Written by London swaminathan
swami_48@yahoo.com
Date: 27 JANUARY 2019
GMT Time uploaded in London -18-49
Post No. 5996
Pictures shown here are taken from various sources including google, Wikipedia,
Facebook friends and newspapers. This is a non- commercial blog.
குறுக்கே
1. பிராமி மொழியின் தமிழ்நாட்டு வடிவம்
4.கேலி, கிண்டல் செய்தல்
5. – மயிர்நீப்பின் வாழாத மான்
6. – சாமான்களைப் பாதுக்காக்க உதவும் ; பயணத்தின்போது பொருட்களை எடுத்துச் செல்ல உதவும்
கீழே
1. வடவேங்கடம் முதல் தென்குமரி வரையுள்ள உள்ள நிலம்
2. கீழிருந்து மேலே செல்க- பெரிய குற்றச்சாட்டு
3. தண்ணீரை, காய்ச்சிய நெய்யை, ரசாயனப் பொருட்களை, அசுத்தப் பொருட்களிலிருந்து பிரிக்க உதவும் சாதனம்
கட்டத்தில் உள்ள 7 சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும் கீழே தரப்பட்டுள்ளது
—subham–