சுவாமி குறுக்கெழுத்துப் போட்டி 122019 (Post No.6018)

written by London swaminathan

swami_48@yahoo.com

Date: 1 FEBRUARY 2019
GMT Time uploaded in London – 15-27
Post No. 6018
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கட்டத்தில் உள்ள 6 சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும் கீழே   தரப்பட்டுள்ளது.

குறுக்கே

1. கிளிகளை ஈர்க்கும் மரம்; காஞ்சி ஏகாம்பரேஸ்வர் தல மரம்

4. -கசப்புக்குப் பெயர் போன மரம்; எட்டிக்காய் என்றும் பெயர்; பல்லவரின் ஊரின் பெயர் போல ஒலிக்கும்

5. – அடுப்பிலும், சுடுகாட்டிலும் மிஞ்சுவது இதுவே

கீழே

1. – புளிக்கும்; ழுத்தால் இனிக்கும்; புளித்தால் ஊறுகாய்

2. – இந்த சொல்லுக்கு முன்னால் மனது சேர்த்தால் நினைத்த வாசனை தரும் மலர்; தனியாகப் பயன்படுத்தினால் பெண்களின் பெயர்; இன்பம் தருவது என்று ஸம்ஸ்க்ருதத்தில் பொருள்

3. – நீரில் வளரும் மலர்; நீரளவே ஆகுமாம் நீர் —

தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு என்று பாடல் பெற்ற மலர்

குறுக்கே

1.மாமரம்- கிளிகளை ஈர்க்கும் மரம்; காஞ்சி ஏகாம்பரேஸ்வர் தல மரம்

4.காஞ்சிரம்-கசப்புக்குப் பெயர் போன மரம்; எட்டிக்காய் என்றும் பெயர்; பல்லவரின் ஊரின் பெயர் போல ஒலிக்கும்

5.சாம்பல்- அடுப்பிலும், சுடுகாட்டிலும் மிஞ்சுவது இதுவே

கீழே

1.மாங்காய்- புளிக்கும்; ழுத்தால் இனிக்கும்; புளித்தால் ஊறுகாய்

2.ரஞ்சிதம்- இந்த சொல்லுக்கு முன்னால் மனது சேர்த்தால் நினைத்த வாசனை தரும் மலர்; தனியாகப் பயன்படுத்தினால் பெண்களின் பெயர்; இன்பம் தருவது என்று ஸம்ஸ்க்ருதத்தில் பொருள்

3.ஆம்பல்- நீரில் வளரும் மலர்; நீரளவே ஆகுமாம் நீர் —

தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு என்று பாடல் பெற்ற மலர்

–subham–

சுவாமி குறுக்கெழுத்துப் போட்டி 3012019 (Post No 6009)


Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 30 JANUARY 2019
GMT Time uploaded in London – 19-38
Post No. 6009
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கட்டத்தில் உள்ள `10 சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும் கீழே   தரப்பட்டுள்ளது

குறுக்கே


1. –சோழர்கள் ஆண்ட இந்தோநேஷிய தீவு. போரோபுதூர் உள்ள தீவு

3. -(வலமிருந்து இடம் செல்க)  அடிக்க கைகளை —னான்

5. – தண்ணீர், நீர் மோர்–——-– செய்யும்.

6. – பயன்படாத காசு

7. கால்வாயை — செல்ல வேண்டும்; கீழேயுள்ள புஸ்தகத்தை மிதிக்காமல் ——— போ

8. – அலுப்பின் காரணமாக பெற்றோர்களின் பெயரில் ஒன்றைச் சொல்லி அலுத்துக்கொள்ளல்; அல்லது ஒரு காரியம் முடிந்தவுடன் சொல்லும் சொல்


கீழே

1. புதுக்கோட்டையில் பெரிய கோவில் கட்டிய சந்யாசியின் பெயர்

2. – போதை உண்டாக்கும் இந்த தாவரத்தை ரஹசியமாகப் பயிரிடுவர்

3. – பரி, அஸ்வ முதலிய பெயர்களை உடைய மிருகத்தைக் கட்டும் இடம்

4. – இதைத் தேடி உ.வே.சா. ஊர் ஊராக அலைந்தார்.

 குறுக்கே

1.சாவகம் –சோழர்கள் ஆண்ட இந்தோநேஷிய தீவு.போரோபுதூர் உள்ள தீவு

3.ஓங் கு-(வலமிருந்து இடம் செல்க)  அடிக்க கைகளை —னான்

5.தாகசாந்தி – தண்ணீர், நீர் மோர்— செய்யும்.

6.செல்லாகாசு- பயன்படாத காசு

7.தாண்டி- கால்வாயை — செல்ல வேண்டும்; கீழேயுள்ள புஸ்தகத்தை மிதிக்காமல்– போ

8.அம்மாடி – அலுப்பின் காரணமாக பெற்றோர்களின் பெயரில் ஒன்றைச் சொல்லி அலுத்துக்கொள்ளல்; அல்லது ஒருகாரியம் முடிந்தவுடன் சொல்லும்சொல்.

கீழே

1.சாந்தாநந்தா- புதுக்கோட்டையில் பெரிய கோவில் கட்டிய சந்யாசியின் பெயர்

2.கஞ்சாச்செடி- போதை உண்டாக்கும் இந்த தாவரத்தை ரஹசியமாகப் பயிரிடுவர்

3.குதிரை லாயம்- பரி, அஸ்வ முதலிய பெயர்களை உடைய மிருகத்தைக் கட்டும் இடம்

4.ஓலைச்சுவடி- இதைத் தேடி உ.வே.சா. ஊர் ஊராக அலைந்தார்

–SUBHAM–

சுவாமி குறுக்கெழுத்துப் போட்டி 2912019 (Post No.6004)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 29 JANUARY 2019
GMT Time uploaded in London –20-09
Post No. 6004
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கட்டத்தில் உள்ள 5 சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும் கீழே   தரப்பட்டுள்ளது.


குறுக்கே

4. இந்தியாவுக்கும்  சீனாவுக்கும் இடையே உள்ள கணவாய். அந்தக் காலத்தில் வியாபாரிகள் பயன்படுத்திய வழி

5. பாண்டவர்க்கும் கௌரவர்க்கும் மூதாதையர்; தானம், தர்மம், தியாகம் மூலம் சிறப்பு அடைந்தவர்; மஹாபாரதம் குறிப்பிடும் மன்னன்’

கீழே

1. சமண மதத்தின் கடைசி தீர்த்தங்கரர். புத்தரின் சமகாலத்தவர்.

2. இப்படி இருந்தால் பெண் கொடுத்து, பெண் எடுக்க மாட்டார்கள்; ஒரே முனிவர் மூலம் பிறந்தவர்கள்; சகோதர, சகோதரி போல

3. – ராமர் படைத் தலைவர்களில் ஒருவன்; கரடி வேந்தன்; சிவனுக்கும் பெயர்.

–subham–

சுவாமி குறுக்கெழுத்துப் போட்டி 2712019 (Post No.5996)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 27 JANUARY 2019
GMT Time uploaded in London -18-49
Post No. 5996
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

குறுக்கே

1. பிராமி மொழியின் தமிழ்நாட்டு வடிவம்

4.கேலி, கிண்டல் செய்தல்

5. – மயிர்நீப்பின் வாழாத மான்

6. – சாமான்களைப் பாதுக்காக்க  உதவும் ; பயணத்தின்போது பொருட்களை எடுத்துச் செல்ல உதவும்

கீழே

1. வடவேங்கடம் முதல் தென்குமரி வரையுள்ள உள்ள நிலம்

2. கீழிருந்து மேலே செல்க- பெரிய குற்றச்சாட்டு

3. தண்ணீரை, காய்ச்சிய  நெய்யை, ரசாயனப் பொருட்களை, அசுத்தப் பொருட்களிலிருந்து பிரிக்க உதவும் சானம்

கட்டத்தில் உள்ள 7 சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும் கீழே   தரப்பட்டுள்ளது

—subham–

சுவாமி குறுக்கெழுத்துப் போட்டி 2612019 (Post No.5991)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 26 JANUARY 2019
GMT Time uploaded in London –15-42
Post No. 5991
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கட்டத்தில் உள்ள 6 சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும் கீழே   தரப்பட்டுள்ளது

குறுக்கே

2.முருகனின் 12 கண்

4.என்றுமே ஆன்மீக ஆநந்தத்தில் திளைப்பவர்

5.கண்களால் காணாதவன் (வலமிருந்து இடம் செல்க)

கீழே

1. கடவுளின் திருப்பள்ளி எழுச்சி பூசனை; ஆறு கால பூஜையில் முதலாவது

2. சூரியனுடைய பெயர்; சோழ மன்னரின் பெயர்

3.இந்த நாட்டின் மண் (கீழிருந்து மேலே செல்க)

குறுக்கே

2.ஆறிருகண்,4.நித்யாநந்தம்,5.பாரா தவன்

கீழே

1.திருஅநந்தல், 2.ஆதித்யன், 3.பாரத மண்

((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

–SUBHAM–

சுவாமி குறுக்கெழுத்துப் போட்டி 2412019 (Post No.5981)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 24 JANUARY 2019
GMT Time uploaded in London –18-55
Post No. 5981
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

கட்டத்தில் உள்ள 16 சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும் கீழே   தரப்பட்டுள்ளது

குறுக்கே

1. ராமபிரானால்சாப விமோசனம் பெற்ற பெண்

3. – மன்னர் மனைவி; கடவுளர் மனைவி

5. பல்லால் செய்வது; வலமிருந்து இடம் செல்க

6. – கேலி/ இலங்கைத் தமிழ் வலமிருந்து இடம் செல்க

6. – யாகத்தில் கொடுப்பது

7. ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கவேண்டிய ‘கை’- வலமிருந்து இடம் செல்க

10. தாழை

11. – கடிக்க உதவும் உறுப்பு- வலமிருந்து இடம் செல்க

12. – திறந்தால் உள்ளே போகலாம்;எளியே வரலாம்

கீழே

1. – காசி ராஜனின் புதல்வி; சிவனின் மனைவி

2. பிச்சைஎடுத்தல்

4. – பாணரின் மனைவி; பாடகி

8. ஆலயம்

9. செலவு -க்கு   எதிர்ப்பதம்

10. –கதவுகளில் இருப்பது–கீழிருந்து மேலே செல்க

12. பத்திரிக்கைகளில் வருவது; எழுத்தாளர்கள் எழுதுவது– கீழிருந்து மேலே செல்க–

குறுக்கே–1.அகல்யா,3.தேவி,5.கடி,6.பகடி ,6.பலி, 7.நம்பிக்கை ,

10.கைதை, 11.பல் ,12.கதவு

கீழே–1.அம்பிகை,2.யாசகம்,4.விரலி, 8.கோவில்,9.வரவு

10.கைப்பிடி,12.கதை

–subham–

சுவாமி குறுக்கெழுத்துப் போட்டி 22112019 (Post No5974)

WRITTEN   by London swaminathan

swami_48@yahoo.com


Date:22 JANUARY 2019


GMT Time uploaded in London – 20-34
Post No. 5974


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Swami’s Tamil Cross word 2212019

கட்டத்தில் உள்ள 10 சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும் கீழே   தரப்பட்டுள்ளது.

குறுக்கே

1. வெள்ளையடிக்கப் பயன்படும் மட்டை, சித்திரக்காரரின் கருவி

4.சின்ன பாங்கு

6.காற்றின் போக்கில்

8.வானமே உடை; சமணர்களின் ஒரு பிரிவு; நிர்வாண சாமியார்கள்

கீழே

1.சிறிய மலை

2.தண்ணீர் எடுக்கும் இடம்; ஆனால் கல் பாவாமல் மண்ணால் ஆகியது

3. (கீழிருந்து மேலே செல்க)- சின்னக் கடை

4.ஆண், பெண் சக்தியைக் குறிக்கும் இரு கடவுளர்

5.– கொல்கத்தாவை தலைநகராகக் கொண்ட மாநிலம்

7. ஆகாயம்


குறுக்கே

1.குச்சுமட்டை– வெள்ளையடிக்கப் பயன்படும் மட்டை, சித்திரக்காரரின் கருவி

4.சிறுவங்கி- சின்ன பாங்கு

6.காற்றுவாகு– காற்றின் போக்கில்

8.திகம்பரம்- வானமேஎ உடை; சமணர்களின் ஒரு பிரிவு; நிர்வாண சாமியார்கள்

கீழே

1.குன்று- சிறிய மலை

2.மண்கிணறு- தண்ணீர் எடுக்கும் இடம்; ஆனால் கல் பாவாமல் மண்ண்ணால் ஆகியது

3.குட்டி கடை (கீழிருந்து மேலே செல்க)- சின்னக் கடை

4.சிவ சக்தி- ஆண், பெண் சக்தியைக் குறிக்கும் இரு கடவுளர்

5.வங்காளம்- கொல்கத்தாவை தலைநகராகக் கொண்ட மாநிலம்

7.வானம்- ஆகாயம்

குறுக்கே:-1.குச்சுமட்டை,4.சிறுவங்கி,6.காற்றுவாகு,8.திகம்பரம்

கீழே:-1.குன்று,2.மண்கிணறு,3.குட்டி கடை (கீழிருந்து மேலே செல்க),4.சிவ சக்தி,5.வங்காளம்,7.வானம்

–subham–

சுவாமி குறுக்கெழுத்துப் போட்டி 2112019 (Post No.5970)

WRITTEN   by London swaminathan

swami_48@yahoo.com


Date:21 JANUARY 2019


GMT Time uploaded in London – 17-45
Post No. 5970


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கட்டத்தில் உள்ள 7 சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும் கீழே   தரப்பட்டுள்ளது

((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1.நாரை (பழந்தமிச் சொல்)

4.தீபாவளியின் போது கிடைக்கும் இனிப்பு

 5.தலைவலி என்றால் அமிர்தாஞ்சனம் அல்லது விக்ஸ் —வேண்டும்

6.யூகலிப்டஸ் ஒரு…….. மூட்டுவலிக்கு பிண்ட….. தேவை

கீழே

1.அவர் அருளிருந்தால் எளிதில் இறைவனைக் காணலாம்

2.எல்லா குடும்பங்களிலும்  ஆண்டு தோறும் -க்கு வழிபாடு செய்வர்;

3. கூத்து நடக்கும் இடம்

குறுக்கே

1.குருகு,4.லட்டு, 5.தடவ,6.தைலம்

கீழே

1.குரு நாதன்,2.குலதேவதை, 3.ஆடுகளம்

–subham–

சுவாமி குறுக்கெழுத்துப் போட்டி 2012019 (Post No.5963)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date:20 JANUARY 2019


GMT Time uploaded in London – 7-29 AM am
Post No. 5963
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கட்டத்தில் உள்ள 12 சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும் கீழே   தரப்பட்டுள்ளது

குறுக்கே

1.திருமணம்

4.வட இந்திய மன்னன்;ரத்னாவளி, நாகாநந்தம்,பிரியதர்சிகா நாடகங்களை எழுதிய அரசன்–(வலமிருந்து இடம் செல்க)

6.ஜனனம்;மனிதனுக்கு ஏழு….

7.முகம் கோணுதல்;புத்தரின் கோவில்

8.இலங்கையின் ஸம்ஸ்க்ருத வடிவம் ( 3 எழுத்து)

9.குருகோவிந்த சிம்மன் சீக்கியர்களுக்கு அமைத்தது (வலமிருந்து இடம் செல்க)

10.தவம் செய்யும் முனிவர்–(வலமிருந்து இடம் செல்க)

11.ஸ்ரீமாலா- புனிதமாலை–(வலமிருந்து இடம் செல்க)

கீழே

1.குறி சொல்பவள்; ஆறு எழுத்துக்கள்

2.யாகத்தில் கிடைத்த பிரசாதம்

.சிவன் உண்ட விஷம்–(கீழிருந்து மேலே செல்க)

5.28ஆவது மேள கர்த்தா ராகம்,ஜன்ய ராகம்.

ANSWERS

குறுக்கே

1.கல்யாணம்,4.ஹர்ஷ ,6.பிறவி’7.விகார’8.லங்கா’9.கால்சா ‘10.தவசி ‘

11.திரு ஆரம்/ ஸ்ரீமாலா

கீழே

1.கட்டுவிச்சி,2.யாக பிர (9)சாதம்,3.ஆலகால விஷம் ,5.ஹரிகாம்போதி

–subham–

சுவாமி குறுக்கெழுத்துப் போட்டி 1912019 (Post No.5958)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date:19 JANUARY 2019


GMT Time uploaded in London – 16-30
Post No. 5958
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

ஆறு சொற்களைக் கண்டு பிடிக்க  உதவி இதோ:-

குறுக்கே

1.ஹரியின் நாமம் உடைய 4    எழுத்து ராகம்

4. பஞ்ச பூதத் தலங்களில் வாயுஸ்தலம்

5.சந்தோஷம், மகிழ்ச்சி, துன்பத்தின் எதிர்ப்பதம்

கீழே

1.ஒளி மிகுந்த;1000 வாட் பல்ப், சூரிய ஒளியை வருணிக்க   உதவும் ஸம்ஸ்க்ருதச் சொல்; ஆண்களின் பெயர்

2.அரியும் சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயில மண்ணு

3.கூடுதல் என்பதன் ஸம்ஸ்க்ருத சொல்

ANSWERS

1பி 2ஹ ரி ——
—— ரி ——- 3அ
4கா ஸ் தி
ஷ் —— ——-
——- 5இ ன் ம்

tamilandvedas.com  & swamiindology.

blogspot.com

குறுக்கே

1.பிலஹரி,4.காளஹஸ்தி,5.இன்பம்

கீழே

1.பிரகாஷ்,2.ஹரிஹரன்,3.அதிகம்

–SUBHAM–