ரிக் வேதத்தில் யமா – யமி SEXY செக்சி உரையாடல் -1 (Post No.10,917)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,917

Date uploaded in London – –    1 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ரிக் வேதத்தில் உள்ள அகஸ்தியர்- லோபாமுத்ரா செக்சி SEXY  உரையாடல் பற்றி முன்னரே  கண்டோம். இப்பொழுது அதே ரிக் வேதத்தில் உள்ள யமா – யமி  காம SEXY சம்பாஷணையைக் காண்போம். அதற்கு முன், ஒரு விஷயம்

பறங்கித் தலை வெள்ளைக்காரப் பயல்களுக்கு செக்ஸ் SEX என்றால் மஹா குஷி; உள்ளுக்குள் ரசித்துப் படிக்கலாம்; வெளியே  இந்து மதத்தை ஏசலாம். செக்ஸ் பற்றிக் கதைத்து இந்து மதத்தை ஒழிக்கலாம் என்று எண்ணியவர்கள் திராவிடர்களும் ஐரோப்பியர்களும்.

அண்ணாதுரை எழுதிய ‘கம்பரசம்’ , கண்ணதாசன் எழுதிய ‘வனவாசம்’ மூலம் திராவிடர் ஒழுக்கம் அம்பலமானது. வெள்ளைக்காரர் ஒழுக்கம் பற்றி யாரும் எழுதத் தேவையே இல்லை. .கிழ்கண்ட விஷயங்களால் இந்து மதத்தை வேருடன் சாய்க்கலாம் என்று எண்ணிய இந்தப்பயல்கள் ‘இலவு காத்த கிளி போல’ ஏமாந்தனர் .

1.கோபியர்-கிருஷ்ணர் லீலை –( இந்து மத எதிர்ப்பு கிறிஸ்தவ பிரசார நூல்களில் 200 ஆண்டுகளாக உள்ள விஷயம் )

2. ரிக் வேதத்தில் உள்ள விருஷாகபி என்னும் செக்சி குரங்கு SEXY  MONKEY – இந்திராணி உரையாடல்

3.ரிக் வேதத்தில் உள்ள ஊர்வசி – புரூரவஸ் SEXY செக்சி உரையாடல்

4.ரிக் வேதத்தில் உள்ள அகஸ்தியர் – லோபமுத்திரை செக்சிSEXY  உரையாடல்

5. ரிக் வேதத்தில் உள்ள யமா – யமி SEXY செக்சி உரையாடல்

6.ரிக் வேதத்தில் உள்ள சுனஸ்சேபன் – விச்வாமித்ரன் மனித பலி (HUMAN SACRIFICE) சம்பவம்

7.ரிக் வேதத்தில் உள்ள மொத்தம் 30 உரையாடல்கள் (30+++ DIALOGUE HYMNS OF Rig Veda)

8. இந்திரன்- அஹல்யா மானபங்கம் (Indra raping Ahalya)

இவைகளில் உரையாடல் அனைத்தும் ரிக் வேத காலத்தில் யாக யக்ஞங்கள் முடிந்த பின்னர், மக்களை எச்சரிக்க பயன்படுத்தப்பட்ட, நாட்டிய நாடகங்களின் (Dance Drams of Rig Vedic Period)  சுருக்கம் ; அதில் எதுவுமே கெட்டது நடக்கவில்லை. சுனஸ் சேபன் கதையிலும் மனித பலி நடக்கவில்லை. எல்லா மன்னர் பட்டாபிஷேகங்களிலும் அந்த உபன்யாசம் கம்பல்சரி compulsory / கட்டாயம். அதை படிப்போருக்கு வெள்ளிரதம், தங்கக்காசு பரிசுவேறு!  இவை அனைத்தும் வேத இதிஹாச, புராணங்களில் விளக்கமாக உள்ளன.

ஆக மனித எண்ணங்கள் கோண புத்தியாக மாறக்கூடாது என்பதே  நோக்கம். தவறு செய்த இந்திரன் பட்ட துன்பமும் எல்லோருக்கும் உணர்த்தப்பட்டது .

யமா – யமி உரையாடலை  முதலில் படியுங்கள்; பின்னர் விளக்கத்தைக் காண்போம். வெள்ளைக்காரப் பயல்கள், சில்லுண்டிகள் , திராவிடங்கள், மார்க்சீய அரை வேக்காடுகள் இது பற்றி ஆயிரக்கணக்கான கட்டுரைகளையும் புஸ்தகங்களை எழுதி இருப்பதால் அனைவரும் அறிய வேண்டிய விஷயம் இவை .

யமனும் யமியும் TWINS இரட்டைக் குழந்தைகள் ; அதாவது சகோதர சகோதரிகள். அப்பா பெயர் விஸ்வவத் , அம்மா பெயர் சரண்யூ .

xxx

ரிக் வேத சூக்தம் 10-10 துதியில் மொத்தம் 14 மந்திரங்கள் ; இருவரும் நல்ல இளமைத் துடிப்புடன் வளர்ந்த பின்னர்தான் இந்த செக்சி சம்பாஷணை sexy dialogue நடந்திருக்க வேண்டும்.

யமி (ரிக் 10-10-1)

ஒரு நண்பனைத் தேடி நான் , சப்தமே இல்லாத இடத்துக்குப் போக விரும்புகிறேன் கடலுக்கு நடுவில், தொடுவானம் மட்டும் தெரியும் மவுனமான இடம் வேண்டும்; இதற்காக நம் தந்தை மூலம், அருமையான மகன் ஒருவனை படைக்கும் கடவுள் படைத்துள்ளான் (அதாவது சகோதரன் யமன்)

(யமனுக்கு அர்த்தம் புரிந்துவிட்டது ; இந்த பொம்பளைக்கு தலையில் செக்ஸ் ஏறி விட்டது தெரிந்தவுடன் யமன் சொல்கிறான்) (ரிக் 10-10-2)

யமீ ! உன் நண்பன் உன்னுடன் ஒத்துழைக்கமாட்டான் எல்லோருக்கும் தெரியும் யாரும் இதற்கு விதி விலக்கு அல்ல. ஏனென்றால் , வானத்தை தாங்கி நிற்கும் பலம் வாய்ந்த அசுரர்கள் தொலைதூரம் வரை காணும் சக்தி படைத்தவர்கள்  (அசுரர் என்னும் சொல் இந்திரன், வருணன், அக்நி , வாயு,மித்ரன் எல்லோருக்கும் பயன்படுத்தப் பட்டுள்ளது. புராண காலத்தில் இதற்கு கெட்ட அர்த்தம் வந்துவிட்டது )

யமி

மனிதர்கள் இயற்றிய சட்டத்திட்டங்களில் இருந்து இதற்கு விதிவிலக்கு உண்டு. அதற்கு கடவுளர் அனுமதியும் உண்டு; ஆகையால் உன் இதயத்தை எனக்கு அளிப்பாயாக. கணவன் – மனைவி போல இணைவோமாக.

யமன்

கடந்த காலத்தில் நாம் செய்யாத ஒன்றை இப்போது மட்டும் செய்யலாமா? இதுவரை தூய்மையான சொற்களையே பேசிய நாம் இப்போது அசிங்கமாக பேசுகிறோமே ! நீரில் நீந்தி விளையாடும் கந்தர்வர்களும் அப்சரஸ்களும் நம் பந்தத்தை சிறப்பிக்கிறார்கள் ; அதுவே உயர்ந்த பந்தம் .

யமி

நானும் நீயும் அம்மாவின் கர்ப்பப் பையில் இருந்தபோதே பெரிய கடவுள் , நம்மை தம்பதிகளாக செய்துவிட்டான்; வானமும் பூமியும் அதற்கு ஆதரவு தருகின்றன.

(வானமும் பூமியும் என்பது ரிக் வேதம் முழுதும் வரும் த்யவுஸ் – பிருத்வீ என்னும் தேவர்கள் ஆவர் )

யமன்

நீ சொல்லும் பழைய நாட்கள் பற்றி யாருக்குத் தெரியும்? யார் அதைப் பார்த்தார்கள் ? யார் அதைப் பற்றி இப்போது பேச இருக்கிறார்கள் ? மித்ர -வருணர்களின் சட்டதிட்டங்களே  பெரிது ; நீ உன் மனம்போன போக்கில் பேசுகிறாயே!

யமி

யமன் மீது காதல் கொண்டுவிட்டேன் ஆகையால் படுக்கையில் அவனுடன் படுக்க விரும்புகிறேன். நான் என் ‘கணவனுடன்’ படுக்கப்போகிறேன். சக்கரங்கள் (ரதங்கள்) போல விரைந்து சென்று நாம்  சந்திப்போம் (மந்திரம் 10-10-7)

யமன் (10-10-8)

இறைவனின் தூதர்கள் ஒரே இடத்தில் நிற்பதில்லை ; அவர்கள் கண்களை இமைக்கக் கூட மாட்டார்கள் . அவர்கள் சுற்றிக்கொண்டே இருப்பார்கள் ; காம எண்ணம் கொண்ட பெண்ணே, விரைவாக ரதம் போல உருண்டோடி, வேறு ஒரு ஆண் மகனை நாடுவாயாக

தொடரும் ……………………………..

TAGS- யமா – யமி,  காம, SEXY, சம்பாஷணை,,உரையாடல்

வாட்ஸப் மெஸேஜ் பிரச்சனை (Post No.10,916)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,916

Date uploaded in London – –   1 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாழ்வில் நீ கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று,

உனக்கான நேரம் வரும்வரை அடியை பொறுத்துக்கொள்,,,,,,,,,

குழந்தை மைதானத்தில் விளையாடினால்

ஆடை மட்டும் மண்ணாகும்,

குழந்தை மொபைலில் விளையாடினால்

குழந்தையே மண்ணாகும்.

விமலா – ஏண்டி கவலையா இருக்கே???

கமலா – ஒண்ணும் இல்லேடி ……. என்பையன்

ஸ்கூலுக்கு போய் மூணு மாசமாகுது…….

விமலா – ஏன் என்ன ஆச்சு???

கமலா – மூணு மாசம் முன்னாடி, அவன் காணாம

போனான். என் வீட்டுக்காரர் போட்டோவோட

வாட்ஸப்லே மெஸேஜ் போட்டார். மறுநாளே

அவன் வீட்டுல கொண்டுவந்து சேத்துட்டாங்க…..

விமலா – வாவ்…. !!! உண்மையிலேயே வாட்ஸப்

எவ்வளவு உபயோகம்!!!

கமலா – இப்போ அதே தான் பிரச்சனை ஆகிடிச்சு

அவனால ஸ்கூலுக்கு போக முடியலே…..அவன் வெளியே

போனாலே யாராவது வீட்ல கொண்டு வந்து விட்டுடறாங்க

அந்த வாட்ஸப் மெஸேஜ் இன்னும் ரவுண்டு அடிச்சுக்கிட்டே

இருக்கு……. நிறுத்த முடியலே………..

குறிப்பு – பழைய செய்தியை திரும்ப திரும்ப share

செய்பவர்களுக்கு சமர்ப்பணம்!!!

xxxx

ஆட்டோவில் செல்பவரும், டிரைவரும் பேசிக்கொண்டது

டிரைவர், லெப்ட்டுல போகணும்

“ரைட் ஸார்”

லெப்ப்ட்டுப்பா…….லெப்ட்டு………

‘ரைட் ஸார்”

என்னப்பா லெப்ட்டு லெப்ட்டு ன்னு சொல்றேன்

நீ பாட்டுக்கு ரைட் ரைட்ன்னு சொல்றே…..

என்ன ஸார் நீ தான் ரைட்டு ரைட்டு சொல்றே

நா சரி ‘, சரி் ; சொல்றேனே, இது கூட புர்யாதா உன்கு…….

Xxxx subham xxxxx

Your Mind is a Garden, Your Thoughts are Seeds, The Harvest is ……….. (Post No.10,915)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,915

Date uploaded in London – –   1 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 47

Kattukutty

TECHNOLOGY UPDATE -1

There is a device in the market which coverts your THOUGHTS

Into speech……..

It is called ALCOHOL!!!

TECHNOLOGY UPDATE -2

There is another device which coverts your SPEECH

into silence.

It is called WIFE !!!

TECHNOLOGY UPDATE -3

There is another device which converts your fak eFORWARDS

into BELIEF !!!

It is called WHATSUP !!!

Life is flowing like a river with unexpected turns.

May be GOOD may be BAD……

Learn to enjoy each turn because all the turns

Never returns!!!

It is not what you do,

It is how you do it,

It is not what you see,

It is how you look at it,

It is not how your life is,

It is how you live it !!!

Your mind is a garden,

Your thoughts are seeds,

The harvest can either be

Flowers or weeds………..

Happiness is an inner joy….

It is a delicate balance between

What i want and

What i have………….!!!

The road to success is not straight.

There are curves and loops.

You will have flat tires, but if you have a

Spare called strength, and a driver

called GOD, you will make it!!!

People do not decide their future.

They decide their habits,

And the habit decides their

future ……….

—subham —

S.NAGARAJAN ARTICLE INDEX FOR APRIL 2022 (Post 10,914)

S.NAGARAJAN ARTICLE INDEX FOR APRIL 2022 (Post 10,914)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,914

Date uploaded in London – –     1 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

SNR Article Index : April 2022

APRIL  2022

 1-4-2022. 10798 SNR Article Index March 2022

 2-4-2022  10801 பெரிய நகரங்களில் சூழல் கேடுகள் AIR உரை 8 29-3-22 ஒலிபரப்பு

            இமயம் முதல் குமரி வரை பாதிப்பு AIR உரை 9 30-3-22 ஒலிபரப்பு

3-4-2022  10805 கல்லுக்குள் இருக்கும் வடிவங்களை சிற்பியே அறிவார் (யோக

             வாசிஷ்டம்)

4-4-2022 10808 இடையின எழுத்துப் பாட்டு!

5-4-2022 10811 அறிவியல் வியக்கும் அங்க லட்சணம்!

6-4-2022 10814 அனுபவித்து மகிழ அமெரிக்க நகரங்கள்! (மாலைமலர் 5-4- 22

             கட்டுரை)

7-4-2022 10818 கல் ரிஷபம் எழுந்து கடலையை உண்ண வைத்த சிவப்பிரகாசர்

             (கொங்கு மண்டல சதகம் பாடல் 49)

8-4-2022  10821   பிறிது படு பாட்டு – 1

9-4-2022 10824 இந்தியாவின் சாதனை – மூன்றாவது தடவையாக பத்தாவது

             இடத்தைத் தக்க வைத்திருக்கிறது! – AIR உரை 10 31-3-22 ஒலிபரப்பு

10-4-2022 10827 100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம்! (ஹெல்த்கேர் ஏப்ரல் 22 கட்டுரை)

11-4-2022 10830 ஒரு பாடலில் ஏழு பாடல்கள் (சப்த பங்கி)

12-4-2022 10834 ஒரு பாடலில் ஒன்பது பாடல்கள் (நவபங்கி)

13-4-2022 10838 அந்தமானைப் பாருங்கள் அழகு! (மாலைமலர் 12-4-22 கட்டுரை)

14-4-2022   10843   பிரித்தெதிர் செய்யுள்

15-4-2022 10847 நிரோட்டம் – 1

16-4-2022 10851  நிரோட்டம் – 2

17-4-2022 10855  பிறிது படு பாட்டு – 2

18-4-2022 10859  வெங்கடாசலபதியிடமே விளையாட்டா – 1

19-4-2022 10863  வெங்கடாசலபதியிடமே விளையாட்டா – 2  

20-4-2022 10867  அகஸ்தியர் இட்ட சாபம்!

21-4-2022 10870  வெல்ல முடியாத நகரம் லண்டன்! (மாலைமலர் 19-4-22 கட்டுரை)

22-4-2022 10874    கோவிட் சீன்ஸ்! (Covid Scenes)

23-4-2022 10878  ஓரெழுத்து வர்க்கப் பாட்டு!

24-4-2022 10883  அகஸ்தியர் கடல் நீரைக் குடித்த வரலாறு!

25-4-2022 10887  இந்தோனேஷியாவில் சப்தபலோன் கொடுத்த சாபம் – 1

26-4-2022 10891  இந்தோனேஷியாவில் சப்தபலோன் கொடுத்த சாபம் – 2

27-4-2022 10895  அப்பர் கேள்விகளும் பதில்களும் : குரு பூஜை தின உரை  – 1  

              (24-4-2022 உரை)

28-4-2022 10899  அப்பர் கேள்விகளும் பதில்களும் : குரு பூஜை தின உரை  – 2  

              (24-4-2022 உரை)

29-4-2022 10904 யோகவாசிஷ்டம் கூறும் மனம் பற்றிய ரகசியங்கள்!:

30-4-2022 10909 உலகின் தூய்மைத் தலைநகரம் சிங்கப்பூர் (மாலைமலர் 26-4-22

              கட்டுரை)

***

அகஸ்தியர் – லோபாமுத்ரா SEXY செக்சி உரையாடல் -3 (Post No.10,913)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,913

Date uploaded in London – –    30 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

வன பர்வம் ஸ்லோகம் -95-15/18

லோபாமுத்ரா செப்புகிறாள் :–

என் மூலமாக ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக என்னை என் கணவர் திருமணம் செய்து கொண்டார் என்று எனக்குத் தெரியும் . அதில் சந்தே கமில்லை; ஒரு மனைவியிடம் கணவன் எப்படி நடந்து கொள்வாரோ அப்படி நீங்கள் என்னிடம் வரலாம். ஆனால் என்னுடைய தந்தையின் அரண்மனை போன்ற  ஓரிடத்தில் என்னைச் சந்தியுங்கள். அத்தோடு  நீங்களும் சிறந்த ஆடை அணிகலன்களை அணிந்து அறைக்குள் வாருங்கள் .

அகஸ்தியர் பகிர்கிறார்

அழகியே; செளபாக்கியவதியே! உங்கள் தந்தையை ஒப்பிடும் அளவுக்கு என்னிடம் செல்வம் இல்லையே (வன பர்வ ஸ்லோகம் 3-95-20)

லோபாமுத்ரா உரைத்தாள் :

நாதா ! சுவாமி! இந்த பூமியில் எவ்வளவு செல்வம் இருக்கிறதோ அத்தனையையும் உமது தவ வலிமையால் பெற  முடியுமே

அகஸ்தியர் பதில்: 3-95-21

உன்னுடைய யோசனைப்படி நான் செய்தால் என் தவ வலிமை செலவழிந்து போகுமே; என் தபோ நிதி குறையாத ஒரு யோஜனையைச் சொல்.

மஹா பாரத வன பர்வ ஸ்லோகம் 3-95 22 முதல் 28

லோபாமுத்ரா மொழிகிறாள்:-

நாதா, நான் மாத விலக்கு முடிந்து குளித்து விட்டேன். ஆகையால் உடனே நீர் வரவேண்டும்; காலம் தாழ்த்த முடியாது ; அதனால்தான் உம்மை அவசரப் படுத்துகிறேன். அதே நேரத்தில் உங்கள் தவம் செய்யும் விஷயத்தில் நான் குறுக்கிட விரும்பவில்லை; உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள்.

3-95-24

அகஸ்தியர் சொல்கிறார்:-

உன் மனதில் இவ்வளவு நம்பிக்கை இருக்குமானால் நானும் முயற்சியை உடனே துவங்குகிறேன். உன் ஆசையை நிறைவேற்றுவேன்; இங்கேயே காத்திரு.

xxx

வேண்டிய பணத்தைப் பெறுவதற்காக முதலில் ஸ்ருதர்வா என்ற மன்னனை அகஸ்தியர் அணுகினார். அகஸ்தியரே அந்த மன்னரின் பட்ஜெட், வரவு செலவு கணக்கு புஸ்தகத்தைப் பார்க்கிறார். அவர் எதிர்பார்த்த பணம் பாலன்ஸ் ஷீட்டில் Balance sheet இல்லை . உடனே அந்த அரசனையும் கூட்டிக்கொண்டு பிருஹதஸ்வா என்ற மன்னனைச் சந்திக்கிறார். அவனிடம் தேவையான பணம் இல்லை என்பதைக் கண்டுபிடித்தவுடன் அவனையும் கூட்டிக்கொண்டு த்ருஸாதஸ்யு என்ற அரசனிடம் செல் கன்றனர் . அவனுடைய பாலன்ன்ஸ் ஷீட்டிலும்  போதுமான  அளவு பணம் இல்லை.

அப்படியும் அகஸ்தியர் மனம் தளரவில்லை. அந்தக் காலத்தில் இல்வலன் – வாதாபி என்ற இரண்டு அரக்கர்கள் பிராமண மாமிசப் பிரியர்களாக இருந்தனர். இரண்டு அரக்கர்களும் பணம்   படைத்த               இரண்டு அரக்கர்கள்; இருவரும் மாயாஜாலத்தில் வல்லவர்கள்; தம்பி வாதாபியை வெட்டி கறி சமைத்து பிராமணர்களுக்கு பரிமாறுவர். அவர்கள் சாப்பிட்டு ஏப்பம் விடுவதற்குள் இல்வலன் அவனை அழைப்பான்.உடனே அவன் பிராமணர் வயிற்றைக் கிழித்து வெளியே குதிப்பான். அந்த பிராமண மாமிசத்தை இருவரும் சமைத்து உண்பர். இது அகஸ்தியருக்கு தெரியும்.இல்வலனிடத்தில் இருந்த, செல்வத்தை அபகரிப்பதாற்காக அகஸ்தியர் ஒரு தந்திரம் செய்தார் ; அவனிடம் போய் விருந்தும் உண்டார். வழக்கம் போல ‘வாதாபி வெளியே வா’ என்றான் இல்வலன்; அகஸ்தியர் சிரித்தார் ; வாதாபி இனிமேல் வரவே மாட்டான் என்று அகஸ்தியர் வாதாபி ஜீர்ணோ வாஹ – என்று சொல்லி தொந்தியைத் தடவினார்; இல்வலன் அழுது புரண்டு அகஸ்தியர் காலில் விழுந்து வணங்கினான்.

தன்னுடன் வந்துருந்த 3 அரசர்களுக்கும் 10,000 பசுமாடுகளையும்   தங்க நாணயங்களையும் கொடு என்று அகஸ்தியர் கட்டளை இட்டார். (3-97- 12/13  )

அகஸ்தியர் தனக்கு அது போல இரு மடங்கு அளிக்க வேண்டும் என்று நிபந்தனை போட்டார் அகஸ்தியரும் மூன்று அரசர்களும் அவரவர் இருப்பிடம் அடைந்தனர்.

(இந்தப் பகுதி மூலம் வேத கால அரசர் பெயர்களும், அரக்கர் அல்லது அசுரர் என்பவர்கள் எவ்வளவு பணக்காரர்கள் என்பதும் தெரிகிறது ; த்ரஸா தஸ்யூ முதலிய அரசர் பெயர்கள் ரிக் வேதத்திலும் உள .)

xxxx

3-97-17/18 லோபா முத்ரா பேசும் ஸ்லோகம்

அன்பரே ! நான் சொன்ன எல்லாவற்றையும் செய்து விட்டீர்; விரைந்து வந்து என் மூலம் குழந்தை பெறுக

அகஸ்தியர் சொல்கிறார் 3-97-18/18

பேரழகியே ! சரி குழந்தை பெறலாம்; அதற்கு முன்னர் என் கேள்விக்குப் பதில் சொல் ;ஆயிரம் மகன்கள் வேண்டுமா? அல்லது 1000 மகன்களுக்கு நிகரான ஒரே மகன் வேண்டுமா?

லோபா புகல்வதாவது :–

சஹஸ்ர சம்மிதஹ புத்ர ஏகோ மே அஸ்து தபோதனஹ

ஏகோ பஹுபிஹி ஸ்ரேயான் வித்வான் சாது ரசாதுபிஹி

தவ சீலரே !ஆயிரம் மகன்கள் தேவையில்லை ; ஏன் எனில் குணமோ கல்வி அறிவோ இல்லாத 1000 மகன்களை விட முனிவர் போன்ற ஒரு மகன் இருந்தால் போதும் .

இதற்குப் பின்னர் ஒரே மகன் பிறக்கட்டும் என்று அகஸ்தியர் வரம் தருகிறார்; அகஸ்தியர்- லோபா ஜோடிக்குக் கிடைத்த லாபம் – த்ரதஸ்யு  மற்றோரு பெயர் – இத்ம வாஹ ( Drdhaasyu- Idmavaaha)அவரும் வேதம் செய்த ஒரு ரிஷி.

இந்த மஹாபாரதக் கதை தெரிந்தால்; அந்த ரிக் வேத துதியில் எந்த செக்ஸும் இல்லை; கணவனும் மனைவியும் குழந்தை பெறுவது பற்றி எல்லாத் தம்பதிகளும் என்ன கதைப்பார்களோ அதையேதான் அவர்களும் கதைத்தனர் ; செய்தனர் என்பது விளங்கும்.

xxxx

கங்காத்வார மதாகம்ய பகவான் ருஷி சத்தமஹ

உக்ரமதிஷ்டத தபஹ  ஸஹ பத்ன்யானுகூலயா

இது மஹாபாரத ஸ்லோகம் ; அதாவது கல்யாணம் முடித்த பின்னர் இருவரும் கங்கை நதிக்  கரையில் கடும் தவம் செய்தனர்; ஒரு மாத விலக்கிற்குப் பின்னர் லோபா குளித்து விட்டு வருகையில் அகஸ்தியருக்கு காம எண்ணம் உதித்தவுடன் அவர்கள் இருவரும் குழந்தை பெறும் எண்ணத்தை வெளியிட்டு சம்பாஷித்தனர். ரிக் வேதத்தை மட்டும் படிப்போர் திடீரென்று லோபாவுக்கு காம வெறி வந்தது என்று நினைப்பர்; இதனால்தான் வெள்ளைக்கார அரை வேக்காடுகளை, இந்து மதத்தை அழிக்கவந்த பறங்கித்தலை முண்டங்கள் எழுதியதை நம்பக்கூடாது .

இந்தக் கதையில் நிறைய நீதிகள் உள்ளன; கல்யாணம் என்று முடித்துவிட்டால் ஒருவர் ஆசைகளுக்கு மற்றோருவர் ஈடு கொடுக்க வேண்டும்; இரண்டாவது , செக்ஸை விட வம்ச வ்ருத்தி முக்கியம்; மூன்றாவது பேரழகி, ராஜகுமாரி , சீதாதேவி போல தவ உடை – தழை  உடை — அணிந்து – தவம் செய்தாள் ; நாலாவது , சில மதத்தினர் போல பன்றிக்குட்டி போல , வத வத வென்று பிள்ளைகளை பெற்று பூபாரத்தை அதிகரிக்கக்கூடாது ; சிவனுக்கும் இரண்டு பிள்ளை; ராமனுக்கும் இரண்டு பிள்ளை; தசரதனுக்கு நாலே  பிள்ளை ; கிருஷ்ணனுக்கு எட்டு மனைவிகள் இருந்தாலும் பிள்ளைகள் குறைவு .

ஐந்தாவது நீதி, தவத்தை பணம் பெறுவதற்குப் பயன்படுத்தினால், தவ வலிமை செலவாகும் என்று அகஸ்தியர் தெளிவாக்குகிறார்.

லோபா முத்ராவின் ரிக் வேத கவிதை பல ஆண்களின் கண்களைத் திறக்கும்.

Xxxxx subham xxxx

tags- லோபாமுத்ரா, அகஸ்தியர் 

சாணக்கியரின் 31 பொன்மொழிகள்; மே 2022 நற்சிந்தனை காலண்டர் (Post No.10,912)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,912

Date uploaded in London – –    30 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

சாணக்கிய சூத்ரம் என்னும் நூலில் இருந்து 31 பொன்மொழிகள்; இதுவும் அர்த்த சாஸ்திரம் இயற்றிய சாணக்கியரின் நூலே

xxx

பண்டிகை நாட்கள் – மே 1- மே தினம்; 2-ரம்ஜான்; 4 அக்னி  நட்சத்திரம் ஆரம்பம் ; 6 சங்கர ஜெயந்தி ;15 புத்த பூர்ணிமா ; 28 அக்னி  நட்சத்திரம் முடிவு

அமாவாசை 30 , பெளர்ணமி 15ஏகாதஸி 12, 26

சுப முகூர்த்த நாட்கள் – மே 4, 8, 13, 15, 25, 26

XXXX

சாணக்கியரின் 31 பொன்மொழிகள்; மே 2022 நற்சிந்தனை காலண்டர்

மே  1 ஞாயிற்றுக் கிழமை

சுகஸ்ய மூலம் தர்மஹ

தர்மம்தான் சந்தோஷத்தின் ஆணிவேர்

Xxx

மே  2 திங்கட்  கிழமை

தர்மஸ்ய மூலம் அர்த்தஹ

அறம் செழிப்புற செல்வம் இன்றியமையாதது

Xxx

மே  3 செவ்வாய்க் கிழமை

அர்த்தஸ்ய மூலம் ராஜ்யம்

நாட்டின் செழிப்பு மூலமே செல்வம் கிடைக்கும்

Xxx

மே  4 புதன்  கிழமை

ராஜ்ய மூலம் இந்திரிய ஜெயஹ

புலனடக்கத்துடன் மக்கள் வாழும் நாட்டில்தான் செல்வம்  நிலைத்து நிற்கும்

Xxx

மே  5 வியாழக் கிழமை

இந்திரிய ஜெய மூலம் விநயஹ

பணிவு இருந்தால் புலன் அடக்கம் எளிதாக வரும் .

xxx

மே  6 வெள்ளிக் கிழமை

விநயஸ்ய மூலம் விருத்தோபஸேவா

பெரியோரை வணங்குவதே பணிவின் ஊற்று ஆகும்

xxx

மே  7 சனிக் கிழமை

வ்ருத்த சேவயா விக்ஞா னம்

பெரியோரை வணங்குவதால் விவேகம் பிறக்கும்

Xxx

மே  8 ஞாயிற்றுக் கிழமை

அவனீதம் சினேக மாத்ரேண  ந மந்த்ரே குர்வதி

அன்பு/பாசம் காரணமாக ஒருவரின் ஆலோசனையை ஏற்றுவிடக்கூடாது .

xxx

மே  9 திங்கட்  கிழமை

ச்ருதவந்தம் உப தா சுத்தம் மந்த்ரிணம்  குர் வீத

கல்வி கற்ற, ஊழல் இல்லாத ஆளை, மந்திரியாக நியமிக்கவேண்டும்

xxx

மே  10 செவ்வாய்க் கிழமை

மந்த்ர மூலாஹ சர்வா ரம்பா ஹா

எல்லா நடவடிக்கைகளும் ஆலோசனை செய்த பின்னரே துவக்கப்பட்ட வேண்டும்  .

Xxx

மே  11 புதன்  கிழமை

ந ஸஹாயஸ்ய மந்த்ர நிஸ்சயஹ

ஆலோசகர் இல்லாதவரின் முடிவுகள் சரியாக இராது

Xxxx

மே  12 வியாழக் கிழமை

நைகம் சக்ரம் பரி பிரமயதி

ஒரு சக்கரத்தால் வண்டிகள் ஓடுவதில்லை

xxx

மே  13 வெள்ளிக் கிழமை

ஸஹாயஹ சம சுகதுக்கஹ

வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் ஒரே மாதிரி உதவுபவனே உண்மை நண்பன்/ கூட்டாளி

Xxx

மே  14 சனிக் கிழமை

பிரமாதாத் த்விதாம் தம் வசம் உபயாஸ்யதி

கட்சி மாறுதலுக்கு கவனக்குறைவே காரணம்

Xxxx

மே  15 ஞாயிற்றுக் கிழமை

சர்வ த்வாரேப்யோ மந்த்ரி ரக்ஷிதவ்யஹா

மந்திரிகள் தரும் ஆலோசனையை எங்கும் கசியவிடக்கூடாது

Xxxx

மே  16 திங்கட்  கிழமை

மந்த்ர சம்பதா ராஜ்ஜியம் வர்த்ததே

மந்திரிகள் தரும் தக்க  ஆலோசனையைக் கொண்டே  நாடு செழிக்கும்

xxx

மே  17 செவ்வாய்க் கிழமை

விக்ஞ நேன ஆத்மானம் சம்பாதயேத்

விவேகத்துடன் செயல்பட்டால் வளம்பெற முடியும்

Xxx

மே  18 புதன்  கிழமை

சம்பாதித்தாத்மா  ஜிதாத்மா பவதி

செல்வம் உடையவன் வெற்றி அடைவான்

Xxx

மே  19 வியாழக் கிழமை

ஜிதாத்மா ஸர்வார்த்த சம்யுஜ்யதே

ஜிதாத்மா எல்லா செல்வத்தையும் பெற்று விடுவான்

xxx

மே  20 வெள்ளிக் கிழமை

 மந்த்ர விஸ்ராவி கார்யம் நாசயதி

ரகசியத்தை வெளியிடுவதால் கார்யம் கெட்டுவிடும்

xxx

மே  21 சனிக் கிழமை

மந்த்ர ரக்ஷனே கார்யம் சித்திர்  பவதி

அரசாங்க ரகசியம் காத்தலே வெற்றிக்கு அடிப்படை

Xxx

மே  22 ஞாயிற்றுக் கிழமை

ஸ்ரேஷ்டதமாம் மந்த்ர  குப்தி மாஹுகு

மந்திர ஆலோசனையின் ரகசியத்தைக்  காப்பது இன்றியமையாதது 

Xxxx

மே  23 திங்கட் கிழமை

கார்யாந்தகஸ்ய பிரதீபா மந்த்ரஹ

காரியக் குருடர்களுக்கு ஒளி தருவது மந்திர ஆலோசனையே

Xxx

மே  24 செவ்வாய்க் கிழமை

மந்த்ர சக்ஷுஸா பரிச்சி த் ரான்யாவ லோகாயந்தி

மந்திரிகளின் கண்கள் மூலம் மற்றவர்களின் பலவீனங்களைக் காண முடியும்

Xxx

மே  25 புதன்  கிழமை

மந்த்ர காலே ந சத்சரஹ கர்தவ்யஹ

மந்திரிகளின் ஆலோசனைகளைக் கேட்கையில் அவர்களுடன் சண்டை போடக்கூடாது

Xxxx

மே  26 வியாழக் கிழமை

அர்த்த சம்பத் ப்ரக்ருதி சம்பதாம் கரோதி

மக்கள் வளமான வாழ்வு பெற வளமான பொருளாதாரம் உதவுகிறது

Xxx

மே  27 வெள்ளிக் கிழமை

ப்ரக்ருதி சம்பதா ஹ்யநாயகமபி  ராஜ்யம் நீயதே

மக்கள் செல்வ வளம் பெற்றுவிட்டால் ராஜாவே இல்லாத நாட்டையும் நன்றாக நிர்வகிக்க முடியும்

Xxx

மே  28 சனிக் கிழமை

ப்ரக்ருதி கோபஹ சர்வ கோபேப்யோ கரீயான்

மக்கள் கோபம் மஹத்தான கோபம்

Xxx

மே  29 ஞாயிற்றுக் கிழமை

அவனீதஸ்வா  மிலா பாதஸ்வா  மிலாபஹ ஸ்ரேயான்

திமிறு பிடித்த தலைவன் இருப்பதை விட, தலைவனே இல்லாத இடம் நல்லது

Xxx

மே  30 திங்கட்  கிழமை

சம்பாத்யாத்மான மன்விச்ச்சேத் ஸஹாயவான்

ஒருவன் எல்லாவற்றையும் பெற்றபின்னர் ஒரு கூட்டாளியைப் பிடிக்கவேண்டும்.

Xxxx

மே  31 செவ்வாய்க் கிழமை

மானி  ப்ரதிமானிநமாத்மனி   த்வீதீயம் மந்த்ரமுத்  பாதயேத்

தன் மானமுள்ள ஒரு அரசன் தன்னை விடத் தாழ்ந்த நிலையில் உள்ள, தன்னை மதிக்கும் ஒரு ஆளை மந்திரியாக நியமிக்க வேண்டும்

XXXX சுபம் XXXX

TAGS– சாணக்கியன், பொன்மொழிகள், மே 2022 காலண்டர்,

உலகத்திலேயே மோசமான தொழில் எது??? (Post No.10,911)

Post No. 10,911

Date uploaded in London – –   30 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான  மொழிகள்  – 42

Compiled by Kattu Kutty

காதல் ஆணின் வசந்தகால கனவு……..

பெண்ணின் வாழ்க்கை வரலாறு !!!

Xxx

செருக்கு முன்னால் போகிறதாசந்தேகமே வேண்டாம்

அவமானம் பின்னாலே வரும்………

Xxx

தன்னுடைய அழகை விளம்பரத்தைப் பெண்ணும்,

தன்னுடைய படிப்பை விளம்பரப் படுத்தும் ஆணும்

தூய்மையானவர்களில்லை.

xxx

ஏண்டியம்மா உனக்கு கல்யாணமாயிடுத்தோ???

ஆயிடுத்துமாமி.

ஆத்துக்காரர் என்ன பண்ணிண்ட்ருக்கார்.???

வருத்தப் பட்டிண்டுருக்கார்………

xxx

வெற்றி பெற்ற கலகம் – புரட்சி,

வெற்றி பெறாத புரட்சி – கலகம்.

xxx

தீயவை சொல்லும் பலரைவிட

நல்லதைச் சொல்லும்

சிலரே நமக்குத் தேவை.

நல்லதைச் சொல்லும் சிலரைவிட

நல்லதைச் செய்யும் சிலரே தேவை.

Xxx

வலி என்பது என்ன?

காயமுற்ற ஒரு நரம்பின் அழுகுரலேவலி

xxx

உலகத்திலேயே மோசமான தொழில் எது???

டாக்ஸி டிரைவர தொழில்தான் அது.

எப்படி???

எல்லோரும் முதுகுக்கு பின்னாலேயே பேசுகிறார்கள்…….

xxx

நீ இல்லாமல் நான் உறங்குவதில்லை,

படுக்கும்போது என் தலையில் நீ இருப்பாய்

பிறகு நெஞ்சோடு நெஞ்சாய் காட்சியளிப்பாய்,

கடைசியில் காலுக்கடியில் கவிழ்ந்து கிடப்பாய்

ஓரிடத்தில் இருந்தால் என்னதலையணையே”!!!

Xxx

ஞானமொழிகள் – 46

Compiled by Kattukutty

யோகாவிற்கும் யோகத்திற்கும் என்ன வித்தியாசம்???

நீங்கள் அமைதியாக இருந்தால் அது யோகா

உங்கள் மனைவி அமைதியாக இருந்தால் அது யோகம்

உங்கள் மனைவியும், தாயும் அமைதியாக இருந்தால் அது அமோகம்

இருவரும் அமைதியாக இல்லையென்றால் அதுஎமலோகம்

xxx

காலை , மாலை பெயர் வரக்காரணம்……..

ஒரு முறை நாரதர் சூரிய தேவனிடம் நீ உதயமாகும் போதும்

மறையும் போதும் பார்ப்பது என்னன்ன என்று வினவும்போது,

அதற்கு சூரிய தேவன் நான்உதயமாகும்போது திருமாலின்

காலையும், மறையும்போது அவர் சூடியிருக்கும் மாலையையும்

பாரப்பதாக கூறினான்.

அதுவே காலையும், மாலையும் பெயர் வரக் காரணம்………

xxx

to be continued………………………………..

tags – ஞானமொழிகள் 46, ஞானமொழிகள் 42, மோசமான தொழில்

WHO IS INTELLIGENT? WIFE? HUSBAND? (Post No.10,910)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,910

Date uploaded in London – –   30 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

_Wife to her Accountant Husband


What is Inflation?_
_Husband : Earlier you were 36-24-36:
_But now you are   48-40-48
_Though you have everything bigger than before, your value has become less than before.
_This is INFLATION.

                                                                               *

_Economics is not that difficult if we have the right example?

Interviewer*: What is Recession?_

Candidate*: When “Wine & Women” get replaced by “Water & Wife”, that critical phase of life is called Recession!!

                                    *

Accountancy Fact :

What is the difference between Liability & Asset?

A drunken Friend is a liability.
But,_
A drunken Girlfriend is an Asset.
                                                            *

Intelligent Answers!

_Wife*, “Tell me who is STUPID ? You or Me?”_
_Husband (Calmly)*, “Everyone knows that, you are so intelligent, you will never marry a STUPID person.”_ 
_*What a decent way to Reply!

                                                                         *
An Economist beautifully explained two reasons for having 2 Wives.
A- Monopoly should be broken.
B- Competition improves the quality of service.
If u have 1 wife, She fights with you!_
If u have 2 wives, They will fight for you!!

                                                             *

Wonders before and after Marriage.
When you are in love,
Wonders happen.
But once you get married,
You wonder, what happened.

                                                              *
Philosophy of Marriage:


At the beginning, every wife treats her husband as GOD.

Later, somehow don’t know why.
alphabets get reversed.

                                                               *

Secret formula for Married Couples!


Love One Another
And if it doesn’t work,

bring the last word in the middle.!!!!
                                                            ****

tags – intelligent, husband, wife, reply,

உலகின் தூய்மைத் தலை நகரம் சிங்கப்பூர்!

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,909

Date uploaded in London – –     30 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

மாலைமலர் 26-4-2022 இதழில் உலகின் அழகிய நகரம் சிங்கப்பூர் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரை!

உலகின் தூய்மைத் தலை நகரம் சிங்கப்பூர்!

ச.நாகராஜன்

தூய்மைத் தலை நகரம்!

உலகில் உள்ள ஏராளமான நாடுகளில் தூய்மையின் சிகரம் என்று போற்றக் கூடிய நாடு ஏதாவது ஒன்று உண்டா? உண்டு, உணடு.

உலகின் தூய்மைத் தலை நகரம் சிங்கப்பூர் தான்!

பெங் சுயி ஆற்றலை நிரூபிக்க ஏதேனும் ஒரு நாட்டைச் சுட்டிக் காட்ட முடியுமா? முடியும்! சிங்கப்பூரைப் பாருங்கள், அதன் வரலாற்றைப் படியுங்கள், எப்படி பெங் சுயி வழிகளைக் கடைப்பிடித்து உலகின் வளமிக்க நாடாக அது ஆகி இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

தென் கிழக்கு ஆசியாவின் வளமிக்க அழகிய நாடாகத் திகழும் சிங்கப்பூர் ஒரு பிரதான தீவையும் சுற்றி சுமார் 63 குட்டித் தீவுகளையும் கொண்ட நாடு. மக்கள் ஜனத்தொகை 59 லட்சம். பரப்பளவு 283 சதுர மைல்.

சிங்கப்பூருக்கு அதன் பெயர் எப்படி வந்தது? மலாய் ஆவணங்களின் படி பலம்பாங் என்ற நகரிலிருந்து வந்த சாங் நில உடாமா என்ற இளவரசன் இந்தத் தீவில் வரும் போது கடற்கரையில் ஒரு உருவத்தைப் பார்த்தான். அது சிங்கம் போல இருந்ததாக அவன் நம்பினான். அதனால் சிங்க புரம் என்று இதை அழைக்க ஆரம்பிக்க பெயர் சிங்க புரம் ஆனது. இதுவே பின்னால் சிங்கப்பூர் ஆகி விட்டது.

பெங் சுயி ஆற்றலை நிரூபிக்கும் நாடு

சிங்கப்பூரின் பிரதமராக முப்பது வருட காலம் இருந்து உலகிலேயே அதிக காலம் பிரதமராக இருந்து சாதனை படைத்தவர் என்ற புகழைப் பெற்றவர் பிரதமர் லீ க்வான் யூ. அவர் பெங் சுயி மீது அபார நம்பிக்கை கொண்டவர். பெங் சுயி என்பது சீன வாஸ்து சாஸ்திரம். (பெங் என்றால் வாயு; சுயி என்றால் நீர்; இதன் அடிப்படையில் அமைந்தது இந்த சாஸ்திரம்)

சிங்கப்பூரில் மாஸ் டிரான்ஸிட் ரெயில் ரோட் சிஸ்டம்ஸ் எனப்படும் ரெயில் பாதை அமைக்கப்படும் போது சிங்கப்பூரின் பொருளாதார வளம் பெரிதும் பாதிக்கப்பட்டது. உடனே பிரதமர் லீ க்வான் யூ பெங் சுயி நிபுணரான ரெவரண்ட் ஹாங் என்பவரை நாடினார். அவர் பெங்சுயி அடையாள சிம்பலான பாகுவா சின்னத்தை சிங்கப்பூரில் வாழும் ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டும் என்றார். எட்டுப் பக்கம் கொண்ட பாகுவா சின்னத்தை எப்படி அனைவரையும் பயன்படுத்தும்படி சொல்ல முடியும்? பார்த்தார் லீ!

சிங்கப்பூரின் ஒரு டாலர் நாணயத்தில் இதைப் பொறித்தார். நாணயத்தைக் கையில் ஏந்திய மக்களும் அங்கும் இங்கும் சென்று கொண்டே அதைப் பயன்படுத்திக் கொண்டிருக்க, பாகுவாவின் நடமாட்டம் சிங்கப்பூர் முழுவதும் இருக்க ஆரம்பித்தது; சிங்கப்பூர் வளமிக்க நாடாக ஆகி விட்டது.

எட்டுப் பக்கம் கொண்ட பாகுவா மனித வாழ்வின் முக்கிய அம்சங்களான உத்தியோகம், குழந்தை பாக்கியம், அறிவு, உதவும் நண்பர்கள், குடும்பம், செல்வம், புகழ், உறவுகள் ஆகிய அனைத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

இந்த பாகுவாவின் ஆற்றலைத் தான் சிங்கப்பூர் முழுமையாகப் பயன்படுத்தியது. பாகுவாவை அடுத்து சிங்கப்பூர் டாலர் நோட்டில் அதிர்ஷ்ட சின்னமான டிராகனைப் பொறித்து அதை நாடெங்கும் வலம் வரச் செய்தார் லீ. நாடு வளம் கொழித்தது!

பட்ஜெட்டுக்குத் தக பார்க்கலாம்!

சிங்கப்பூரில் மட்டும் பார்க்க வேண்டிய இடங்கள் ஐம்பதுக்கும் மேல் இருக்கும். ஏராளமான மேப்கள், சுற்றுலா விவர அட்டைகள் உள்ளிட்டவை ஆங்காங்கே இலவசமாகக் கிடைக்கும். இவற்றை ஊன்றிப் படித்து நமது நேரத்திற்கும் பட்ஜெட்டிற்கும் தக்கபடி இடங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியது தான். தங்குவதற்கு ஏராளமான ஸ்டார் ஹோட்டல்கள் உண்டு.

ஆங்கிலம், சீன மொழியான மாண்டரின், மலாய், தமிழ் ஆகிய நான்கு மொழிகளும் புழக்கத்தில் உள்ளதால் மொழிப் பிரச்சினை இங்கு வருபவர்களுக்கு ஏற்படுவதே இல்லை.

முக்கியமான இடங்களை மட்டும் இப்போது பார்ப்போம்.

சிங்கப்பூர் விலங்கியல் பூங்கா

மிக அருமையான இந்த விலங்கியல் பூங்கா உலகின் அதி சிறந்த மழைக்காடைக் கொண்ட அதிசய பூங்கா. உராங்உடான், வெள்ளைப் புலி, சிறுத்தை என ஏராளமான விலங்குகளை  நேரில் பார்க்கும் போது குழந்தைகளானாலும் சரி பெரியவர்களானாலும் சரி பல்லுயிர் பெருக்கத்தின் மாண்பை உணர முடியும்.

நைட் சஃபாரி, ரிவர் சஃபாரி என அனைத்தையும் அனுபவித்துப் பார்க்கும் போது மனம் மகிழ்ச்சியால் நிரம்பும்.

ஜுராங் பேர்ட் பார்க்

ஆசியாவின் மிகப் பெரிய பறவைகளுக்கான சொர்க்க பூங்கா இது. விலங்கியல் பூங்காவின் அங்கமான இதில் 400 வகையிலான இனத்தைச் சேர்ந்த 5000 பறவைகளை நேரில் பார்த்து மகிழலாம். அது மட்டுமல்ல குழந்தைகள் கூட அழகிய பஞ்சவர்ண கிளியை கையில் ஏந்தி பிடித்துக் கொண்டு போட்டோ எடுத்துக் கொள்ளலாம்.

பறவைகளுக்கோ, விலங்குகளுக்கோ ஆர்வக் கோளாறு காரணமாக நாமாக எதையும் உணவாக அளித்து விடக் கூடாது.

இங்கு நீர்வீழ்ச்சி, டிராம் ரைட் ஆகியவையும் உண்டு. அத்துடன் நம்ப முடியாத அளவு நம்மை பிரமிக்க வைக்கும் பல்வேறு ஷோக்களும் உண்டு. ராக்ஷஸ பருந்தைக் கையில் ஏந்திக் காண்பித்து நமக்கு பிரமிப்பை ஊட்டுவார்கள்.

இதில் எப்படி செல்ல வேண்டும் என்பதற்கான ரூட் மேப்பும் உண்டு. முதலிலேயே வாங்கிக் கொள்ள வேண்டும்.

சிங்கப்பூர் ஃப்ளையர்

சிங்கப்பூரை ஒரே பார்வையில் பார்க்க வேண்டுமா? இந்த ராட்சஸ ராட்டினத்தில் ஏறி உயரத்திற்குச் செல்ல வேண்டியது தான். 165 மீட்டர் உயரத்திற்குச் செல்லும் இது. 150 மீட்டர் குறுக்களவு கொண்ட  இதில் 28 குளிர் சாதனப் பெட்டிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 28 பயணிகள் ஏறி அமர்ந்து கொள்ளலாம். 30 நிமிடத்தில் ஒரு சுற்று சுற்றும் ராட்டினம் இது.

சென்டோசா ஐலேண்ட் (Senrosa Island)

சிங்கப்பூருக்குச் சென்றேன் என்று சொன்னவுடன் சென்டோசா ஐலேண்ட் சென்றீர்களா என்று தான் அனைவரும் கேட்பார்கள்.

இது ஒரு அற்புதமான கேளிக்கைத் தீவு. இங்குள்ள கடற்கரை செயற்கையானது. ஏராளமான கேளிக்கை நிகழ்ச்சிகள் கொண்ட இதற்கான வரைபடம், நிகழ்ச்சிப் பட்டியல் ஆகியவற்றை முதலில் வாங்கிக்கொள்ள வேண்டும்.

சுமார் 347 அடி உயரத்தில் கேபிள் காரில் வானில் செல்லும் அனுபவம் ஒரு வாழ்நாள் அனுபவமாகும். ஆங்காங்கே ஸ்டேஷன்களும் வானில் உண்டு. அவற்றில் இறங்கி இயற்கையை ரசித்து அடுத்த கேபிள் கார் வரும் போது அதில் ஏறிக் கொள்ளலாம்.

இங்குள்ள அக்வேரியம் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒன்று.

அமெரிக்காவிற்கோ அல்லது ஜப்பானுக்கோ செல்ல முடியாதவர்கள் இங்குள்ள யுனிவர்ஸல் ஸ்டுடியோவிற்குச் சென்று மகிழலாம்.

இங்கு சுற்றிப் பார்க்க என்றே தனி பஸ் உண்டு.

விங்ஸ் ஆப் டைம், செந்தோசா மெர்லயன், ட்ரிக் ஐ மியூஸியம், ஃப்ளை சிங்கப்பூர் என்று இப்படி ஏராளமான அனுபவித்து மகிழ வேண்டிய நிகழ்வுகள் அனைத்து வயதினருக்கும் பொதுவானது.

நேஷனல் காலரி

தென்கிழக்கு ஆசியாவின் பாரம்பரிய கலைச் செல்வங்களைக் கொண்டுள்ள இந்தக் காலரியில் இரு பகுதிகள் உள்ளன. கலைப் பிரியர் என்றால் இங்குள்ள 9000 கலைச் செல்வங்களைக் கண்டு மகிழலாம்.

ஜ்வெல் சாங்கி விமான நிலையம்

உலகின் தலை சிறந்த விமான நிலையம் எது என்ற கேள்விக்கு பதில் : இந்த விமான நிலையம் தான். 10 மாடி அடுக்குக் கட்டிடம் உயரம் கொண்ட இதில் 300 கடைகள் உள்ளன. கட்டிடத்தின் உள்ளே நீர்வீழ்ச்சி இருக்க சுற்றிலும் 2000 மரங்கள் உள்ளன. இரு திரையரங்குகள் உள்ளிட்ட இதை நேரம் இருப்பின் பார்ப்பது அவசியமே.

மரீனா பே ஸேண்ட்ஸ் (Marina Bay Sands)

55 அடுக்குமாடி கட்டிடத்தில் தங்க வசதியான அறைகளைக் கொண்ட புகழ் பெற்ற ஹோட்டலைக் கொண்ட இப்பகுயில் நுழைந்து இங்குள்ள ஸ்கைபார்க்கைப் பார்க்க நுழைவுக் கட்டணம் உண்டு.

இங்குள்ள இன்ஃபினிடி ஸ்விம்மிங் பூல் மிகவும் புகழ் பெற்ற நீச்சல் குளம். ஒவ்வொரு விநாடியும் இங்கு ஆயிரக்கணக்கான போட்டோக்கள் எடுக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் போட்டோக்கள் என்ற கணக்கில் எடுக்கப்படும் போட்டோக்களில் உங்கள் கணக்குக்கு முடிந்த அளவில் எடுத்துக் கொண்டு மகிழலாம்.

வளைந்திருக்கும் இந்த கட்டிட அமைப்பு கட்டுமானப் பணியில் எஞ்ஜினியர்களுக்கான ஒரு சவாலாக அமைந்திருந்தது. இந்த சொகுசு ஹோட்டலில் ரூம் கிடைத்தால் அது அதிர்ஷ்டம் தான்!

இந்தப் பகுதியில் உள்ளது பே கார்டன்ஸ் எனும் தோட்டம்.  சுற்றுப்புறச் சூழலைக் காக்கும் பசுமைப் பகுதியான இதன் வடிவமைப்பு பார்க்கப் பார்க்க பிரமிப்பை ஊட்டும்.

ஹெலிக்ஸ் ப்ரிட்ஜ்

மரீனா பே பகுதியில் மரபணு வடிவமைப்பில் வளைந்திருக்கும் இந்த நடைமேடை பாலம் அனைவரின் கவனத்தையும் சிங்கப்பூரில் ஈர்க்கும் ஒன்று. 280 மீட்டர் நீளம் கொண்ட வளைவான பால அமைப்பு நவீன கட்டிட அதிசயங்களுள் ஒன்று.

சைனா டவுன்

சைனாவிற்குப் போக முடியவில்லையே என யாரும் வருத்தப்பட முடியாத அளவில் உள்ள சைனா டவுன் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு இடம். சீன பண்பாட்டு மையம் இங்கு உள்ளது.

புத்தா டூத் ரெலிக் டெம்பிள் மற்றும் புத்த பண்பாட்டு கண்காட்சியகமும் இங்கு உள்ளது. புத்த மதத்தின் பல்வேறு பரிமாணங்களை இங்கு தரிசித்து மகிழலாம். இதே பகுதியில் மாரியம்மன் கோவிலும் உள்ளது.

லிட்டில் இந்தியா

லிட்டில் இந்தியா என்பது பழைய இந்திய பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு இடம். இங்கு அமைந்துள்ள பெட்டிக் கடைகள் போன்ற அமைப்பில் தேவையான பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். சுமார் நான்கு அடி அகலம் கொண்ட நடைபாதையில் ஒரு குப்பையையும் பார்க்க முடியாது. அதிசயம், ஆனால் உண்மை. அப்படி ஒரு சுத்தம்.

இப்படி சுத்தமாக ஒவ்வொரு சிறு பகுதியும் பெங்சுயி மற்றும் ஹிந்து வாஸ்து சாஸ்திரப் படி இருப்பதால் தான் சிங்கப்பூர் வளம் கொழிக்கும் நாடாக இலங்குகிறது.

சூயிங் கம் சிங்கப்பூரில் (நினைத்த இடத்தில் துப்ப முடியாதபடி) தடை செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவ பரிந்துரை இருந்தால் மட்டுமே இதை வாயில் போட்டு மெல்ல முடியும்.

முஸ்தபா ஷாப்பிங் செண்டர்

லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள முஸ்தபா செண்டர் என்பது மிகப் பெரிய நீளமான கடை. 24 மணி நேரமும் இயங்கும் இதனுள்ளே சென்றால் எதையாவது வாங்காமல் திரும்ப முடியாது. ஏனெனில் இங்கு சுமார் மூன்று லட்சம் விதவிதமான பொருள்கள் விற்கப்படுகின்றன. என் பங்கிற்கு நான் இங்கு வாங்கிய பேனாக்கள் உள்ளிட்ட இதர பொருள்கள் இன்னும் உழைக்கின்றன!

எடுத்துக்காட்டு நகரம்!

சுத்தமான உள்ளத்துடன் சிங்கப்பூர் மக்கள் ஒரே குரலில் பேசுகின்றனர். வருவோரை உபசரித்து மகிழ்கின்றனர்; மகிழ்விக்கின்றனர்.

சிங்கப்பூரைப் பற்றி ஒரே ஒரு வரியில் சொல்ல முடியுமா என்றால் பதில் இது தான்.

உலகின் அழகிய நகரங்களுக்கு எடுத்துக்காட்டு நகரமாக அமைவது சிங்கார சிங்கப்பூர்!

***

tags-  சிங்கப்பூர்

SIXTEEN PLACES WHERE PARSIS LIVED BEFORE GOING TO IRAN -2 (Post No.10,908)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,908

Date uploaded in London – –    29 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

SIXTEEN PLACES WHERE PARSIS LIVED BEFORE GOING TO IRAN -2

This is part 2 of yesterday’s article.

The following write up proved that Indra was the first god and Azura Mazda of Parsis came later.

Sapta Sindhu was mentioned in Rig Veda and Zend Avesta as holy land. So Parsis first lived in India before going to Iran.

This also proved Hindus going out and not coming from anywhere else.

All except Hindus say they came from somewhere else.

In his book Vedic Religion and Culture, P L Bhargava writes,

Now it is universally admitted that the language of the Rig Veda reflects an older phase of Indo-Iranian language than the language of the Avesta. The religion of the Rig Veda also shows an older stage. This one example is suffice to demonstrate the greater antiquity of the Rig Vedic religion. The Deva is an Indo European word meaning god in all the other languages of the family; it is certain that it must have borne the same meaning in the earlier stage of the language of the Avesta also. On the other hand the word ‘Ahura’ , the Iranian form of Sanskrit ‘Asura’ is an epithet of the highest god in the Avesta but bears a derogatory meaning in most of the literature in India. Here also the evidence of Avesta shows that at an early stage of Indo Aryan language the word Asura must have borne the same meaning in which it is used in the Avesta.

The earlier stage in the history of the words ‘Deva and Asura’  is reflected in the Rig Veda in the greater part of which  both these words are used in a laudatory sense. It is thus proved beyond doubt that the religion of the Rig Veda is much closer to the religion of the Indo Iranian period than the religion of the Avesta. That being so , on the ground of chronology the greatest god of the Rig Veda rather than of the Avesta is likely to have been the greatest god of the Indo Iranian period.

The mention of Indra as a demon in the Avesta , however, clearly proves that it was his greatest popularity at an early period  which compelled Zoroaster  to take the drastic step of converting a god into a demon, for, thus alone people could be prevailed upon to forsake him. The analogous history of Indra in India fully establishes this conclusion.

Before concluding, we must examine one more point. The first chapter of the Vendidad enumerates sixteen holy lands created by the Ahura Mazda which were later rendered unfit for the residence of men i.e. the ancestors of Iranians on account of different things created there in by Angra Mainyu, the evil spirit of the Avesta. This clearly means the ancestors of the Iranians had lived turn by turn in all these lands before they finally settled in Iran and that is why they regarded them as holy. The first of these lands was of course Airyana vaijo which was abandoned by the ancestors of the Iranians because of severe winter and snow ; of the other lands one was H(S)apta Sindhu, the land of seven rivers.

Excessive heat created in this area by Angra Mainyu was, according to the Vendidad, the reason why the ancestors of the Iranians left this country. Now it is known to every student of the Rigveda the land in which the hymns of this work were composed were known as Sapta Sindhu. The Hapta Sindhu can be identified only with the Sapta Sindhu of the Rigveda. This leads to the inevitable conclusion that the period of the composition of earlier hymns of the stage of Rigveda was itself the Indo Iranian period when the ancestors of Indians and Iranians lived together before their final separation; those who do not agree with this must point out another country with seven rivers and excessive heat with which the Hapta Hindu of Vendidad can be identified.

—P L Bhargava

Xxx subham xxx

 Tags- SIXTEEN PLACES ,, PARSIS ,  IRAN , Holy places