QUIZ நவரத்தின பத்து QUIZ (Post No.12,327)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,327

Date uploaded in London – –  26 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Quiz Series No.51

1.நவ ரத்தினங்களில் இரண்டு மட்டும் கடலில் கிடைக்கினறன அவை யாவை ?

xxxxx

2.முத்து உண்டாகும் விதம் பற்றி நமது இலக்கியங்கள் என்ன சொல்கின்றன ?

XXXXX

3.ரத்தினங்கள் பற்றி வராக மிஹிரர் எந்த நூலில் நமக்கு விஷ்யங்களைத் தருகிறார் ?

XXXX

4.ரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஒரு ஆசனம் ஷாஜஹானிடம் இருந்தது. அதன் பெயர் என்ன?

XXXX

5.எந்த வைரம் பல கொலைகள் சண்டைகளுக்குக் காரணமானதாக பாகவத புராணம் கூறுகிறது ?

XXXX

6.நவரத்தினங்கள் என்பவை யாவை ?

XXXXX

7.கிழ்கண்ட நிறங்களை எந்த நவ ரத்தினத்துடன் தொடர்பு படுத்துவீர்கள் ?

பச்சை , சிவப்பு, நீலம் , பல வண்ண ஜொலிப்பு மஞ்சள் , வெள்ளி நிறம்

XXXX

8.ஒன்பது மணிகளையும் வைத்து தமிழ்ப் புலவர்கள் பாடுவார்கள் ? அந்த வகைப் பாடல்களின் பெயர் என்ன ?

XXXX

9.பாம்பு தலையில் இருக்கும் ரத்தினத்தின் பெயர் என்ன?

XXXXX

10.பிரிட்டிஷ் ராஜா  ராணி கிரீடங்களில் உள்ள இந்திய ரத்தினங்களில் மிகவும் புகழ்பெற்றது எது?

XXXXX

ANSWERS

1.முத்தும் பவளமும்

XXXX

2.சுவாதி நட்சத்திரத்தன்று பெய்யும் மழை, சிப்பியின் வாய்க்குள் புகுந்து முத்து ஆகிறது என்று பர்த்ருஹரி சொன்னது கருவூர் கதப்பிள்ளையின் புறம் 380 பாடலில் உள்ளது.. காளிதாசனின் மாளவிகாக்னிமித்ரத்தில் உள்ளது (1-6)

xxx

3.வராஹமிகிரர் எழுதிய பிருஹத் சம்ஹிதா என்னும் அற்புத சம்ஸ்கிருத கலைக்களஞ்சியத்தில் “பெர்fயூம் செய்வது எப்படி?” என்பது உள்பட 106 தலைப்புகளில் அரிய பெரிய விஷயங்களை  எழுதியுள்ளார். அதில் முத்து முதலிய நவரத்தினங்கள் பற்றியும் எழுதினார்.

XXXX

4.உலகப் புகழ்பெற்ற மயில் ஆசனம்( Peacock Throne) மொகலாயப் பேரரசன் ஷாஜஹானிடம் இருந்தது. அதை பாரசீக மன்னன் நாதிர்ஷா கொள்ளை அடித்துச் சென்று ஈரானுக்குத் திரும்புகையில் அவன் இறக்கவே அதை ராணுவ தளபதிகள் பங்குபோட்டதாக ஒரு பேச்சு. ஆனால் அது டெஹ்ரான் (ஈரான்) மியூஸியத்தில் இருக்கலாம்.

XXXXX

5.ஷியமந்தகம் என்னும் வைரம்;  அது திரிபு அடைந்து தயமண்டக DIAMOND   என்ற ஆங்கிலச் சொல் பிறந்தது .

XXXXX

6.நவரத்தினங்கள்: வைரம், வைடூர்யம், மாணிக்கம், மரகதம், நீலம், முத்து, பவளம், புஷ்பராகம், கோமேதகம்.

XXXXX

7.பச்சை (மரகதம்) , சிவப்பு (மாணிக்கம் அல்லது பவளம்), நீலம் (நீலக்கல் )  பல வண்ண ஜொலிப்பு (வைரம்) மஞ்சள் (புஷ்பராகம் ) , வெள்ளி நிறம் (முத்து)

XXXXX

8.பாரதி பாடிய பாரத மாதா  நவரத்தினமாலை பாடல் , அகத்தியர் பாடிய லலிதா நவரத்தின மாலை

XXXXX

9.நாக ரத்தினம்

XXXX

10.கோஹினூர் வைரம்

——- SUBHAM ——-

TAGS- நவரத்தினம், கோஹினூர், நாக ரத்தினம், நவரத்தினமாலை,

காந்திஜிக்கு தினசரி பூஜை:கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற …….. 12 (Post No.12,326)

DAILY PUJA TO MAHATMA GANDHI IN GARODI,KARNATAKA 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,326

Date uploaded in London – –  26 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 12

59.தலைக் காவிரி புனித நீராடல்TALA KAVERI

கர்நாடக மாநிலம் குடகு (KODAGU/ COORG) மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் பிரம்ம கிரியில் தலைக்காவிரி என்னும் இடத்தில் காவிரி நதி உற்பத்தி ஆகிறது. இது இந்துக்களின் புனிதத் தலமாகும்.

பாகமண்டலாவிலிருந்து 8 கி.மீ தூரத்திலும், பனதூரிலிருந்து (கேரளா) 36 கி.மீ தொலைவிலும், மடிக்கேரியிலிருந்து 48 கி.மீ தூரத்திலும் தலைக்காவிரி உள்ளது. இது கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது

முதலில் பாக மண்டலத்தில் நதியில் குளித்து மொட்டை அடித்துக்கொண்டு இங்கு வந்து புனித நீராடுவது சம்பிரதாயம்

இங்கு கவரம்மா தேவி கோவில் ,அகஸ்தீஸ்வரர் கோவில்கள் இருக்கின்றன. துலா சங்கிரமண காலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் நீராட வருவார்கள்..

XXXX

புத்த மதத்தில் ஆர்வம் உடையோர் திபேத்தியர் கட்டியுள்ள நாம்ட்ரோலிங் புத்தர் கோவிலுக்கும் NAMDROLLING MONASTERY போகலாம். இது மடிக்கரேயிலிருந்து 40 கி.மீ தொலைவு . பைலகுப்பே BYLAKUPPE என்னும் இடத்தில் பெரிய திபேத்தியர் காலனி உள்ளது .

XXXX

60. மங்களாதேவி கோவில் , மங்களூரு Mangaladevi Temple Rd, Bolar, Mangaluru, Karnataka 575001, India

மங்களூரு நகருக்கு பெயர் கொடுத்த கோவில் மங்களாதேவி கோவில் ஆகும். இந்த நகரம் , கர்நாடகத்தின் வாசல் / நுழை வாயில் GATEWAY OF KARNATAKA  என்று அழைக்கப்படுகிறது . நகரின் மைய பகுதியிலிருந்து 3 கி.மீ தொலைவில் போலரா (BOLARA) என்னும் இடம் உள்ளது அங்கு அமைந்துள்ள மங்களாதேவி சக்தி உள்ளவள்.

ஆளுவ வாசத்தைச் சேர்ந்த குந்த வர்மன் 1200 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய கோவில் இது. நாத் சம்பிரதாயத்தைச் சேர்ந்த மச்சேந்திரநாத், கோரக்நாத் என்ற இரண்டு சன்யாசிகளின் செல்வாக்கில் எழுப்பப்பட்ட கோவில் . சக்தி தேவியின் அருகில் சிவலிங்கமும் இருக்கிறது . கேரள பாணியில் கட்டப்பட்ட கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும். 7, 8, 9, 10 ம் நாட்களில் நடைபெறும் அலங்கரங்களைக் காண ஏராளமானோர் வருவர். பத்தாவது தசரா நாளன்று தேரோட்டம்.

கோவிலில் கன்னிப் பெண்களால்  மங்களாதாரவிரதம் (சுயம்வரா பார்வதி விரதம்) அனுஷ்டிக்கப்படுகிறது.

கோவிலின் வெளிப்புறத்தில் அரசமரத்தடியில் நாகராஜா சன்னதி உள்ளது. அங்கு சிறிய பாம்பு சிலை அமைந்திருக்கிறது.கண்நோய், தோல் வியாதி விலகவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இக்கோவிலை நாடி பக்தர்கள் வருகின்றார்கள். அவர்கள் அம்பாளை வழிபட்டு பூஜை செய்கிறார்கள். ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் நாகராஜாவை வழிபடுகிறார்கள்.

இந்த ஊரில் ரத வீதியில்  அமைந்த SRI VENKATARAMANA TEMPLE  வேங்கட ரமண கோவில் 1735ம் ஆண்டு கட்டப்பட்டது. பூதேவி ஸ்ரீ தேவி உடன் பெருமாள் காட்சி தருகிறார்.

நகரில் ஹம்பன்கட்டா பேட்டையில் உள்ள மஹா கணபதி கோவிலும் SHARAVU MAHA GANAPATI TEMPLE நிறைய பக்தர்களைக்  கவர்ந்து இழுக்கிறது .

நகரில் குதிரோலி பேட்டையில் உள்ள KUDROLI GOKARNANATHA TEMPLE கோகர்ண நாத சிவன் கோவில் ஸ்ரீ நாராயண குருவின் பக்தர்களால் அமைக்கப்பட்டது இது பில்லவா BILLAVAS சமூகத்தினரின் முக்கியக் கோவில்

XXX

61.கதிரி மஞ்சசுநாத கோவில் KADRI MANJUNATHA TEMPLE

சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கோவில் இது . பத்தாம் நூற்றாண்டு முதல் படிப்படியாக வளர்ச்சி பெற்றது. கேரள பாணியில் அமைந்த கோவில்

சிவபெருமான் மஞ்சுநாதர் என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார்.  பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட விக்கிரகமாக இருக்கும் மூலவர் இங்கே இருக்கிறது இது ஒரு புதுமை . இந்த விக்கிரகத்தை பொது ஆண்டு 968 ல் இப்பகுதியை ஆண்ட ஆளுவ வம்ச அரசன்  குந்தவர்மன் என்கிற மன்னன் பிரதிஷ்டை செய்தான் அங்குள்ள கல்வெட்டு இந்தச் செய்தியை தெரிவிப்பதோடு சிவனின் பெயரை லோகேஸ்வர் என்றும் குறிப்பிடுகிறது இடத்தின் பெயரை கத்தரிக்க விஹார என்றும் சொல்கிறது ; புத்த மத செல்வாக்கை இது காட்டுகிறது .

அந்தக்காலத்தில் இந்துக்கோவில்களை சமணர்களும் பெளத்தர்களும் ஆக்ரமித்து சிலைகளை மாற்றினர் ; பின்னர் இந்துக்கள் அவைகளை மீட்டு மீண்டும் சிவன் அல்லது பெருமாளை பிரதிஷ்டை செய்தனர். அந்த வகை    கோவில்களில் இதுவும் ஒன்று ; மூன்று முகங்கள், ஆறு கைகள் உடைய விக்கிரகத்தின் மகுடத்தில் தியானி புத்தர் இருக்கிறார்

சிவலிங்கமும் கோவிலில் இருக்கிறது

கோவிலின் தெற்கு பகுதியில் நாத் சம்பிரதாயத்தைச் சேர்ந்த மத்ஸ்யேந்திரநாதர் மடித்த கால்களின் மீது இரு கைகளையும் சேர்த்து வைத்து காட்சி தருகிறார். இதே போல் கோயிலின் வடக்கு பகுதியில் நான்கு திருக்கரங்களோடு, ஏராளமான நகைகளுடன் சௌரங்கிநாதர் காட்சி தருகிறார்.

ஏழு தீர்த்தங்களும் இயற்கை நீரூற்றும் இங்கு உண்டு  குன்றின் மீது அமைந்த கோவில் இது.

XXXX

காந்திஜிக்கு தினசரி பூஜை Shree Brahma Baidarkala Garadi Kshetra

மங்களூரு நகரிலிருந்து 4 கி.மீ . தொலைவில் கங்க நாடி இருக்கிறது . இங்கு கோடி , சென்னையா  (Circa 1556 CE to 1591 CE .என்ற இரண்டு துளுவ வீரர்களை வணங்குகிறார்கள் . அவர்கள் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வீரர்கள் .

மஹாத்மா காந்திஜியின் தீவிர பக்தர்களான நரசப்பா சாலியனும் சோமப்பா பண்டிட்டும் 1948ம் ஆண்டில் காந்திஜியின் களிமண் பொம்மையை வைத்தனர். பல்லாண்டுகளுக்கு முன்னர் இது பளிங்குக்கல் சிலையாக மாற்றப்பட்டது.

காந்திஜிக்கும் , நாராயண குருவுக்கும் காலை, மதியம் மாலை ஆகிய மூன்று நேரங்களில் பூஜை செய்யப்படுகிறது

காந்திஜிக்கு தனி சந்நிதி இருக்கிறது சமூக சீர்திருத்தவாதி நாராயண குரு , சுதந்திர வீரர் காந்திஜி , துளுவ  வீரர்கள் என்ற மனிதர்களை வழிபடும் கோவில் என்பதால் இது நாட்டிலேயே ஒப்பற்ற, புதுமையான கோவில் என்பதில் ஐயமில்லை .

கடுங்காப்பி பிரசாதம்

விழா நாட்களில் கருப்பு காப்பியை BLACK COFFEE காந்திக்கு நைவேத்தியம் செய்து தீர்த்தமாக வழங்குகிறார்கள் .

கரோடி GARODY என்றும் அழைக்கப்படும் இக்கோவிலில் மஹா கணபதி , மாயாண்டாள் தேவி, பால பரமேச்வரி தேவி, ஆனந்த பைரவர், சுப்ரமண்யர், பிரம்மா,  கோத மந்தையா தெய்வம், விஷ்ணு , குஜும்பா கஞ்சவா மூர்த்திகளும் வழிபட்டப்படுகின்றனர்

Besides Mahatma Gandhi and Sri Narayana Guru’s idols, the Garodi has idols (gudis) of Sri Mahaganapathy, Sri Mayandal Devi, Sri Balaparameshwari Devi, Sri Ananda Bairava, Sri Subramanya, Sri Brahma (all gods), Sri Kodamanthaya Daiva, Vishnumurthi Daiva, Kujumba Kanjava, Koti and Chennaiah.During the bali utsava, the deities Ganapathy and Naga Brahama are brought in front of the statues of Gandhi and Narayana Guru and a special arathi is offered. During the special pooja, black coffee is offered to the statue of Gandhi along with .mixed fruits and sweets. Later, the same coffee is offered to the devotees as “thirtha,” said Kishore Kumar.(Read more at: https://www.deccanherald.com/state/gandhi-worshipped-demi-god-695722.html..

—- சுபம்—–

TO BE CONTINUED ……………………………………….

TAGS- கதிரி மஞ்சுநாத் , காந்திஜி கோவில், காப்பி பிரசாதம், மங்களா தேவி, மங்களூரு, துளுவ வீரர்கள், ஆளுவ வம்ச குந்த வர்மன், தலைக்காவிரி

 சரஸ்வதி கண்டாபரணம் (Post No.12,325)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,325

Date uploaded in London –  26 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

சரஸ்வதி கண்டாபரணம்

சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 5

ச.நாகராஜன்

பாரதம் கண்ட மிகப்பெரும் மன்னனும் பேரறிஞனுமான போஜ தேவ மஹாராஜன் இயற்றிய சம்ஸ்கிருத நூல் சரஸ்வதி கண்டாபரணம்.

கண்டாபரணம் என்றால் நெக்லஸ் என்று பொருள். சரஸ்வதிக்கான நெக்லஸ் – கழுத்தில் அணியும் ஆபரணம் என்ற அர்த்தத்தில் கவிதை இலக்கணம் எனப்படும் யாப்பிலக்கணம் பற்றிய அழகிய நூல் இது.

ஏராளமான உதாரணங்களுடன் இதில் பல்வேறு விஷயங்களை போஜ ராஜன் விளக்கியிருக்கும் விதம் பிரமிக்க வைக்கும் ஒன்றாகும்.

போஜனின் காலம் கி.பி. 1015 முதல் 1055 முடிய என வரலாற்று ஆசிரியர்கள் நிர்ணயித்துள்ளனர். மாள்வாவை ஆண்டு வந்த போஜன் கவிஞர்களைப் பெருமளவு ஆதரித்த மாமன்னன்.

இந்த நூல் எட்டு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது.

எதையும் நுணுக்கமாக ஆராயும் போஜன் இதில் பல்வேறு சூத்திரங்களைத் தருகிறார்.

ச்ரவ்ய காவியம், த்ருஷ்ய காவியம் என காவியங்களை இருவிதமாகப் பிரிக்கும் போஜன், ச்ரவ்யம் ஆறு வகைப்படும் என்றும் த்ருஷ்யம்

ஆறு அம்சங்களைக் கொண்டுள்ளது என்றும் விளக்குகிறார்.

ஒரு வாக்கியத்தில் வரும் சொற்குணங்கள் 24. ப்ரேயான், ஸமாதி, விஸ்தரம், பாவிகம், ரீதி, உக்தி என இப்படி 24 வகைகளை உதாரணங்களுடன் இந்த நூலில் காணலாம்.

வாக்கியத்தில் உள்ள பொருள் குணம் 24. அர்த்த வியக்தி, சிலேஷம், மாதுரியம், அர்த்த வியக்தி, காந்தி, உதாரதை, பிரேயஸ் உள்ளிட்ட 24 குணங்களை இந்த நூல் உதாரணங்களுடன் விளக்குகிறது.

ஒரு செய்யுளில் குற்றமாயிருப்பினும் அது குணமாகும். எப்படி? நூலில் இதற்கான விளக்கத்தைக் காணலாம். இப்படி உள்ளவை அஸாது, அப்ரயுக்தம், கஷ்டம், அநர்த்தகம், அப்ரதீதம் உள்ளிட்டவையாகும்.

இந்த சம்ஸ்கிருத நூலை இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதைத் தமிழில் விளக்கமாக செந்தமிழ் இதழில் 1940, 1941ஆம் ஆண்டுகளில் (செந்தமிழ் தொகுதி 37, 38 உள்ளிட்ட தொகுதிகள்) ஸரஸ்வதீகண்டாபரணம் – கலைமகள் கழுத்தணி என்ற தலைப்பில் மதுரையைச் சேர்ந்த V.S. ராமஸ்வாமி சாஸ்திரி B.A.B.L அவர்கள் தந்துள்ளார்.

கவிதா ரஸிகர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

இதைப் பற்றிய எனது கட்டுரையை www.tamilandvedas.com இல் படிக்கலாம். கட்டுரை எண 7948 வெளியிட்ட தேதி 10-5-2020.

அதில் ஒரு பகுதியை இங்கு தருகிறேன்.

உக்தி என்ற கவிதை இலக்கணத்தை விளக்க வந்த போஜ ராஜன் அருமையான கவிதை ஒன்றை எடுத்துக் காட்டாக காட்டுகிறான்.

கவிதை இது தான் :

குஷலம் தஸ்யா ஜீவதி

  குஷலம் ப்ருஷ்டாஸி ஜீவதீத்யுக்தம் |

புனரபி ததேவ கதயஸி

  ம்ருதாம் நு கதயாமி யா ஸ்வசிதி ||

குஷலம் – அவள் நன்றாக இருக்கிறாளா?  (Is she well and cheerful?)

தஸ்யா ஜீவதி – அவள் உயிரோடு இருக்கிறாள்! (She lives)

குஷலம் – நான் கேட்டது அவள் நன்றாக இருக்கிறாளா என்று! (“I ask you, “is she well?”)

ப்ருஷ்டாஸி  ஜீவதீத்யுக்தம் –  நான் பதில் சொன்னேன் – அவள் உயிரோடு இருக்கிறாள் என்று (I have replied , “She lives”)

புனரபி ததேவ கதயஸி –  நீ சொன்னதையே திருப்பிச் சொல்கிறாய்! (You are saying again the same thing)

ம்ருதாம் நு கதயாமி யா ஸ்வசிதி – அவள் இன்னும் சுவாசித்துக் கொண்டிருக்கும் போது அவளை இறந்து விட்டாள் என்று சொல்லச் சொல்கிறாயா?

(“Am I to say she is dead when she still breathes?”)

(English Translation : A.A.R)

ஆர்யா சந்தத்தில் அமைந்துள்ள இது காலத்தை வென்ற ஒரு காதல் கவிதை.

தோழியிடம் அவன் காதலியைப் பற்றி தலைவன் ஆவலுடன் நலம் விசாரிக்கிறான்.

தோழியோ அவள் மூச்சு மட்டும் நிற்கவில்லை – உன்னைப் பிரிந்து என்பதை அழுத்தம் திருத்தமாக, “தஸ்யா ஜீவதி” என்று சுருக்கமாகச் சொல்லி விடுகிறாள்.

அவளுடைய எல்லா நலன்களும் அழிந்தொழிந்தன; நடைப்பிணமாக இருக்கிறாள் (கோமா ஸ்டேஜிலோ?!) – மூச்சு மட்டும் ஓடுகிறது என்று இப்படிச் சிறப்பாகச் சொல்வது காவிய சொற்குணங்களில் உக்தி என்ற பெயரை அடையும்.

இப்படி 24 சொற்குணங்கள் உள்ளன. 23ஆவதாக அமைவது உக்தி. எப்படிப்பட்ட மஹா ரஸிகனாக இருந்திருந்தால் போஜன் தான் இதை ரஸித்ததோடு காலம் காலமாக உலக மக்கள் அனைவரும் ரஸிக்கத் தக்க ஒரு உதாரணக் கவிதையாகக் காட்டி இருப்பான்?

!***

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 25 7 2023 (Post No.12,324)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,324

Date uploaded in London – –  25 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 அ  என்னும் எழுத்தில் துவங்கும் எட்டு சொற்களைச் செப்புங்கள்

1.பாண்டவர் கூடாரத்துக்கு தீ வைத்து அவர்களை அழித்தவன் , 2.குதிரையை உலவவிட்டு செய்யும் யாகம் .

3.ஜபமாலை ;ருத்ராக்ஷம் அல்லது துளசிமணிகள் இருக்கும்  ,

4.புத்த சரிதம் நூலை எழுதியவர் ,

5.உலகின் முதல் நிகண்டு நூலை உருவாக்கியவர்

6.சங்க காலம் முதல் விநாயகர் அகவல் வரை இவர் பெயரில் பல நூல்கள் கிடைக்கும் ,

7.திருக்கடவூர் இறைவி 

8.பாண்டவர்களிடம் 7ம், துரியோதனாதியர்களிடம் 11ம் இருந்த படைப்பிரிவு 

     1      
          2
         
           
           
           
77       33
            
           
           
           
         
         

Answers

1.அஸ்வத்தாமன், 2.அஸ்வமேதம், 3.அட்ச மாலா , 4.அஸ்வகோஷர், 5.அமரசிம்மன், 6.அவ்வையார், 7.அபிராமி, 8.அட்செளகினீ .  

    ன்1     
        ம்2
னீ8   தா    
 கி  த்  மே  
  செள     
   ட்ஸ்ஸ்    
7மிராபிட்மாலா3
   வ்ஸ்    
  வை     
 யா  சி  கோ  
ர்6   ம்    
        ர்4
    ன்5     

 —subham—–

Great Demand for Astrologers in London(Post No.12,323)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,323

Date uploaded in London – –  25 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Interest in astrology, psychic healing and Tarat card reading is growing in the West ,particularly in Britain.

Evening Standard , published from London has an interesting item on this topic four days ago.

Prince Harry’s meeting with a Psychic to talk to her dead mother Princess Diana also hit the head lines some time ago.

Let me give a summary of only a first few paragraphs

from an article written  by Laura Antonia Jordan:

“In case there was any doubt as to the status of Prince Harry’s defection from the Royal Family, consider the revelation in his no-holds-barred memoir Spare, that he had sought guidance from a woman who claimed to have ‘powers’ and could relay a message from his late mother. Nothing says hard exit from the stiff upper lip brigade like an admission of embracing the woo-woo.

((What does woo woo mean?

(slang, derogatory) A person readily accepting supernatural, paranormal, occult, or pseudoscientific phenomena, or emotion-based beliefs and explanations. That reporter is a bit of a woo woo.)).

Xxxx

In Fitzrovia’s Mandrake hotel guests can order room service from the spiritual concierge menu.

(shamanic healing,  and sound frequency alaignment).

Xxxx

Crystals are available to buy from Net-a -Porter.

Tarot has 61.6 billion views on Tik Tok.

Bumble has a resident astrologer.

At the party to celebrate Mayfair boutique Koi bird’s fifth birthday, attendees were treated to tarot card reading and aura photography.

Goop is valued 250 million dollars.

Mercury Retrograde has taken up permanent residence in in popular parlance as a catch-all to explain both major catastrophes and minor inconveniences.

Psychic Sisters has an outpost in Selfridges in London.

All psychics have men and women clients on 50-50 basis; it shows both sexes believe in the woo-woo.

(If you not familiar with Mayfair, Selfridges, Bumble, Mercury Retrograde, Koi bird, Net-A-Porter, Crystals, Tarot, Psychic Sisters ,please google and find out).

In short there is growing demand for astrologers and Fortune tellers.

Like Prince Harry, now every one tells the world that they believe in woo-woo.

In those days Westerners had one psychologist for every family to cure their mental worries. Now every family has a psychic too.

Xxxx

Following are two paper cuttings to tell you the background  of what Prince Harry did. His memoir ‘Spare’ sold millions of copies because he exposed some weak links in the British Royal family:

Prince Harry claims he spoke to Diana through a psychic and a leopard in Botswana was ‘a signal sent by her’

  • Prince Harry contacted a psychic in a bid to reach his late mother Diana 
  • His memoirs, Spare, reveal how he received a message from the late Princess 
  • The Duke also briefly believed that his mother may have faked her own death

Grief-stricken Prince Harry contacted a psychic to contact his late mother beyond the grave.

Extracts from the Duke of Sussex’s memoirs, Spare, reveal Harry sought a woman who ‘claimed to have powers’ to try and speak with Diana, who was killed in a car crash in Paris in 1997 when her youngest son was about to turn 13.

He also claimed to have received a message from the late Princess of Wales, in which Harry was apparently told he was ‘living the life she couldn’t.’

Extracts from the Duke of Sussex’s memoirs, Spare, reveal Harry sought a woman who ‘claimed to have powers’ to try and speak with Diana, who was killed in a car crash in Paris in 1997 when her youngest son was about to turn 13

The book also claims the unnamed woman told him his mother was with him ‘right now’.

It was at this point that his neck grew warm, and his eyes watered, Spare adds.

The woman is then alleged to have told Harry his mother knew he was ‘looking for clarity’ and ‘feels your confusion’, and knew he had ‘so many questions’, and said answers would come in time.

In another passage, Harry wrote how he was told his mother’s ghost ‘witnessed’ how his son Archie has broken a Christmas tree ornament in the shape of the Queen.

It was claimed that the psychic quizzed the Duke over the breaking of a Christmas ornament, who admitted his son was attempting to fix it.

The woman is then alleged to have said the late Princess enjoyed a giggle over the incident. 

In another extract, Harry said he thought a close encounter with a leopard while on holiday in Botswana with his brother, William, was a message from their mother

He claimed the leopard was a messenger sent by his mother to reassure him that ‘everything will be fine’.

But despite this cryptic encounter, the Duke wrote in the book that he feared he was going to be eaten alive.

The Duke also said he briefly believed, in the immediate aftermath of the tragic car crash, that his mother faked her own death.

He later repeatedly drove through the tunnel in Paris where she died, in an attempt to understand what happened..

Xxxx

Meghan will leave Prince Harry in next ’18 months’, predicts psychic in bonkers forecast

A self proclaimed fortune-teller has predicted that Meghan Markle and Prince Harry will split in the next “18 months” as the Duchess had “emitted bad energy from the start”.

Meghan Markle will leave Prince Harry “within 18 months”, claims a self-professed psychic. John Hughes claims psychic abilities such as communicating with the dead and predicting the future – his website labels him as “one of the UK’s leading psychic mediums”.Mr Hughes previously predicted that King Charles III would abdicate the throne after just seven years with William taking over as monarch. Now, he has predicted Meghan and Harry will split within the next year and a half.

(These cuttings are from Daily Mail and Daily Express)

–subham—

 Tags- astrologer, demand, psychics, Prince Harry, Crystals, Spiritual healing

மேலை நாடுகளில் சோதிடம் வளர்கிறது (Post No.12,322)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,322

Date uploaded in London – –  25 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

லண்டனிலிருந்து வெளியாகும் EVENING STANDARD  ஈவினிங் ஸ்டாண்டர்ட்  என்ற மாலைப் பத்திரிகை வெள்ளிக்கிழமை தோறும் வெளியிடும் இலவச இணைப்பில் ஜோதிடம் பற்றி சில வியப்பான தகவல்கள்  அச்சிடப்பட்டுள்ளன  .

சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் ஜோதிட மோகம் அதிகரித்து வருகிறது .

இரண்டாவதாக, முன்னால் எல்லோரும் ரகசியமாக ஜோதிடம், ஆரூடம் கேட்பார்கள். இப்போதெல்லாம் ஓப்பன் OPEN ஆக பகிரங்கமாக ஜோதிடர், குறிசொல்லுவோர், ஆரூடம் சொல்லுவோரிடம் போனதை V. I .P.s / பெரும்புள்ளிகள் பத்திரிகைகளில் எழுதுகின்றனர்.

இங்கிலாந்து மஹாராணி எலிசபெத் அம்மையார் இறந்தவுடன் பிரின்ஸ்/ இளவரசர் PRINCE HARRY ஹாரி பற்றி அதிகம் செய்திகள் வந்தன. அவர் வருவாரா, அவர் வந்தால் அவருக்கு எந்த இடம் ஒதுக்கப்படும், அவர் திருமணம் செய்துகொண்ட கறுப்பினப் பெண்மணி ( Meghan Markle )(யை  ஒதுக்கி வைப்பார்களா என்று. இதற்கெல்லாம் காரணம் அவர் எழுதி வெளியிட்ட புஸ்தகமே.. தனது நினைவலைகளை ஸ்பேர்  (memoir SPARE) என்ற தலைப்பில் வெளியிட்டு , அவர் அரச குடும்பப தகராறு அனைத்தையும் அம்பலத்துக்குக் கொண்டுவந்தார். அந்த புஸ்தகத்தில் அவர் குறி சொல்லும் ஒரு பெண்மணியைச்(Psychic) சந்தித்து,  இறந்துபோன இளவரசி டயனவுனாவின் (Princess Diana)  ஆவியுடன் பேசிய விஷயத்தையும் ஹாரி எழுதியுள்ளார். இதனால் குறிசொல்லுவோருக்கும்  , இறந்துபோனோரின் ஆவிகளுடன் பேசுவோருக்கும் டிமாண்ட் / கிராக்கி அதிகரித்துவிட்டது.

Prince Harry claims he spoke to Diana through a psychic and a leopard in Botswana was ‘a signal sent by her’

  • Prince Harry contacted a psychic in a bid to reach his late mother Diana 
  • His memoirs, Spare, reveal how he received a message from the late Princess 
  • The Duke also briefly believed that his mother may have faked her own death.

·         என்ற தலைப்பில் பத்திரிகைகள் கொட்டை எழுத்துக்களில் செய்திகளை வெளியிட்டன. சொல்லப்போனால் உலகிலுள்ள புகழ்பெற்ற அத்தனை ஆங்கிலப் பத்திரிக்கைகளிலும் இந்தச் செய்தி வெளியானது

இளவரசர் ஹாரி ஆரூடம் சொல்லும் ஒரு பெண்மணியைச் சந்த்தித்து,  அவர் மூலமாக ஆவியுடன் பேசி,  இறந்துபோன தனது அன்னை டயானா என்ன சொன்னார் என்று ஸ்பேர் நூலில் எழுதியுள்ளார்.

xxx

61 பில்லியன் ஹிட்ஸ் (Tarot has 6-1 billion views on Tik Tok)

டாரட் என்பது கார்ட் Card Reading ஜோதிடம்; அட்டை ஜோதிடம்; நம்ம ஊரில் கிளிகள் அட்டையைக் கொத்தி வரும். உடனே சாலை ஓர கிளி ஜோதிடர் அதைப் படித்து நமக்கு குறிசொல்லுவார். இது போல நாம் எடுக்கும் டாரட் என்னும் பட க்கார்டுகளைப் பார்த்து நமக்கு குறிசொல்லுவோர் இங்கு லண்டனிலும்  பல நகரங்களிலும் உண்டு. இவைகளைப் பார்க்க Tik Tok டிக் டாக்கில்  61 பில்லியன் பார்வையாளர்கள் வந்துள்ளனர் (ஒரு பில்லியன் என்றால் 100 கோடி )

xxx

மேலை  நாடுகளில் ஹோட்டல்களில் ரிசப்ஷன் அருகில் ஒருவர் மேஜைபோட்டு (Concierge) அமர்ந்து இருப்பார் . அவரிடம் சொன்னால் நம க்கு  அந்த ஊரிலும் அருகாமை ஊர்களிலும் சுற்றிப்பார்க்க டிக்கெட் கொடுப்பார் அல்லது டூரிஸ்ட் டாக்சி, கோச் ஏற்பாடு செய்து தருவார். இப்பொழுது அவரிடம் சொன்னால் ஜோதிடர் சர்வீசும் கிடைக்கும்

xxx

மதுரை அனுபவம் – தினமணி ரெங்கநாத ஜோதிடர்

இப்பொழுது எனக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் நடந்த நிகழ்ச்சியும் நினைவுக்கு வருகிறது. நான் வேலை பார்த்த தினமணிப் பத்திரிகையில் ஜோதிடப் பகுதி எழுதி பிரபலம் ஆனவர் ரெங்கநாத ஜோதிடர். அவர் மதுரையில் புகழ்பெற்ற காலேஜ் ஹவுஸ் COLLEGE HOUSE HOTEL,MADURAI ஹோட்டலில் ஒரு நிரந்தர அறை எடுத்து பெரிய போர்டும் போட்டிருப்பார். நாங்கள் காப்பி சாப்பிடப் போகும்போது அவர் அறையில் வாடிக்கையாளர் இல்லாவிடில் உட்கார்ந்து அரட்டை அடிப்போம். எப்படி அதிக வாடகை உடைய ஹோட்டல் அறையில் இப்படி நிரந்தர அறை போட்டிருக்கிறீர்கள் என்று வியப்போம். அவர் பதில் சொல்லாமல் மழுப்பி சிரித்து விடுவார். ஆனால் போகும் வருமம் அரசியல்வாதிகளும்  மலேசியா, சிங்கப்பூர் , இலங்கை ஆட்களும் அங்கே வாடிக்கை என்பது எங்களுக்குத் தெரியும். மதுரை ஹோட்டலில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் ‘கதி’ என்றால், இன்று லண்டன் முதலிய நகரங்களில் ஜோதிடர் இருப்பது வியப்பில்லை

Xxxx

கிறிஸ்டல்ஸ் – யானை விலை, குதிரை விலை

CRYSTALS IN NET-A-PORTER

ஸ்படிக மாலையின் அபூர்வ சக்திகளைக் கண்டுபிடித்தது இந்துக்கள்; இதனால்தான் நமது சாது சந்யாசிகள் ஸ்படிக / கிறிஸ்டல் மாலைகளை அணிகிறார்கள். வெளிநாட்டில் இந்த மோகம் அதிகரித்ததிலிருந்து அவைகளை பிரபல நிறுவனங்களும் ஆன் லைனில் விற்கின்றன. நெட் எ போர்ட்டர் NET-A-PORTER  சைட்டுக்குப் போய் கிரிஸ்டல்CRYSTALS  என்று போட்டுப் பாருங்கள் விலையைப் பார்த்தால்  மயக்கம் போட்டுவிடுவீர்கள்.

XXXX

பம்பிள் BUMBLE என்னும் கம்பெனி ஒரு நிரந்தர ஜோதிடரையே வேலைக்கு நியமித்து இருக்கிறது ; கொய்பேர்ட் KOIBIRD என்னும்  பெண்கள் துணிக்கடை ஐந்தாவது ஆண்டு விழாவுக்கு வருவோருக்கு டாரட் TAROT CARD READING கார்ட் ஜோதிட சேவை, ஆரா போட்டோ / AURA PHOTOGRAPHY (ஒவ்வொருவரையும் சுற்றியுள்ள ஒளி வட்டத்தைப் புகைப்படம் எடுத்தல்) சேவை ஆகியவற்றை அளித்தது.

கூப்GOOP  என்னும் கம்பெனி இது போன்ற சில சேவைகளை அளிக்கிறது. புதன் கிரகம் வக்ரகதி MERCURY RETROGRADE பற்றிப் பலரும் கவலைப்படுகிறார்கள்.

முன்னரெல்லாம் உளவியல் PSYCHOLOGIST நிபுணர் ஒருவரை சந்திப்பது மேலை நாட்டுக்காரர்களுக்கு வாடிக்கை. இப்பொழுது குறிசொல்லுவோரை PSYCHIC சந்திப்பது வாடிக்கை ஆகிவிட்டது!

—SUBHAM—-

TAGS- ஜோதிடர் , குறிசொல்லுவோர், ஆரூடம், டாரட் கார்ட், புதன் வக்ரகதி , ஜோதிடம் வளர்கிறது

QUIZ  நவக்கிரக பத்து QUIZ (Post No.12,321)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,321

Date uploaded in London – –  25 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Quiz Series No.50

1.இந்துக்களின் நவக்கிரக வரலாற்றுப்படி சனிக் கிரகம் யாருடைய புத்திரன் ?

XXXX

2.நவக்கிரக துதிகள் படி செவ்வாய் யார்?

xxxxx

3.சந்திரன் தோன்றியது எப்படி?

xxxx

4.கீழ்கண்ட கிரகங்களுக்கு தமிழில் என்ன பெயர் ?

4.சோமன் -; பெளமன் -; செளம்யன்-;

அசுரர் குரு -; தேவ குரு –

xxxxxx

5.எந்த எந்த கிரகத்துக்கு காகம் வாகனம்? குதிரை வாகனம் ?

xxx

6.நவக்கிரகங்களில் ராகுவை எப்படி அடையாளம் காணலாம் ?

xxxxx

7.நவக்கிரகங்களில் நொண்டி, மெதுவாக செல்லுபவன் என்று பெயர் எடுத்தவன் யார் ?

xxxxxxx

8.சனி பகவானை வணங்க திருநள்ளாறுக்குப் போகிறோம். கீழ்கண்ட தலங்களுக்கு எந்த கிரகத்தை வணங்க நாம் செல்கிறோம்?

சூரியனார் கோவில், திருப்பதி, புள்ளிருக்கு வேளூர் , திருவெண்காடு , திருச்செந்தூர் ஸ்ரீரங்கம், காளஹஸ்தி

XXXXX

9.சிவனடியார்களுக்கு  நவ கிரகங்களும் ஒரு தீங்கும் செய்யாமலிருக்க, 1400 ஆண்டுகளுக்கு முன்னர் திருஞான சம்பந்தர் அளித்த பதிகம் எது ?

Xxxxx

10.ஸம்ஸ்க்ருத மொழியில் எல்லோரும் சொல்லும் நவக்கிரக துதி எது ?

xxxxx

விடைகள்

1.சூரியனுடைய புத்திரன்

xxxx

2.பூமியிலிருந்து உதித்தவன்

xxxx

3.பாற்கடலிலிருந்து உதித்தான்.

xxxx

4.சோமன் – நிலவு; பெளமன் – செவ்வாய்; செளம்யன்- புதன்;

அசுரர் குரு – வெள்ளி; தேவ குரு – வியாழன்

Xxx

5.சனிக்கு காகம்; சூரியனுக்கு குதிரை

xxxxx

6.பெரிய நகங்கள் இருக்கும் ; பாம்பு போல வால் இருக்கும்

Xxxx

7.சனை + சரன் = ஸம்ஸ்க்ருத்த்தில் அர்த்தம் மெதுவாக நடப்பவன் ; சூரியனைச் சுற்றிவருவதற்கு 30  ஆண்டுகள் ஆகும் .

xxxxxx

8.சூரியனார் கோவில்– சூரியன் , திருப்பதி– சந்திரன் , புள்ளிருக்கு வேளூர்– செவ்வாய்  , திருவெண்காடு– புதன்  , திருச்செந்தூர்– வியாழன் , ஸ்ரீரங்கம்– வெள்ளி , காளஹஸ்தி — ராஹு , கேது

xxxx

9.வேயுறு தோளி பங்கன் என்று துவங்கும் கோளறு திருப்பதிகம்

கோளறு பதிகம் 

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தே னுளமே புகுந்தவதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டு முடனே ஆசறு (ம்) நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே

இரண்டாம் பாடல்

 எண்பொடு கொம்பொடாமை யிவை மார்பி லங்க எருதேறி யேழையுடனே பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தே னுளமே புகுந்த வதனால் ஒன்பதொ டொன்றோ டேழுபதி னெட்டோடாறு முடனா யநாள்க ளவைதாம் அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

மூன்றாம் பாடல்

உருவளர் பவளதெடின யளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல் முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்தெ னுளமே புகுந்த வதனால் திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும் அறநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

 நான்காம் பாடல்

மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து மறையோ துமெங்கள் பரமன் நதியோடு கொன்றை மாலைமுடி மேலணிந்தே னுளமே புகுந்த வதனால் கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய் களான பலவும் அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே

ஐந்தாவது பாடல்

 நஞ்சணி கண்டெனந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேலணிந்தே னுளமே புகுந்த வதனால் வெஞ்சின வவுணரோடு முருமிடியுமின்னு மிகையான பூத மவையும் அஞ்சிடு (ம்) நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

ஆறாம் பாடல்

வாள்வரி யதள தாடைவரி கோவணத்தர் மடவா டனோடு முடனாய் நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடிவந்தெ னுளமே புகுந்த வதனால் கோளரியுழு வையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே

XXXXX

ஏழாம் பாடல்

செப்பிள முலைநன் மங்கை யருபாகமாக விடையேறு செல்வனடைவார் ஒப்பிள மதியு மப்பு முடிமேலணிந்தே னுளமே புகுந்த வதனால் வெப்போடு குளிரும் வாதம் மிகையானபித்தும் வினையான வந்து நலியா அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

எட்டாம் பாடல்

வேள்படி விழிசெய் தன்று விடைமெலிருந்து மடவாள் தனோடு முடனாய் வாண்மதி வன்னி கொன்றைமலர் சூடிவந்தெ னுளமே புகுந்த வதனால் ஏழ்கடல் சூழிலங்கை யரையன் றனோடு மிடரான வந்து நலியா ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

ஒன்பதாம் பாடல்

பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறு மெங்கள் பரமன் சலமகளோ டெருக்கு முடிமேலணிந்தெ னுளமே புகுந்த வதனால் மலர் மிசையோனுமாலு மறையோடு தேவர் வரு காலமான பலவும் அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல் அடியாரவர்க்கு மிகவே.

பத்தாம் பாடல்

கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன் மத்தமும் மதியுநாக முடிமேலணிந்தெ னுளமே புகுந்த வதனால் புத்தரோ டமணைவா திலழிவிக்கு மண்ணல் திருநீரு செம்மை திடமே அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

பதினோறாம் பாடல்

தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல் – துன்னி வளர் செம்பொன் னெங்கு (ம்) திகழ நான்முக னாதியாய பிரமாபுரத்து மறை ஞான ஞான முனிவன் தானறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய் ஆனசெல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள் வராணை நமதே.

XXXXX

10.ஜபாகுஸும ஸங்காசம் காச்யபேயம் மஹாத்யுதிம் |
தமோரிம் ஸர்வபாபபக்நம் ப்ரணதோऽஸ்மி திவாகரம் ||

ததிசங்கதுஷாராபம் க்ஷீரோதார்ணவ ஸம்பவம் |
நமாமி சசிநம் ஸோமம் சம்போர்முகுட பூஷணம் ||

தரணீகர்ப்ப ஸம்பூதம் வித்யுத்காந்தி ஸமப்ரமம் |
குமாரம் சக்திஹஸ்தம் தம் மங்களம் ப்ரணமாம்யஹம்||

ப்ரியங்கு கலிகாச்யாமம் ரூபேணऽப்ரதிமம் புதம் |
ஸௌம்யம் ஸௌம்யகுணோபேதம்-
-தம்புதம் ப்ரணமாம்யஹம் ||

தேவாநாம் ச ரிஷீணாம் ச குரும் காஞ்சநஸந்நிபம் |
புத்திபூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம் ||

ஹிமகுந்த ம்ருணாலாபம் தைத்யாநாம் பரமம் குரும் |
ஸர்வசாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்கவம் ப்ரணமாம்யஹம்||

நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் |
சாயாமார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம் ||

அர்த்த காயம் மஹாவீர்யம் சந்த்ராதித்ய விமர்த்தநம் |
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம் தம்-
– ராஹும்ப்ரணமாம்யஹம் ||

பலாசபுஷ்ப ஸங்காசம் தாரகாக்ரஹ மஸ்தகம் |
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம் தம்-
– கேதும் ப்ரணமாம்யஹம் ||

जपाकुसुमसंकाशं काश्यपेयं महद्युतिम् ।
तमोरिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरम् || 1 ||

दधिशङ्खतुषाराभं क्षीरोदार्णवसम्भवम् ।
नमामि शशिनं सोमं शम्भोर्मुकुटभूषणम् || 2 ||

धरणीगर्भसंभूतं विद्युत्कान्तिसमप्रभम् ।
कुमारं शक्तिहस्तं तं मङ्गलं प्रणमाम्यहम् || 3 ||

प्रियङ्‍कु कलिकाश्यामं रूपेणऽप्रतिमं बुधम् ।
सौम्यं सौम्यगुणोपेतं तं बुधं प्रणमाम्यहम् || 4 ||

देवानां च ऋषीणां च गुरुं काञ्चनसन्निभम् ।
बुद्धिभूतं त्रिलोकेशं तं नमामि बृहस्पतिम् || 5 ||

हिमकुन्दमृणालाभं दैत्यानां परमं गुरुम् ।
सर्वशस्त्रप्रवक्तारं भार्गवं प्रणमाम्यहम् || 6 ||

नीलाञ्जनसमाभासं रविपुत्रं यमाग्रजम् ।
छायामार्तण्डसंभूतं तं नमामि शनैश्चरम् || 7 ||

अर्धकायं महावीर्यं चन्द्रादित्यविमर्दनम् ।
सिंहिकागर्भसंभूतं तं राहुं प्रणमाम्यहम् || 8 ||

फलाशपुष्पसंकाशं तारकाग्रहमस्तकम् ।
रौद्रं रौद्रात्मकं घोरं तं केतुं प्रणमाम्यहम् || 9 ||

Xxxxx

—SUBHAM—

TAGS– நவக்கிரகம் , QUIZ , கேள்வி பதில், கோளறு திருப்பதிகம் , வேயுறு தோளி  பங்கன், ஜபாகுஸும , நவக்ரஹ துதி

வியாஸ சுபாஷித சங்க்ரஹா (Post No.12,320)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,320

Date uploaded in London –  25 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

வியாஸ சுபாஷித சங்க்ரஹா

சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 4

ச.நாகராஜன்

வியாஸ சுபாஷித சங்க்ரஹா என்ற இந்த சம்ஸ்கிருத சுபாஷிதத் தொகுப்பு நூல் ஒரு அரிய நூல். இது வியாஸ சதகம் என்றும் கூறப்படுகிறது.

இதை இயற்றியவர் சூரிய கலிங்கராஜா என்று சில அறிஞர்கள் கூற, சிலர் அதை மறுக்கின்றனர்.

இப்போதுள்ள ஓலைச் சுவடி வடிவில் இது பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் காணப்படுகிறது. 

இந்தச் சுவடி 99 செய்யுள்களைக் கொண்டுள்ளது. ஶ்ரீ வியாஸ சதகம் ஶ்ரீ துர்காயை நமஹ என்று நூல் ஆரம்பிக்கிறது. சதகம் என்றால் நூறு என்று பொருள். கீழ்க்குறிப்புகளில் உள்ள ஸ்லோகங்களையும் சேர்த்துப் பார்த்தால் இதில் 110 செய்யுள்கள் உள்ளன.

வியாஸர் கூறுவதாக அமைந்துள்ள இந்த ஸ்லோகங்கள் மஹாபாரதத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளவை என்று சம்ஸ்கிருத அறிஞர் V.ராகவன் கூறுகிறார்.

வாழ்வின் பல்வேறு அம்சங்களைப் பற்றி இதில் வியாஸர் கூறுகிறார். 

எல்லா ஸ்லோகங்களும் அனுஷ்டுப் சந்தத்தில் அமைந்துள்ளவை. 

ஏராளமான சம்ஸ்கிருத இலக்கியங்களில் இந்த ஸ்லோகங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.

 பாரதம் முழுவதும் உள்ள அறிஞர்கள் மட்டுமின்றி இது ஶ்ரீலங்காவில் பிரசித்தி பெற்ற நூலாக இது இருந்துள்ளது. அத்தோடு திபத், மங்கோலியா, பர்மா, சயாம், லாவோஸ், சம்பா, ஜியங்மை, பழைய ஜாவா ஆகிய நாடுகளிலும் இது பிரபலமாக இருந்திருக்கிறது.

இந்த நூலில் உள்ள சில சுபாஷிதங்களை இப்போது பார்ப்போம்:

நூலின் ஆரம்ப ஸ்லோகம் இது:

அஞானதிமிராந்தானாம் விப்ராந்தானாம் குத்யஷ்டபி |

ஞானாஞ்சனஷலாகாபிர்  வ்யாஸேனோந்மிலிதம் ஜகத் ||

ஞானக்கண்ணைத் திறக்கும் குருவிற்கு நமஸ்காரம் என்பது

இதன் திரண்ட பொருள்.

கேதகீகுஸுமம் ப்ருங்க: கர்ஜமபி ச சேவதே |

தோஷா: கிம் நாம குர்வந்தி குணாபஹ்ருதசேதஸ: ||

பொருள் : கேதகி மலரை நோக்கி  வண்டானது அதன் முட்கள் அதைக் குத்தி வருத்தினாலும் கூட உல்லாசமாக  அதனிடம் செல்கிறது.

நல்ல குணங்களை நாடும் ஒரு மனதிற்கு தோஷங்கள் என்ன தான் செய்ய முடியும்?

குஸுமஸ்தபகஸ்யேவ த்வயி வ்ருத்திர்மனஸ்வின: |

மூர்தின வா சர்வலோகஸ்ய ஷீர்யதே வன ஏவ வா ||

பொருள் : சுயமரியாதை உள்ள ஒருவனுக்கு வாழ்க்கையில் மலரைப் போல இரண்டே இரண்டு வழிகள் தாம் உள்ளன. ஒன்று மனிதர்களின் தலையில் இருப்பது அல்லது இரண்டாவது வழி – காட்டில் வாடி வதங்குவது!

இது போன்ற வியாஸர் கூறும் நீதிகளைத் தருவது இந்த நூல்.

இதை (Vyasa Subhasita Samgraha – Kashi Sanskrit Series 193)

1969ஆம் ஆண்டு சௌகாம்பா சான்ஸ்கிரிட் சீரீஸ் ஆபீஸ், வாரணாசி – 1 (CHOWKHAMBA SANSKRIT SERIES OFFICE, VARANASI – 1) பதிப்பித்து வெளியிட்டிருக்கிறது. அப்போதைய விலை ரூ 10/ தான்!

இதை நன்கு ஆய்வு செய்து தந்தவர் லுட்விக் ஸ்டெர்ன்பாக்! (Ludwik Sternbach)

இவரைப் பற்றிய எனது கட்டுரையை முன்னர் வெளியிட்டுள்ளேன்.

இவர் சுபாஷித தொகுப்பிற்காகவும் இதர சம்ஸ்கிருத நூல்களின் வெளியீட்டிற்காகவும் தன் வாழ்க்கையையும் சொத்தையும் அர்ப்பணித்தவர்!

***

Vishnu and Surya in Burma/Myanmar (Post No.12,319)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,319

Date uploaded in London – –  24 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Pictures are taken for SOAS, London magazine contributed by  CONAN CHEONG, Singapore (Full details are availaable in the magazine)

There are more Vishnu idols in Burma (Myanmar) than the idols of other Hindu Gods.

Vishnu is mentioned in Burmese inscriptions. Village names have his name:

Bhan Phra Naarai= village of Vishnu (Naaraayanan)

Khas Naarai = mountain of Vishnu

Xxx

Hmawza or old Prome was founded by a Rishi with the help of six gods; of them Garuda , Vishnu’s vahana is also included.

The great inscription of Shwezigon pagoda has a story.

The story in the inscription is as follows,

Lord Buddha smiled and his disciple Ananda asked the cause of his smile . Buddha told him a sage named b

Bisnu, great in supernatural power, great in glory, possessing the five transcendental faculties, together with my son Gavampati and King Indra and BIssukarmadevapat and Katakarma naagaraaja, shall build a city called Sisit= Sri Kshetra .

After Bisnu’s departure, in the city of Animaddanapura = Pagan , he shall become king Sri Tribhuvanaaditya .

Here Bisnu is shown as a Rishi.

About this Tribhuvanaaditya , three inscriptions in Myakan and other places talk about his birth. He is shown as a king in the family of Rama of Ayodhya .

The inscription found near the Tharabha gate in Pagan give details about Brahmanas’ preparation in connection with king Kyansziththa’s (GNANA SIDDHA) royal anointment. Brahmins brought holy water in gold, silver and bronze vessels and the king came after worshipping  Narayana.

Naat -hlaung – Kyaung  temple had ten avatars of Vishnu.

Several Vishnu images were unearthed at Hmawza , known as old Prome. Three of them have three different forms of Vishnu and they are displayed in phongyi kyaung museum in hmwaza. Garuda, Lakshmi, Sanga, Chakra and Sesha are seen in those images.

Two similar sculptures are  known from Thaton. There are two other figures of Vishnu in Rangoon Museum.

XXXX

Tamil devotee

Mon. Duroiselle has pointed out, an inscription was discovered recording the erection of a Vishnu temple  at  Pagan

Following names are in the inscription ,

Vaishnava saint Irayiran Siriyan, resident of Magodayar pattanam in Mali Mandalam and a disciple of Kulasekhara , made a “Mandpa, give a door” in the temple of Naanaadesi Vinnagara Alvar at Pukam,

Alias Arivattanapuram.

Scholars identified them as follows

Magodayaarpattanam in Mali Mandalam = Cranganore in Malabar,

Pukaam = Pugama of Kalyani inscriptions

Arivattanapuram = Arimaddana puram = Pagan

Nanadesi Vinnagaram = Vishnu temple of those coming from many countries.

Now Naat Hlaung Kyaung is the only Vaishnava temple still extant at Pagaan .

Mon Duroisell identified this with the Tamil Nanadesi Vinnagaram . This may belong to 11th or 13th century. Brahmins’ prominent role is detailed in one of the inscriptions. In the ten niches of the temple, Garuda Varaha Avatara, Narasimha Avatara, Rama, Parasurama are identified. Two defaced images may be of Vamana and Kalki. Three niches are empty.

Besides the Vishnu images of the Naat-Hlaung Kyaung temple, a bronze Vishnu image , one foot high, was discovered at Pagaan and is housed in Pagan museum. It looks similar to Bhogasthanaka Murti of Vishnu, exactly similar to, a bronze image in Madras Museum.

Xxxx

Surya- Sun God in Burma/Myanmar

One Surya image was discovered on a hill known as Shin- nge-det-taung in Arkan area. And in Naat- hlaung- Kyaung temple, one image in one of the niches is also identified as Surya. This one is of South Indian type.

In these images 7 horses, two goddesses Usha and Pratusha are also seen. Scholars believe that the other one is of North Indian type.

–subham—

Tags- Vishnu, Surya, images, in Burma, Myanmar

Hinduism Crossword 24 7 2023 (Post No.12,318)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,318

Date uploaded in London – –  24 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Find out 20 words. Colours and clues will help you to identify the words.

1 23 4     5
            
 67         8 
9      10    
11           
       12    
13  14        
      15 16   
17           
            
18         19  

ACROSS (saffron/grey colour)                          

1.Orissa saint/poet Jayadeva made Buddha the tenth Avatar of Vishnu in this poem.         

6.it means cock or elephant in Sanskrit

8.climber or creeper; popular girls’ name  

9.  Peaceably, without war in Sanskrit  (see 9 as well)         

12. a Hindu festival celebrating the bond between siblings and families, often called Brother and Sister Day. Translated from the original Sanskrit, “Raksha Bandhan” meaning translates to “bond of protection.”                               

11.Hindu Rajput King of Mewar who fought with Akbar               

13. This king was a Pushyabhuti emperor who ruled northern India from 606 to 647 CE. He was the son of Prabhakaravardhana who had defeated the Alchon Hun invaders, and the younger brother of Rajyavardhana,                             

15.Greek or Roman who served in Indian army or Palaces as guard      

14.God; all temples will have this word

17.Krisha killed this demon and Hindus celebrate Deepavali on that day.                    

18.Hill                                               

19.Friend and part of Kalidasa’s play 

DOWN (green colour)

1.Krishna lifted this hill

2.  Indian gateway, usually of stone, marking the entrance to a Buddhist shrine or stupa or to a Hindu temple. typically consist of two pillars carrying two or three transverse beams that extend beyond the pillars on either side.

3.way part of Rama’s story; Sun’s southward, northward journey

4.Kerala Hindus great festival celebratinf Mahabali’s return

5.Kalidasa’s great play and the last part is in number 19

7.depth, abyss (same word is in number 9 with short sound

16.Vow; fasting in Sankrit

10.another form of Nava

Answers

G1IT2A3GO4VINDAM5
O OY N V   A
V 6A7RANA AHTAL8 
A9RANAM N10   A
R11ANAPRATAP V
DNA    R12AKHI
H13ARS14HA     K
AM W  Y15AV16ANA
N17ARAKASURA G
A  M    A  N
G18IRI MARTIM19 I

ACROSS (saffron/grey colour)                           DOWN (green colour)

1.GITA GOVINDAM            1.GOVARDHANA

8.LATHA              

9.ARANAM                           4.ONAM

6.VARANA                             7.ARANAM

12.RAKHI                                          3.AYANA

11.RANAPRATAP                2.TORANA

13.HARSHA                                      5.MALAVIKAGNI

15.YAVANA                                       14.SWAMI

17.NARAKASURA               16.VRAT

18.GIRI                                                          10.NAVI

19.MITRAM 

—subham—-