மங்களூரு நகரிலிருந்து 13 கி.மீ. உல்லால் என்னும் இடத்திலிருந்து 3 கி.மீ ; இந்த இடத்தின் பெயர் கோடேகர் .
அப்பக்கா தேவி மஹாராணி கட்டிய கோவில் பகுதி உள்பட பழங்காலக் கோவில் . சிறிது தூரம் நடந்து சென்றால் பாறைகள் நிறைந்த கடற்கரையைக் காணலாம். அங்குள்ள பாறைகளை ருத்ர சிலை என்பார்கள் .மகாராணியின் பாழடைந்த கோட்டைகளும் ஊரைச் சுற்றியுள்ளன .அருமையான அரபிக் கடல் அருகில் அமைந்த இக்கோவில் சிவன் கோவில் ஆகும் ருத்ர பாத க்ஷேத்ரம் என்றும் அழைப்பார்கள் பித்ரு காரியங்கள் செய்வோரும் இங்கு வருகின்றனர் ஆளுவ வம்சத்தினர் பத்தாம் நூற்றா ண்டில் எழுப்பிய கோவிலை படிப்படியாக வனவாசி கடம்பர்கள் , சோழ வம்சத்தினர், விஜய நகர இம்மடி தேவராஜா என்று பலரும் வளர்த்தனர் .கோவிலில் இருக்கும் இரண்டு கல்வெட்டுகள் 15ஆம் நூற்றாண்டில் நடந்த திருப்பணிகள் பற்றிப் பேசுகின்றன .
அபக்கா சௌதா (Abbakka Chowta), என்பவர், 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் போர்த்துகீசியர்களுடன் போராடிய உல்லாலின் முதல் துளுவ ராணி ஆவார். இந்தியாவின் கடலோர கர்நாடகாவின் ( துலுநாடு ) சில பகுதிகளை ஆண்ட சவுதா வம்சத்தைச் சேர்ந்தவர் இவர், .
Xxxx
பவஞ்சே ஞான சக்தி சுப்ரமண்யர் கோவில் மங்களூரு நகரிலிருந்து 25 கி.மீ தொலைவில் இருக்கிறது . மஹாலிங்கேஸ்வர் சுவாமி கோவில் குன்றின் மீது இருக்கிறது. அடிவாரத்தில் முருகன் கோவில் இருக்கிறது .
சமணர்களின் காசி The Jain Varanasi at Moodabidri
மங்களூரு நகரிலிருந்து 34 கி.மீ தொலைவில் மூட பித்ரி என்னும் இடத்தில் 18 சமணர் கோவில்கள் இருப்பதால் சமணர் வாரணாசி என்று சொல்லுவார்கள். ஆயிரம் கால் மண்டபம் உடைய சந்திரநாத பஸதி புகழ்பெற்ற சமணர் கோவில் ஆகும் .
Xxxx
மங்களூரு நகரிலிருந்து 30 கி.மீ தொலைவில் நந்தினி நதிக்கரையில் துர்கா பரமேஸ்வரி கோவில் இருக்கிறது .
xxxxxx
64.பொலாலி ராஜராஜேஸ்வரி கோவில், Polali Rajarajeshwari Temple is a temple located in Polali, Dakshina Kannada
மங்களூரு நகரிலிருந்து 34 கி.மீ தொலைவில் ராஜராஜேஸ்வரி கோவில் இருக்கிறது . 12 அடி உயர அம்மன், பத்ர காளி , முருகன், பிள்ளையார் புடைசூழ காட்சி தருகிறாள் .
எட்டாம் நூற்றா ண்டில் சுரதா என்ற மன்னர் கட்டியது ;அம்மன் சிலை மருத்துவ குணங்கள் வாய்ந்த மண்ணால் செய்யப்பட்டது. கோவிலின் கூரையில் மரச் சிற்பங்கள் செப்புத தகடு அடிக்கப்பட்டு காட்சி தருகின்றன
கோவிலில் கால்பந்து !
இந்தக் கோவிலின் செண்டு உற்சவம் ஒப்பற்றது . நன்மைக்கும் தீமைக்கும் நடைபெறும் போட்டியை கால்பந்து விளையாடிக் காட்டுகினறனர் . அதுவும் அந்தக் கால்பந்தை சக்கிலியர் குடும்பத்தினர் செய்து, தக்க மரியாதைகளுடன் கொண்டு வந்து, கோவிலில் விடுவார்கள் கோவில் வட்டாரத்தில் உள்ள கல்வெட்டு எட்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டு.
1448ம் ஆண்டு அப்துல் ரஜாக் (Records written by Abdul Razzak in 1448) என்பவர் எழுதிய படைப்பிலிருந்து சில விஷயங்கள் தெரிய வருகின்றன . அப்போது மாணிக்கக் (Ruby Stones) கண்களுடன் ஆறு அடி உயர தேவி சிலை இருந்தது ; கோவில் பித்தளைத் தகடுகளால் கட்டப்பட்டது. இப்போது 10 அடிக்கும் மேலான உயரம் உடைய களிமண் சிலை உளது. எட்டு மருத்துவ மூலிகைகளால் செய்யப்பட பசை 12 ஆண்டுக்கு ஒரு முறை சிலை மீது பூசப்படுகிறது . மேலும் இந்த மூலிகைக் கலவை முன்காலத்தில் செய்யப்பட்ட கலவை. ஆண்டுதோறும் புதிதாகச் செய்யப்படுவதில்லை . இப்போது செப்புத் தகடுகள் உடைய சிற்பங்கள் நம்மை வரவேற்கின்றன .
Xxxxx
65. மல்கி ஸ்ரீ வேங்கட ரமணர் கோவில் S.V. Temple, Mulki
மல்கி என்னும் இட்டத்திலுள்ள வேங்கட ரமணர் கோவில் 1277 ஆம் ஆண்டு முதல் வரலாறு உடைய பழைய கோவில். இக்கோவிலில் உக்ர நரசிம்மர், பிந்து மாதவர், விட்டல் , வேங்கட ரமணர் மூர்த்திகளுக்கு வழிபாடு நடக்கிறது . மூலிகைபுரம் என்பதே திரிந்து மல்கி ஆனது என்பது நம்பிக்கை. அனுமன் மருந்து மலையான சஞ்சீவி பர்வதத்தைத் தூக்கிச் செல்லுகையில், இதை இலங்கை என்று நினைத்து இறங்க எண்ணினாராம் . அதனால் இதற்கு ஓல லங்கை என்ற பெயரும் உண்டு . பிற்காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட உக்ர நரசிம்மருக்கு எட்டு கைகள்; மூன்று கண்கள்; ஒரு காலில் நின்று ஹிரண்ய கசிபு என்ற அரக்கனை நகத்தால் கிழிக்கிறார் . மங்களூரிலிருந்து 28 கி.மீ தொலைவு . இது சாம்பவி நதிக்கரையில் இருக்கிறது.
நரகிரி பர்வத சதாசிவர் கோவிலும் மங்களூர் வட்டாரத்தில் இருக்கிறது.
மங்களூரு நகரிலிருந்து 74 கி.மீ தொலைவில் மிகவும் புகழ்பெற்ற தர்மஸ்தல கோவிலில் சிவன் வழிபடப்படுகிறார். மஞ்சுநாதர் என்ற பெயரில் வணங்குகின்றனர் ; பூஜை செய்யும் பட்டர்கள் மாத்வ வைஷ்ணவர்கள் !கோவிலை நிர்வகிப்பவர்கள் சமண மதத்தினர்.
கோவிலுக்கு குறைந்தது 800 ஆண்டு வரலாறு உண்டு.
கோவிலில் சிவ பெருமானுடன் அம்மனவாரு தேவி, சந் திரபிரபா தீர்த்தங்கர (சமணர்) மற்றும் சமண மத காவல் தெய்வங்களின் மூர்த்திகள் வைக்கப்பட்டுள்ளன 16ம் நூற்றா ண்டில் கோவிலின் நிர்வாகி தேவராஜ ஹெக்கடே வேண்டுகோளின்படி த்வைத சாது வடிராஜ தீர்த்தர் கும்பாபிஷேகம் செய்தார்.
சற்று தொலைவில் சமணர்களின் கோமடேச்வர் / பாஹுபலி 39 அடி உயரத்தில் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது
Xxxxx
68.குக்கே சுப்ரமண்யர் கோவில் Kukke Subrahmanya Temple
குக்கே சுப்ரமணியசுவாமி கோயில் கர்நாடக மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அடர்ந்த காட்டில் குமாரமலையில் அமைந்துள்ளது.
மங்களூரிலிருந்து சுமார் 103 கிலோமீட்டர் தூரம்
குமார பர்வதம் மேற்குத் தொடர்ச்சி மலையில் 4000 அடி உயரமுள்ள மலையாகும்.. இந்த மலையே ஆதி சேஷன் வடிவத்தில் அமைந்திருப்பது வியப்பூட்டும் ஒரு அதிசயமாகும்! இங்கு சேஷ பர்வதம், சித்த பர்வதம், குமார பர்வதம் ஆகிய மூன்று மலைகள் உள்ளன. குமார பர்வதத்தில் குமார ஸ்வாமியின் இரு பாதச் சுவடுகள் கல்லிலே அமைந்துள்ளன.
இந்தப் பாதச் சுவடுகளிலிருந்து இரு வேறு திசைகளில் நீர் பெருகுவதைக் காணலாம். ‘உபய குமார தாரா’ என்று அழைக்கப்படும் இரு நதிகள் சுமார் 8 மைல் தூரம் தனித்தனியே பாய்ந்து பின்னர் ஒன்று சேர்வது ஒரு அற்புதமான காட்சியாகும்.
குக்கே சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்தில், கோயிலின் முன் மண்டபத்திற்கும் கர்ப்ப கிரஹத்திற்கும் நடுவே வெள்ளித்தூண் ஒன்று உள்ளது. இதை வலம் வந்து வெள்ளித் தூணில் அமைந்துள்ள கருடனை வழிபடுதல் மரபு, இதனால் சர்ப்பங்கள் கக்கும் விஷம் ஒன்றும் செய்யாது என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் நம்பிக்கை. இங்குள்ள முருகன் ஸ்வயம்பு மூர்த்தி. மூர்த்தியின் தலை மீது ஐந்து தலை நாகர் உள்ளது.
நாகங்களின் தலைவியான வாசுகிக்கு முருகன் அருள் பாலித்த தலம் இது.
ஆகவே சர்ப்பஹத்தி தோஷம், கால சர்ப்ப தோஷம் உள்ளிட்ட நாக தோஷம் உள்ளவர்கள் அதைப் போக்க இங்கு வந்து வழிபடுதல் தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாக உள்ளது.
(நாங்கள் குக்கே சென்றபோது ஏராளமான நாகர் சிலைகளைக் கண்டோம். குறிப்பிட்ட நேரத்தில் வந்து நாகர் சிலையை பிரதிஷ்டை செய்ய பெரிய கூட்டம் குழுமியிருந்தது)
முன்னர் வெளியான கட்டுரையிலிருந்து ஒரு சிறிய பகுதியைக் கொடுத்தேன். அதற்கு நமது வாசகர் (காலசென்ற) நஞ்சப்பா எழுதிய விமர்சனம் இதோ
R Nanjappa / October 20, 2020
இந்த குக்கே சுப்ரமண்யாதான் அசல் சுவாமிமலை என்பது சிலர் கொள்கை! குன்றுதோராடும் குமரனுக்கு கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலையில் இருப்பது ஒரு செயற்கைக் குன்றுதானே! குக்கே சுப்ரமண்யாவில் இருக்கும் மலை நதி எல்லாம் குமார சம்பந்த முடையது!
அருணகிரி நாதர் வாக்கில் காவிரிவடகரை ஸ்தலமே -இன்றைய சுவாமி மலையே- சுவாமிமலை என திருப்புகழில் பாடியிருக்கிறார். இருந்தாலும் இந்தச் சந்தேகம் இருக்கிறது. நச்சினார்க்கினியரின் திருமுருகாற்றுப்படை உரையில் ‘திருவேரகம் மலை நாட்டில் உள்ள தலம்’ என்று எழுதியிருக்கிறார்!
கும்பகோணத்திலேயே இருக்கும் சில குடும்பத்தினருக்கு குலதெய்வம் குக்கே சுப்ரமண்யாதான் என்பது ஒரு முக்கியச் செய்தி.
இதைப்பற்றி கி.வா.ஜ அவர்கள் தன் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.[ புத்தகம்: வழிகாட்டி, முதல் பதிப்பு:1947].
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
மாலைமலர் ஆடி மாத அம்மன் கோவில்கள் வரிசையில் 22-7-23 அன்று பிரசுரமான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக வெளியிடப்படுகிறது.
திருக்கருகாவூர் கர்ப்பரக்ஷாம்பிகை
பெண்களுக்கு சுக பிரசவம்
கர்ப்பரட்சாம்பிகையின் கருணை
(பகுதி 2)
ச.நாகராஜன்
கரு, கா, ஊர் ஆலயம்
இன்று திருக்களாவூர் என்று அழைக்கப்படும் இந்தத் தலம் முன்னொரு காலத்தில் முல்லை வனமாக இருந்தது. ஆனால் தாயின் வயிற்றில் இருந்த கருவைக் காத்ததால் கரு, கா, ஊர் என்ற பெயரைப் பெற்றது. மூன்று ஏக்கர் பரப்பில், நான்கு வீதிகளுக்கு இடையில் அழகுற அமைந்துள்ள இந்தக் கருகாவூர் கோவில் 460 அடி நீளமும் 284 அடி அகலமும் கொண்டது. கிழக்கில் ராஜ கோபுரம் கம்பீரமாக விளங்க தெற்கில் ஒரு நுழைவு வாயில் உள்ளது. இந்தத் தலத்தில் உள்ள சுயம்பு மூர்த்தியான லிங்கம் புற்று மண்ணால் ஆனது. ஆகவே மூலவருக்கு இங்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. புனுகுச் சட்டம் மட்டும் பூசப்படுகிறது. சுயம்பு லிங்கம் மீது முல்லைக் கொடிகள் படர்ந்திருந்த வடுக்கள் இப்போதும் காணப்படுகின்றன.
மூலவரின் வலது புறம் உள்ள கற்பக விநாயகர் உளி படாத விநாயகர், அதாவது சுயம்பு மூர்த்தி ஆவார். சுவாமி சந்நிதிக்கு இடப்புறம் கருணையே வடிவான கர்பரக்ஷாம்பிகை நின்ற கோலத்தில் இருந்து அருள் பாலிக்கிறார். ஐந்தரை அடி உயரத்தில் இடது கையை இடுப்பில் வைத்து அம்பிகை அழகுற தரிசனம் தருகிறாள்.
சுவாமி, அம்மன் சந்நிதிகளுக்கு இடையே முருகனின் சந்நிதி அமைந்து சோமாஸ்கந்தர் தத்துவத்துடன் விளங்குகிறது. இவை தவிர, தக்ஷிணாமூர்த்தி, அர்த்த நாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை, நடராஜர், மஹாலக்ஷ்மி, காளி உள்ளிட்ட தெய்வங்களும் இங்கு எழுந்தருளி வழிபாடு செய்யப்படுகின்றன. ஸ்தல விருக்ஷமான முல்லைக் கொடி சண்டிகேஸ்வரர் சந்நிதி அருகிலும், கோவில் சுற்றிலுமாக அமைந்து இது முல்லைவனமே தான் என்பதை உறுதிப்படுத்துகிறது.
இந்தத் தலத்தில் நவகிரகங்கள் அனைத்தும் சூரியனை நோக்கி அமைந்துள்ளன.
இத்தலம் சந்திரனால் பூஜிக்கப்பட்ட தலம். ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பௌர்ணமி அன்று சந்திரனின் ஒளி சிவனின் மீது விழுகிறது. இது சந்திரனின் பூஜையாக ஒளிர்கிறது.
இங்குள்ள நந்தியும் ஸ்வயம்பு நந்தியாகும்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றினாலும் பெருமை பெற்றது இந்தத் தலம்.
பெண்கள் வழிபடும் முறை
குழந்தை வரம் வேண்டி இங்கு வரும் பெண்கள் அம்பாள் சந்நிதியின் படியை நெய்யால் மெழுகி அரிசி மாவால் கோலமிடுவது மரபாகும். குழந்தைப் பேறு வேண்டுவோருக்கு அம்பாள் பாதத்தில் வைத்து பிரார்த்தனை செய்யப்படும் நெய் பிரசாதம் வழங்கப்படுகிறது. நெய்யை பிரசாதமாக எடுத்துச் செல்வோர், வேண்டுதல் நிறைவேறி குழந்தைச் செல்வத்தைப் பெற்றவுடன் மீண்டும் இங்கு வந்து அம்பிகைக்கு நன்றி செலுத்தும் விதமாகத் தங்கள் சக்திக்குத் தக துலாபாரம் தருவது வழக்கம். இந்த நிகழ்ச்சி இங்கு அன்றாடம் நடைபெறும் ஒன்று. இந்த துலாபாரம் அம்பிகையின் சந்நிதியில் அமைந்துள்ளது.
தேவாரத் திருத்தலம்
கோப்பரகேசரிவர்மன் மற்றும் முதலாம் ராஜராஜன் ஆகிய சோழ மன்னர்களின் கல்வெட்டுக்கள் கோவிலில் உள்ளன.
276 தேவார திருத்தலங்களில் முக்கியமான ஒன்றாக அமையும் இந்தத் தலத்தில் வந்து வழிபட்ட திருஞானசம்பந்தர் இறைவனை அழல் வண்ணமாகக் கண்டு மகிழ்ந்து ஒரு பதிகம் (11 பாடல்கள்) அருளியுள்ளார். திருநாவுக்கரசரும் இறைவனை பல்வேறு விதமாக வர்ணித்து ஒரு பதிகத்தை (11 பாடல்கள்) அருளியுள்ளார்.
குருகாம் வயிரமாம் என்று ஆரம்பிக்கும் நாவுக்கரசரின் பதிகத்தை ஓதினால் தம்பதிகளிடையே ஒற்றுமை ஓங்கும். பிணக்குகள் ஏதேனும் இருப்பின் அது நீங்கும்.
பாடலின் பொருள் : திருக்கருகாவூரில் எழுந்தருளியிருக்கும் எங்கள் கண் போன்ற எந்தை சிவபிரான் இளம் குருத்து போன்ற பொருள்களில் மென்மையாகவும் பல பொருள்களில் வைரம் போன்ற வலிமை உள்ளவனாகவும் விளங்குகிறான். சூரியனால் வகைப்படுத்தப்படும் பல நாட்களாகவும் அவற்றிற்குரிய கிரகங்களாகவும் இருக்கிறான். அவன் தன்னை நினைப்பவர் தம் அழுக்கை நீக்கும் அமுதம். பாலில் நெய். பழத்தில் சுவை. பாட்டில் பண். உமா தேவியைத் தன் உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள இறைவன் நமது நாவில் பொருந்தி நம்மைப் பேச வைப்பவனாகவும் உள்ளான். அவனே இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பே கருவாய் இருந்து உலகத்தைத் தோற்றுவித்து நம் அனைவரையும் வழி நடத்திச் செல்கின்றான்.
King Kyaswaa was one of the ablest monarchs of Pagan (now called Bagaan). A long edict issued by him in 1249 describes in gruesome detail of the various punishments to be inflicted for various types of crimes. He received the name Dharmaraja. He read the Tri Pitakas nine times over. He died at the age of 57 while playing sword and got injury.
Xxxx
Uzanaa (1250-54)
He was the son of Kyaswaa. He was given to drinking and hunting. He was trampled to death by an elephant at the age of 38.
Xxxxx
Narathihapati (1254-87)
King Uzanaa left a son Thingathu by a queen; and this Narathihapati, by a concubine. Thingathu was not acceptable to the chief minister Yazaathinkyaan . once Thingathu was walking behind him and the chief minister did not notice him. Thingathu became angry and spat betel from his mouth on the sleeve of the chief minister. Yazaathinkyaan said nothing and went home. He preserved the jacket carefully without washing. When the king was dead, he summoned a large meeting of ministers and headmen and showed the soiled jacket in the meeting. All decided that the prince Thingathu was unfit to be the next king. All decided that concubine’s son Narathihapati should be the next king. He is also known by the name Taruphyi “ he who fled before the Taruks” (Mongols). He was a pompous glutton who boasted that he swallowed 300 dishes of curry daily and had 3000 concubines.
Some of his enemies revolted against his rule. Chief minister was sent to control them and the minister died at the age of 62. Fearing that his sons may also join the enemies he made them to live in the palace itself.
He ate together with them and used to distribute the food — a pig’s hind trotters to his son Thihathu and front trotters (foot of a pig) to elder sons. Thihathu’s mother took it as an insult and paid the cook to give her son a pig’s front trotter, leaving the hind trotters to the other queens’ sons. When the king found it, he punished the cook and constantly teased Thihathu “ son of a stealer of pig’s trotters”.
In the meantime, Mongols attacked Pagan and the victorious Kublai Khan demanded tribute through an ambassador. But Narathihapati sen Buddha’s tooth to Peking and asked him to worship it. Kublai Khan asked Narathihapati in a letter to send one of his brothers or one of the senior ministers.
The ambassadors who brought Kublai Khan’s letter refused to take of their shoes and Narathihapati ordered their immediate execution. Minister advised him not to kill the ambassadors which is against the protocol. But the king did not listen to his minister and killed the ambassadors. He did not stop there. He invaded the Burmese territories won by Kublai Khan. When those rulers asked Kublai Khan to protect them, he sent Tartar armies into Burma. Now Narathihapati had to run to delta area to save his life. At last he said that he would accept Kublai Khan’s sovereignty and was returning to his capital. On the way , he was murdered by one of his own sons.
The Pagan Dynasty which started its brilliant history with the accession of Aniruddha in 1044 CE came to an end after 250 years.
2.அதிசயமாக ஒரு யாகத்தில் மூன்று தமிழ் மன்னர்களும் ஒரே மேடையில் அமர்ந்ததைப் பார்த்து கிழவி என்ன சொன்னாள் ?
xxxxx
3.பிராமணர்களை கிழவி எப்படிப் புகழ்ந்தாள் ?
XXXXX
4.ராமர் தோன்றிய வம்சம் இக்ஷ்வாகு / கரும்பு வம்சம். அதே வம்சத்தில் வந்தவன் அதியமான் என்ற அதிசயச் செய்தியை எந்தப்பாட்டில் சொன்னார்?
XXXXXX
5.குருவிகளைப் பழக்கி நெல் மணிகளைக் கொண்டுவந்த செய்தியை அவ்வைக் கிழவி எங்கே பாடினாள் ?
XXXXX
6.ஒளவையார்க்கு அதிகம் பிடித்த ஸம்ஸ்க்ருதச் சொல் என்ன ?
Xxxxxx
7.போரில் அடிபட்டு விழுப்புண் ஏற்படாமல் மன்னர்கள் இறந்தால் , பிராமணர்கள் தர்ப்பைப் புல்லைப்ப் பரப்பி, மந்திரங்கள் சொல்லி மன்னரை வாளால் வெட்டி, அடக்கம் செய்வதை அவ்வை எப்படிப் பாடுகிறார் ?
Xxxx
8.நீ நீலகண்டன்/ சிவபெருமான் போல வாழ்க என்று யாரை ஏன் அவ்வை பாடினார் ?
Xxxxx
9.முதல் நாள் தலை வாழை இல/லை; இரண்டாம் நாள் கையில/ல் ; மூன்றாம் நாள் தரையில /ல் என்று மாப்பிள்ளைக்கு Treatment ட்ரீட்மெண்ட் கிடைத்தது என்று கிண்டல் செய்வார்கள்; இந்த வழக்கத்தை கிழவி, மறைமுகமாகக் குறிப்பிடும் பாடல் எது ?
Xxxxxx
10.கார்த்திகை நாளன்று விளக்குளை வரிசையாக வைத்து வழிபடும் செய்தியை அவ்வை எங்கே பாடுகிறார் ?
xxxxxxxxxxxxxx
விடைகள்
1.எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் இவரது பாடல்கள் 59 உள்ளன. அவற்றில் புறத்திணைப் பாடல்கள் 33. ஏனைய 26 அகத்திணைப் பாடல்கள்
xxxxxx
2.சேரமான் மாரி வெண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி ஆகிய மூவரும் நண்பர்களாகக் கூடி மகிழ்ந்திருக்கக் கண்டு, வானத்து மீன்கள் போலவும், மழையின் திவலைகள் போலவும் உயர்ந்தோங்கிப் பொலிக என வாழ்த்தினார்
XXXXX
3.அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் (அந்தணர்)- புறம் 63
xxxxxx
4.அதியர் குடியினர் முதன்முதலில் கரும்பை இறக்குமதி செய்து பயிரிட்டனர்; புறம் 99, 392,
அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்
அரும்பெறல் மரபின் கரும்புஇவண் தந்தும்
நீர்அக இருக்கை ஆழி சூட்டிய
தொன்னிலை மரபின்நின் முன்னோர் போல– புறம் 99,
Xxxxxx
5.மூவேந்தர் பறம்புமலையை முற்றுகை இட்ட போது பாரியின் பறம்பு மலையிலுள்ள மக்கள், குருவிகளைப் பழக்கி உள்நாட்டுக்கு உணவு கொண்டுவந்தனர் இது அக நானூறு (303) தரும் செய்தி. அதியமான் என்பது சத்தியவான் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் திரிபு. அவர்கள் வடக்கிலிருந்து தென்னாட்டுக்குக் குடியேறினர் அசோகர் கல்வெட்டிலுட்டிலும் சத்யபுத்ரர்கள் உள்ளனர் .
xxxxx
6.புறநானூற்றில் கருமம், காலம், பண்டம், சகடம் போன்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். ஆயினும் தச்சன் என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொல்லைத்தான் பல பாடல்களில் பயன்படுத்துகிறார் . Techt, Technology, Techician என்ற சொற்கள் तक्षकः தக்ஷ என்ற சம்ஸ்க்ருத மொழிச் சொல்லிலிருந்து பிறந்த சொற்களே.
அது மட்டுமல்ல ; தேர்ப்படைக்கு ஒரே நாளில் ஒரே தச்சன் எட்டு தேர்களைக் கட்டும் நாடு அதியமான் நெடுமான் அஞ் சி நாடு என்றும் பாடுகிறார்.
வைகல் (everyday)
எண் தேர் (Eight Chariots) செய்யும் தச்சன் –புறம் 87
xxxxxxx
7.அறம் புரி கொள்கைநான்மறை முதல்வர் (Vedic Brahmins)
நீள் கழல் மறவர் செல்வுழிச் செல்க!’ (go to heaven) என 10
வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ
புறம் 93 பாடல்
போரில் இறந்தால் சொர்க்கம் கிடைக்கும் என்று கீதையில் கிருஷ்ணனு ம் , சங்க இலக்கிய பழைய உரை காரர் களும் செப்புகின்றனர்.
மணிமேகலையிலும் இவ்வழக்கம் பேசப்படுகிறது
xxxxx
8.ஒரு சமயம், அதியமான் வேட்டைக்குச் சென்றான். சென்றவிடத்து, ஒரு மலை உச்சியில் இருந்த நெல்லிமரத்தில் ஒரு அருங்கனி இருந்தது. அந் நெல்லிக்கனியை உண்பவர் நெடிது வாழ்வர் என்ற நம்பிக்கை நிலவி இருந்தது. அதியமான் அந்த அரிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாமல் அவ்வையாருக்கு அளித்தான் .தான் உண்ணாமல் தனக்கு அளித்ததைப் பாராட்டி, அதியமானை வாழ்த்தினார் .
பாடலின் பொருள் : கங்கையைத் தாங்கிய சடைமுடி உடைய சிவபிரானுக்குத் திருத்தொண்டு செய்யும் அடியவர்களே, உங்களது பணியானது அமுதம் போல இன்பம் விளைவிக்கும் திருவடி நீழலை விட்டு அகலாத செல்வமாகும். வெண்ணிற முல்லை மணம் கமழ்கின்ற திருக்கருகாவூரில் வீற்றிருந்து அருள்கின்ற இறைவன் அமுதம் போன்று இனிமை தருபவன். அவனுடைய வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.
பஞ்ச ஆரண்ய தலங்களுள் முதலாவது தலம்
அம்பிகையை வணங்க அனைவரும் விரும்பி ஏற்கும் புண்யத் தல யாத்திரையில் முக்கியமானது பஞ்ச ஆரண்ய தலங்களுள் முதலாவதான திருக்கருகாவூர் தலமாகும்.
இது தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பாபநாசத்தில் இருந்து தெற்கே 6 கிலோமீட்டர் தொலைவிலும் கும்பகோணத்திற்குத் தென்மேற்கில் 20 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.
வெட்டாற்றின் கரையில் அமைந்துள்ளது இந்தத் தலம்.
இத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் திருநாமம் முல்லைவனேஸ்வரர் (கர்ப்பபுரீஸ்வரர் என்ற பெய்ரும் உண்டு)
இறைவி கர்ப்ப ரக்ஷாம்பிகை (கர்ப்பரட்சகி, கருகாத்த நாயகி, கரும்பனையாளம்மை என்ற பெயர்களும் உண்டு)
தலவிருட்சம் முல்லைக் கொடி
தீர்த்தம் பாற்குளம். இந்தக் குளம் காமதேனுவால் உருவாக்கப்பட்டது.
இந்தத் தலம் பஞ்ச ஆரண்ய தலங்கள் எனப்படும் திருக்கருகாவூர், அவளிவநல்லூர், ஹரித்துவாரமங்கலம், ஆலங்குடி, திருக்கொள்ளம்புதூர் ஆகிய ஐந்து தலங்களில் முதலாவது தலமாக அமைகிறது. இந்த ஐந்து தலங்களும் காவிரிக்குத் தென்கரையில் அமைந்துள்ளன.
பஞ்ச ஆரண்ய தல யாத்திரை மேற்கொண்டு ஒரே நாளில் இந்த ஐந்து தலங்களையும் ஏராளமானோர் தரிசித்து வந்திருக்கின்றனர். ஒரு நாள் யாத்திரையை இந்தத் தலத்திலிருந்து அனைவரும் உஷத் காலத்தில் ஆரம்பிப்பது மரபாக இருக்கிறது. அருகருகே உள்ள இந்தத் தலங்களை காலையில் ஆரம்பித்து இரவுக்குள் கால்நடையாகவே சென்று தரிசித்து வந்தனர். இப்போது வசதிக்குத் தக அவரவர்கள் வாகனத்தில் சென்று யாத்திரையை திருப்திகரமாக முடிக்கின்றனர்.
யாத்திரையை கீழ்க்கண்ட வரிசையில் அந்தந்தக் கால பூஜையில் கலந்து கொண்டு முடிப்பது மரபாகும்.
மிக புராதன தலமாகிய இந்தத் தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு. குறிப்பிடத் தகுந்த ஒன்று இத்தலத்தின் மஹிமையை விளக்கும் ஒன்று.
நித்துருவர் என்ற ஒரு முனிவர் வேதிகை என்ற தன் மனைவியுடன் இத்தலத்தில் வசித்து வந்தார். ஒரு நாள் அவர் வெளியே சென்றிருந்த சமயம் ஊர்த்வபாதர் என்ற ஒரு முனிவர் இவரது ஆசிரமத்திற்கு வந்தார். உள்ளே வேதிகை கர்ப்பமாயிருந்த காரணத்தினால் தளர்ச்சியால் வருந்திக் கொண்டிருந்தார். அப்போது பிக்ஷை கேட்டு ஊர்த்வபாதர் குரல் எழுப்பினார். அயர்ச்சியினால் வேதிகை வர சற்று தாமதமானது. அதனால் கோபமுற்ற அந்த முனிவர் அவரை நோய் பிடிக்குமாறு சாபம் இட அதனால் வேதிகையின் கரு கலைந்து ஊனமுற்றது.
உடனே வேதிகை இந்தத் தலத்து அம்பிகையையும் இறைவனையும் வேண்ட, முல்லைவனேஸ்வரரின் கட்டளைப்படி காமதேனு தன் பாலைச் சுரந்து வேதிகைக்கு அளித்தது. அதனால் அவளது கரு காப்பாற்றப்பட்டது. இதனால் மனம் மகிழ்ந்த நித்துருவர் இந்தத் தலத்தில் கருவுற்ற பெண்களுக்கு எந்த வித ஒரு தீங்கும் வராமல் பிரசவம் எளிதில் நடைபெறுமாறும் இந்தத் தலத்தின் அம்பிகையை வேண்டும் பெண்டிர் அனைவருக்கும் சகல வித நன்மைகளும் உண்டாக வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார். அதிலிருந்து இன்று வரை இந்த அம்பிகையை வேண்டும் கன்னிப் பெண்களுக்குத் திருமணத் தடை நீங்கி நல்ல கணவன் கிடைப்பதும் கர்ப்பிணிகளுக்கு சுக பிரசவம் ஏற்படுவதும் நடைபெற்று வருகிறது.
Sanskrit in Burma /Myanmar -Part 2 (Post No.12,293)
Date uploaded in London – – 18 July , 2023
Sanskrit has such an influence in Myanmar that even Burmese and Tamil inscriptions begin with Sanskrit words or greetings. These are in pure Sanskrit .
Other Sanskrit words are corrupted and written in colloquial form what they call Pali
Like Sindhi and Iranian names end with NI, like Tamil male names end with N or M, Burmese names end with U.
And from Rig Vedic days, Hindus have been using PATI ending for males and MATI/VATI ending for females. This is also found in Burma/Myanmar.
I have been arguing that these Pati, Mati, Vati suffixes must be in Indus/Sarasvati River Civilizations. We have an amazing continuity for 5000 years of these Pati, Mati Vati endings in our names.
Hindus used these feminine ending VATI for Rivers and Towns . We see it iraVATI river in Burma.
Xxxx
In this third part I will give more Sanskrit words used in today’s Burma/Myanmar.
Adipadi (authority, highest rank)
Hindus use it in Janathipathi/Rastrapathi (President of India) even today. It is used with the same meaning in Burma .
Xxxx
Abhiraja (also Abhiyaza)
He was the first king of Burma
Abhi Raman, Abhi Rami are very common names in India.
Raja is Sanskrit and Tamil word a+Rasan, English word royal are derived from Sanskrit ‘Raja’.
Letter ‘J’ is found only in Sanskrit in the whole wide ancient world. It slowly spread to other parts and written as “Y”.
Raja becomes Royal, Regal. (J= Y or G)
The migration of letter ‘J’ shows Hindu Migration route to civilize the world.
Xxxx
Amarapura / the city of the immortals
Former capital of Burma on the banks of river Iravathi.
Now this town is called Taung myo
Amara = immortal, used for all devas in Sanskrit and Tamil
Pura is used throughout India as puri, pura, pore, uur
Sringa pura became Singapore . it is in the horn/ sringa of Malay peninsula.
Simha / pura =Singapore= lion city is also acceptable.
Xxxx
Ananda temple
Built in 1090 by king Jnana Siddha (corrupted as Kyanziththa)
Ananda is used through out India meaning bliss, happiness.
It was the name of Buddha’s relative and chief disciple.
Ananta with short sound , is Endless
Xxxx
Anawratha
King of Bagaan Dynasty 1044-1077 CE.
Beautiful Sanskrit name ANIRUDDHA is corrupted as Anawratha
Xxxx
Pagoda
Dhatu Garbha (Shrine for relics) is corrupted as Pagoda.
Buddha’s hair, Teeth or Bones were put in a casket and worshipped there.
Xxxx
Ayerarwady
Iravathi is corrupted to some extent. Many Indian rivers like Sharavathi in Karnataka has this Sanskrit suffix.
Wisdom Library.com gives more details
Irāvatī (इरावती).—Name of a river originating from Himālaya, a holy mountain (kulaparvata) in Bhārata, according to the Varāhapurāṇa chapter 85. There are settlements (janapada) where Āryas and Mlecchas dwell who drink water from these rivers.
1) Irāvatī (इरावती).—Grand daughter of Kaśyapa. Ten daughters were born to Kaśyapa by his wife Krodhavaśā, viz. Mṛgī, Mṛgamandā, Harī, Bhadramatā, Mātaṃgī, Śārdūlī, Śvetā, Surabhi and Kadrū, and Irāvatī was Kadrū’s daughter. (Vālmīki Rāmāyaṇa, Araṇya Kāṇḍa).
1c) A R. from the Himālayas;1 sacred to Pitṛs; a river-consort of fire Havyavāha; in the chariot of Tripurāri.2
1d) A daughter of Krodhavaśa and wife of Pulaha: In her womb was placed the aṅḍakapāla by the progenitor and she gave birth to 4 kingly sons (elephants), Airāvaṇa, Kumuda, Añjana and Vāmana.*
Irāvatī (इरावती) is the name of an ancient city according to the Kathāsaritsāgara, chapter 42. Accordingly, “there is in this world a city named Irāvatī, which surpasses Alakā; in it there dwelt a king named Parityāgasena. And he had two beloved queens, whom he valued as his life”.
Xxxxx
Ari Mardhana Pura (modern name Bagaan/ Pagan)
It is a pure Sanskrit word meaning ‘crushing the enemies’.
The meaning is Victorious City.
All the kings of Bagan Dynasty have Sanskrit names.
Siththu/Ziththu ending = Siddha/Success
Kyan= Gnan/ Jnana= wisdom
Nara = People
Narathipati or Nara pathi= Leader of the people like Indian Prime minister Nara+Indra+Modi= King of People
Uzana = the most celebrated poet of the Rig Veda is Ucana.
In Bhagavad Gita Krishna claimed that he was the great Ucana among poets.
Ucana may be Udayana as well; contemporary of Buddha and most celebrated king of ancient India.
Xxxx
Bamar
It is a word of mysterious origin.
Modern encyclopaedias say thar Burma is derived from Bamar, basically agriculturists.
Though we cant link this with Brahmins or Brahma, we may link it with Farmer in English.
Farmer’s etymology is also incomplete. They can’t show Indo European or any other root. They can trace only up to 14h century and the meaning is entirely different . Till we solve this mystery we may not say where from BAMAR came
farmer (n.)
late 14c., “one who collects taxes, etc.,” from Anglo-French fermer, Old French fermier “lease-holder,” from Medieval Latin firmarius, from firma “fixed payment” (see farm (n.)). In the agricultural sense, 1590s, replacing native churl and husbandman.
Chinthe are mythological lions guarding the temples and Pagodas. It is a corruption of Sanskrit Simha for lion. Even Tamils write is as Simmam or Singam which is closer to Chinthe.
Xxxx
Dhamma= Dharma
Even in Hindi it is Dharam and Aram in Tamil
DHAMMATHAT
Dharma Shastra is corrupted as Dhammathat
They have adopted the famous Manu Smriti
The important Dhammathats were 36 in number, the earliest dating from 11th century CE. One of the ministers of King Aaungpaya, compiled Manu Kyay (Manu’s Nyaaya). It is divided into 18 sections.
Look for 17 words; Across words are in blue and red. Down words are in green colour; but remember overlapping. Numbers and clues will help you to solve the crossword puzzle.