1.This Gujarat city has a rock in Girnar with Asokan, Rudradaman and Skandagupta inscriptions.
2.This Punjab city is famous for sports good and sports men. During Vedic period it was called Prasthala, capital of Trigarta kingdom.
3.The Fort in this Rajasthan city is known as Sonar Qila (Golden Fort). Unlike most other forts in India, this Fort houses shops, hotels and ancient havelis (homes) where generations continue to live.
4. This city is the capital of Rajasthan and is known for its various attractions like Amer Fort, Hawa Mahal, Jala Mahal, Jantar Mantar, etc. Called Pink City.
5.This Madhya Pradesh city has River Narmada, Marble rocks, Huge Shiva statue, good temple Famous for toys and terracotta items. Jute crafts, Silver, Chanderi and Maheshwari sarees, Zardosi embroidery and Brassware items.
6.This city is winter capital of Kashmir; it is famous for its temples and palaces. Vaishno Devi temple is in this region.
7. This Uttarakhand city at a height of 6,150 feet is the gateway to several Himalayan mountain climbing expeditions, trekking trails and pilgrim centres like Badrinath.
8.This city is known as Blue city; second largest city in Rajasthan with temples and palaces; Famous for marble goods, glass bangles, cutlery etc
கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 23
தண்டேலி –24 kilometers from Dandeli –என்னுமிடத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில் கவல (Kavala Caves) குகைகள் இருக்கின்றன. அங்கு ஒரு சிவலிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ஹலியல்(Halial) என்னும் ஊரில் 1996ல் கட்டப்பட்ட துல்ஜா பவானி கோவில், கோவா , கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மூன்று மாநில பக்தர்களை ஈர்க்கிறது .
107.சிர்ஸி மாரிகாம்பா கோவில் Sirsi Marikamba Temple
இங்கு துர்கா தேவி மாரிகாம்பா என்னும் பெயரில் வழிபடப்படுகிறாள்.1688 ஆம் ஆண்டு இந்தக் கோவில் உருவானது .எண்தோள் துர்க்கை புலி மீது சவாரி செய்கிறாள். ஒரு அசுரனைக் கொல்லும் உக்ர வடிவில் சிலை செதுக்கப்பட்டுள்ளது . அருகிலுள்ள ஏரியில் இந்தச் சிலை கிடைத்ததாம்.
கொங்கணி பிரதேசத்தில் பரவிய காவி பாணி கலை வடிவ ஓவியங்களை இங்கே காணலாம்.
காந்திஜி நுழைய மறுத்த கோவில்
உத்தர கன்னட மாவட்டத்தில் ஹுப்ளி யிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் கோவில் இருக்கிறது
இந்தக்கோவிலின் பூஜாரி விஸ்வ கர்ம குலத்தைச் சேர்ந்தவர். இங்கு எருமை பலி கொடுக்கப்பட்டுவந்தது 1934-ம் ஆண்டில் மஹாத்மா காந்தி இந்த ஊருக்கு வந்தார்; கோவிலில் மிருக பலி கொடுக்கப்பட்டதைக் கேட்டவுடன் கோவிலுக்கு வர மறுத்துவிட்டார். பின்னர் கோவில் ட்ரஸ்டிகளில் ஒருவரே மிருக பலியை நிறுத்த இயக்கம் மேற்கொண்டு வெற்றிகண்டார் .
இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் ரத யாத்திரைக்கு பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்; மஹாபாரத விராட பர்வத்தில் யுதிஷ்டிரர் வழிபட்டதாகக் கூறப்படும் துர்கா தேவி இவளே என்ற நம் பிக்கையும் மக்களிடம் உள்ளது.
108.வனவாசி மதுகேஸ்வர கோவில் Banavasi Madhukeshwara Temple
பனவாசி / வன வாசி என்னும் இடம் சிர்ஸி யிலிருந்து 24 கி.மீ .
கடம்ப வம்ச தலை நகர் .
இங்குள்ள மதுகேஸ்வர்- மதுமதி சிவன் கோவில் புகழ்பெற்றதும் பழமையானதும் ஆகும்.
கல்லிலான கட்டில் , உயரமான நந்தி, மியூஸியம் , கடம்ப வம்சத்தினர் சிற்பங்கள். இங்குள்ள சிறப்பு அம்சங்கள் :
இது கடம்ப வம்ச மன்னர்காளால் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது; கன்னட மொழி பொறிக்கப்பட்ட பழைய நாணயமும் இங்கே கண்டெடுக்கப்பட்து பொ .ஆண்டு 345 CE முதல் 200 ஆண்டுகளுக்கு ஆட்சிசெய்த கடம்பர்கள் இங்குள்ள பழைய சின்னங்களை உருவாக்கினார்கள்; கர்நாடகத்தின் முதல் மன்னர்கள் கடம்ப வம்சத்தினர்தான் . ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் கடம்போத்சவம் நடக்கிறது. யக்ஷ கான கேந்திரம் இது. கன்னட மொழியின் ஆதிகவி பம்பா , இங்குதான் தந்து படைப்புகளை எழுதினார்.
குறிப்பு
108 கோவில்கள் என்று தலைப்பிட்டு எழுதத் துவங்கிய பின்னர்தான் இது 1008 கோவில்களுக்கும் மேலாக உள்ள மாநிலம் என்பது புரிந்தது. ஆகையால் முக்கியமான கோவில்களைத் தொடர்ந்து காண்போம்..
109. சஹஸ்ர லிங்க கோவில் Sahasralinga Temple
சிர்ஸி யிலிருந்து 17 கி.மீ தூரம்.
சுவாதி வட்டார மன்னர் தனக்கு மகப்பேறு கிடைப்பதற்காக ஆயிரம் லிங்கங்களை இங்கு அமைத்தார்.
12 ஆண்டுகளுக்கு முன்னர் கம்போடியாவிலும் இதே போல சஹஸ்ரலிங்கம் இருப்பது பற்றி ஆராய்ச்சிக்கட்டுரை எழுதியுள்ளேன் .
இந்தியாவிலுள்ள கர்நாடக மாநிலத்துக்கும் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள கம்போடியா நாட்டுக்கும் அதிசியமான தொடர்பு நிலவுகிறது. உலகப் புகழ்பெற்ற அங்கோர்வட் கோவில் கம்போடியாவில் இருப்பதைப் பலரும் அறிவார்கள். வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோநேசியா, கம்போடியா முதலிய நாடுகளில் இந்துக்கள் 1500 ஆண்டுகளுக்கு ஆட்சி செலுத்தியதையும் அகத்தியர், கவுண்டின்யர் என்ற இரண்டு பிராமணர்கள் இந்த ஆட்சியை நிறுவியதையும் பலரும் வரலாற்றுப் புத்தகத்தில் படித்திருப்பர். ஆனால் வியட்நாமில் ஸ்ரீமாறன் என்ற பாண்டியன் ஆட்சியை நிறுவியதும் கம்போடியாவில் சஹஸ்ரலிங்கம் இருப்பதும் பலருக்கும் தெரியாது.
கர்நாடகத்திலும் கம்போடியாவிலும் மட்டும் ஓடும் நதிக்கிடையில் இப்படி ஆயிரம் லிங்கங்களை யார் செதுக்கினார்கள், எப்போது செதுக்கினார்கள், ஏன் செதுக்கினார்கள் என்பது மர்மமாகவே இருக்கிறது. இதற்கான சாட்சியங்கள் பழைய நூல்களில் இல்லை. பெரும்பாலும் செவி வழிச் செய்தியில்தான் கிடைக்கிறது. ஆயினும் பல நூற்றாண்டுகளாக, ஒருவேளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவை இரண்டும் இருக்கக் கூடும்.
கர்நாடக மநிலத்தின் வடக்கு கன்னட பகுதியில் சால்மலா ஆற்றில் இந்த ஆயிரம் (சஹஸ்ர) லிங்கங்கள் இருக்கின்றன. சீர்சி என்னும் ஊரிலிருந்து 17 கிலோமீட்டர் பயணம் செய்தால் இதை அடையலாம். ஆற்று நீரோட்டத்தில் நூற்றுக் கணக்கான லிங்கங்கள் செதுக்கப் பட்டுள்ளன. இயற்கை அழகு கொஞ்சும் இடம்– மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தென் மேற்குப் பருவமழை கொட்டும் காலங்களில் ஆறு கரை புரண்டு ஓடும் காட்சி கண்கொள்ளாக் கட்சியாகும். லிங்கங்கள் அதன் அடிப்பாகமான யோனியுடன் செதுக்கப்பட்டிருக்கின்றன. ஷால்மலா ஆற்றின் நீரால் இவைகளுக்கு எப்போதும் அபிஷேகம்தான். கோவில்களைப்போல யாரும் போய் அபிஷேகம் செய்யவேண்டியதில்லை.ஆண்டுதோறும் சிவராத்திரியின்போது ஏராளமான மக்கள் வந்து வணங்குகின்றனர்.
மஹாபாரதக் கதைகளைத் தொடர்புபடுத்திப் பேசும் கதைகளும் உலவுகின்றன
109.கோடி லிங்கேஸ்வர கோவில் , கோலார் தங்கச்சுரங்கம் Kotilingeshvara Temple KGF
இந்த தலத்தின் சிறப்புகள் :
108 அடி உயர சிவலிங்கம் கோவிலைச் சுற்றி லட்சக்கணக்கில் குட்டி சிவலிங்கங்கள் !!
நந்தியின் உயரம் 35 அடி.!
கோலார் தங்கச் சுரங்கம் அருகில், 6 கி.மீ . தொலைவில் நாஸ்தீகராக இருந்து ஆஸ்தீகராக மாறியவர் அண்மைக்காலத்தில்
சமைத்த கோவில்.
வரும் போகும் பக்தர்கள் ஆளுக்கு ஒரு லிங்கம் வீதம் வைத்து 70 லட்சம் குட்டி லிங்கம் வந்து விட்டதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது
பல்வேறு சந்நிதிகளும் புதிதாகத் தோன்றியுள்ளன.
சிவராத்திரி காலத்தில் ஹெலிகாப்டர் மூலம் அபிஷேகம் நட த்ததப்பட்டது
கூடிய விரைவில் ட்ரோன் Drone Abishekam அபிஷேகம் நடக்கலாம் !!
பிரிட்டிஷ் பிரதமர் வீட்டில் தங்கப் பிள்ளையார் ! (Post No.12,431)
சிறுவயதிலிருந்தே தனக்கு தெய்வ பக்தி ஊட்டிய பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்து பிரிட்டிஷ் பிரதமர் சுனக் ரிஷி பேசினார். தனக்கு ஹனுமான் சாலீஸா ( துளசிதாசர் எழுதியது ), பகவத் கீதை ( மஹாபாரதத்தில் உள்ளது ) ஆகியவை சிறு வயது முதலே தெரியும் என்றார் . பிரிட்டிஷ் பிரதமர் வசிக்கும் லண்டன் வீட்டை 10, டவுனிங் ஸ்ட்ரீட் என்பார்கள். அங்கு தனது மேஜை மீது தங்க கணபதியை வைத்து இருப்பதாகவும் கஷ்டமான முடிவுகளை எடுக்க ராமரும், பிள்ளையாரும் தனக்கு உதவுவதாகவும் குறிப்பிட்டார். தனது சொற்பொழிவினை ஜெய் சீதா ராம் என்று சொல்லி துவக்கினார் (Jai Siya Ram)
லண்டனிலிருந்து 60 மைல் தொலைவில் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் நகரம் இருக்கிறது. அங்கு பிரபல இந்துமத உபன்யாசகர் ஸ்ரீ மொராரி பாபு ராமாயண சொற்பொழிவு நடத்தி வருகிறார். இந்திய சுதந்திர தினத்தன்று (15-8-2023) சுனக் ரிஷியை சிறப்பு விருந்தினராக அழைத்து இருந்தனர் . அப்போது அவர் மனம் திறந்து பேசினார்
இந்த நிகழ்வில் திரளான இந்துக்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் நான் பங்கேற்றது எனக்கு கிடைத்த கௌரவம் எனவும் ரிஷி சுனக் கூறினார்.. ஒரு பிரிட்டிஷ் இந்துவாக இருப்பதில் பெருமை அடைகிறேன் என்றார். மொராரி பாபுவின் ‘ராம் கதா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் ரிஷி சுனக், தான் பிரதமராக வரவில்லை, ஓர் இந்துவாக வந்துள்ளேன் என்று கூறினார். அவர் ஆற்றிய உரையில், இந்திய சுதந்திர தினத்தன்று ராம கதை நிகழ்ச்சியில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. என்னைப் பொறுத்தவரை நம்பிக்கை மிகவும் தனிப்பட்டது. என் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அது என்னை வழி நடத்துகிறது என்று கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், பிரதமராக இருப்பது மிகப்பெரிய கவுரவம் என்றாலும், இந்த பதவியை வகித்து கடமைகளை நிறைவேற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். எனது இந்த இந்துமத நம்பிக்கை தான் நாட்டிற்காக நான் உழைப்பதற்கான தைரியத்தையும், வலிமையையும், போராடும் குணத்தையும் அளிக்கிறது என ரிஷி சுனக் தெரிவித்தார். இதனையடுத்து, இங்கிலாந்து நாட்டின் சவுத் ஹாம்ப்டனில் வசித்த போது தனது குழந்தைப் பருவத்தில் தனது உடன்பிறப்புகளுடன் அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று வந்ததை நினைவு கூர்ந்த அவர், தான் ஒரு இந்து என்பதில் பெருமைப்படுகிறேன். இந்த மேடையின் பின்னணியில் தங்க நிறத்தில் ஹனுமனின் உருவப்படத்தை வைத்துள்ளீர்கள். இதே போன்று, 10 டவுனிங் தெருவில் உள்ள என் மேஜையில் ஒரு தங்க விநாயகர் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருப்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.
ராமாயணத்தையும், பகவத் கீதையையும், ஹனுமான் சாலிசாவையும் நினைவுகூர்ந்து இன்று இங்கிருந்து புறப்படுகிறேன். என்னைப் பொறுத்தவரை, வாழ்க்கையின் சவால்களை தைரியத்துடன் எதிர்கொள்ளவும், பணிவுடன் ஆட்சி செய்யவும், தன்னலமின்றி பணியாற்றவும் எப்போதும் ஸ்ரீ ராம பிரான் உத்வேகம் ஊட்டும் ஒருவராக இருப்பார் என்று பிரதமர் ரிஷி சுனக் கூறினார்.
முன்னதாக மேடையில் நடந்த ஆரத்தியில் கலந்து கொண்ட பிரதமர் ரிஷி சுனக்கிற்கு, ஜோதிர்லிங்க ராம் கதா யாத்திரையின் புனிதப் பிரசாதமாக சோம்நாத் கோயிலில் இருந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்தை மொராரி பாபு அவருக்கு வழங்க, பிரதமர் ரிஷி சுனக் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூறி, அதனை பெற்றுக்கொண்டார் .
—SUBHAM—
Tags- சுனக் ரிஷி, மொராரி பாபு, கேம்பிரிட்ஜ் , தங்க பிள்ளையார், 10 டவுனிங் ஸ்ட்ரீட், பிரிட்டிஷ் பிரதமர் , ராமர் ,வழிகாட்டி
GOLDEN GANESH IN BRITISH PRIME MINISTER’S HOUSE (Post.12,426)
British Prime Minister Sunak Rishi attended the Raam Kathaa talks by Sri Morari Bapu on 15th August 2023 at Cambridge. Sunak Rishi, while speaking, has told the audience that he is an ardent Hindu at heart who believes in Rama and Hanuman. He also tod the devotees there that he keeps a Golden Ganesh Idol on his desk at 10 Downing Street to solve all the problems.
I have collected some pictures and Facebook pictures about the event.
xxxx
‘I’m here as Hindu’: UK PM Rishi Sunak attends Ram Katha at Cambridge
The Indian-origin British Prime Minister said that for him, faith was very personal, and it guides him in every aspect of his life. In a video of the event, Sunak is also seen making salutations of ‘Jai Siya Ram’.
SUMMARY
Rishi Sunak attended a ‘Ram Katha’ by spiritual preacher Morari Bapu
Sunak said he was there not as a prime minister but as a Hindu
In a video, Sunak is seen making salutations of ‘Jai Siya Ram’
British Prime Minister Rishi Sunak on Tuesday attended a ‘Ram Katha’ by spiritual preacher Morari Bapu organised at the Cambridge University campus. Sunak turned up as Murari Bapu’s katha was concluding. He said he was there not as a prime minister but as a Hindu.
“It is truly an honour and pleasure to be here today at Morari Bapu’s Ram Katha at the University of Cambridge on Indian Independence Day,” he said. “Bapu, I am here today not as a prime minister but as a Hindu!”
The Indian-origin British Prime Minister said that for him, faith was very personal, and it guides him in every aspect of his life. In a video of the event, Sunak is also seen making salutations of ‘Jai Siya Ram’.
The UK PM referred to a portrait of Lord Hanuman that featured in the background on the stage and said: “Just like Bapu has a Golden Hanuman in his background, I am proud that a Golden Ganesha sits gleefully on my desk at 10 Downing Street.”
Sunak said that he was proud to be British and Hindu before calling his childhood in South Hampton where he visited his neighbourhood temple with his siblings.
In his concluding remark, Sunak said Lord Ram would always be an inspirational figure for him. “I leave here today remembering the Ramayana that Bapu speaks on, but also the Bhagavad Gita and the Hanuman Chalisa. And for me, Lord Ram will always be an inspirational figure to face life’s challenges with courage, to govern with humility, and to work selflessly.”
In the end, Sunak participated in an aarti on stage. Morari Bapu presented him with a consecrated Shivlinga from the Somnath temple as a sacred offering from the Jyotirlinga Ram Katha Yatra.
(With inputs from Gopi Maniar Ghanghar)
Xxxx
Beginning his address with the chant “Jai Siya Ram,” PM Sunak expressed his honor to be present at Morari Bapu’s Ram Katha on Indian Independence Day.
Moreover, while speaking of the challenges of his role as Prime Minister, Sunak noted, “There are difficult decisions to make. Hard choices to confront. And our faith gives me courage, strength and resilience to do the best I can for our country,” Sunak said. “Bapu with your blessings, I aspire to lead in equivalence with how our scriptures have taught leaders to lead,” Sunak said.
He also sought blessings from Morari Bapu, stating, “Bapu with your blessings, I aspire to lead in equivalence with how our scriptures have taught leaders to lead.”
Drawing parallels with Morari Bapu’s events, Sunak spoke of the presence of a golden statue of Lord Hanuman in the background and revealed that he has a golden statue of Lord Ganesh on his desk at 10 Downing Street.
He noted that Lord Ganesh’s presence serves as a constant reminder for him to listen, reflect, and act thoughtfully.
“It (Lord Ganesh’s golden statue) is a constant reminder to me of the importance of listening and reflecting on issues before acting. I am proud to be British. Proud to be Hindu,” Rishi Sunak said.
Reflecting on his upbringing, Sunak shared his fond memories of attending local religious ceremonies with his family. UK PM also disclosed that he not only follows the Ramayana but also engages with other spiritual texts such as the Bhagavad Gita and the Hanuman Chalisa. He left the event with a sense of connection to these texts.
Sunak, lastly, thanked his parents and grandparents for their efforts, acknowledging that his generation’s accomplishments are built upon their contributions.
—subham—
British Prime Minister, Sunka Rishi, Gold Ganesh, 10 Downing street, Morari Bapu, Cambridge
10. தமிழில் வில்லி பாரத நூல் பற்றி எழுதியவர் யார்?
xxx
விடைகள்
1.வில்லிபாரதம். அதை எழுதியவர் வில்லிபுத்தூரார். இவர் ஒரு அந்தணர்; தந்தை பெயர் வீரராகவன் ; ஆண்டாளும், பெரியாழ்வாரும் அவதரித்த ஸ்ரீவில்லிப்புத்தூரின் பெயரையோ பெரியாழ்வார் பெயரையோ இவருக்கு பெற்றோர்கள் சூட்டினர் போலும்!
xxx
2.வில்லிபுத்தூரார் எழுதிய மஹாபாரத நூலுக்கும் முன்னதாக பாரதம் பாடிய பெருந்தேவனார், அதாவது மஹாதேவன், எழுதிய நூல் ஒன்று இருந்தது. அது நமக்கு கிடைக்கவில்லை. ஆயினும் இதிலிருந்து மேற்கோள் காட்டப்படும் செய்யுட்கள் கிடைத்துள்ளன.
ஸம்ஸ்க்ருத்த்தில் மஹாதேவன் = தமிழில் பெருந்தேவனார்.
இதுதவிர இதே பெயர்கொண்ட இன்னும் ஒரு பெருந்தேவனார் ஒரு பாரதம் பாடினார். ஆயினும் இந்த பெருந்தேவனார் பாரத்திலிருந்து 800 செய்யுட்களே கிடைக்கின்றன.
புறத் திரட்டு என்ற நூலில் பழைய பாரதப் பாட்டுக்கள் கிடைக்கின்றன
அரங்கநாத கவிராயர் 200 ஆண்டுகளுக்கு முன்னர் , வில்லியார் பாடாத பருவங்களை செய்யட்களாகப் பாடியுள்ளார்.
நல்லாப்பிள்ளை பாரதம்
வில்லிபுத்தூரார் பாடிய பாரதத்திலே சுருக்கமாகக் கதையைத் தொகுத்துக் கூறும் 300, 400 பாடல்கள் தவிர, மற்றைய நாலாயிரஞ் செய்யுட்களை எடுத்துக்கொண்டு, பிற்காலத்தில் நல்லாப்பிள்ளை என்பவர், புதிதாகத் தாம் 11 ஆயிரம் பாடல்கள் பாடி, இடையிடையிற்கோத்தும் இறுதியில் சேர்த்தும் பாரதம் 18 பருவங்களையும் பூர்த்தி செய்தார்; அது நல்லாப்பிள்ளை பாரதம் என வழங்கப்படுகிறது.
இவை தவிர சென்னை கையெழுத்து புத்தக சாலையில் மாவிந்தம் என்னும் பாரதப் பாடல்கள் உள்ளன.
பாரதியின் பாஞ்சாலி சபதம் உள்பட பலரும் சிற்சில பகுதிகளை மட்டும் பாடல்களாகப் பாடியுள்ளனர்
xxx
3.திருமுனைப்பாடி நாட்டில் சனியூரில் பிறந்தார். அவரது காலம் 16ஆம் நூற்றாண்டு; அருணகிரிநாதருக்கு சம காலத்திய புலவர் . திருமுனைப்பாடி நாட்டில் வக்கபாகையென்னும் பகுதியை ஆண்ட வரபதியாட் கொண்டான் என்ற சிற்றரசன் வில்லிப்புத்தூராரை ஆதரித்து மஹாபாரதத்ததைத் தமிழ் மொழியில் பாடுமாறு வேண்டிக்கொண்டான்
Xxx
4.வில்லிபாரதம், வியாசர் எழுதிய மகாபாரத நூலைத் தழுவியது. எனினும்,பாரதத்தின் முற்பகுதியை மட்டுமே வில்லிபுத்தூரார் பாடினார் . 18 பருவங்கள் கொண்ட மகாபாரதத்தைச் சுருக்கிப் பத்து பருவங்களில் 4351 பாடல்களில் தந்துள்ளார். குறிப்பாக பகவத்கீதை வில்லிபாரதத்தில் இல்லை.
xxx
5.சூரியனுடைய தேரை இழுக்கும் ஏழு குதிரைகளும் பச்சை வர்ணத்தில் இருப்பதாகச் சொல்கிறார். தமிழ் மன்னர்கள் மற்றும் வீரர்கள் சூடிக்கொள்ளும் வெட்சி, வஞ்சி, தும்பை முதலிய பூக்களை மஹாபாரத கதாபாத்திரங்கள் மீது ஏற்றியுள்ளார் . பகாசுரனுடன் மோதிய பீமன் விஸ்வரூபம் எடுத்ததாகச் சொல்கிறார்.
அனுமனுடைய காதிலுள்ள குண்டலங்கள் விஷ்ணுவுக்கு மட்டுமே தெரியும் என்கிறார். சிவன் காதில் ப்ளூடூத் BLUETOOTH என்னும் கருவி கள் இருந்தன . இதை ஹாஹா,ஹூஹூ என்ற இரு கந்தர்வர் பாடுவதாகவும், நாரதர், தும்புரு பாடுவதாகவும் சைவ நூல்கள் (கல்லாடம்) பேசும்; ஆனால் வில்லி.யார் நாரதர் பாடுவதாக சொல்கிறார் இவை தவிர நிறைய இலக்கண விநோதங்களையும் வில்லியார் புகுத்தியுள்ளார்.
சம்ஸ்க்ருத நூல்களில் மட்டுமே காணப்படும் வினா- விடைபாணியை இவர் அதிகம் பின்பற்றுகிறார்.
சில எடுத்துக்காட்டுகள்
நமர்களோ முடியுமோ, முடியாது
முனிவர் சொற் பொய்க்குமோ, பொய்யாது;
என் செய்தான் முடிவிலோ டினான்
கலக்குமோ கலங்காதே
xxx
6.தற் சிறப்புப் பாயிரத்தில் வண் தமிழ் ஓங்குக என்கிறார்.
தென் சொலாலுரை செய்தலின்
செழுஞ் சுவையில் லாப்
புன் சொலலாயினும் பொறுத்தருள்
புரிவரே புலவர்
(தமிழ் மொழியில் தவறாகச் சொன்னாலும் , புலவர்கள் பொறுத்தருள்வார்கள் )
தக்கோர் ஆய்ந்த தங்கள் தமிழ்க் குழலிசையைத் தன செவிக்கு விதமென்னும்
(தமிழ் இனிமை = குழல் ஓசை இனிமை)
தங்கள் மூவகைத் தமிழும் போல சீலிமுகம் மூன்றும் விட்டான்
அசுவத்தாமன் மார்பில் பாய்ந்த 3 அம்புகள் , முத்தமிழும் ஒருவர் நெஞ் சில் எப்படி எளிதாக ஆழப்பதியுமோ அப்படி 3 அம்புகள் பதிந்தன . இவை தவிர சங்கப் புலவர்களையும் அகத்தியனையும் குறைந்தது 5 இடங்களில் புகழ்கிறார்
xxx
7.அரங்கநாத கவிராயர் , வில்லியருக்குக் கொடுத்த பெயர் வில்லிப்பு த்தூராழ்வார் ; அதை மெய்ப்பிக்கும் வண்ணம் வில்லி பாரதத்தில் திருமாலைப் போற்றும் வரிகள் உள்ளன:
தொழுவார் கருவிலே திருவுடையார்
நாமங்களில் ஒன்றை ஒருகால் கூறில் நரகிற் புகார்
எழுபிறவித் துவக்கற் றாரே
பிறவாழி க் கரை கண்டாரே
போற் றுவார் ஏழுபிறப்பு மாற்றுவாரே
மறவாதார் பிறவாதார்
இறக்கும்பொழுதும் மறவேன்
நயனம் விட்டகலாவே
மனத்தை விட்டகலாவே
மலரடி மறவேன்
இரவும் நண் பகலும் பணிந்து பாடுவது மவன் புகழே
இவை அனைத்தும் திருமாலின் பெருமை பேசுவன ; சிவ பெருமானையும் புகழந்து பல இடங்களில் பாடியுள்ளார்.
குறைந்தது 15 பழமொழி களையும் பாடல்களுக்கிடையே வைத்துள்ளார்
xxx
8.துரியோதனன், அவன் தம்பி துச்சாதனன் ,சகுனி, தீயோருக்கு உதவிய கன்னன் (கர்ணன் ) ஆகிய நால்வரை துஷ்ட சதுஷ்டயம் என்பர் (தீயோர் நால்வர்); இவர்களைப் பல இடங்களில் வில்லிபாரதம் ஏசுகிறது. அவர்களை பாம்பு என்று வருணிக்கிறது .
xxx
9.வில்லிபாரதத்தில் உலூகன் தூது, கிருஷ்ணன் தூது, சஞ்சயன் தூது எனும் மூன்று தூதுச் சருக்கங்கள் உள்ளன
Xxx
10.ச.கு.கணபதி ஐயரவர்கள் , ஆண்டு 1940; நூலின் பெயர் வில்லி பாரதத் திறவுகோல் . அனைவரும் படிக்க வேண்டிய நூல். 112 பக்கங்கள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
நீதி சதகம்
சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 9
ச.நாகராஜன்
ஸுபாஷித த்ரிசதி
யோகீஸ்வரர் என்றும் மஹாகவி என்றும் பிரசித்தமான சம்ஸ்கிருத கவிஞர் பர்த்ருஹரியின் ஸுபாஷித த்ரிசதி என்ற நூல் முந்நூறு சுபாஷித ஸ்லோகங்களைக் கொண்டது.
த்ரி சதி என்பதற்கு 300 ஸ்லோகங்கள் என்று பொருள்.
நீதி சதகம், வைராக்ய சதகம், சிருங்கார சதகம் என மூன்று சதகங்களை அவர் இயற்றியுள்ளார். மூன்றும் இணைக்கப்பட்டால் த்ரீ சதி ஆகிறது.
இதில் முதல் நூறாக அமையும் நீதி சதகம் பற்றி இங்கு பார்ப்போம்.
காலம் காலமாக அறிஞர்களாலும், கவிஞர்களாலும், மேடைப் பேச்சாளர்களாலும், உபந்யாசகர்களாலும் பர்த்ருஹரியின் நீதி சதக ஸ்லோகங்கள் கையாளப்பட்டு வருகின்றன.
இவர் இதில் தொடாத முக்கிய பொருளே இல்லை. அழகிய உவமைகள், சொற் ஜாலங்கள், ஆழ்ந்த கருத்துக்கள் கொண்டதால் இந்த நூல் பிரபலமான ஒன்றாக ஆகி விட்டது.
வித்வான் யார்? மூர்க்கன் யார்? மற்றவருக்கு உதவி, வைராக்கியத்தின் மஹிமை, கர்மத்தின் பெருமை, விதி-மதி என இப்படி பலவற்றையும் பற்றி ஆணித்தரமாக நீதி மொழிகளைக் கூறுகிறார் பர்த்ருஹரி..
இவர் ஒரு சிறிந்த சிவ பக்தர்.
பர்த்ருஹரியைப் பற்றிய ஏராளமான கதைகள் உள்ளன. இவர் காசிக்கருகே உள்ள ஒரு குகையில் இன்றும் தவம் புரிந்து வருவதாகவும் ஒரு செய்தி உண்டு.
நீதி சதகத்தின் அருமையைத் தெரிந்து கொள்ள சில செய்யுள்கள் இதோ:
வித்யை என்பது மறைவாகவும் நன்கு காக்கப்பட்டதுமான பணமாகும்.
வித்யை ஐஸ்வர்யத்தைக் கொடுக்கிறது.
கீர்த்தியையும் சுகத்தையும் நல்குகிறது.
அது குருவிற்கெல்லாம் குரு.
வெளியூர் பயணத்தில் சுற்றமும் உறவுமாக அமைகிறது.
வித்யையே உயர்ந்த தேவதை.
வித்யையே அரசர்களிடம் கொண்டாடப்படும் ஒன்று, பணம் அல்ல.
ஆகவே வித்யை இல்லாதவன் மிருகமே.
இது நீதி சதகத்தில் 16வது செய்யுள்.
தெய்வ நம்பிக்கை உடையவன் தாழ்வடைவதில்லை!
யதா கந்துக பாதேந உத்பதத்யார்ய: பதந்நபி |
ததா த்வநார்ய: பததி ம்ருத்பிண்ட பதநம் யதா||
தெய்வ நம்பிக்கை உடையவன் தாழ்ந்த நிலையில் வீழ்ந்தாலும் கூட, மீண்டும் உயர்ந்த நிலைக்கு வருவான்.
பந்து கிழே விழுந்தாலும் மீண்டும் உயர்வை அடைவது போல
தெய்வ நம்பிக்கை உடையவன் உயர்வை அடைவான்.
தெய்வ நம்பிக்கையற்றவன் மண்ணுருண்டை கீழே விழுவது போல விழுந்து மீண்டும் கிளம்ப முடியாத நிலையை அடைவான்.
இது 83வது செய்யுள்.
இப்படி நீதி சதகம் 100 அற்புதமான நீதிகளைக் கூறும் செய்யுள்களைக் கொண்டுள்ளது.
ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல் இது.
இது ஆர்யதர்மம் என்ற பழைய பத்திரிகையில் தமிழ் மொழிபெயர்ப்புடன் வெளியிடப்பட்டு பின்னர் 1949ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கும்பகோணத்தைச் சேர்ந்த திரு எஸ்.கல்யாணசுந்தரம் அவர்களால் புத்தகமாகப் பிரசுரிக்கப்பட்டது. (அப்போதைய விலை ரூ ஒன்று)
நீதி சதகத்தை திரு சோஹன்லால் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இந்த நூலை புது டெல்லி கீதா எண்டர்பிரைஸஸ் வெளியிட்டுள்ளது. (Gita Classic Series-2, Translated by (Late) Sohan Lal)
1.ஒவ்வொரு புலவரும் தன்னை ஆதரித்த வள்ளலுக்கு நன்றி கூறிப் பாடியுள்ளனர் ?கம்பன் யாருக்கு நன்றி தெரிவித்தார்?
XXXX
2.பிரபுட மா தேவராயன் யார்?
Xxxx
3.வில்லிப்புத்தூராரை ஆதரித்த வள்ளல் யார் ?
xxxx
4.புகழேந்திப் புலவரை ஆதரித்த வள்ளல் யார் ?
Xxxx
5.மண்டல புருடரை ஆதரித்த வள்ளல் யார் ?
Xxxxx
6.தான் தொகுத்த நிகண்டிலேயே தன்னை ஆதரித்த வள்ளல் பெயரைச் சேர்த்தவர் யார் ?
xxxxx
7.புறநானூற்றில் செய்நன்றி பற்றி ஆலத்தூர் கிழார் பாடியது என்ன ?
xxxx
8.இதே கருத்தினை ஆலத்த்தூர் கிழார்க்கும் முன்னதாக யார் சொன்னார்?
xxxx
9.இளங்கோ என்ன சொன்னார் ?
XXXX
10.நன்றி காட்டுதல் பற்றி வள்ளுவன் பாடிய 10 குறட்பாக்களின் தலைப்பு என்ன? அது திருக்குறளில் எங்கே வைக்கப்பட்டுள்ளது ?
Xxxxx
விடைகள்
1.சடையப்ப வள்ளல் கம்பரின் புரவலர். கம்பன் காவியம் டையப்ப வள்ளல் ஆதரவுடன்தான் பாடப்பட்டது. அவரைப் புகழ்ந்து 1000 பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் கம்பர் தன் கம்பராமாயணத்தில் பாடல் எழுதினார்.
இதோ முத்தாய்ப்பான ஒரு பாடல்
அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன்வெண் குடைக விக்க இருவரும் கவரி பற்ற
விரை செறி கமலத் தாள்சேர் வெண்ணெய்யூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மெளலி!
பொருள்
அரியணையை அனுமன் தாங்கினான்; அங்கதன் உடைவாள் ஏந்தினான்; பரதன் வெண்கொற்றக்குடை கவிழ்த்தான்; இலக்குவனும் சத்துருக்கன இளைஞனும் கவரி வீசினர்; திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த சடையப்ப வள்ளல் மரபில் வந்தவர் எடுத்துக் கொடுக்க, வாங்கி, வசிட்டரே இராமனுக்கு முடி சூட்டினார்.
Xxxx
2.இவர் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரை ஆதரித்த வள்ளல். இவரை அருணகிரிநாதர் பல திருப்புகழ் பாடல்களில் பாடி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்
அதல சேட னாராட அகில மேரு மீதாட
அபின காளி தானாட …… அவளோடன்
………………
உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ
னுளமு மாட வாழ்தேவர் …… பெருமாளே.
பிரபுட மா தேவராயன், திருவண்ணாமலைப் பகுதியை ஆண்ட சிற்றரரசன்
xxx
3.வக்கபாகை என்னுமிடத்தை ஆண்டுவந்த மன்னனான வரபதி ஆட்கொண்டான் என்பவன் வில்லிபுத்தூராரை ஆதரித்து வந்தான். இவனின் வேண்டுகோளுக்கு இணங்கவே வில்லிபாரதம் பாடப்பட்டதாகத் தெரிகிறது.
5.மண்டல புருடர் சூடாமணி நிகண்டின் ஆசிரியர்; அவரை கிருஷ்ணதேவராயர் ஆதரித்தார்
xxxx
6.திவாகர நிகண்டு என்னும் நிகண்டு நூல் , திவாகர முனிவர் என்ற சமண முனிவரால் இயற்றப்பட்டது. அக்காலத்தில் இருந்த சேந்தன் என்னும் அரசனால் வேண்டப்பட்டு திவாகர முனிவர் இந்நுலை இயற்றியதால் சேந்தன் திவாகரம் என்றும் இந்நூல் அழைக்கப்படுகின்றது.
xxxx
7.ஆன்முலை அறுத்த அறனிலோர்க்கும்
மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்
பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும்
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள என
நிலம் புடை பெயர்வது ஆயினும், ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என
அறம் பாடின்றே — ஆயிழை கணவ!
—புறநானூறு 34, ஆலத்துர்ர் கிழார் பாடியது
பொருள்
பசுவில் பாலைப் பெறாதபடி அதைக் கொன்று தின்பது பாவம்;
பெண்கணிளின் கருவை அழித்தல் பாவம்;
அந்தணர்களுக்குத் தீங்கு செய்வது பாவம்;
இதற்கெல்லாம் கூட பரிகாரம் உண்டு; நீ தப்பிக்கலாம்;
ஆனால் பெரிய பூகம்பமே ஏற்பட்டு உன் சோழ நாடே அழிந்தாலும்
ஒருவன் செய்த உதவியை மறந்து அவனுக்குத் தீங்கு செய்தால் அதற்குப் பரிகாரமே இல்லை; கட்டாயம் நரகத்தில் விழுவாய் என்று தர்ம சாஸ்திரங்கள் சொல்லுகின்றன (புறம்.34)
go ghne ca eva suraape ca caure bhagna vrate tathaa | niShkR^itir vihitaa sadbhiH kR^itaghne na asti niShkR^itiH || 4-34-12
12. go ghne = in respect of – cow, slayers; suraape ca eva = liquor-drinkers, also, thus; caure = for thieves; tathaa = likewise; bhagna vrate = infringers, of solemnity; sadbhiH niSkR^itiH vihitaa = by savants, atonement, ordained; kR^ita ghne niSkR^itiH na asti = for treacherous one, atonement, not, available.
” ‘The savants have ordained atonement for slayers of cows, for drinkers of liquors, thus for thieves and infringers of solemnity, but no atonement is available to a treacherous person. [4-34-12]
xxxx
9.ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்மின்; தவம்பல தாங்குமின்
செய்நன்றி கொல்லன்மின், தீ நட்பு இகழ்மின்
பொய்க்கரி போகன்மின், பொருள்மொழி நீங்கன்மின்
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்
–சிலப்பதிகாரம், வரந்தரு காதை
xxxx
10.செய்ந்நன்றி அறிதல் என்பது அதிகாரம் 11-ன் தலைப்பு; இது அறத்துப் பாலில் இல்லறவியலில் வைக்கப்பட்டுள்ளது .