தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி4519 (Post No.6344)

Written by London swaminathan

swami_48@yahoo.com

Date: 4 May 2019

British Summer Time uploaded in London – 20-59

Post No. 6344

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1.ஒரே எடை (3 எழுத்து)

4.வாயில் வைத்து ஊதலாம்; ஒலி வரும் (3)

5.யுதிஷ்டிரரின் மற்றொரு பெயர் (4)

7.சாறு எடுத்தபின்னர் மிஞ்சுவது (3)

8.ராமனுக்கு படகு கொடுத்த வேடார் தலைவன் (3)

9.அவ்வையார் இயற்றிய நூல்; முதல் பாடல்: வாக்குண்டாம் (3)

கீழே

1.உடலில் பூசலாம்; சோப்பில் சேர்க்கலாம் (5 எழுத்து)

2.தலைக்கு அழகு தரும்(3)

3.மாணவர்கள் படிக்கும் இடம் (5)

4.இனிக்கும்; ஆனால் நீரிழிவு நோய் தரும் (5)

6.உராய்வைத் தடுக்க உதவும் எண்ணை (3)

–subham–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி2519 (Post No.6336)

Tamil cross word 2519

WRITTEN  by London swaminathan

swami_48@yahoo.com

Date: 2 May 2019

British Summer Time uploaded in London – 19-41

Post No. 6336

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ACROSS

5.–இலையின் சாறு பூசிக்கொண்ட கரம் (6 எழுத்துக்கள் )

7.– இழு, ஈர் (3)

8.– காந்திக்குப் பிடித்த சொல் (2)

9.—குடுமி (3)

10.—டாமாரம் (3)

DOWN

1.ரூபம் (4 எழுத்துக்கள்  )

2.கடிகாரம், ஆலயத்தில் அடிக்கும்  (2)

3.தண்ணீர் தேவையானால் இது வரும் (4)

4.எதிரிநாட்டு நிர்வாகம் (5)

5.பெண்களை இப்படி இரு என்று வாழ்த்துவர்(4)

6.கருப்பு நிற திரவத்தால் செம்மையாக்கப்பட்ட சாலை(4)

–subham–

subham

Swami’s Cross word 27419 (Post No.6317)

heavenly singer

WRITTEN  by London swainathan

swami_48@yahoo.com

Date: 27 April 2019

British Summer Time uploaded in London – 20-29

Post No. 6317

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Across

1. PRIDE

3. – BIG

6.– CALL, INVOCATION

9.– POLE STAR; BOY IN THE HEAVEN

10. EIGHT IN NUMBER; BRIGHT, SWEET

11. – NO LIMIT, BUNDLESS, LIMITLESS

12. – BEGINNING, WIND, WARRIOR, HORSEMAN

13. – SLAVE OF RAMA; MANY SAINTS OF INDIA HAVE THIS NAME

15. – NAME OF A FAMOUS HINDU KING; PART OF VETAL/GHOST STORIES

16. – OPPOSITE OF DHARMA; THAT WHICH IS NOT RIGHTEOUS

Down

1. – HEAVENLY SINGERS

2.- LORD SHIVA IN VEDAS; 11 IN NUMBER

4. – NOT IN ORDER

5. SOUTH INDIANS ARE TAUGHT THIS RAGA FIRST; WITH GANAPATI SONG- VATAPI…..

7. – CHEST, BREAST

8. – MUSICAL NOTE, VOICE, VOWEL

10. VAISAK PURNIMA OCCURS WITH THIS STAR; BIRTH STAR OF BUDDHA

14.-EARTH

–subham—

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி26419 (Post No.6313)

WRITTEN  by London swaminathan
swami_48@yahoo.com

Date: 26 April 2019

British Summer Time uploaded in London – 18-54

Post No. 6313

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1.உலகின் முதல் இலக்கண நூல்;பாணினி எழுதியது (6 எழுத்துக்கள்)

4.புஸ்தகம் (2); துணி நெய்யவும் உதவும்

5.உறவு; பிணைப்பு ; (4 எழுத்துக்கள்)

6.பாத்திரம், கதுப்பு, தட்டம் ; (4 எழுத்துக்கள்)

7.பார்ப்பனர்  வாழுமிடம்; தமிழின் முதல் எழுத்து; ஒரு ஊரின் பெயர்– வலமிருத்து இடம் செல்க; (4 எழுத்துக்கள்)

8.மல்யுத்தக் கலை; (5 எழுத்துக்கள்)

10.குறைவான (3)

11.வால்மீகி எழுதிய தத்துவ நூல்—(7  எழுத்துக்கள்)

12.புனித இடங்கள் — வலமிருத்து இடம் செல்க

13.ராமர் கை வில்லில் இருப்பது(3)

15.மீதி; பாக்கி(4)

கீழே

1.காலை முதல் மாலை வரை நடக்கும் ஆன்மீகப் பயிற்சி; சுவாமி சித்பவாநந்தர் நடத்தியது (7)

2.ஆடம்பர, படாடோப வாழ்க்கை (7)

3.ஒரு நாளின் 6 பிரிவுகளில் இரவுப் பொழுது;இடக்கை மேளம்;  (4)

4. நூல்களைப் படிக்க வழங்கும் இடம்(4)

7.தேவர்களின் உணவு ; கடலிலிருந்து வந்தது–(5 எழுத்துக்கள்)

9. எட்டாம் நாள்; கண்ணன் பிறந்த திதி –(4 எழுத்துக்கள்)

10.பானை வாத்தியம் –(3 எழுத்துக்கள்)

14.நவபாஷாணங்களில் ஒன்று(4) —கீழிருந்து மேலே செல்க

16.ஜலம், நீர், அசைவு (3)

Xxxxxxxxxxxxxxxx

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 22419 (Post No.6295)

written by London swaminathan

swami_48@yahoo.com

Date: 22 April 2019

British Summer Time uploaded in London – 9-13 am

Post No. 6295

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Across குறுக்கே

1.உயில் மூலம் சொத்துக்களைப் பிரித்தல்; சிவாஜி நடித்த தமிழ் திரைப்படம்

5.விளக்கில் இது இருந்தால் எரியும்/ வலமிருந்து இடம் செல்க

7.தினை வகை தானியம்

8.பாக்கு மரம்

10.ஏகாந்தம்

11.முக்குணங்களில் சிறந்த குணம்

12.குழந்தை, மகன்/ வலமிருந்து இடம் செல்க

13.யுதிஷ்டிரர்

14.ஒருவர் செய்கையால் வரும் வினை

16.விலங்குகள்

Down கீழே

1.முல்லைக்குத் தேர் கொடுத்தவன்

2.பகலவன்

3.தமிழை இகழ்ந்த மன்னன்; கபிலர் தமிழ் சொல்லிக் கொடுத்த பின்னர் கவிதை இயற்றினான்

4.வேத துதிகளை கண்டவர்கள்

6.வீடு, வீடு கட்ட இடம்/ கீழிருந்து மேல் செல்க

9.வெப்பத்தால் புழுங்கு; அழிவு, துன்பம், அழுக்குத் துணிகளுக்கான பெட்டி

14.குடித்தால் வெறி

15.ஆலயத்தில், கடிகாரத்தில் அடிக்கும்

16.பினை – பிசை/ கீழிருந்து மேல் செல்க

17.வறண்ட நிலத்தில் மண்டிக்கிடக்கும்- கீழிருந்து மேல் செல்க

–subham–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி20419 (Post No.6285)

Written by London swaminathan

swami_48@yahoo.com

Date: 20 April 2019

British Summer Time uploaded in London – 7-11 am

Post No. 6285

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1.அஸ்ஸாம் மாநிலத்தில் பெருக்கெடுத்தோடும் பெரிய நதி

5.வகை, மாதிரி

6.காஷ்மீர் மாநிலத்துக்கும், காஸ்பியன் கடலுக்கும் பெயர் கொடுத்த முனிவர்; அவருடைய 21 மனைவிகள் மூலம் உயிரினங்கள் தோன்றின

8.கெட்ட

9.முருகனின் ஸம்ஸ்க்ருதப்  பெயர்

10.கால்வாய்; சாக்கடை

12.திருவண்ணாமலை  முனிவர்

13.தேர்

14.வங்கியில் பணம் கொடுப்பவர்; காஷியர்

கீழே

1.தஞ்சைப் பெருவுடையார்

2.யாருக்கும் தெரியாமல் அனுப்பும் மடல்

3.குறைகூறுவதற்கும் இதே சொல்; காவிரிப் பூம்பட்டிணத்துக்கும் அஃதே

4.சுவாமி விவேகாநநதரின் குரு; கல்கத்தா காளி உபாசகர்

7.கல்யாணத்துக்கு முன் நல்ல நேரம் பார்த்து மண்டபத்துக்கு இதை ஊன்றுவர்

11.இந்த இஸம் (ஈயம்) கேலிக்கூத்தாகப் போய்விட்டது தற்கால இந்தியாவில்!

15.ஒற்றன்

–subham–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி15419 (Post No.6267)

Written by London swaminathan

swami_48@yahoo.com

Date: 15 April 2019

British Summer Time uploaded in London – 13–22

Post No. 6267

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1. -பௌர்ணமியின் மறு பக்கம்

6. – நாவினாற் சுட்டது; மனதில் என்றும் தங்கும்

7. – இந்துக்களின் புனித நூல்

8. – பாசம், நேசம்

10. – மணப்பெண்

11. – ஐயப்பன் உறைவிடம்

12. – பெரும் தவம் செய்தவர்

13. முதலமைச்சன்

14. — வீடு; காதல் வாழ்வு பற்றிய பாடல் துறை

15. – வெளிப்புறம்; போர், அரசர்க்ள் பாற்றிய பாடல் துறை

16. – தோல், மரப்பட்டை

17. – ஆம்பல், ஒரு வாரப் பத்திரிக்கையின் பெயர்

18. – பிராமணர்களின் பின்னொட்டுப் பெயர்

கீழே

1.நிர்வாண சாமியார்

2.திருநாவுக்கரசரின் சம்ஸ்க்ருதப் பெயர்

3.சைதை பகுதி- சென்னையின் ஒரு பேட்டை

5- சத்புத்ரன்

7.- எதிர், சிங்கம்

9.நந்தனார் ஜாதி

12.மாங்காய்ப் பிஞ்சு

12a.திரைப்பட டயலாக்

13a.ஏழு நாட்களின் மறு பெயர்

14.தங்கம் முதலியவற்றை சில காலம் வைத்து பணம் பெறுதல்

15.தோள் என்பதன் சம்ஸ்க்ருத வடிவம்

16.இது போனால் உடலின் பெயர் சவம்

19..-இடையர்குலப் பெண்

xxxsubhamxxx

TAMIL CROSS WORD 11419 (Post No.6254)

Written by London swaminathan

swami_48@yahoo.com

Date: 11 April 2019

British Summer Time uploaded in London – 17-59

Post No. 6254

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1.வேதத்துக்கு பாஷ்யம்  எழுதிப் புகழ்பெற்றவர்

5.இறைவன் மீது பாடும் பாடல்

8.உட்கார்

8.கர்ணனின் அம்மா

9.காந்தியின் சீடர்கள் அணிந்த துணி/ஆடை

10.ஒவ்வொரு கோவிலுக்கும் உள்ள வரலாறு

12. பாத்திரம், கப்பல்

13.தேவ லோக ஆடலரசிகளில் முதல் பெயர்

15.இதாலியிலிருந்து வந்து நமக்கு தங்கம் கொடுத்தவர்கள்; க்கேக்க நாட்டாருக்கும் அஃதே பெயர்

16.- கிணற்றடியில் பேசப்படுவது; திண்ணையில் பேசப்படுவது

17.உப்பு

18.தங்கம்

19.புரட்டன், பொய்யன்

கீழே

1.உலகப் புகழ்பெற்ற ஸம்ஸ்க்ருத நாடகம்

2.கண்னபிரான் உதித்த ஜாதி

3. அமைதி

4.பிச்சை

6.உலகம்

7.யுதிஷ்டிரனின் காரணப் பெயர்

11.இதிஹாசங்களில் ஒன்று

12.கை

14.ரிக் வேதத்தைப் பரப்பும் பொறுப்பை வியாசரிடமிருந்து ஏற்றுக்கொண்டவர்

answer

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி9419 (Post No.6246)

Written by London swaminathan

swami_48@yahoo.com

Date: 9 April 2019

British Summer Time uploaded in London –13-53

Post No. 6246

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1.- இந்தப் பிறப்பு

3. மறுபிறப்பு

5.- எழுபிறப்பு

6.-இறந்தோருக்கு ஆண்டுதோறும் செய்வது;

7.படரும் கொடி

8.அரசியல்வாதிகள் கூட்ட விரும்புவது; திருவிழாவில் தானாகச்சேருவது

10. (இடமிருந்து வலம்)- மாங்காயின் சின்னத்தம்பி

11.பக்கவாட்டில்- இப்படிப்படுப்பது நல்லது

13. பச்சிலை மரத்தின்  பெயர்

14.-வற்றல் குழம்புக்கு ஏற்றது

15.- பூனையைக் கண்டு பயப்படுவது

கீழே

1.- தலையாணையில் அடைக்கப் பயன்படுவது

3..- நிலவு; மூளை

2 .- மிதிலையில் பிறந்ததால் சீதைக்கு இந்தப் பெயர்

4.அந்தக் காலத்தில் பேனாவை இதில் தோய்த்துதான் எழுதுவர்

5a.திண்டிவனம் அருகில் முருகன் குடிகொண்ட ஊர்

9.- புத்திரன்

9.a.வாழைப்பழம்; தஞ்சை மாவட்டத்தில் அய்யனார் கோவில் உள்ள பேரூராட்சி

10. (கீழிருந்து மேல்)- உயர்ந்த மாளிகையை இப்படி அழைப்பர்; விளக்கு வைக்கும் பிறை

12.- வாழைப்பழத்தின் பெயர்

—-SUBHAM-

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி7419(Post No.6237)

Written by London swaminathan

swami_48@yahoo.com

Date: 7 April 2019

British Summer Time uploaded in London – 18-34

Post No. 6237

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

SWAMI’S TAMIL CROSSWORD 7419

குறுக்கே

1.நீர் நிலை, குளம், ஆற்றிடைப் பள்ளம் (வலமிருந்து இடம் செல்க)

2. அவை

3.- பல்லவர் தலைநகர்

6. — பாடசாலை

7. வளைந்த முதுகு

8.- பால் தருவது நின்றுபோன மிருகம்

10. – மரத்துக்கு மரம் தாவும் பிராணிகள்

கீழே

1. – பெண்கள் குளிக்கையில் அரைத்துப் பூசிக்கொள்ளுவது

2. – வட்ட வடிவ பாத்திரம், பெட்டி

3.- வனம்

4. – செய்திகளைக் கொண்டு செல்லும் பறவைகளை அடைக்கும் இடம்

5.- பர்மாவின் தலைநகர்

6.- பாகிஸ்தானி என்று ஆங்கிலேயர்கள் சொல்லும் வசை மொழி; பறவை என்ற பொருளும் உண்டு=பட்சி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் மரு; கருமி; அதிகமாக ஆசைப்படுவோன்

9- குடித்தால் போதை தரும்

1

2

3

45

6

7

8

9

10

tamilandvedas.com

answer