சுவாமி தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 2122019 (Post No.6105)

Written by london swaminathan

swami_48@yahoo.com


Date: 21 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 20-39


Post No. 6105

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ACROSS குறுக்கே

1. தமிழ்நாட்டில் மெலட்டூரில் நடக்கும் பெரிய விழா

5 – எல்லா புனித ஊர்கலையும் இப்பெயரால் அழைக்கலாம்; க்ஷேத்ரம்

6.– மானுக்கு முன்னர் வரும்; சாமரம்

7. – தடி; ஒரு வ்தினை வகைப் பயிர்

8. – எல்லோரும் கூடிப் பேசி தீர்மானம் போடும் இடம்

11. – கிராம்பு

12. – பல பூக்கள் சேர்த்துக் கட்டிய சரம்; கலப்படம்

15. (இடமிருந்து வலம்)- இது இருந்தால் நடக்கலாம்; ஒரு பொருளை நான்காகப் பிரித்தால் வரும் ஒரு பகுதி

DOWN கீழே

1 – இறைவனின் பாத தாமரை

2.பானை; கடலில்செல்லும் சிறிய கப்பல்

3. – மற்றவர்களைப் பற்றிப் பேசும் மூன்றெழுத்துச் சொல்

4. மழை பெய்ய வானத்தில் இது இருக்க வ்வேண்டும்

9. நாம், நான் என்பதன் பன்மை

10. -கீழிருந்து மேல்) சைக்கிள் முதல் ஆனை, மாடு வரை எதிலும் செல்லும் பயணம்

13. – தங்கம் முதல் அலுமினியம் வரை எதையும் மெல்லிசாகத் தட்டினால் கிடைப்பது

14. கிழவன், கிழவிகளுக்கு வாயில் இல்லாதது.

15. கீழிருந்து மேல்)- பூவைத் தாங்கி நிற்பது

—subham—

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி1922019 (Post No.6097)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 19 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 20-42


Post No. 6097

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1. – பசு,பதி,பாசம் முதலியன பற்றிப் பேசும் சைவப் பிரிவு

5. இந்தியாவில் பெரிய மரம்;ஒரு படையே அதன் கீழ் தங்கலாம்

7. 8. – திருமண விருந்து

9. – பெண்

10. -வாசனை

11. – அவன் அண்ணன்;இவன் அவன்………………………

13. -அடி,பாதம்;குறளில் கடவுளின்கால்

கீழே

1 – சிவன் கோவில்களில் பின்பற்றப்படும் பூஜா விதிகளைக் கூறும் நூல்

2. – கேரளத்தில் பிறந்தவர்; சந்யாஸி பெரிய மிஷனை உண்டாக்கியவர்; கீதைச் சொற்பொழிவு நிகழ்த்தியவர்

3. – கொடை

4. – அ,ஆ, இ, ஈ கற்பித்தல்

6. போரில் ஏற்படும் காயங்கள்

8. -மரத்தின் கிளை; வேதத்தின் கிளை

11. வயதானால் இதுதான் மூன்றாவது கால்

12. (கீழிருந்து மேல்)- மதுரையில் சிவ பெருமான் வந்தி என்னும் கிழவியிடம் பெற்றகூலி

answers

சுவாமி குறுக்கெழுத்துப் போட்டி1822019

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 18 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 8-18 am


Post No. 6090

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

1. — கள்ளம்,கபடம்

3a. வெள்ளித்திரையில் வருவது

5.வெள்ளைச் சதை உடைய பழம்

7. (வலமிருந்து இடம்) — கம்பு ; வீண், வெட்டி

8. – அம்மாவின் தம்பி

10. – கோவில்

11. – பல்லக்கு

13 — ஏற்ற, தாழ்வு இல்லாத

DOWN

1. — பாணினி, தொல்காப்பியர் சொல்லும் விதிகள்

2.வாய்ப்பு – கிடைக்கும் சந்தர்ப்பம்

3. – தருவிருட்சம்

4. – பெரிய கோவில்களில்  உள்ள அர்ச்சகர்

6. மணி அடிக்கும் ஒலி

8. – மல்லிகை; மணிமேகலையின் தாயார்

9. – உப்பு, புளி, பருப்பு, மிளகு வகையறா

14. (கீழிருந்து மேலே) – ரதியின் கணவன்; ஆணழகன்

சுவாமி தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி1522019 (Post No.6077)

written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 15 FEBRUARY 2019


GMT Time uploaded in London –  8-01 am


Post No. 6077

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

1. – கன்யாகுமரி முதல் கேரளம் முழுதும் வீற்றிருக்கும் பெண் கடவுள்

7. – இரும்பை ஈர்க்கும் கல்

8. – செல்வம் என்பதன் ஸம்ஸ்க்ருதச் சொல்

9. –  என்ற எழுத்துடன் கல்இல்லாவிடில் தேவலோக  ஆடல் அழகி

12. =மாதிரிஉவமை உருபு

15. – நல்ல ராகம்கம்போடியா போல ஒலிக்கும்

13. – ரோமானியகிரேக்க என்னும் சொல்சங்கப்பாடல்களில் கூட இடம் பெற்ற கிரேக்கச் சொல்

16. – இறைவனால் அருள் பெற்ற பாடகர்

18. லம்போதரன் –  விநாயகரின் பெயர்தமிழில் பெருவயிற்றன்

DOWN கீழே

1. – பகு என்பதன் எதிர்ப்பதம்தூதுவளைக்கும்பெயர் (காண்க ஆனந்தவிகடன் அகராதி)

2. – அருணகிரி செய்த அலங்காரப் பாட்டு

3. = முகம்

4. = திசை

5. = உடல்

6. = கோதண்டம்; —…….க்கு  விஜயன்

9. பிச்சைக்காரன்

10. – மெதுவாகச் செல்சமணர் வைத்த தீயை பாண்டியனிடம் போவதற்கு சம்பந்தர் பயன்படுத்திய கட்டளை

11. =உள்ளம்

16. இடத்தின் எதிர்ப்பதம்கடிகாரமும் இப்படிச் சுற்றும்பக்தர்களும் இப்படிச் சுற்றுவர்

17. ரகம்

18. – ராமனின் புதல்வன் (கீழிருந்து மேலே செல்க)

19. அனுபவிக்கும் பொருட்கள்

20. கஷ்டப்பட வை (கீழிருந்து மேலே செல்க)

answers


ACROSS  குறுக்கே

1.பகவதி தேவி- கன்யாகுமரி முதல் கேரளம் முழுதும் வீற்றிருக்கும் பெண் கடவுள்

7.காந்தக் கல்– இரும்பை ஈர்க்கும் கல்

8.தன – செல்வம் என்பதன் ஸம்ஸ்க்ருதச் சொல்

9.கரம்பை/ ரம்பை-  என்ற எழுத்துடன் கல்இல்லாவிடில் தேவலோக  ஆடல் அழகி

12.போல=மாதிரிஉவமை உருபு

15.காம்போதி- நல்ல ராகம்கம்போடியா போல ஒலிக்கும்

13.யவன- ரோமானியகிரேக்க என்னும் சொல்சங்கப்பாடல்களில் கூட இடம் பெற்ற கிரேக்கச் சொல்

16.வரகவி- இறைவனால் அருள் பெற்ற பாடகர்

18. லம்போதரன் –  விநாயகரின் பெயர்தமிழில் பெருவயிற்றன்

DOWN கீழே

1.பகா – பகு என்பதன் எதிர்ப்பதம்தூதுவளைக்கும்பெயர் (காண்க ஆனந்தவிகடன் அகராதி)

2.கந்தரலங்காரம்- அருணகிரி செய்த அலங்காரப் பாட்டு

3.வதனம்= முகம்

4.திக் = திசை

5.தேகம்= உடல்

6.வில்= கோதண்டம்; —…….க்கு  விஜயன்

9.கபோதி- பிச்சைக்காரன்

10.பையப் போ- மெதுவாகச் செல்சமணர் வைத்த தீயை பாண்டியனிடம் போவதற்கு சம்பந்தர் பயன்படுத்திய கட்டளை

11.மனது=உள்ளம்

16.வல- இடத்தின் எதிர்ப்பதம்கடிகாரமும் இப்படிச் சுற்றும்பக்தர்களும் இப்படிச் சுற்றுவர்

17.வித- ரகம்

18.லவ- ராமனின் புதல்வன் (கீழிருந்து மேலே செல்க)

19.போகம்- அனுபவிக்கும் பொருட்கள்

20.தவி- கஷ்டப்பட வை (கீழிருந்து மேலே செல்க)

சுவாமி குறுக்கெழுத்துப் போட்டி1222019 (Post No.6066)

written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 12 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 18-39


Post No. 6066

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறைந்தது 25 சொற்களைக் கண்டு பிடியுங்கள்

குறுக்கே

1. நூலின் பெயர், நாட்டின் பெயர்

2. ந்து மதத்தின் ஆதார சுருதி

3. பாம்புக் குன்று

5.– பெரிய சித்தர், பழநி மலையில் அடக்கமானவர்

6.-கடல்; மாருதி தாண்டியது

8. சிவனின் கழுத்தின் நிறம்

10.சின்னத் தெரு

11.- கடவுள் கொடுத்த ஐந்து; அடக்கினால் சித்தர் ஆகலாம்

12.– முதற்கடவுளின் ஆதி வரலாறு

15. கண்ணீர் சிந்து

16. திருவிழாக் காலங்களில் சிற்வர்கள் சுற்ற உதவுவது; வயிற்றைக் கலக்கும்

18.– …….. சிறுத்தாலும் காரம் போகாது என்பது பழமொழி

19.— பெண் பார்க்க வந்தாலோ, கொலுவுக்குப் போனாலோ ஒலிக்கும் கட்டளை

கீழே

1. யமன் கையில் உள்ள கயிற்றுக்கும் பெயர்; நெருங்கிய உறவுக்கும் பெயர்

2.இது இல்லாவிடில் சம்பளம் கிடைக்காது; இதை அதிகரிக்க அரசாங்கம் பல ஆலைகளைக் கட்டும்

3. பாம்பு சின்னம் அணிந்த பழங்குடி மக்கள்; இவர்கள் பெயரில் இந்தியாவில் ஒரு மாநிலம் கூட உண்டு

3. நாங்கள்

4. கொடைக்கு….……. என்பர்; அவ்வளவு பெரிய  கொடையாளி

5. வருவது என்பதன் எதிர்ப்பதம்

7. – ஒருவருடைய சிறப்பாக செயல்படும் ஆற்றல்

7.—வீட்டிலுள்ள பொருள் காணாவிடில் இவன் மேல் சந்தேகம் வரும்; போலீஸார் அவனை விரட்டிப் பிடிப்பர்

8. உச்சம் என்பதன் எதிர்ப்பதம்

9. கிண்டல், பகடி

12. — மஹாபாரதத்தில்   இ வன் பெயரில் ஒரு கீதை உண்டு; கிருஷ்ணர் தங்க இடம் கொடுத்தான்.

13. ஒரு கவிதையில் ஒரே சொல் மீண்டும் மீண்டும் வெவ்வேறு பொருளுடன் வரும்

14.– மோசடிக்கும் பெயர்; கல்லைத் திருப்பிப் போடுவதற்கும் சொல்லலாம்

15. – மஹாபாரத பெண்; காசி ராஜாவின் மகள்; எல்லா சிவன் கோவில்களிலும் தேவிக்கும்     இதே பெயர்.

17 – இவன் சந்திரனைக் கவ்வினால் கிரஹணம்

18. அறுவை ஜோக்குகளுக்கும் இந்தப் பெயர்; தேள் கொட்டினாலும், பாம்பு கொத்தினாலும் இதே பெயர்.

குறுக்கே

1.பாரதம் — நூலின் பெயர், நாட்டின் பெயர்

2.வேதம் – இந்து மதத்தின் ஆதார சுருதி

3.நாகமலை – பாம்புக் குன்று

5.போகர் — பெரிய சித்தர், பழநி மலையில் அடக்கமானவர்

6.வாருதி -கடல்; மாருதி தாண்டியது

8.நீலவர்ணம்- சிவனின் கழுத்தின் நிறம்

10.சந்து- சின்னத் தெரு

11.புலந் கடவுள் கொடுத்த ஐந்து; அடக்கினால் சித்தர் ஆகலாம்

12.விநாயக புராணம்- முதற்கடவுளின் ஆதி வரலாறு

15.அழு- கண்ணீர் சிந்து

16.ரங்க ராட்டினம்- திருவிழாக் காலங்களில் சிற்வர்கள் சுற்ற உதவுவது; வயிற்றைக் கலக்கும்

18.கடுகு- …….. சிறுத்தாலும் காரம் போகாது என்பது பழமொழி

19.பாடு — பெண் பார்க்க வந்தாலோ, கொலுவுக்குப் போனாலோ ஒலிக்கும் கட்டளை

கீழே

1.பாசம்- யமன் கையில் உள்ள கயிற்றுக்கும் பெயர்; நெருங்கிய உறவுக்கும் பெயர்

2.வேலை வாய்ப்பு- இது இல்லாவிடில் சம்பளம் கிடைக்காது; இதை அதிகரிக்க அரசாங்கம் பல ஆலைகளைக் கட்டும்

3.நாகர்- பாம்பு சின்னம் அணிந்த பழங்குடி மக்கள்; இவர்கள் பெயரில் இந்தியாவில் ஒரு மாநிலம் கூட உண்டு

3.நாம்- நாங்கள்

4.கர்ணன்—- கொடைக்கு……….. என்பர்; அவ்வளவு பெரிய  கொடையாளி

5.போவது- வருவது என்பதன் எதிர்ப்பதம்

7.திறம்- ஒருவருடைய சிறப்பாக செயல்படும் ஆற்றல்

7.திருடன் —வீட்டிலுள்ள பொருள் காணாவிடில் இவன் மேல் சந்தேகம் வரும்; போலீஸார் அவனை விரட்டிப் பிடிப்பர்

8.நீசம்- உச்சம் என்பதன் எதிர்ப்பதம்

9.லந்து- கிண்டல், பகடி

12.விதுரன்  — மஹாபாரதத்தில்  இவன் பெயரில் ஒரு கீதை உண்டு; கிருஷ்ணர் தங்க இடம் கொடுத்தான்.

13.யமக- ஒரு கவிதையில் ஒரே சொல் மீண்டும் மீண்டும் வெவ்வேறு பொருளுடன் வரும்

14.புரட்டு- மோசடிக்கும் பெயர்; கல்லைத் திருப்பிப் போடுவதற்கும் சொல்லலாம்

15.அம்பா- மஹாபாரத பெண்; காசி ராஜாவின் மகள்; எல்லா சிவன் கோவில்களிலும் தேவிக்கும்     இதே பெயர்.

17.ராகு- இவன் சந்திரனைக் கவ்வினால் கிரஹணம்

18.கடி- அறுவை ஜோக்குகளுக்கும் இந்தப் பெயர்; தேள் கொட்டினாலும், பாம்பு கொத்தினாலும் தே பெயர்.

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 922019 (Post No.6055)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 9 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 21-15


Post No. 6055

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Across

1. அனுமன்கொண்டு வந்தது; வைத்திய சாத்திரத்தில் உள்ளது

6. – காலையில் கிராமத்துக்கு வெளியே உள்ள — க்குப் போவார்கள்

7. – பிள்ளை இல்லாத பெண்

8. தபால் தலையின் பின்னால் இருப்பது

9. – யானைக்கு இதனால்தான் மதிப்பு

10. – இந்துக்கள் வணங்கும் பிராணி

11. -தண்ணீரில் போட்டால் உப்பு——

13. – பெண்கள் விரும்பிப் படிக்கும் புஸ்தகம்(மூன்று சொற்கள் தேவை)

Down

1. – வாய்பேசாமல் இருந்து பேசிய சம்ஸ்க்ருதக் கவி

2. – திருடர்கள் காட்டுவது————-

3. -கரிகாலன் காவிரிக்கு குறுக்கே கட்டியது

4. – மழை பெய்தால் வழுக்கும் , பிள்ளையார் செய்யப் பயன்படும்

5. அந்த வங்கியில் கடன் வாங்கினால் ——; அதனால் நல்லது; (மூன்று சொற்கள் தேவை)

8. கேரளத்தை உருவாக்கிய அவதாரம்; கோடரியுடன் திரிவார்

11. – உலகில் யாருக்குத்தான்  மனதில்….இல்லை?

12. காவிரி நதியை உருவாக்கிய பறவை

14. 10X 10

சுவாமி குறுக்கெழுத்துப் போட்டி722019 (Post No.6043)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 7 FEBRUARY 2019
GMT Time uploaded in London – 12-31


Post No. 6043


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1. அடுப்பு  எரிக்கலாம்; நிலத்திலிருந்தும் கிடைக்கும்

3. மரம்

4. வேதங்களில் அதிகம்; புகழ் பெற்றது காயத்ரி—-

6. வெள்ளி போல தெர்மாமீட்டரில் பளிச்சிடும்

7. அகப்பை; உணவு பரிமாற உதவும்

8.நகரங்களில் போக்குவரத்து–——–அதிகம்

10.இருவருக்கோ ஒருவருக்கோ மட்டும் தெரிந்தது

11.– ஒப்பந்தம்

கீழே

1. வாழைப்பழத்துக்கு ஸம்ஸ்க்ருதச் சொல்

2. மிகப்பெரிய நிலப்பரப்பை ஆண்ட தென்னவன்; அவன் பெயரில்  நூலும், தென்  காசி பக்கத்தில் ஊரும் உள்ளது

3.-கம்பம் என்பதன் ஸம்ஸ்க்ருதச் சொல்

5. படுக்கை  அறையில் சிறுவர் சிறுமியர் சண்டை போட உதவுவது

6.- சிறுவன் என்பதற்கான ஸம்ஸ்க்ருதச் சொல்

8. கல்யாணத்துக்கு —-தேடுகின்றனர்

9. சோஃபாவில், நாற்காலியில் சுகமாக அமர உதவுவது

10.சூரியன்

11.கீழிருந்து மேலே செல்க- உணவு

12.கபிலரின் நண்பன்; முல்லைக்குத் தேர் ஈந்தவன்

குறுக்கே

1.கரி- அடுப்பு  எரிக்கலாம்; நிலத்திலிருந்தும் கிடைக்கும்

3.தரு- மரம்

4.மந்திரம்- வேதங்களில் அதிகம்; புகழ் பெற்றது காயத்ரி—-

6.பாதரசம்- வெள்ளி போல தெர்மாமீட்டரில் பளிச்சிடும்

7.கரண்டி- அகப்பை; உணவு பரிமாற உதவும்

8.வசதி- நகரங்களில் போக்குவரத்து———-அதிகம்

10.ரகசிய- இருவருக்கோ ஒருவருக்கோ மட்டும் தெரிந்தது

11.உடன்பாடு- ஒப்பந்தம்

கீழே

1.கதலி- வாழைப்பழத்துக்கு ஸம்ஸ்க்ருதச் சொல்

2.சுந்தரபாண்டியன் —மிகப்பெரிய நிலப்பரப்பை ஆண்ட தென்னவன்; அவன் பெயரில்  நூலும், தென்  காசி பக்கத்தில் ஊரும் உள்ளது

3.தம்பம்-கம்பம் என்பதன் ஸம்ஸ்க்ருதச் சொல்

5.தலையணை- படுக்கை  அறையில் சிறுவர் சிறுமியர் சண்டை போட உதவுவது

6.பாலகன்   — சிறுவன் என்பதற்கான ஸம்ஸ்க்ருதச் சொல்

8.வரன்  — கல்யாணத்துக்கு —-தேடுகின்றனர்

9.திண்டு- சோஃபாவில், நாற்காலியில் சுகமாக அமர உதவுவது

10.ரவி- சூரியன்

11.உண்டி–கீழிருந்து மேலே செல்க- உணவு

12.பாரி-கபிலரின் நண்பன்; முல்லைக்குத் தேர் ஈந்தவன்

சுவாமி குறுக்கெழுத்துப் போட்டி 522019 (Post No.6037)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 5 FEBRUARY 2019
GMT Time uploaded in London – 18-43
Post No. 6037
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கட்டத்தில் உள்ள 8 சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும் கீழே   தரப்பட்டுள்ளது.

குறுக்கே

2. மருந்து

4. கெட்டவை என்பதன் எதிர்ப்பதம்

5.-துர்யோதணன் சகோதரர்களில் தீமைஅயி எதிர்த்த ஒரே ஆள்

6. துரத்து

7.- உலகம்

கீழே

1.  – நல்ல குரு வாரம் (இரண்டு சொற்கள்)

2– ஆத்திச் சூடி பாடியவரின் பாடல்கள்(இரண்டு சொற்கள்)

3. – பொற்கொல்லன்  மற்றும் அவனது மண் பாத்திரம்; நகை உருக்க தேவையான மண் கலயம் (இரண்டு சொற்கள்)

குறுக்கே

2.ஔ ஷதம்- மருந்து

4. நல்லவை – கெட்டவை என்பதன் எதிர்ப்பதம்

5.விகர் ணன்  -துர்யோதணன் சகோதரர்களில் தீமைஅயி எதிர்த்த ஒரே ஆள்

6.விர ட்டு= துரத்து

7.மன் பதை- உலகம்

கீழே

1.நல்ல வியாழன்  – நல்ல குரு வாரம் (இரண்டு சொற்கள்)

2.ஔவையார் கவிதை — ஆத்திச் சூடி பாடியவரின் பாடல்கள்(இரண்டு சொற்கள்)

3.தட்டான் சட்டி – பொற்கொல்லன்  மற்றும் அவனது மண் பாத்திரம்; நகை உருக்க தேவையான மண் கலயம் (இரண்டு சொற்கள்)

சுவாமி குறுக்கெழுத்துப் போட்டி 322019 (Post No.6026)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 3 February  2019
GMT Time uploaded in London –16-53
Post No. 6026
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கட்டத்தில் உள்ள 10 சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும் கீழே   தரப்பட்டுள்ளது

குறுக்கே

1. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று கோஷமிட்டார்; வேதத்துக்கு கி.மு.6000 என்று தேதியிட்டார்

3.-மழைபெயதால் ரோடு எல்லாம்——

5. துவக்கம்

6.ஆலமரம் நிறைந்த பகுதி; சிவ பெருமான் தலம்

7.-தலைவருக்கும் பிடிக்கும்; இறைவனுக்கும் பிடிக்கும்; ஆண்டா ளுக்கு விஷேச — உண்டு

8. பாதி காரியம்

கீழே

1.திரு ஆதிரை- சிவனுக்குகந்த நட்சத்திரம்; களி சாப்பிடலாம்

2.கரும்பு ஆலை- இதன் மூலம்தான் சர்க்கரை உற்பத்தி ஆகிறது

3.சம்பங்கோரை-யானைகளையும் மறைக்கும் புல் வகை

4.திருட்டு மாலை – பஞ்ச தந்திரக் கதையில், பாம்பைக் கொல்ல, காகம் எடுத்துச் சென்று புற்றில் போட்டது

1.தில கர்,3.சகதி,5.ஆரம்  பம்,6.ஆலங்காடு,7.பூமாலை,8.அரை வே  லை

1.திரு ஆதி  ரை,2.கரும்பு ஆலை,3.சம்ப  ங்கோ  ரை,4.திருட்டு மாலை

சுவாமி குறுக்கெழுத்துப் போட்டி 222019 (Post No.6022)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 2 FEBRUARY 2019
GMT Time uploaded in London –18-07
Post No. 6022
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கட்டத்தில் உள்ள 10 சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும் கீழே   தரப்பட்டுள்ளது

குறுக்கே

1. – பிள்ளையாருக்குப் பிடித்த இனிப்பு

4. – பிரிட்டனில் மஹாராணியுடன் உள்ள அரசு

6. — கடன் வாங்கினால் பணத்துக்கு —– கொடுத்து மாளாது

8. – தெளிவாக, வெளிப்படையாக

கீழே

1. சங்கிலியின் முனையில் கொக்கி மாட்டப்பட்டிருக்கும் அமைப்பு

2. – தேர்தல் வந்து விட்டால் மூலை முடுக்கெல்லாம் — பறக்கும்

3. கீழிருந்து மேலே செல்க- காலையில் பொங்கல் அல்லது இட்லியுடன் கிடைக்கும்; காகம் -பாட்டி கதையில் கூட வரும்

4. – முகத்தில் இவ்வளவு பெரிய……? …. ….. போல அல்லவா இருக்கிறது. அப்பொழுது நாம் பேசுவது அவனுக்கு நன்றாகக் கேட்கும்

5. — கரிய நிறமுள்ள பெரிய பிராணியைக் கட்டி இருக்கும் கயிறு

7. நேரம்

குறுக்கே

1.கொழுக்கட்டை- பிள்ளையாருக்குப் பிடித்த இனிப்பு

4.முடியாட்சி- பிரிட்டனில் மஹாராணியுடன் உள்ள அரசு

6.வட்டி காசு– கடன் வாங்கினால் பணத்துக்கு —– கொடுத்து மாளாது

8.துலாம்பரம்- தெளிவாக, வெளிப்படையாக

கீழே

1.கொண்டி- சங்கிலியின் முனையில் கொக்கி மாட்டப்பட்டிருக்கும் அமைப்பு

2.கட்சி கொடி- தேர்தல் வந்து விட்டால் மூலை முடுக்கெல்லாம் — பறக்கும்

3.சுட்ட வடை/ கீழிருந்து மேலே செல்க- காலையில் பொங்கல் அல்லது இட்லியுடன் கிடைக்கும்; காகம் -பாட்டி கதையில் கூட வரும்

4.முயல் காது- முகத்தில் இவ்வளவு பெரிய……? …. ….. போல அல்லவா இருக்கிறது. அப்பொழுது நாம் பேசுவது அவனுக்கு நன்றாகக் கேட்கும்

5.யானை வடம்– கரிய நிறமுள்ள பெரிய பிராணியைக் கட்டி இருக்கும் கயிறு

7. காலம்—நேரம்

–SUBAHM–