தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி18319

Written by London swaminathan 


swami_48@yahoo.com


Date: 18 March 2019


GMT Time uploaded in London – 10-04


Post No. 6207

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

1. –  வைணவப் பெரியார்; ஹம்ச சந்தேசம்,பாதுகா சஹஸ்ரம், தயா சதகம் முதலிய 124 நூல்களைச் செய்தவர்

6. – உப்புக் கரிக்கும், இதன் எண்ணிக்கை 7 என்று கவிகள் பாடுவர்

7. – நீலகிரி மலையில் வசிக்கும், மான் போலவும் ஆடு போலவும் இருக்கும்; வருடை என்றும் இலக்கியங்கள் புகழும்

9. – ஊர்வசி, திலோத்தமைக்கு முன்பாக வரும் நடன மாது

11. – எள்

13. – ராமாயணம் பாடியவர்; அம்பிகாபதியின் அப்பா

14. –கங்கையை தவம் செய்து கொணர்ந்தவன்

15. – கசக்கும் காய்; ஞானத்தைத் தருமாம்

16. – விதவிதமான, பல தரம்

17. – குடத்தில் பிறந்த ரிஷி

18. — தண்ணீர் கொண்டு செல்ல உதவும் சிறிய உலோக பாத்திரம்

Xxxxxxxxxxxxxxxxxx

1. – சீதையின் முற்பிறப்பில் வழங்கிய பெயர்; ஒரு நதியுமிதன் பெயரில் ஓடுகிறது

2. – இந்தியாவின் தேசீய மலர்; பெரிய கட்சியின் சின்னம்

3. — கீரைக்கும் உண்டு, தாமரைக்கும் உண்டு; ஆயினும் வாழையின் xxxxxxxx  இரும்பையும் கரைக்குமாம்

4. –  எவரெஸ்ட், நந்த தேவி, தொட்டபெட்டா — ஆகிய எல்லாவற்றையும் இப்படி அழைப்பர்

5. 16.வனம்- கந்தனின் மற்றொரு பெயர்; அவன் வசிக்கும் காடு

8. -நீரில் வளரும் மலர்; அல்லியின் மறு பெயர்

10. – குழந்தையும் குடிக்கும், பூனையும் குடிக்கும்

10. – காண், பூமி

12. – பட்டினி; xxxxxxxxxxxxxx பரம ஔஷதம்

13. -தலையில் குடம் வைத்து ஆடுவது

15. – வெற்றிலையின் துணைவன்

19. – கஞ்சி; நொய்க் கஞ்சி; ஏழைகளின் உணவு

–

–

– subham–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி15319 (Post No.6196)

Written by London swaminathan 


swami_48@yahoo.com


Date: 15 March 2019


GMT Time uploaded in London – 7-59 am


Post No. 6196

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1. –இந்த இலங்கை மன்னன் மூலம்தான் சிலப்பதிகார காலம் உறுதியானது

7. – திருவிசைப் பா படிய சோழன்; உறையூரிலிருந்து அரசோச்சியவன்

8. – இரவின் மறுபக்கம்

9. – சிவனுக்குப் பிடித்த சிறிய வெள்ளைப் பூ; மருத்துவப் பயன்மிக்கது

11. – சாமிக்குக் காட்டுவது தீபாரதனையில்

12. – கோடையில் இதில் தண்ணீர் வைத்து சாப்பிடலாம்

13. கர்ம பலன் விடாது என்று வள்ளுவன், இளங்கோ பயன்படுத்தும் சொல்

15. – கிரேக்க நாட்டில் வெற்றி பெற்றோர் ஆலிவ் சூடுவர்; தமிழ்நாட்டில் வெற்றி பெற்றோர் இந்த மலர் சூடுவர்

16. – மாப்பிள்ளை வந்தால் இதை விரித்து அதில் சாப்பாடு பரிமாறுவர்

17. – மன்னர் தலையில் சூடுவது

19. – பாதாள லோககங்கள் ஏழில்மதல் அடுக்கு

20. —சந்தேகம் தெளி; சந்தேகம், எண் ஆகியவற்றின் தமிழ் வடிவம்

22. தூங்குபவனை எழுப்பலாம்; தூங்குவது போல xxxxxxx………. செய்பவனை எழுப்ப முடியுமா?

24.  கட்சி தோற்றாலும் ——xxxxxxx இந்த சதவிகிதம் அதிகரித்துள்ளது மகிழ்ச்சி தரும்

25.  – இமயத்திலுள்ள வெள்ளை நிற, பொன் நிற புனித மலை

Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

கீழே

1. ஆழி சூழ்ந்தலங்காபுரியை, இளங்கோ இப்படிச் சொல்லி அந்த லங்காபுரி மன்னன் பெயரையும் சிலம்பில் செப்புவார்

2. மூப்பு எந்தன் ஸம்ஸ்க்ருத்ச் சொல்; விஷ்ணு ஸஹஸ்ரநாமம் முதலிய துதிகளில் வரும்

3. – அரை

4. – கை முஷ்டியினால் கொடுக்கும் அடி

5. — இந்துக்களின் ஆதார நூல்கள், எண்ணிக்கை

6. – சீக்கியர்களும் பாரதியாரும் தலையில் கட்டுவது

7. – சூது வாது

10. – எலியின் எதிரி, பாலின் எதிரி

14. – இது அதிகரித்தாலும் குறைந்தாலும் செய்தி வரும்

12. – 360 பிரிவு

17. – கர்ப்பிணிப் பெண்களை சாம்பலையும் சாப்பிட வைக்கும்

18. – நெற்றியில் இட்டால் அழகு; செந்நிறம்

15. – சொந்த வீடு இல்லாவிட்டால் இதில் வசிக்கலாம்

21. குழந்தைகளின் மழலைப் படலின் முதல் வரி;இரண்டான் வரி- கடைக்குப் போகலாம்………

23. – வாழைப்பழங்களின் கொத்து

24. –  சிறு பெண், திராவகம் வடிக்கும் பாத்திரம்; சக்தியின் ஒரு வடிவம்

xxxxxxxxxxxxxxxxxxxxx

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 12319 (Post No.6187)

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 12 March 2019


GMT Time uploaded in London –21-12


Post No. 6187

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

3. = புகழ் என்பதன் எதிர்ப்பதம்

4. = கருடன்

7. – மதுரை /ஆண்டிப்பட்டியில் ஓடும் நதியின் குறுக்கே கட்டப்பட்டது

8.  உள்ளத்தில் பொய்மை

9.-மும்பை, சென்னை, டில்லி போல பெரிய ஊர்

11. தவம் செய்தால் இறைவன் கொடுப்பது

12. -எரி

13. – பனைமரத்திலிருந்து இறக்குவது; குடித்தால் போதை

14.– மதுரையில் இரவு நேரத்திலிருந்த கடைகள்

16.– பெண்கள் ரகசியத்தை மறைக்கையில்  வியப்புடன் கிண்டல் செய்யும் சொல்

17.– பெருமை மிகு

18. –  எல்லா சுவைகளுடனும் போடும் தமிழ் உணவு

19.– ஏழ்மை

20.– எதிரி

xxxxx

கீழே

1.– பால்தரும் பசுக்கள்

2. விரதம் முடிந்து சாப்பிடும் சாப்பாடு

3. – சந்தோஷம்

6.– பூமி

5.– ஆண்டிப் பட்டி வருஷ நாட்டு மலையில் உற்பத்தியாகும் ஆறு

10. – பாலத்தில் ஓடும் வண்டியின் சர்வீஸ்

11. – இந்த மாட்டை இழுக்க மட்டுமே பயன்படுத்தலாம்

12. – காடுகளில் பொறுக்கப்படும் விற்கு குச்சிகள்

15. – உரை வகை; பதவுரையோடு வினா எழுப்பி விடை காணும் உரை

16. – கருப்பு நிறம்

18. – வெட்டு

20.பண்பு – நல்ல குணம், பழக்க வழக்கம்

–subham–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 10319 (Post No.6179)

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 10 March 2019


GMT Time uploaded in London –18-53


Post No. 6179

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1. – ஒட்டக்கூத்தர் எழுதிய பரணி வகை இலக்கியம்

3. அன்னம் போல இருக்கும் நீர்ப்பறவை

4. – திருவேடகத்தில் ஆஸ்ரமம்; பகவத் கீதை பேருரை எழுதிய சுவாமிஜி

6. நெல், கோதுமை பயிரிடும் இடம்

7. – போகும் வழியில் அசம்பாவிதம்

9. – புகை வண்டியோ, மின்வண்டியோ ஓடும் வழி

11. வலமிருந்து இடம் செல்க- தொலைவ்ல் உள்ளதைச் சுட்டிக்காட்டும் சொல்; இரன்டே எழுத்து

13. /வலமிருந்து இடம் செல்க- நல்ல ஊறுகாய்; மாமரப் பிஞ்சு

கீழே

1.தட்சிண பாரதம்- தென் இந்தியாவின் இந்தி, சம்ஸ்க்ருத வடிவம்

2.கலாப மயில் – தோகையுள்ள பறவை

3.வாணி- சரஸ்வதியின் சுருக்கப்பெயர்; இரன்டே எழுத்து

5.தாயத்து- கழுத்தில் ,கையில், இடுப்பில் எங்கே அ ணி ந்தாலும் பாதுகாப்பு

8.விதை நெல்- அரிசிக்கு ஆதாரம்; ஆனால் விளவிப்பதற்காகத் தூவி விடுவர்.

10.பால்/கீழிருந்து மேல் செல்க- பசுவும் கொடுக்கும்; தாயும் கொடுப்பாள்

11.அதுல்/கீழிருந்து மேல் செல்க; ஒரு வடக்கத்தி பெயர்; ஈடு இணையத்த என்பது பொருள்

11.அரிமா- லயன்ஸ் கிளப்பின் தமிழ் வடிவம்

12.தோகை- மயிலின் சிறகு.

–subham–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 932019 (Post No.6174)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 9 March 2019


GMT Time uploaded in London – 18-31


Post No. 6174

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1. மைல் அல்லது கிலோமீட்டர் போன்ற பழங்கால தூரம் குறிக்கும் தமிழ் சொல்

5. காப்பி சாப்பிடும் போது கோப்பைக்கு  கீழேயுள்ள பகுதி

6. பெண்களுக்குப் பிடித்த கழுத்து அணி; ஆனால் வைர நெக்லஸ் அல்ல

7. ஒரு அனுமானம்

8. – இத்துடன் ஆந்தையார் என்ற ஒரு புலவர் கூட உண்டு

9. சிம்ஹ என்பதன் தமிழ் வடிவம்

9a. உள்ளம்

10. காளைபிடிக்கும் போட்டியில் காளகள் வரும் வாசல்

13– வலி, மன உளைச்சல் ஆகியவற்றைக் குறிக்க உதவும் சொல்

14. பிற்சேர்க்கை;  ரிக் வேதத்தில் இப்படி ஒரு பகுதி உண்டு

XXXXXXXXXXXXXX

கீழே

1.– இதை வைத்து தைக்க முடியாது; ஆனால் வடக்கு திசையைக் காட்டுவதால் காம்பஸில் பயன்படும்

2.– அலைகள் பாடும் ஊர்

3.– உறக்கம்

4.– பொருள்கள் விற்கும் இடம்

5. மீன் பிடிக்க உதவும்

8.– பெண்களின் சடையின் தோற்றம்; எம்ப்ராய்டரி வேலைக்கும் பொருத்தம்

10.– பத்திரிக்கை, புஸ்தகம் படிக்கும் பெண்

11. விதண்டா, குதர்க்க, பொய்மை போன்றவற்றுடன்  வரும் சொல்; மூட்டுகளில் வரும் நோய்

11a.– கீழிருந்து மேல் செல்க

12. — ஊற்று, நீர் உள்ள சிறு குளம்

13.– பணி, கார்யம், ஜோலி

–subham–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி732019 (Post No.6165)

 Written by London swaminathan
swami_48@yahoo.com


Date: 7 March 2019


GMT Time uploaded in London – 20-14


Post No. 6165

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1.– கடலில் கிடைக்கும்; நவரத்தினங்களில் ஒன்று;சிவப்பு நிறம்

3.கடலில் கிடைக்கும்; நவரத்தினங்களில் ஒன்று;வெள்ளி நிறம்

5..– மூன்று அடி

6.– இடதுகரத்தின் எதிர்ப்புறம்

7.-சித்திரம் எழுத தேவை; நாலுபக்கமும் இது இருந்தால்தான் வீடு.

8.– ஏமாற்றுவான்; வேறு உருவம் எடுப்பான்; நடிப்பான்

9.– ராஜஸ்தானில் மலைமீதுள்ள சமணரின் அற்புதக் கோவில்

10. – அருமையான வாசனை

11. – மரம்

12. -நீர்க்கடவுள்

13. -பெருமாளுக்கு பிடித்த இலை

xxxxxxxxxxxxxxxxxxx

கீழே

1.– மஞ்சள் நிறப்பூ; மாலையில் இருக்கும்

2.– காலாலும் உதைக்கலாம்; கையாலும் தட்டலாம்

4.–  வாழைப்பூவின் ருசி

5.- ராமன் கொன்ற இரட்டை அரக்கர்கள்

8.வேமண- கடப்பையில் பிறந்த தெலுங்கு தத்துவக் கவிஞர்

9.– ஏழு கீழ் உலகங்களில் முதலாவது

14.– யானைக்கும் பெயர்; கருப்பான பொருளுக்கும் பெயர்

15.– மனைவியின் ஜோடி

தமிழ் குறுக்கெ ழுத்துப் போட்டி432019 (Post No.6150)

TAMIL CROSS WORD 432019

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 4 March 2019


GMT Time uploaded in London – 11-24 am


Post No. 6150

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ACROSS

4. – காகிதப் பூ போன்ற சிவப்பு மலர்; பெண்கள் தலையில் இருக்கும் ஆனால் வாசனை இல்லை

6. – நீள, அகல, உயர/ஆழ

7. – வலிமை

8. – ஒரு செயல் வெற்றியா, தோல்வியா என்று அறியப் பயன் படும் காயும் பழமும்

9.– பிசை, தொந்தரவுபடுத்து (ஆனந்தவிகடன் அகராதி)

10.– பாட்டு /வலமிடமிருந்து இடம் செல்க

12.கடை எழு வள்ளல்களில் ஒருவர்; காரமானவர்/ வலமிடமிருந்து இடம் செல்க

13. – விஷப் பாம்பு; அதன் தோற்றத்தால் வந்த பெயர்

DOWN

1. – காட்டில் உலவிம் கரிய மிருகம்

2. – கோடை காலம் வந்துவிட்டால் குவியும் பழம்; கிளிக்கும் பிடிக்கும்

3. – கைகேயி பெற்றது இரண்டு

4. –பொற்காசுகளால் செய்யும் அபிஷேகம்

5. – வலிமையான

10. – வேலை, ஜோலி

11. – பொன்னி

12.– காட்டின் ஒரு வடிவம்

14.– அகட்டு

—subham–

–subham–

சுவாமி குறுக்கெழுத்துப் போட்டி2822019(Post No.6135)

Written  by london swaminathan

swami_48@yahoo.com


Date: 28 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 18-48


Post No. 6135


Pictures shown here are taken  from different sources.

This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

1. – ஐந்துநதி பிரதேசம்; பாஞ்சால தேசத்தின் பழைய பெயர்; இப்பொழுது பஞ்சாப்

4. – சிவன் கோவில் அர்ச்சகர்; ஆங்கிலத்தில் எழுதினால் ‘வெண்ணெய்’.

5. – அவதி, அளவு, எல்லை, கள்.

6. – மேல் உலக அழகி; மனமதனின் துணைவி

7. – பெண்கள் மேலே அணிவது

10. வலமிருந்து இடம் செல்க-குளிரும்; மலை மீது இருக்கும்; மார்கழி மாதத்தில் பூமியிலும் விழும்

11.கரம்; வேலை செய்ய மிகவும் அவசியம்

12. – இமய மலை இருக்கும் திசை

13.திக்கு

14. கீழிருந்து மேல் செல்க- வாய் பேசாமல் செய்தி அனுப்பும் முறை

15.& 16. – ஆசார்யர், ஆசிரியர்; அவ ர்
மேலான பாடல்

xxxxxxxxx

கீழே

1. – வயிற்றைக் கிள்ளும் நோய்; வறிய நாடுகளில் அதிகம்

2. – கண்ட படி, தடாலடி

3. – சாம்பார் வடையின் தம்பி; கல்யாணத்தில் கிடைக்கும்

5. தரு; செடியின் அண்ணன்

6a.—கீழிருந்து மேல் செல்க உறுதி

8. முதலீடு செய்யும்போது கிடைக்கும் கூடுதல் தொகை

9. வெளிச்சம் தரும்; காலையிலும், மாலையிலும் ஏற்றுவர்

10. கீழிருந்து மேல் செல்க- கேரளக்காரர்களுக்கு வறுவல், பாயஸம் எல்லாம் செய்ய உதவும்

15. – ஆசிரியர்

16 –கீழிருந்து மேல் செல்க- வந்தனம்

xxxxx

Answers

((1.பஞ்சநதம், 4.பட்டர், 5.மட்டு, 6.ரதி, 7.மேலாடை, 10.பனி– ,12.வடக்கு

13.திசை,14.சை(11.)கை ,15.குரு 16.துதி

கீழே:–1.பசி, 2.சகட்டு மேனிக்கு, 3.தயிர் வடை, 5.மரம், 6a.திட்ப —

8.லாப, 9.விளக்கு, 10.பலா– ,15.குரு,16.துதி .

xxxxxxxxxx

சுவாமி குறுக்கெழுத்துப் போட்டி2522019 (Post No.6122)

Written by london swaminathan

swami_48@yahoo.com


Date: 25 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 19-10


Post No. 6122

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1. — பூஜையின் போது கோவிலில் ஒலிப்பது

4. – தண்டு, பூ, பழம், காய் எல்லாவற்றையும் இலையில் போட்டு சாப்பிடலாம்; அவ்வளவு பயனுள்ள மரம்

5. (வலமிருந்து இடம் செல்க)- வயதானால் இப்படித்தான் திட்டுவர்

6. – ராமனுக்கு மூத்தவன் அதனால்  ராமனுக்கு ராகவன் என்று பெயர்

7. அரச

8. – மலை உச்சி

10. – மலர்

11. – மும்மூர்த்திகள் ஊர்

11.a. மும்மூர்த்திகள் ஊரில் மிகவும் பிரபலமானது

13. – சிம்மாசனம்; நாய்க்கு….. என்று மாணிக்க வாசகர் பாடுவார்

14. – ரசிக்கும் தன்மை

கீழே

1. – தலைவர்களையோ நடிகர்களையோ கண்டால், மக்கள் செய்வது

2. – பத்தாவது இடம்; மீனத்துக்கும், கும்பத்துக்கும் முந்தையது

3. – பிறக்கும்போது ஜாதகத்தில் சூரியனின் உதயத்தை வைத்து …. இது தீர்மானிக்கப்படும்

6a. (கீழிருந்து மேலே செல்க)- காதில் தொங்கும் குண்டலம்

8a. (கீழிருந்து மேலே செல்க)- இப்போது மீட்டர்; அந்தக் காலத்தில் மூன்று அடிக்கு இதுதான் பெயர்

9. – மன்மதனின் மனைவி

10. வாசனை- மலரின் நறு மணம்

15. (கீழிருந்து மேலே செல்க)- பாம்பு, நரி, புலி எதுவானாலும் ஒளியும் செடிகள் தொகுதி

16. (கீழிருந்து மேலே செல்க)- எல்லாம் கொடுத்த பின்னர் சந்தேகத்துக்காக கூடுதலாகக் கொடுக்கும் பகுதி; ஓஸி, இனாம்.

–subham–

சுவாமி தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி2322019 (Post No.6114)

Written by london swaminathan

swami_48@yahoo.com


Date: 23 FEBRUARY 2019


GMT Time uploaded in London –18-36


Post No. 6114

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1. – வைஷ்ணவர்களின் ஒரு பிரிவு ‘யு’ வடிவ நாமம்

3. -வைஷ்ணவர்களின் ஒரு பிரிவு ‘ஒய்’ வடிவ நாமம்

4. – மிருகம், பிராணி

6. — மகன்

7. சிலப்பதிகார ஆசிரியர்

8. – கொசு; அதைப்போல மேலே வட்டம் இடும்

9. விளக்கில் எரிவது; வலமிருந்து இடம்

10. – கோவிலில், திருமணத்தில், இறுதி ஊர்வலத்தில் ஒலிப்பது

11. – நெல்லின் பகுதி; பல்பொடி செய்வர்; அடுப்பு எரிப்பர்

12. – நாட்டிய தாரகைகளின் காலில் கணீர் கணீர் செய்யும்

13. முகத்தை வலித்தல்

கீழே

1. வழக்கம் போல; பசுமை

2. — முருகன்

3. – இந்தியாவின் தென் கடல் தீவு; நாடு

5. – சிறப்புடன், வளமாக வாழ்; சீர்மையுடன் இருத்தல்

4. – மனம் உளைச்சல்,கவலைப் படுதல்

7A. – பார்வதி, முஸ்லீம் கல்லறை

11. –செதுக்க உதவும்

9. சமப்படுத்தும் கட்டை

11A. – காலால் துவைப்பது; கீழிருந்து மேல்

ANSWERS

குறுக்கே

1.வட கலை- வைஷ்ணவர்களின் ஒரு பிரிவு ‘யு’ வடிவ நாமம்

3.தென் கலை-வைஷ்ணவர்களின் ஒரு பிரிவு ‘ஒய்’ வடிவ நாமம்

4.விலங்கு- மிருகம், பிராணி

6.மைந்தன்— மகன்

7.இளங்கோ- சிலப்பதிகார ஆசிரியர்

8.உலங்கு- கொசு; அதைப்போல மேலே வட்டம் இடும்

9.திரி- விளக்கில் எரிவது; வலமிருந்து இடம்

10.கடல் சங்கு- கோவிலில், திருமணத்தில், இறுதி ஊர்வலத்தில் ஒலிப்பது

11.உமி- நெல்லின் பகுதி; பல்பொடி செய்வர்; அடுப்பு எரிப்பர்

12.சலங்கை ஒலி – நாட்டிய தாரகைகளின் காலில் கணீர் கணீர் செய்யும்

13.சுளி- முகத்தை வலித்தல்

கீழே

1.வளமை- வழக்கம் போல; பசுமை

2.கந்தன்  — முருகன்

3.தென் இலங்கை – இந்தியாவின் தென் கடல் தீவு; நாடு

5.விளங்கு- சிறப்புடன், வளமாக வாழ்; சீர்மையுடன் இருத்தல்

4.கலங்கு- மனம் உளைச்சல்,கவலைப் படுதல்

7A.கோரி- பார்வதி, முஸ்லீம் கல்லறை

11.உளி–செதுக்க உதவும்

9.திமிசு- சமப்படுத்தும் கட்டை

11A.மிதி- காலால் துவைப்பது; கீழிருந்து மேல்