலைகள் நடந்தன. மணி இரண்டு ஆயிற்று. மேனன் வரவில்லை. இனியும் காத்திருக்க வேண்டாம் என்று பாடலைப் பதிவு செய்தார் இசை அமைப்பாளர்.
கணவர் ஏன் சொன்னபடி வரவில்லை என்று குழம்பி இருந்த கல்யாணி மேனனுக்கு வந்தது தலை மேல் இடி விழுந்தது போல ஒரு செய்தி.
அவசரம் அவசரமாக டில்லி விமான நிலையத்திற்கு விரைந்த மேனன் வண்டியின் வேகத்தால் அது விபத்திற்குள்ளாக அவர் மரணமடைந்தார்.
செய்தி கிடைத்தபோது அனைவரும் துக்கமடைந்தனர்.
நீ வருவாய் நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
என்ற கண்ணதாசனின் வரிகள் வேறு விதமான அர்த்தத்தை நிஜ வாழ்க்கையில் கல்யாணி மேனனுக்குத் தந்து விட்டது.
இவரது மகன் தான் ராஜீவ் மேனன்.
ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து இவர் இசை அமைப்பில் பிரபலமானார்.
2000-ம் ஆண்டில் ராஜீவ் மேனனின் ‘கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்’ படம் வெளியிடப்பட்டபோது அதன் முதல் பாடல் கேஸட்டை கமல்ஹாஸனிடமிருந்து கல்யாணி மேனன் பெற்றார்.
ஐஸ்வர்யா ராயின் இசை ஆசிரியையாக இவர் ஒரு படத்திலும் தோன்றியிருக்கிறார்.
After reading some of the predictions , I felt that America or China would bomb Indian cities in the third WW with British participation. These are three dangerous enemies of India. Already America, Britain and Canada are threatening Prime minister Narendra Modi through Khalistanis. All anti Indian gangs have got full support of western governments. So ,they may drop atom bombs on Indian cities.
One must remember, America dropped atom bombs only on Buddhists /Shintoists in Japan. They never dropped nuclear bombs on the armies of Hitler or Europeans because they are Christians.
Following is some of his predictions:
Women will become more powerful and will start to dominate in all spheres of society.
5) There will be two beautiful devata pakshulu or in English two birds of gods will roam the four corners of the earth. These two birds will shine like gold and will be very very beautiful and he says “papatmulaina manushulu…. means sinful men will say we will trap these birds and capture them and they will try to hunt them down and all these men who go after these birds will be destroyed.
(My Comments: We should not take it literally. Saints use symbolic language; so, the birds mentioned may be drones or more modern attack vehicles. Tamil saint Tirumular and Vedic seers spoke in secret symbolic language.)
In one particular year , 21 big Indian cities will be destroyed on one day.
T he idols of Tiruvallur veera raghava swamy , of Kanchi kamakshi ,venkateswara swamy idol in tirupati will behave strangely
The river Krishna will touch the nose ring of Kanaka Durga idol in Vijayawada at the end of kali Yuga.
28) Two golden bulls will be recovered and in Nellore a cock will talk like a human being and that will bring untold calamities to that city. a three year kid will foretell future events.
(Once again don’t take it literally. Even in Western countries we see news items of animals predicting election results)
30) A date palm tree (eeetha chettu) will fall and raise by itself in a piece of land in Andhra and this will happen for six years. This tree will lower itself and stand erect all by itself for six years and at the end of six years it will completely die off. After it dies there will be a big famine in the land for six years hence.
Interpreting the Time and Date Difficult.
In Kalagnanam, many of the incidents were mentioned by Sri Pothuluri Veera Brahmendra Swami with specific Telugu year names. As the years are not numeric and repeat after every 60 years, it is practically not possible to pin point the specific incident to a particular year. Although astronomical signs are mentioned for some incidents, they too are repetitive. Another problem is to match the numeric years of Kali Yuga with those of Christian calendar. The exact year on which the present Kali Yuga is not recorded, but some interpretations mention it to be 3102 BC.
Some examples
28. In the year named ‘Dhata’ (2056-57 or +60 0r +60 or +60 years ), there would be heavy sorrow spread everywhere. Due to troubles from various other countries and due to various calamities, people would die. On ‘Marga Suddha Budhavaram’ (Means Wednesday of February month in the fortnight between newmoon day to fullmoon day), eighteen cities would get demolished in the day time itself.
29. In the year named ‘Bahudhanya’ (2058-59 or +60 0r +60 or +60 years), twenty five cities would get wiped out in bloodshed.
12. In the year named Krodhi (2024-25 or +60 0r +60 or +60 years), in the month of ‘Margasira masam’ (December) on the ‘Suddha Panchami Somavaram’ (fifth day after new moon day which falls on Monday) in the ‘Karkataka Lagna’ during Punarvasu ‘Nakshatra’ (rising sign cancer and star Punarvasu) when I would walk as ‘Sri Veerabhoga Vasantaraya’, some calamities would rise in south. This would be indicated by a new star in the sky.
13. In the sky a star would be seen as huge as a mountain. That is the star of ‘Yuga Parivartana’ (Change of Yuga). Many people would sight that star since its birth and would die. During such a time in order to protect the good people and to punish the evil people, I would come as Veera Bhoga Vasantaraya. But before that, all things would happen very fast at lightning speed within a minute.
14. When Surya (Sun) enters ‘Meena Raasi’ (moon sign – Pisces), I would come to Sri Sailam as Veerabhoga Vasantaraya holding a blazing sword of four feet in length. There I would distribute wealth to people of virtuous deeds.
15. In the year named ‘Parabhava’ (2026-27 or +60 0r +60 or +60 years ), I would gain some boons from Lord Mallikarjuna and would go to Vindhya Mountains to visit some ‘Rishis’ (saints). After accumulating the required boons and blessings, then finally I would be called as ‘Kalki’.
16. In the year named ‘Plavanga’ (2027-28) or +60 0r +60 or +60 years, Sun will appear as a ring.
17. Saturn will enter Gemini in the year Pramadicha (2033-34 or +60 0r +60 or +60 years), during this year many sinners would be killed. Before the year Ananda (2034-35) comes, due to many strange diseases, calamities, volcanic eruptions, floods, fire rains, thunderbolts, poisonous gas leakages, landslides, mountain blasts, toxic fevers sinners would get erased out in multitude.
Sixty year cycle and corresponding years is as follows
More predictions are available in Facebook and websites. Above matter is taken from those sources.
–subham—
Tags- Veera Brahmendra Swami, Future predictions, Kaala Gnaanam, Brahmagiri Mutt, Kadapa, Andhra saint, Nuclear attack, on Indian cities, sixty year cycle, Hindu Nostradamus, part two